தமிழில் அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட பாடல்கள் - Tamil Copycat Songs

Ойын-сауық

Play IND vs WI series and win bikes, cars and real cash on Howzat
Download Now :
howz.at/dineshkumar
தமிழில் காப்பி அடித்து போடப்பட்ட பாடல்கள் - Tamil Movies Copycat Songs by Popular Music Directors from Bhagavathi - Deva, Athey Kangal - MSV, Lesa Lesa - Harris Jayaraj, Unnale Unnale, Gentleman - A.R.Rahman, Ullathai Allitha - Sirpy, Chinna Veedu - Ilaiyaraja, Avvai Shanmugi - Deva, Pancha Thanthiram, Remo - Anirudh, Kalyanaraman, Priya, VIP, Chandramuki, Karna - Vidhyasagar, Indru Netru Naalai, Aambala - Hiphop Tamizha Aadhi, etc,
கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #CopyCatSongs #TamilCinema

Пікірлер: 1 600

  • @user-gp1go8sk1c
    @user-gp1go8sk1c Жыл бұрын

    எது எப்படியோ இப்போதைய புரியாத இசையை விட அப்போதைய இசையை மிகவும் ரசித்தோம் என்பதுதான் உண்மை...

  • @suhanath5695

    @suhanath5695

    Жыл бұрын

    முற்றிலும் உண்மை

  • @lkgpayyan3254
    @lkgpayyan3254 Жыл бұрын

    இதுல வர பலபாடல்கள பல யூடியூப்ல நிறைய பேர் சொன்னதுதான் அதெல்லாம் சேர்த்து காப்பியடிச்சு ஆர்டர மாத்தி தொகுத்து புதுசா நீங்க கண்டுபிடிச்ச மாதிரியே சொல்லிருக்கீங்கள்ல சூப்பர் ப்ரோ...

  • @KUMARKUMAR-ud9bg

    @KUMARKUMAR-ud9bg

    3 күн бұрын

    Adhvum oru thiramaidhan

  • @margret3919
    @margret3919 Жыл бұрын

    Whatever everyone can tell about DEVA, as a 90s kid and am really enjoyed both melody and Ghana songs while am traveling, sleeping, every minute of my life. . . 🥰❤️ love you Deva sir ❤️

  • @SamSung-tc3uy

    @SamSung-tc3uy

    Жыл бұрын

    👌👍

  • @magicalvoice9508

    @magicalvoice9508

    Жыл бұрын

    Same.. Devaathi Deva.

  • @dazzlinglyrinz7994

    @dazzlinglyrinz7994

    Жыл бұрын

    Yes

  • @subramanibalu7589

    @subramanibalu7589

    Жыл бұрын

    True

  • @thirusplashcreations
    @thirusplashcreations8 ай бұрын

    ஆயிரம் சொல்லுங்க.... எங்க இசை மேதை அனிருத் போடுற காப்பி மாதிரி இந்த உலகத்திலேயே போட முடியாது... சுத்தமான அக்மார்க் காப்பி கொட்டைல போட்ட பில்டர் காப்பி 😍😍😄😄😂😂

  • @premkumarg6008

    @premkumarg6008

    4 күн бұрын

    Anirudh oru city Deva😂😂😂

  • @thirusplashcreations

    @thirusplashcreations

    4 күн бұрын

    @@premkumarg6008 😂😂😂

  • @premkumarg6008

    @premkumarg6008

    4 күн бұрын

    @@thirusplashcreations etho avanuku time nallarku. Rajini backup iruku

  • @pdhana69

    @pdhana69

    2 күн бұрын

    அனிருத் தத்தா சுதர்சனம் இருக்காரே 🤣🤣🤣

  • @ilayaraja7418
    @ilayaraja7418 Жыл бұрын

    Missing Cinema ticket voice🙂

  • @Rajraj-ty4ip

    @Rajraj-ty4ip

    Жыл бұрын

    Yes

  • @alphonseraj

    @alphonseraj

    Жыл бұрын

    Yes bro

  • @mohammadrifkhan6848

    @mohammadrifkhan6848

    Жыл бұрын

    Yes

  • @speedvandi8609

    @speedvandi8609

    Жыл бұрын

    Yes bro

  • @deadlydangerous3256

    @deadlydangerous3256

    Жыл бұрын

    Yeah

  • @sureshdhanasekarv845
    @sureshdhanasekarv845 Жыл бұрын

    ப்ரோ தேவாவின் பல பாடல்கள் காப்பி தான் அதை அவரே ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டார். ஆனால் தேவாவின் கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு...

  • @sin-be5ym
    @sin-be5ym Жыл бұрын

    பட்டத்து யானை படத்தில் வரும் பாடல் என்ன ஒரு என்ன ஒரு அழகி.... பாட்டு..... எங்க தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகளுக்கும் இனி என்ன வேலை பாட்டு......

