Tamil Full Action Romantic Movie | Rowthiram | Jiiva, Shriya Saran | Tamil Full Movie | Full HD

Ойын-сауық

Watch Our New Uploaded Jiiva & Shriya Saran in Tamil Full Action and Romantic movie Rowthiram.
For More Updates please subscribe the below link:
/ @supergoodfilms5543
For More Updates please subscribe the below link:
/ @jiivaofficial
Rowthiram (transl. Fury) is a 2011 Indian Tamil-language martial arts film written and directed by newcomer Gokul. Produced by R. B. Choudary, the film stars his son Jiiva and Shriya Saran, with Sentrayan, Jayaprakash and Lakshmi Ramakrishnan appearing in supporting roles. The story line of Rowthiram is nearly equal to Udhayam the Tamil dubbed version of Telugu film Siva starring Nagarjuna Akkineni. It released on 12 August 2011.
Directed by Gokul
Written by Gokul
Produced by R. B. Choudary
Starring
Jiiva
Shriya Saran
Sentrayan
Jayaprakash
Lakshmi Ramakrishnan
Cinematography N. Shanmuga Sundaram
Edited by Mathan Gunadeva
Music by Songs: Prakash Nikki
Score: Mohanji
Production company Super Good Films
#jiiva #shriyasaran #supergoodfilms #rowthiram

Пікірлер: 741

  • @kumaragurup6470
    @kumaragurup64705 ай бұрын

    2024 la yarla இந்த படம் பாக்குறீங்க 😊😊😊

  • @Jai-vj2kq
    @Jai-vj2kq5 ай бұрын

    2024 la யாரெல்லாம் இந்த படத்தை பாக்குறீங்க 🦋✨👍

  • @AjithKumar-gn4zz

    @AjithKumar-gn4zz

    2 ай бұрын

    It's me bro 😂

  • @GamingbrothersFF-pe1ih

    @GamingbrothersFF-pe1ih

    2 ай бұрын

    Me too bro

  • @starkeditz2140

    @starkeditz2140

    2 ай бұрын

    ​@@GamingbrothersFF-pe1ih😮

  • @Manikandan-oc9gr

    @Manikandan-oc9gr

    2 ай бұрын

    Iam

  • @mr.__.black.__.smileey

    @mr.__.black.__.smileey

    Ай бұрын

    Me ❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar10 ай бұрын

    யாருக்கெல்லாம் ரௌத்திரம் படம் பிடிக்கும் ❤❤❤❤

  • @RashidKv-hq1mi

    @RashidKv-hq1mi

    10 ай бұрын

    Ll

  • @savuriraj9147

    @savuriraj9147

    10 ай бұрын

    My favorite movie

  • @saranbarathkumar

    @saranbarathkumar

    10 ай бұрын

    @@DUBAIKARTHICK thanks

  • @sakthivel-cn8js

    @sakthivel-cn8js

    10 ай бұрын

  • @saranbarathkumar

    @saranbarathkumar

    10 ай бұрын

    @@sakthivel-cn8js thanks

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain955810 ай бұрын

    ஜீவா வ வேற மாதிரி காண்பித்த படம் இரண்டு அதில் இது தான் மாஸ்

  • @susindran03
    @susindran0310 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் இடம் பெற்ற அணைத்து சண்டை காட்சியும் அருமையாக இயக்கிருப்பார். இது போன்ற படங்களை மக்கள் சற்று கொண்டாடி இருக்க வேண்டும்

  • @028-vigneshsriram5

    @028-vigneshsriram5

    10 ай бұрын

    Ithu kondadapatta padam than

  • @rasoola3127

    @rasoola3127

    4 ай бұрын

    ​@@028-vigneshsriram5illa bro andha time la hit avlo dhan blockbuster super hit aagala

  • @sakthivelsivakami9783

    @sakthivelsivakami9783

    Ай бұрын

    ❤❤❤❤

  • @studywithshakti9552
    @studywithshakti955210 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம் 😊🔥🔥🔥 ஜீவாவை தற்போது உள்ள நல்ல இயக்குனர்கள் பயன்படுத்தாதது வருத்தமளிக்கிறது.

