தமிழ் கீர்த்தனைகள் | TAMIL KEERTHANAIGAL | தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் | TAMIL CHRISTIAN SONGS |

Музыка

00:00 ஆத்துமமே என் முழு உள்ளமே
05:26 சீர் இயேசு நாதனுக்கு
09:23 ஏசுவையே துதிசெய்
13:09 தாசரே இத்தரணியை அன்பாய்
17:54 தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
22:32 ஸ்தோத்திரம் செய்வேனே
26:44 சருவ லோகாதிபா நமஸ்காரம்
30:35 இயேசுவின் நாமம் இனிதான நாமம்
35:20 இயேசுவின் நாமமே திருநாமம்
39:05 துதி தங்கிய பரமண்டல
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios

Пікірлер: 300

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel55374 ай бұрын

    60 வருடத்திற்கு முன்பு கேட்ட பாடல்கள் மிகவும் அருமை காதுக்கு இனிமை. நன்றி வணக்கம்.

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier5 ай бұрын

    நேற்றும் இன்றும் என்றுமே பழைய கிறிஸ்தவ பாடல்களுக்கு ஈடும் இல்லை இனையும் இல்லை.

  • @jesusislord.....
    @jesusislord.....4 ай бұрын

    🎸🎸 அருமை 🔥🔥 இனிமை 🍁🍁 பழைமையில் புதுமை 💥💥 இயேசப்பாவுக்கே என்றும் மகிமை 🙏🏾🙏🏾🙋🏼‍♂️🙋🌼🌼

  • @MithikMithik-lo4rp
    @MithikMithik-lo4rpАй бұрын

    அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @priyatharsini7425
    @priyatharsini74256 ай бұрын

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே - அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே - பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்’ கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப் பூண்டுகொண்டால் தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

  • @pushpabai6242
    @pushpabai62427 ай бұрын

    எல்லாப் பாடல்களும் அருமை. காலையில் ஆசையாக கேட்பேன். சீர் ஏசு நாதனுக்கு ஜெய மங்களம் பாடல் இன்னும் ரெம்ப பிடிக்கும் 🙏🌹✝🌹🙏👌

  • @user-ki9wv7vs8c
    @user-ki9wv7vs8cАй бұрын

    Aathumame En Muzhu Ullame ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான - ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே

  • @Dimanarani-lb8gs
    @Dimanarani-lb8gsАй бұрын

    Jesus songs 🎵 super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 you Jesus love ❤

  • @user-ki9wv7vs8c
    @user-ki9wv7vs8cАй бұрын

    தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே 4. இந்து தேச மாது சிரோமணிகளை விந்தை யொளிக்குள் வரவழைப்போம் சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட - தாசரே 5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் - தாசரே

  • @balamurugan-rl8re
    @balamurugan-rl8re6 ай бұрын

    இவ்வளவு அழகான பாடல்களை எல்லாம் தேவாலய உபதேசிகர் என்ற பெயரில் சிலர் கழுதை கனைத்தது போல படிக்கும் போது கடுப்பாகி விடும்

  • @user-ki9wv7vs8c
    @user-ki9wv7vs8cАй бұрын

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c4 ай бұрын

    இயேசுவுக்கு நன்றி ஸ்தோத்திரம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aswiniseenivasan7753

    @aswiniseenivasan7753

    4 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊aaà😊😊😊😊aaaaa😊😊àa😊😊a😊😊😊aàaa1à😊😊😊😊aà😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊à😊😊😊😊😊😊😊😊😊¹1😊àaaàaaaàaaaa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @aswiniseenivasan7753

    @aswiniseenivasan7753

    4 ай бұрын

    😊😊😊😊😊aa😊😊😊a

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel55373 ай бұрын

    மலரும் நினைவாக மலர்கிறது .நன்றி.

  • @jency7561
    @jency75617 ай бұрын

    Ulakathil enna eruthalum entha pirojananum illai. JESUS tha Unmaiyana theivam. Songs ellame enimai natti Jesus ku. 💖💖💖

  • @Mahesh-yg5ub
    @Mahesh-yg5ub23 күн бұрын

    Super,songs

  • @Mahesh-yg5ub
    @Mahesh-yg5ub23 күн бұрын

    Super songs

  • @bremkumar8914
    @bremkumar891418 күн бұрын

    Old is gold whenever sweet songs

  • @user-ni2yg2eu3h
    @user-ni2yg2eu3h4 ай бұрын

    Keethana song is Super. All song is super thanks .

