No video

தனுசு லக்னம் ரகசியங்கள் | dhanusu lagnam DNA astrology |vishal lokeshwaran dna astrology

#தனுசு லக்னகாரர்களின் கொடுப்பினை மற்றும் ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் விளக்குகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் #விஷால் லோகேஷ்வரன்.
in this video dna astrology vishal latest and dna astrology vishal #dhanusu laknam explained in marabanu jothidam tamil.
விருச்சிக லக்னம் கொடுப்பினை மற்றும் ரகசியங்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கில் திறந்து பாருங்கள்
• விருச்சிகம் லக்னம் ரகச...
துலாம் லக்னம் ரகசியங்கள் மற்றும் கொடுப்பினை பற்றி இந்த பதிவில் விளக்கியுள்ளார் மரபணு ஜோதிடர் விஷால் லோகேஸ்வரன்.
• துலாம் லக்னம் ரகசியங்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் உடைய ரகசியங்கள்
• கன்னி லக்னம் ரகசியங்கள...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் உடைய கொடுப்பினை மற்றும் ரகசியங்கள்
• சிம்ம லக்னம் ரகசியங்கள...
In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
subscribe our channel for more interesting videos.
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal
do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
• vamanan seshadri
To get mayan senthil latest videos subscribe Jothida ragasiyangal channel.
Complete mayan senthil kumar videos found in below link
• Mayan Senthil

Пікірлер: 288

  • @keerthivasanm2679
    @keerthivasanm26792 жыл бұрын

    என் கணவர் தனுசு லக்னம் எங்களுடைய முதல் குழந்தை பிறந்து இறந்து விட்டதுநீங்கள்சொன்னது உண்மை 👍

  • @thirumugam6767
    @thirumugam67673 жыл бұрын

    எனக்கு தனுர் லக்கனம்..But நீங்க சொல்லியதற்கு அப்படியே எதிர்மாறாக தான் நடந்து உள்ளது..! தாத்தா சொத்தை தான் இன்னும் அனுபவித்து கொண்டு இருக்கின்றேன்.என் முதல் குழந்தை தான் என்னை காப்பாற்றி கொண்டு இருக்கிறது..!

  • @harihari696

    @harihari696

    3 жыл бұрын

    Avan loosu paiyan sir

  • @sankardev8413

    @sankardev8413

    3 жыл бұрын

    Ipodan manasu konjam aarudhala iruku bro ☺️

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@sankardev8413 Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @marieswarimathi8886
    @marieswarimathi88864 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏என் வாழ்வில் நடந்து முடிந்து விட்டது என் கணவர் தனுசு லக்னம் அவர் இறந்தும் விட்டார் எங்களுக்கு மூன்று குழந்தைகள் மூத்த பெண்ணால் எங்களுக்கு உபத்ரவம் தான் 😭

  • @ishu739
    @ishu7393 жыл бұрын

    மிக சரியான கணிப்புகள், இப்போதான் தெளிவாக எல்லாம் புரிகிறது நன்றி விஷால் சார்

  • @sivasubrmanian6377

    @sivasubrmanian6377

    2 жыл бұрын

    அய்யா வணக்கம். தாங்கள் தனுசு லக்னத்திற்கு சொல்வது எல்லாம் தனுசு ராசிக்கும் பொருத்தமாக உள்ளது. வாழ்க உங்கள் ஆராய்ச்சி மற்றும் படிப்புத் திறமை.

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Жыл бұрын

    அய்யா தாங்கள் கூறிய விசயங்கள் பலருக்கும் மிக முக்கியமான தாக இருக்கும் இன்னும் நிறைய உண்மைகளை அனுபவத்தில் அறிந்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். குருவருளும் திருவருளும் துணை நிற்பதாக. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @rajlakshmi7683
    @rajlakshmi7683 Жыл бұрын

    ஐயா நான் பூரட்டாதி நட்சத்திரத்திரம், தனுஷ் லக்னம், கும்ப ராசி. எனது மூத்த குழந்தை பெண். நன்றாக ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். அவள் தான் என்னை காப்பாற்றுகிறாள். நீங்கள் சொல்வது கொஞ்சமும் பொருந்தவில்லை.

