தண்ணீரில் மிதக்கும் ரோட்டிலும் போகும் அதிசய பேருந்து 😳| Floating bus in America 🇺🇸 | way2go தமிழ்

Floating bus tour in America | Austin Duck Tour
Austin Oasis - • அமெரிக்க மலையில் தொங்க...
Austin Train - • அமெரிக்க ரயில் பயணம் |...
Mount bonnell - • அமெரிக்க மலை பயணம் | A...
Austin missed the bus - • அமெரிக்காவில் இரவு ரயி...
Austin Duck Tour - austinducks.com/
Bebuzee automobile - bebuzeeautomobile.com/
Duck tour video - • Austin Duck Adventures...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 244

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan41252 жыл бұрын

    அமெரிக்காவின் அதிசயத்தை WAY TO GO மூலமாக மட்டுமே தமிழில் பார்க்கமுடியும். ❤️ இதற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ❤️

  • @premanathanv8568
    @premanathanv85682 жыл бұрын

    மிகவும் அதிசயமான ஆச்சர்யமான பயணம் நிலத்தில் இருந்து நீருக்குள் போகும் போது உள்ள அநுபவம் கண்டிப்பாக அருமையாக இருக்கும். ❤ போட் பற்றிய டெக்னாலஜி விளக்கம் அருமைங்க ❤️ வே டூ கோ மாதவனுக்கு ஒரு சபாஷ் 👍👍❤️❤️

  • @vinothmaster1265

    @vinothmaster1265

    2 жыл бұрын

    😀👍💚

  • @senthil1644
    @senthil16442 жыл бұрын

    கடமையோடு சொல்வாங்க ,,, கடமைக்கு இல்லை.... Vera Level Bro......

  • @pranesh1034
    @pranesh10342 жыл бұрын

    The love for Texas keeps growing bigger and bigger. No other place had attracted me this much before 😊😊

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s12082 жыл бұрын

    தமிழன் பெருமை way to go🥰🥰

  • @shathiskumar8612
    @shathiskumar86122 жыл бұрын

    This bus will be needed in Chennai during rainy day 😂

  • @stormshorts2270

    @stormshorts2270

    2 жыл бұрын

    ☠️💀☠️💀☠️

  • @thilagavathik2891
    @thilagavathik28912 жыл бұрын

    Wow ஆச்சரியம் அதிசயம். உண்மையில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள் .

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam20932 жыл бұрын

    என்ன ஒரு அருமையான காணொளி மாதவன்! பேருந்து நீருந்து ஆனது விந்தையிலும் விந்தை! ஆஸ்டின் அழகான நகரம்.பார்க்கும் இடம் எங்கும் இறைவனைப்போல பச்சைமரங்கள்!இயற்கை எழில் கொஞ்சும் நகரம்.அதிலும் இனிமையான மாதவனின் மயக்கும் குரலில் விளக்கம்!ஐயோ! என்ன சொல்ல உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் அம்மையார் அங்கே வாழ்ந்தார் என்று நினைக்கிறேன்! அதனால்தான் அருமையான நாவல்களைப்படைத்தோரோ? இன்னும் கீழே உள்ள காணொளிகளையும் பார்க்கப்போகிறேன்.தோழரே நன்றி!

  • @user-wr4jt9kp8u
    @user-wr4jt9kp8u2 жыл бұрын

    Waiting for your ALASKA trip anna

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan64872 жыл бұрын

    நாங்க நேரில் சென்று அமெரிக்காவை பார்த்தால் கூட இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைக்க தோன்ற வில்லை அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மாதவன் 💕💕💕💕💕💕💕

  • @sivapackiam5363

    @sivapackiam5363

    2 жыл бұрын

    Very very exelent grand son

  • @yasopavan7537
    @yasopavan75372 жыл бұрын

    மிகவும்,அருமையான ரூர் எங்களுக்கும் பார்க்க கூடியதாக பகிர்ந்தமைக்கு உங்களுக்கு மனதார நன்றிகள். வாழ்க வழமுடன்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx2 жыл бұрын

    It's like we also travel in the Austin lake, the tour guide gave us much information about the 6th street old buildings to the next roads new buildings and its importance. Glad to see the tourist development and the best guides to give more about the City spots for the tourist. The bus tour is a new experience for us. Thank you, Madhavan 🙏

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan57352 жыл бұрын

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பதிவு !👍👌👍

  • @valluvarvaakku786
    @valluvarvaakku7862 жыл бұрын

    Enakku onnum perasailla savaradhukkulla Cooum River la ippadi oru ride ponum.😍

  • @madhanvasudevan7574
    @madhanvasudevan75742 жыл бұрын

    6:27 The red beauty

  • @girichennai2756
    @girichennai27562 жыл бұрын

    மிதக்கும் பேருந்து உண்மையிலேயே அட்டகாசம். சூப்பர் வீடியோ சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @km-fl2gb
    @km-fl2gb2 жыл бұрын

