Tamil Full Movie | Surya Vamsam | Sarathkumar, Devayani | Vikraman | Super Good Films | Full HD

Ойын-сауық

Surya Vamsam is a 1997 Indian Tamil-language drama film written and directed by Vikraman. The film stars R. Sarathkumar in dual lead roles with Devayani. The film's score and soundtrack are composed by S. A. Rajkumar. It was one of the biggest blockbusters of the year 1997. It was subsequently remade into Telugu under the same title (1998), in Hindi as Sooryavansham (1999), and in Kannada as Surya Vamsha (2000).
Directed by: Vikraman
Written by: Vikraman
Produced by: R. B. Choudary
Starring: Sarathkumar, Devayani, Raadhika Sarathkumar, Priya Raman
Cinematography: S. Saravanan
Edited by: V. Jaishankar
Music by: S. A. Rajkumar
Production company: Super Good Films
#suryavamsam #sarathkumar #vikraman

Пікірлер: 4 300

  • @user-lp8yy5bn6g
    @user-lp8yy5bn6g Жыл бұрын

    2023 ல் இந்த படம் யாரெல்லாம் பாக்குறிங்க கமென்ட் பன்னுங்க

  • @sasisasi3546

    @sasisasi3546

    Жыл бұрын

    மீ 😅

  • @sk_king114

    @sk_king114

    Жыл бұрын

    ✌️

  • @kathirvsp04

    @kathirvsp04

    Жыл бұрын

    Nan daily paapen time kedaikum pothelam❤️

  • @NawasCool-nj3oz

    @NawasCool-nj3oz

    Жыл бұрын

    Dhdff

  • @ramkumar_rk8580

    @ramkumar_rk8580

    Жыл бұрын

    Me too

  • @naveenkumarnaveenkumar1536
    @naveenkumarnaveenkumar1536Ай бұрын

    02/06/2024 mela pakkuravunga like pannu gaa

  • @drjayshiva.....8730

    @drjayshiva.....8730

    17 күн бұрын

    June20

  • @v.bharathirajanv.bharathirajan

    @v.bharathirajanv.bharathirajan

    17 күн бұрын

    June 21,22,23

  • @RamPriya-ln8lp

    @RamPriya-ln8lp

    16 күн бұрын

    Pofioo

  • @all-in-all694

    @all-in-all694

    16 күн бұрын

    June 21😊

  • @user-hy6pv1bk3n

    @user-hy6pv1bk3n

    16 күн бұрын

    Now

  • @nijjukutty
    @nijjukutty4 ай бұрын

    24.2.2024..... இன்னைக்கு இந்த படத்தை நான் பார்க்கிறேன் இதற்குப் பிறகு இந்தப் படத்தை பார்க்கும் அனைவரும் LIKE HERE...💥❤️‍🔥❤ #Ennaaaaaa Padam Wowwwa😍😍😍😍😍

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs5 ай бұрын

    இந்த அருமையான படத்தை 2024ல் பார்த்து ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤❤ சூப்பர் ஹீரோ சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் ❤❤❤❤

  • @sakthivel5570

    @sakthivel5570

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤

  • @rajalingam9504

    @rajalingam9504

    2 ай бұрын

    ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😅😅😅😅😅😊😊😊😊😊😊

  • @HariniHari-dj5hs

    @HariniHari-dj5hs

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @karthic1860

    @karthic1860

    2 ай бұрын

    A wees|rq|%5111

  • @geethak4716

    @geethak4716

    2 ай бұрын

    G hyd au

  • @velantinoprapa9083
    @velantinoprapa9083 Жыл бұрын

    எந்த வயசுல வேணும்னாலும் முன்னெரலம் என்பதற்கும் ஒரு நல்ல மனைவி அமைவதெ ஒரு முக்கியமான ஒன்று என்று இந்த படத்தில் சில நிமிடங்கள் பார்த்தல் தெரியும்

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j Жыл бұрын

    மணிவண்ணன் அவர்களை யார் யாருக்கெல்லாம் பிடிக்கும்.🙋🙋

  • @thangaraj6169

    @thangaraj6169

    Жыл бұрын

    💔💔💔😍

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    ❤❤❤

  • @prabhuchellamuthu8832

    @prabhuchellamuthu8832

    Жыл бұрын

    Naam Tamizaer

  • @thirumangaiyanv

    @thirumangaiyanv

    Жыл бұрын

    Good.filem.t.santha.devy.urra.pakkam

  • @JenniferPSA-bw1ej

    @JenniferPSA-bw1ej

    Жыл бұрын

    I like very much 🤩🤩🤩

  • @Rakki.boy4131
    @Rakki.boy41316 ай бұрын

    உயிரோடு இருந்தால் 2080 வரைக்கும் கூட சலிக்காமல் பாப்பேன்...முதல் தடவை பார்ப்பது போல் 🎉🎉🎉🎉🎉🎉 thanks விக்ரமன் sir...and s. a.rajkumar sir

