table fan shaft bush change in best' method
how to change fan bush shaft change in perfect method this is one of the best method 100% solve the bush shaft problem
my other table fan shaft fitting new method in my video link 👇👇👇👇
• HOW TO CHANGE IN TABL...
this video very useful for you 👌👌👌
Пікірлер: 117
Very detailed explanation brother.....keep up the good work
@GOLDENREWINDER
Жыл бұрын
Thank you for your comments
@narutoandhinataloves
Жыл бұрын
@@GOLDENREWINDER w😅
A very helpful video ! I'm not sure who sells the bushing locally but the light cleaning paper and solvent process, the shaft polish and 2T oil should free up a tight fan motor of the same type which only worked a few months before getting over-tight. I have worked on these motors for years snd wish they were having sealed BEARINGS that might last 20 years!
3:03 For the inexperienced, I recommend marking a line across the top of the motor so the parts go back together easily and properly during re-assembly! 5:02 I use a used green Scotch Brite pad to clean the shaft. I suggest mentioning putting oil into the felt ring that holds oil around the bushing and how much oil to use lubricate the felt! The oiled felt ring improves lubrication and extends the service life of good fan operation.! I often see very low amounts of oil wick inside the bushing housing which causes drying of the bearings! I have installed oil lamp wick to hold oil between servicings on some of my fans with good results! Thank you for such a fine table fan tutorial! Nandri. Van a kum.
@GOLDENREWINDER
4 ай бұрын
Welcome
@H4R4MBO
Ай бұрын
Would it be okay to use cotton instead of the wick, I can't find a replacement felt washer ?
Super Super
Very nice explanation, it's helpful me. Tnx bro
தம்பி உனக்கு ஒரு வேண்டுகோள். Rotor ஐ drilling machine ல் பிடித்து emery வைத்து polish செய்தாய் சரி துணி வைத்து பிடிக்கிறாயே அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். விரல் துணியில் மாட்டி விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. அதற்கு பதிலாக சிறிய பஞ்சை வைத்து பிடிக்கவும். வீடியோ போடுவது முக்கியமல்லை பாதுகாப்பு முக்கியம். நன்றி வாழ்த்துக்கள்.
@GOLDENREWINDER
Жыл бұрын
உங்கள் அன்பு கமன்ட் மிகவும் பிடித்திருக்கிறது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very useful
Good explanation.Thank you
,good sirநன்றிகள்பல,
Bro, உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி bro. What app no சொல்லுங்க Bro.
மிக்க நன்றி.
Very important vedeo 🤗🌹🙏 how up and DN the saft sir 💐🙏🙏
super bro thanking u
அருமை வாழ்த்துக்கள் 🙏
Excellent sir
Thank you so much brother.
புஷ்ஷை சுற்றியுள்ள ஸ்பாஞ் (நம்தா) நன்றாக தேங்காய் எண்ணெயில் (cool n drop) நனைய வேண்டும். அதுதான் புஷ்ஷை சூடாகாமல் பார்த்து கொள்கிறது. நமதா எண்ணெய் பிசுக்கு, அழுக்காகி விட்டால் புதிதாக மாற்ற வேண்டும்.
Super thala nice explanation
Super sir 👍👍👍👍👌👌👌👌
Thank you sir ❤🎉
Good information ❤
Good job my brother ❤
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome 🙏💞 Thanks for your comments
Good
❤ super bro 😊
Nice bro.. i have repaired myself. 500 save
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏❤️ Thanks 👍👍
Super bro
Nice bro👌
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏
U r great 😘💓
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome 🙏👍
👍👍👍👍👍👍👍
வாழ்க நலமுடன் வளமுடன்
மிக அருமையான விளக்கம் நன்றி bro
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏❤️ மிகவும் நன்றி நண்பா
@technoplus3152
2 жыл бұрын
காயில் சுற்றியபின்பு பூசப்பட்டுள்ள வார்னஸை கரைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு என்ன திரவத்தை பயன்படுத்த வேண்டும் bro
@GOLDENREWINDER
2 жыл бұрын
Coil mixing - மண்ணெண்ணெய் பழைய வார்ணீஸ்சை கரைக்க - NC தின்னர்
@technoplus3152
2 жыл бұрын
@@GOLDENREWINDER நன்றி bro
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome
Thank you bro
🎉 thank you 🙏
@GOLDENREWINDER
Ай бұрын
Welcome
ഇതാണ് work👌
@GOLDENREWINDER
7 ай бұрын
Welcome
Super super 👍 man 👏
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome 🙏
Anna enga fanla core motarum gap irukku sheke aaguthu enna palaam . Fan suthi konja nerathula nindruthu . Coil smell varuthu coil mathanumaa
Super
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome
Arumai thanks bro
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome
2:40
🖒நன்றி
Super explain anna👍
Aana enoda fanla antha bush pakathula iruka o ring ellam illa athai enga vangurathu
Thanks na....
