Tailor Bro Special Discussion with his Followers @ Erode | Questions & Answers

Тәжірибелік нұсқаулар және стиль

Tailor Bro Special Discussion with his Followers @ Erode | Questions & Answers
----
Media Partner : Adada Creators
Subscribe : bit.ly/2LD2Efw
Facebook : bit.ly/2STX6hk

Пікірлер: 258

  • @JayaJaya-ur3sj
    @JayaJaya-ur3sj3 жыл бұрын

    உங்களுடைய அருகில் இருந்தாலே உங்களின் குணம் எல்லோருக்கும் வந்துவிடும் கடவுள் அளித்த மிகப் பெரிய வரம் நீங்கள் அண்ணா என் வாழ்க்கை துணையை காப்பாற்றி தந்த அந்த கருணை உள்ளத்தை என்னால் மறக்கவே முடியாது இறைவன் எல்லா வளத்தையும் நலத்தையும் உங்களுக்கு தரட்டும் உடன்பிறப்பே🙏🙏🙏

  • @ruballaruballa6029

    @ruballaruballa6029

    3 жыл бұрын

    Nice Anna 👍

  • @sripriyabindhu2789
    @sripriyabindhu2789Ай бұрын

    உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள் அண்ணா . உங்கள் எண்ணம் போல நீங்களும் வாழ்ந்து வளர்வீர்கள்....

  • @banum5381
    @banum53813 жыл бұрын

    உங்கள் வீடியோ பார்த்து கத்துக்கிட்டேன் சகோதரி சொன்ன மாதிரி பல கஷ்டப்பட்டு கடை வைத்துக்கிறன் இது போல் ௮ண்ணன் கிடைக்க கடவுள் நன்றி🙏💕

  • @kovaiguy5846
    @kovaiguy58463 жыл бұрын

    Free wedding blouse stitching.....you are really great bro.....🙏🙏🙏

  • @sangeethageetha3081

    @sangeethageetha3081

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்

  • @malarvizhi4722
    @malarvizhi47223 жыл бұрын

    அண்ணா,எனக்கும் உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது,உங்கள் சேவை தொடர வேண்டும், வாழ்த்துக்கள்,நான் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டம் என்ற ஊரில் இருக்கிறேன்.நீங்கள் வரும் வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக எங்கள் v2kku vara வேண்டும், நன்றி உடன்பிறப்பே

  • @VINAYAKA74
    @VINAYAKA743 жыл бұрын

    சுடிதார் போட்ட சிஸ்டர் மிகவும் நன்றி நான் கேட்க நினைத்த கேள்வி அனைத்தையும் நீங்கள் கேட்டு வீட்டீங்க நானும் சிஸ்டர்தான்

  • @ushapoolote4392

    @ushapoolote4392

    3 жыл бұрын

    Any plan to come to Chennai, brother?

  • @sugandhimohanraj9224

    @sugandhimohanraj9224

    3 жыл бұрын

    Exactly enakum same doubt

  • @manjulaguna3311

    @manjulaguna3311

    2 жыл бұрын

    @@ushapoolote4392 yyyy

  • @lalithafoxy8423
    @lalithafoxy84233 жыл бұрын

    Everybody shedding tears great.

  • @sargunamdamodharan9481
    @sargunamdamodharan94813 жыл бұрын

    உடனே உதவிசெய்ய முடிவெடுத்த சகோதரி க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நீங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துகள். கோயம்புத்தூர் வருவீர்களா தம்பி. நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறது.

  • @ananthiluxmi7688

    @ananthiluxmi7688

    3 жыл бұрын

    ப்ரோ கோவை வரும் போது எனக்கும் கொஞ்சம் தெரிவிக்கவும் சிஸ்டர்

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed14673 жыл бұрын

    வாழ்க பல்லாண்டு உங்களை மனமாற வாழ்த்துகிறோம் நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகள் எல்லோரும் வாழ்க பல்லாண்டு எல்லோருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அதேபோல் இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும்

  • @lalithafoxy8423
    @lalithafoxy84233 жыл бұрын

    Super video. Affection and caring .great man.

  • @gaya3269
    @gaya32693 жыл бұрын

    Super explanation thanks to post this video I try to this measurement

  • @pandaartss
    @pandaartss3 жыл бұрын

    Super thambi. Your advice very good. God bless you.

