தனுசு - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || dhanush rasi palangal ||

#astrology #jodhidam #rasipalan #raasipalan
தனுசு - கேள்விகளும் கடவுளின் பதில்களும்|| dhanush rasi palangal || #dhanush #danush #dhanushrasi || dhanush rasi palangal || #dhanush #danush #dhanushrasi
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 127

  • @govindk8872
    @govindk8872Ай бұрын

    சில வருடங்களாக கடவுள் கண்ணில் படாத ராசி தனுசு ராசி எல்லாம் வந்து விட்டது மரணம் மட்டுமே பாக்கி 😢😢😢😢

  • @anandhnarayanan

    @anandhnarayanan

    Ай бұрын

    Ssssss

  • @G.venkateshG.venkatesh-nj6fq

    @G.venkateshG.venkatesh-nj6fq

    Ай бұрын

    நீங்கள் சொல்வது தான் எனக்கும் உயிர் மட்டும் தான் இருக்கிறது 😢😢

  • @unluckyking2

    @unluckyking2

    Ай бұрын

    😪 எல்லாம் நம்ம தலைவிதி

  • @user-sm2rd6kr5v

    @user-sm2rd6kr5v

    Ай бұрын

    😂😂ம்ம்

  • @rajanu3205

    @rajanu3205

    Ай бұрын

    Yes

  • @mageshwarikaruppan2595
    @mageshwarikaruppan2595Ай бұрын

    நீங்கள் சொன்னது எல்லாம் 💯💯💯 உண்மை. உயிர் மட்டும் இருக்கு.மற்ற எந்த ஒரு நல்ல காரியங்கள்என் வாழ்க்கையில் இல்லை .

  • @shalanikannan7840
    @shalanikannan7840Ай бұрын

    நீங்க சொல்லுறது எல்லா என் மனசுல உள்ள கேள்வி... கடவுள் கிட்ட கேக்கனு

  • @ragul92
    @ragul92Ай бұрын

    கடவுளிடம் கேப்பது எனக்கு ஒரு மரணம் 😢

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i29 күн бұрын

    எங்களுடைய மனசாட்சி போலv பேசினதுக்கு நன்றி நன்றி ஐயா வெளியே சொல்ல முடியாத எவ்வளவோ துயரங்கள் இருந்தாலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வாழ்த்துக்கள்

  • @user-jb4gp9jk6m
    @user-jb4gp9jk6m25 күн бұрын

    ஐயா நீங்கள் பேசியது 100%உண்மை ஐயா

  • @rushmithabakyaraj5060
    @rushmithabakyaraj5060Ай бұрын

    En manadhil ulla questions anaitthum, appadiyea sollivittiergal iya, ungalukku kodi nandrigal. Omnamasivaya.

  • @muthulakshmi5575
    @muthulakshmi557526 күн бұрын

    இவை அனைத்துமே என் மனதில் உள்ள கேள்விகள் அண்ணா ❤

  • @VGThevar
    @VGThevarАй бұрын

    🥺🥺🥺 Everything is still expecting Yes Great Speech 👍👍👍

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1kАй бұрын

    🙏🙏 அப்பா எனக்கு எல்லா ராசியிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.உங்கள் பதிவைக் கேட்டு அவர்களிடம் சொல்வேன் அப்பா 🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @ravichandranelumalai7754
    @ravichandranelumalai7754Ай бұрын

    நன்றிகள் ஐயா என்னோட என்னை போன்ற வரோட அனைவரின் மன வேதனையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் ஐயா 🙏

  • @vijayaveeramani2911
    @vijayaveeramani2911Ай бұрын

    Neenga Solrdhu Ellam Enaku Soradhu madhuri iruku sir.

  • @lakshya5165
    @lakshya5165Ай бұрын

    100%உண்மை ஐயா போராட்ட வாழ்க்கையோடு இந்த நொடி வரை வாழ்ந்து வருகிறேன்

  • @mothi9767
    @mothi9767Ай бұрын

    It's TRUE 100% to me

  • @ramvp2427
    @ramvp2427Ай бұрын

    ஐயாநீங்கள்பேச பேச நான் அழுதேன் இது அனைத்தும் என்னுள் இருக்கும் கேள்விகள் கடவுள் என்ன பதில்சொல்ல போகிறார்கள்

  • @palpandimani9690
    @palpandimani9690Ай бұрын

    அண்ணா வணக்கம், நான் என்ன கடவுளிடம் சொல்ல நினைத்தேனோ அதை சொல்லி விட்டீர்களே... உங்கள் பதிவிற்கு thanks.

