tamil short film Thirupi Adi - tamil short films 2020

Фильм және анимация

tamil short film Thirupi Adi - tamil short films 2020,
here is the action packed tamil short film 2020 Thirupi Adi

Пікірлер: 196

  • @BlackCat-me7xj
    @BlackCat-me7xj3 жыл бұрын

    நேற்று இரவுதான் திருப்பி அடி movie parthen.. திரு குணா anna அழுத்தமான கருத்தை .. மிக நேர்த்தியாக எடுத்து சொல்லி இருக்கிறார்... வாழ்த்துக்கள் அண்ணா.. இன்னும் உங்கள் பயணத்தை தொடர வேண்டும்...love u lovely Anna...

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash7293 жыл бұрын

    குறும்படம் பார்த்தது போலல்ல சின்ன திரையில் சூப்பர் சீன்ஸ் பார்த்தது போல இருந்தது. நல்ல முயற்சி நன்று. 'திருப்பி அடி' குழுவினர் அனைவருக்கும் இயக்குனர் திரு.குணாஜி அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.!💐 நன்றி வணக்கம்.! - ஆ.சந்தீப்பிரகாஷ்

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சார்

  • @ecrmedia8049
    @ecrmedia80493 жыл бұрын

    வாழ்த்துகள் கம்பம் குணா ஜீ அண்ணா நான் பாடிய பாடலை இந்த குறும்படத்தில் கேட்கும் போது மகிழ்வாக உள்ளது நன்றி பாடலாசிரியர் அண்ணன் தமிழன் இளையா அன்புடன் பாடகர் இன்ப கலில்

  • @jackfv5516
    @jackfv55163 жыл бұрын

    மேக்கிங் வேற லெவல் ஆசிட் வீசப்பட்ட பெண்ணின் மேக்கப் தத்ரூபமாக இருந்தது வசனம் மரண மாஸ் புரட்சி (நல்ல) இயக்குனராக வருவதற்கு எல்லா தகுதியும் இக் குறும் பட இயக்குனருக்கு உண்டு வாழ்த்தும் அன்பும் ❤️❤️❤️

  • @kadiravan5352
    @kadiravan53523 жыл бұрын

    மிக சிறந்த கதை கரு சமுக அவலங்களை தோலுரிக்கும் சரவெடி நடப்பு அரசியல் துரோகங்கள் மிக சிறந்த இயக்கம் வாழ்த்துக்கள் குணா ஜீ

  • @vinushoban8473
    @vinushoban84733 жыл бұрын

    தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறன குற்றங்களுக்கு இப்படி தண்டனைகளை வழங்கியதால் தவறுகள் புலிகள் ஆண்ட நிலத்தில் நடந்தது இல்லை. அருமையான தத்துவமான குறும்படம் வாழ்த்துக்கள்.

  • @msrs1175
    @msrs11753 жыл бұрын

    மிகவும் அருமையான குறும்படம்

  • @aarthathith5477
    @aarthathith54773 жыл бұрын

    மிகச்‌சிறந்த முன்னெடுப்பு 👏👏👏👏இந்த படைப்பில் பங்கு கொண்ட அனைத்து என்‌தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..💐💐💐 முத்துப்பேட்டை தந்த சாமானியர்களின் கவிஞர் அய்யா தமிழ் இளையா அவர்களின் வரிகள்..அது சமுதாயத்தை செதுக்கும் உளிகள்👏👏👏..உங்கள் நண்பன் வேம்பை தமிழ் இன்பன்

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பேரன்புகள் சகோ..இயக்குனர் குணாஜீ

  • @sundaraloganathanm9168

    @sundaraloganathanm9168

    3 жыл бұрын

    suppar suupar suuppar

  • @j.v.veeramanimani4349
    @j.v.veeramanimani43493 жыл бұрын

    வருங்கால ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனையை திரையின் மூலமாக எடுத்து செல்லும் இயக்குனர்களில் நீங்களும் ஒருவர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா

  • @ManojKumar-iu8pk
    @ManojKumar-iu8pk3 жыл бұрын

    பாடல் மிக அற்புதம்... பாடல் கேட்கும் பொழுது நமக்கே ஒரு இனம் புரியாத உணர்வு வருகிறது

  • @tamizhanilayaa-1410

    @tamizhanilayaa-1410

    3 жыл бұрын

    நான் தமிழன் இளையா அந்தப்பாடலை எழுதியவன் மிக்க நன்றிகள்..... உங்கள் பாராட்டுக்கு!