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏
Super ok
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome
Celling fan bearing change video poduinga sir
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏💓 விரைவில்
Fan.. L1, L2, L3 , neutral wire connectoins ok. But condancer coil connection wire not connectoins what to do... please explain to me.......
@GOLDENREWINDER
Ай бұрын
Black colour wire is capacitor and supply this wire is common next Yellow colour wire is capacitor this wire is starting coil so only capacitor only Red colour wire and blue colour wire green colour wire speed wire ok
❤
வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க emery sheet grain size 220 use பண்ணுணிங்கன்னு நினைக்கிறேன் 320 use பண்ணினா best result கிடைக்கும் play அதிக பட்சம் எவ்வளவு இருக்கனும் குறைந்த பட்சம் எவ்வளவு இருக்கனும் play இல்லாமல் free சுத்தினால் பிரச்சனை ஏதாவது வருமா கொஞ்சம் சொல்லுங்க
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏❤️ நண்பருக்கு வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் நம்மிடம் எந்த எமரி சீட் இருந்தாலும் அதை யூஸ் பண்ணலாம் இந்த வகையில் தான் என்று வீடியோ போட்டுள்ளேன் நாம் இருக்கும் இடத்தில் திக்னஸ் கம்மியான எமர் சீட் கிடைக்கலாம் ஆனால் சில இடங்களில் திக்னஸ் கூடுதலான எமரி சீட் கிடைக்கும் அந்த இடத்தில் என்ன செய்வது எனவேதான் திக்னஸ் கூடுதலான எமரி சீட்டை வைத்து அதை தேய்த்து நைசாக வரும்படி செய்து பாலிஸ் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் பேனில் அதிகமாக சேக் இருந்தால் ஓடும்போது லிப்டன் frent and back சேக் ஆகிக்கொண்டே இருக்கும் ஒருபக்கமாக முட்டி ஓடிக்கொண்டே இருந்தாள் ஃபேன் அதிகமாக heat ஆகும் எனவே அசெம்பிள் பண்ணும்போது பேன் ஓடிக்கொண்டே இருக்கும்பொழுது லீப்பை மாற்றுவதற்கு முன்னால் சாப்டின் முன்பகுதியில் அமுக்கினாள் சிறிது முன்னால் சென்று பின்னால் வர வேண்டும் அதே போல் பின்னால் அதாவது கியர்பாக்ஸ் இருக்கும் இடத்தில் சிறிது அமுக்கினால் முன்னால் சென்று பின்னால் வர வேண்டும் இந்த சேக்கிங் எல்லாம் ஒரு fan வாசர் கனம் அளவிற்கு மட்டுமே இருக்கவேண்டும் அப்படி இருந்தால் பேன் அதிக நேரம் ஓடினாலும் ஹுட் ஆவது குறையும்
@c.senthilmurugan5224
2 жыл бұрын
@@GOLDENREWINDER மிக்க நன்றி தோழரே
Enga கிடைக்கும்???
Avv
🙏💐🙏👆👌👍👍👍
@GOLDENREWINDER
Жыл бұрын
Welcome 🙏
Naan bearing use pannuren table ku
@GOLDENREWINDER
2 жыл бұрын
அருமை👌👌
Hi
@balajik.balaji2795
2 жыл бұрын
🤝👍
அண்ணா புஷ் சாப்ட் ரெண்டுமே மாத்திட்டேன் ஆனாலும் மோட்டார் வைப்ரேட் ஆகுது சுத்தல
@GOLDENREWINDER
Ай бұрын
Leaf மாட்டாமலே வைப்ரேட் ஆகிறதா அப்படி என்றால் நீங்கள் மாற்றிய shaft கம்பளைண்ட் வேற புதுசா shaft போடுங்கள் வாங்கும் shaft கோளாறும் வரும் leaf மாட்டி வைப்ரேட் வந்தால் leaf பிராப்ளம் leaf மாட்டவில்லை என்றால் 100% shaft மட்டுமே காரணம்
Ok Pp L
Sir... 5 வயரிலும் Continuety correct aa இருக்கு. Capacitor Speed வயர்ல கூட series ல check செய்து விட்டேன். இரண்டு புஷ் புதியது. அதுவும் சரியா இருக்கு. Capacitor 2.5 kooda கொடுத்து பார்த்துட்டேன். ஒரு சின்ன ஹம்மிங் sound கூட இல்லை. என்ன problem aa இருக்கும்... Sir
@GOLDENREWINDER
Жыл бұрын
