தை பட்டத்துக்கு தயார் ஆகலாம் வாங்க! இது எல்லாத்தையும் தயாராக வைக்க வேண்டும்! NPK rich soil mix
How to prepare NPK rich soil mix for terrace garden
Nitrogen - N
Phosphorus - P
Potassium - K
🌷 terrace garden🌹 arun's terrace garden 🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋 alternative for grow bags
🥀grow bag alternative
#terrace_harvesting #terrace_garden #மாடித்தோட்டம்
___________________________
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you friends happy gardening
Arun R
-----------------------------
INSTAGRAM :
/ aruns_terrace_garden
FACEBOOK : / aruns.garden
---------------------------
செடிக்கு தேவையான
தழைச் சத்து
மணிச் சத்து
சாம்பல் சத்து
கொடுப்பது எப்படி
Garden stand
Poting mix for terrace garden
Egg shell
மண்கலவை
Soil filling
கனஜீவாமிர்தம்
Cowdung
Vermicompost
Kitchen compost
------------------------
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#summertips
#மாடித்தோட்டம்
#maadi_thottam
#terrace_garden
#Maadithottam
#Terracegardening
#terrace_gardening_craft
#maadi_thottam
#maadi_thottam_ideas_in_tamil
#maadi_thottam_for_beginners
#maadi_thottam_tamil
#maadi_thottam_tips_in_tamil
#gardenideastamil
#gardeningintamil
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden tamil
#gardening ideas for home in tamil
#maadi_thottam_for
#maadi_thottam_tips_for_beginners_in_tamil
#ideas_for_maadi_thottam
#terrace_gardening
#terrace_gardening_for_beginners
#gardening_for_beginners
#terrace_garden_ideas_in_tamil
#terrace_garden_ideas
#how_to_start_terrace_garden
#how_to_start_terrace_gardening_in_tamil
#how_to_use_organic_fertilizer
#terrace_garden_in_tamil
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg
Пікірлер: 68
அற்புதமான தகவல் 🎉🎉🎉🌹🌹🌹
Awesome brother.
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
Super explanation 👌 👍 my favorite channel always 💐💐💐
Super Anna... thank you
👌👌👌❤
Thanks
👏🏻👏🏻👏🏻👍🏻
Waiting
நல்ல பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
Thank u bro💐💐💐
Superbly explained the simple way of preparing home made NPK fertilizer. Congrats
Super! Useful information.
@arunsterracegarden
Жыл бұрын
Thank you happy gardening
அருமையான பதிவு அருண் தம்பி. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊. நன்றி🙏💕
@arunsterracegarden
Жыл бұрын
Welcome 🙏 happy gardening
அவசியம் அனைவரும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய பதிவு தம்பி மிக்க நன்றி பா🤝💐💐💐
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
Thanks bro....💚💫
@arunsterracegarden
Жыл бұрын
Welcome happy gardening
வணக்கம் தம்பி 🙏.இது வரை யாரும் இந்த மாதிரி சொல்லவில்லை.ரொம்ப நன்றி தம்பி🙏
நல்ல பல தகவல்கள் .தைபட்டத்திற்கு அருமை.நன்றிகள்
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
Thank you so much na, rombha rombha arumaiyana padhivu ithu pola important vidio podukka ekkalukku rombha usefulla irukkum thank you.
Very useful👌👌👌
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
SUPER SIR
Super thambi👍
Very useful message Sir
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
நல்ல பதிவு அருன்
நல்ல விளக்கம்... அருமை
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
அருமையான பதிவு 👌
@arunsterracegarden
Жыл бұрын
நன்றி நன்றி
சார் தம்பி ரொம்ப அருமையான விளக்கம் ரொம்ப சந்தோஷமாயிருக்கு நான் தயார் பண்னிதான் வேச்சுருக்கேன் இந்த மாதிரி உரம் தான் திரும்பவும் தயார் பண்றேன் ரொம்ப நன்றி ஒ அப்படியா நீங்க தான் மாடு வெச்சுருக்கீங்க னு நினைச்சேன் சூப்பர் நன்றி Happygardening 🙏👌👍
Super suuuuuuuper super sir
மகிழ்ச்சி அருண்...