  • @tamizhanilayaa-1410

    @tamizhanilayaa-1410

    3 жыл бұрын

    இது நானெழுதிய ஆல்பப்பாடல் அப்பாக்கள் பற்றி..... kzread.info/dash/bejne/nH2ts61sf8XKYZM.html

  • @m.s.kthamizhan7214
    @m.s.kthamizhan72143 жыл бұрын

    சமூகத்திர்க்கு தேவையான அவசியமான கருத்தை"சுறுக்கமாக சிறப்பாக இந்த கூறும்படம் முலம் பதிவு செய்த எங்கள் அன்பு அண்ணன் குணாஜீ அவர்களுக்கு புரட்ச்சிகர நன்றி கலந்த வாழ்த்துகள்...🙏🤝❣

  • @samatv6486
    @samatv64863 жыл бұрын

    தங்களின் திரைப்படம் உணர்வுப்பூர்வமாக கருத்துக்கள் நிறைந்திருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி திருப்பி அடி என்ற முறையை எப்போது மக்கள் கையில் எடுப்பார்கள் என்று தெரியவில்லை தங்களின் படம் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் குணா ஜீ

  • @nizamyahub3469
    @nizamyahub34693 жыл бұрын

    தோழர் குணாஜீ மேன் மேலும் வளர எமது நெஞ்சார்ந்த புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.. சமூக அவலங்கள் சாதரணமான ஒன்றல்ல சனாதனத்தின் வெளிப்பாடே

  • @karunamani8835
    @karunamani88353 жыл бұрын

    சிறப்பான படைப்பு...வாழ்த்துக்கள்

  • @j.v.veeramanimani4349
    @j.v.veeramanimani43493 жыл бұрын

    இந்த படத்தில் தாங்கல் தங்கைக்கு வைத்த பெயர் அனித்தா இதுவே நம் தமிழ் சமுகத்தின் வலி சிறப்பு அண்ணா

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பேரன்புகள் சகோ....

  • @tvktamilselvam5985
    @tvktamilselvam59853 жыл бұрын

    பெண்பிள்ளைகளுக்கு நடக்கும் அநியாய அக்கிரமத்தை சரியாக சொல்லி விட்டீர்கள் அண்ணன் கம்பம் குணாஜு அவர்களுக்கு புரட்சி கலந்த வாழ்த்துக்கள் மென்மேலும் பல புரட்சி கலந்த படங்களை எடுக்க வேண்டும் அண்ணா

  • @nigaranmedia5197
    @nigaranmedia51973 жыл бұрын

    சமூக சீர்கேட்டுக்கெதிரான சாட்டையடி வசனங்கள். சிறப்பான காட்சிப் பதிவு. துணிச்சலான படைப்பில் பங்கேற்றிருக்கும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐

  • @prakashdg
    @prakashdg3 жыл бұрын

    " பழமொழிகள் " மாற்றப்படவேண்டும் .......! ............................................................................................................................ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும் ! பாடிக்கிற மாட்டை பாடிக்கறக்கணும் ! ஆடியும் , பாடியும் கறக்கமுடியாத மாட்டை " அடிச்சுத்தான் " கறக்கணும் ! ............................................................................................................................குனிய குனிய கொட்டுறவனும் ! கொட்ட கொட்டக் குனியறவனும் முட்டாள்தான் ! ............................................................................................................................" அடிமேல அடிஅடிச்சா அம்மியும் நகரும் " அது பழைய பழமொழி ஆனா ? ............................ அடிச்ச இடத்தில " திருப்பி திருப்பி அடிச்சா " அந்த அம்மியும் உடையும் ! இது புதுமொழி ....... " ஜி