  • @kalaivani383
    @kalaivani3835 ай бұрын

    2024 la intha movie yarallam pakringa comment pannuga

  • @arafath257

    @arafath257

    4 ай бұрын

    Me also

  • @user-dv4tl4bu3c

    @user-dv4tl4bu3c

    3 ай бұрын

    Me

  • @ashiks6686

    @ashiks6686

    3 ай бұрын

    Me

  • @ashiks6686

    @ashiks6686

    3 ай бұрын

    Kerala

  • @farhanafarhana8806

    @farhanafarhana8806

    3 ай бұрын

    Me

  • @rajadurairajadurai936
    @rajadurairajadurai936 Жыл бұрын

    2023.யாரெல்லாம். இந்த படம் பார்த்தீங்க ஒரு like போடுங்க

  • @ambikacambikac4551

    @ambikacambikac4551

    Жыл бұрын

    Yes

  • @natheeravani2868

    @natheeravani2868

    Жыл бұрын

    Me

  • @babithabijil9430

    @babithabijil9430

    Жыл бұрын

    ♥️ from Kerala

  • @Yking369

    @Yking369

    Жыл бұрын

    From 🇱🇰

  • @V.J.S

    @V.J.S

    Жыл бұрын

    Yah me

  • @varnansm7842
    @varnansm7842 Жыл бұрын

    100000000 முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியம்

  • @friendshipthiru7908

    @friendshipthiru7908

    Жыл бұрын

    Bro ungulka over aa tharealla

  • @SasiSasi-fn5sl

    @SasiSasi-fn5sl

    Жыл бұрын

    னன

  • @Shiva-il4us

    @Shiva-il4us

    Жыл бұрын

    @@friendshipthiru7908 கமெண்ட் போடுறதுக்கு காசா பணமா என்ன.இன்னும் ரெண்டு ஜீரோ கூட சேர்த்து போட்டுக்கட்டும்‌ bro.

  • @smegameens.m.traders8773

    @smegameens.m.traders8773

    Жыл бұрын

    உண்மை

  • @smegameens.m.traders8773

    @smegameens.m.traders8773

    Жыл бұрын

    அருமை

  • @selvakumar4814
    @selvakumar48148 ай бұрын

    படம் பார்கும் போது time travel பன்ன feel 😢....மலரும் நினைவுகள் மனதில் ❤ அந்த நாள்கள் இப்போ கிடைக்குமா என்று 😢

  • @kathirvel8298

    @kathirvel8298

    5 ай бұрын

    கிடைக்கும்.. உன் வாயில் என் 🌺 ல் கிடைக்கும்

  • @selvakumar4814

    @selvakumar4814

    5 ай бұрын

    @@kathirvel8298 வீரன் தன்னை 🐛🔥 யாக 🍌உணர்கிறான் 🥱😂

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq65035 ай бұрын

    ஆனால் இப்போ இப்படி ஒரு குடும்பம் எங்கேயும் பார்க்க முடியாது... இப்படி ஒரு காதலும் எங்கேயும் பார்க்க முடியாது...இப்படி ஒரு படமும் இனி இது போல் வாரது... 90s பொற்காலம்

  • @sreejaradhakrishnan7941
    @sreejaradhakrishnan7941 Жыл бұрын

    എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടമുള്ള സിനിമയാണ് 😘😘💞💞💞 എന്നെപോലെ എത്ര മലയാളികൾ ഉണ്ട് ഈ സിനിമ ഇഷ്ട്ടമുള്ളവർ 💖

  • @jijinandhana9542

    @jijinandhana9542

    Жыл бұрын

    എനിക്കും ഇഷ്ടപ്പെട്ട മൂവി ആണിത് ❤️❤️

  • @arunthottasseryvlogs

    @arunthottasseryvlogs

    Жыл бұрын

    ഞാൻ ഇടക്ക് ഇടക്ക് കാണും ഈ സിനിമ...

  • @jijinandhana9542

    @jijinandhana9542

    Жыл бұрын

    @@arunthottasseryvlogs ഞാനും 😊

  • @dharsanapradeep712

    @dharsanapradeep712

    Жыл бұрын

    ഇന്ന് കണ്ടു വീണ്ടും

  • @Alone1997.Z.D.L

    @Alone1997.Z.D.L

    11 ай бұрын

    വീണ്ടും കണ്ടു ഇപ്പൊ 😢😢 still searching for HD version..കോമഡി ഓക്ക് ഇപ്പോഴും കണ്ടു ചിരിക്കാം 😂😂😂 അതുപോലെ എന്റെ 3rd ഫിലിം ആണ് കണ്ടത് അച്ഛന്റെ കൂടെ അച്ഛൻ അന്ന് translator ഡ്യൂട്ടി 😄😄😂 പാവം അന്ന് കണ്ടു ചിരിക്കൂമായിരുന്നു പിന്നെ കരയും അത് ആ മുഖത്ത് കാണാമായിരുന്നു മിസ്സിംഗ്‌ old memmories 😢😢😢