  • @SureshRajkumar-ek7vb

    @SureshRajkumar-ek7vb

    4 күн бұрын

    Yes. .. correct

  • @music_lov_erboy1806
    @music_lov_erboy1806 Жыл бұрын

    ஆயிரந்தா இருந்தாலும் தமிழ் பாட்டு தமிழ் பாட்டுதான்👍👍👍

  • @anishani7776

    @anishani7776

    10 ай бұрын

    Super comedy😅😅😅😅

  • @user-ow8tw5dh4h

    @user-ow8tw5dh4h

    8 ай бұрын

    Poda comali😂

  • @satheeshn1703

    @satheeshn1703

    Күн бұрын

    Vera language song kelunka nanba, appathan uruttal therium

  • @thalapathyasic
    @thalapathyasic Жыл бұрын

    Missing cinema ticket voice over 😢😞💔

  • @karthi6428

    @karthi6428

    Жыл бұрын

    Me too

  • @SSS-fx7jd

    @SSS-fx7jd

    Жыл бұрын

    Yes me too

  • @mohanrajmohanraj6416

    @mohanrajmohanraj6416

    Жыл бұрын

    Yes

  • @ToxctMusiq

    @ToxctMusiq

    Жыл бұрын

    Exactly :(

  • @HA0622

    @HA0622

    Жыл бұрын

    Yes

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 Жыл бұрын

    பல வருடங்களுக்கு முன்னாலயே, MSV, இளைய ராஜா, நாங்கள்(சங்கர் கணேஷ்) உட்பட எல்லா இசையமைப்பாளர்களும் பழைய பாடல்கள், ஆங்கிலப் பாடல்கள்.... இவற்றிலிருந்து காப்பியடித்துதான் மியூசிக் போடறோம்னு, (சங்கர்) கணேஷ் ஒரு பேட்டியில் கூறியது எனக்குத் தெரியும்.

  • @TMG_YT11

    @TMG_YT11

    Жыл бұрын

    Bua

  • @dhasvindhasvin2014

    @dhasvindhasvin2014

    Жыл бұрын

    அவர் கூறியது (சங்கர்கனேஷ்)அவருக்கு மட்டுமே

  • @Dakshan353

    @Dakshan353

    Жыл бұрын

    Poda loosu

  • @tamilmanithangaiyan7316

    @tamilmanithangaiyan7316

    8 ай бұрын

    ​@@dhasvindhasvin2014சரியாக சொன்னீர்கள். சங்கர் கணேஷ் காப்பி மன்னன் !

  • @BestOfNature1987
    @BestOfNature1987 Жыл бұрын

    Otagatha Kattiko is actually tune of ARR given to Rajkoti when he was working as keyboard player under him... Rajkoti used it with his style of instrument.. He mentioned this in interview.

  • @blackhat6020

    @blackhat6020

    Жыл бұрын

    I came to post a similar comment. It is ARR'S tune.

  • @maryg7867

    @maryg7867

    9 ай бұрын

    Glad to know this

  • @prempiaaaron

    @prempiaaaron

    5 күн бұрын

    hahhahaha,,,original is african music

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113Ай бұрын

    இதுக்கு எல்லாம் மிக புத்திசாலித்தனமான திறமை வேண்டும். சரி நீங்கள் என்ன செய்கிறீர்கள் யாருக்கு கூட்டியும் யாருக்கு காட்டியும் கொடுக்கிறீர்கள். ஆனாலும் இது புதிசா இருக்கு ❤❤. உங்கள் காணொளி இணைப்பு சிறப்பு சகோதரர் நன்றி.

  • @peace_world
    @peace_world Жыл бұрын

    இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் இன்டர்நெட் இல்லாத நிலையில் நூறு வருடங்களுக்கு முன் உள்ள வெளிநாட்டு பாடலை காப்பி அடிக்க திறமை வேண்டும்

  • @amoshjamoshj2977

    @amoshjamoshj2977

    Жыл бұрын

    Correct brother

  • @karthik5314

    @karthik5314

    Жыл бұрын

    Ithu enna puthu purali ah iruku

  • @adithya7496

    @adithya7496

    Жыл бұрын

    Appo Ellaam Gramma phone and Castes are available, internet is not only the source

  • @ManiMani-nb4vg

    @ManiMani-nb4vg

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥🔥🔥 nanba

  • @anandhisarath5085

    @anandhisarath5085

    Жыл бұрын

    Apa adha kandu pidicha ivanga team a paaraata vendaama

  • @pa.senthilvelan9658
    @pa.senthilvelan9658 Жыл бұрын

    காப்பின் சொல்றது பதில் இன்ஸ்பிரேஷன் சொல்லலாமே இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் காப்பி காப்பி காப்பி ன்னு சொல்லிட்டு இருக்க போறீங்க இருக்கிறதே 7 சுரம் தாண்டா அதுல எவ்வளவு பண்ண முடியுமா அவ்வளவு தான் பண்ண முடியும் ஒரு மனுஷன் நினைக்கிறது இன்னொரு மனுஷன் நினைக்கிறது இல்லையா சினிமா நாளே காப்பி தான் மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடி உறங்க ஆதிகாலத்திலிருந்து இன்னைய வரைக்கும் இரண்டு பேரிடம் முட்டு 3 அடிக்கிறானுங்க அதுவும் சண்டை காப்பிதான் ஒரு ஹீரோ ஹீரோயினுக்கு பார்த்த உடனே லவ் வருது என்றான் அதுவும் காப்பி தான்

  • @challengeworld4411

    @challengeworld4411

    Жыл бұрын

    அருமையாக சொன்னீங்க நண்பா. திரைப்படத்திலயாவது இப்போ inspiration மட்டும்தான் இருக்கு. ஆனா டிவி சீரியல் எடுத்துக்கிட்டிங்கன்னா அதில் இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு வேலையே இல்லை என்று தான் சொல்லணும்! திரைப்படத்தில் இசையமைப்பாளர்களே வெளியிடக்கூடிய original soundtracks அனைத்தையும் எடுத்துக் கொண்டு அதை அப்படியே டிவி சீரியல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் 💢💢. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதற்குப் பெயர்தான் காப்பி. அன்று டிவி சீரியல்களுக்கு இசையமைத்தவர்கள் பலர் தங்கள் திறமையால் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்! ஆனால் இன்று சொந்தமாக யோசிக்கும் திறமையோடு உள்ள இசையமைப்பாளர்களை தொலைக்காட்சியில் இருப்பவர்கள் பயன்படுத்துவதில்லை😭😭