  • @sdcreations6355

    @sdcreations6355

    3 жыл бұрын

    சூப்பர் வலுவான கதை தற்போதைய நிலவரங்களை சரியாக படமாக எடுத்துள்ளீர் வாழ்த்துக்கள் பெரிய இயக்குநராக வாழ்துக்கள் குணாஜி

  • @sivaprakash8755
    @sivaprakash87553 жыл бұрын

    இன்றைய தமிழகத்தில் நிலவும் அவல நிலையை மிக அருமையாக எடுத்து விளக்கி இருக்கும் தங்களின் படைப்பு மிக அருமை நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @user-oh6qj4ow2x
    @user-oh6qj4ow2x3 жыл бұрын

    தற்போது உள்ள இந்த அரசின் உண்மையை எடுத்துச் சொன்ன சிறப்பான குறும்படம் அண்ணா வாழ்த்துக்கள் குணாஜீ அண்ணா💛💚❤️

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பேரன்புகள் உறவே

  • @Archgate_Praba
    @Archgate_Praba3 жыл бұрын

    தரமான குறும்படம் அண்ணன் குணாஜி அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் பல

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    மட்டற்ற மகிழ்ச்சி சகோ

  • @vigneshkumarr2505
    @vigneshkumarr25053 жыл бұрын

    இன்று தமிழ் நாட்டில் நடக்கும் சில உண்மைகளையும் சில கருத்துகளையும் குறும் படமாக வெளியில் காட்டியது அருமை அண்ணா மிக சிறப்பான படம் 👏...

  • @SKSEVAIMAIYAM
    @SKSEVAIMAIYAM3 жыл бұрын

    Super surya akka valthukkal.

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோ

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-14103 жыл бұрын

    குணாஜீ தோழர் நடிப்புல அற்புதமா ஸகோர் பண்ணியிருக்கீங்க!!! இசை பிரியா /அடடடடா வில்லன் கதா பாத்திரம்/ ஓஹோ லெனின்/ செம தீபன் / அசத்தல் தமிழரசன்/ ஆஹா ஆஹா... என்னமா வேலை வாங்கியிருக்கீங்க... அந்த திரைக்கதை பத்திக்கிட்டு பரபரக்குது சார்... அய்யோ அந்த தங்கச்சி கேரக்டர்... என்னமா கோபப்படுது அந்த பொண்ணு.... அம்மா அப்பான்னு எல்லாமே செமயா நடிச்சிருக்காங்க... வசனம் பாய்ந்து வரும் ஒவ்வொரு கணமும் நம் தோள்கள் உயர்கின்றன... அந்த ஆஸிட் வீசப்பட்ட முகத்தின் அலங்கோலம் அப்பப்பா அகோரம்... மேக்கப் மேன்/ வாவ்,வாவ்... சூழ்நிலைக்கு ஏத்தபடி ஒலிக்கும் அந்த பாடல் எனக்கான சபாஷ் வாய்ப்பு.... மொத்தத்தில் குணாஜீ சார் நீங்க ஜெயிச்சிட்டீங்க....

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோ.

  • @devanathangovindarasu2985
    @devanathangovindarasu29853 жыл бұрын

    தவாக வின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் போராட்டங்களின் ஒரு பகுதியாக உள்ளது..