  • @helenpoornima5126
    @helenpoornima512619 күн бұрын

    அருமையானப்பாடல்களை புதியவைகளாகப்பாடிருக்காங்க !ஜாலி ஆப்ரஹீம் ஜெயச்சந்திரன் சித்ரா பாடிருக்காங்க அருமை நன்றீங்க 👸❤❤❤❤❤🙏

  • @selvarani7029
    @selvarani70297 ай бұрын

    Super Evergreen songs.I like very much❤😊😊😊

  • @steephanchinnappa7252
    @steephanchinnappa72523 ай бұрын

    Old is gold

  • @newtonv5401
    @newtonv54015 ай бұрын

    nice songs😍😍😍

  • @subramanic2463
    @subramanic24634 ай бұрын

    I like this song very much Amen

  • @devyganeshar7159
    @devyganeshar71593 ай бұрын

    Alléluia god is great, praise de lord, jésus you are my love.

  • @jesusjesus3843
    @jesusjesus38434 ай бұрын

    Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bastinjacob859
    @bastinjacob8597 ай бұрын

    அருமையான பதிவு

  • @Malronjos
    @Malronjos2 ай бұрын

    All songs.my.. favorite songs ...❤

  • @devyganeshar7159
    @devyganeshar71596 ай бұрын

    Very nice all songs

  • @bremkumar8914
    @bremkumar891418 күн бұрын

    Amen Allahluya

  • @gunasingh3120
    @gunasingh31202 ай бұрын

    Super songs❤

  • @annamariallethial6962
    @annamariallethial69625 ай бұрын

    Super super good 🎉😊 songs

  • @gnanaraj5621
    @gnanaraj56212 жыл бұрын

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ

  • @chakyyy
    @chakyyy7 ай бұрын

    Good Collections 👌🏼

  • @logusamyl7549
    @logusamyl75492 жыл бұрын

    அருமை

  • @trumpetstudios3763

    @trumpetstudios3763

    2 жыл бұрын

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக!

  • @brunosunil3748
    @brunosunil37483 ай бұрын

    Thanks a lot! Great job done 👍🏼 Praise the Lord

  • @prabakaranp107
    @prabakaranp1077 ай бұрын

    Super

  • @sthurairatam1063
    @sthurairatam10637 ай бұрын

    அருமையான பழைய பாடல்கள். நன்றி.

  • @steephanchinnappa7252
    @steephanchinnappa72523 ай бұрын

    Good sangs

  • @star_star2
    @star_star2 Жыл бұрын

    இந்தப்பாடல்கள் என்னை வளர்த்தது.. இந்தப்பாடல்களால்தான் வளர்ந்தேன்.. நன்றி இயேசுவே... வாழ்க இயேசுவின் நாமம்...

  • @bloodgamerff009

    @bloodgamerff009

    Жыл бұрын

    P

  • @marykarolin7972
    @marykarolin79727 ай бұрын

    Super nice wow songs

  • @allwinrenold9725
    @allwinrenold97252 ай бұрын

    Top songs

  • @ignatiuskv9729
    @ignatiuskv97297 ай бұрын

    Very nice songs

  • @user-tl6ww1wf5c
    @user-tl6ww1wf5c5 ай бұрын

    Athikalai ketka thakahana padalkalukkaga nanri Deva

  • @rtselvan684
    @rtselvan68411 күн бұрын

    ஆண்டவரே 🙆🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️

  • @jesinthaj3839
    @jesinthaj3839 Жыл бұрын

    All songs my favourite songs

  • @absibamary1291

    @absibamary1291

    Жыл бұрын

    Talk to our father jesus he will heal us

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai97902 ай бұрын

    SUPPER. SONGS

  • @rositharositha2246
    @rositharositha22462 жыл бұрын

    Super song,all songs nice

  • @sureshkumardhanasekharan410
    @sureshkumardhanasekharan4105 ай бұрын

    Old is gold... My favorite songs❤

  • @paulraj9504
    @paulraj95044 ай бұрын

    Received very showers of blessing and holy spirit bring back to my childhood days at my CIG Mission Boarding school Anthiyur. Thank to all who contributed and songs to our Christian community. 🙏🏻🙏🏻🙏🏻

  • @AshaBadar-zd5mj
    @AshaBadar-zd5mj5 ай бұрын

    Amen amen amen

  • @ravi1775
    @ravi17754 ай бұрын

    My school days prayer song. Whenever i here this song i recall my native church. Thank you Jesus for your blessings and grace ❤

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj8392 жыл бұрын

    Jesus song 🎵 super 👌 👍

  • @trumpetstudios3763

    @trumpetstudios3763

    2 жыл бұрын

    Thank you! Praise be to God!