  • @Annapoorani36963

    @Annapoorani36963

    8 ай бұрын

    😂😂😂🎉🎉

  • @mansurik1922

    @mansurik1922

    8 ай бұрын

    இசைக்கொலை என்றால் அது தனியார் தொலைக்காட்சிகளின் சீரியல்களை சொல்லலாம் !! வசனத்தை விட இவனுக போடும் மீச்சிக்கு ஒலி மிக மிக அதிகம் !! ஐம்பதாயிரம் சிந்தசைசர்கள் ஒரு கோடி வாட்ஸ் அளவு ( சுமார் இருநூறு போர் விமானங்கள் ஒரே நேரத்தில் கிளம்பும் ஒலி) ஒலிப்பது போல கட்டுப்பாடே இல்லாமல் பி.ஜி.எம் போடுவான் !! நடிகை என்ன பேசினாள் என்பதே கேட்காது !! விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஜி.ராமநாதன் போல வசனம் தெளிவாக கேட்கும்படி மிக குறைந்த ஒலி அளவில் இசைத்தது போல இன்று வரை ஏ.ஆர்.ரஹ்மான் தவிர வேறு ஒரு பயலும் பின்னணி அமைத்தது இல்லை !!

  • @M.Mareeswaran-vt3lo

    @M.Mareeswaran-vt3lo

    28 күн бұрын

    👌💖

  • @ToxctMusiq
    @ToxctMusiq Жыл бұрын

    Missing the cinema ticket voice over.. That Voice has its own sarcasm

  • @dudevraj
    @dudevraj Жыл бұрын

    Actually that was ARR s own tune. When he was working as a programmer he offered it. And he recreated it in his film.

  • @hameedshakeel9272

    @hameedshakeel9272

    Жыл бұрын

    I thought arr inspired by that tune welll

  • @kanielkaustubhh34

    @kanielkaustubhh34

    8 ай бұрын

    Where is the proof....A Rahman hv copied many tunes....

  • @umamaheswari604

    @umamaheswari604

    8 ай бұрын

    @@kanielkaustubhh34 . Recent பொன்னியின் செல்வன் song also copied

  • @KUMARKUMAR-ud9bg

    @KUMARKUMAR-ud9bg

    3 күн бұрын

    Kaadal dhesam enaikanavillaiye netrodu song BGM tune from enigma sadness

  • @jaitours8
    @jaitours8 Жыл бұрын

    Bro வழக்கம் போல் Part 2 க்காக நாங்கள் அனைவரும் waiting.....

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Жыл бұрын

    என் மனது ஒன்று தான் பாடல் இடம்பெற்ற படம் சிவாஜி நடித்த அவன் ஒரு சரித்திரம் ஆண்டு 1977

  • @sk3018

    @sk3018

    Жыл бұрын

    Bro 60 years apporam than no copyright la so atha open source tune la use pannnurathu la enna thappau

  • @abuthahir3442

    @abuthahir3442

    Жыл бұрын

    Ok apo yarukum theriyathu nenchin ana epdi agaum theriyathu sammi😂😂

  • @subramaniannagarajan7035

    @subramaniannagarajan7035

    8 ай бұрын

    it was not clear in which film the song en mandadu ondruthan is appearing. Earlier it was tuned for avan oru charithiram. Even i had heard from Ceylon tamil station that it is from avan oru charithiram. Thanks for same view.

  • @vairavanmariappan559

    @vairavanmariappan559

    Ай бұрын

    பாடல் இசையமைக்கப்பட்டது அவன் ஒரு சரித்திரத்திற்காக.இடம்பெற்றபடம் பெருமைக்குரியவள்.

  • @deepakdwaraka
    @deepakdwaraka Жыл бұрын

    Song at 10:34 shares the same tune with "Thotta Petta Rottu Mela Mutta Parotha" Song from 1995 "Vishnu". Same tune in "Akhiyaan Milaoon Kabhi" Song in "Raja(1995)" Hindi film

  • @cholas_media1992
    @cholas_media19925 күн бұрын

    இளையராஜா இசையமைத்த "பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்" - பாடல் படகோட்டியில் வரும் "பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ" - பாடல்தான். இளையராஜாவின் அலைகள் ஓய்வதில்லையில் வரும் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" - பாடல் பழைய ஆண்டவன் கட்டளையில் வரும் "ஆறு மனமே ஆறு" - பாடல்தான். இப்படி நிறையச் சொல்லலாம்.

  • @yogeswarans.p.muniandi
    @yogeswarans.p.muniandi Жыл бұрын

    I think Fur Elise by Beethoven has been an inspirational piece of music by many composers include late Mr MSV. But I noticed Mr MSV just used the beginning part of Fur Elise and compose the rest of the tunes

  • @raizahasmath5580

    @raizahasmath5580

    Жыл бұрын

    Was gonna say that

  • @muthiahm6651
    @muthiahm6651 Жыл бұрын

    Sorry, although I am a big fan of your channel, still have to say that, it looks like some songs that you mentioned doesn't resemble the original.

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    Жыл бұрын

    Because difference in instrument and tempo(speed) but still same tune

  • @askr9662

    @askr9662

    Жыл бұрын

    I also thought so

  • @muthiahm6651

    @muthiahm6651

    Жыл бұрын

    @@vijayaprabu6669 oh ok.

  • @srinathradhakrishnan

    @srinathradhakrishnan

    8 ай бұрын

    Athuku peru inspiration! 🤣

  • @User21280

    @User21280

    3 ай бұрын

    Muttu kuduklam athukunu ipdiya 😅

  • @rsbsarathbabu771
    @rsbsarathbabu771 Жыл бұрын

    Bro voice over version is deeply registered in mind... Pls do that too.... This change is also gud... 🔥

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte76718 ай бұрын

    இருக்குற ராகத்தை எல்லாம் இசை மேதைகள் அந்த நாட்களிலேயே போட்டுட்டு போய்ட்டாங்க. இப்போ அதையும் இதையும் மாத்தி போட்டுக்க வேண்டியது தான்.