  • @vannakambadinatarajan7553
    @vannakambadinatarajan75533 жыл бұрын

    நன்றி தங்கள் கருத்துக்களை முன்வைத்து மிகவும் முக்கியமான விஷயம் தான் முயற்சிகள் நடைபெற்று நல்ல முறையில் ஒரு தெளிவு வேண்டும் vsn

  • @sowrirajans9210
    @sowrirajans92103 жыл бұрын

    எனது மகன் தனுசு லக்ணத்தில் பிறந்துள்ளார்.நீங்கள் கூறியதுபோல் அவருக்கு முதாதயரான தாத்தா சொத்து இல்லை என்பதை உறுதிபடச் சொல்லித்தான் ஆகவேண்டும். நன்றி.

  • @divinethirstysoul8669
    @divinethirstysoul86693 жыл бұрын

    மீனராசி ரேவதி நட்சத்திர தனுசுலக்ன அன்பர்களுக்கு இது 100%பொருந்துகிறது.🙏

  • @SaravananSaravanan-rt2iv

    @SaravananSaravanan-rt2iv

    3 жыл бұрын

    இது நிஜமாக நடக்கிறதா .எனக்கு ராசி நட்சத்திரம் லக்கனம் தான்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@SaravananSaravanan-rt2iv Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @arutselvenp.t.shivakkumara7055

    @arutselvenp.t.shivakkumara7055

    2 жыл бұрын

    உண்மை

  • @manjumanjula4572
    @manjumanjula45723 жыл бұрын

    Post positively...... All negatives..... Don't take it seriously.... God bless all... Be positive friends

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h5 ай бұрын

    காணொளி யின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @vidhur2051
    @vidhur2051 Жыл бұрын

    Neega soltrathu 100% correct. My grandfather drinking🍸 patient my dady same problem. But I am unemployee person.

  • @Tamilinusa
    @Tamilinusa Жыл бұрын

    100 percent correct. My husband had it.. I made him right..

  • @RamakrishnanSir
    @RamakrishnanSir2 ай бұрын

    உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm50523 жыл бұрын

    Ur correct...my thatha died in young age..enaku vayiru prachna iruku

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya82123 жыл бұрын

    This predictions are absolutely correct. Thank you very much sir 🙏* !!!,...

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya82122 жыл бұрын

    100% factual predictions 🙏* !!!,...

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Жыл бұрын

    Super good information sir thank you so much

  • @kumaravelk6478
    @kumaravelk64783 жыл бұрын

    நீங்கள் கூறுவது 100/-உண்மை, அதேசமயத்தில் தொழில்வகையிழ் பலரால் ஏமாற்றப்பட்டேன், தற்போது சனிமகாதசையில்சனிபுக்தி நடக்கிறது அடுத்து புதன்புக்தி என்னசெய்யும்

  • @sowrirajans9210

    @sowrirajans9210

    3 жыл бұрын

    எனது மகன் தனுசு லக்னத்தில் பிறந்துள்ளார்.நீங்கள் சொல்லியது போல் அவருக்கு மூதாதயரான தாத்தா சொத்து இல்லை என்பதை உறுதிபடத் சொல்லித்தான் ஆகவேண்டும் .. நன்றி.

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@sowrirajans9210 Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @bloodversionsofvedaresearc7048

    @bloodversionsofvedaresearc7048

    2 жыл бұрын

    @@sheenxtchannel7272 correct bro

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@bloodversionsofvedaresearc7048 🤝🤝🤝..

  • @prasadd6307
    @prasadd63073 жыл бұрын

    Fantastic...one of my friend experienced it... neenga solla solla I'm comparing my friends life!..Yes it's true ✌️...Gr8👏

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @ravimaddy
    @ravimaddy3 жыл бұрын

    Post something positive side also..why posting all negative and fearing thoughts...

  • @t.venkateshthirumal1537

    @t.venkateshthirumal1537

    3 жыл бұрын

    Thanks anna

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall79352 ай бұрын

    Excellent information Sir. God Bless You❤🙏

  • @romaticrajesh5516
    @romaticrajesh55162 ай бұрын

    True 🔥sema Talent Astrology tharama learn panirkaru Vishal ❤ brother

  • @bala542
    @bala5423 жыл бұрын

    Mostly correct sir, but you could have finished the video in 8 to 10 mins. Please dont drag the video sir. just a suggestion.

