Tamil Nadu Government அறிவித்த Bypass Roads Scheme | Chennai Trichy Highway | Oneindia Tamil

Periyar Maniammai Institute of Science And Technology For Admission: pmu.edu/
தமிழ்நாட்டில் முக்கியமான 4 நகரங்களில் பைபாஸ் சாலைகள் கொண்டு வரப்படும் என்று நேற்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த பைபாஸ் சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து பெரிய அளவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#tnassembly #evvelu #mkstalin #tngovt #OneindiaTamil
~PR.55~ED.71~HT.302~CA.174~##~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 118

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s29 күн бұрын

    ஊர்புற சாலைகளை முதலில் தரமுள்ளதாக மாற்றலாம் பல ஊர்களில் சாலைகளே இல்லை இருந்தாலும் அது டேமேஜானசாலையாக உள்ளது

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை.

  • @__S__1

    @__S__1

    28 күн бұрын

    ஊர்புற சாலையில் டோல்கேட் போட முடியாது கொள்ளையடிக்க வழிப்பறி செய்ய முடியாது வருமானம் வராது அதனால் அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.

  • @johnvijayakumar714

    @johnvijayakumar714

    26 күн бұрын

    குமரியிலும்அனைத்து சாலைகளும் தேய்ந்து மண்ணாகி விட்டதே சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லவில்லையே

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    23 күн бұрын

    பணம் இல்லை. ஒன்றும் செய்ய மாட்டார்கள்😅😅😅😅

  • @Naa-e1t

    @Naa-e1t

    23 күн бұрын

    @@kandhasamy1002 ஆனா, இன்சூரன்சே இல்லாமல், ரூ 10,00,000 வேண்டுமா? வருங்கள் எங்கள் உதய கள்ளச்சாராய உடல் நல பாணத்தைதேடி அழைய வேண்டியதில்லை, டோர் டிலிவரிக்கு, 24 * 7 தொடர்பு கொல்ல உதய் +00 00000 00001. உணக்கு சாலை போட்டா தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கு உழைக்கும் இந்த குடிமக்களுக்கு எப்படி ரூ 10,00,000 உங்க அப்பன் காசையா கொடுப்பேன்?

  • @renganathan5500
    @renganathan550024 күн бұрын

    நாகை to தஞ்சை சாலை மிக சிறப்பாக மேம்படுத்த பட்டு உள்ளது.இரண்டு மணி நேர பயணம் ஒரு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @dhaoodkhan2767
    @dhaoodkhan276729 күн бұрын

    Mayiladuthurai ring road very very important take action tamilnadu government mayiladuthurai people opinion this year take action better traffic prapalam mayiladuthurai first need ring road pls help tamilnadu government mayiladuthurai

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. வ

  • @senthil-7t
    @senthil-7t28 күн бұрын

    கும்பகோணம் புறவழிச்சாலையில் ஒரு பகுதி மிக நீண்ட காலமாக போடப்படாமல் உள்ளது மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sureshnagarajan9157

    @sureshnagarajan9157

    27 күн бұрын

    இதற்காக survey செய்து நில எடுப்பு நிதி அறிவிப்பு முன்பு இருந்த ஆட்சியில் வந்தது. மிச்சம் உள்ள இந்த சாலை முடித்து கொடுப்போம் என்று வாக்குறுதி தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை. மிச்சம் உள்ள வரும் ஆண்டுக்குள் பணி தொடங்குவர்களா என்ற கேள்வி எழுகிறது?

  • @user-gx2cc3bb9e
    @user-gx2cc3bb9e29 күн бұрын

    கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் ஆக்கிரமத்தில் உள்ளது அதை மீட்டெடுக்க வேண்டும்

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ,

  • @thondaimanbaskara4900
    @thondaimanbaskara490029 күн бұрын

    வேலூர் மாநகரபகுதிக்கு இன்னும் ring road (வட்ட சாலை ) அமைக்க பட வில்லை. இருப்து வருடமாக வேலை ஆரம்பிக்க படவே இல்லை. போக்குவரத்து நெரிசலில் மாநகரமே தவிக்கும் நிலையில் உள்ளது. மாண்புமிகு முதல்வர் மனது வைத்தால் நடக்கும்.

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ங

  • @manivannankn2890
    @manivannankn289029 күн бұрын

    பல்லடம் நகருக்கு புறவழி சாலை தேவை

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. .

  • @subramoniamthanumalayaperu8718
    @subramoniamthanumalayaperu871821 күн бұрын

    நகர்ப்புற சிறு சாலைகளை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.கிராமப்புற சாலைகளை அமைக்க வேண்டும்.சீரமைக்க வேண்டும்.மற்றபடிஉங்கள் ஒன்றிய அரசு அவற்றைக் கவனித்து கொள்ளும்.

