தமிழ் நாடு அரசு உயிர் உரங்களை வாங்குவது எப்படி|வீடு தேடி வரும் உரங்கள் |Bio-Fertilizer|U2Vivasayam

Ойын-сауық

#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும்
1.மீன்_அமிலம் ,
2.பஞ்சகாவிய ,
3.பூச்சி விரட்டி
4.EM_கரைசல் ,
5.போரான்
6.மீன் உரம்
7.Bio Enzyme
இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
#_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும்
1.தைவான்_பிங்க்_கொய்யா
2.அர்க்காரன்
3.லக்னோ_ 49
4.guava
#_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும்
1.வியட்னாம் Early Eyelid பலா
2.தேன் பலா
3.பண்ருட்டி பலா
4.விதை பலா
5.சிகப்பு பலா
1.தொழு உரம்
2.பலதனியம் கிடைக்கும்
இன்னும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் தொடர்புக்கு
#_Ullathanaya_Uyarvu_Organic
U2 விவசாயம்
Panruti-607106
Cell: 9385891905,9486547336
Email: kgk.kumaravel@gmail.com

Пікірлер: 83

  • @venkatesana4002
    @venkatesana4002 Жыл бұрын

    தமிழில் விளக்கம் தரலாம். இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள். அவர்களுக்கு சென்றடைய வேண்டும். குறைந்த பட்சம் தழைச்சத்து, மணிச்சத்து போன்ற வார்த்தைகளை தெரிந்துகொள்ளவும்.

  • @udhayaselvan7764

    @udhayaselvan7764

    10 ай бұрын

    போன் நம்பர் எழுதி காட்டுங்கள் அப்போதுதான் எங்களுக்கு வாங்குவதற்கும் சௌகரியமாக இருக்கும் அதை செய்யுங்கள்

  • @manickambaburobert7869
    @manickambaburobert78695 ай бұрын

    தமிழில் சொன்னால் அனைத்து விவசாயிகளுக்கும் 100% புரியும்.. உங்களால் முடியும்..தமிழிலே கூறுங்கள்.. உங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்..நன்றி

  • @kannanpreumal5953
    @kannanpreumal59534 ай бұрын

    அம்மா வணக்கம் நீங்கள் இந்த வீடியோவில் பேசியது அனைத்தும் வீண் இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் கோபத்தில் உள்ளனர் நீங்கள் அடுத்த வீடியோ போடும் போது ஒரு ஒரு தயாரிப்பு பொருளையும் தமிழில் எழுதி தயாரிப்பு முறை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை தமிழில் எழுதி வைத்துக் கொண்டு அதைப் பார்த்து படியுங்கள் நாலு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த வீடியோ வீண் ஏதோ கடமைக்காக போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்க தோன்றுகிறது நன்றி

  • @user-hv2ms8dn2i
    @user-hv2ms8dn2i6 ай бұрын

    இந்த அம்மாவோட தமிழ் வாழ்க

  • @anbarasanrohini2251
    @anbarasanrohini2251 Жыл бұрын

    பக்கி என்னத்த படிச்சு வெள்ளைக் காரனுக்கா சோல்ர

  • @natarajankaruppusamy7846
    @natarajankaruppusamy7846 Жыл бұрын

    அக்கா தாய் தமிழில் பேசுங்கள். நீங்கள் பேசுவது ஒன்னுமே புரியல.தலை சுத்துது .😢😭

  • @ranjith4101
    @ranjith4101 Жыл бұрын

    TNAU ஆராய்ச்சி வந்து London உள்ள விவசாயிகளுக்கு ஆர்ச்சி பண்ணுவாங்க போல.... இது பீளா உட தமிழ்நாடு விவசாயிதன் கிடச்சன் தலையேலுத்து.......

  • @gurumoorthypalanivel9917
    @gurumoorthypalanivel9917 Жыл бұрын

    தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்கள்.

