TAGDV Pongal event 2024

2024ஆம் ஆண்டில், டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாட இருக்கிறோம். “தைப்பொங்கல் கொண்டாட்டம்” வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஞாயிறுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செந்தில் & ராஜலட்சுமி கலந்து கொண்டு கிராமிய இசை விருந்து படைக்கிறார்கள். இத்துடன் சிறப்பம்சமாக நமது TAGDV குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பங்குபெறும் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறோம்!!
மேலும் விவரங்கள் விரைவில்.

Пікірлер: 2

  • @MuthukumarM-md9eq
    @MuthukumarM-md9eq2 ай бұрын

    0:36

  • @ravinadasen1156
    @ravinadasen11564 ай бұрын

    நீங்க சொல்றதெல்லாம் நாங்க நம்பிட்டோம்.நம்பிட்டோம்

Келесі