TAGDV திருக்குறள் நாள் - மகிழ்வர்ணன்

இன்றைய TAGDV திருக்குறள் நாளில் , மகிழ்வர்ணன் அவர்கள் மழலை தமிழில் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய மகிழ்வர்ணன் வாழ்த்துக்களும் நன்றியும்.
குறள்:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
விளக்கம்:
மனிதர்களுக்கு இரண்டு கண்களைப்போல் மிகவும் முக்கியமானது எண்ணும் எழுத்தும்

Пікірлер