  • @bhagyalaksmiravindran5465
    @bhagyalaksmiravindran5465Ай бұрын

    100%true what i am thinking u have said Sir please give reply for these questions as soon as possible

  • @ramsriji9802
    @ramsriji9802Ай бұрын

    True valaavaa pudikalaa

  • @shalanikannan7840
    @shalanikannan7840Ай бұрын

    எதுவுமே... ஒன்னும் நடக்கல.... கடவுளே இல்லை😢😢

  • @user-cz9vy1rf2r

    @user-cz9vy1rf2r

    Ай бұрын

    கடவுள் இருக்கு நமக்கு ஓன்றும் செய்யல

  • @sankaranarayanan.m5569

    @sankaranarayanan.m5569

    Ай бұрын

    Same feel😢

  • @praveenaswin4112

    @praveenaswin4112

    Ай бұрын

    Same feeling 😢

  • @Puru199
    @Puru19928 күн бұрын

    நல்லது. நன்றி

  • @graphicoenergy
    @graphicoenergyАй бұрын

    That was amazing!

  • @dhanushkarthik7103
    @dhanushkarthik7103Ай бұрын

    குரு ஜி உயிர் மட்டும் தான் மிச்சம் யத பத்தியும் கவலை இல்லை

  • @BalaBala-qj6ko

    @BalaBala-qj6ko

    Ай бұрын

    Aama bro kandippa

  • @balubalu5036
    @balubalu5036Ай бұрын

    Waiting for good news ji🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628Ай бұрын

    Vanakam Iya 🙏♥️👏

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2diАй бұрын

    ❤❤❤❤❤ Thank you very much sir 👍👌👌 👍

  • @famequeen4849
    @famequeen4849Ай бұрын

    Yes ❤unmai porattAm poradiye veruthuten

  • @prithivpreview...3930
    @prithivpreview...3930Ай бұрын

    All questions are 💯 correct

  • @nishavijay8866
    @nishavijay8866Ай бұрын

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @nanduclothes1571
    @nanduclothes157129 күн бұрын

    Very true i to have all these questions

  • @bagyaraj391
    @bagyaraj391Ай бұрын

    Thank you sir 🙏

  • @ESpapa896
    @ESpapa89629 күн бұрын

    Ultimate ayya ....😊😊

  • @madhuravallithirumalai7775
    @madhuravallithirumalai7775Ай бұрын

    Thank you sir

  • @shankershan2206
    @shankershan220621 күн бұрын

    Nandri sir🙏

  • @yogssupra6639
    @yogssupra663916 күн бұрын

    Very true Dr.

  • @lakshmipriya5639
    @lakshmipriya5639Ай бұрын

    What u said is true.

  • @ranniranni7974
    @ranniranni7974Ай бұрын

    Ammah kekuren...kashtam mattum thaan sonthem...neethi nermai yellam yirunthum kashtam... paneh kashtam..maneh kashtem😢

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm22 күн бұрын

    Thanks iyya

  • @PoornachandarChandru-lf7ct
    @PoornachandarChandru-lf7ctАй бұрын

    உண்மை

  • @PriyankaGandhi125
    @PriyankaGandhi125Ай бұрын

    Correct ah solluringa sir .......

