தக்காளிக்குழம்பு,மைசூர் பருப்புச் சேர்த்தது./Tomato & Masoor dal kuzhambu.

#Thakkali kulambu # தக்காளிக் குழம்பு#Tomato curry in Tamil #Tomato with masoor dal kuzhambu#தக்காளி#மைசூர் பருப்பு#sidedish for Pittu
Benefit:
* Tomato curry helps for all type of cancer.
Lycopine (powerful antioxidant)fight with free radicals.Masoor dal - protine & Omega3.
* தக்காளியில் உள்ள லைகோபின் என்ற மூலக்கூறு தக்காளி சூடாகும் போது வெளிவரும். இது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் றாடிக்கலை எதிர்த்து செயற்படும்.எல்லாவித புற்றுநோயையும் தடுக்கும்.
மைசூர் பருப்பு புரதம் மற்றும் ஒமேகா 3 .இவை சேர்த்து சமைக்கும் போது முழுப்பயனும் பெறலாம்.
Note:
Don‘t mix Tomato & Leafy Greens.

Пікірлер: 10

  • @gnanasundaramgnanakumar9088
    @gnanasundaramgnanakumar9088Ай бұрын

    Superb

  • @ourtaste7287

    @ourtaste7287

    Ай бұрын

    Thank you somuch

  • @harikuttykishokkumar8727
    @harikuttykishokkumar8727Ай бұрын

    Super❤

  • @ourtaste7287

    @ourtaste7287

    Ай бұрын

    Thanks for your supporting

  • @SivamSatha-lm2pr
    @SivamSatha-lm2prАй бұрын

    சூப்பர் அருமை

  • @ourtaste7287

    @ourtaste7287

    Ай бұрын

    மிக்க நன்றி!

  • @user-rc3wq1jq8q
    @user-rc3wq1jq8qАй бұрын

    Suvayana samayal

  • @ourtaste7287

    @ourtaste7287

    Ай бұрын

    ஆம். சுவையான சுலபமான சமையல்

  • @ttthuvaragesh
    @ttthuvarageshАй бұрын

    சுவையான சமையல். நன்கு விளங்கிக் கொள்ளும் விதமாக உங்களது சமையல் செய்முறைகள் இருக்கின்றன. நன்றி சகோதரி ❤

  • @ourtaste7287

    @ourtaste7287

    Ай бұрын

    உங்கள் கருத்துக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

Келесі