தமிழ் அரசர்கள் கட்டிய கம்போடிய கோவிலின் வரலாறு : Mannar Mannan On Cambodia Temple History | Cholan

Ойын-сауық

#cambodia #angkorwat #angkorwattempleintamil
Angkor Wat is a temple complex in northwest Cambodia. A national symbol and sacred site of Cambodian Buddhism, the complex is a UNESCO World Heritage Site and a significant tourist destination.
ramrajcotton.in/collections/s...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 128

  • @reliancebpo
    @reliancebpo2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த தமிழ் அறிஞர் திரு மன்னர் மன்னன் அவர்கள்.

  • @hariharasudhan4309
    @hariharasudhan43092 жыл бұрын

    நான் அதிகமாக இதை பற்றி தேடி இருக்கிறேன் இன்றைக்கு எனக்கு தெளிவாக பதில் கிடைத்திருக்குறது மிக்க நன்றி

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    2 жыл бұрын

    கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மா 2 என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் அக்கோர்வாட் விஷ்ணு கோவில்....

  • @palanisharma347
    @palanisharma3472 жыл бұрын

    மன்னர்,மன்னா,அரசரே தாங்கள்,தமிழ் சமுதாய வரலாற்றில் தாங்கள் அவதாரபுருஷா்,நீர் வாழ்க! நின் சுற்றம்வாழ்க!ஐய்யன் வாழ்க!வாழ்க வாழ்க!

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    2 жыл бұрын

    கெமீர் இனத்தை சேர்ந்த இரண்டாம் சூர்யவர்மா என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் அங்கோர்வாட் விஷ்ணு கோவில்....

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen30142 жыл бұрын

    கம்போடிய தமிழ் மன்னர்களின் வரலாறை தெரிந்து கொண்டேன்,நன்றி தம்பி

  • @selvam5037
    @selvam5037 Жыл бұрын

    இவரே ஒரு பொக்கிசம்தான் இவரையும் பாதுகாக்க வேண்டும்....

  • @palayakandhaigal734
    @palayakandhaigal7342 жыл бұрын

    மிக அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @sekars7863
    @sekars78632 жыл бұрын

    பயிற்று படைப்பு சேனல்களுக்கு விளம்பர உதவி செய்த ராமராஜ் நிறுவனத்திற்கு நன்றிகள்

  • @janaj573
    @janaj5732 жыл бұрын

    Wow. Amazing. This guy is very knowledgeable.. thank you 👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @musictime5319
    @musictime53192 жыл бұрын

    Very good content brother. I am very much interested in Tamil history...

  • @dailynewfuns
    @dailynewfuns2 жыл бұрын

    02:25 starting

  • @Karthigainilavan-
    @Karthigainilavan-2 жыл бұрын

    புதிய செய்திகள் இன்னும் வரலாறு பற்றிப் பதிவிடுங்கள். பாராட்டுகள்.

  • @senthilmurugan1585

    @senthilmurugan1585

    2 жыл бұрын

    பயிற்று பதிப்பகம் எனும் சன்னலில் திரு மன்னர் மன்னன் பலவரலாற்று பதிவுகள், தற்போதைய சுழல் அரசியல், அறிவியல் போன்ற பல விசயங்களை பேசியுள்ளார்.

  • @vetrinichayam2607
    @vetrinichayam26072 жыл бұрын

    Brother ungada photo va parthu than video parka vanthen , Respect u

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN2 жыл бұрын

    அருமை மன்னா 🔥🔥🔥🔥🔥

  • @vanithanaganathan5649
    @vanithanaganathan5649 Жыл бұрын

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமழ் இனம் வாழ்க மன்னர்மன்னா வாழ்க

  • @balasubramanianessaky2457
    @balasubramanianessaky24572 жыл бұрын

    Nandri Mannar Mannan..