  • @mathan49

    @mathan49

    Ай бұрын

    Nega

  • @Dhandapani-xd1gz
    @Dhandapani-xd1gz29 күн бұрын

    உங்கள் வாக்கு பலிக்கட்டுக்கும்🎉🎉🎉

  • @bhavatharanibalamurugan1010
    @bhavatharanibalamurugan1010Ай бұрын

    Thank you sir❤🙏🏻

  • @bhavatharanibalamurugan1010

    @bhavatharanibalamurugan1010

    Ай бұрын

    How can I contact you sir

  • @bhavatharanibalamurugan1010

    @bhavatharanibalamurugan1010

    Ай бұрын

    Nowadays Your words only supportive and inspired me 🥺

  • @LavanyaRamakrishnan-xw2go
    @LavanyaRamakrishnan-xw2goАй бұрын

    I am waiting, I am poornam

  • @VishaLakshmi-og6fs
    @VishaLakshmi-og6fsАй бұрын

    மனதில் உள்ள கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு நீங்கள் பதில் கூறாமல் சென்று விட்டீர்கள் 😢😢😢😢😢😢

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591Ай бұрын

    Miha nalla pathivoo

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar325425 күн бұрын

    200% உண்மை மட்டும் தான்..

  • @purpleprincess1983
    @purpleprincess1983Ай бұрын

    Two miscarriages in one year and I’m fighting for my life for the second time due to complications post miscarriage . How much pain and sorrow to bear - not able to breathe also - leave alone live a life

  • @ranniranni7974
    @ranniranni7974Ай бұрын

    Ungal vaaku palikatum aiya🙏💯💯🍫🌹🍫🍫🍫

  • @user-ke9xk1cx4e
    @user-ke9xk1cx4e18 күн бұрын

    Godes.great.om.shivaiya

  • @kavyaezhumalai4166
    @kavyaezhumalai416629 күн бұрын

    💯💥

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan580317 күн бұрын

    Om namah shivaya Om Shanti Shanti Om Shanti Shanti Om Shanti Shanti Shanti Shanti

  • @radhaskitchen9434
    @radhaskitchen943428 күн бұрын

    Unmai

  • @Myv3adsMDmassages
    @Myv3adsMDmassagesАй бұрын

    😢💯உண்மை அய்யா😢

  • @prashasuresh1473
    @prashasuresh1473Ай бұрын

    Ore sothanai i am waiting for god gift

  • @thevi3892
    @thevi3892Ай бұрын

    🙏🙏

  • @user-vo3lx2kr1m
    @user-vo3lx2kr1m21 күн бұрын

    மரணத்தை தவிர அனைத்து கஷ்டங்களையும் பட்டுக் கொண்டிருக்கிறேன்......

  • @user-qr2ct1oc2r
    @user-qr2ct1oc2r28 күн бұрын

    It is true

  • @user-rz3or1dd9z
    @user-rz3or1dd9z22 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @poojapooju1556
    @poojapooju155628 күн бұрын

    💯

  • @ranniranni7974
    @ranniranni7974Ай бұрын

    🌟🌟🌟👍👍💯💯

  • @rpssamy1002
    @rpssamy100228 күн бұрын

    ஐயா வணக்கம் உங்களுக்கு கோடி நன்றி சொன்னாலும் இதுவரை யாரும் சொல்லாத அளவிற்கு தனுசு ராசிக்காரர்களின் எண்ணங்களையும் மன வேதனைகளையும் முன்பு முதல் இன்று வரை வாழும் வாழ்க்கையை அழகாக வார்த்தையால் அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள் இது ஒரு நூறு உண்மை அல்ல பல ஆயிரம் 100 உண்மைகள் மனிதர்கள் வாழ்வது சில வருடங்கள் இதில் உண்மையாகவும் நன்மையாகவும் தேவைகளை பூர்த்தி செய்தும் வாழ முடியவில்லை என்பதுதான் இந்த தனுசு ராசிக்காரர்களின் மிகப்பெரிய ஏக்கமாக இருந்து வருகிறது நடந்ததும் நடந்து கொண்டிருப்பதையும் மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் இனிமேல் உண்மையாக என்ன நடக்கப் போகிறது என்பதையும் தெளிவாக விவரிக்கவும் இது தனுசு ராசிக்காரர்களின் அனைவரின் கேள்வியாக உங்கள் முன் வைக்கிறேன் நான் கவிஞர் பாடலாசிரியர் ஆர் பெரியசாமி சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவன் நன்றி நன்றி வணக்கம் ஐயா

  • @jagannathan3427
    @jagannathan342729 күн бұрын

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை!!!...மரணம் இயற்கையாக வரனும். ஆனால் மூன்று"நாட்களாக என் மனதில் எழுவது...!!!!...😢😢😮😢( நீங்களே யூகித்து கொள்ளுங்கள்)... முடியல அய்யா😢😢😢.. முடியல😢😢😢

