தனுசு - Jun 20 - July 20, 2024 - தைரியமாக போராடி நினைத்ததை முடிக்கும் நேரம் !

Ойын-сауық

#July2024 #தனுசு #Dhanusu #AMTMonthlyPrediction
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...
#Julymonthprediction #ஜுலைமாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt

Пікірлер: 159

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk26 күн бұрын

    எப்பவுமே எங்கள் வாழ்க்கையே போரட்டம் தான்

  • @udhaya867

    @udhaya867

    26 күн бұрын

    Eppovume..nanum itha feel paniruken.bro..

  • @tamizharasiparamasivam5583

    @tamizharasiparamasivam5583

    26 күн бұрын

    Same feeling

  • @MuthuMuthu-dq7qk

    @MuthuMuthu-dq7qk

    26 күн бұрын

    @@udhaya867 என் ப்ரோ நீங்களுமா. ..... நான் மட்டும் தான் இந்த போரட்டம் நினைச்சேன்.. எல்லாம் அவன் செயல்...... இதுவும் கடந்து போகும்....

  • @geethaperiyasamy2137

    @geethaperiyasamy2137

    26 күн бұрын

    தனுசு,பூராடம் நட்சத்திரம்

  • @MuthuMuthu-dq7qk

    @MuthuMuthu-dq7qk

    26 күн бұрын

    @@geethaperiyasamy2137 நீங்களுமா ப்ரோ

  • @padmavathi3127
    @padmavathi312726 күн бұрын

    நன்றி நன்றிங்க ஐயா . வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை மிகவும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது .இந்த முறை வீடியோ தலைப்பு அருமை .அதை விட தாங்கள் பேசியது மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருந்தது .மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி .அனைவருக்கும் நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .🙏🙏🙏🙏

  • @PrakashRajesh-y8y

    @PrakashRajesh-y8y

    24 күн бұрын

    Sirappu

  • @balaji.mbalaji.m4295

    @balaji.mbalaji.m4295

    21 күн бұрын

    நீங்க சொல்றத விட பயங்கரமா இருக்கு சார் 😢

  • @user-qk1rv2ru8m
    @user-qk1rv2ru8m26 күн бұрын

    நானும் இப்ப மாறும் அப்ப மாறும் என்று எதிர்ப்பு அனைத்து உறவுகளும் இழுத்து உயிர் மட்டுமே மிச்சம் 😢

  • @danush_shorts
    @danush_shorts26 күн бұрын

    இன்றைக்கு தான் குழப்பம் இல்லாத தலைப்பு 😂😂😂😂 👌👍

  • @sugan.m.k6256

    @sugan.m.k6256

    26 күн бұрын

    😂

  • @danush_shorts

    @danush_shorts

    26 күн бұрын

    👍😁

  • @coimbatorean2671
    @coimbatorean267125 күн бұрын

    முதன் முறையாக மனநிறைவாக சொல்லியிருக்கிறீர்கள், அதுவும் தனுசு ராசிக்கு...., நன்றி ஸார்

  • @mangalamganesh511
    @mangalamganesh51126 күн бұрын

    ரொம்ப காலத்துக்கு பிறகு நல்ல வார்த்தைகள் கூறினாள். 🎉 சந்தோஷம்

  • @mangalamganesh511

    @mangalamganesh511

    24 күн бұрын

    😀

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii26 күн бұрын

    Dhanusu every Seconds confident only

  • @evergreen9369
    @evergreen936926 күн бұрын

    தந்தை சொல் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி ஐயா

  • @balasathya100
    @balasathya10025 күн бұрын

    உங்கள் வழியில் பயணித்து வெற்றி 😊🎉

  • @Livefree555
    @Livefree55526 күн бұрын

    Title parthu Nan apdiye shock agiten.amt channel dhana nu marubadi check pannen.nalladhe nadakum. Nalladhe ninaipom. Be strong dhanushu rasi. Namma time start agiruchu. Jeykalam. All the best