  • @dossselladurai5031
    @dossselladurai503122 күн бұрын

    சாலை மட்டுமல்ல இரயில் பாதைகளும் கூடுதலும் செய்ய வேண்டும்.ஊழல் இல்லாமல் நல்ல கட்டுமான துறைகளுக்கு கொடுத்து வேலைகளை தரமாக முடிக்கவும்

  • @sankarmuthu1514
    @sankarmuthu151425 күн бұрын

    அனைத்து மாநகராட்சிகளுக்கும் சுற்றுசாலை, அனைத்து நகராட்சிகளுக்கும் புறவழிச்சாலை..

  • @TheNilgiriGuy
    @TheNilgiriGuy28 күн бұрын

    Mettupalayam bus stand signal area they should build a bridge to avoid traffic during the season time as the traffic there is hectic at all times especially during the season when people are crowding to Ooty!

  • @ravik5787
    @ravik578726 күн бұрын

    Ring road must for trichy

  • @saravanansaransara3071
    @saravanansaransara307123 күн бұрын

    தொப்பூர் to பவானி மேட்டூர் வழியக 4 வழி சாலை அமைக்க படுமா

  • @satheeshkumar5422
    @satheeshkumar542228 күн бұрын

    Sir status of SATHYAMANGALAM highway projects and SATHYAMANGALAM to CHAMARAJANAGARA railway projects status told sir

  • @RamnaduGovind
    @RamnaduGovind29 күн бұрын

    தமிழக அரசின் மிகப்பெரிய நெடுஞ்சாலையான SH -29 சாயல்குடி - தஞ்சாவூர் வழி பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்த வேண்டும்

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ர

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ல

  • @pappaiahs2497
    @pappaiahs249723 күн бұрын

    விரிவாக்கத்திட்டங்களை கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தவேண்டும்.

  • @manisekar5126
    @manisekar512626 күн бұрын

    ஆம்பூரும், வேலூரும் சென்னை- பெங்களூர் விரிவாக்கத்தின்போது புறவழிச்சாலை அமைக்கவில்லை. எந்த புறவழிச்சாலை அமைத்தாலும் அதன் இரு புறமும் புதிய வணிக வளாகங்கள் இருப்பிடங்கள் அமைவதை தடுக்கும் வகையில் இருக்கவேண்டும்.

  • @sureshnagarajan9157
    @sureshnagarajan915727 күн бұрын

    Nagore Nanilam Nachiyarkovil (SH 67) Kumbakonam Neelathanallur (MDR 205) and sripuranthan to Ariyalur (SH 140) all thesee roads could be made as one SH and improved. This will be the shortest route from Nagapattinam to Bangalore via Magore, Kumbakonam, Ariyalur Permabalur,Athur, Salem, Dharmapuri,Hosur Bangalore. Entire stretch is available just to take extra lands on either side wherever needed and improve as 4 lane highway

  • @fayas4959
    @fayas495929 күн бұрын

    Kanniyakumari to Thiruvananthapuram NH Pathi yethavathu update irukka bro?

  • @suryabala_005
    @suryabala_00529 күн бұрын

    தற்போதுள்ள சென்னை திருச்சி ஜிஎஸ்டி (GST) சாலையை 8 வழி சாலையாக விரிவுபடுத்தினாலே போதுமானது.

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ழ

  • @dgdfghdhhff

    @dgdfghdhhff

    28 күн бұрын

    Yes

  • @Naa-e1t

    @Naa-e1t

    28 күн бұрын

    @@dgdfghdhhff சென்னை to செங்கல்பட்டு அவரை 8 வழி சாலை. செங்கல்பட்டு to கள்ளகுறிச்சி 6 வழி சாலை. கள்ளகுறிச்சி to திருச்சி 4 வழி சாலை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு போதுமானது.

  • @dhanasekaran9890
    @dhanasekaran989027 күн бұрын

    சென்னையை ஒட்டியுள்ள புறநகர்களில் கிரிட் ரோடுகள் எப்ப வரும்

  • @IfthiharHameed-sc7ft
    @IfthiharHameed-sc7ft25 күн бұрын

    டோல்கேட்டை ஒழித்தாலே போதும். பிறகு நமது உள்ளூர் சாலைகளின் மேம்படுத்த வேண்டும்.

  • @dannycbe949

    @dannycbe949

    24 күн бұрын

    Seriously...? Toll roads are made to pay the builder of the road!! The government is BROKE. If they did not allow private players to build and maintain roads..with toll..and make a profit ..to pay back the banks..from whom they have borrowed ...we would not have these roads.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi86229 күн бұрын

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ஓ

  • @JBJB-dd7yf

    @JBJB-dd7yf

    28 күн бұрын

    Super

  • @dkkarunakaran1717
    @dkkarunakaran171722 күн бұрын

    THIRUVALLUR DISTRICT ponneri நகராட்சி அரசூர் to medhur ROAD ரொம்ப மோசம் Guduvancheri to kanagavallipuram road. Romba ரொம்ப பல ரொம்ப மோசம்

  • @shashasha1584
    @shashasha158425 күн бұрын

    Thiruvarur?