  • @RameshRamesh-gb7kv
    @RameshRamesh-gb7kv3 жыл бұрын

    அண்ணா சூப்பர் ஜாதி மதம் பாராமல் ஒவ்வொருவரும் உங்களை போல் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டு வாழ வேண்டும் சூப்பர் அண்ணா வாழ்த்துகள்

  • @meenukutty5

    @meenukutty5

    2 жыл бұрын

    நீங்க என்ன ஜாதி

  • @abinayakaviya2300
    @abinayakaviya23003 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா உதவி செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @kmkm7774
    @kmkm77743 жыл бұрын

    Thank you salute to you and your grateful attitude bro

  • @b.nalini9173
    @b.nalini91732 жыл бұрын

    நானும் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu3 жыл бұрын

    அருமை அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க மேலும் மேலும் வளர வாழ்க வளமுடன்

  • @kaleeswarikaleeswari4148
    @kaleeswarikaleeswari4148 Жыл бұрын

    god bless you anna life long thotaratum sevaai

  • @devikrishnakumar616
    @devikrishnakumar6163 жыл бұрын

    Such a nice person you are brother.

  • @shailark8154
    @shailark81543 жыл бұрын

    Super.cograjulation.thambi.god blessu🙏

  • @kasinathan262
    @kasinathan2623 жыл бұрын

    அண்ணா கடவுள் மென்மெழம் ஆசிர்வதிப்பார்

  • @madheswarimadheswari9204
    @madheswarimadheswari92043 жыл бұрын

    உங்கள் தையல் பயிற்சி எல்லாம் சகேதரிக்கும் உதவியாக இருக்கு brother வாழ்த்துக்கள்

  • @vigneshwarans6887
    @vigneshwarans68873 жыл бұрын

    உதவி செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @lakshmirajah199
    @lakshmirajah1993 жыл бұрын

    Great job!

  • @elayarajakmu
    @elayarajakmu3 жыл бұрын

    சூப்பர் புரோ ! சிறந்த சிந்தனை ! வாழ்க வளமுடன் !

  • @rojaprakashselvakumar5860
    @rojaprakashselvakumar58603 жыл бұрын

    🌻மிக அருமையான பதிவு brother 🌻

  • @riswanaj6375
    @riswanaj63753 жыл бұрын

    அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா நீங்க செய்யர சேவைகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு உங்களை மாதிரி நான் எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் ஆனால் எனக்கு சின்ன மெஷின் தான் இருக்கு வாங்க முடியாத நிலை நான் வாங்கனும் உங்கள போல எல்லாருக்கும் உதவுனும் ஆசை பட்டேன் ஆன ரோம்ப விட்டு கஷ்டம் எனக்கு 3 பெண் குழந்தைகள் படிக்கிறாங்க ஒரு பையன் இருக்கான் உங்கள பார்த்து அண்ணா பேசணும் உங்கள போல எல்லாருக்கும் உதவி ஆனா எங்களுக்கு வசதி இல்லை உங்கள் என் குட பிறந்த அண்ணாவா நினைக்கிறேன்

  • @rasamahambalakan6337
    @rasamahambalakan63373 жыл бұрын

    God bless you brother &sister Amen

  • @vijayalakahmij9646
    @vijayalakahmij9646 Жыл бұрын

    Anna today I saw this video really it's amazing to see and hear

  • @jpcollection9908
    @jpcollection99083 жыл бұрын

    Na shop vachi eruken niraiya ungala pathu na niraiya kathu kitten anna thank you

  • @inbamr9645
    @inbamr96453 жыл бұрын

    Udave seitha sisterkku valthukkal God bless you

  • @vanithasenthil686
    @vanithasenthil6863 жыл бұрын

    அண்ணா உங்க தையல் videos பார்த்து தான் தைக்க கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி அண்ணா நா இப்ப blouse, chudithar தைக்க கத்துக்கிட்டேன் நா எந்த class க்கும் போனது illi உங்க videos மட்டும் தான் பார்த்து தைக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @tejasviliyashinitejasviliy9990
    @tejasviliyashinitejasviliy99903 жыл бұрын