  • @baseuser
    @baseuser26 күн бұрын

    ஐயா அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வாய்ப்பு கிடைத்தது, தெளிவுற்றேன். மகிழ்ச்சி. நிம்மதி. நன்றி sir! 🙏🙏🙏

  • @chitraprakash75

    @chitraprakash75

    26 күн бұрын

    Please can u share his phone number,so that we can contact him

  • @user-gf3cl7yg3f

    @user-gf3cl7yg3f

    26 күн бұрын

    Sir, Please share ayya number

  • @diyas4843

    @diyas4843

    26 күн бұрын

    எப்படி sir ah பாக்குறது... address..

  • @malarcolors2319
    @malarcolors2319Күн бұрын

    ஐயா நீங்க கடவுள் மாதிரி ஐயா நீங்க சொல்றது அப்படியே என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது ஐயோ என்னால நம்பவே முடியவில்லை. கடவுளுக்கு நன்றி நன்றி🙏

  • @kavyasomasundaran8885
    @kavyasomasundaran888526 күн бұрын

    Dhanusa rasi n lagnam la erukaravuga epovum mind ah neutral ah vechukanum elam theriyum confident avum eruka kudadhu n edhuvumey theriyala makku apdiyum eruka kudadhu. Life la lesson mattum last varakum kattu kuduthukitey erukum. Anaaa kathukittadha use panapamnu pathaa apovum serupadi dha. Aayya solra mari meditation pananum theriyuma daily daily nadakura kastatha nama tackle panrakku avlo dha thavira namaku naladhu nadakanumnu mattum kanavula kuda nenakadhinga. Ipo ayya sonaru la ipo sevai vandhu namaku nala kuduka pogudhunu apo nama confident ah erukamattom . Nama confident ah erukarapo andha sevai ilana matha rasi yaru pinadiyachum poyi hide panikum apo luck suthama erukadhu Mothathula indha jenmam palaa kadichukittu vazhldhu mudijidanum Nama solradhu elamey crt ah erukum anaa yarum othuka matanga. All dhanusu rasi n lagnam plp do love yourself namaku namaa mattum dha verey yarum kuda varamatanga. Ungala mattum concentrate panuga konjam days vaachlura life nala erukum. All the best

  • @sahanaveeraraghavan6460

    @sahanaveeraraghavan6460

    20 күн бұрын

    ரொம்பவும் உணர்ந்து கூறியுள்ளீர்கள்ஃ😍👌👌👌 💯 உண்மை

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj825326 күн бұрын

    Good morning ayya, kandipa meditation thaan kaikodukanum,, dhairiyam kurairadhu unnmai thaan... Thank you so much for ur guidance... 🙏🙏🙏💐💐💐

  • @sriabiramistores6028
    @sriabiramistores602826 күн бұрын

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @pragasrajan3408

    @pragasrajan3408

    26 күн бұрын

    same feeling

  • @user-td2hy3hq3u

    @user-td2hy3hq3u

    26 күн бұрын

    സത്യം..

  • @samuro08
    @samuro085 күн бұрын

    ஜூலை மாதம் ரொம்ப மன உளைச்சலை தருகிறது. நானும் முயற்சி செய்து பார்த்தும் எந்த பலனும் தரவில்லை ‌

  • @preeganshu
    @preeganshu26 күн бұрын

    I so needed to hear this voice of confidence. Increasing my regular prayers and meditation. Thank you sir for your simple messagings and positivity

  • @rtamilmani9201
    @rtamilmani920122 күн бұрын

    ஐயா காசு இருக்கவன் நல்லா தான் இருக்கான்..... கஷ்ட்ட படுறவன் பட்டுக்கிட்டு தான் இருக்கான் இதான் வாழ்க்கை 🙏

  • @saielectronics5222
    @saielectronics522226 күн бұрын

    Dear Iya you are Great . Your predictions are always correct. Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarani2573
    @selvarani257326 күн бұрын