    நல்ல அனுபவம் பஸ் போட்டாக மாறி எரியில் பயணம்.. ஆஸ்டின் நகர பயணம் அருமை வாழ்த்துக்கள்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy58962 жыл бұрын

    ரோட்டில் செல்லும்தண்ணீரிலும்மிதக்கும்பேருந்துஅருமையான பதிவுதெளிவான விளக்கம்மிக்க மகிழ்ச்சிநல் வாழ்த்துக்கள் சூப்பர் சிறப்புவாழ்கவளமுடன்மிக்க நன்றிவணக்கம்💐💐💐💐🙏🙏🙏

  • @raavadiraasa1729
    @raavadiraasa17292 жыл бұрын

    speechless❤ really kanbatharku Kan Kodi vendum 😍 really awesome 👍💯❣️ keep rocking america series are , Vera maari Vera maari na 🔥🔥

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort12932 жыл бұрын

    I also visited a place called Stone Mountain at Georgia 2016 & 2018 ..2 times there also we had enjoyed the duck bus experience 🤩😍👍🇺🇸🌸🌺

  • @HariniCreations
    @HariniCreations2 жыл бұрын

    Excellent Video 😃👌 Duck bus was Amazing 😃

  • @TharsikanOfficial
    @TharsikanOfficial2 жыл бұрын

    Super bro Intha bus France laium irukku bro nanum intha bus la poi video pottirukkan

  • @srinivasanveera
    @srinivasanveera2 жыл бұрын

    Mr. Madhavan, Thank you for the video. This is really awesome. Video is very clear. Your narration and additional information regarding this tour is welcomed. A nice treat.

  • @Bruvena45
    @Bruvena452 жыл бұрын

    Must see one. Good experience. Thank you Ma. Please continue much more of this kind.

  • @navinschannel5842
    @navinschannel58422 жыл бұрын

    Nice video bro waiting for this from yesterday

  • @kaviyarasua568
    @kaviyarasua5682 жыл бұрын

    Never believed you have this much USA vlogs as a back up. Bro ..! Great information 🎉

  • @geethasriram4761
    @geethasriram47612 жыл бұрын

    Wow unbelievable superb thank you so much for showing such a wonderful place

  • @sivakkumarus9058
    @sivakkumarus90582 жыл бұрын

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏 ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை அருமை தம்பி 👍

  • @sivakkumarus9058
    @sivakkumarus90582 жыл бұрын

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏 உங்களுடன் பயணித்த அனுபவம் கிடைத்தது 👍

  • @mhdharish4742
    @mhdharish47422 жыл бұрын

    2:48 love that words

  • @senguttuvana4279
    @senguttuvana4279 Жыл бұрын

    Super ra irukku very nice 👌 thanks 😊

  • @ramadevibalaji3358
    @ramadevibalaji33582 жыл бұрын

    Very nice. Highly informative. Thank you so much

  • @bharathshiva7895
    @bharathshiva78952 жыл бұрын

    Lake Austin really awesome anna 😍😍😍😍👍👍👍Bus travel in lake such weird for us 😅😅😅 really fascinating destination *TEXAS* 😄😄😄😄 I'm waiting for Alaska 😊👍

  • @karthikmanipoorani
    @karthikmanipoorani2 жыл бұрын

    Super bro unga every video explain awesome, nanga anga irukira mari feel varuthu super keep it

  • @chandru3996
    @chandru39962 жыл бұрын

    Wowwwww superb 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq2 жыл бұрын

    அருமையான பதிவுகள் அண்ணா சூப்பர் சூப்பர் 👌👌👌 உங்களுடைய டேஸ்டே வேற லெவல்.

  • @mirdulaseasykitchen3657
    @mirdulaseasykitchen36572 жыл бұрын

    Hi bro I like your videos very much brother......keep rocking...😍😍

  • @senguttuvana4279
    @senguttuvana4279 Жыл бұрын

    Vera levela irukku super 👌

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n2 жыл бұрын

    வணக்கம் way to go. வடகொரியா லருந்து 🚀🚀🚀💥💥💥🇰🇵🇰🇵🇰🇵🔥🔥🔥

  • @HectorMANI

    @HectorMANI

    2 жыл бұрын

    அங்க எப்படி youtube 😂🤭

  • @dhoni6038

    @dhoni6038

    2 жыл бұрын

    வட கொரியால என்ன பண்ணுற

  • @sasilanr23

    @sasilanr23

    2 жыл бұрын

    @@HectorMANI nice question 😂

  • @karthickk7492
    @karthickk74922 жыл бұрын

    நீங்கள் அளித்த அனைத்து தகவல்களும் மிக அருமையாக இருந்தது மாதவன் bro...