  • @nalam7053
    @nalam705321 күн бұрын

    உங்களுடைய ஆங்கில புலமைக்கு மிகவும் நன்றி எளிய விவசாயிகளுக்கு ஒருபோதும் புரிய போவதில்லை நன்றி

  • @krishnamoorthy7876
    @krishnamoorthy78768 ай бұрын

    எப்படி உபயோகபடுத்துவது என்பதை தமிழில் பேசலாம் ஆங்கிலம் அதிகம் ஒன்றும் புரியவில்லை

  • @gurunathan66
    @gurunathan66 Жыл бұрын

    அதிகம் ஆங்கிலம் பயன்படுத்துவதால் உங்க மொழி புரிந்து கொள்ள முடியவில்லை காரணம் உரம் பெயரும் கேட்டிராதவை

  • @antonyjosephine494
    @antonyjosephine4942 ай бұрын

    Arumai..

  • @Selvabala5
    @Selvabala5 Жыл бұрын

    தமிழில் விளக்கம் வேண்டும்...

  • @abutn7411
    @abutn74119 ай бұрын

    தாய் தமிழில் நல்லது...

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd6 ай бұрын

    திரவ வடிவம் மிக விலை அதிகம் ஒமேகா கம்பெனி கோவை ஒரு லிட்டர் 200 ரூ தான் தரமாக உள்ளது

  • @venkatesankasivel387
    @venkatesankasivel3878 ай бұрын

    பெட்சீட் விற்க்கவரும் இந்திகாரர் நல்லா தமிழ்பேசுரார் ஆனால் நீங்க பேசுற தமில்?

  • @MurugesanMurugesan-xe6ib
    @MurugesanMurugesan-xe6ib7 ай бұрын

    ரெண்டு வார்த்தை தமிழ் 20 வார்த்தை ஆங்கிலமா இருக்கு விவசாயிகளுக்கு புரியாது இதுக்கு ஏதோ மானியம் பெற ஏற்பாடுகள்

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju47597 ай бұрын

    For coco nut trees how and how much to be used.

  • @kcmuthu7654
    @kcmuthu76546 ай бұрын

    படிச்ச அறிவை வச்சி ஒன்றும் செய்யமுடியாது அனுபவம்தான் பேசும் அதை தமிழ பேச வேண்டும்.😊

  • @renaldreegan9382
    @renaldreegan9382 Жыл бұрын

    Unga paducha language thimura padikatha Pamara vivasaingata katta venam.

  • @user-um3qd8qc6v
    @user-um3qd8qc6v Жыл бұрын

    சுத்தமா புரியல

  • @opsfirehari5760
    @opsfirehari57609 ай бұрын

    அதிக ஆங்கில வார்த்தை வேண்டாமே உ.ம்.ரைஸ்/அரிசி. விலை அதிகமாகவுள்ளது மாணியம் உண்டா?

  • @user-xb5ol4pj8n
    @user-xb5ol4pj8n9 ай бұрын

    Em karasal need how to get me

  • @grajan3844
    @grajan384411 ай бұрын

    🙆‍♀️

  • @senkodisenkodi6127
    @senkodisenkodi612711 ай бұрын

    விவசாயம் சேவூர் எல்லாம் பிஏ இங்கிலீஷ் ஆக படிச்சிருக்காங்க

  • @subramanianmasilamani-ui6lx
    @subramanianmasilamani-ui6lx7 ай бұрын

    ஏங்க சொல்லுவது விவசாயிகளிடம் என்பதை மறந்து விடாதீர்கள்.தமிழில் சொன்னால்தான் பலனளிக்கும்.போன் நம்பரை தெளிவாக காட்டலாம்.