  • @stalinjpriya9764
    @stalinjpriya9764 Жыл бұрын

    அய்யா உங்களின் உடைகளை சற்று மாற்ற வேண்டும்........ உங்களின் பேச்சிர்க்கும் உங்களின் உடை ர்க்கும் மிகவும் மிகப்பெரும் அவ்மான மான வித்தியாசம்..... உங்களின் பழைமையான பழைய ஆடையை அணிந்து உங்களின் வீடியோ செய்யுங்கள்....... மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோன்....

  • @gnanaraj5621
    @gnanaraj56212 жыл бұрын

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊஎ

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness41162 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @camilusfernando17
    @camilusfernando172 жыл бұрын

    மிகவும் அருமை

  • @jenitta6373
    @jenitta63732 жыл бұрын

    World full tamizhan azhapporan 😘😍

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam65302 жыл бұрын

    சிறப்பு. நன்றி

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Жыл бұрын

    அருமையான வரலாற்று விளக்கம் சார் !

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    அருமையான தகவல் பதவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @user-sx9hu7zq5s
    @user-sx9hu7zq5s Жыл бұрын

    நல்ல தகவல் எல்லோருக்கும் சொல்வேன்

  • @surulimohan9922
    @surulimohan99222 жыл бұрын

    Aarumai. Mannar mannan, condinu your information

  • @georgefernandas5625
    @georgefernandas5625 Жыл бұрын

    மன்னர் (மா)மன்னன் அவர்கள் பதிவுக்கு நன்றி

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 Жыл бұрын

    சிறப்பு

  • @kalaievents8250
    @kalaievents82502 жыл бұрын

    அருமை

  • @srikrishnand6239
    @srikrishnand62392 жыл бұрын

    வாழ்துக்கள்

  • @arunvijay2360
    @arunvijay23602 жыл бұрын

    Super bro👍❤️

  • @PraveenKumar-nl7sx
    @PraveenKumar-nl7sx2 жыл бұрын

    Nice

  • @rr1685
    @rr16852 жыл бұрын

    Salute

  • @kumarg4608
    @kumarg46082 жыл бұрын

    👍 Gud

  • @kanchi_natraj8697
    @kanchi_natraj86972 жыл бұрын

    இறுதியாக சொன்ன விடயங்கள் புல்லரிக்கவைத்தது

  • @muthumani1446
    @muthumani14462 жыл бұрын

    கோயில்தான் தமிழனின் அடையாளம்.

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @PerumPalli
    @PerumPalli2 жыл бұрын

    💖💖💖

  • @harirajendran1000
    @harirajendran10002 жыл бұрын

    ஆங்கிலத்திலும் இது போன்ற காணொளிகள் ஆதாரத்தோடு வரவேண்டும். இல்லையில் வெள்ளையனின் கற்பனையில் உதித்தவைதான் வரலாறாக எழுதப்படும்.

  • @user-yg6br8uj7f

    @user-yg6br8uj7f

    2 жыл бұрын

    ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். இங்குள்ள இந்தியர்களும் திராவிடர்களும் இந்த வரலாற்றை மறைத்து இந்து புராணத்தையும், பெரியார் புராணத்தையும் கூறி தமிழர் வரலாற்றின் மீது சேற்றை வாரி இறைக்கின்றனர்

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    Praveen Mohan You tune channel ல் ஆங்கில விழியம் உள்ளது

  • @harirajendran1000

    @harirajendran1000

    Жыл бұрын

    @@thiru2595 ஆம், ஆனால் அவர் யுடுப் வருவாய்க்காக சில இடங்களில் சில பதிவுகளில் மிகைப்படுத்தி சொல்லும் வழக்கம் இருப்பதால் அவரின் காணொளிகள் வரலாற்று ஆவணமாக கருத மாட்டார்கள்.