  • @florencesuriya114
    @florencesuriya114 Жыл бұрын

    நல்ல குடும்ப படங்கள் எடுத்த இயக்குனர் விக்ரமன் அவர்கள் . இந்த படம் இன்னும் 50ஆண்டுகள் ஆனாலும் பார்த்து ரசிக்கும் ஒரு குடும்ப படம். சில தியேடர்களில் ஒரு வருடம் ஓடிய இமாலய வெற்றி படம்

  • @masilamani6707

    @masilamani6707

    Жыл бұрын

    எஸ்

  • @kaattuppakkamkalaimani
    @kaattuppakkamkalaimani7 ай бұрын

    துவண்டு போகும் போதெல்லாம் என்னை வழிநடத்தும் இந்த படம். உணர்வுகள் கலந்த ஆனந்தம்

  • @KrishnanAlagumani

    @KrishnanAlagumani

    7 ай бұрын

    Been

  • @user-ml8pn3es5i
    @user-ml8pn3es5i9 ай бұрын

    ഒരു തനി മലയാളി ആയിട്ടുപോലും ഈ 2023 ൽ ഞാൻ ഈ സിനിമ കാണുന്നുണ്ടെങ്കിൽ തമിഴ് സിനിമയുടെ പവർ ഒന്ന് വേറെ തന്നെയാണ് അത്രയും ഹൃദയത്തെ തൊടുന്ന ഒരു സിനിമ 🫶

  • @Pes9131

    @Pes9131

    2 ай бұрын

    Watching in 2024

  • @GulshanAra-cb3yh

    @GulshanAra-cb3yh

    Ай бұрын

    Idlee upma is famus dish divyani upma

  • @GulshanAra-cb3yh

    @GulshanAra-cb3yh

    Ай бұрын

    Ever green movei

  • @aminasalam8412

    @aminasalam8412

    Ай бұрын

    Watching in 2024.❤️❤️❤️

  • @user-go3ss4bf7p

    @user-go3ss4bf7p

    22 күн бұрын

    എനിക്കും ഒരുപാട് ഇഷ്ടമാണ് സൂര്യവംസം സിനിമ ❤❤❤

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Жыл бұрын

    படிச்சவரோட வாழ்ரத விட, மனசுக்கு பிடிச்சவரோட வாழ்ரதுல தான் ங்க சந்தோஷமே இருக்கு. 👏👏👏👏👏

  • @joylife428

    @joylife428

    11 ай бұрын

    எத்தனை சினிமா நடிகைகள் இப்படி நிஜத்தில் வாழ்கிறார்கள். 😄😄🫡🫡

  • @rajasekarrajasekar7293

    @rajasekarrajasekar7293

    11 ай бұрын

    Ninga uruttunga.... Unga vai ,, unga urttu...

  • @RAJAVELM-md2hn

    @RAJAVELM-md2hn

    11 ай бұрын

    @@rajasekarrajasekar7293 ok brother. Thank you

  • @RAJAVELM-md2hn

    @RAJAVELM-md2hn

    11 ай бұрын

    @@joylife428 தெரியவில்லை

  • @joylife428

    @joylife428

    11 ай бұрын

    @@RAJAVELM-md2hn only 1 percent. விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகைகள் புகழ் பெற்ற தொழில் அதிபரை தேர்ந்து எடுப்பார்கள். அல்லது புகழ் பெற்ற சக நடிகரை தேர்ந்து எடுப்பார்கள். இது தான் எதார்த்தம்.😂😂😂

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Жыл бұрын

    உங்க அப்பா வுக்கு நல்லபிள்ளை ங்கிறத நீ எப்ப வேனும் நாளும் நிரூபிக்கலாம். ஆனா, இப்ப விட்டா அந்த பொண்ண எப்பவுமே காப்பாத்த முடியாது. - மணிவண்ணன் Atleat கடன்காரனா கூட ஏத்துகிறதுக்கு தயாரா இல்லைனா, இனிமே இந்த ஊர்ல இருக்கிறது நியாயம் இல்லை. - சுந்தர்ராஜன் திருப்புமுனையாக அமைந்த வசனங்கள் 👏👏👏👏

  • @saravananspvm3300

    @saravananspvm3300

    2 ай бұрын

    Ithumadduma thirupumunai onrara pulla rendara pulla endu pesura tamil😂

  • @manokumar9189
    @manokumar91893 ай бұрын

    2025 இந்த படத்தை பார்க்க போறவர்கள் 👋👋👋

  • @VishnumayaMaya-tb3uk

    @VishnumayaMaya-tb3uk

    3 ай бұрын

    😂

  • @arimathisha

    @arimathisha

    2 ай бұрын

    😅

  • @VibuDinesh

    @VibuDinesh

    Ай бұрын

    Ithellam over... all-time favourite movie....