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 жыл бұрын

    TWO IN ONE பேருந்து என்று சொல்லுங்கள் காட்சிகள் அற்புதம் நேரில் சென்று வந்த உணர்வு வாழ்த்துக்கள்.

  • @rameshbabu7395
    @rameshbabu73952 жыл бұрын

    Must thanks to the driver who non stop talk and same time show all the places. 🥰

  • @MohanRaj-jb3kx
    @MohanRaj-jb3kx2 жыл бұрын

    hi madhavan bro how are you? romba wait pannitu irundhen ungloda next video yeppo varumnu Thank you so much bro you are my best youtuber

  • @Way2gotamil

    @Way2gotamil

    2 жыл бұрын

    Thanks brother

  • @myreaction2489
    @myreaction24892 жыл бұрын

    Sunday treet bro good morning how are you peace full morning pece full video

  • @Poonthamizhan
    @Poonthamizhan2 жыл бұрын

    Sema information anna.. sprrrrr... thanks 🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony33922 жыл бұрын

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @raavadiraasa1729
    @raavadiraasa17292 жыл бұрын

    anna America series are rocking and heart touching ❤️ really lovely 💗 keep going anna 🤩....

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran27862 жыл бұрын

    Have always seen a vehicle going in water & on road only in cartoon, but saw really today in this Austin video, great 👍

  • @navins3788
    @navins37882 жыл бұрын

    Thalavera neega vera maari boat bus i love the video

  • @sivakumarr2593
    @sivakumarr25932 жыл бұрын

    அருமை மிக அருமை. மாதவனுக்கு ஒரு ராயல் சல்யூட்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @s.srinivas3115
    @s.srinivas31152 жыл бұрын

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Adishayama Vithyashama Bus Duck tour Namma mudiyala lake water ku ulla evolo comfortable la Guide drive pannararu adhe bus marudhu arumai👏azgha explain pannararu duck tour bus payanam Unmailye ungal kuda neril sendru partha anubhavam🕉🙏Vazgha Valamudan

  • @designer4unow1
    @designer4unow12 жыл бұрын

    wonderful info on all your vlogs...

  • @annamalairanganathan1336
    @annamalairanganathan13362 жыл бұрын

    Mr. Madhavan bro. you are awesome for all vlogs video's quality and your speech vera leval bro keep it up, God bless you, வாழ்க வளமுடன்...

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp2 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் bro

  • @vinodh2200
    @vinodh22002 жыл бұрын

    Your videos always takes us to feel we are always present in that place ❤️❤️ You are the only KZreadr I have seen and never ask ppl to subscribe. Way2go Madhavan bro Hatsoff to you and your videos ❤️❤️❤️

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen2 жыл бұрын

    Semma. Super Video.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃😍😍😍😍😍

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan71862 жыл бұрын

    Superb Anna Love ❤️ Sri Lanka

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay96832 жыл бұрын

    Awesome super thanks anna 🙏

  • @sasilanr23
    @sasilanr232 жыл бұрын

    Hi bro .i watched your videos are regular never missed any single. I notice very clean any public places , tourist place and American people are responsible our country.peoples are give respect to others

  • @bkbk1810.
    @bkbk1810.2 жыл бұрын

    Super bro vera level 🔥

  • @tharunwalker334
    @tharunwalker3342 жыл бұрын

    That was really cool nd interestin😍….

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s12082 жыл бұрын

    Over all best youtuber 🥰🥰

  • @radhakarthik6955
    @radhakarthik69552 жыл бұрын

    Arumai......👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🤝🤝🤝🤝

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs99472 жыл бұрын

    Thankyou for this video 😊 anna

  • @radhikakannan2147
    @radhikakannan21472 жыл бұрын

    Awesome awesome👏👏👏👌👌👌👌😍😍

  • @irshadsally3693
    @irshadsally36932 жыл бұрын

    Left hand la way to go bye sonnadu 👌🥳

  • @revathichandrasekar641
    @revathichandrasekar6412 жыл бұрын

    Its very amazing to see the video thank u madhavan

  • @SURYARPCE
    @SURYARPCE2 жыл бұрын

    Worth of video vera level

  • @haikannan3745
    @haikannan37452 жыл бұрын

    பயணம் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் நான் உங்களால் ஃ🎉🎉🎉

  • @Happy-qs9iy
    @Happy-qs9iy2 жыл бұрын

    USA la Unga work and life style pathi oru video podunga bro

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy71542 жыл бұрын

    Super bro ,thanks

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas57062 жыл бұрын

    Excellent video ,congratulations USA PAZHALA Naadhukalin Makkazhin life Seeralittu Vittu ABARHAL mattum "LUXURY LIFE "