  • @apiallu5122
    @apiallu5122 Жыл бұрын

    One of my favorite channel Cinema ticket All The Best for your future...👍

  • @CinemaTicketTamil

    @CinemaTicketTamil

    Жыл бұрын

    Thank you ❤️

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 Жыл бұрын

    கடைசியா சொன்னீங்க பாருங்க.... 😃😃😄 "அப்பறம் நான் உங்ககிட்ட விளையாட்ட பேசுனது பூரா நீங்க தப்பாவே புரிஞ்சிக்கிடீங்க"... 😄😃 Semma Highlights...

  • @prabhakaranpra6072
    @prabhakaranpra6072 Жыл бұрын

    1994 -2004, இந்த 20 வருஷத்துல, "தேவா" அவர்களின் ஹிட்ஸ் நினைவு கூர்ந்து கவனித்து பாருங்கள். இன்று வரை நாம் கேட்டு கொண்டு இருக்கும் பல பாடல்கள் அவர் இசையமைத்த பாடல்கள் தான். Eg: வாலி , ஆனந்த பூங்காற்றே, குஷி... Etc..............

  • @nature5002

    @nature5002

    Жыл бұрын

    Deva hits irukatum ..sir endha school la maths padicheenga...??

  • @sarubalans6251

    @sarubalans6251

    Жыл бұрын

    @@nature5002 🤣🤣🤣

  • @umamaheswari604

    @umamaheswari604

    8 ай бұрын

    Yes

  • @prabhakaran4920

    @prabhakaran4920

    8 ай бұрын

    ​@@nature5002😂😂😂

  • @masalaKitchen1929

    @masalaKitchen1929

    8 ай бұрын

    ​@@nature5002😂😂😂

  • @samueldurai7806
    @samueldurai7806 Жыл бұрын

    தம்பி! இது ஒன்னும் அதிசயமில்லை தம்பி எல்லா இசையமைப்பாளர்களும் சகஜமாக செய்கிற வேலை; இது நீங்க பிறக்கிறதற்கு முன்னே இருந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் திறமை உங்களுக்கு இருக்கா?

  • @suhasvijay5228
    @suhasvijay5228 Жыл бұрын

    Kovil movie released on Pongal 2004 Manmadhan 2004 Deepavali.. so Andha Bgm Harris dhan first potirparu bro ...👍

  • @lateextra1027

    @lateextra1027

    Жыл бұрын

    Ama bro

  • @vigneshwarant1560

    @vigneshwarant1560

    Жыл бұрын

    Aama bro

  • @peter_tingle
    @peter_tingle Жыл бұрын

    2:50 my favourite movie neram Tune 🤒

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Жыл бұрын

    நல்ல மூளைகாரனையா.....நீ செமையா இருக்குய்யா.... பார்த்தேன் ரசித்தேன்....பரவசமாக இருந்தது.......👍👍👌👌💐💐

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu Жыл бұрын

    நான் ரசிப்பதே சினிமா டிக்கெட் அவருடைய குரலையும் தான்,அது உங்கள் குரல் இல்லை,காணொளி ரசிக்கும்படி இருப்பது அந்த குராலும் தான்.வருந்துகிறேன். Dr,priyatharshini, DGO

  • @PrakashRam90
    @PrakashRam90 Жыл бұрын

    நாடி நரம்பு சதை ரத்தம் இதுல எல்லாம் சினிமா ஊறிப்போன ஒருத்தனால மட்டும் தான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் போட முடியும் 🙄🥺😱😱😱😱✨✨✨⭐⭐⭐🔥🔥🔥🔥🔥

  • @pavan33thiran74

    @pavan33thiran74

    Жыл бұрын

    Vancha pugalchi

  • @PrakashRam90

    @PrakashRam90

    Жыл бұрын

    @@pavan33thiran74 🙄

  • @HenaKingdom3222
    @HenaKingdom3222 Жыл бұрын

    நீங்க என்ன வேன சொல்லு சகோ இப்டி பன்றதுக்கு கூட ஒரு தெரம வேணும் சகோ உங்காலாலயோ இல்ல என்னாலயோ இபடி பன்ன முடியுமா தேவா இசை எல்லாம் எப்பவும் மறக்க முடியாத பாட்டுங்க சகோ..... தேவா அய்யா வோட கிராமத்து பாட்டுல எப்பவும் கேக்க அவ்ளோ சுகமா இருக்கும்.... My favourite Deva sir song தெற்கு தெச காத்து one's கேட்டு பாருங்க சகோ....

  • @DhanushanRaj-zw3le
    @DhanushanRaj-zw3le9 ай бұрын

    மேகமாய் வந்து போகிறாய் பாடல் and சுன்ட கஞ்சு சோறுடா பாடல் தொடர்பு படுத்தி பாருங்க.

  • @luckan20
    @luckan20 Жыл бұрын

    Maestro Ilaaraja did talk about his inspiration from symphony compositions. Maestro composes music so he will have several inspirations, but his genius is how he brings and marries them with raagas.

  • @arunbalaji9353
    @arunbalaji9353 Жыл бұрын

    10:40 mins la இன்னொரு song இருக்கு coimbatore மாப்பிள்ளைக்கு பொண்ணு kedaicha.... Song m வரும் 🤣🤣🤣😂😂😂

  • @mansurik1922

    @mansurik1922

    8 ай бұрын

    1975 க்கு முன் தமிழ் திரைஉலகம் இசை மலை !!! பிறகு வந்தது எல்லாம் (ரஹ்மான் தவிர ) இசைக்கொலை !!