  • @saravannselvaraj1000

    @saravannselvaraj1000

    10 ай бұрын

    S

  • @itzmetommy

    @itzmetommy

    9 ай бұрын

    ​@@saravannselvaraj1000aaa

  • @vinuvarshid4365

    @vinuvarshid4365

    9 ай бұрын

    Avare recent times la nalla story select panrathilla Kuppa padathula nadichutu irukaru Talent iruntha mattum pathadhu Ozhunga use pannanum

  • @muruganji9067

    @muruganji9067

    9 ай бұрын

    💯❤

  • @user-mo8rd5gz7p

    @user-mo8rd5gz7p

    8 ай бұрын

    ​@@saravannselvaraj1000HBO uolikukm 0:04 😅😍😢 y😂HT Hj 👌fly😢😢

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf953510 ай бұрын

    Jeeva's Career best movie, Prakash Raj sir best performance

  • @anish4775

    @anish4775

    10 ай бұрын

    Ko is Jeeva's career best film

  • @ume8221

    @ume8221

    10 ай бұрын

    ​@@anish4775 yes Ko,Ram, katrathu tamil are best movies of jeeva

  • @anish4775

    @anish4775

    10 ай бұрын

    @@ume8221 Siva manasula Sakthi also

  • @deekay_00192

    @deekay_00192

    9 ай бұрын

    Prakash Raj ah 🙄 Jp sir ah solraara oru vela ?

  • @LeoBloodySweet413

    @LeoBloodySweet413

    7 ай бұрын

    ​@@anish4775 Siva Manasula Sakthi Santhanam thaan hero Jiiva illa bro

  • @manickamakila
    @manickamakila10 ай бұрын

    2023 la யாரெல்லாம் இந்த படத்தை பாக்குறீங்க 🦋✨👍

  • @sivakumarradhakrishnan3540

    @sivakumarradhakrishnan3540

    10 ай бұрын

    படம்

  • @prabakarang996

    @prabakarang996

    9 ай бұрын

    Me

  • @user-gy8jt8zl1b

    @user-gy8jt8zl1b

    9 ай бұрын

    Me

  • @Sivakumar-yd8tr

    @Sivakumar-yd8tr

    9 ай бұрын

    Meee

  • @Abishofficial

    @Abishofficial

    9 ай бұрын

    Nanum than 😂

  • @trrajendrank1990
    @trrajendrank199010 ай бұрын

    Jeeva Acting Super 👌👍👏🙏

  • @oxgaming8857
    @oxgaming88573 ай бұрын

    சென்றாயான் வில்லனாவே வாழ்க்கைய தொடர்ந்து இருக்கலாம் நல்லா வந்து இரிப்பாப்ள

  • @gopsgops2716
    @gopsgops27168 ай бұрын

    Jeeva is a underated hero...he has a tremendous talent ....

  • @automatictrader7913

    @automatictrader7913

    7 ай бұрын

    not really bob

  • @poovepugal585
    @poovepugal58510 ай бұрын

    இந்த படத்த தா ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்....தமிழில்.... நன்றி ❤❤❤

  • @devarajini6897
    @devarajini68979 ай бұрын

    மிகவும் அருமையான திரைப்படம் ஜீவா அண்ணனின் ரௌத்திரம் ஒருவருக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன போகும் இந்த உலகத்தில் யாருக்கு கொடுமை நடந்தாலும் அதை நான் தட்டி கேட்பேன் என்று கண்ணோட்டத்தில் மிக அருமையாக நடித்துள்ள ஜீவா அண்ணாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் தவறு செய்வது யாராக இருந்தாலும் அதை தட்டிக் கேள் யாருக்கும் அஞ்சாம் எதற்கு அஞ்சாம் ரௌத்திரம் பழகு 🔥💥

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar266410 ай бұрын

    ரொம்ப நாளா wait பன்னிட்டு இருந்த எப்போ KZread la வரும்னு.... Thanks for upload KZread channel❤

  • @palraj6461

    @palraj6461

    Ай бұрын

    ஏன்?

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU10 ай бұрын

    செம்ம Action Movie நண்பா 😍 நான் நிறையவாட்டி பார்த்து ரசித்த படம் "ரௌத்திரம்"😍 Actor ஜீவா Acting 🔥🔥🔥🔥👌👌👌

  • @mohamedyousuf9535

    @mohamedyousuf9535

    10 ай бұрын

    Performer Jeeva

  • @sanjaisin3468
    @sanjaisin346810 ай бұрын

    Idhukuga dhan kathutu irundhan thanks for upload the movie 🎉

  • @SenthilKumar-uy1qd

    @SenthilKumar-uy1qd

    10 ай бұрын

    Naanum.