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    @@harirajendran1000 திரு பிரவீன் மோகன் உள்ளதை உள்ளபடி ஆய்ந்து ஆராய்ந்து தான் சொல்கிறார்

  • @harirajendran1000

    @harirajendran1000

    Жыл бұрын

    @@thiru2595 இல்லை சகோ! உன்னிப்பாக கவனித்து பாருங்கள், கோயிலில் சைக்கிள் ஓடுவது போல் உள்ள சிலை, கோயில் புதிப்பிக்கும் போது செதுக்கப்பட்டது. அதே போல் வேற சிலைகளும் ஆங்கில காலத்தில் செதுக்கப்பட்டவை அவைகளை வைத்து தவறான கருத்துக்களை பகிர்ந்தவர், மற்றப்படி அவரின் முயற்சி அருமை! நானும் அவருடன் பேசி இருக்கின்றேன். நல்ல மனிதர்.

  • @raasiis2a
    @raasiis2a2 жыл бұрын

    வரலாறு மிக அருமை அப்படியே அனிமேஷன் ஆக மாற்றி அனைவருக்கும் வெளிநாட்டவருக்கு மற்ற மொழி பேசுபவர்கள் புரியும்படியாக பதிவேற்றம் செய்க

  • @madevandeva1704
    @madevandeva17042 жыл бұрын

    Idhu endha alavuku unmai endru Theriyavillai 👌👌👍👍🙏🙏

  • @lworldpromotions3841
    @lworldpromotions38412 жыл бұрын

    🤝🌺

  • @TheSwamynathan
    @TheSwamynathan Жыл бұрын

    Mannarey, Ang Kor Wat-ai Katttinadhu Raja Raja Cholan Alla..Cambodia le Irundha oru Raja than Adhai Katti Irukkirar.

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Жыл бұрын

    மன்னர் மன்னன் ஒரு ஏலியன் மாதிரி

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan26622 жыл бұрын

    திருச்சியில் கிரீஸ்வரர் கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை விலாசம் இருக்கிறதா தயவு செய்து கூறவும்

  • @Gauth1990

    @Gauth1990

    2 жыл бұрын

    I think it's Sri leevaneswarar, Thiruchi.

  • @jothiponnuswamy4372

    @jothiponnuswamy4372

    Жыл бұрын

    I think it is the upper cave temple (rock cut temple) built by Mahendra Varman and is known as Lalithankara Pallavaneswaram. There is also one lower cave temple, variably known as built by Narasimha varman/Pandyas

  • @dailynewfuns
    @dailynewfuns2 жыл бұрын

    05:50

  • @Musiczmylove
    @Musiczmylove2 жыл бұрын

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. This is partially true, the outside king name is Huntien, he is identified as Indian Brahmin named "Kaundinya". This was found in an inscription in a Hindu Temple In vietnam named "Mỹ Sơn". It is dated Sunday, 18 February 658 CE (and thus belongs to the post-Funanese period) and states in relevant part (stanzas XVI-XVIII):[23] "It was there [at the city of Bhavapura] that Kauṇḍinya, the foremost among brahmins, planted the spear which he had obtained from Droṇa's Son Aśvatthāman, the best of brahmins. There was a daughter of a king of serpents, called Soma (Indian), Liǔyè (Chinese), Liễu Diệp (Vietnamese) and Neang Neak (Khmer), who founded a family in this world. Having attained, through love, to a radically different element, she lived in the abode of man. She was taken as wife by the excellent Brahmin Kauṇḍinya for the sake of (accomplishing) a certain task ..." He is a half baked, pseudo scholar. Please ask him to cite the articles where he referred all these. His citings are extrapolation of his own beliefs, please do due research before beleiving anything. These guys are milking the tamil audience for their tamil pride to gain views by distorting history and facts.

  • @kaakmoney

    @kaakmoney

    2 жыл бұрын

    I agree, he maybe half backed but your reference is pointing drona and asvathama whom has no archeological evidence. In fact mahabaratham it self has no archeological evidence. So can I call you quater bake?