  • @allinfoyouneedtoknow9788
    @allinfoyouneedtoknow9788 Жыл бұрын

    Who had noticed that , while telling about bagavathi movie song , did anybody noticed orange dressed girl , that was our agent Tina, who was acted in latest vikram movie

  • @rajadance6789

    @rajadance6789

    Жыл бұрын

    Yes yes it's a agent Tina 🙈

  • @Tamilarivu782

    @Tamilarivu782

    Жыл бұрын

    Super ya

  • @RockStar-nx4xq

    @RockStar-nx4xq

    Жыл бұрын

    Ya bro

  • @karthi6428

    @karthi6428

    Жыл бұрын

    When?? Tell the time

  • @allinfoyouneedtoknow9788

    @allinfoyouneedtoknow9788

    Жыл бұрын

    @@karthi6428 13:55 to 14:01

  • @safiabanu0607
    @safiabanu0607 Жыл бұрын

    'குரு சிஷ்யன்' படத்தில் வரும் 'நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம் தான்டா..' என்ற பாடல் பழைய படம் 'டவுன் பஸ்' என்ற படத்தில் சீன்ஸ்க்கு ட்யூனா வரும்.. இதுப்போல பல பாடல்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது..

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Жыл бұрын

    நீங்கள் கோவை மாவட்டமா? உங்களது பேச்சு மிகவும் அழகு

  • @viraakathir525
    @viraakathir525 Жыл бұрын

    முதன்முறையாக முகத்தைக் காட்டி பண்ணுங்க நல்லா இருக்கு ஆனா அந்த vioceover ரொம்ப miss பண்ணுகிறோம் brother உங்கள் வீடியோக்களுக்கு ரொம்ப அழகாக இருந்தது அந்த vioceover உங்களின் புது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 Жыл бұрын

    Vadivel version suitable for all the songs.. 😄😃👍🏻👏🏻👏🏻

  • @gururajanv3794
    @gururajanv3794Ай бұрын

    தேவா போட்ட சலோமீயா பாடல் வாஜ்பாய் பாக்கிஸ்தான் பஸ் பயணம் liveவில் தூர்தர்ஷனில் கட்ட பட்டது அவர் செல்லும் வழி நெடுக அட்டம் பாட்டம் நடைபெற்றது அதீல் இப்பாடல் உருது மொழியில் பாடி ஓளிபரப்பபட்டது.

  • @mercyunni9907
    @mercyunni9907 Жыл бұрын

    எப்படி இருந்தாலும் பாடல்கள் கேட்பது எப்போதும் இனிமையே!!!!!

  • @kdsytchanal1751
    @kdsytchanal1751 Жыл бұрын

    இசையமைப்பாளார்கள் மைன்ட் வாய்ஸ் - சோத்துலயும் அடி வாங்கியாச்சு சேத்துலயும் அடி வாங்கியாச்சு😂

  • @hardyboi1593
    @hardyboi1593 Жыл бұрын

    16:19 kovil Release date: 14 January 2004 manmadhan 12 November 2004 .. u1 stole from harris da venna

  • @DjShainth

    @DjShainth

    Жыл бұрын

    so U1 heard it on Nov 12 then composed it right away. Then they made Kovil movie in 2 months. Yeah sounds like U1 stole it /s

  • @DjShainth

    @DjShainth

    Жыл бұрын

    your username does is perfect for you

  • @Padmini1712
    @Padmini17128 ай бұрын

    There are many more. (1)Partha gnabagam illayo-When Marimba Rhythms starts to play (2) Vandal ennodu ingey vaa thendrale- Come September (3) Naaney varuvain ingum angum- Hindi Nainaa Barsey Rimjhim rimjhim! And many more

  • @muthukrishna6406
    @muthukrishna6406 Жыл бұрын

    Anirudh, Harris, Yuvan combo super thalaiva..

  • @peter_tingle
    @peter_tingle Жыл бұрын

    Dubbing parithabangal eppaya Romba naala wait panuren 🙏🙏

  • @sasithanagamanisasithanaga9230
    @sasithanagamanisasithanaga9230 Жыл бұрын

    எல்லாமே ஷாக் தான் அதுலேயும் ஒரு காமெடி சந்திரமுகி சாங் தான் 😂😂😂😂😂அந்த தாத்தா பாட்ட இந்த தாத்தாக்கு போட்டாங்க 😜😜😜

  • @sudhakarD599
    @sudhakarD599 Жыл бұрын

    ப்ரியாவில் இருந்து இசைஞானி இளையராஜாவின் டார்லிங் டார்லிங் Sunny-BonneyM (70கள்) இன் இன்ஸ்பிரேஷன் பாடலாகும். அதை காப்பியடித்த பாடலாக கருதக்கூடாது. ஏறக்குறைய 8000 பாடல்களை உருவாக்கியதால் அவர் காப்பியடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @mansurik1922

    @mansurik1922

    8 ай бұрын

    அட மடத்தவளையே !! அக்கரைச்சீமை அழகினிலே பாடல் என்னவாம் ? 1967 -ல் சைமன் டப்ரி ( simon dupree) பாடிய "ஐ வில் ஃப்ளை த யெல்லோ பேப்பர் கைட் அப் இன் த ஸ்கை " பாடல் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?