  • @sureshkumar.k3215

    @sureshkumar.k3215

    10 ай бұрын

    ​@@JSajinJosefrg

  • @sanjayjai8094

    @sanjayjai8094

    10 ай бұрын

    Me also bro

  • @hero.villan.08
    @hero.villan.089 ай бұрын

    அநீதியை பார்த்து உனக்கு கோபம் வரும் என்றால் நீயும் எனக்கு நண்பனே 🤝✨ டாக்டர்: ✨சேகுவேரா✨

  • @Infotalkerofficial
    @Infotalkerofficial10 ай бұрын

    இந்த படத்தை யார் எல்லாம் திரை அரங்கில் பார்த்த அனுபவம் இருக்கிறது?? நான் இந்த படத்தை என் கல்லூரி காலத்தில் பாத்தேன் 😊

  • @STARinnisai-ml3rk

    @STARinnisai-ml3rk

    9 ай бұрын

    2011 me raj theatre tuticorin

  • @Shiva-il4us

    @Shiva-il4us

    3 ай бұрын

    Bro indha movie fdfs patha climax la shreya dead agura madhiri kaattiruppaanga. 2nd time paathappo andha scene change pannittaanga.

  • @radhakrishnan7422

    @radhakrishnan7422

    2 ай бұрын

    இந்தப் படம் வெளிவந்து மூன்றாவது நாளே திருட்டு விசிடி வந்துவிட்டது. இது நாங்கள் கல்லூரி படிக்கும் பொழுது ப்ராஜெக்ட் விஷயமாக கோயம்புத்தூர் வரும்போது இந்த படத்தை வாகனத்தில் போட்டு பார்த்தோம்

  • @arulbavan9506
    @arulbavan950610 ай бұрын

    Jeeva all time fav movie❤❤❤

  • @sathiyabalan4005
    @sathiyabalan400510 ай бұрын

    Romba naal kathu iruntha movie very happy... Thank you so much ❤❤❤❤

  • @paramasivandsivan4495
    @paramasivandsivan44955 ай бұрын

    எனக்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த, ஆக்சன் படங்களில் அடிக்கடி என்னை பார்க்க தூண்டும் படம்

  • @rajkumara3309
    @rajkumara33099 ай бұрын

    அருமையான படம் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களை மட்டும் விரும்பி பார்ப்பதை விட்டு இதுபோன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் வாழ வைக்க வேண்டும் நல்ல கலைஞர்களை

  • @appusmartappu2358
    @appusmartappu235810 ай бұрын

    Shriya now missing in Tamil industry ❤

  • @prs2001

    @prs2001

    10 ай бұрын

    Yes

  • @ManiSuvi-ky2yp

    @ManiSuvi-ky2yp

    9 ай бұрын

    ஆமா நீ போய் வெலக்கு புடி

  • @appusmartappu2358

    @appusmartappu2358

    9 ай бұрын

    @@ManiSuvi-ky2yp Daii Lusu punda Ne poie suthu Kadupoo😂

  • @muhammedfarwin6farwin118
    @muhammedfarwin6farwin11810 ай бұрын

    Jeeva appa character❤❤ respect❤❤❤

  • @mynewdreammusic
    @mynewdreammusic8 ай бұрын

    என்னை பொறுத்தவரை இது படமல்ல சரித்திரம் ஒன்னுத்துக்கும் உதவாதவன் கூட இந்த படத்தை பார்த்தால் வீரனாகி விடுவான் கமெண்ட் போட்டவர்கள் அதற்கு லைக் போட்ட அனைவருக்கும் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MithinMk
    @MithinMk10 ай бұрын

    12:30 fight sema

  • @saranbarathkumar
    @saranbarathkumar10 ай бұрын

    2:14:15 யாருக்கெல்லாம் தெரியும் இது எடிட் செய்து மாற்றியமைக்கப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சி என்று ❤❤❤❤

  • @aspiaspi8323

    @aspiaspi8323

    10 ай бұрын

    ஸ்ரேயா murder

  • @velavanboopathyjagannathan4995

    @velavanboopathyjagannathan4995

    10 ай бұрын

    ஜீவா கைல ஷ்ரேயாவ வச்சிகிட்டு ரெண்டு பேரு அப்பாக்களையும் ஒரு பார்வை பாப்பாரு….. அதுதான் சரியான க்ளைமாக்ஸ்