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan76753 жыл бұрын

    Your research work is really amazing. But for every lagnam there is a good n bad things will happen, pls share the good things also. based on your experience you share more negative info only in this video. If you share good side also that ll be more useful. On the points said except one about poorveega Sothu others are not matching for me as of now. j m also dhanusu lagnam

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans3 жыл бұрын

    Waiting for rishaba lagnam 🙌

  • @tamiloldsongs78

    @tamiloldsongs78

    3 жыл бұрын

    Don't think about foreign

  • @raajmanidevendra2597
    @raajmanidevendra25972 ай бұрын

    Dansh lagana sir💯💯 unmai sir

  • @sudhasri6264
    @sudhasri62642 жыл бұрын

    Sir correct nega soldrathu romba Correct ah iruku

  • @vanithaganeson9927
    @vanithaganeson99273 жыл бұрын

    Yes true bro..my elder son born healthy but he with me until 18 years old only, once study finished he moved out n staying with his friend till now.. From him 0 benefit only.. Tq

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @vanithaganeson9927

    @vanithaganeson9927

    2 жыл бұрын

    @@sheenxtchannel7272 vanakam sir.. Naann sonna avengelekku marriage agidumm maa sir..? Innum details ennake venum sir.. Mails me..thank you

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@vanithaganeson9927 yes ., mam . God aruL ullavangga .... Dhanusu Lagnam. ★ SPL lagnam ★ ... Devotional related research pannaaa ., Good results && win .

  • @shyamalamine927
    @shyamalamine927 Жыл бұрын

    In all videos, the points are repeated so many times that one gets the impression that he is simply trying to make video longer. An idea to support advertisers !

  • @jimmatrix7244

    @jimmatrix7244

    Жыл бұрын

    It can also mean emphasising a point. Anyway, you have the option to skip ahead or click other videos if this is too boring. Just saying the alternatives which you could exercise instead of spewing conspiracy theory.

  • @ohocreation5593
    @ohocreation55933 жыл бұрын

    Truth 100/present

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Жыл бұрын

    உண்மை அய்யா என் தம்பிக்கு தனுசு லக்னம் என் தாத்தா வாரி வாரி கொடுத்தார் நாங்க இப்ப கஷ்ட படுறோம்...

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg Жыл бұрын

    100% உண்மை

  • @kavitharavi8777
    @kavitharavi8777 Жыл бұрын

    Thank You for the information Sir

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz3 жыл бұрын

    Correct sir..paattan property information..

  • @jothidaragasiyangal

    @jothidaragasiyangal

    3 жыл бұрын

    Ok

  • @sengaijay5883

    @sengaijay5883

    3 жыл бұрын

    Correct

  • @malinibalan8587
    @malinibalan85873 жыл бұрын

    Sir நான் தனுசு லக்னம் ராசி தான். அபார்ஷன் கரெக்ட் தான். ஆனால் நான் வாழ்ந்தது வாழ்வது பூர்வீக வீட்டில் தான்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @ranjisivamathi6822

    @ranjisivamathi6822

    Жыл бұрын

    Neenga enna natchathiram sis

  • @user-xj6yu7db7m
    @user-xj6yu7db7m2 жыл бұрын

    எனக்கு தனுசு லக்னம் தாத்தா சொத்து இல்லை...காடு தோட்டம் வீடு என நிலபுலன்களை இருந்ததை விற்றுவிட்டார்கள்‌..

  • @manjula5973
    @manjula59732 жыл бұрын

    Nengka sollarthu 100/ correct sir 🙏🙏🙏🙏asvini. .natchathiram thanusu lacknam, maysam sir

  • @premalathar239
    @premalathar2392 жыл бұрын

    நான் தனுஷ் லக்னம் மூலம் நட்சத்திரம் எனக்கு முதல் குழந்தை பிரசவத்தில் இறந்துவிட்டது

  • @kavithap7739

    @kavithap7739

    Жыл бұрын

    Same

  • @geethanjalir2645
    @geethanjalir26452 жыл бұрын

    Thank you sir 🙏

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Жыл бұрын

    for.may.(simmam/magam).with.(danusu-lakhnam-(guru)-dick-palam).and.all.palangal.nice.info.thanking.for.mr.g.sivakumar.narpavy........

  • @nivithaasreekirubakaran2646
    @nivithaasreekirubakaran26463 жыл бұрын

    Its true. ...my grandpa dnt hve anythg

  • @R.Rajagopal1979
    @R.Rajagopal19793 жыл бұрын

    அனைத்தும் சரி.மிக மிக சரி.

  • @malinip2669
    @malinip26693 жыл бұрын

    Hi Mr.Vishal,recently came.across your videos and realised your way of astrology was totally different but very Intresting I would like to consult you please let me know how to go abt it.best regards- Malini

  • @sangameshrock5712

    @sangameshrock5712

    3 жыл бұрын

    Mam, see in the video, he shared his contact number.