  • @SivaKumar-kj5fm
    @SivaKumar-kj5fm29 күн бұрын

    Trichy outer ring road ??????

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. இ

  • @dhanasekarank8940
    @dhanasekarank894026 күн бұрын

    Musri to Thirchy road expansion project what about it.If come or not right information given.

  • @dheenthamju5037
    @dheenthamju503728 күн бұрын

    Sivaganga to manamadurai nu sollunga bro. Already Ramnad to manamadurai 4way dhan.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi86223 күн бұрын

    Wow wow wow 🎉🎉🎉

  • @shreyass5664
    @shreyass566429 күн бұрын

    Kindly make a updated video on the bengaluru chennai expressway latest progress and it is benefits

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. அ

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf29 күн бұрын

    Sivakasi ring road 🔥🔥🔥🔥

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    ப தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை.

  • @raghuramanraman1174
    @raghuramanraman117426 күн бұрын

    Valangaiman puravazhisalai panigal innum mudikkavillai eppothu than mudippargalo kudavasal papanasam salai meendum poda vendum Thanjavur vikkiravandi road seekiram mudikka vendum Kumbakonam suthi ulla highway ellathayum 4 vazhi 6 vazhi salaigalaga poda vendum valangaiman town panchayatil ulla 15 wardgalilum salai panigalai thudanga vendum Kumbakonam corporation ella wardgalilum salai panigalai thudanga vendum

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal533622 күн бұрын

    கோவை-திருச்சி 4 way மாத்துங்க....

  • @sekarganapathy3261
    @sekarganapathy326126 күн бұрын

    Whycant it be sux lane now utself

  • @saravanankeerthy
    @saravanankeerthy25 күн бұрын

    It is a master stroke idea ….first useful project by DMK in 3 years……

  • @user-bq3sc8ni2d
    @user-bq3sc8ni2d27 күн бұрын

    சேரி bro அப்ப தஞ்சாவூர் முதல் தளைநகர சென்னை bye pass bro

  • @SARAVANAKUMAR-lu8kb
    @SARAVANAKUMAR-lu8kb24 күн бұрын

    Salem, Namakkal??? No plan...

  • @chelladuraim9144
    @chelladuraim914429 күн бұрын

    when will start tiruneveli ring road

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. க

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy826127 күн бұрын

    BRI திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுமா?

  • @Bhuv-
    @Bhuv-28 күн бұрын

    More than road expansion, we just need much much stricter road discipline enforcement. We don't need 8 Lane for any route. 4 or 6 lane will suffice in many many case and make discipline enforcement more effective. Pot holes need to be fixed I always hate it when you give infra, but not give the people the education to uses it. Lorries and Trucks MUST only the left lane, and pit stops, and speed-reduction ramps must be there in certain intervals. Lorries overtaking other lorries in a 4 lane or a 2 lane or on a bridge must strictly be banned and heavily fined. Also Chennai to Tirichy, without and breaks I can reach within 5 hours. Not sure what our experts are talking about.

  • @farooqbasha2747
    @farooqbasha274729 күн бұрын

    310 + 142 இந்த சாலையை திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகம் வரை இந்த சாலையை விரிவுபடுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் ...

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ஒ

  • @mayalagumayalagu6651
    @mayalagumayalagu665126 күн бұрын

    Pudukkottai ring road update

  • @gpremkumar2015
    @gpremkumar201526 күн бұрын

    Toll yevalo? 100, 150 toll வாங்கலாம்

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman177129 күн бұрын

    முதல நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலத்தை போடுங்கடா

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ஔ

  • @kattrathukaimanalavu9204
    @kattrathukaimanalavu920429 күн бұрын

    Already thrichi to Chennai 4 hrs than

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ப

  • @userresu456
    @userresu45629 күн бұрын

    Irukara 4 lane highway la irrukara path holes repair panna nala irrukum😂😂

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ம

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. த

  • @suryaramanan5
    @suryaramanan528 күн бұрын

    Dindigul kumily 4 way track ah mathanum

  • @SARAVANAKUMAR-lu8kb
    @SARAVANAKUMAR-lu8kb24 күн бұрын

    Chennai Salem High way???

