தமிழகத்து தர்காகளை பார்த்துவருவேம்

Пікірлер: 317

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan82273 жыл бұрын

    மாற்று மதத்தை சார்ந்தபோதும் இப்பாடலை கேட்கும்போதும் என் மனம் உருகும் .இத்தகைய இறை அருளாளர்களுக்கும் , நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அனைவருமே மொத்தமனிதகுலத்திற்காகவே இறைவனை வேண்டினர் .அவர்கள் போதித்த மனிதத்தை மறந்து ,'மதத்தை' நம்முள் ஏற்றிக்கொண்டதுதான் நாம் செய்யும் தவறு .

  • @pmks007
    @pmks007 Жыл бұрын

    அருமையான பாடல். மதம் என்பது ஒரு பொருட்டல்ல. மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம். நன்றி.

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan16674 жыл бұрын

    தமிழகத்துதர்காக்களைப்பார்த்துவருவோம் தூயவழிகாட்டச்சொல்லிகேட்டுவருவோம்இனிமைஇனிமை மனதிற்குஇதம் அல்ஹம்துலில்லாஹ்

  • @dmamd1045
    @dmamd10453 жыл бұрын

    எல்லா பிரார்த்தனையும் அல்லாவிடமே கேட்க வேண்டும்.இறை நேசர்கள் அனைவரும் அல்லாவிடமே முறையிட்டனர்

  • @S1406SH

    @S1406SH

    3 жыл бұрын

    Who told you this....

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja4 жыл бұрын

    அனைத்து நாதாக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 🌷🌷

  • @abduljabbar6945

    @abduljabbar6945

    3 жыл бұрын

    Wa Alaikumussalam wa rahmatullahi wa barakatuhu ✨

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin73454 жыл бұрын

    Mashaallah Excellent audio Excellent song

  • @assanassan3786
    @assanassan37862 жыл бұрын

    காயல் ஏ. ஆர். ஷேக்முகம்மது அவர்கள் இறை நேசர்களைப்பற்றி பாடிய அருமையான பாடல். பத்தமடை அசன்.

  • @amanthangam2408
    @amanthangam24083 жыл бұрын

    படைத்தவனிடம் மட்டுமே உதவி தேடுவோம்

  • @shahulhameed8717

    @shahulhameed8717

    3 жыл бұрын

    Padithavan neridiyaha vanthu uthauvathillai prarmulamahathan utauvan

  • @fathimathaki2375

    @fathimathaki2375

    3 жыл бұрын

    @@shahulhameed8717 எப்படி உதவ வேண்டுமென்றும் அந்த படைத்தவனுக்கு தெரியும். .. இப்படி படைப்புகளிடம் வேண்டுவதை அவன் தடுத்திருக்கிறான்....என்னிடமே கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறான். . அல்லாஹ் மன்னிக்காத பாவம் இந்த ஷிர்க். .

  • @sadhamhussain8352

    @sadhamhussain8352

    Жыл бұрын

    👍👍👍

  • @zarafathimafathima462
    @zarafathimafathima4625 жыл бұрын

    அல்லாஹ் ஒருவனே அவனுக்கு நிகராக யாரும் இல்லை அல்லாஹ் ஒருவனே என்று சொல்ல வேண்டும்

  • @dakshayanis8136

    @dakshayanis8136

    5 жыл бұрын

    Partu.catigla.tamliz.darga.appo.shirk.engay dan.shirk.muttal.engay dan......worled.no.

  • @dakshayanis8136

    @dakshayanis8136

    5 жыл бұрын

    Eaday solravan.wahibe.

  • @user-gb5km8qx6w

    @user-gb5km8qx6w

    5 жыл бұрын

    So what?

  • @dakshayanis8136

    @dakshayanis8136

    5 жыл бұрын

    @mohamed salahudheen enna.solla.verey.

  • @user-gb5km8qx6w

    @user-gb5km8qx6w

    5 жыл бұрын

    @@dakshayanis8136 அவர் அதிமேதாவி ஸாராபாத்திமாவிற்கு பதிலளித்துள்ளார்.

