No video

தலைமை பண்புகள் - சுகி சிவம் | Leadership Qualities - Suki Sivam (Born or Built? )

தலைமை பண்புகள் - சுகி சிவம் | Leadership Qualities - Suki Sivam (Born or Built? )

Пікірлер: 664

  • @praicyrajasekaranr5851
    @praicyrajasekaranr58518 ай бұрын

    இயல்பான தலைவர்… 1. இயல்பான தலைவர் ஒளிந்துகொண்டிருப்பதில்லை 2. இயல்பான தலைவர் செயல்பட்டுக்கொண்டே இருப்பார் 3. இயல்பான தலைவர் இறுதிவரை தலைவராகவே இருப்பார் 4. இயல்பான தலைவர் தாராள மனதுள்ளவராயிருப்பர் 5. இயல்பான தலைவரை யாரும் ஒழிக்க முடியாது 6. இயல்பான தலைவர் புதுமை தலைமைத்துவங்களுக்கு முன்னோடியாயிருப்பர் 7. இயல்பான தலைவரின் வெற்றிடத்தை யாரும் நிரப்பமுடியாது 8. இயல்பான தலைவர் குற்றமற்றவராய் நிம்மதியாய் மரிப்பார் 9. இயல்பான தலைவர் இளகிய மனதுடன் இணக்கமாயிருப்பார் 10. இயல்பான தலைவர் தன்னிலையையும் தன் எல்லையையும் அறிந்து செயல்படுவர் 11. இயல்பான தலைவர் சூழ்நிலை சார்ந்தவராயிருப்பர் - மற்றவரால் தீர்க்கமாய் சொல்லப்படமுடியாதவர் 12. இயல்பான தலைவர் புத்தகங்களைவிட மனிதர்களை அதிகம் படிப்பவர் 13. இயல்பான தலைவர் பொறுப்பை மனதளவில் தானே ஏற்று செயல்படுவர் 14. இயல்பான தலைவர் தனித்துவமான குணம் மற்றும் திறமை கொண்டவர் 15. இயல்பான தலைவர் பொதுநலனுக்காக தாழ்ந்துபோக தயாராயிருப்பர் 16. இயல்பான தலைவருக்கு யாருக்கும் தோன்றாதது தோன்றும் 17. இயல்பான தலைவர் தான் நினைத்தை நிறைவேற்ற உதவி கிடைக்காவிட்டாலும் தானே தைரியமாய் செய்பவர் 18. இயல்பான தலைவருக்கு இயல்பான அக்கறை கொண்டராயிருப்பதால் இயல்பாகவே நல்யோசனைகளை கொண்டிருப்பர் 19. இயல்பான தலைவர் தன்முடிவை பிறர்மேல் திணிக்காமல் அவர்களே முடிவெடுக்கும்படி சொல்பவர் 20. இயல்பான தலைவர் ஒருபோதும் தோற்பதில்லை 21. இயல்பான தலைவர் தவற்றிற்கு யார் என்றில்லாது எது காரணம் என ஆராய்வர் 22. இயல்பான தலைவர் உள்ளடக்கிய மொழியையே பயன்படுத்துவர் 23. இயல்பான தலைவர் சம்பவங்களோடு சத்தியத்தை கேட்பவர்கள் மறக்காதபடி போதிப்பவர் - சுகி சிவம் -

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy56623 жыл бұрын

    அய்யா, சுகி சிவம் அவர்களின், தலைவருக்கான சிறப்பு பண்பாடுகள் குறித்து சிறப்பான இந்த பேச்சு திரும்ப, திரும்ப கேட்டாலும் அலூக்காது, ஆனாலும் கேட் பவர் மனதில் பதியும்படி உள்ளது.

  • @kamalakathirkamavasan4987

    @kamalakathirkamavasan4987

    2 жыл бұрын

    உண.

  • @minthujah
    @minthujah3 жыл бұрын

    உங்கள் பேச்சை கேட்க கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி... உங்களுக்கும் நன்றி .

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat77618 ай бұрын

    👍💯...தமிழமுதின் ஞானி ...மதிப்புள்ள சுகிசிவம் ஐயா

  • @roberthits8048
    @roberthits80482 жыл бұрын

    அருமையான பேச்சு ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan11142 жыл бұрын

    ஐயா தங்களின் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளது உங்களுடைய சொற்பொழிவை விரும்பி கேட்பவன். மதமாச்சாரியம்இன்றி தெளிவாய் தேனாய் தெவிட்டாமல் விஷயத்தை மக்கள் மனதில் விதைத்து விடுகிறீர்கள். இந்த தேசத்தில் நீங்கள் பிறந்த தற்காக இந்த தமிழ் மண்ணில் வலம் வருவதற்காக இறைமகன் இயேசுவிற்கு நன்றி! உங்களை கடவுள் தீர்க்காயுசுடன் காப்பாராக!