  • @Musiczmylove

    @Musiczmylove

    2 жыл бұрын

    @@kaakmoney My reference is from a stone inscription in a Hindu temple for god shiva (Bhadreshvara)in veitnam, by champa kings of 14th century. I refer to the Heros origin story as written by the people of that period and I didnot support mahabaratha or any other epics for the matter, Im just pointing out there are actual stone inscriptions that tell a different story, whether that story may be true or not. Instead of being a cretin, just spend some time reading real books and scientific journals without any prejudice rather than whatsapp forwards and uncited youtube videos.

  • @kaakmoney

    @kaakmoney

    2 жыл бұрын

    Could you please reference which book you got this info from? I love to read it. In the archeological books never seen something dated so accurate as you mention "Sunday, 18 February 658CE" in the bookd i read they give range of dates. May be I am reading the wrong books. Please guide me to find the correct books.

  • @Musiczmylove

    @Musiczmylove

    2 жыл бұрын

    @@kaakmoney written by french archeologist Louis finot - Notes of epigraphy Indochinese : The inscriptions of My son ( Noté d'épigraphie Indochinese: Les inscriptions de Mi Son). He discovered that temple ruins and found stanzas of inscriptions and he translated it in french in 1904. From pages 900 you can find about Khmer dynasty.

  • @rajkumarkalyanasundaram6872
    @rajkumarkalyanasundaram68722 жыл бұрын

    Name of ur books sir

  • @thavaththirugurumahasannit224
    @thavaththirugurumahasannit2242 жыл бұрын

    தென் கொரியாவின் பாதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பை 2500 வருடங்களுக்கு முன் நாகபட்டணத்திலிருந்து சென்ற சொக்கலிங்கம் என்பவர் ஆண்ட வரலாறு தென் கொரியா சரித்திர புத்தகத்தில் உள்ளது

  • @thenmozhipandian9305
    @thenmozhipandian9305 Жыл бұрын

    The secret may be Iyyanar in tamil god wrongly represented by Krishna in Mahabharata, Gowthama budda, Mahaveer, Mahabali and Varatharajaperumal

  • @jerungmas1651
    @jerungmas16512 жыл бұрын

    Vanakam Mannar Mannan. Tamilnadu Indiavil irunthu thannachi peddru velivanthal, ulaga varthagam tamilnadil athigarikum.

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f2 жыл бұрын

    காணொளியை பார்க்கும் நண்பர்கள் தங்களுடைய நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்

  • @kumarr6185
    @kumarr6185 Жыл бұрын

    தமிழின் பெருமை கிடைத்த மன்னர்கள் பல்லவர்கள் அவர்களைப் பற்றி எதுவும் பேசாதீர்கள் அண்ணா

  • @Gp-sv6ob
    @Gp-sv6ob Жыл бұрын

    தமிழ்நாட்டின் பொகிசம் மன்னர் மன்னன் parrisalan

  • @thenimozhithenu

    @thenimozhithenu

    11 ай бұрын

    😂 poi mootai

  • @thivishajananthan4367
    @thivishajananthan43672 жыл бұрын

    மகாவலிகங்கை

  • @Puratchithondan23
    @Puratchithondan232 жыл бұрын

    Oru vela projecter display polaa🔥🔥🔥erukalm🔥mahabharat la solirukangalaa

  • @aravindafc3836
    @aravindafc38362 жыл бұрын

    உலகம் முழுவதும் பூநூல் சிலைகள் சிவலிங்கம் யாககுண்டம்!!!!!!!! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju56182 жыл бұрын

    சற்று வேறுவிதமான கோவில் அமைப்பாக உள்ளதே, புத்தர் சம்பந்தமான கோவில்கள் போல உள்ளன,பல்லவர்கள் சாயல் உள்ளன

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    2 жыл бұрын

    பிற்காலத்தில் திருமால் சிலையை உடைத்து விட்டு, புத்தர் சிலையை பிற்கால புத்த அரசர்கள் நிறுவினர் ஆதாரம் பிரவீண்மோகன் தமிழ் சானல் காணொளி உள்ளது