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani917412 күн бұрын

    Masha Allah ❤❤❤❤❤

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan82273 жыл бұрын

    Prayers go up.Blessings come down 🙏

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan16674 жыл бұрын

    தமிழகத்துதர்காககளைப்பார்த்துவருவோம்.ஒருதடவைக்கேட்டாலும்மீண்டும்்மீண்டும்கேட்கஆவல்வரும்..காயல்பட்டினம்திலுஷேக்முகமதுஅவர்கள்அழகாகாப்பாடிஉள்ளார்கள்;..பழயஒலிப்பதிவுஇசைஅழகு.இந்தஇசைசிறிது..மாற்றமாகஉள்ளது.அப்பொழுதுஅரக்ரிக்கார்டில்வந்தது.ஊசிஇருபக்கம்மாற்றிவைக்கும்போதும்ஊசிமாற்றுவோம்..இருபக்கஇசைத்தட்டூப்பாடல்நீண்டபாடல்.பிடிக்கும்22/7/2020

  • @shaikhassan570
    @shaikhassan5704 жыл бұрын

    அல்லாஹ் ஒருவரன்தான். இவர்கள் அனைவரும் அல்லாஹுவின் நேசர்கள்.

  • @MohamedAli-vo1yk

    @MohamedAli-vo1yk

    4 жыл бұрын

    Super

  • @mmabubaker9655

    @mmabubaker9655

    4 жыл бұрын

    Iooookoooooooooooooooooooooooooooo🐩🐩🐩🐩🐩🐩🐩

  • @mmabubaker9655

    @mmabubaker9655

    4 жыл бұрын

    Pppppppppppppppppopppppp🐩🐩

  • @user-nq2js8ng4t

    @user-nq2js8ng4t

    3 жыл бұрын

    @@mohameds7966hdnsnn 👍👍

  • @jamalmohamed4825

    @jamalmohamed4825

    3 жыл бұрын

    EALLAP PUHALUM ALLAH ORUVANUKKE

  • @ravichandran.vravichandran50
    @ravichandran.vravichandran504 жыл бұрын

    நாகூர் ஹனிபா குரல் தான் அருமை...இந்தபாடலை இசைமுரசை தவிர யார்பாடினும் சரிபடாது

  • @mohammedmoomin7345

    @mohammedmoomin7345

    4 жыл бұрын

    No It's Good one sir

  • @madhinabeevi4106
    @madhinabeevi41063 жыл бұрын

    இப்பாடலில்எங்கட ஊர். சாகுல் ஹமீதுதர்க்காவும்வரும்எத்தனதடவைகேட்டாலும்மீண்டும்கேட்கதோன்றும்இஸ்லாமியபாடல்கள்

  • @fazuludeen5633
    @fazuludeen56334 жыл бұрын

    Masha Allah

  • @baysas3307
    @baysas33074 жыл бұрын

    Masha.allah

  • @tamilentertainmentmovies3675
    @tamilentertainmentmovies36753 жыл бұрын

    MASHA ALLAH

  • @mohammedanvergaming3401
    @mohammedanvergaming34013 жыл бұрын

    Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤲🤲🤲🤲👏👏👏👏

  • @nagini_5fan_girlcreation515
    @nagini_5fan_girlcreation5154 жыл бұрын

    Super song

  • @MuruganMurugan-oh7ez
    @MuruganMurugan-oh7ez4 жыл бұрын

    Mahsahlla

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu99894 жыл бұрын

    Superb. Dominating voice! Keep it up.

  • @lolguy5175
    @lolguy51754 жыл бұрын

    Nice lyrics which touches my heart

  • @villagegangster3655
    @villagegangster36554 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் pa

  • @EKMSaleh
    @EKMSaleh5 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @mohammedalikhlas6431
    @mohammedalikhlas64314 жыл бұрын

    1429 - أخبرنا أبو عبد الله محمد بن عبد الله الصفار ، ثنا أبو بكر بن أبي الدنيا ، ثنا أحمد بن عمران الأخنسي ، ثنا يحيى بن يمان ، عن سفيان ، عن علقمة بن مرثد ، عن سليمان بن بريدة ، عن أبيه ، قال : " زار النبي صلى الله عليه وآله وسلم قبر أمه في ألف مقنع ، فلم ير باكيا أكثر من يومئذ " هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه " .

