TAGDV - சித்திரை புத்தாண்டு விழா போட்டிகள்- திருக்குறள் போட்டி

டெலவர் பெருநில தமிழ் சங்கம்( TAGDV ) நடத்தும் திருக்குறள் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 10- ம் தேதி இணையவழி வாயிலாக நடைபெற உள்ளது. அனைத்து வயது குழந்தைகளும் இதில் கலந்துகொள்ளலாம்.
நமது திருக்குறளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக நடைபெறும் போட்டியில் உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தி பங்குபெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திருக்குறள் போட்டி பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் thirukkural@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சுட்டவும் - tagdv.org/register

Пікірлер: 1

  • @ummalpajariyaabdulpary9752
    @ummalpajariyaabdulpary97523 жыл бұрын

    Age 5 15 thirukural soluvanga video anupalama

Келесі