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r67123 жыл бұрын

    பெண்களைப் போற்றுவோம் பெண்ணியம் காப்போம் அருமையான திரைக்கதை வாழ்த்துக்கள்

  • @SureshKumar-fy4wx
    @SureshKumar-fy4wx3 жыл бұрын

    அருமையான படைப்பு... அடுத்த புரட்சி கலைஞர்... திரு குணா ஜீ..அவர்கள்

  • @tvkpallavaram616
    @tvkpallavaram6163 жыл бұрын

    சிறப்பான அடி. திருப்பி அடி வாழ்த்துக்கள் குணா அண்ணா💐💐💐

  • @ranjithrm8527
    @ranjithrm85273 жыл бұрын

    அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா குறும்படம் இயக்குனர் அண்ணன் குணா ஜி முத்தமிழன் இளம் புயல் அண்ணனுக்கு தம்பியாகவும் எங்களுக்கு அண்ணனாகவும் த வா க உறவுகளுக்கு பலமாகவும் கிடைத்த உறவு அண்ணா நீங்கள் இருக்கிறீர்கள் அண்ணா

  • @SathishKumar-bq4tt
    @SathishKumar-bq4tt3 жыл бұрын

    வாழ்த்துக்கள் .. very good best attitude of short film

  • @punithann8739
    @punithann87393 жыл бұрын

    அருமையான பதிவு அனைத்தும் ஆணித்தரமான கருத்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @johnsonciviltce
    @johnsonciviltce3 жыл бұрын

    வாழ்த்துகள் அருமை தம்பி குணாஜீக்கு...

  • @c.velmani.c.velmani.9979
    @c.velmani.c.velmani.99793 жыл бұрын

    Vazhthukkal super

  • @buvan53
    @buvan533 жыл бұрын

    பல கருத்துக்களை ஒருசேர கொண்ட சிறப்பான குரும்படம். வாழ்த்துக்கள். Dsp vishnu priya

  • @srirhythmboys7187
    @srirhythmboys71873 жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழர் மிக அருமையான உண்மையான செய்திகளை படமாக்கி வெளியிட்டதற்கு நன்றி.... வாழ்க தமிழ் வளர்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பேரன்புகள் உறவே

  • @mahimairaj3238
    @mahimairaj32383 жыл бұрын

    வெள்ளித்திரைக்கு தகுதியான கதைக்களம் அனைவரின் நடிப்பு சிறப்பு

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பேரன்புகள் நடிகரே

  • @suryasuresh6940
    @suryasuresh69403 жыл бұрын

    வசனம் அருமை sir மேலும் பல short film வரவேண்டும்

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks87013 жыл бұрын

    திருப்பி அடி... நல்ல செருப்படி... திசை கிழிக்கும் வெளிச்சம் படம் வெற்றி பெறும்... வெற்பெற வாழ்த்துகள்....

  • @tamilselvansmart5944
    @tamilselvansmart59443 жыл бұрын

    Arumai anna

  • @dhinutrainer6404
    @dhinutrainer64043 жыл бұрын

    வாழ்த்துக்கள் குணாஜி

  • @j.v.veeramanimani4349
    @j.v.veeramanimani43493 жыл бұрын

    வாழ்த்துக்கள் குணா அண்ணா இப்படம் நம் அடுத்த தலைமுறைக்கான படம் மகிழ்ச்சி படம் சிறப்பா உள்ளது குணா அண்ணா

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பெருமகிழ்ச்சி சகோ

  • @sivasankaranramalingam7759
    @sivasankaranramalingam77593 жыл бұрын

    அருமை நண்பரே... தங்கள் வசன உச்சரிப்பு அபப்படியே புரட்சிக்கலைஞரை என் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது... வாழ்த்துக்கள்.....❤❤❤

  • @babuganesan3139
    @babuganesan31393 жыл бұрын

    அனைவரின் நடிப்பும் அருமை. அதிலும் அண்ணன் character ன் dialogue delivery மிக அருமை.