  • @aslamraja5983
    @aslamraja59835 жыл бұрын

    Masha allah

  • @user-gb5km8qx6w
    @user-gb5km8qx6w5 жыл бұрын

    ஒரிஜினல் பாடல் வரிகள் இதில் மிஸ்ஸிங். However thanks a lot.

  • @user-hf8ed1vw1u

    @user-hf8ed1vw1u

    4 жыл бұрын

    This is old version bro original lyrics adutha song la than vanthuchi

  • @amirebasha8807
    @amirebasha88073 жыл бұрын

    🕋Allah

  • @skarthik9787
    @skarthik97874 жыл бұрын

    அல்ல ஒர்வன்

  • @rajur7398
    @rajur73985 жыл бұрын

    Super

  • @basprabupirates3837
    @basprabupirates38372 жыл бұрын

    பாசிபட்டிணம் சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா 🙏

  • @selvamurugans8620

    @selvamurugans8620

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @tamilentertainmentmovies3675
    @tamilentertainmentmovies36753 жыл бұрын

    Alhamtilullah

  • @sharifb345
    @sharifb3454 жыл бұрын

    Allah nam anaivaraium pathukapana

  • @adamboyadamboy8014
    @adamboyadamboy80143 жыл бұрын

    Alhamdulillaah

  • @adamboyadamboy8014
    @adamboyadamboy80143 жыл бұрын

    Allahvukke Ella pugalum

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    ISLAMIYA PADAHAR KAYAL PATTINAM A R SAIK MOHAMED PADIYA ISLAMIYA DARHA PADAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG 14 01 2021

  • @israthnishaisrathnisha5926
    @israthnishaisrathnisha59262 жыл бұрын

    Masha allah super song

  • @shahulhameed-pr3id
    @shahulhameed-pr3id4 жыл бұрын

    ஷிர்க் ஷிர்க் யா அல்லாஹ் யா ரப்பே நீதான் எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும்

  • @abdulkanifaizyabdulkanifai8541

    @abdulkanifaizyabdulkanifai8541

    4 жыл бұрын

    இவர்களை நாங்கள் இறைவனும் சொல்லவில்லை இறைநேசர்கள் தான் என்று சொல்கின்றோம்

  • @abdushafi1441
    @abdushafi14414 жыл бұрын

    Masha allha

  • @adamboyadamboy8014
    @adamboyadamboy80143 жыл бұрын

    Allah nadinathaal thaana evangalukku evlo alahana kural Masha allaah

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu4 жыл бұрын

    Allah Akbar

  • @alagarsamysababathi180
    @alagarsamysababathi1803 жыл бұрын

    Nice Voice.good song

  • @sundarapandyanpandyan6511
    @sundarapandyanpandyan65115 жыл бұрын

    avar avankar samparitha nanmai Kal avar kaluj kju avar avar Kal Sam paritha theeemaiyum avar kalukkku allahu Akbar allahu akber allahu akber

  • @kadharbasha4444

    @kadharbasha4444

    5 жыл бұрын

    ஞூ யய

  • @mohamedkanbal7577

    @mohamedkanbal7577

    5 жыл бұрын

    @@kadharbasha4444 ni

  • @kannadhasanponnusamy6147
    @kannadhasanponnusamy61474 жыл бұрын

    மதங்களை கடந்து ரசிக்கதோன்றும் ஹனீஃபா குரல்வளம்...

  • @mydeenveerai8964

    @mydeenveerai8964

    4 жыл бұрын

    இது நாகூர் ஹனீபாவின் குரல் இல்லை காயல் ஷேக் முஹம்மது

  • @kannadhasanponnusamy6147

    @kannadhasanponnusamy6147

    4 жыл бұрын

    @@mydeenveerai8964 அவ்லியாக்களில் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கே சுகம் சுகம்.... இந்த பாடல் லிங்க் இருந்தால் அனுப்புங்கள்...