  • @KarthikKarthik-zw4mh

    @KarthikKarthik-zw4mh

    2 сағат бұрын

    Me 🤓💗💙💥💯

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen78994 ай бұрын

    2024-ல் இந்த காவியத்தை பார்த்து மகிழ்ச்சியான நண்பர்கள் யாரேல்லாம் ❤=

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Жыл бұрын

    சூரிய வம்சம் இது எத்தனை வம்சம் கடந்தாலும் வாழும் காவிய படம் நன்றி இறைவா

  • @ashikas7302

    @ashikas7302

    Жыл бұрын

    True ly

  • @meenam7347
    @meenam7347 Жыл бұрын

    ஒரு முறை பார்த்து விட்டால் பல பல முறை பார்க்க தூண்டும் ஒரே காவியம்

  • @Vijaycoorgv

    @Vijaycoorgv

    4 ай бұрын

    Yas true ❤❤

  • @rajeshkumar12611
    @rajeshkumar126112 ай бұрын

    இன்று கில்லி படம் போல் ரீ ரிலீஸ் செய்தால் சூரிய வம்சம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் படைக்கும்..

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen78995 ай бұрын

    2024-ல் இந்த அதிசயத்தை பார்த்து ரசிக்கும் நண்பர்கள் யாரெல்லாம் ❤

  • @LakshmiGopalakrishnan-ck2lo

    @LakshmiGopalakrishnan-ck2lo

    3 ай бұрын

    Q o good news of 12

  • @shylas2444

    @shylas2444

    3 ай бұрын

    ❤​@@LakshmiGopalakrishnan-ck2lo

  • @esakkitraders9769
    @esakkitraders9769 Жыл бұрын

    2023-அல்ல 2500ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க தூண்டும் காவியம்

  • @gopivijayan4622
    @gopivijayan4622 Жыл бұрын

    நான் சிறுவயதில் ரசித்த படம் திருமண வீடு என்றால் இந்த படம் கண்டிப்பாக இருக்கும் 👌😘👌

  • @mrsiva5148

    @mrsiva5148

    Жыл бұрын

    😊😊

  • @mahakrishnanm4464

    @mahakrishnanm4464

    Жыл бұрын

    B

  • @balakarthi8718
    @balakarthi87188 ай бұрын

    എത്ര കണ്ടാലും പിന്നെയും പിന്നെയും കാണണം എന്ന് ആഗ്രഹിക്കുന്ന സൂപ്പർ സിനിമ❤

  • @sriram03
    @sriram036 ай бұрын

    2024 யார் எல்லாம் பாக்குரிங்கே❤😊

  • @karthikaishu527

    @karthikaishu527

    Ай бұрын

    June

  • @sandyasps4335

    @sandyasps4335

    18 күн бұрын

    Na❤

  • @sevugandhivya

    @sevugandhivya

    14 күн бұрын

    June 2024😂❤

  • @tamilking4871

    @tamilking4871

    9 күн бұрын

    சகோதர 2040 ஆனாலும் நான் பார்ப்பேன் உன் அன்புடன் ❤️

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 Жыл бұрын

    சூர்யவம்சம் திரைப்படம் மனிதன் வாழ்க்கையில் முன்னேற படிப்பு முக்கியம் இல்லை ,முயற்சி தான் முக்கியம் என்ன வைத்த காவியம்

  • @krishnashankar2595

    @krishnashankar2595

    Жыл бұрын

    We should not underestimate anybody, Time has the power to change someone's life who is in bottom of the life