    நன்றி ஐயா❤❤❤🙏🙏🙏

  • @manjulak6338
    @manjulak633826 күн бұрын

    Thank you for your love n support ❤

  • @veenaumesh9390
    @veenaumesh939020 күн бұрын

    EVERYDAY IS A STRUGGLE ONLY ..WE ARE ALWAYS POSITIVE AND WL GET THE THINGS DONE

  • @Kanagaraj-bo5wp
    @Kanagaraj-bo5wp26 күн бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @dhandapani8069
    @dhandapani806926 күн бұрын

    ஐயா நீங்க சொல்றது எப்பவுமே நெகட்டிவாவே சொல்றீங்க கொஞ்சமாவது தைரியமான கருத்துக்களை எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer713323 күн бұрын

    Super advice and thank you very much

  • @ranjiths5141
    @ranjiths514126 күн бұрын

    Thank you

  • @arultraders7914
    @arultraders791426 күн бұрын

    நன்றி அய்யா

  • @parthibank4457
    @parthibank445725 күн бұрын

    நன்றி அய்யா ❤

  • @daneshnadarajan3692
    @daneshnadarajan369225 күн бұрын

    Thank you Dr.🎉

  • @iyanhybo
    @iyanhybo4 күн бұрын

    மிக்க நன்றி ஐயா❤

  • @villavanvaradharajan6530
    @villavanvaradharajan653026 күн бұрын

    Thanks sir

  • @Sasha-zy4cu
    @Sasha-zy4cu25 күн бұрын

    Tks ayya

  • @vasunila5388
    @vasunila538821 күн бұрын

    நன்றி ஐயா...

  • @MaanbumiguCholarCholar
    @MaanbumiguCholarCholar19 күн бұрын

    ஐய்யா நீங்கள் செல்லும் போது கோபம் வருகிறது ஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான் அதுவும் புரிகிறது

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i24 күн бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @balubalu5036
    @balubalu503626 күн бұрын

    Ji this video positive one thankyou ji 💚💚💚💯💯💯🙏🙏🙏

  • @vyasanvyasan6710
    @vyasanvyasan671026 күн бұрын

    Thanks ayya

  • @paravallipuram5628
    @paravallipuram562824 күн бұрын

    Vanakam Iya, thanks 🙏 👏 ❤

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x26 күн бұрын

    Hope for the best

  • @PartheeParthee-zq1jc
    @PartheeParthee-zq1jc26 күн бұрын

    Thank you sir❤

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld25 күн бұрын

    Prediction means AMT💯💯💯

  • @sheelachandran7589
    @sheelachandran758926 күн бұрын

    Thank u sir

  • @mariahmariah7261
    @mariahmariah726123 күн бұрын

    Thank sir... Ketkumthothey aruthala eruku.so... thank you sir...🙏

  • @agilasasikumar1668
    @agilasasikumar166826 күн бұрын

    Nandri ayya😊

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan622726 күн бұрын

    காலை வணக்கம் ஐயா 🎉

  • @babujagadeesh6127
    @babujagadeesh612726 күн бұрын

    பார்க்கலாம்

  • @balachandard9023
    @balachandard902326 күн бұрын

    Hare Krishna 🙏

  • @paravallipuram5628
    @paravallipuram562824 күн бұрын

    Vanakam Iya ♥️ 🙏👏

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar200526 күн бұрын

    Thairimma poraduna periya appatakkar solluvinga😂

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan485425 күн бұрын

    thank you sir 🙏

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran163926 күн бұрын

    Good morning Guruji 🙏🙏🙏

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan28626 күн бұрын

    ❤❤❤ nanree ayya

  • @Chennai.Little
    @Chennai.Little19 күн бұрын

    Nandri iyya 🙏

  • @Rahinirajan87
    @Rahinirajan8723 күн бұрын

    Such a tension life and even rent also not able to give , after 7 and half sani peryachi its going worst