  • @vilangudistar4190
    @vilangudistar41905 жыл бұрын

    Subhanallah Ivai anaitthum insha allah idikkanum muttaalkal allah ner valikkuduppanaka allah oruvanthan vananka padaventiyavan

  • @silibinromano4233

    @silibinromano4233

    5 жыл бұрын

    Ninnge soldrathu 100% unmai..

  • @tajfajtajfaj2885

    @tajfajtajfaj2885

    5 жыл бұрын

    உண்மை இன்ஷா அல்லாஹ்

  • @aadhif5215
    @aadhif52153 жыл бұрын

    Iraivan oruvane...

  • @dilshadbegum1279
    @dilshadbegum12793 жыл бұрын

    Allah Hu Akber

  • @rainbowrainbow4588

    @rainbowrainbow4588

    3 жыл бұрын

    Assalamu alaikkum

  • @mohamedimtiaz3899
    @mohamedimtiaz38994 жыл бұрын

    Jazakkallah

  • @shabana.r9645
    @shabana.r96455 жыл бұрын

    Haraam

  • @abdulhakkim8547

    @abdulhakkim8547

    5 жыл бұрын

    ra ja the

  • @naseerahamed7101

    @naseerahamed7101

    4 жыл бұрын

    Yesharam

  • @abdaheera143
    @abdaheera1434 жыл бұрын

    Entrum marakka mudiyatha enimiana gural Masha Allah

  • @Holy-ic3di
    @Holy-ic3di4 жыл бұрын

    Mashallah

  • @mhassan6160
    @mhassan61603 жыл бұрын

    நல்ல பதிவு

  • @adamboyadamboy8014
    @adamboyadamboy80143 жыл бұрын

    Avanga kitta ethuvum neradiyaga ketka kudathu giyarth mattum thaa seyanum

  • @mohamedghousemohideen805
    @mohamedghousemohideen8053 жыл бұрын

    Mashallah ❣️

  • @mohamedghousemohideen805
    @mohamedghousemohideen8054 жыл бұрын

    Mashallah 😍

  • @sharbutheensharbutheen8310

    @sharbutheensharbutheen8310

    4 жыл бұрын

    ஸ்ரீ

  • @omerrifai1356
    @omerrifai13564 жыл бұрын

    Asthaufirullah. Allah unkalukku nher vali kaaddedum.

  • @abdulkanifaizyabdulkanifai8541

    @abdulkanifaizyabdulkanifai8541

    4 жыл бұрын

    அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக

  • @sathishk1840
    @sathishk18404 жыл бұрын

    Am Hindu but I like darga

  • @SyedaSyeda-lw7hn
    @SyedaSyeda-lw7hn5 жыл бұрын

    இங்கு நடமாடுவர்கள் ஆட்டுமந்தைகள்தான்.

  • @rockrock755

    @rockrock755

    4 жыл бұрын

    Eeii na da

  • @asokanasokan1896
    @asokanasokan18964 жыл бұрын

    நான் குடும்பத்துடன் நாகூர் தர்கா வில் தங்கி இருக்கான்

  • @abdulvahapabdulvahap4891

    @abdulvahapabdulvahap4891

    4 жыл бұрын

    இப்போதும் ???

  • @CRAZYGAMER-tk8zq
    @CRAZYGAMER-tk8zq Жыл бұрын

    அனைத்தும் ஷியாக்களின் ஷிர்க் கூட்டம்

  • @greenmurukatv7185
    @greenmurukatv71852 жыл бұрын

    Superprakash

  • @SameerSameer-bd4tx
    @SameerSameer-bd4tx4 жыл бұрын

    Allahuvirku inai vaikathirhal

  • @MohamedAli-vo1yk

    @MohamedAli-vo1yk

    4 жыл бұрын

    Vera onnume theriyathu

  • @abdulkanifaizyabdulkanifai8541

    @abdulkanifaizyabdulkanifai8541

    4 жыл бұрын

    இணைவைப்பு என்றால் என்னவென்று பஸ்ட் விளங்கவும்

  • @haameedhaameed2759
    @haameedhaameed27595 жыл бұрын

    மாஷா அல்லாஹ் வலிமார்கள் இல்லை என்றால் நாம் எங்கே இல்லை

  • @asikasik9051

    @asikasik9051

    4 жыл бұрын

    சில நாய்களுக்கு தெரியவில்லை

  • @Ajit-fc5xm

    @Ajit-fc5xm

    4 жыл бұрын

    அவங்களும் முஸ்லிம்தான் அப்படி சொல்லகூடாது, ஆனால் நரகத்தில் இடம் உண்டு

  • @INDIAN-mp5iu

    @INDIAN-mp5iu

    4 жыл бұрын

    உண்மை , சில காபிர் களுக்கு தெரியாமல் இஸ்லாமின் பெயரை கெடுத்து உள்ளனர்....