  • @ESpapa896
    @ESpapa89629 күн бұрын

    அய்யா நீங்க கடவுள் அவதாரம் 😊😊😊

  • @santhoshck9980
    @santhoshck9980Ай бұрын

    ❤❤❤🙏🙏🙏😊

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2orАй бұрын

    100%unimaii 😢😢😢😢😢 na ketta athanaii kelvikalum sivankita 😢😢😢

  • @saravananc8209
    @saravananc820922 күн бұрын

    ஐயா உங்கள் பதில்ந

  • @saravananc8209

    @saravananc8209

    22 күн бұрын

    நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019Ай бұрын

    Enna veda 8 vayathu sinapillai enai pichai sapadu sapidurai enruthu adichu poduthu en valvan enru eruku

  • @BalaBala-qj6ko
    @BalaBala-qj6koАй бұрын

    Athukulla naangale sethuruvom

  • @BalaSUBRAMANIAN-tl5yp
    @BalaSUBRAMANIAN-tl5ypАй бұрын

    Sir நான் 16/01/1980 தனுசு ராசி விருச்சிக லக்னம் இப்போது ராகு திசை நடக்கிறது எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் எனது மனைவி சிம்மம் ராசி விருச்சிக லக்னம் எனது மகள் மீனம் ராசி பலன் என்ன

  • @bhavanibaisbhavani
    @bhavanibaisbhavaniАй бұрын

    😢sir all this is true

  • @balasaraswathi1404
    @balasaraswathi1404Ай бұрын

    எப்படி ஐயா நான் நனைக்குறத அப்டியே solirunga

  • @sathyavijayaraghavan3116
    @sathyavijayaraghavan311624 күн бұрын

    Perfect prediction 😢

  • @hakersen298
    @hakersen298Ай бұрын

    true talk, i feel same in my heart. wtf life 🤬

  • @balakrishna4758
    @balakrishna475824 күн бұрын

    நீங்கள் சொல்வது உண்மை ஆனால்

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam992327 күн бұрын

    அண்ணா நான் தனுசு ராசி கண்ணீருடன் வணங்குகிரேன் நன்றி.

  • @rajeshh6993
    @rajeshh6993Ай бұрын

    நமஸ்காரம் 🙏🏼🙇🏼‍♂️ சொல்வது உண்மை, 100%, உண்மை பேசினால் ஒரு பயனுமே இல்லை என்ன life நான் மூல நட்சத்திரம் 44 வயது?

