No video

Tamil General Knowledge Questions

Tamil General Knowledge Questions @YouKnow-qy4ti
#generalknowledgequestions
#வினாவிடைகள்
#வினாவிடை
#gkquiz
#tamilkelvipathil
#தமிழ்வினாக்கள்
#tamilquiz
#gkintamil
#gktamil
#tamilgkquestions
#tamilgkquiz
#learning
#gkenglishintelligenceonline
#generalknowledgetamilquestions
#quiz
#gk
#tamil
#tnpsc
#tamilnews
#gkintamil
#tamilgk
#tamilgkquestions
#gkwithme
****************************************************************************
TAMIL GK QUESTIONS AND ANSWER
****************************************************************************
1.இடி அரக்கன் நாடு என அழைக்கப்படுவது எது ?
பூட்டான்
2.ஒரு மெட்ரிக் டன் என்பது எத்தனை கிலோ ?
1000 kg
3.தமிழ் மாதத்தின் சி மாதம் எது ?
பங்குனி
4.ஒரு பில்லியன் என்பது எத்தனை கோடி ?
100 கோடி
5.சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு எது ?
இந்தியா
6.அக்குவா கல்சர் என்பது என்ன ?
மீன் வளர்ப்பு
7.விவசாயின் நண்பன் எனப்படுவது யார் ?
மண்புழு
8.காவிரி ஆற்றின் இரண்டு கரைகளையும் உயர்த்திய மன்னன் யார் ?
கரிகாற்சோழன்
9.குளிர்சாதன பெட்டியில் குளிர்விக்கப்படும் வாயு எது?
அமோனியா
10.வரைபடத்தை கண்டுபிடித்தவர்கள் யார் ?
சீனர்கள்
11.ஒரு தேக்கரண்டி நிறைய எத்தனை தண்ணீர் துளிகள் தேவை ?
120 துளிகள்

Пікірлер

    Келесі