நண்பருக்கு வணக்கம் நீங்கள் கெபாசிட்டர் மாட்டக்கூடிய வயரில் மல்டி மீட்டர் கொண்டு செக் செய்து பாருங்கள் அதிகப்படியான ஓம் காட்ட வேண்டும் மிக குறைவான ஓம் ஸ்காட்டினால் காயில் பழுது இருக்கலாம் 2.5 கெபாசிட்டர் உபயோகப்படுத்தக் கூடாது 1.5 கேபாசிட்டர் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்
@a1enterprisesappliancesser470
Жыл бұрын
@@GOLDENREWINDER Okay Thank you Sir
பவர் ஆன் பண்ண உடன் காயில் பாடி சாப்ட் அனைத்திலும் பவர் வருகிறது என்ன பிரச்சினையாக இருக்கும் சொல்லுங்க சகோ
@GOLDENREWINDER
2 жыл бұрын
முதலில் பவர் கார்டை சோதனை செய்யுங்கள் 2 - Speed க்கு பேரைக்டர் போட்டிருந்தால் அதனை சோதனை செய்யுங்கள் பேரைக்டர் fault ஆக இருக்கலாம் 3 - Speed switch க்கு போகின்ற வயர்களை சோதனை செய்யுங்கள் கடைசியில் காயிலை சோதனை செய்யுங்கள்
table fan வேகம் குறைந்த என்ன பிரச்சினை
@GOLDENREWINDER
Жыл бұрын
Condenser 1.85 mft = 90% fault Coil internal shart = 10% And check frant and back side bush and check the fan shaft
அண்ணா புஷ் மட்டும் தாண மத்துணிங்க சாப்டு மாத்தி காமிங்க
@GOLDENREWINDER
Жыл бұрын
Ok watch this video your dowet clear this video kzread.info/dash/bejne/hoSjw6RugLHAlag.html
Table fan slow running capacitor change பண்ணியம் slow running problam
@rajmohan2285
Жыл бұрын
Ansure
@GOLDENREWINDER
Жыл бұрын
1- bush change 2 - coil including shart மேக்சிமம் bush fault இருக்கும்
@rajmohan2285
Жыл бұрын
@@GOLDENREWINDER bearing type bro....
Bro,oru fan slow speed la oda enna kaaranam
@GOLDENREWINDER
2 жыл бұрын
நண்பா மன்னிக்கவும் இன்று தான் உங்கள் கமெண்டை பார்த்தேன் Fan slow speed problem 100% condenser fault 2 Bush change 30% coil internel short
@subbus100
2 жыл бұрын
@@GOLDENREWINDER romba thanks bro.
@subbus100
2 жыл бұрын
Bro, innoru kelvi. Table fan starting la speedah oduthu 5 second la speed korainthu pogudu... Idu enna reason?
@GOLDENREWINDER
2 жыл бұрын
வணக்கம் நண்பா 🙏❤️ Fan speed குறைய ஷாப் டில் ஆயில் பசை உள்ளதா என்பதை கவனித்துப்பாருங்கள் ஆயில் பசை இருந்தால்தான் ஓடிக்கொண்டே இருக்கும்பொழுது தானாக ஸ்பீடு குறையும் அதை நீக்க மன்னனை ஒரு துணியில் நனைத்து கொண்டு சாட்டில் தேய்த்து அந்த ஆயில் பசையை முற்றிலுமாக நீக்கவும் பிறகு இரண்டு பக்கத்திலும் ஆயில் பசையை மன்னனைக் கொண்டு நீக்கி விட்டு நன்றாக துடைத்துவிட்டு ஆயில் சிறிது இரண்டு சொட்டு மட்டும் விடவும் பிறகு மாட்டுங்கள் 100% சரியாக இருக்கும்
@subbus100
2 жыл бұрын
துரிதமான பதிலுக்கு நன்றி நண்பா. கண்டிப்பாக செய்து பார்கிறேன். Compressor oil podalama? Or servo+coconut oil?. உங்களுடைய வீடியோ தான் பின்பற்றுகிறேன். என்னிடம் டிரான்ஸ்ஃபர் வெல்டிங் oil இல்லயே.
പോയാ:, രണ്ടുനാൾ മുടിഞ്ഞ് തിരുപ്പി ടൈറ്റ് ആകും'.
@GOLDENREWINDER
Жыл бұрын
Thanks for your comment Bro your language I can't understand writing for English So thanks for your comment 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
சாப்ட் பிட்டிங் லிங்க் இல்லையே❓🤔
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏💓 மன்னிக்கவும் நண்பா இதோ உடனே kzread.info/dash/bejne/hoSjw6RugLHAlag.html
@k.s.s.n1777
2 жыл бұрын
@@GOLDENREWINDER நன்றி🙏😊
@GOLDENREWINDER
2 жыл бұрын
Welcome 🙏
Super bro
@GOLDENREWINDER
Жыл бұрын
Thanks for your comment