    Anna neega sonna alavu eduthu thaithen rumba correct ta irunthuchi thanks anna 🙏

  • @deepavasumathy3418
    @deepavasumathy34183 жыл бұрын

    Dear Bro nice to see you talking to all these sisters........I'm from Kerala ....learning stitching from you

  • @pavithrabanupavithrabanu7562

    @pavithrabanupavithrabanu7562

    3 жыл бұрын

    Supersagothiri

  • @pavithrabanupavithrabanu7562

    @pavithrabanupavithrabanu7562

    3 жыл бұрын

    Broungaphonnombervenum

  • @sangeethasangeetha4930
    @sangeethasangeetha49303 жыл бұрын

    Super Anna am from Karnataka

  • @sudhag7350
    @sudhag73503 жыл бұрын

    Super brother. Brother you Inspiration for all

  • @premalatha2471
    @premalatha24713 жыл бұрын

    Super anna உங்கள நானும் பாக்கனும் போல இருக்கு

  • @ushajo9083
    @ushajo90832 жыл бұрын

    அன்பு தம்பி சமிபத்திலதான்உங்கள்பதிவுகள்அனைத்தும்பார்க்கும்வாய்புஎனக்குகிடைத்துநீங்க எந்தஊரைசேர்ந்தவர்👋👋👋👋👋👋👋👋👋👏👏👏

  • @sakthiyugan1407
    @sakthiyugan14073 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பனி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @gomathynallasivam92

    @gomathynallasivam92

    2 жыл бұрын

    Super brother

  • @sivarajeshwari3179
    @sivarajeshwari31793 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் இந்த அம்மா இலங்கை இப்ப இந்தியாவில் தமிழ்நாடு இருக்கேன் நான் படிக்கும் போது தையல் வேலை படித்தேன் எனக்கு வயது 60 வீட்டில் தைக்கிறோன் இப்ப கால் மூட்டுகளில் வலி சில டிசைன் உங்கள் வீடியோ பார்த்தேன் எனக்கு பிடித்த தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @jayameenu9103
    @jayameenu91033 жыл бұрын

    Bro indha video parthu princes cut blouse stitching paninen migaum nandri

  • @majesticram5960
    @majesticram59603 жыл бұрын

    அருமையான பதிவு அன்னா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jeyajohnson8095
    @jeyajohnson80953 жыл бұрын

    உங்கள் சேவை மனசுக்கு நன்றி

  • @sapurasha4374
    @sapurasha43743 жыл бұрын

    Anna na nega sonna Mari alavu etuthu thansu iruken romba nall vathuchuna romba romba thanks Anna🙏🙏🙏🙏

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 Жыл бұрын

    தனலெட்சுமி மேம் உங்ஙளுக்கு பெரிய மனசு 👍👌🙏

  • @karthikrajakarthikraja8109
    @karthikrajakarthikraja81093 жыл бұрын

    Super bro அருமையாக soninga

  • @viniben2034
    @viniben20347 ай бұрын

    Cross height 13 1/2 all person Rmb short 13,rmb Height 14 Left 1/2- neck broad ah podura vugaluku cut pana venam. Neck odukama/close potaa cut pananu apotha neck mela eri varum Bust measurement edukadha nala Cr +2 or 11/2 senchatha cup ku luse kadaiku

  • @vasanthavasantha2847
    @vasanthavasantha28472 жыл бұрын

    Anna. Vanakam. . Yallorukum. Nalla..Badhi.idupole.udavi.ieppome..thodarattum.idarku.nalla.manam.vendum.Adhepola.anna.ninga.andha.Edathirku.vandhadhaladhan.ippadi......... Oru. Sandharbam. Avangaluku. An. Manjadhu. 🙏🙏🙏🙏🙏

