தமிழ் மெய் எழுத்துக்கள் | Learn Tamil Letters |Tamil Rhymes For Kids | தமிழ் குழந்தை பாடல்கள் |

Фильм және анимация

The Pulli Vetchi Kolam song by MagicBox Animation teaches children about the consonant letters of the Tamil grammar. It makes the learning of grammar a fun and quirky process and makes it interesting to learn too. The song has been structured and worded such that the basic concept is easily understood by the children and grasped completely too. So let them watch this fun song and learn about the Mei ezhuthukkal.
Download Top 100 Tamil Rhymes:www.magicbox.co.in/Top-100-Ta...
Download Top 50 Tamil Rhymes:www.magicbox.co.in/Top-50-Tam...
Download Top 25 Tamil Rhymes:www.magicbox.co.in/Top-25-Tam...
Download Preschool Video Dictionary:www.magicbox.co.in/Preschool-...
#க் ங் ச்
பாடல் வரிகள்:
புள்ளி வெச்சி கோலமிட்டா
வாசலுக்கு அழுகு
புள்ளி வச்ச எழத்துக்களோ
வார்த்தைக்கு அழகு
சொல்லிச் சொல்லி படிப்பதுதான்
படிப்புக்கு அழகு
சொல்லாமலே படிப்பதுதான்
பிள்ளைக்கு அழகு
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்
பத்தும் எட்டும் பதினெட்டு
மெய்யெழுத்தும் பதினெட்டு
மெய்யெழுத்தைச் சொல்லுவோம்
தமிழைக் கற்று வேல்லுவோம்
தமிழைக் கற்று வெல்லுவோம்
புள்ளி வச்சு கோலமிட்டா
வாசலுக்கு அழுகு
Subscribe our Channel: goo.gl/a56Pkn
#tamilrhymes
#tamilsongs
#magicbox

Пікірлер

    Келесі