  • @rajaratnamthiruselvan4536

    @rajaratnamthiruselvan4536

    26 күн бұрын

    😊​@@mansurik1922

  • @krishkrasher7906
    @krishkrasher7906 Жыл бұрын

    Kovil movie Harris beat ah thaan.. yuvan manmadhan la potrukaar... avunga kitta uruvi dhan Ani potrukaar.. சிறிய திருத்தம்

  • @mumbaiindiansfamily2330
    @mumbaiindiansfamily2330 Жыл бұрын

    தமிழுக்கு சினிமா டிக்கெட் கிடைத்தது தமிழர்களாகிய நாம் செய்த பாக்கியம், ஆகவே படுத்து கிடந்து பார்பவர்கள் and லைக் பண்ணுபவர்கள் சார்பாக இந்த பார்ட் 10 லட்சம் like பெற வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @CinemaTicketTamil

    @CinemaTicketTamil

    Жыл бұрын

    நன்றி 🙏🏻 ❤️

  • @balabhavani624

    @balabhavani624

    Жыл бұрын

    TN mi fan ah me to anna

  • @vishnucruz9831
    @vishnucruz9831 Жыл бұрын

    CT my fvrt entertainment channel...but that voice missing😣

  • @CinemaTicketTamil

    @CinemaTicketTamil

    Жыл бұрын

    ❤️❤️

  • @64Classicals
    @64Classicals Жыл бұрын

    காப்பி அடிப்பதற்கும், பாடலை remake செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. பிறரை கேலி செய்து, கலாய்த்து, நக்கல் அடித்து நீங்கள் எதையும் புதிதாக கண்டுபிடித்து விடப் போவதில்லை. நீங்கள் சொன்ன இந்தப் பாடல்கள் எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்பதும், அதை வேறு மொழிக்கு கொண்டு வரும் பொழுது அந்த இசையமைப்பாளர்கள் என்னென்ன புதுமைகள் செய்திருக்கிறார்கள் என்பதும் ரசிகர்கள் நன்கு அறிந்ததே!. அதனால்தான் உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களையும் கடந்து அந்த இசையமைப்பாளர்கள் புகழேனியில் உச்சியில் இருக்கிறார்கள் முடிந்தால் நாம் முன்னேற வேண்டும். முன்னேறி அவர்களை கீழே தள்ள முயற்சி செய்வது உங்கள் காலை நீங்களே இடறிக் கொண்டு கீழே விழுவதற்கு சமம்

  • @sideprince69
    @sideprince69 Жыл бұрын

    I guess you can say ARR gave a different perspective to the same tune and you can see the technical difference in the song

  • @AjitheshGuruprasad

    @AjitheshGuruprasad

    Жыл бұрын

    Lol

  • @eswaranr2665
    @eswaranr2665 Жыл бұрын

    Bro harris jayaraj songs kettal sorgathukku poidalam bro

  • @joshithasenthilkumar8226
    @joshithasenthilkumar8226 Жыл бұрын

    Voiceover kudukura maathiri videos pannunga... That version is even more hilarious

  • @Ajay-ej2gm
    @Ajay-ej2gm Жыл бұрын

    Bro.. Voice over version is better. And also.. I don't think it's wrong. It's like bringing good music from other languages to our language. I don't regret hearing anything bro.. Next time am expecting a better video from cinema ticket😐

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran231027 күн бұрын

    Original song yaaro compose செஞ்சத வச்சு பாடல் போட்டு பீத்திகிட்டு திரியுறானுங்க.... உங்கள் தொகுப்பு மிகவும் அருமை சிறந்த விழிப்புணர்வு பதிவு அப்படி பார்த்தால் நிறைய ஆல்பம் கேட்டால் போதும் நாம் நிறைய பாடல்களை சிறு சிறு மாற்றங்கள் செய்து இசையிலும் சிறு சிறு மாற்றம் இடையில் வரும் BGM போன்றவை இப்போதைக்கு உள்ள இசைக்கருவி சத்தத்தோடு நிறைய பாடல்கள் உருவாக்கலாம்...... இதெல்லாம் ஒரு பிழைப்பை தூ தூ தூ.........தூ.....

  • @user-bp7ri1jo7z
    @user-bp7ri1jo7z Жыл бұрын

    கம்பெனி ரகசியத்தை கட்டிக்காப்பாற்ற தவறியதால் நம்ம தமிழ் இசையமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக சினிமா டிக்கெட் சானலை மென்மையாக கண்டிக்கிறோம்...🤣😂🤣😂🤣

  • @eswaranr2665
    @eswaranr2665 Жыл бұрын

    Bro logic illatha comedy scenes in movies video podunga bro

  • @M4NTY18

    @M4NTY18

    Жыл бұрын

    ellame logic ilama tha irukum🙄

  • @eswaranr2665

    @eswaranr2665

    Жыл бұрын

    @@M4NTY18 🤣🤣

  • @rgvarsun6473
    @rgvarsun6473 Жыл бұрын

    கில்லி திரைப்படத்தில் வரும் அர்ஜூன் வில்லு பாட்டில் வரும் "இவன் ஒரு அதிசய புலி" வரிகள் "அழகிய தமிழ் மகள் இவள்"என்ற பாடலின் காபி அத்திறைப்படதின் பெயர் தெரியவில்லை

  • @ammupravin

    @ammupravin

    Жыл бұрын

    ஆமா

  • @aarthidra

    @aarthidra

    8 ай бұрын

    Correct.