  • @arumugasundaramganagasabab5183
    @arumugasundaramganagasabab5183 Жыл бұрын

    tamil nadu agriculture Department pl speak to tamil pl

  • @anandr1133
    @anandr1133 Жыл бұрын

    SUPERB

  • @ranjith4101

    @ranjith4101

    Жыл бұрын

    என்ன super அந்த அக்கால....... 🤣

  • @jeevanadhamk630
    @jeevanadhamk63010 ай бұрын

    ,🤨🧐

  • @ranjith4101
    @ranjith4101 Жыл бұрын

    விவசாயிகளுக்கு புரியிரமதிரி சென்னிங்கமா......... 😂

  • @Chinnavivasayi
    @Chinnavivasayi7 ай бұрын

    புரியவில்லை உங்களால் வாங்க நிறைந்தவரும் வாங்கமாட்டார்

  • @Murugan-us7iv
    @Murugan-us7iv6 ай бұрын

    வணக்கம் உறவுகளே தமிழ் நாட்டில் உள்ள விவசாயிகள் அதிகம் கை நாட்டுத்துதன்

  • @user-be8eu4pl7e
    @user-be8eu4pl7e2 ай бұрын

    எல்லா கோரிக்கையை பார்க்கவும் மறுபதிப்பு சரியான தமிழிவ் போடவும் நன்றி 🎉

  • @devaraj7970
    @devaraj7970 Жыл бұрын

    தமிழ் தெரியாதா...

  • @Ramesh-zu9zh

    @Ramesh-zu9zh

    Ай бұрын

    NXT gen development

  • @user-vt6xk9cg9f
    @user-vt6xk9cg9f7 ай бұрын

    ஒரு வார்த்தை கூட தமிழ் வரவில்லை

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm11 ай бұрын

    How Much Price details? Order Phone? Courior Services Available ? Cash on delivery ? Tell me Please Madam I like Your Answers???

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt7 ай бұрын

    இருக்கு ஆனால்

  • @thangarajgoldking9008
    @thangarajgoldking90085 ай бұрын

    Clearly Tamil say

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451Ай бұрын

    வெளிநாட்டு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுக்குறீங்களா, தமிழ் நாட்டு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுக்குறீங்களா, இது எத்தனை பேருக்கு சென்றடையும், கடமையே என்று சொல்லாதீர்கள், கடமையுணர்வுடன் சொல்லுங்கள்.

  • @murugesank3440
    @murugesank34409 ай бұрын

    😢😢😢😢😢

  • @MuthukumarMuthu-tw1df
    @MuthukumarMuthu-tw1df5 ай бұрын

    தமிழ்மூலம்மாக விளக்கம் கூறவும்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt7 ай бұрын

    நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை

  • @kalchekkumscgoldchettiyarb1845
    @kalchekkumscgoldchettiyarb18455 ай бұрын

    அம்மா வணக்கம்.அம்மா என்ன சொல்றீங்க இதுக்கு நீங்க சொல்லாமலே இருக்கலாம்.

  • @RADHAKRISHNAN-kp5fj
    @RADHAKRISHNAN-kp5fj8 ай бұрын

    தமிழ்ல பேச கத்துங்க. புரியல தாயி. நன்றி.

  • @meerabais3193
    @meerabais319310 ай бұрын

    இதை எப்படி வாங்குவது மடம்

  • @meerabais3193

    @meerabais3193

    10 ай бұрын

    Madam

  • @BaraniDarani-zp7iu
    @BaraniDarani-zp7iu5 ай бұрын

    m

  • @nagamanickam1685
    @nagamanickam1685 Жыл бұрын

    Please Tamil

  • @Karuphaswami
    @Karuphaswami5 ай бұрын

    ஆங்கில புடுங்கி

  • @anugpappu5175
    @anugpappu517510 ай бұрын

    title vera video explanation vera!

  • @palani903
    @palani9036 ай бұрын

    முதல்ல தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் அம்மிணி.

  • @natarajanpinnalure5099
    @natarajanpinnalure50997 ай бұрын

    தமிழ் தெரிந்தவரை வைத்து வீடியோ எடுக்கவும்

  • @Siva.775
    @Siva.7754 ай бұрын

    தமிழே வரலியே, யேன் ஏன்

  • @sathya525
    @sathya5254 ай бұрын

    Rate too much..

  • @Siva.775
    @Siva.7754 ай бұрын

    உன் சொந்த ஊரு லண்டணாமா?