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan54624 жыл бұрын

    வாழ்க்கையை நெறிபடுத்த அருமையான வழி முறைகள். மிக்க நன்றி

  • @sandhiyaramalingam7549
    @sandhiyaramalingam75495 жыл бұрын

    Sir..... pinniteenga sir.... yappa... evvalavu knowledge and adhukkum mela the beautiful way which you put it across... hats off to you sir...👏🏽👏🏽👏🏽👏🏽

  • @jayanthimatric.hr.sec.scho1814

    @jayanthimatric.hr.sec.scho1814

    Жыл бұрын

    Thank you

  • @shabeerahmedh6246
    @shabeerahmedh62462 жыл бұрын

    நல்ல கருத்து நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும்

  • @xavierpushparaj3883
    @xavierpushparaj38832 жыл бұрын

    அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் பிரதமர் பதவியை அனுபவிக்க வேண்டும்.

  • @gvidhya6411
    @gvidhya64115 жыл бұрын

    Am *Huge* fan of your Sir. Such greatest speech. My leader also you sir.

  • @bestinnesttamil6632
    @bestinnesttamil66325 жыл бұрын

    மிக சிறப்பான பேச்சு ....வணங்குகிறேன் ஐயா.....

  • @jayaprakashmurugesan6758
    @jayaprakashmurugesan67584 жыл бұрын

    Fantastic speech. It's great to know about Kamaraj and he is great leader which we have ever produced

  • @kalaipriyanatarajan9387

    @kalaipriyanatarajan9387

    3 жыл бұрын

    L

  • @sathishswa2534
    @sathishswa25345 жыл бұрын

    மிக நுட்பமாக ஆராய்ந்தும், ஆழ் மனதில் நுழைந்து உணரும் வகையில் வழங்கியதற்கும் மிக்க நன்றி! நீங்கள் வழங்கிய பண்புகளில் சிலவற்றை நான் கடைபிடிக்க முழமையாக முயற்சித்து முழு வெற்றி காண்பேன்! This one of the simply greatest speech I have heard ever. This speech should to be addressed all political parties and Corporate companies as well! Thank you for the presentation !

  • @srimathisivasamy
    @srimathisivasamy3 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள், ஐயா 🙏🏼 ஒரேயொரு கவலை என்னவென்றால், உங்களின் இந்த அற்புதமான உரையை இளம் தலைமுறையினரும் கேட்டு பயனடைய வேண்டும் என்பது மட்டும் தான்.

  • @sasekala5583

    @sasekala5583

    2 жыл бұрын

    நிறைய தெரிந்துகொண்டேன்........👍😊

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv33452 жыл бұрын

    எல்லோர் நெஞ்சிலும் தொடக்கூடிய எதார்த்தமான உண்மைகளை மிகத் தெளிவாக அழகாக உணரும்படி சொல்லியுள்ளீர்கள்

  • @crystalmask562
    @crystalmask5624 жыл бұрын

    Indha padhivil, Suki sivam sir, evlo information share seidhu, Naam anaivarukum purium padi niraya example kuduthu, kalviku Kan thirundha karma veerar Kamaraj iyyavai patri evalavu true information thogutthu vazangi vullaar Suki sivam iyya avargal. Mikka nandri iyya.

  • @christyjayamani3513
    @christyjayamani35132 жыл бұрын

    மிகுந்த பயனுள்ள அற்புதமான தலைமை பண்புகளை விளக்கும் உரை🙏🙏🙏

  • @mahilzchimandramindia8879
    @mahilzchimandramindia88792 жыл бұрын

    தலைமை பண்புகள் ஓஷோ ஆன்மீக தலைவர் மேடைஎன்றால் சுகிசிவமே தலைவர் இவர் இயல்பு ஆன்மீகம் அறிவியல் கலந்து சுவையாக படைப்பது மகிழ்ச்சி மன்றம் பல்துறை வித்தகர் அவர்

  • @mgvlogtamilan7456
    @mgvlogtamilan74565 жыл бұрын

    Sir enna arumayana pechu sir romba nandri

  • @shariharan82
    @shariharan823 жыл бұрын

    Summava king maker ayya kamarajar..excellent speech sir asusual..