  • @saranbarathkumar

    @saranbarathkumar

    10 ай бұрын

    @@velavanboopathyjagannathan4995 correct

  • @jayajeni8720

    @jayajeni8720

    10 ай бұрын

    மிக அற்புதமான நல்ல படம். என்ன கேட்ட உனக்கு ஏன் பொத்துகிட்டு வருதா பொத்துகிட்டு வருவதற்கு பேர் தான் வருவதற்கு ரெளத்திரம்.நல்ல வசனம்

  • @BLACK-qr3qx

    @BLACK-qr3qx

    10 ай бұрын

    Apa real climax enna bro

  • @prs2001
    @prs200110 ай бұрын

    Jeeva intha movie la sema performance panniirupparu but padam tha saria Pogala...my favourite movie..thank u for upload this movie

  • @venkatjee.k0348
    @venkatjee.k03488 ай бұрын

    படம் முடிய போகுதோநு கவலை யா இருந்துச்சு செம படம் ❤️💥🔥

  • @realtrekkervivek9505
    @realtrekkervivek950510 ай бұрын

    வெகு நாட்கள் காத்திருந்தேன் இந்த movie ah பாக்க

  • @shahulhameedthalamass
    @shahulhameedthalamass4 ай бұрын

    இது இரண்டாவது கிளைமாக்ஸ்.. தியேட்டரில் இந்த கிளைமாக்ஸ் வராது...

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu10 ай бұрын

    34:15~44:05 P. Ramajunam🤣🤣Sathyan Comedy Scenes

  • @dhasarathandhasarathan6361
    @dhasarathandhasarathan63619 ай бұрын

    Climax ila heroin thaa kill panuvaa villan but itha climax only 90s kids matum tha thrium😢

  • @TamilSelvi-xm7ti
    @TamilSelvi-xm7ti8 ай бұрын

    Na eppathan first time entha movie yaa pakkuren 😊 nice movie ❤

  • @sivaprakashs9939
    @sivaprakashs993910 ай бұрын

    ஜீவா ஸ்ரேயா நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ரௌத்திரம்

  • @abdulz_
    @abdulz_10 ай бұрын

    Jeeva should act like this film 😊

  • @murugesanmurugesan6365
    @murugesanmurugesan636510 ай бұрын

    எல்லோரும் இதுபோல் மாறினால் ரவுடிசம் இருக்காது

  • @asminasmin9378
    @asminasmin937810 ай бұрын

    யாரெல்லாம் ஆகஸ்ட் இந்த படம் பார்த்தீங்கோ. அருமையான படம் அஸ்மின் குவைத் ஸ்ரீலங்கா

  • @rainavenkatesan229
    @rainavenkatesan2294 ай бұрын

    One and only best movie in Tamil cinima industry 💪💪💪jeeva action is on 🔥🔥🔥 verithanama movie inimel 100 years analum intha mathiri oru movie kollywood industry la vara vaipilla one and only piece🎉🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @4xElite47
    @4xElite4710 ай бұрын

    Underated movie of Jeeva 4/5 easily

  • @SenthilKumar-uy1qd
    @SenthilKumar-uy1qd10 ай бұрын

    My favorite movie all time.

  • @antonscott3963
    @antonscott396310 ай бұрын

    Super movie but climax thaan romba emotional ah irukum 😢

  • @VK009-eb9tv

    @VK009-eb9tv

    3 ай бұрын

    Adhu first climax bro But climax was changed due to negative reviews

  • @azareliyas786
    @azareliyas786Ай бұрын

    பொத்திகிட்டு வரதுக்கு பேருதான்டா...... ரௌத்திரம்🔥💯

  • @alkabir9557
    @alkabir95578 ай бұрын

    ஜீவா நடித்த படத்திலேயே மிகவும் நல்ல படம் இந்தப் படத்தின் டைரக்டரின் படத்தில் நடிக்க வேண்டும் ஜீவா அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்

  • @thajtaj3235
    @thajtaj323510 ай бұрын

    No over acting.super real fight superrrrrrrr 😘😘😘😘🙏🤩

  • @PRAVEENKUMAR-uk1ey
    @PRAVEENKUMAR-uk1ey10 ай бұрын

    Father mind voice: Kadasivaraikum therutheleyanii

  • @Guhansaravanan_MG
    @Guhansaravanan_MG3 ай бұрын

    I love lots of Tamil movies, but this movie got 1st place

  • @parameshjoker7165
    @parameshjoker71654 ай бұрын

    That prakash raj sir photo take that jiva outof this house scene touching nd goosebumps

