tailoring work யில் இத்தனை நன்மையான விஷயம் உள்ளதா தொடர்ச்சியாக தைக்க 10 டிப்ஸ்

Пікірлер: 32

  • @vijaymurugan5070
    @vijaymurugan507024 күн бұрын

    அக்கா எனக்கு தைக்க தெரியும் ஆனால் கட்டிங் மரந்துடேன் உங்கள் வீடியோ பார்த்த பிரகு கட்டிங் பன்ன ஆரமபித்துள்ளேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤அக்கா. பிளவுஸ், சுடிதாரும் உடம்பு அளவு எடுப்பது எப்படி சொல்லுங்க அக்கா . முதல் முறையாக கமணட் பனரென் தவரேதும் இருந்தால் மண்ணிக்கவும்❤❤❤❤❤

  • @sstailoring

    @sstailoring

    24 күн бұрын

    அளவு எடுக்கும் முறை சொல்லி தரேன் சிஸ்டர்

  • @vijaymurugan5070

    @vijaymurugan5070

    23 күн бұрын

    நன்றி அக்கா😊❤

  • @sabeenasamayal

    @sabeenasamayal

    20 күн бұрын

    அக்கா நானும் கொஞ்சம் சிரமத்தில் தான் இருக்கேன் ஆனா டைலரிங் இது எனக்கு டெய்லரிங் தொழில் எனக்கு தெரியும் ஆனா கட்டிங் மறந்துட்டேன் பிளவுஸ் ஸ்டிச் பண்றதும் ஒரு டைம் பார்த்தால் சரியா தெரிஞ்சுடும் எனக்கு அது கொஞ்சம்

  • @thameemkathija3841
    @thameemkathija384123 күн бұрын

    Unga motivation speech nice 👍 unga vedio nerya kettu iruken

  • @SKKeerthika
    @SKKeerthika10 күн бұрын

    Akka na oru 10 years stitch panra ana oru sila naparuku blouse erakkam varuthu 😢 pls reply me

  • @malathivasanth7993
    @malathivasanth799324 күн бұрын

    🎉🎉

  • @ArunKumar-mm5ul
    @ArunKumar-mm5ul24 күн бұрын

    Akka nenga thakkira blouse iron panadukaprom stitching pannuvingalha Elle blouse thachitu iron pannuvingala please reply me

  • @sstailoring

    @sstailoring

    24 күн бұрын

    சுருக்கமாக இருந்தால் ஐயன் பன்னி விட்டு தேய்க்கவும் sis

  • @ThowfikhaHThowfikhaH
    @ThowfikhaHThowfikhaH24 күн бұрын

    Super akka ❤👍

  • @sstailoring

    @sstailoring

    24 күн бұрын

    நன்றி🙏💕 சகோதரி

  • @sivasriram6221
    @sivasriram622122 күн бұрын

    Thanks ma🙏🙏🙏

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    Welcome 😊 sister

  • @vijayas9942
    @vijayas994219 күн бұрын

  • @Nancytailoring
    @Nancytailoring24 күн бұрын

    Super akka 🎉🎉❤❤

  • @sstailoring

    @sstailoring

    24 күн бұрын

    நன்றி🙏💕 சகோதரி

  • @kjamunak.jamuna7584
    @kjamunak.jamuna758423 күн бұрын

    அக்கா நீங்க சொல்றது ந‌ல்லது தான் கொஞ்சம் சூல்நிலைக்காரணமா வேற வேலைக்கு போயிட்டேன் எனக்கு டைலரிங் ரொம்ப பிடிக்கும்

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    God bless you sister

  • @c.pragatheeshc9677
    @c.pragatheeshc967723 күн бұрын

    Super

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    Thank you🙏💕

  • @SeelanSeelan-kb4dr
    @SeelanSeelan-kb4dr22 күн бұрын

    Super speach akka enaku one week amount 6850 so happy akka thanks unga vedeo pathu than nera stich panuran

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    Thank you sister😀

  • @thenmozhik2550
    @thenmozhik255019 күн бұрын

    Super 👌👌👌🙏

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    Thank you so much sister

  • @balaji1084
    @balaji108424 күн бұрын

    அக்கா நீங்க எப்படி tailoring கத்துக்கிட்டேங்க அக்கா எத்தனை வருடம் ஆச்சு அக்கா

  • @sstailoring

    @sstailoring

    24 күн бұрын

    3 month sister

  • @srimathi5133
    @srimathi513320 күн бұрын

    அக்கா கட்டிங் வீடியோ போடுங்க

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    OK sister

  • @user-yo3re3lz6v
    @user-yo3re3lz6v23 күн бұрын

    Hi sister

  • @sstailoring

    @sstailoring

    18 күн бұрын

    Hi sister

  • @balaji1084
    @balaji108424 күн бұрын

    அக்கா எனக்கு தையல் கத்துக்குனும் அக்கா

  • @sstailoring

    @sstailoring

    24 күн бұрын

    கத்துக்கலாம் sister

Келесі