  • @vijivijitnj
    @vijivijitnj2 жыл бұрын

    பார்க்க சஸ்தோசமாக இருக்கிறது அக்கா வாழ்த்துக்கள் அண்ணா

  • @ranikaliyamoorthy5055
    @ranikaliyamoorthy50553 жыл бұрын

    Awesome 👌👌👋👋🙏🙏

  • @lolJaBzlol
    @lolJaBzlol3 жыл бұрын

    Super 👍 well done all

  • @BharathiBharathi-mj1le
    @BharathiBharathi-mj1le3 жыл бұрын

    Supper brother very simple nice

  • @d.sletsdo
    @d.sletsdo3 жыл бұрын

    Super brother ❤️❤️❤️🙏🙏🙏

  • @prashanthas7278
    @prashanthas72783 жыл бұрын

    This is what I like in Tamil culture

  • @mumtajsahana5049
    @mumtajsahana50493 жыл бұрын

    Masha allah

  • @devegabala2949
    @devegabala29493 жыл бұрын

    Bro vaaippu kidaithaal engal Malaysia ukku varugai thaarungal.naan katra tips ungal naattu thaiyal kaarargalidam thaan.valarga ungal thaiyalum sehvayum.rq.tq.tq.

  • @sindhuanton7999
    @sindhuanton79993 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @veerarajanv5862
    @veerarajanv58623 жыл бұрын

    Super👐👏👏👌👌

  • @thangamanimathivaanan7142
    @thangamanimathivaanan71423 жыл бұрын

    அண்ணா ஈரோடு பாவை மகளிர் தையலகம் பேச் ஒர்க் வீடியோ போடவும் அண்ணா

  • @gowrisenthil1820
    @gowrisenthil18203 жыл бұрын

    Bro Chudithar lining cloth a apdey cut pani stich panlama illa thanila potu nanachu kaaya potu stich panlama

  • @prashanthas7278
    @prashanthas72783 жыл бұрын

    Really you are great

  • @bhammukutty6010
    @bhammukutty60102 жыл бұрын

    Very nice....

  • @esthermuthu6540
    @esthermuthu65403 жыл бұрын

    Superb valthukal ladies leader

  • @mbabu9456
    @mbabu94563 жыл бұрын

    ஞாயிற்றுக்கிழமை அண்ணன்கிட்ட பேசக்கூடிய நம்பர் என்கிட்ட இல்ல யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் தகவல் சொல்லுங்க

  • @veeramanik6455
    @veeramanik64552 жыл бұрын

    Endha alvukku pugal vandhalum unga nalla gunathai mattum mathikadhenga thambi . 👌valthukkal👏🏻

  • @saravanankarthika8129
    @saravanankarthika81293 жыл бұрын

    Super bro neenga nalla solli thareenga

  • @kavithakavi9881
    @kavithakavi98813 жыл бұрын

    Bro vellore kandipa vanga ungala nanumengal oor pengal kitta pesunga. Neenga poor girls. Help pab Ndreenga bro thank you bro neenga sonna ella. God gift bro

  • @sivakamisekarnishanth5988

    @sivakamisekarnishanth5988

    3 жыл бұрын

    Anna sivakami sekar mettur Anna unga phone number anupuga anna

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam77853 жыл бұрын

    Thanku

  • @welcometamil1606
    @welcometamil16063 жыл бұрын

    அண்ணா கடவுளின் அவதாரம் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @user-dc5jl8fs2f
    @user-dc5jl8fs2f3 жыл бұрын

    இரவு வணக்கம் அண்ணா 😊

  • @amudharanikumar13
    @amudharanikumar133 жыл бұрын

    அண்ணா அருமை வாழ்த்துக்கள்

  • @PriyankaPriyanka-le4rk
    @PriyankaPriyanka-le4rk3 жыл бұрын

    Super anna thiruverkadu mudindhal vanga .

  • @srikrishnakrishna5320
    @srikrishnakrishna53203 жыл бұрын

    Ungala pakkanunu yanakkum rommba asa my SWEET Pro unga thangachi t.nager R.Devi

  • @kavithakavi9881
    @kavithakavi98813 жыл бұрын

    Nalla ullam endrum kadavul erukum edam vazga sis

  • @muthamilchelvy872
    @muthamilchelvy8723 жыл бұрын

    Machine vanga help pandra sister kku vazhthukkal

  • @sriramsriram5113
    @sriramsriram51133 жыл бұрын

    அண்ணா நாம் பிளவுஸ் வைக்கிற எனக்கு தைக்கிறது கரெக்டா இருக்கு அடுத்தவங்களுக்கு தைக்கும் போது தப்பா தைச்சிடுவ பயமா இருக்கு அண்ணா எனக்கு ரெண்டு பசங்க ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தைகள் பிறந்ததும் அண்ணா அதனால எனக்கு மிஷின்ல உட்கார்ந்தாலும் பேக் பெயின் இருக்கு அதனால ரெம்ப நேரம் என்னால எடுக்க முடியல எனக்கு பயம் மட்டும் போன போதுங்க அண்ணா அதுக்கு ஏதாவது சொல்லுங்களேன்

  • @stevegodson11k67
    @stevegodson11k673 жыл бұрын

    Super bro...