விரிவான தெளிவான விளக்கம் அருமை தம்பி 🌹
@arunsterracegarden
Жыл бұрын
நன்றி நன்றி
👌👌👌👌
Very useful tips & clear explanation bro
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
👌👌👌
Hi bro Good morning. இந்த பதிவை தான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் மிக்க நன்றி ப்ரோ
@arunsterracegarden
Жыл бұрын
Thank you 😊
Bro stand ready panni thara mudiyuma?
Ur always giving right information at the right time bro🎉🎉🎉...
@arunsterracegarden
Жыл бұрын
Thank you sister happy gardening
நானும் நீங்க சொன்ன மாதிரி ஸ்டண்ட் ready பண்ணி இருக்கேன்.ஆனால் அது grow bag மட்டுமே வைக்க முடிகிறது.containers வைக்க முடியவில்லை.உங்க சேனல் useful message பார்த்து நானும் ஒரு happy gardener.💐👍🏻
@arunsterracegarden
Жыл бұрын
It is suitable for 20 litters container
Theliva sonneenga Arun.
Enakku ceragu avaraiseeds thayvai tharuveergala sir please rajewari 158a. 11 Anna nager salemcamp metturdam salem dist
இருவித்திலை தாவரம் என்றால் என்ன
தைப்பட்டத்துக்கு என்னென்ன விதைகள் விதைக்கலாம்
bro thengai naar erithu saambal use pannalama.
@arunsterracegarden
Жыл бұрын
Yes use pannalam
சார் பிரிட்ஜ் பாக்ஸ்ல எந்த அளவுக்கு சார் மன்ன நிரப்பி வைக்கணும்
@arunsterracegarden
Жыл бұрын
Cocopeat 2 inches Dry leaves 2 inches Soil mix 6 inches
@ithasatishkumar5165
Жыл бұрын
@@arunsterracegarden 👍🤝
Sir, you don't believe that NEEM TREE is very much அபூர்வம் in KERALA CUNTRY. I'm தமிழன் residing in this Gods own country.
@arunsterracegarden
Жыл бұрын
Yes sister very famous here also..
Super bro
தோட்டம் சிவாக்கு அடுத்தது உங்க வீடியோவ தான் அதிகமா பார்க்கிறேன் ரொம்ப அருமையா இருக்கிறது சார் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு தொட்டில எந்த அளவுக்கு மண் சேர்க்கணும் அந்த ஏசி பாக்ஸ் மாதிரி வச்சிருக்கீங்க இல்லையா அதுல எந்த அளவுக்கு மண்ண போட்டு வைக்கணும் சார் ஒன்னே கால் அடி நீளம் ஒரு அடி அகலம் உள்ள தொட்டியில் எந்த அளவு மண்ணை நிரப்பி செடியை வைக்க வேண்டும் நான் அதில் 10 இன்ச் அளவிற்கு மண்ணை வைத்து செடி வைக்கிறேன் அதனால் தான் சந்தேகம் கேட்கிற ன் 🤝
@arunsterracegarden
Жыл бұрын
Video kudukatuma bro? Grow bag 12x12 க்கு 2inch iku Cocopeat 10 inch iku leaf இப்ப bag full ஆகிடும் , Again soil mix mela podunga leaf உள்ளார போகும் அப்படியே soil mix 6 inch iku podunga , 10 inches leaf இப்ப 2 inches ஆகிடும். So finally like this 2 inches Cocopeat 2 inches leaf 6 inches soil mix
@ithasatishkumar5165
Жыл бұрын
@@arunsterracegarden நன்றி நண்பரே
@ithasatishkumar5165
Жыл бұрын
வீடியோ குடுங்க ப்ரோ Pls