  • @realboredape_boredaf2752
    @realboredape_boredaf275226 күн бұрын

    Enda ole India. Tamilnadu govt silent a irukradh dhan da sambavam . Fake liquor , custodial death , increased murder rates. Idhelam pesu da ole maari

  • @santhanakumar5128
    @santhanakumar512827 күн бұрын

    Adai, ithu ellame Central Govt plans da

  • @karthick1293
    @karthick129329 күн бұрын

    Yaru onriya arasa illa namma ottuni arasanu thariyallaya

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ந

  • @niranjayan1992
    @niranjayan199227 күн бұрын

    திமுக மேல் யார் என்ன குற்றம் சொன்னாலும் எதிரிகளே ஒப்புக்கொள்ளும் விடயம் உள்கட்டமைப்பு மேம்பாடு.....

  • @sreerengaa2891

    @sreerengaa2891

    27 күн бұрын

    Oombihal

  • @Anjing-Koththadimai

    @Anjing-Koththadimai

    27 күн бұрын

    ​@@sreerengaa2891 திமுக இருக்கும் வரைதான் தமிழகத்துக்கு நல்லது

  • @mboopathymathan

    @mboopathymathan

    27 күн бұрын

    😂

  • @Anjing-Koththadimai

    @Anjing-Koththadimai

    27 күн бұрын

    @@mboopathymathan எண்ணத்துக்கு சிரிக்ர

  • @Anjing-Koththadimai

    @Anjing-Koththadimai

    27 күн бұрын

    @@mboopathymathan பீஜேபீ யை நம்பினால் முச்சந்தியில் தான் நிர்க்கணும்

  • @sampathb7414
    @sampathb741428 күн бұрын

    திருடுனுங்க தரமான சாலையை போட மாட்டேங்குறானுங்களே.

  • @singaporesenthil7437
    @singaporesenthil743729 күн бұрын

    அப்ப இதில் தஞ்சாவூர் மாவட்ட விவசாகள் முக்கியம் இல்லை

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ய

  • @urimai_kural

    @urimai_kural

    27 күн бұрын

    Dmk be like : Illa😂

  • @ameerbasha667
    @ameerbasha66729 күн бұрын

    ஈரோடு கரூர் 4 வழி பாதை எப்போகுது 4 வழி பதையக மாறும்...

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. உ

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i26 күн бұрын

    Senra DMK aatchiyil arivithha Western Ring Road in Coimbatore gadhi yenna? Pangaali ADMK adhai kidaps pottuchu! Ippa Verum arivippu mattumdhaan! 😭

  • @Tamizhan001
    @Tamizhan00128 күн бұрын

    பார்த்து சொம்படிங்கடா திமுகாவுக்கு

  • @hhppecit
    @hhppecit27 күн бұрын

    G-Square aattai poda innoru vazhivagai…

  • @Alphapowermind
    @Alphapowermind26 күн бұрын

    All are Central funds

  • @naveennaga679
    @naveennaga67924 күн бұрын

    எல்லாமே ஆட்டய போடும் திட்டங்கள், தின்டதுபோக ஏதோ கிடைக்குது

  • @kandhasamy1002
    @kandhasamy100223 күн бұрын

    ரூபாய் க்கு மூன்று படி லட்சியம்...... ஒரு படி நிச்சயம். அந்த நிலை தான்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kandhasamy1002
    @kandhasamy100223 күн бұрын

    இதற்கெல்லாம் பணம் வேண்டும். கடனில் மூழ்கியுள்ள தமிழக அரசால் ஏதும் செய்ய முடியாது😅😅😅😅😅😅😅

  • @yz2073
    @yz207329 күн бұрын

    Sombu oodagam

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ச

  • @viswavisws2004
    @viswavisws200429 күн бұрын

    Hai Rs 200 up super speech it's not tamilnadu is national highways plz speak about state highway Next plz put videos about tamil aerospace ok loose

  • @bagheeradhan1335

    @bagheeradhan1335

    29 күн бұрын

    Rs500upok

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ஞ

  • @soundarsoundar-zv2gh
    @soundarsoundar-zv2gh29 күн бұрын

    இதில் முதலில் மயிலாடுதுறைக்கு புற வழி சாலை அமைக்க வேண்டும்

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. ஐ

  • @Naa-e1t

    @Naa-e1t

    29 күн бұрын

    தமிழக அரசுக்கு பொன்முடி கேலி செய்த மாதிரி, ஓசிக்கே பணம் போதவில்லை. எங்கிருந்து infrastructureக்கு பணம் கிடைக்கும். தமிழக அரசு எல்லா விலையையும் ஏத்திட்டாங்க. இனி மத்திய அரசை பற்றி பொய் சொல்லி சமாலிப்பர்கள். மக்களை முட்டாள் ஆக குவது dmkகு கை வந்த கலை. எ

  • @kandhasamy1002
    @kandhasamy100223 күн бұрын

    மத்திய அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது

Келесі