  • @ahmedirshan3782
    @ahmedirshan378211 ай бұрын

    yaa allah iwarhal mooda nambikkayalarhal iwarhaleyi nerrwali paduththidu naayane .😢😢

  • @thasthagirsyed607
    @thasthagirsyed6074 жыл бұрын

    SUPAR

  • @hasanh2974
    @hasanh29745 жыл бұрын

    Vanakathuku vuriyavan allah(iraivan) thavira vera yarum illai dargah islathil illai dargah irainesergalidam prathanai seikibavargal allahku inai vaithavargal avargal nervaliyil vara Allahvidam prathanai seiyungal Iraivanuku inaivaithavargaluku naragam endru allah quranil kuripidukindran

  • @Mohideen11

    @Mohideen11

    4 жыл бұрын

    We are not going to pray there ok

  • @fathimathaki2375

    @fathimathaki2375

    3 жыл бұрын

    @@Mohideen11 பின்ன எதுக்கு கொடி கட்டி உரூஸ் நடத்துறீங்க ? அவங்க கேட்டாங்களா??

  • @sheikbareeth3375
    @sheikbareeth33753 жыл бұрын

    Super👌🏻👌🏻

  • @siddiqmsadurai
    @siddiqmsadurai4 жыл бұрын

    adakkais thalathai vanakka isthalama aakathinga

  • @navajinaseem8586
    @navajinaseem8586 Жыл бұрын

    Mashaallah

  • @mastanmastan8492
    @mastanmastan84924 жыл бұрын

    Ghulamemasthan

  • @sheikmahaboob4947
    @sheikmahaboob49474 жыл бұрын

    God is unique that is Allah only

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc2 жыл бұрын

    😎😎😎😎😎😎

  • @crazy-mf5jz
    @crazy-mf5jz4 жыл бұрын

    Islathirkaga por pannittu erantavanga.... Avunga... Seethakadhi also... kilakarai

  • @ahmedirshan3782
    @ahmedirshan378211 ай бұрын

    yaa allah iwarhalukku nallwaliya kattidu naayane.idellam islathil mutraha thadeyi idu sirkh

  • @beermuhamed4027
    @beermuhamed40273 жыл бұрын

    🌷🌷

  • @jahirthoulath9286
    @jahirthoulath92862 жыл бұрын

    MashaAllah

  • @abujaabuja2648
    @abujaabuja26484 жыл бұрын

    Avliyavidathil neradiyaga udhavi thedalam endru oru vasagam oru darghavil eladhiyirundhathu allah dhan elloraiyum idhupondra shirkai vittum padhukakka vendum

  • @abdulnasir-lh9yk
    @abdulnasir-lh9yk5 жыл бұрын

    Assalamualikum

  • @sharifb345

    @sharifb345

    4 жыл бұрын

    Walaikumu salaam

  • @mohamedimran9965
    @mohamedimran99653 жыл бұрын

    Wery nice

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    💓💥💯🔆🙏🙏🙏🙏S. G. Good all. A. R. S. M. Fan..

  • @azeezs171
    @azeezs1714 жыл бұрын

    Alhamdulillah ..wish to go for ziyarath to all dargah.... soon... The warriors of Islam. ... Who helped to spread islam in South India. .. Theirs is the real dawah... It's not shirk... ziyarath is the sunnah....