  • @gameryo7475
    @gameryo74753 жыл бұрын

    Every Line is true.

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Жыл бұрын

    True! My first child aborted during pregnancy. I just got your advice but too late that I had already committed sexual sins both before and after marriage.

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Жыл бұрын

    காணொளி யின் பெயரை தமிழில் வைத்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @annamalaisonachalam7531
    @annamalaisonachalam7531 Жыл бұрын

    நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியான முறையில் உள்ளது.. எனக்கு தனுசு ராசி மற்றும் லக்னம் ஒன்று தான்..

  • @balajianu6244
    @balajianu62443 жыл бұрын

    நான் கன்னி ராசி தனுசு லக்னம் முதல் குழந்தை இறந்து விட்டது தாத்தாவை பார்த்து கூட இல்லை 100 % உண்மை

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @ranjisivamathi6822

    @ranjisivamathi6822

    Жыл бұрын

    Naanum kanni raasi dhanush laknam. Ippotha mrg fix ayruku...intha video pathathum Bayama iruku

  • @dhanasekar6835
    @dhanasekar683510 күн бұрын

    unmai tha sir Nan purivigam sunthu kidiya vilai uyir mattumtha irukgu

  • @sowmiyacookingstyle23
    @sowmiyacookingstyle23 Жыл бұрын

    வணக்கம் நான் தனுசு லக்னம் தான் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது என் தாத்தா என் தந்தை மற்றும் என் கணவர் ஆகிய மூவரும் எனக்கு எந்த விதத்திலும் சப்போர்ட் கிடையாது இப்பொழுது என் பெரிய மகனின் தற்பொழுது வயது பிற்காலத்தில் எனக்கு அவன் சப்போர்ட்டாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv7 ай бұрын

    100%. உண்மை🎉🎉🎉

  • @arvijayan
    @arvijayan Жыл бұрын

    True...👌🙏

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham919911 ай бұрын

    Dear Sir, 100% TRUE

  • @balamuruganr1226
    @balamuruganr1226 Жыл бұрын

    எனக்கு பொருத்தமாக இருக்கிறது

  • @indiragandhi183
    @indiragandhi1833 жыл бұрын

    Tell secrets for rishabha lagnam sir

  • @mahalakshmiv4159
    @mahalakshmiv41597 ай бұрын

    எனக்கு சரியாகத்தான் இருக்கு நானும் தனுசு லக்னம் தான் தாத்தா சோத்தும் அனுபவிக்க வில்லை and குழந்தை இருக்கிறான் ஆனால் annidam. Ellai அவன் அப்பாவிடம் வளர்கிறான்

  • @deepamedicalsthuraiyur2851
    @deepamedicalsthuraiyur28513 жыл бұрын

    Anna 💯 %correct anna

  • @govindarajsangeetha4583
    @govindarajsangeetha45833 жыл бұрын

    Excellent 👍👌👌👍🙏👍👌

  • @saburabegam2021
    @saburabegam20212 жыл бұрын

    Yes correct Anna

  • @sharmilaadeviparthiban6340
    @sharmilaadeviparthiban6340 Жыл бұрын

    We want positive and negative prediction. But he said only negative prediction.

  • @sarangram3565
    @sarangram35652 жыл бұрын

    Correct

  • @amutha.valli67
    @amutha.valli6728 күн бұрын

    Super super

  • @dineshkumark6000
    @dineshkumark60002 жыл бұрын

    Kumbam rasi, dhanus laknam entha business panalm

  • @ganesh8713

    @ganesh8713

    Жыл бұрын

    நானும் அதே தான் 👋🏾

  • @user-kz4rl3xy3m
    @user-kz4rl3xy3m9 күн бұрын

    Thanusu rasi ku porunthuma sir

  • @devipriya9233
    @devipriya92336 ай бұрын

    True regrding ancestor property

  • @vijiarumugam8003
    @vijiarumugam80033 жыл бұрын

    Perfect ...

  • @kalyanasundaram8371
    @kalyanasundaram8371 Жыл бұрын

    You just Keep Quite

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah486111 ай бұрын

    நீங்கள் கூறியது எனது வாழ்க்கையில்90% நடந்து கொண்டு இருக்கின்றது.சகித்துக்கொண்டு வாழ்கிறேன் வேறு வளி?

