TAGDV பொங்கல் திருவிழா 2021 - முன்னோட்டம்

மதுரை கூடல் கலைக்குழுவினர் கீழடியில் இருந்து இணைய வழியில் நேரலையில் “மக்களிசையும் பொங்கலும்” நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். அனைவரும் சனவரி 30ம் நாள் சனிக்கிழமை மாலை 4-மணிக்கு நடைபெறும் TAGDV பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளியுங்கள்.

Пікірлер

    Келесі