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    வணக்கம் அய்யா மனிதன் என்ற சுரங்கப் பாதைக்குள் குடைந்து சென்று முத்துக்குளிப்பவர்தாங்கள் .நாங்கள் மிக மிக பாக்கியவான்கள்.நன்றிகள்அய்யா வாழ்வோம் வளமுடன்.

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 Жыл бұрын

    Sir,You are a gift to tamil society.

  • @nandacoumar
    @nandacoumar4 жыл бұрын

    OLD IS GOLD,BUT THE LATEST IS VIBRANT .WE ARE SCRIPTING NOW A NEW AGE ATHICHOODI. காலம்தோறும் பாடம் சொல்லும் மாறுதல் இங்கே தேவை . இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி .

  • @pixelsmediasolutions1516
    @pixelsmediasolutions15162 жыл бұрын

    வணக்கம் ஐயா நான் உங்களின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவன் உங்களுடைய பேச்சு திறன் நீங்கள் கூறும் காட்சிகளை கண் முன்னே கொண்டு நிறுத்தும் வாழ்க உங்கள் தமிழ் பல்லாண்டு வாழ வணங்குகிறேன்

  • @munnarspecials583
    @munnarspecials5835 жыл бұрын

    , சிறந்த உரை.... வாழ்த்துக்கள்

  • @tamilarasigovindan4090
    @tamilarasigovindan40905 жыл бұрын

    Super super . Well said sir. அருமை அருமை. We are gifted to hear your speech ayya.

  • @nkraags4631
    @nkraags46314 жыл бұрын

    நன்றி ஐய்யா , நிறைவான பேச்சு.

  • @adotd-xx7vu
    @adotd-xx7vu4 жыл бұрын

    Dear All Please must watch... Great info by Sugi Sir... Thanks

  • @LakshmiRSrinivasan
    @LakshmiRSrinivasan2 жыл бұрын

    அருமையான விளக்கங்கள் ஐயா. நன்றி. 🙏🌷

  • @kathiravanvijayakumar9161
    @kathiravanvijayakumar91614 жыл бұрын

    Best impressive speech by highlighting best history examples on leadership .. thank you sir🙏

  • @thanikachalamr2894
    @thanikachalamr28942 жыл бұрын

    பயனுள்ள வகையில் சொல்லி இருக்கிறீர்கள்.மகிழ்ச்சி‌ .நன்றி

  • @seahorse4930
    @seahorse49305 жыл бұрын

    அனைவரும் leader என்ற. உணர்வு பூர்வமான விஷயத்தை. தெரிவித்தமைக்கு நன்றி நன்றி. 👍

  • @MUZAMMILazam1

    @MUZAMMILazam1

    5 жыл бұрын

    👌

  • @dlathalatha1513
    @dlathalatha15132 жыл бұрын

    ஐயா நிறைவான உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை அருமை 🎉🎉🎉

  • @saransahnmugam2562
    @saransahnmugam25622 жыл бұрын

    Niraya vishayangal therinchikiten... Yenoda plus minus therinchikiten... Thanks sir...

  • @parvathyraman9465
    @parvathyraman94655 жыл бұрын

    Neenghal kuriya thalimai. Panbhugal romba arumaiyagha irukkirathu

  • @monym3437
    @monym34372 жыл бұрын

    Arumaiyana pathivu super Suki Shivam sir vazthukkal nanti vanakkam vazha vazhamudan

  • @gkramalingam
    @gkramalingam5 жыл бұрын

    அருமையான பேச்சு நாங்கலும் தெரிந்து காெண்டாேம். நனறி...

  • @cobra777888
    @cobra7778882 жыл бұрын

    Great Speech, Suki Iya Needu Vazhga!!

  • @RAMESHKUMAR-yg2gx
    @RAMESHKUMAR-yg2gx9 ай бұрын

    மிக அருமையான தலைப்பு மற்றும் அதை விளக்கும் முறை அதை விட அருமை... நன்றி ஐயா

  • @6unkumar
    @6unkumar2 жыл бұрын

    மிக மிக அருமை ரொம்ப நன்றி ஐயா

  • @saravananm2009
    @saravananm20098 ай бұрын

    One of the best speech... From Novice to experts must listen to his thoughts ...

  • @sivakami5chandran
    @sivakami5chandran5 жыл бұрын

    Sir very golden age of Suki Sivam speech.Bit to bit awesome 🙏🙏👌👌😍😍

  • @subaschandran1951
    @subaschandran19512 жыл бұрын

    Million thanks for showing and gifting the treasury

  • @kmukunda
    @kmukunda5 жыл бұрын

    Ownership is leadership.Great thought sir.