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    அண்ணனும் நானே இயக்குனரும் நானே சகோ..மகிழ்ச்சி

  • @babuganesan3139

    @babuganesan3139

    3 жыл бұрын

    உங்கள் வளர்ச்சிக்கு என் வாழ்த்துகள் சகோ... கையாலாகாத அரசை வசைபாடிய உங்கள் Teamக்கு நன்றி சகோ🙏

  • @sureshKUMAR-gr7xb
    @sureshKUMAR-gr7xb3 жыл бұрын

    அருமை மிகச்சிறப்பு நாட்டில் நடக்கும் நிதர்சனமான உண்மை நல் வாழ்த்துக்கள் சகோ

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பெருமகிழ்ச்சி உறவே

  • @TamilanVelInfo
    @TamilanVelInfo3 жыл бұрын

    Red fix சேனலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • @dhanadhanyaa4593

    @dhanadhanyaa4593

    3 жыл бұрын

    அருமையான நடிப்பு குணாஜி

  • @GowriTourist
    @GowriTourist3 жыл бұрын

    அருமையான கருத்து ,நடிப்பு சூப்பர்

  • @thozannanban6896
    @thozannanban68963 жыл бұрын

    நடிப்பு, இசை, பாடல் அருமை உங்களின் ஆதங்கம் புரிகிறது. அரசியலிலும், நீதித்துறையில் நீர்மையில்லை என்பதை உணர்த்துகிறது. ஆனால் அந்த அப்பாவி அண்ணனின் பிந்திய வாழக்கை என்னவானது என்பதையும், சட்டத்தை கையில் எடுப்பதால் ஏற்படும் விளைவையும் கூறினால் சிறப்பாக இருந்திருக்கும். உங்களின் உழைப்பு உயரட்டும், வெற்றிகள் தொடரட்டும்.🎉🎉🎉

  • @kasthuridivakar4711
    @kasthuridivakar47113 жыл бұрын

    Gunajisir naanlastyearparthen.but ungashortfilm gave lot of energy messages.godbless u sir

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks87013 жыл бұрын

    அருமை அண்ணா பெண் விடுதலை அரசில் இனி எப்போதும் தேவை அண்ணா அனைவரும் விழிப்போடு இருப்போம் பாரதிகண்ட புதுமை புரட்சி பெண் படைப்போம்... பெண்ணடிமை ஒழிய களமிறங்குவோம்....

  • @sarathkumartsarathkumar5219
    @sarathkumartsarathkumar52193 жыл бұрын

    என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் குணா அவர்கள்

  • @m.s.kthamizhan7214
    @m.s.kthamizhan72143 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளர்க வெல்வோம்...

  • @gopinath6274
    @gopinath62743 жыл бұрын

    போராளி இயக்குனர் குணாஜீ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @j.v.veeramanimani4349
    @j.v.veeramanimani43493 жыл бұрын

    இந்த கதையில் உங்களின் பெயர் போதும் அண்ணா ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவன் அதுக்கே இந்த படம் வெற்றி

  • @vijaybharath1506
    @vijaybharath15063 жыл бұрын

    Vera level iruku

  • @renukirukkalgal1810
    @renukirukkalgal18103 жыл бұрын

    Nice good job sir my best wishes to you and your team💐💐

  • @S4_OFF
    @S4_OFF3 жыл бұрын

    Superb makeup artist

  • @user-op4il7xl9h
    @user-op4il7xl9h3 жыл бұрын

    மிகச் சிறந்த படைப்பு... வாழ்த்துகள்

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பேரன்புகள்

  • @pilotpraveen548
    @pilotpraveen5483 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா மேலும் வளர என் உயிர் தலைன் பிரபாகரன் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்🔥🔥🔥👏👏👏

  • @user-gh6wz9pk9t
    @user-gh6wz9pk9t3 жыл бұрын

    மிக அருமையான படைப்பு வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி

  • @ibuibrahim3553
    @ibuibrahim35533 жыл бұрын

    தரம்...சிறப்பாக உள்ளது 💖💖💖

  • @asalrajisaravanan385
    @asalrajisaravanan3853 жыл бұрын

    அருமையான கருத்துக்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍👍

  • @nepoleanneps7404
    @nepoleanneps74043 жыл бұрын

    சிறப்பு மிக சிறப்பு

  • @RajeshKumar-lo2oy
    @RajeshKumar-lo2oy3 жыл бұрын

    அருமை சூப்பர் தோழர்

  • @chellaashokkumar464
    @chellaashokkumar4643 жыл бұрын

    இன்றைய சூழ்நிலை கருத்து !