  • @RajKumar-xs6ue

    @RajKumar-xs6ue

    2 жыл бұрын

    @@user-yg8xc6tj8p ஆதாரம் பிரவீன் மோகன் 😂😂😂😂😂😂

  • @kalapriyan
    @kalapriyan2 жыл бұрын

    Both Khmers and Pallavas were originally Pahalavas (Indo-Parthians) not Tamils. But Pallavas adopted Tamil culture and influenced Khmers (their distant cousins)

  • @TamilLyricScene

    @TamilLyricScene

    Жыл бұрын

    Wikipedia university taught you this? XDD

  • @kalapriyan

    @kalapriyan

    Жыл бұрын

    ​@@TamilLyricScene Why not?! Wikipedia is good start but it encouraged me to study of world history from multiple sources. I am open for discussion, if you have specific information (with historical references). I have some references of my own and conjectures as well.

  • @MSdfangirl

    @MSdfangirl

    4 ай бұрын

    Fake u first of all read manimegalai, magavamsam(Srilanka), samathapasdika(pali book)u came to know history. How bhudhisam spreaded in tamilnadu srilanka as well as combodia. Pallavas not parthiyans cholas descendants chola king marry naga queen. And nandhivarman 2 also born in Vietnam so itself prooved they are cholas decendants and telugu cholas and kagathiyas them self claimed karikalan. And first trichy dharmavarma chola king built srirankam. So that varmas are cholas.

  • @MSdfangirl

    @MSdfangirl

    4 ай бұрын

    ​@@kalapriyancan you give me your id I also have wikipedia account I can edit anything.but I won't do I want some historical clarification.Are u tamil?

  • @kalapriyan

    @kalapriyan

    4 ай бұрын

    @@MSdfangirl Early cholas have pure Tamil names. Even ilamdiraiyan. How come all known Pallava kings have Sanskrit names? And chronologically when did "Verma" came into usage in Tamil names. I know for a fact that Varman and Burman are the same. And we know that Bengals and SE Asia share that name more commonly.

  • @the_number_one
    @the_number_one Жыл бұрын

    Egypt pyramids also constructed by Tamils?

  • @ramkumarshanmuganathan9462
    @ramkumarshanmuganathan9462 Жыл бұрын

    First panai maran

  • @madanopbolthe7753

    @madanopbolthe7753

    Жыл бұрын

    Panai maram mattumae pothum angkor wat tamilan kattiya Kovil nu

  • @manojprabakar175
    @manojprabakar175 Жыл бұрын

    Tamilnadu goverment want to give pressure to central Government .to save tamil history in combodia Angkor wat templ .thay destroying the real history

  • @tarunika983

    @tarunika983

    Жыл бұрын

    Even Cambodians are destroying the temple

  • @s4stats698

    @s4stats698

    Жыл бұрын

    its not tamil temple, its built by khmer king suryavarman.

  • @tarunika983

    @tarunika983

    Жыл бұрын

    @@s4stats698 Suryavarman II is Khmer king was a Descendant of Tamil kingdom.. He learnt Architects from Tamil kings.. it's Influence of Indian Civilization..

  • @s4stats698

    @s4stats698

    Жыл бұрын

    @@tarunika983 no proof for that, he was vaisnavite thats the only thing

  • @tarunika983

    @tarunika983

    Жыл бұрын

    @@s4stats698 somehow it's influenced by Indian Civilization.

  • @spartaneditz8692
    @spartaneditz86922 жыл бұрын

    Ivanuku oru seetu edungaya..

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil2 жыл бұрын

    வயலூர் முருகன் கோவில் பிரச்சனை பத்தி இந்த சங்கி பேசுனா 1000 கோடி பரிசு. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mahalingamn2543

    @mahalingamn2543

    2 жыл бұрын

    Ena prachana anga

  • @pisethsang6158
    @pisethsang6158 Жыл бұрын

    I think Tamil's face may look like you and other Indian people also but why the Carving​​on the wall of Akgkor wat and Sculpture s not look like Tamil and Indian People ? Stop imagining.