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 Жыл бұрын

    பல பல பல குடும்பங்களை திரையரங்கிற்க்கு படையெடுக்க வைத்த குடும்ப காவியம்

  • @ravimurthy5034
    @ravimurthy50345 ай бұрын

    படத்தை Skip பன்ன முடியல.. எனக்கு தெரிந்து இது தான் NO.1 'C' CENTRE MOVIE

  • @malarkodi6992
    @malarkodi69929 ай бұрын

    தேவயானி இந்த படத்தில் செம அழகு. செம செம நடிப்பு. அருமை அருமை

  • @varnansm7842
    @varnansm7842 Жыл бұрын

    சூர்யவம்சத்தை படம் என்பதை விட அனைத்து ரசிகர்களும் பாடம் என்றே சொல்ல வேண்டும்

  • @RameshRamesh-mi7kg
    @RameshRamesh-mi7kg Жыл бұрын

    இந்தப்படம் நூறு முறை பார்த்தாலும் சலிக்காது

  • @dhaarani2004
    @dhaarani20049 ай бұрын

    ஆயிரம் ஆண்டுகள் வந்தாலும் இந்த படம் மறையாது😂

  • @RajeshRajesh-jp2wb

    @RajeshRajesh-jp2wb

    8 ай бұрын

    T

  • @RajeshRajesh-jp2wb

    @RajeshRajesh-jp2wb

    8 ай бұрын

    T

  • @chandrashekarshanti9455

    @chandrashekarshanti9455

    8 ай бұрын

    ❤😂hu hu hu

  • @saravanansaravanan4526

    @saravanansaravanan4526

    8 ай бұрын

    F@@RajeshRajesh-jp2wb

  • @saravanansaravanan4526

    @saravanansaravanan4526

    8 ай бұрын

    F@@RajeshRajesh-jp2wb

  • @rajasingadurai
    @rajasingadurai28 күн бұрын

    2024.... Still watching ... Suriyavamsam.... Rocking ...a family entertainer ...❤🎉

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o Жыл бұрын

    இப்பம் கூட கேடிவில படம் போட்டா புதுசா பாத்தா மாதிரியே இருக்கும் சலிக்கவே சலிக்காது அழகான படம் ❤....

  • @sreerajks24
    @sreerajks24 Жыл бұрын

    മലയാളികൾക്കും ഒരുപോലെ ഇഷ്ട്ടപ്പെടുന്ന ഒരു 90s cinema......

  • @balrajk7162

    @balrajk7162

    Жыл бұрын

    😊 po po op pl

  • @RajaRaja-kk3ye

    @RajaRaja-kk3ye

    Жыл бұрын

    .

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    அடேங்கப்பா 😂😂😂

  • @apratheep9140

    @apratheep9140

    Жыл бұрын

    முடியவில்லை சாமிகளா 😂😂😂

  • @devadhana1683

    @devadhana1683

    Жыл бұрын

    No@@apratheep9140 Æ è 😅 No no nol No ooi0😊 ka i 😅 no no no o

  • @anbu_N_JR
    @anbu_N_JR3 ай бұрын

    Im 25 years old. Ithana varushama indha movie eppadi pakkama viten😢😢😢. Such a gem❤❤

  • @Dina_pandian
    @Dina_pandian5 ай бұрын

    காலத்தால் அழியாத காவியங்களில் இதுவும் ஒன்று❤❤❤❤❤.... தற்போது இது போன்ற படங்கள் எடுக்க முடியாது

  • @ArunKumar-ge1fp
    @ArunKumar-ge1fp Жыл бұрын

    இந்த படம் தியேட்டர்ல ரீ-ரிலீஸ் பண்ணா ஒட்டு மொத்த 90s kidsஉம் கொண்டாடிருவோம் ... புது படம் கூட பக்கம் வராது ... 🔥

  • @chandarc3195
    @chandarc3195 Жыл бұрын

    90களின் மறக்க முடியாத காவியம் என்றும் சலிக்காத படைப்பு நன்றி இயக்குனர் விக்ரமன் சார் , சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி சார்

  • @dhanamlakshmi2321

    @dhanamlakshmi2321

    Жыл бұрын

    This movie has 2K kids Fans also

  • @singleboyofficial777

    @singleboyofficial777

    Жыл бұрын

    @@dhanamlakshmi2321 hi di

  • @singleboyofficial777

    @singleboyofficial777

    Жыл бұрын

    @@dhanamlakshmi2321 iam single boy you single ah

  • @muniyappanm250

    @muniyappanm250

    Жыл бұрын

    😢

  • @muniyappanm250

    @muniyappanm250

    Жыл бұрын

    😮😊

  • @rathitraders6509
    @rathitraders65099 ай бұрын

    காலங்கள் மாறும் ஆனால் 90- ன் நினைவுகள் மாறாது

  • @IdaiyurAanjan22
    @IdaiyurAanjan2223 күн бұрын

    2024 ippa yaari pakkurathu like pannunga

  • @meenam7347
    @meenam7347 Жыл бұрын

    ஒரு கோடி முறை பார்த்தாலும் மீண்டும பார்க்க தூண்டிய காவியம்

  • @vijayaraj9388

    @vijayaraj9388

    Жыл бұрын

    Ama

  • @muhammedansari8811
    @muhammedansari8811 Жыл бұрын

    Iam kerala... I love this movie...enakku roosappu china roosappu antha song rumba pidikum...❤

  • @rio-techcomputers9866

    @rio-techcomputers9866

    Жыл бұрын

    njanum bro

  • @prasannakanagalakshmi9517

    @prasannakanagalakshmi9517

    Жыл бұрын

    Enakku enna adhisayam nna neenga tamil movie paarththathu than. Naanga kerala IV vandhappo unga ura paarththen very very beautiful place. Unga language than enakku puriyala but I know English so english vachu manage pannitten pa.