  • @kmurugash9263
    @kmurugash926310 ай бұрын

    சூப்பர் குட் மூவி எப்ப பார்த்தாலும் சூப்பர் குட் மூவி தான் ..👌👌🎉🎉

  • @androajith2624
    @androajith262410 ай бұрын

    Semma mass movie for Jeeva😍 verithanam Mass action and fights chance ee illa😇

  • @user-xp7iu4hy5j
    @user-xp7iu4hy5j10 ай бұрын

    இந்த படத்தில் நடித்த வில்லன் ஹீரோ கிட்டு கதாப்பாத்திரம் அருமை அவரு என்ன ஆனார்

  • @iraniyan1178
    @iraniyan11789 ай бұрын

    ஜீவா நடித்த படத்திலே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம்.செம்ம ஆக்க்ஷன் மூவி. ரௌதிரம் பழகு.

  • @deepakfreddy9575
    @deepakfreddy957510 ай бұрын

    I love this film especially I'm big fan of jiiva ❤

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet41310 ай бұрын

    Movie flop Jiiva Prakash Raj ivanga 2 perum acting super songs nice comedy nice i love you Shriyasaran❤💖💝

  • @user-rw3zx6li9f
    @user-rw3zx6li9f10 ай бұрын

    Nan ithhanai nalaga pakkanum nenacha movie Nan ithodu 100 murrai pathuten I liked movie rommba thank you na intha movie ya download panniten mikka mazilchi

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb10 ай бұрын

    Excellent job both all , Ramakrishnan sir acting superb ,and jeeva acting Vera level miss u jeeva

  • @Thalapathy_surya
    @Thalapathy_surya10 ай бұрын

    Intha mari movie tha jiiva kita ethir pakurom but intha movie aee flop tha😏😏😏my fav actor jiva comeback kudu thalaiva💥

  • @ganeshrvgk
    @ganeshrvgk2 ай бұрын

    I felt this film was underrated, less promoted, and didn't reach the public up to an extent. But after watching this movie, I really liked this movie.

  • @ibrahimasha7848
    @ibrahimasha78487 ай бұрын

    ஜீவா படத்தில் இப்படி ஒருபடம். சூப்பர் கிங்ஸ் ரவுத்திரம்

  • @Karthikeyan-jt6pj
    @Karthikeyan-jt6pj9 ай бұрын

    கௌரி கேரக்டர் மட்டும் மாத்தி இருந்தால் இந்த படம் Block Buster ஹிட் கொடுத்திருக்கும்

  • @karthikramasamy9618

    @karthikramasamy9618

    9 ай бұрын

    Fact

  • @suthan9213
    @suthan921310 ай бұрын

    Rowthiram movie upload pannathukku romba thanks 🙏 aptiyee neerparavai movie um upload pannunga plzz

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf953510 ай бұрын

    Jeeva deserves a lot but he's being underrated

  • @pradeepraja7093
    @pradeepraja709310 ай бұрын

    Thanks 🙏🙏🙏 long time waited for this movie

  • @user-lf3vl7ho1g
    @user-lf3vl7ho1g10 ай бұрын

    Jivaa sir semma hero ❤❤❤

  • @thalapathyvijayveriyan53
    @thalapathyvijayveriyan5310 ай бұрын

    2023 la yaru la intha movie ya pakkuringa ❤

  • @subramanimani1457
    @subramanimani145710 ай бұрын

    Climax change கடைசியில ஹீரோயினி ஸ்ரேயா இறந்து விடுவாள்

  • @rider_riyas0804

    @rider_riyas0804

    10 ай бұрын

    Yes bro adhu missing ah irundhaalum idu marriey movie release aayirundhaa nalla irundhrukum bit ipoh othuthuka mudiyala

  • @arshathabdul702

    @arshathabdul702

    9 ай бұрын

    Yess

  • @meghamariam4542

    @meghamariam4542

    7 ай бұрын

    Is that true

  • @MuthuMurgan-ud3ol
    @MuthuMurgan-ud3ol9 ай бұрын

    Good picture

  • @aneeshkumars3039
    @aneeshkumars303910 ай бұрын

    Jiivaaaaaaaaaaaaa 💓❤️😍🤗🕊️❤️❤️🙂❤️❤️🙂

  • @user-lh5ki8fr7w
    @user-lh5ki8fr7w8 ай бұрын

    Prakash raj sir perfect acting👌👌👌👌

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi904810 ай бұрын

    Vera leavel movie black buster always jiva Anna fans

  • @trrajendrank1990
    @trrajendrank199010 ай бұрын

    Super Movie Anna 👌👍👏🙏

  • @BharathiBharathi-me2qi
    @BharathiBharathi-me2qi10 ай бұрын

    Super movie jeeva ❤️❤️❤️❤️

  • @sivakumarManokaran67
    @sivakumarManokaran678 ай бұрын

    My fav flim ..jeeva is out standing performance 👏👏

  • @rajanphilemon1270
    @rajanphilemon127010 ай бұрын

    A raw action thriller on similar genre of polladhavan, best of jivaa.