  • @shahulhameed8717

    @shahulhameed8717

    3 жыл бұрын

    Very true bro

  • @asardeen4456
    @asardeen4456 Жыл бұрын

    Assalamu alaikum

  • @Noor-op3lx
    @Noor-op3lx4 жыл бұрын

    லாயிலாஹ இல்லல்லாஹ் ! இந்த வார்த்தையின் அர்த்தத்தை தர்காவில் அடங்கப்பட்ட மனிதர்களை கொண்டு அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்கள் படிக்க வேண்டும்

  • @mujiburrahuman972
    @mujiburrahuman9724 жыл бұрын

    Kaburkalai suttri suvar yeluppaathirkal.. Kaburkalai vanakkasthalamaakaathirkal..

  • @fathimathaki2375

    @fathimathaki2375

    3 жыл бұрын

    எதுவுமே இவனுங்க காதில் விழாது....திருந்தவே மாட்டானுங்க

  • @t.n.syedibrahimibrahim8281
    @t.n.syedibrahimibrahim8281 Жыл бұрын

    CM புரிந்து கொண்ட புத்தி சாலிகள் புண்ணியம் சுமந்து கொண்டார்கள்

  • @ibrahimbuzair3438
    @ibrahimbuzair34384 жыл бұрын

    Avliyakalai Allah porindhikondaan so avargal padaiil vali nadapoam

  • @dmamd1045
    @dmamd10453 жыл бұрын

    கப்ருகளை உயர்த்தி கட்டாதீர்கள். நபிகள் நாயகம்.(ஸல்.) அவர்கள்.

  • @likethis6561
    @likethis65614 жыл бұрын

    intha madri dargal thaan inthukalum muslimgalum. samya ottrumyin ADAYALAM

  • @asardeen4456
    @asardeen4456 Жыл бұрын

    Assalamu alaikum asaru

  • @khaleelahmed9756
    @khaleelahmed97563 жыл бұрын

    7

  • @abuthalibsyed277
    @abuthalibsyed2775 жыл бұрын

    uyarndulla kabrugalai nabi (saw) avargal idikka namakku kattalaiyittargal

  • @jasminebegam7119
    @jasminebegam71195 жыл бұрын

    Shirik astagfirullah 😢

  • @user-gb5km8qx6w

    @user-gb5km8qx6w

    5 жыл бұрын

    Do you understand the meaning of shirk ?

  • @MohamedAli-vo1yk

    @MohamedAli-vo1yk

    4 жыл бұрын

    Shiruku na enna meaninga sollu

  • @mohamedibraheem548

    @mohamedibraheem548

    4 жыл бұрын

    Seek help only from almighty Allah .... Not from others..

  • @abuthalibsyed277
    @abuthalibsyed2775 жыл бұрын

    Asthagfirullah..Allah padhugappanaga

  • @adnanmuhammadadnanmuhammad4640
    @adnanmuhammadadnanmuhammad46402 жыл бұрын

    Hin bi hindi song's.

  • @SamSam-si8xb
    @SamSam-si8xb4 жыл бұрын

    Kottaipattinam missing

  • @abdhulbanu6127
    @abdhulbanu61274 жыл бұрын

    அ. பாணு

  • @abdhulbanu6127

    @abdhulbanu6127

    4 жыл бұрын

    மனம்நிம்மதி

  • @HasanHasan-pc5nc

    @HasanHasan-pc5nc

    4 жыл бұрын

    Yes, banu அவுலியா அவ்லியாதான்

  • @mujibhurr4180

    @mujibhurr4180

    3 жыл бұрын

    Okay

  • @shaikhassan570
    @shaikhassan5705 жыл бұрын

    👍💂👏

  • @asharafu4800
    @asharafu48004 жыл бұрын

    Ithula pollachi ambarampalayam.Dhargha missing

  • @fathimathaki2375

    @fathimathaki2375

    3 жыл бұрын

    ஆமா ரொம்ப முக்கியம் இந்த நினைவூட்டல்... ஷிர்க் செய்யாதீர்கள்

  • @jainapbarveen8799
    @jainapbarveen87995 жыл бұрын

    No difference between kafir and these kind of shirk peoples....dharha valipaadal allah vin kovathirku aal ahathirhal...

  • @S1406SH

    @S1406SH

    3 жыл бұрын

    You are far away to islam....no respite to you

Келесі