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen78999 ай бұрын

    காலங்கள் மாறலாம் ஆனால் 90-ன் நினைவுகள் என்றும் மறக்க இயலாது

  • @andrews4376

    @andrews4376

    7 ай бұрын

    Yes brother😢😢😢

  • @jayamurugesan7366

    @jayamurugesan7366

    7 ай бұрын

    ​@@andrews4376b

  • @s.m.traderss.megameen7899

    @s.m.traderss.megameen7899

    7 ай бұрын

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN048 ай бұрын

    202... மட்டும் இல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாத படம் 80s 90s எல்லாருக்கும் பிடித்த படம் ❤❤❤

  • @s.m.traderss.m.traders489
    @s.m.traderss.m.traders489 Жыл бұрын

    உண்மையில் சூர்யவம்சம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ரசிக்க தூண்டிய காவியம்

  • @joker80615
    @joker80615 Жыл бұрын

    நான் படம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் ப்ரோ

  • @user-pi1zh6ek1i

    @user-pi1zh6ek1i

    Ай бұрын

    Cringe

  • @user-ig7ym1tg4d
    @user-ig7ym1tg4d4 ай бұрын

    Enakku piditha movie

  • @RifasmiRifasfasmi
    @RifasmiRifasfasmi5 ай бұрын

    2024ல் இந்த படத்த யாரெல்லாம் பாக்குறீங்க கமென்ட் பண்ணுங்க

  • @kasiraman.j

    @kasiraman.j

    4 ай бұрын

    நானும் ❤❤ marakka முடியாத படம்

  • @boomiraj5276
    @boomiraj5276 Жыл бұрын

    வாழ்க சூப்பர் குட் மூவீஸ். தரமான படங்களை எடுத்த தரமான தங்களது நிறுவனம் அதை அனைவரும் பயன்படும் வகையில் பொது வெளியில் தரமான பிரிண்டில் எந்த வித லாபம் நோக்கம் இன்றி பதிவேற்றம் செய்ததிற்கு உங்கள் நிறுவனத்தின் பெயர் மட்டும் அல்ல நிறுவன உரிமையாளர் மனதும்தான் உண்மையிலே சூப்பர் குட்.

  • @nive_moonlover4190
    @nive_moonlover4190 Жыл бұрын

    நான் இதை ஆயிரம் தடவை பார்த்திருக்கிறேன் ஆனாலும் எனக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்😍😍😍😍

  • @madhan2767

    @madhan2767

    Жыл бұрын

    1000 vatti parthenu nee solratha naanka nambanum.. itha lam sunamila sundal sapdravanta poii sollu.. irunthalum unaku lollu jasthithaa..😅

  • @kkalidass4212
    @kkalidass42125 ай бұрын

    இந்த படத்தில் கேப்டன் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்❤❤❤

  • @r.rajagopal4511
    @r.rajagopal45114 ай бұрын

    இந்த மாதிரி படம் எடுக்க இனி ஆள் இல்லை

  • @nagarajannagarajan7755
    @nagarajannagarajan7755 Жыл бұрын

    சென்னை கமலா திரையரங்கில் பார்த்த ஞாபகம் வருகிறது அருமையான திரை காவியம்

  • @mujipurrahuman-gq4vs

    @mujipurrahuman-gq4vs

    Жыл бұрын

    Pp

  • @varnansm7842
    @varnansm7842 Жыл бұрын

    இந்தியாவில் உள்ள எல்லா சூப்பர் ஸ்டார்களும் நடித்த ஒரே காவியம்

  • @SHYAM79017
    @SHYAM7901729 күн бұрын

    2024ல் யாரேல்லாம் பாக்கிக்றிங்க

  • @fathimahima9133
    @fathimahima91334 ай бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு குடும்ப படம்.... 😍❤ Watching 2024..!

  • @ajithkumarg606
    @ajithkumarg60611 ай бұрын

    காதலில் தோற்ற சின்ராசுக்கு... தேவையானி வந்தாங்க நல்ல துனைவி அமைந்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ❤

  • @KomathiKomathi-om6jn

    @KomathiKomathi-om6jn

    9 ай бұрын

    G❤❤❤❤❤❤😂

  • @statuscreation8375

    @statuscreation8375

    5 ай бұрын

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்❤❤❤

  • @nithichithra7698

    @nithichithra7698

    4 ай бұрын

    Neenga chinnarasa irunga devayani varuvanga

  • @noraramli3410

    @noraramli3410

    Ай бұрын

    kavalaippadumpothum santhosappadumpothum ithai thaan parkka thonrukirathu vaalka valamudan and ulaga varalatrile muthal itathil iruppathu intha padamthan thankyou vikraman and all actress

  • @smegameens.m.traders8773
    @smegameens.m.traders8773 Жыл бұрын

    சூர்யவம்சம் காலங்கள் பல கடந்தாலும் வாழும் வம்சம்

  • @antonyselviantonyselvi2552
    @antonyselviantonyselvi25524 ай бұрын

    அருமையான படம்

  • @kandasamyvisa5972
    @kandasamyvisa59722 ай бұрын

    சரத் தெய்வானை நடிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 Жыл бұрын

    இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சகாப்பதம் சூர்யவம்சம்

  • @nilojankanna512
    @nilojankanna512 Жыл бұрын

    1000 தடவை பார்த்தாலும் இன்னும் பார்க்க தூண்டும். இந்த படமும், பாடலும்.