  • @vishnunavin6011
    @vishnunavin60117 ай бұрын

    My dob:1.1.77, time of birth: 7.05am, place of birth. Dharmapuri

  • @sankarn3064
    @sankarn30643 жыл бұрын

    Super sir

  • @sankariraman6453
    @sankariraman64536 ай бұрын

    Is it for dhanush rasi

  • @vpav6333
    @vpav63333 жыл бұрын

    Romba bayamuruthuringa

  • @pravieenraajhen1758
    @pravieenraajhen17583 жыл бұрын

    Sir dhanusu rasikum ithu applicable?

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @vasanthasreenivasan3193
    @vasanthasreenivasan3193 Жыл бұрын

    Correctsir 🙏🙏

  • @muruganac8832
    @muruganac88322 жыл бұрын

    Nan dhanusu lagnam en 2 kulanthaium kumbha lagnam

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @sridevip1293
    @sridevip12933 жыл бұрын

    Sir ,6,8,12, giraga marivu patri video podunga , gemstone patri Video Podunga

  • @jothidaragasiyangal

    @jothidaragasiyangal

    3 жыл бұрын

    Ok

  • @sridevip1293

    @sridevip1293

    3 жыл бұрын

    Thanks bro

  • @NivithaVasanthakumar-xj4gj
    @NivithaVasanthakumar-xj4gjАй бұрын

    True

  • @arthymani670
    @arthymani670 Жыл бұрын

    True sir...

  • @shivas1208
    @shivas12089 ай бұрын

    True sir

  • @periasamy6362
    @periasamy6362 Жыл бұрын

    Good

  • @sileshvelmurugan132
    @sileshvelmurugan1323 жыл бұрын

    100 percent correct

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel72722 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m2 ай бұрын

    True sir 😢

  • @bhuvaneshwaran118
    @bhuvaneshwaran1183 жыл бұрын

    Rasium lakamum onraga irunthaal eppadi irukkum

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku . // Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @hemalathav9160
    @hemalathav91602 жыл бұрын

    Very true

  • @balasubramaniyan7585
    @balasubramaniyan7585 Жыл бұрын

    100% true...

  • @girijasag6425
    @girijasag64253 жыл бұрын

    Super Ji.

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade74702 жыл бұрын

    My daughter thanusu laknam, she received assets,from thatha poorvigha asset

  • @toney31

    @toney31

    Жыл бұрын

    Did she experiences her asset

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 Жыл бұрын

    My brother same correct

  • @rajeshs6549
    @rajeshs654912 күн бұрын

    Neenga sonna unmai aanal thansu lakinam enaku.first from age 1 to age 13 i have Raghu dasa.swathi nakshatra.thula rasi.13 years my grand father earn more money and wealth age was 70.i was treated as an raj in upto age 14 years.i am not accepted your palan. Rahu maha dasa.neenga sonnadhu experience and podhu palan .dhasaa nadhan ,nadupu dasaviyum pakkunum iyya.

  • @robinjas516
    @robinjas516 Жыл бұрын

    Yes 👍 i am danusu Rasi, first child abortion, grand father correct

  • @CM_CONSTRUCTION_
    @CM_CONSTRUCTION_ Жыл бұрын

    உண்மை

  • @leenaavinesh8661
    @leenaavinesh866111 ай бұрын

    Correct sir poorviga sothu kettaikkala

  • @janakirann4551
    @janakirann45512 жыл бұрын

    Thanusu lagnam marriage life sollunga

  • @raghulkannank2586

    @raghulkannank2586

    2 жыл бұрын

    Marriage life not recommended pls read tarot devil

  • @Crazy_queen_s
    @Crazy_queen_s2 жыл бұрын

    Super video

  • @cbelangovan
    @cbelangovan2 жыл бұрын

    100% True

  • @lakshmijanarthanan7192
    @lakshmijanarthanan7192 Жыл бұрын

    Yes. My lagna is Dhanusu.. I last my 15yrs daughter in an accident.

  • @user-eo6cf9iw2d

    @user-eo6cf9iw2d

    4 ай бұрын

    Very sorry to hear sir

  • @narpavinarpavi5111
    @narpavinarpavi5111 Жыл бұрын

    Yes 100/ true

  • @indhukannan117
    @indhukannan1176 ай бұрын

    correct.Enaku thanusu laknam enaku thatha sothu illa.Appa sothu than iruku

Келесі