  • @gopugopu4600
    @gopugopu46002 ай бұрын

    தமிழிழ் விலக்கவும்

  • @AKFourteen
    @AKFourteen11 ай бұрын

    She is telling this for British farmers not for tamil farmers but she getting money from tamil people tax,

  • @meenakshimeena5209
    @meenakshimeena52094 ай бұрын

    சகோதரி நீபேசுகிறது இங் தமிழா,அல்லது தமிழிங்க?தமிழ்நாடு எப்போ திரும்ப பிரிட்டிஸ் காலனி ஆனது? விவசாயதுக்கு தேவை யானா, இந்த திராவம், திண்ம உரங்களை நீ ஆங்கிலமொழியில் பேசினால், எந்த பாமர விவசாயிக்கு எப்படி புரியும்? எவன் அவன் 😍 இந்த விளம்பரத்துக்கு உன்னை பேசவைத்தது? 😭😭

  • @murugesanpo7640
    @murugesanpo76406 ай бұрын

    தமிழில் பேசவும் அல்லது ஆங்கிலத்திலிலேயே பேசவும் நீங்கள் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளை சாதாரண விவசாயி அறியமாட்டான்

  • @Chinnavivasayi
    @Chinnavivasayi7 ай бұрын

    😂

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm67357 ай бұрын

    😢தமிழில் பேசலாம்.

  • @JothiP-ve9ez
    @JothiP-ve9ez6 ай бұрын

    😅😅😂😂😂😭😭😭😭

  • @soundarrajapillappan8688
    @soundarrajapillappan8688Ай бұрын

    தமிழ் தெரியாதா

  • @kemrajpushpalatha9949
    @kemrajpushpalatha99497 ай бұрын

    நீங்க தமிழ்ல சொன்னிங்க நா கொஞ்சம் நல்லா இருஙக்கும்

  • @boomirajankm2484
    @boomirajankm2484Ай бұрын

    நீ சொல்றது தமிழ் நாட்டுக்கா இல்ல இங்கிலிஷ் நாட்டுக்கா

  • @rajasekaran4240
    @rajasekaran4240 Жыл бұрын

    panni;panni

  • @arumugasundaramganagasabab5183
    @arumugasundaramganagasabab5183 Жыл бұрын

    த.மிழ் பேசினால் புரியும்

  • @selvamt6496
    @selvamt64966 ай бұрын

    நீங்க சாதாரண மக்கள் புரிந்து கோள்ளும் தமிழ் மொழியில் பேசலாம் போன் no டிஸ்பிளே ஓடும் படி தெளிவாக கா ட்டானும் இந்த பாப்பா பேசியது வேஸ்டு

  • @sampathrajavel704
    @sampathrajavel7047 ай бұрын

    முதல்ல நீங்க தமிழ்ல பேசுங்க

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt7 ай бұрын

    நீங்கள் இப்படி சொல்வதற்கு சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ap.ravikkumarap.ravikkumar5346
    @ap.ravikkumarap.ravikkumar53463 ай бұрын

    நீ யெல்லாம் சொல்றது வேஸ்ட் இங்லீசுல நீ பேசி பின் தமிழ கொதரி....பின்ன என்னடி தமிழில் பேசுவர்....?

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 Жыл бұрын

    இவர்களால் விவசாயிக்கு என்ன பலன் | வாங்கும் சம்பளத்தில் மட்டும் குறியாக இருப்பவர்கள். இது போன்றவர்கள் தனியார்துறையில் ஒரு வினாடிகூட பணி வழங்க மாட்டார்கள்

  • @jkrstationeryshoppa
    @jkrstationeryshoppa5 ай бұрын

    தமிழில் விளக்கம் தரலாம். இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள். அவர்களுக்கு சென்றடைய வேண்டும். குறைந்த பட்சம் தழைச்சத்து, மணிச்சத்து போன்ற வார்த்தைகளை தெரிந்துகொள்ளவும்.

Келесі