  • @sreeharit.m7647
    @sreeharit.m76474 ай бұрын

    Super movie Sarath Kumar supreme ⭐ beautiful jodi with devayani

  • @alonegirl4370
    @alonegirl43706 ай бұрын

    2024 start aagiyaachaiii...ipovum yaarellam indha moive paakuringa❤

  • @Kalaiyarasank96

    @Kalaiyarasank96

    5 ай бұрын

    19/01/2024 today I am watching

  • @esakkitraders9769
    @esakkitraders9769 Жыл бұрын

    3023 -ல் கூட அனைவரையும் பார்க்க தூண்டும் அருமையான திரைக்காவியம்

  • @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME

    @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME

    Жыл бұрын

    உண்மையாக

  • @meenam7347

    @meenam7347

    Жыл бұрын

    அற்புதமான படைப்பு

  • @megavarnanmegavarnan493

    @megavarnanmegavarnan493

    Жыл бұрын

    4023 லும்

  • @megas1238

    @megas1238

    Жыл бұрын

    வரலாற்று காவியம்

  • @varnansm7842

    @varnansm7842

    Жыл бұрын

    !!!!!!

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 Жыл бұрын

    ஒருசில மனிதர்களின் வாழ்க்கை எந்த நேரத்திலும் ஏற்ற தாழ்வை சந்திக்கலாம் என்பதற்க்கு உதாரணமான காவியம்

  • @ano_2k
    @ano_2k5 ай бұрын

    2024 la yaarachum sinrasa paaka vanthuruntha oru attendence ah podungoooo🥰🥰🥰🥰🥹

  • @muthupandi78342

    @muthupandi78342

    3 ай бұрын

    I'm present your honour 😂😂😂

  • @sangithagitha24
    @sangithagitha245 ай бұрын

    2024 ல் எத்தனை பேர் இந்த படத்த பாக்குறிங்க? கமன்ட் பண்ணுங்க .....,😊

  • @megas1238
    @megas1238 Жыл бұрын

    90-களின் ரசிகர்களுக்கு இது படம் அல்ல பாடம்

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 Жыл бұрын

    பார்க்க பார்க்க வாழ்க்கைல ஒரு இலட்சியத்தை அடைய தூண்டிய காவியம்

  • @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME
    @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME9 ай бұрын

    90-ன் காலங்கள் இனிமையானது

  • @mahadevanramanathan4385
    @mahadevanramanathan43854 ай бұрын

    Inspiration movie for love marriage couples...❤

  • @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME
    @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME Жыл бұрын

    சூர்யவம்சம் பல பல வம்சங்கள் கடந்தாலும் ரசிக்க தூண்டும் காவியம்

  • @allaudeenboss206

    @allaudeenboss206

    Жыл бұрын

    Iam fifth standard Sweet memories

  • @s.m.traderss.megameen7899

    @s.m.traderss.megameen7899

    Жыл бұрын

    சூர்யவம்சம் அழகான குடும்ப வம்சம்

  • @meenam7347

    @meenam7347

    Жыл бұрын

  • @sr.muniyasamy3799

    @sr.muniyasamy3799

    Жыл бұрын

    Q

  • @smegameens.m.traders8773

    @smegameens.m.traders8773

    Жыл бұрын

    ❤❤❤

  • @Sharansamayaltamil
    @Sharansamayaltamil Жыл бұрын

    நான் சிறு வயதில் 4 கி.மீ தூரம் நடந்தே சென்று பார்த்த படம்...இப்போ நினைத்து பார்த்தல் திரும்ப அந்த நாள் கிடைக்காதா என்று ஏங்குகிறேன்....

  • @amigod96

    @amigod96

    Жыл бұрын

    😢

  • @statusjt3206

    @statusjt3206

    Жыл бұрын

    😂

  • @prabhakaranmuthu7454
    @prabhakaranmuthu74549 ай бұрын

    2023 அல்ல 2083 ஆனாலும் யாரெல்லாம் பார்பிங்க?????