  • @saamyvijay3533
    @saamyvijay353310 ай бұрын

    Mass movie 🔥🔥🔥

  • @Trlrider9215
    @Trlrider92158 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம் ❤

  • @naveenam2300
    @naveenam23009 ай бұрын

    My all time fav movie of jeeva❤️🥰😘😘...I love the terrible acting of jeeva and the chemistry b/w jeeva and Shreya💞... Thanks for uploading the movie❤

  • @utchimakali3875
    @utchimakali387510 ай бұрын

    Climax changed

  • @user-be4uj7fg5i
    @user-be4uj7fg5i10 ай бұрын

    Ok sgf jeeva movie asaiasaiyai upload pannunka please sgf valka valamudan ❤

  • @AbdulAziz-121
    @AbdulAziz-12110 ай бұрын

    Best Family Action Film 🎥💥

  • @alexsvio127
    @alexsvio12710 ай бұрын

    Thank you so much for uploading the movie

  • @rasheer4923
    @rasheer49233 күн бұрын

    45:32 ms baskar dubbing voice.. nice modulation❤

  • @sundharasud2677
    @sundharasud267710 ай бұрын

    Nice movie

  • @BalaKrishnan-zt1wc
    @BalaKrishnan-zt1wc10 ай бұрын

    🔥🔥🔥🔥 my favourite movie 🔥🔥🔥 thanks for uploading 🔥🔥🔥

  • @naturelovervlog9621
    @naturelovervlog96218 ай бұрын

    1:33:33 the powerful dialogu of Lifeline ❤

  • @JayaKumar-bw1we
    @JayaKumar-bw1we10 ай бұрын

    Malaysia aso have many thalapathy fans. We aso waiting thalapathy audio lunch and he speech. MALAYSIA 🇲🇾🔥❣️

  • @user-vr5pu6ow5d
    @user-vr5pu6ow5d8 ай бұрын

    Jeeva nailed🥶

  • @gopi.s832
    @gopi.s83210 ай бұрын

    Thanks for movie

  • @ajiskuthupdeen5011
    @ajiskuthupdeen50118 ай бұрын

    தரமான படம் யாருக்கும் அஞ்சாதிரு.......ரௌத்திரம் பழகு

  • @rajavel2090
    @rajavel20903 ай бұрын

    Na 6 masamma ketta ore❤❤❤❤😂 Songs idha veraleval❤❤❤❤

  • @ManiMani-il1jy
    @ManiMani-il1jy2 ай бұрын

    2011 என்னக்கு மிகுவும் பிடித்த திரைப்படம் 💥ரௌத்திரம்

  • @giridhar8704
    @giridhar870410 ай бұрын

    One of my favorite movie ❤

  • @anandnadar2158
    @anandnadar21589 ай бұрын

    Nalla padam yellarukum solla vendithu onru the appa Amma is great always mom and dad ❤️

  • @drhyut
    @drhyut10 ай бұрын

    Sema padam❤❤❤❤❤❤

  • @newtrendnewtrend7492
    @newtrendnewtrend7492Ай бұрын

    My all time favourite movie rowthiram....❤❤❤❤

  • @n.mohamedsiddiq9952
    @n.mohamedsiddiq995210 ай бұрын

    Thankyou bro

  • @arulgowtham5539
    @arulgowtham553910 ай бұрын

    Super good movie

  • @newstudiosOffl
    @newstudiosOffl10 ай бұрын

    Thanks for uploading the film....🙏💥

  • @Venom-pm2qt
    @Venom-pm2qt10 ай бұрын

    Extended version climax la heroine sethurvanga😢 atha voice last shot la kekuthu la athu shriya voice tha😢😢

  • @ibrah1437
    @ibrah14379 ай бұрын

    My one of the favorite movie collabs my soul❤❤

Келесі