  • @dineshdinesh9715

    @dineshdinesh9715

    2 жыл бұрын

    @@trumpetstudios3763 🍸🌹🌹🍸🌹🌹🍸 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹 🍸🌹🌹🌹🌹🌹🍸 🍸🍸🌹🌹🌹🍸🍸 🍸🍸🍸🌹🍸🍸🍸 🍸🍸🍸🌹🍸🍸🍸 🍸🎁😊❤☺🎁🍸

  • @dineshdinesh9715

    @dineshdinesh9715

    2 жыл бұрын

    .meeting

  • @dineshdinesh9715

    @dineshdinesh9715

    2 жыл бұрын

    8j

  • @RamRam-ee2bm
    @RamRam-ee2bm2 жыл бұрын

    Nicesong

  • @trumpetstudios3763

    @trumpetstudios3763

    2 жыл бұрын

    Praise be to God!

  • @devyganeshar7159
    @devyganeshar71596 ай бұрын

    Alléluia, seigneur jésus christ my lord

  • @ravindran6576
    @ravindran6576 Жыл бұрын

    Good

  • @selvarajk.p1841
    @selvarajk.p18415 ай бұрын

    Amen praise the Lord

  • @amaladasnadar1980
    @amaladasnadar198011 ай бұрын

    அருமையான இனிமையான ஆத்துமாவை இரட்சிப்பின் பாதையில் நடத்தும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல்கள். ஆண்டவர் இயேசுவுக்கே துதி கனம் மகிமை உண்டாவதாக ஆமென்🙏✝️🙏

  • @Djkpr-143

    @Djkpr-143

    7 ай бұрын

    ஆமென்

  • @xavierpappa4709
    @xavierpappa47092 жыл бұрын

    Hai super

  • @trumpetstudios3763

    @trumpetstudios3763

    2 жыл бұрын

    Thank you! Praise be to God!

  • @jayapaulgospel2703

    @jayapaulgospel2703

    2 жыл бұрын

    God bless you and your family

  • @radhakrishnanrajkumar4958

    @radhakrishnanrajkumar4958

    2 жыл бұрын

    Lord God touched me, blessed and healed me

  • @BaskarmpsMartin
    @BaskarmpsMartin6 ай бұрын

    ❤amen🎉❤

  • @PrabhaRahul-fz7he
    @PrabhaRahul-fz7he19 күн бұрын

    Yesappa sosthiram🏥

  • @JeyaneshT
    @JeyaneshT2 күн бұрын

    நல்ல பாடல்

  • @hemajoseph8839
    @hemajoseph88396 ай бұрын

    Wonderful songs. Pleasing to hear .glory to god.

  • @eurekaforbescustomerneed9290
    @eurekaforbescustomerneed9290 Жыл бұрын

    Nice

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 Жыл бұрын

    Lord Jesus Christ searched for me, located me, touched me, blessed me, filled me with holy spirit, healed me and chased away Satan from my house. Praise to lord of lords.

  • @fullgospelkundrathurfullgo9337

    @fullgospelkundrathurfullgo9337

    Жыл бұрын

    க்ஷ ணணண😊😊😊😊 2:05 😊😊😊😊😊😊😊😊 2:06 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-oh8fu3hv3d
    @user-oh8fu3hv3d7 ай бұрын

    Bring back my school memories ❤

  • @Village-boy1987
    @Village-boy1987 Жыл бұрын

    Nice.

  • @johnbrittolbritto7937
    @johnbrittolbritto79372 жыл бұрын

    Super song nice

  • @christiansongs1427
    @christiansongs1427 Жыл бұрын

    Very nice old christian songs.

  • @rajasinghrajasingh5621
    @rajasinghrajasingh5621 Жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp Жыл бұрын

    ஆமென் யெகோவா தேவனே எங்களை சுற்றிலும் முற்றிலும் பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கிற வேலையிலே என்னை தப்பித்து பாதுகாப்போடு என்னை நினைத்து வழிநடத்தினீரே மொக்கோடானு கோடி நன்றி சாமி நன்றியோடு என்றென்றும் என் ஆவி ஆத்மா சரீரம் அனைத்தும் உன் நாமத்தை துதிப்பதாக ஆமென்

  • @majumdarmajumdar8240

    @majumdarmajumdar8240

    Жыл бұрын

    Praise the lord

  • @clebsonevoz

    @clebsonevoz

    Жыл бұрын

    Olá! Você é testemunha de Jeová?