  • @sakthivelm8534
    @sakthivelm8534 Жыл бұрын

    16:19 நீங்கள் கூறுவது போல் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் யுவன் சங்கர் ராஜா வை பார்த்து காப்பீட்டுத்ததாக கூறுகிறீர்கள் ... தங்களுக்கு புரியும் வகையில் கூறுகிறேன் இயக்குனர் ஹரி அவர்கள் இயக்கத்தில் சிம்பு அவர்களின் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் கோவில் திரைப்படம் வெளிவந்த வருடம் 2004 ஜனவரி 14-ம் தேதி... அந்த வருடத்தின் இறுதியில் நவம்பர் 12ஆம் தேதி வெளிவந்த படம் மன்மதன் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் அப்படி பார்த்தால் யுவன் சங்கர் ராஜா தான் ஹரிஷ் ஜெயராஜ் காப்பி அடித்துள்ளார் ( தெளிவாக பார்த்து கூறுங்கள்....) இவ்வளவு தவறாக செய்தியை பரப்ப வேண்டாம்

  • @RAJ-cv6gv

    @RAJ-cv6gv

    Ай бұрын

    Correct brother ..

  • @Asaljaga007
    @Asaljaga007 Жыл бұрын

    16:51 enakku vettaiyadu vilaiyadu music kekkuthu

  • @nayaganbgmscenemozhi9469

    @nayaganbgmscenemozhi9469

    Жыл бұрын

    Veedu bgm

  • @sathyak8649
    @sathyak8649 Жыл бұрын

    Vera level bro 🔥🔥 eppudithan kandu pudikiringalo 😆😂

  • @krishnamoorthys6952
    @krishnamoorthys69528 ай бұрын

    MSV இசை அமைத்த பிரபலமான பாட்டான அநுபவம் புதுமை பாடலும் 1945ல் வந்த ஸ்பானிஷ் பாடலான Besaame Mucho பாடலைத் தழுவியது.

  • @thanabana3560
    @thanabana35604 ай бұрын

    இளையராஜா அப்போது போட்ட பாடல்கள் பொனிம், அஃப்பா மற்றும் சங்கர் கணேஷின் பல பாடல்கள்,நாட்டு புறபாடல்கள் copy cat

  • @azhaganvenkatesan1653
    @azhaganvenkatesan1653 Жыл бұрын

    Kovil 2004 pongal release manmadhan 2004 diwali release so yuvan dhan Harris kitta irundhu sutrukapla

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Жыл бұрын

    Kannulule song still my 1st fav song forever sago 😎

  • @muthukumarana3289
    @muthukumarana3289 Жыл бұрын

    Recently "Kanja poo kannala.. Sounds similar to " Vethalaya potendi" Song fron Billa...

  • @manupilizm8221
    @manupilizm8221 Жыл бұрын

    Illa man chance eh illa , MSV is a legend and he is kinda a god of all the modern music ma man. Even if he copied, it’s totally fine cuz he already proved that he was capable of creating music mysteries back in 60s!

  • @maragathamselvaraj485

    @maragathamselvaraj485

    Жыл бұрын

    0

  • @Thavaguru_S

    @Thavaguru_S

    Жыл бұрын

    டைரக்டர் சொன்னதால் தான் அந்த இசையை தமிழில் கொடுத்து இருக்க வேண்டும்

  • @mohamedjassim
    @mohamedjassim Жыл бұрын

    சிம்பரன்ஸ்....😜😂😂😂😂

  • @mgsquadfanpage727
    @mgsquadfanpage727 Жыл бұрын

    அப்ப Music Director ஆவது Romba ஈசியா 😍😍😍

  • @puvanasaran1556

    @puvanasaran1556

    Жыл бұрын

    😃

  • @umeshvettrivel6825
    @umeshvettrivel68253 күн бұрын

    ஆரம்ப காலங்களில் ARR நிறைய சுட்டு இருப்பார். முக்காபுலா பாட்டுக்கு பிரபுதேவா ஆடுற அந்த Beat அப்படியே Dr. Alban இன் Mata Oh a Eh என்ற பாடலில் இருந்து உருவி இருப்பார். தில்லானா தில்லானா பாடலில் வரும் ஹம்மிங் Deep Forest இல் Sweet Lullaby இல் இருந்து சுட்டு இருப்பார். Ace of Base album இல் இருந்து All that she wants எ‌ன்ற பாட்டில் இருந்து beatஅ அழகா எடுத்து இருப்பார். கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று பாடல் வரும் beat Dr.Alban இடமிருந்து எடுக்கப்பட்டது. இதுபோல நிறைய இருக்கு. ஆனா இத பத்தி யாரும் அதிகமா பேசியது இல்லை.

  • @ramkumar-mf5jw
    @ramkumar-mf5jw Жыл бұрын

    Bro naanum yuvan big fan but kovil 2004 january release aagiruku manmathan 2004 November release aagiruku maaththi sollitinga

  • @bayajs3506
    @bayajs3506 Жыл бұрын

    நேருக்கு நேர் - அகிலா அகிலா பாட்டு Buffalo Soldiers nu ஒரு ஆங்கில பாடல்..

  • @vijijeyapradha6458

    @vijijeyapradha6458

    Жыл бұрын

    Eruma Murugesha

  • @__la
    @__la Жыл бұрын

    10:40 ... Coimbatore mappilaiku Ponnu Kidaicha andha song polavum therithu...

  • @ananthisanjay6211
    @ananthisanjay6211 Жыл бұрын

    பாலைவனச் சோலை காப்பி இல்லை.... 1986 ல் வந்த ஆல்பம் தான் பாலைவனச் சோலை (1981)பாடலின் காப்பி...