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb3 жыл бұрын

    வாழ்த்துக்கள் வண்ணத்தமிழ் சூர்யா மேடம்

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோ.

  • @HemaLatha-lm8tz
    @HemaLatha-lm8tz3 жыл бұрын

    SUPER MAM 💐👍👍👍 SEMMA MAM each and everyone acting super 👍👍👍 This shortfilm ஒரு நெத்தியடி நம்ம அரசிற்கு 👍👍👍 வாழ்த்துகள் 👍👍👍

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    THANK U DEAR.

  • @pondicherryganailavarasan1534
    @pondicherryganailavarasan15343 жыл бұрын

    அருமை மிக சிறப்பு

  • @theeshvallalvallal600
    @theeshvallalvallal6003 жыл бұрын

    அண்ணா தைரியம்மே உங்கள் முதல் வெற்றி மேன்மேல் வெற்றிகான வாழ்த்துக்கள்

  • @user-di3pu9vs8d
    @user-di3pu9vs8d3 жыл бұрын

    அருமையான படைப்பு அண்ணா.மென்மேலும் வளர வாழ்த்துக்கள். சரியான வசனங்கள் அண்ணா

  • @thuruvansri5715
    @thuruvansri57153 жыл бұрын

    Social message super..all brothers and sisters acting good

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    பெருமகிழ்ச்சி உறவே

  • @babuactorofficial3048
    @babuactorofficial30483 жыл бұрын

    என் அன்பு நண்பர் கம்பம் குணா ஜி அவர்களின் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட சமுதாய சீர்கேடுகளை மிகத் துல்லியமாக, ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் இதைவிட வேறு யாராலும் சொல்லிவிட முடியாது...

  • @uthayakumar7752

    @uthayakumar7752

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @mathanmkhmkh9094
    @mathanmkhmkh90943 жыл бұрын

    அண்ணா தப்பு பண்டங்களுக்கு அருமையான கருத்து நீங்கள் படைத்த படப்பிடிப்பில் நடித்த அனைவரும்க்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @5554raveen
    @5554raveen3 жыл бұрын

    Super வாழ்த்துக்கள்

  • @kannanramu1060
    @kannanramu10603 жыл бұрын

    அருமை சிறப்பு சிரப்பானபபைபப்பு வாழ்த்துகள் சவூதி த.வா.

  • @j.v.veeramanimani4349
    @j.v.veeramanimani43493 жыл бұрын

    அருமை அண்ணா சிறப்பான கதை

  • @ajayprakash3198
    @ajayprakash31983 жыл бұрын

    அருமை நல்வாழ்த்துகள்!

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    நேசங்கள்

  • @nazeemaraja2618
    @nazeemaraja26183 жыл бұрын

    மிக சிறப்பு💐💐💐🙏🙏🙏

  • @aruljothi2336
    @aruljothi23363 жыл бұрын

    நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சகோ 🙏🙏

  • @logeshkumar8079
    @logeshkumar80793 жыл бұрын

    Super 🙏🙏🙏🙏🙏

  • @Muthamizh93
    @Muthamizh933 жыл бұрын

    அடிமை அதிமுக அரசிற்கு மிக சரியான சாட்டை அடி

  • @user-gh6wz9pk9t
    @user-gh6wz9pk9t3 жыл бұрын

    அன்பு வாழ்த்துகள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் நன்றி மகிழ்ச்சி

  • @philominaldurairaj9172
    @philominaldurairaj91723 жыл бұрын

    Superb dialogue presentation of all the actors and actresses. The last effective scene theme is not a fairytale story but with real happenings. 100 points to the team with great appreciation.

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha11793 жыл бұрын

    உடல் சிலிர்க்கிறது.... இந்த ஆவணப் படத்திற்கு தலை வணங்குகிறேன்.