  • @YogaYogalakshmi-xd7ip
    @YogaYogalakshmi-xd7ip24 күн бұрын

    நீங்கள் சொல்வது அப்படி ஏன் வாழ்க்கையில் நடக்கின்றது

  • @user-ws6wi6dw9o
    @user-ws6wi6dw9oАй бұрын

    கண்டிப்பா நடக்குமா

  • @kalaimanijayaraman6417
    @kalaimanijayaraman6417Ай бұрын

    Uyire mattum Pola ennum konja daysla poidum

  • @Ammu-si2ol
    @Ammu-si2olАй бұрын

    Epo adutha pathivu poduvinga epo naila thu nadakum enna la mudiyala aiyaa

  • @koreachamila7609
    @koreachamila760929 күн бұрын

    Aiyo idukku mala tagaw mudeiyala sir niga solura awalum enaku

  • @user-wb6cx5ry6e
    @user-wb6cx5ry6eАй бұрын

    மன அமைதி இல்லை நிம்மதி இல்லை

  • @satsivasakthi
    @satsivasakthiАй бұрын

    😢😢😢

  • @Priyanka-hq5hf
    @Priyanka-hq5hf21 күн бұрын

    😔😔😔😔

  • @ranniranni7974
    @ranniranni7974Ай бұрын

    Kaathirken kadaval yepo vanthu yenidam pesuvar😢 mudiyelleh samy

  • @mathanamathana6449
    @mathanamathana644925 күн бұрын

    எனக்கு மரணம் வருகின்றது ஐயா. நிம்மதி இல்லை 😊

  • @user-hm7tb9fg6s
    @user-hm7tb9fg6sАй бұрын

    50 வயது ஆகிவிட்டது என்ன செய்வது நான்

  • @parthen0506
    @parthen050628 күн бұрын

    அப்பா எணக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகின்றன இந்த வருடம்மாவது குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா மனசு ரொம்ப ரொம்ப வேதனை யாக இருக்கிறது அப்பா ஒவ்வொரு மாதமும் 2 சஷ்டி விரதம் இருக்கிறேன் ஆனால் என்ன செய்யவது முருகர் என்னை இப்படி சோதிக்கிரார் அப்பா நான் என்ன செய்ய வேண்டும் அப்பா தயவுசெய்து கூறுங்கள் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம்

  • @DhatchayiniManickavasagam

    @DhatchayiniManickavasagam

    26 күн бұрын

    Daily segamai thirupugazh....padinga

  • @Toxic_Gaming221
    @Toxic_Gaming221Ай бұрын

    Eraivaa... enaku erappaikodu entha vaalkail patta kasdam pothumda sami... Mudiala.... Tharkolai kuda panna mudiala....neeye ennai kondru vidu... Puuradam 4 patham...

  • @user-wb6cx5ry6e
    @user-wb6cx5ry6eАй бұрын

    எவ்வளவு முயற்சி செய்தாலும் பலன் இல்லை

  • @sandhiyaradhakrishnan8996
    @sandhiyaradhakrishnan8996Ай бұрын

    Ennoda husband dhanusu rasi,naa thulam rasi.Last week thaan ennaku abortion aachu.engaluku kulandhai illaiye vedhanai iruku.

  • @purpleprincess1983

    @purpleprincess1983

    Ай бұрын

    I am Dhanusu, husband is thulam - we also lost baby two weeks back due to miscarriage and had to go through abortion . What to do - life is so cruel sometimes. Two miscarriages in last 1.5 years and so many compliments post miscarriage.

  • @user-vb9ow1ul3e
    @user-vb9ow1ul3eАй бұрын

    சரியா சொன்னீங்க சாமி தனுசு ராசி என்ன தொழில் பண்ணலாம் மூல நட்சத்திரம்

  • @hemam7482
    @hemam7482Ай бұрын

    My son not get job

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan318525 күн бұрын

    நன்னா.பிரிச்சிமேயிங்கோ.அ.அ.ன்னா

  • @Porselvi-r7k
    @Porselvi-r7k19 күн бұрын

    Elloridamum aemathu nikkiraen anathaiya.

  • @chandramohan2422
    @chandramohan242224 күн бұрын

    Urommaacprrect

  • @ahamedhusain9754
    @ahamedhusain9754Ай бұрын

    ஆமாம் கண்டிப்பாக நல்லது மட்டும் நடக்காது😂😂😂😂😂😂 எல்லாம் பொய்யான தகவல்கள்😂😂😂😂😂 சாதரணமாக அனைவருக்கும் கிடைப்பது கூட எங்களுக்கு எப்போதும் போராட்டம் தான்😂😂😂😂

  • @nataraj5279
    @nataraj5279Ай бұрын

    பொய்யா சொல்லாதிங்க

  • @dharmallingamdharma7946
    @dharmallingamdharma7946Ай бұрын

    Today's Best Photo 🙏🧡🧡 🙏 . . . . . #saibaba #saikripa #omsaibaba #omsairam #saibabaofshirdi #sai #Ram #saibabablessings #bestphotochallenge #BestPhotographyChallenge #picturechallenge #viratkohli #challenge #cricket #picture #picoftheday #saibabamessage #photographer #photoshoot #photochallenge #PhotoEditingChallenge #bestphotochallenge #rohitsharma #saibabadarshan #khatushyamji #ipl #msdhoni #meresaibaba45 #meresaibaba #baba

  • @eswarit1375
    @eswarit137526 күн бұрын

    💯

  • @VishaLakshmi-og6fs
    @VishaLakshmi-og6fsАй бұрын

    மனதில் உள்ள கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு நீங்கள் பதில் கூறாமல் சென்று விட்டீர்கள் 😢😢😢😢😢😢

Келесі