  • @joycejoseph5546
    @joycejoseph5546 Жыл бұрын

    Myfaevraitsong

  • @inkorrekt0
    @inkorrekt011 ай бұрын

    We have to wait for the never ending background instrumental interval music so that we can enjoy the beautiful lyrics. Why is it so long? What is the purpose?the musicians use it only to promote themselves

  • @sanjay.609
    @sanjay.6092 жыл бұрын

    Super song

  • @trumpetstudios3763

    @trumpetstudios3763

    2 жыл бұрын

    Thank you! Praise be to God!

  • @vkalaikalai7577
    @vkalaikalai7577 Жыл бұрын

    Amen.. jesus pls pray for everyone..A are Almight Amen

  • @yobudhasm4867
    @yobudhasm4867 Жыл бұрын

    SUPER SONG

  • @prabakaranp107
    @prabakaranp1077 ай бұрын

    Thank you Jesus

  • @stephen9999
    @stephen9999 Жыл бұрын

    AEMN JESUS THANK ANNAN

  • @jayaraja6477
    @jayaraja6477 Жыл бұрын

    Nice song

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Жыл бұрын

    Super hits song amen 🙏

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Жыл бұрын

    Wonderful songs and I like hear all the songs.

  • @philiprajasekarsekar7257
    @philiprajasekarsekar72576 ай бұрын

    Thank God அருமையான பாடல்கள்

  • @elisharagolelisha6603
    @elisharagolelisha660311 күн бұрын

    ❤ praise God

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Жыл бұрын

    Amen appa 😭😭😭😭😭😭

  • @jesusel-shaddai8061
    @jesusel-shaddai80614 ай бұрын

    Amen ✋ Hallelujah

  • @layaltv4015
    @layaltv4015 Жыл бұрын

    அருமையான பழமையான பாடல்கள், நன்றி.

  • @buellaa6847

    @buellaa6847

    Жыл бұрын

    0

  • @dennischelliyan3653

    @dennischelliyan3653

    Жыл бұрын

    0al

  • @dennischelliyan3653

    @dennischelliyan3653

    Жыл бұрын

    9

  • @dennischelliyan3653

    @dennischelliyan3653

    Жыл бұрын

    Gg09w140rm

  • @dennischelliyan3653

    @dennischelliyan3653

    Жыл бұрын

    35

  • @user-vp6of1hh2p
    @user-vp6of1hh2p4 ай бұрын

    Super voice sister,god bless u, very sweet ❤

  • @ashaashashano8519
    @ashaashashano8519 Жыл бұрын

    Amen appa hallelujah

  • @peterpaul8249
    @peterpaul82494 ай бұрын

    Amen thank you🙏🌷🌷🌷

  • @danielmsdaniel7704
    @danielmsdaniel77043 ай бұрын

    Aman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bincyantony6922
    @bincyantony6922 Жыл бұрын

    Amen

  • @elanchezhiyan9335
    @elanchezhiyan9335 Жыл бұрын

    Amen 🙏

  • @jayakumarp5817
    @jayakumarp5817 Жыл бұрын

    True songs

  • @kamalammurugesan3612
    @kamalammurugesan36122 жыл бұрын

    Thank you jesus

  • @duraiprema3447

    @duraiprema3447

    2 жыл бұрын

    aamen!!

  • @yobudhasm4867

    @yobudhasm4867

    Жыл бұрын

    Amen

  • @KrishnaKumar-rk5uf
    @KrishnaKumar-rk5uf5 ай бұрын

    Amen loe❤ly song Paris load

  • @sivakumarpalavesamuthu2292
    @sivakumarpalavesamuthu22924 ай бұрын

    God bless you

  • @davidbilla3726
    @davidbilla3726 Жыл бұрын

    பாடல் அருமையாக இருந்தது இது போல் பழைய பாடல்களை பதிவிடவும்

  • @jesusblessall376

    @jesusblessall376

    Жыл бұрын

    Blessinggoft

  • @leela1356

    @leela1356

    Жыл бұрын

    In

  • @divyanathan8695

    @divyanathan8695

    Жыл бұрын

    Zz😁

  • @emeldalizy2172
    @emeldalizy21727 ай бұрын

    Glory to Jesus.There is no advertisement in between the songs.very good.Thank you Jesus for this songs.

  • @user-zq6zl4dj4b
    @user-zq6zl4dj4b2 ай бұрын

    devan oruvare nallavar unmaiye vellum

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 Жыл бұрын

    Very very heavy showers of blessings and holy spirit received. Got healed of bodily problems.

  • @joseph.ajosephraja4725
    @joseph.ajosephraja4725 Жыл бұрын

    ,, நல்ல பாடல்களை எழுதியுள்ளார் ‌....,ஃ**"""""""""";;!!'''

Келесі