  • @ahilanrajamanis1175
    @ahilanrajamanis11753 жыл бұрын

    நன்றி சொல்வேந்தர் அவர்களே..🙏😇

  • @9443398299
    @94433982992 жыл бұрын

    Thank you Sir.Excellent speach and very valuable Informations.

  • @venkateshvel2544
    @venkateshvel25444 жыл бұрын

    Good thought and good speech about leadership. Thank you Mr.Suki sir,

  • @anbarasani9762
    @anbarasani97622 жыл бұрын

    சிறந்த கருத்துக்கள்

  • @mahalaxmiiyer4800
    @mahalaxmiiyer48005 жыл бұрын

    Every minute of this video is so so precious...so much of filtered information...i bow down to u sir....m a new fan of urs....long live.....

  • @barathanrrajagopalan3690
    @barathanrrajagopalan36902 жыл бұрын

    Sir, basics of leadership qualities beautifully explained. Really enlightening tku..

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam30743 жыл бұрын

    great descrption so u are themaster of leaership qualities vazhga nalamudan sir

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel3 жыл бұрын

    மிகவும் அருமை 👍👌

  • @rr-fk7ie
    @rr-fk7ie5 жыл бұрын

    Very informative and fantastic.

  • @Raj-ji1tb
    @Raj-ji1tb4 жыл бұрын

    Such a fantastic speech.

  • @bkseenu8861
    @bkseenu88615 жыл бұрын

    வணக்கம் உங்கள் பேச்சு அற்புதம்💎 மெய் சீலர்க வைத்தது 💕

  • @theint.theintaung593

    @theint.theintaung593

    2 жыл бұрын

    e

  • @kalitvmathi2142
    @kalitvmathi21424 жыл бұрын

    நன்றி ஐயா அற்புதமான பேச்சு அருமையான விளக்கம்

  • @saraswathyb339

    @saraswathyb339

    3 жыл бұрын

    Always your fan.You are the real leader

  • @mages1884
    @mages1884 Жыл бұрын

    Sir. Romba nalla pechchu... Nandri. 👍🙏

  • @prakashm6906
    @prakashm69062 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @sharfuddeens6839
    @sharfuddeens68393 жыл бұрын

    I really liked his speech.

  • @Fareeth313
    @Fareeth3135 жыл бұрын

    ஐயா! அருமை

  • @anbarasani9762
    @anbarasani97622 жыл бұрын

    மிக மிக நன்றி ஐயா

  • @bangaloresailesh
    @bangaloresailesh Жыл бұрын

    Excellent.... I learn a lot to practice these through this video... Thank you🙏.

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 Жыл бұрын

    Excellent speeach and valuable points, well done Sir, thank you very much.

  • @bharathimohan3575
    @bharathimohan35754 жыл бұрын

    சுகி சிவம் அவர்களே உங்களின் ஞானப் பார்வையில் பாரதியின் ஞானத்தை மேலும் விவரங்கள் ஜயா

  • @newsviewsbees
    @newsviewsbees Жыл бұрын

    அருமையான சொற்பொழிவு 🙏

  • @deepaksundaram2300
    @deepaksundaram23004 жыл бұрын

    Amazing practical speech.....

  • @balakumarsk9587
    @balakumarsk95872 жыл бұрын

    சிறப்பு ஐயா

  • @balamurthyc.3386
    @balamurthyc.33863 жыл бұрын

    Very nice and good speech, message and information

  • @Fearless_Fitness
    @Fearless_Fitness4 жыл бұрын

    Thanks for your speech sir .

  • @kalish6501
    @kalish65013 жыл бұрын

    Rompa nallarukku ayya nanrikal..

  • @satishayya5070
    @satishayya50705 жыл бұрын

    Arumai sir

  • @barakathnisha6868
    @barakathnisha68683 жыл бұрын

    நீங்கள் அழகாக பேசிரீங்கள் முக்கியமான விஷயம் என்னவென்றால் மத்தவுங்க மனசு புன்படுத்தாம நீங்கள் பேசுரது எங்கள் குடும்பம் மே கேட்கும்

  • @jayaraman8939

    @jayaraman8939

    2 жыл бұрын

    Super sir

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar29072 жыл бұрын

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் அடியேன் நன்றி வணக்கம் வாழ்க வையகம்