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 Жыл бұрын

    15:55 இதான் ultimate U1 BGM → harris →CK Aniruth. ore bgm 3 perum supera pottu irukkanga ♪♪♪❤️💯💐💥💥💥💥

  • @agilan782

    @agilan782

    Жыл бұрын

    Kovil releases before manmadhan

  • @pavithran9611

    @pavithran9611

    Жыл бұрын

    @@agilan782 it was shooted before that movie bro

  • @agilan782

    @agilan782

    Жыл бұрын

    @@pavithran9611 kovil shoot in 2003

  • @pavithran9611

    @pavithran9611

    Жыл бұрын

    @@agilan782 I don't know bro The only thing I know is manmadhan shoot started on April 2003 So I'm not sure how both music director worked for their movies But u1's bgm was really good bro Really attached to the song when comparing to Harris in my opinion

  • @user-dr7hi3cl1d

    @user-dr7hi3cl1d

    11 ай бұрын

    HJ---->U1----->Ani 😂 Kovil and manmadhan timeline check panni parunga

  • @kavin5345
    @kavin5345 Жыл бұрын

    Chandramukhi la pala details iruku song matuma Idhu 1993 malayalam movie manichithrathazhu oda remake Indha Chandramukhi character oda neja per Nagavalli As per story of fazil (Fahad fazil appa) Nagavalli tamil nata sendha ponnu) Ana apdiye atha inga ulta pani Chandramukhi telugu nu potanunha Idhula yarukum theriyadha oru detail Namma Kandhaswamy wife a vandhrupangale per movie la Lakshmi nu nenaikren Avanga per Vinaya prasad 1993 idhe original movie manichithrathazhu La Mohan lal ku pair athanga Namma Nayanthara role ivanga tha (Vinaya prasad (Kandhaswamys wife)) 11 yrs aparam tamil la remade akudhu nu therinji vasu sir request panni indha role kudutharu Hidden detail epdi Doubt na check in google 😁😂

  • @thiyagurajendran2922

    @thiyagurajendran2922

    Жыл бұрын

    Antha padam remake than ellarkumm theriyum

  • @santhoshshivan2048
    @santhoshshivan2048 Жыл бұрын

    Bro seriously!!!most of the part are irrelevant though some tunes intersect,but for that you can't claim to say "copied" 😒😐

  • @pretheepanram6782
    @pretheepanram6782 Жыл бұрын

    ARR worked with few music directors before he became one, so if he had used those tunes, how can we tell its copied, what if it was he composed it earlier & then later used in movies which he was the music director?

  • @ImranKhan-ii3zc
    @ImranKhan-ii3zc Жыл бұрын

    Padichipathen song nadula vara tune all you beauty song ooda match aagum

  • @mohammedazar1036
    @mohammedazar1036 Жыл бұрын

    Vidyasagar,chandramukhi song nann appadiyae shock aaitan.. I doubted from day one, how did he scored this song

  • @__english
    @__english Жыл бұрын

    0:05 நானும் ஒரு மாசமா பார்த்துகிட்டே இருக்கேன் ஒவ்வொரு KZread சேனல் எதாவது ஒரு Advertisement யே promote பண்ணிக்கிட்டே வருவீங்க ஏன் தெரியல...........

  • @iammusiclover438
    @iammusiclover438 Жыл бұрын

    Kovil release date 14 January 2004 Manmadhan release date 12 November 2004

  • @noorboy2911
    @noorboy2911Ай бұрын

    சரிகமபதனி க்குள் உருண்டு வர வெண்டும். ரசிக்கும் படி தருகிரார்களா என்று தான் பார்க்க வெண்டும்

  • @parameskalidass4680
    @parameskalidass4680 Жыл бұрын

    Anna vadivelu sir comedy pathi eathavathu sollunga na please 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hyperplaycodm4734
    @hyperplaycodm4734 Жыл бұрын

    Bro Harris 's etho onru etho onru is different from what you have claim

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Жыл бұрын

    வேதா...தேவா...இருவருமே ஹிந்தி பட காப்பியர்களே..எப்படியோ நமக்கு இனிமையான பாடல் வரிகள் கிட்டினவே.ஆது போதும். நன்றி.

  • @jensonpascal5143
    @jensonpascal5143 Жыл бұрын

    Bro 🔥🔥 please recheck KOVIL movie & MANMADHAN movie release date may be u are yuvan fan and thats y u didnt mention yuvan copied songs

  • @ishur4572
    @ishur4572 Жыл бұрын

    அண்ணாத்த சார சார காற்றே Starling tune, அலைகள் ஓய்வதில்லை மூவி ஆயிரம் தாமரை பாடல் Tune மாதிரி இருக்கும்

  • @sivarohith6677
    @sivarohith6677 Жыл бұрын

    Bro Harris ey solli irukaru ... Avaroda music la 95% church music a vachi than potrupan nu...

  • @happy2travel-H2T
    @happy2travel-H2T Жыл бұрын

    Neenga Climax la songa Dialogue Socking ah erunthathu 😅😅😅 Nice fun video❤️❤️❤️

  • @rohithalagappan4084
    @rohithalagappan4084 Жыл бұрын

    16:18 Bro kovil was released in Jan 2004, Manmadan was released in Nov 2004 so U1 was copied Harris tune 😂

  • @rajapandi5806

    @rajapandi5806

    Жыл бұрын

    Aama bro

  • @yugabharathiv.i668

    @yugabharathiv.i668

    Жыл бұрын

    harris was copied u1 tune Not harris tune

  • @rohithalagappan4084

    @rohithalagappan4084

    Жыл бұрын

    @@yugabharathiv.i668 bro pls search Kovil timeline and Manmadan timeline

  • @sumithram2911
    @sumithram2911 Жыл бұрын

    Vadivel sir oda reaction kaagave paakalam🤣❤🤭

  • @arunadevikamaraj919
    @arunadevikamaraj919 Жыл бұрын

    Bhagavathi kai kai vaikira telugu jeyam nu ipo than kandupudichingala

  • @kumaran3812
    @kumaran3812 Жыл бұрын

    tabu vara music kadal desam la antha tone... vetaiyaadu vikayadu padathula vara...... paartha mudhal naalay song la un allathi anbinil nanainthida tone

Келесі