  • @subashinivasanthakumar8880
    @subashinivasanthakumar88802 жыл бұрын

    நன்றி

  • @pindhumathiindhumathi1445
    @pindhumathiindhumathi14453 жыл бұрын

    Iam.in.shimoga.brother.karnataka.i.like.u.brother.❤️❤️❤️❤️❤️

  • @suganthik7254
    @suganthik72543 жыл бұрын

    அணா நிங்கள் திருப்பத்தூர் மாவட்ட வந்தால் பிலிஷ் செல்லுங்கள்

  • @bharathisenthil4663
    @bharathisenthil46633 жыл бұрын

    Thanks you Anna 🙏

  • @muruganantham1624
    @muruganantham16243 жыл бұрын

    Sister vazhuthukal

  • @user-ej3jx4lc6g
    @user-ej3jx4lc6g Жыл бұрын

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @rdhyanithi4907
    @rdhyanithi49073 жыл бұрын

    அண்ணா‌ அருமை

  • @meenukutty5
    @meenukutty52 жыл бұрын

    நல்லசேவை எப்படி வேண்டுமனாலும் செய்யலம். எதுக்கு எவன்டா டிஸ்க்லைட் போட்டது

  • @HarishHarish-dt8db
    @HarishHarish-dt8db3 күн бұрын

    Super brother ❤️

  • @gcgaming6856
    @gcgaming68563 жыл бұрын

    Thanks bro

  • @vijaykrishnan4429
    @vijaykrishnan44293 жыл бұрын

    Very good thambi

  • @s.shrirami-stddsec2614
    @s.shrirami-stddsec26143 жыл бұрын

    Front 13 1/2inches edukurathu ready alavula iruntha ila thaiyal alavula iruntha bro... as same time la 13 1/2 inch height mark pnitu 8 inch armhole mark pntrathum ready alavula iruntha bro

  • @deenfha.deenfha-07

    @deenfha.deenfha-07

    3 жыл бұрын

    Thaiyal aalavu sethuthan 13 1/2 inch

  • @sobhanar3818
    @sobhanar38183 жыл бұрын

    Anna nanum unga video pathuthan thaikiren monthly 4000 Rs just thaikuren thank u anna Neenga nalla irrukanum God bless u Anna Banana Trichy ku pakathula Thuraiyur Enga areaku vanga Anna plssssssssssssss

  • @hiyanchannel1253
    @hiyanchannel12533 жыл бұрын

    Anna enaku Anna yarumeilla ungala kuputa asaiya iruku ana na kupta neenaga ennamanu kekkamatinga

  • @thangamanirajendran96
    @thangamanirajendran963 жыл бұрын

    Super na...

  • @m.mahilaniistd7175
    @m.mahilaniistd71753 жыл бұрын

    Super brother nanum ungala nerula pakanum unga kita doubt kekanum brother

  • @jerrysiva8057
    @jerrysiva8057Ай бұрын

    Super bro🎉

  • @Simplytosee227
    @Simplytosee227 Жыл бұрын

    அண்ணா. நன்றி

  • @SathyaUlagappan
    @SathyaUlagappan2 ай бұрын

    Romba happy

  • @banuskitchen-tamil3433
    @banuskitchen-tamil34333 жыл бұрын

    Hi anna h r u nanum tailor than bro unga vidio ellam parpen bro

  • @vashikutti7434
    @vashikutti74343 жыл бұрын

    Anna ennaku mattum blouse thaiga varamatikuthu.alaluu karaida varala.

  • @maluvaiba2661
    @maluvaiba26613 жыл бұрын

    Bro super Thanjavur vanga.

  • @ammuparimala5211
    @ammuparimala52113 жыл бұрын

    Sister great Anna nantri solirunga

Келесі