  • @ENOCHGNANARAJ
    @ENOCHGNANARAJ3 жыл бұрын

    Very Good Direction Mr. Cumbum GunaG ..... Winded up all Issues in Tamilnadu.... Very great and brave effort .... And Concluded well... Especially, I liked the way you slept in sofa so realistic... Acid makeup flawless... God Bless Your team... We r expecting more ....

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    நிறைந்த அன்பும் மகிழ்வும் எல்லாம் தேவகிருபையே

  • @user-ql2qm6wv9l
    @user-ql2qm6wv9l3 жыл бұрын

    அருமை அப்டியே என் மன ஓட்டம் இருக்கு

  • @mahimairaj3238
    @mahimairaj32383 жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @jananibaskar4214
    @jananibaskar42143 жыл бұрын

    Super moral...real life history...karuthana short flim .evlo padichalim inga value ila

  • @vannatamilsurya6029
    @vannatamilsurya60293 жыл бұрын

    red pix சேனலுக்கு மனமார்ந்த நன்றி.

  • @jananibalasubramanian4311

    @jananibalasubramanian4311

    3 жыл бұрын

    Ur acting & dialogue delivery is vera level.. Vazhthukal tamil kavi 😍

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    @@jananibalasubramanian4311 thanks alot dear..

  • @kumarsathya1939

    @kumarsathya1939

    3 жыл бұрын

    Nice ....our village Odaipatti sister

  • @tamizhanilayaa-1410

    @tamizhanilayaa-1410

    3 жыл бұрын

    நல்லா நடிச்சிருக்கீங்க..... இந்த படத்தில் நான் பாட்டெழுதியது எனக்கு மிகுந்த கௌரமாக போனது!!

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    @@tamizhanilayaa-1410 தமிழன் இளையா அண்ணா.. மிக்க மகிழ்ச்சி. தங்களுடைய பாடல் வரிகள் மிக மிக அருமை. இப்பாடல் வரிகள கேட்கும் போது எனக்கு ஜோக்கர் படத்தின் ஆகச்சிறந்த பாடலான " என்னங்க சார் உங்க சட்டம்..." பாடல் நினைவிற்கு வந்தது. திரைதுறையில், பாடல் வரிகளால்... நீங்கள் தாகம் நனைக்கும் மழையாய் பொழிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோ.

  • @user-qy6vq5vn7j
    @user-qy6vq5vn7j3 жыл бұрын

    அருமை...

  • @punithakrishnank9730
    @punithakrishnank97303 жыл бұрын

    Very effective social message.. Good job

  • @gnanashekar1644
    @gnanashekar16443 жыл бұрын

    Super. 👍👍👍

  • @ManojKumar-iu8pk
    @ManojKumar-iu8pk3 жыл бұрын

    அருமையான நடிப்பு பட குழு அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

  • @saravananradhakrishnan5086
    @saravananradhakrishnan50863 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள்

  • @gunasekar8718
    @gunasekar87183 жыл бұрын

    Super short film

  • @anbalaganb3894
    @anbalaganb38943 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துகள்.

  • @prabhakarans7742
    @prabhakarans77423 жыл бұрын

    1st comment vera level👌👌

  • @pommikutty6363
    @pommikutty63633 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ap.arunpandiyan.deeeap.aru3938
    @ap.arunpandiyan.deeeap.aru39383 жыл бұрын

    Super jai beem 🙏💯🌅👏👈

  • @jananibalasubramanian4311
    @jananibalasubramanian43113 жыл бұрын

    Thank you Guna Anna for the opportunity & Surya for your support.. Wishing you best of luck for all your future projects

  • @vannatamilsurya6029

    @vannatamilsurya6029

    3 жыл бұрын

    THANK U DEAR...

  • @gunajee2008

    @gunajee2008

    3 жыл бұрын

    அன்பும் மகிழ்வும் சகோ

  • @ilayarajaparaiyar8171
    @ilayarajaparaiyar81713 жыл бұрын

    Super ❣️❣️❣️

Келесі