  • @thunder7115
    @thunder71152 жыл бұрын

    Enakku favourite video 🥰🥰❤️❤️🌟🥰

  • @swathishankar659
    @swathishankar6592 жыл бұрын

    அருமை புரோ உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் புரோ இயற்கை அன்னை தன்னால் முடிந்த அளவுக்கு உலகெங்கும் வாழி வழங்கி இருக்கிறாள் அந்த அழகான இடங்களை நேரிடையாக பார்க்க முடியாத பல பேரில் நானும் ஒருத்தி அந்த இடங்களை எங்களுக்கு காணொலி மூலம் விளக்கம் தந்து தருகிறிர்கள் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் மாதவன் புரோ

  • @balaji9917
    @balaji99172 жыл бұрын

    The duck tour is also in Boston, it is interesting to explore and ride. But it goes through the river which appears polluted. Of course, each trip is expensive to experience. Another attraction in Boston is the whale 🐳 view of the Atlantic Ocean. It's a thrilling experience in the sea to watch whales 🐳, not one, many so near with fear. Of course, they were used to these speedy Trawlers / large Boats. Later one can see the live aquarium. At the US there are excellent time spending activities available at a cost. It's my experience. Shared this info, to share the availability of the activities at Boston. Some how I like this city very much besides other eastern US cities.

  • @balaji9917

    @balaji9917

    2 жыл бұрын

    Thanks for the acknowledgement, someone liked the share. Thank 🙇 you.

  • @stormshorts2270

    @stormshorts2270

    2 жыл бұрын

    @@balaji9917 your way of explaining deserves more than million likes

  • @thangavelug8332
    @thangavelug8332 Жыл бұрын

    !! மாதவன் சாருக்கு வாழ்த்துக்கள் !! நீங்கள் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்!! ( அரசு செலவில் ) ஒரு 100 Duck Bus வாங்கி தர முயற்சி. செய் யலாமே !! மெரினா பீச் மிக பெரிய சுற்றுலா தலமாக மாறும் !! நன்றி குரு தங்க வேலு !!

  • @balums80
    @balums802 жыл бұрын

    Arumai yana video thambi madhavan i am your fan

  • @gopi1991
    @gopi19912 жыл бұрын

    Am waiting for your videos bro🔥🔥🔥🔥🔥

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan6762 жыл бұрын

    Very nice bro as always

  • @vijithathayaparan1303
    @vijithathayaparan13032 жыл бұрын

    Come to Boston we have Boston duck tour. Same way it takes you to the downtown Boston and inside the Charles River too.

  • @Mrmask-en2rc
    @Mrmask-en2rc2 жыл бұрын

    Mass panietiga bro 🥰😍😍🥰😍u

  • @chellamuthur4248
    @chellamuthur42482 жыл бұрын

    மிக நன்றாக உள்ளது

  • @m.susheela432
    @m.susheela4322 жыл бұрын

    very nice duck tour

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp2 жыл бұрын

    Way to go Anna ❤️❤️❤️

  • @yuvidharshan7496
    @yuvidharshan74962 жыл бұрын

    Iam always like u r video brother 👍 Way2gooooooooooooooooooooo

  • @navins3788
    @navins37882 жыл бұрын

    amazing bus road sea riding bus super video

  • @gopinathtm
    @gopinathtm2 жыл бұрын

    Super way2 go ❤️❤️

  • @lakshme15
    @lakshme152 жыл бұрын

    Great bro proud of you as a Tamilan

  • @demonrk8744
    @demonrk87442 жыл бұрын

    Anna really awesome Madhavan anna 🎊🎊🎊🎊🎊🎉🎉🎉

  • @srinivasanjayaseelan5965
    @srinivasanjayaseelan59652 жыл бұрын

    Sunday feast 🤩🤩🤩

  • @snehan8498
    @snehan84982 жыл бұрын

    Thanks for your video

  • @BabuMBabu-ev7mj
    @BabuMBabu-ev7mj2 жыл бұрын

    மிக அருமையான பதிவு

  • @destinationgamer8170
    @destinationgamer81702 жыл бұрын

    #✌️🤩EDITING VERA🔥LEVEL NANBA💥

  • @murugann3769
    @murugann37692 жыл бұрын

    காண கிடைக்காத அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl2 жыл бұрын

    மிகவும் அருமை மாதவன் புரோ

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz2 жыл бұрын

    Thanks for the video Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍👌🔥

  • @chitraduraiswamy2285
    @chitraduraiswamy22852 жыл бұрын

    Super bro...

  • @mayu855
    @mayu8552 жыл бұрын

    Antha car eppidi bro vankirathu 😄 🤣 😂

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs8732 жыл бұрын

    Great Discovery bro

  • @dinacfh
    @dinacfh2 жыл бұрын

    ROCKING BRO SUPER LOVE FROM MALDIVES ❤️

Келесі