  • @manjulak6338
    @manjulak633826 күн бұрын

    💯 true

  • @dhandapani8069
    @dhandapani806926 күн бұрын

    தயவு செய்து நீங்க தனுசு ராசி பத்தி சொல்லவே வேண்டாம் ஐயா

  • @maii391

    @maii391

    26 күн бұрын

    😂😂😂

  • @RamnathSubramaniam

    @RamnathSubramaniam

    26 күн бұрын

    4years follow panra indha channel ah innum follow up mattum tha panra unfollow panna vendiya neram Sola matiringa...👽 Dhanusu rasi moolam

  • @aakashyt4197

    @aakashyt4197

    26 күн бұрын

    😅😅😅

  • @honeybeecreationz4041

    @honeybeecreationz4041

    25 күн бұрын

    Ultimate bro 🤣🤣🤣

  • @tomakeitbrief

    @tomakeitbrief

    25 күн бұрын

    @@RamnathSubramaniam enna thambi ennaachi

  • @devikaramasamii4365
    @devikaramasamii436516 күн бұрын

    Nandri ayyaaaaa 😊😊😊😊😊😊😊😊 om murugaan thunaiiii 🙏🏻🙏🏻🙏🏻

  • @danuradha2267
    @danuradha226724 күн бұрын

    சிவாயநம. ஐயா👃👃👃👃👃👃👃👃👃

  • @kalaivaniganesh-js1lp
    @kalaivaniganesh-js1lp26 күн бұрын

    🙏

  • @ranij996
    @ranij99626 күн бұрын

    🙏🙏🙏

  • @user-qe4dj2lv6k
    @user-qe4dj2lv6k17 күн бұрын

    வணக்கம் தனுசு ராசி அதிபதி மந்திரம் ஓம் புவனேஸ்வரன் போற்றி தினமும் 12 தடவை சொல்லுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld26 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @parameshshyam8595
    @parameshshyam859526 күн бұрын

    திருச்சிற்றம்பலம் சிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KunnusamyKumar
    @KunnusamyKumar24 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @jamuna-p5m
    @jamuna-p5m26 күн бұрын

    Dhanasu rasi viruchigam laknam please let us know the prediction

  • @Raees3466
    @Raees346626 күн бұрын

    Sir marriage valkaiyum correctaaa sollunge sir

  • @harishdanam7826
    @harishdanam782622 күн бұрын

    👍

  • @Raees3466
    @Raees346626 күн бұрын

    Sir let us know about the marriage life also sir

  • @cctvfootage3199
    @cctvfootage31996 күн бұрын

    என்னுடைய கணவரும் நானும் தனசு ராசி என்னுடைய கணவர் வயது 51 என்னுடைய வயது 41 வாழ்க்கை வெறுத்து விட்டது

  • @umaganesh4518
    @umaganesh4518Күн бұрын

    நான் ஒரு பள்ளியில் வேலை பார்கிறேன். சம்பளம் குறைவு. வேலை மாற்றம் செய்யலாமா. I need your advice please Sir.,

  • @amaanaravinthan4683
    @amaanaravinthan468326 күн бұрын

    👍👍👍🙏🙏🙏

  • @ahamedhusain9754
    @ahamedhusain975425 күн бұрын

    எல்லாம் பொய்யான தகவல்கள்😂😂😂😂😂 சாதரணமாக அனைவருக்கும் கிடைப்பது கூட எங்களுக்கு எப்போதும் போராட்டம் தான்😂😂😂😂

  • @user-ex1ln1pu4r
    @user-ex1ln1pu4r26 күн бұрын

    கருப்பன் துணை❤

  • @yogeimalar4079
    @yogeimalar407925 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @03e4jusathyajiths3
    @03e4jusathyajiths326 күн бұрын

    Ayya eanaku jathagathil ippo seivai thasai sani puthi nadakuthu....11month varai...eanaku eappadi irukum...pls reply...

  • @gishapadinchakara9193
    @gishapadinchakara919326 күн бұрын

    I have dhanusu lagnam and magara rasi. Which should I see

  • @user-fv3bd4ug9n
    @user-fv3bd4ug9n26 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gk-iw7fx
    @Gk-iw7fx26 күн бұрын

    Ithuvaraikum neenga sonna yethuvumey yentha rasikumey nadantha mathiri theriyala...thayavu seidhu unga தொழில mathikonga...