  • @anbursmani9458
    @anbursmani9458 Жыл бұрын

    😂🎉😂🎉😂🎉

  • @user-cj9cq7cq1b
    @user-cj9cq7cq1b2 жыл бұрын

    என்னடா இது புது ஆளு எங்கிருந்தடா வரீங்க அவ்வளவு அறிவாளியும் நம்மூர்லதான் இருக்கீங்க பாவம்டா youtubu பார்வையாளர்கள்

  • @MrArangulavan

    @MrArangulavan

    2 жыл бұрын

    நீ எங்க இருந்து வர்ர நாயே கைபர் போலன் கனவாய்லேர்ந்தா? இல்ல விஜய நகர எச்சமா? ஏன்டா தமிழர் வரலாறு யூடிப்ல பேசுனா உனக்கு எரியிது?

  • @muthukumarasamy.c113

    @muthukumarasamy.c113

    2 жыл бұрын

    ஆமாம்டா.முட்டாள்களுக்குபுரியாது.

  • @tamilnadusports93

    @tamilnadusports93

    2 жыл бұрын

    திராவிடன்கு வயிறு எரியும்

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    தெலுங்கு திராவிடனுக்கு இங்கு என்ன வேலை

  • @nithiasubramaniam422

    @nithiasubramaniam422

    Жыл бұрын

    Telugu pundaigaluku sootu eariyum

  • @user-jt1yc9us1e
    @user-jt1yc9us1e2 жыл бұрын

    Ungal karpanaikku alaveillaiya

  • @annaduraigopalsamy2255

    @annaduraigopalsamy2255

    2 жыл бұрын

    Idhu karpanai illa anga tamil temple neraiya irukku

  • @myasin724
    @myasin7242 жыл бұрын

    Dei muttal, that is pallava not cholas. Asia rule by pallava first also Indonesia there is alot Sanskrit there. Nothing to do with Tamil.

  • @nithiasubramaniam422

    @nithiasubramaniam422

    Жыл бұрын

    Seri da arivaali naye

  • @MSdfangirl

    @MSdfangirl

    4 ай бұрын

    Pallava tamil Grantham than anga iruku srirankam temple katnadhu dharma varma cholan. Adha re build pannadhu killivalavan avanga generation thondai man ilandhiraiyan build pannadhu tirupathi so all are cholas. Ilandhiraiyan thaan aathondai veera koosavarman so so avanga cholargal than. Andha naga queen than chola king marriage panna srilanka book layum iruku tamil book manimegalai layum iruku pali book layum iruku Sri Vijayan oru bramin avan srilanka la aandan so tamil sanscrit mixed. Cholas srilanka la ponnu eduthu ponnu kuduthurukanga. So andha mani pallava theevu andha word la irundhu than pallava name vandhuchi. Pallava thondai rendume same meanings than. Nandhivarman 2 Vietnam la porandhurukan avan inga vandhu rule pannirukan vaikunda Perumal temple build pannirukan. Surya varman 2 anga porandhavan arunmozhi varman than raja raja chozhan so inga namba ezhidhiruka history ellame avangaluku kuduthha pattam. Unmaiyana per ellame varman history thaan. Unmaiyana per edhum namaku therila. Even pandiyargal name kooda maara varman iruku. Cheran senguttuvan chola queen than marriage pannanga. Idhula irundhu ellarum relation than ellarum angali pangali. Namba than ivangala vachi sanda potunu irukom

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan47272 ай бұрын

    காஞ்சிபுரம். தாய்லாந்து. . Kanjipuraaa கம்போடியா .அங்கோர்வாட் கோயில் ஒரே. நேர. கோட் டில் பல்லவர்களின் முன்னோர்களை நினைத்து மேற்கு நோக்கி அங்கோர் கட்டப்பட்டது

Келесі