  • @therasaannai187
    @therasaannai1873 ай бұрын

    Yes naum 2024 intha movie pakkurae

  • @sridisa70126
    @sridisa70126 Жыл бұрын

    என் 4 வயதில் முதல் முதலில் பார்த்த படம் 🎥🎬👀

  • @krentertainment6518
    @krentertainment6518 Жыл бұрын

    90 ஆம் வருட சிறுவர்களுக்கு இப்படம் இன்றும் மன மகிழ்ச்சி தரும்.

  • @anasmisbahi6118

    @anasmisbahi6118

    Жыл бұрын

    90's 🥰

  • @srbzeusrasikan

    @srbzeusrasikan

    Жыл бұрын

    நானும்தான் பார்க்கிறன் அதுக்காக நான் 90 ஆ?

  • @MunishK02
    @MunishK023 ай бұрын

    This movie never ages.... we don't see such story movies now.... We promote violence in heroism Rolex etc

  • @user-iq2jc3wi7h
    @user-iq2jc3wi7h5 ай бұрын

    All time favourite movie 🎥❤

  • @harikarthi2455
    @harikarthi2455 Жыл бұрын

    இனி எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இந்த மாதிரி ஒரு படம் யாராலும் எடுக்க முடியாது

  • @suganyasekar9114
    @suganyasekar9114 Жыл бұрын

    இந்த படத்தோட பாடல் கேட்கும் போது மனசுல ஒரு இனம்புரியாத உணர்வு வருது

  • @meenam7347
    @meenam73479 ай бұрын

    90- ன் மறக்க முடியாத நினைவு

  • @vijayviji1964
    @vijayviji19644 ай бұрын

    My favorite movie all time

  • @meenam7347
    @meenam7347 Жыл бұрын

    பல பல முறை பார்த்தாலும் மீண்டும பார்க்கும் பொழுது முதல் முறையாக பார்ப்பது போல தோன்றும் ஒரே காவியம்

  • @meeran1993
    @meeran1993 Жыл бұрын

    தந்தை மகனை திட்டுவார்கள் திட்டும் பொழுது அது தந்தைக்கும் வலிக்கும். ஆனால் தந்தை திட்டுவதின் காரணம் மகன் நாளைக்கு வேறு யாரிடமும் திட்டு வாங்க கூடாது என்பதற்காக. மகன் தந்தை மேல வைத்து இருக்கும் அன்பை விட தந்தை மகன் மீது வைத்து இருக்கும் அன்பு எல்லை அற்றது. 💯💯💯💯

  • @varnansm7842
    @varnansm78429 ай бұрын

    90-முதல் இன்று வரை ரசிக்க படும் காவியம்

  • @dhilkhushi
    @dhilkhushi Жыл бұрын

    യാവ്വനകാലം ഓർമ്മിപ്പിച്ച നൊസ്റ്റാൾജിക് സിനിമ என்னோட 20வயது கல் நினைவுக்கு கொண்டு வந்து விட்ட அருமை அருமை காவியம்.பபாதாலும் பாத்தா லும் மீண்டும் பக்கவைக்கும் திரைகவியாம் இது ❤❤

  • @meenam7347
    @meenam7347 Жыл бұрын

    படத்தை முழுமையாக பார்க்கும் பொழுது மெய்மறந்து சிறு வயது ஞாபகம் வருகின்றன

  • @atengappaboshith1182
    @atengappaboshith11822 ай бұрын

    ippo varra padam la yethume pudikka madingthu appo ulla patame parpathu oru thani sogam yena naa 90s kits😊😅 2024 sithra matham sanday intha patam na pakkuren🎉🎉🎉🎉🎉

  • @Ashok_incredible_learning

    @Ashok_incredible_learning

    2 ай бұрын

    👏

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar53419 ай бұрын

    One of the best 90s movie ever.

  • @sarathsarathsasankan3331
    @sarathsarathsasankan3331 Жыл бұрын

    മലയാളീസ് കേറി ലൈക്‌ അടിച്ചു പൊട്ടിക്ക് 😍😍😍❤️

  • @smegameens.m.traders8773
    @smegameens.m.traders8773 Жыл бұрын

    இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் ரசிக்கும் நண்பர்கள் யாரேல்லாம்👌🤝

  • @user-zr3we3my7k
    @user-zr3we3my7k9 ай бұрын

    2005la intha padam pathan ipo2023la pakuran.ipotha kastam.paasam la puriyuthu.maanam mariyatha yellam puriyuthu

  • @dhanush.l8066
    @dhanush.l80668 ай бұрын

    Ethana vaati pathanae theriyala, but still it gives you the same feel.... 🥰🥺🥺🎉🎂🥹🥹💝💝💖💕🫂🫂

  • @ramtamil1544
    @ramtamil1544 Жыл бұрын

    Dailiyum pathalum சலிக்காத ஒரே படம் இந்தியாவிலேயே

Келесі