  • @mukilosai2324
    @mukilosai23244 күн бұрын

    Poratame than vazhkai aiyya

  • @mrsdhanalakshmi2136
    @mrsdhanalakshmi213624 күн бұрын

    Meditation 4clock panitu thirumbavum thoongalama ,thoonga kudatha iya pls reply

  • @kannanydv8774
    @kannanydv877426 күн бұрын

    Neenga sonnathu sari thaan partner nu illa naalum ennoda friend enna romba naala ignore pandra now ava kitta pesa koodathunu oru mindset ku vanthutan aanalum romba kavalai la irukan...

  • @aparna-uw2yp

    @aparna-uw2yp

    25 күн бұрын

    😟

  • @priyapavithra58
    @priyapavithra5824 күн бұрын

    Nantri Aiya... Nadakutho ilayo .. mana aaruthal ah oru vartha solirukinga 🙏

  • @chaitra1679
    @chaitra16794 күн бұрын

    Sir I get pragnet positive but it's early pregnancy please do some sageshion 20years after marriage am now 43years old first pragnancy please any reply from you am from tumkur karnataka

  • @hamsaveni6978
    @hamsaveni697826 күн бұрын

    Thank you so much sir 🙏🙏🙏😊😊😊🙌🙌🙌

  • @PrakashRajesh-y8y
    @PrakashRajesh-y8y24 күн бұрын

    Iyalamai😢😢😢 Nanri iyya

  • @sithrasithra2017
    @sithrasithra201712 күн бұрын

    தெளிவான தலைப்பு

  • @prakashvarsith5952
    @prakashvarsith595223 күн бұрын

    MudichutAn❤

  • @chaitra1679
    @chaitra167913 күн бұрын

    Dhanu lagna danu rashi utharashada nakshatra when I get children

  • @ksagrifarm1517
    @ksagrifarm151726 күн бұрын

    Unga vaaku nichayam nalvinai untakkum

  • @rajinabin
    @rajinabin26 күн бұрын

    Sir na Danusu rasi miduna lagnam vayasu 52 Eppedi irukum

  • @baskarmani5244
    @baskarmani524416 күн бұрын

    Iyya dhanush rasi and dhanusu lagnam soldringa

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan318518 күн бұрын

    ரொம்ப.நாளாகானேம்.இவ்லவுநாள்.சொல்லிவீட்டது.நடந்துவிட்டது.இணி.இணி

  • @yugaharishyuga2265
    @yugaharishyuga226525 күн бұрын

    Don't know what to expect in life we are

  • @MuthuKumar-dw1bz
    @MuthuKumar-dw1bz17 күн бұрын

    ஐயா தனுசு ராசி எப்போதுமே போராட்டமா ...

  • @Keerthana-bv9kg
    @Keerthana-bv9kg26 күн бұрын

    Yapoma Kaztatha Sir😂

  • @DivyaDivya-hv9ln
    @DivyaDivya-hv9ln24 күн бұрын

    ஐயா பூராடம் மூன்ரம் பா தம் தனுசு ராசி பலன் சொல் லூங்க.

  • @smrmadusmrmadesh3439
    @smrmadusmrmadesh343912 күн бұрын

    Thanusukku ketta thasa pukthi yethu sir

  • @B.bantanB.bantan-ki8hq
    @B.bantanB.bantan-ki8hq26 күн бұрын

    ஐயா என் வாழ்க்கையில் இது நடக்குது ஐயா

  • @karthickdamodharan7245
    @karthickdamodharan724524 күн бұрын

    How to do meditation sir?. Pls share the exact link 🙏

  • @AstroMindTherapy

    @AstroMindTherapy

    14 күн бұрын

    Link available in every videos description

  • @balajiv6544
    @balajiv654426 күн бұрын

    Anbea shivaam ❤

Келесі