  • @jeevanandhamrajendran2462

    @jeevanandhamrajendran2462

    2 жыл бұрын

    😂😂😂😂😂

  • @s.k.n.sathishkumar8514
    @s.k.n.sathishkumar85144 жыл бұрын

    அருமை ஜி மிக்க நன்றி

  • @PRAKASAMStateAwardeePrincipal
    @PRAKASAMStateAwardeePrincipal3 жыл бұрын

    Very highly motivated speech

  • @nagarajanmurugan1279
    @nagarajanmurugan12795 жыл бұрын

    நன்றி சரர் நான் ஓரளவுக்கு தலமை பண்பை புரிந்து கொண்டேன்

  • @amazingnovahomes1315
    @amazingnovahomes13153 жыл бұрын

    Beautiful leadership episode 😍

  • @kavithacpi9685
    @kavithacpi96853 жыл бұрын

    Thank you so much thank you for video and speech thank you very nice amazing versus nice thank you sir thank you so much thank you yaakkai

  • @susilamary766
    @susilamary7662 жыл бұрын

    Super super leadership quality is beautifully defined. Examples are awesome.

  • @puthiyaraj1499
    @puthiyaraj14995 жыл бұрын

    Thank you sir.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam20932 жыл бұрын

    விரிவான படிப்பு அழகான பேச்சு சுகித்தேன் நன்றிகள்!

  • @machiavellob7871
    @machiavellob78715 жыл бұрын

    👏Thanks for this leadership verbal treat that you served for us, it set my mind to step ahead and even think outof box.........

  • @sukisivamexpressions
    @sukisivamexpressions5 жыл бұрын

    அனைவருக்கும் நன்றி .நல்வாழ்த்துகள் . சுகி சிவம்

  • @rparul6813

    @rparul6813

    5 жыл бұрын

    super excited

  • @aishwaryasathyam4393

    @aishwaryasathyam4393

    5 жыл бұрын

    Remarkable speech sir... Chance..e ille. Super sir.

  • @sathyamangalamjciramesh7913

    @sathyamangalamjciramesh7913

    5 жыл бұрын

    நான் தலைவனாக உணர்கிறேன்...

  • @elamukilanramachandran2596

    @elamukilanramachandran2596

    5 жыл бұрын

    Awesome! I enjoyed very much.

  • @raguraman3592

    @raguraman3592

    5 жыл бұрын

    நன்றி ஐயா

  • @krishnamoorthiajanthan1583
    @krishnamoorthiajanthan15833 жыл бұрын

    சிறந்த பேச்சு..

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar18152 жыл бұрын

    அருமை. அவசியம் கேட்காவேண்டியது

  • @karthikdev3266
    @karthikdev32665 жыл бұрын

    SEMA speech sir..

  • @36yovan
    @36yovan4 жыл бұрын

    *சிந்தித்து செயல்பட வைக்கும் செய்தி கள். தொடரட்டும் தங்கள் சேவை. நன்றி நண்பரே!*

  • @lkn7935
    @lkn79355 жыл бұрын

    Superb speech and very valid tips. Points noted. Thank you.

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt70802 жыл бұрын

    சிந்திக்கவைக்கும்பேச்சு அருமை..அருமை

  • @kanagalakshmi139
    @kanagalakshmi1392 жыл бұрын

    Respected sir instead of telling ur speach is wonderful. I would say if anyone listen to ur speaches and put them into practice in there life they will live a meaningful and diginfied life. I pray God that U should be blessed with peace health and more life span.

  • @ragavaragava8390
    @ragavaragava8390 Жыл бұрын

    Pla puthagam ,paditha anupavam kitaithathu nanri iyya

  • @sathyavathi4726
    @sathyavathi47265 жыл бұрын

    Sir you have the leadership quality, awesome speech I am great fan of you

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan80825 жыл бұрын

    good speech leadership qualities

  • @crafttamil1934
    @crafttamil19345 жыл бұрын

    நல்ல தலைமை உரையை நன்றி

  • @simplesmart8613
    @simplesmart86132 жыл бұрын

    ஜயா அவர்களுக்கு மிக்க நன்றி உங்களின் தமிழ் உச்சரிப்பு இப்போதைய தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள்

  • @muniandy7298
    @muniandy72984 жыл бұрын

    மிக மிக அற்புதம்

  • @ganeshjakki
    @ganeshjakki3 жыл бұрын

    அருமையான விளக்கம் சார்...

  • @RubenKannan
    @RubenKannan3 жыл бұрын

    Wow, சலிப்பு தட்டாத அருமையான பேச்சு. So many details. தமிழ் பேச்சாளர்களில் முதல் இடம் ஐய்யாவுக்கு தான்.

  • @shivaprakash8060
    @shivaprakash80602 жыл бұрын

    Feeling Blessed to hear this speach about leadership.

Келесі