No video

தற்போதய கனடா வருவோரின் நிலை Canadian Tamil Channel

Пікірлер: 35

  • @Varathanmk
    @Varathanmk5 ай бұрын

    விமான நிலையத்தில் நடந்த விடயங்களை தெளிவாக குறிப்பிட்டீர்கள் பாராட்டுக்கள் 👏🏽

  • @EtronCyberSolutions
    @EtronCyberSolutions5 ай бұрын

    Useful information keep it up 👍

  • @canadiantamilchannel

    @canadiantamilchannel

    5 ай бұрын

    Thanks 🙏

  • @umajeyaraj4705
    @umajeyaraj47055 ай бұрын

    Useful information

  • @MrSuperanterson
    @MrSuperanterson5 ай бұрын

    Good information

  • @Indrajith_11
    @Indrajith_115 ай бұрын

    Very Good

  • @sarujanview
    @sarujanview5 ай бұрын

    முயற்ச்சி உயர்ச்சி வழர்ச்சி 6000 Subscribers களுக்காக முன் கூட்டிய வாழ்த்துக்கள் 🎉🤝

  • @canadiantamilchannel

    @canadiantamilchannel

    5 ай бұрын

    நன்றி தம்பி🙏

  • @MasteryTamil
    @MasteryTamil5 ай бұрын

    தொடர்ந்து விழிப்புணர்வு பதிவுகளை இடுங்கள் உங்கள் பணி தொடரட்டும் 🎉

  • @rajasathiya1370
    @rajasathiya13705 ай бұрын

    நானும் விசிடடரவிசாவில்தான் வந்தேன் எனது நண்பன் ஒருவர் 2021, வந்து asylum கேட்டிருந்தார் போனகிளமை கேஸ் விசாரணைக்கு எடுக்கப்பட்டு ரிஜெக்ட் ஆகிவிட்டது 30, நாட்கள் அப்பீல் பண்ணுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது .

  • @canadiantamilchannel

    @canadiantamilchannel

    5 ай бұрын

    மிக்க நன்றி இந்த தகவலை பதிவு செய்தமைக்கு🙏👍

  • @Maran0145

    @Maran0145

    5 ай бұрын

    உங்களுக்கு விசா சரியாச்சா

  • @rajasathiya1370

    @rajasathiya1370

    5 ай бұрын

    @@Maran0145 எனக்கு கனடா ஏர்போட்டில்வைத்து ஆறுமாச விசா தந்தார்கள் அதுமுடிய மூன்று மாசம் புதுப்பித்து தந்திருக்கிறார்கள் .

  • @Meshaksmith

    @Meshaksmith

    5 ай бұрын

    Appeal pottu innum 1 or 2 yearsku case thalli poguthu. But work pannalam. என் நண்பன் 2016 வந்து 3 தடவைகள் reject ஆகியது. பிறகு humanity and compassionate ground இல் ஏற்றுக்கொண்டார்கள். அதுவும் 7 வருடங்கள் கழித்து.

  • @avanorvlog3103

    @avanorvlog3103

    5 ай бұрын

    உங்கள் உங்களுக்கு தெரிந்த உண்மையான விடயங்களை இப்படி முன் வந்து மற்றவர்களுக்கும் தெரிய படுத்தினால் அது மற்றவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

  • @MrSuperanterson
    @MrSuperanterson5 ай бұрын

    👍

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan5 ай бұрын

    எமது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

  • @avanorvlog3103
    @avanorvlog31035 ай бұрын

    நீங்கள் கொடுத்த update க்கு நன்றி,நான் இந்த update ஐ share பண்ணி விடுகிறேன்,நன்றிகள்🎉

  • @Meshaksmith
    @Meshaksmith5 ай бұрын

    அருமையான விளக்கம்.

  • @Chandytharu4007
    @Chandytharu40075 ай бұрын

    Good update Bros, meanwhile pls make awareness on fraud consultant for our innocent people, don’t become a victim of fraud consultant Pirapaharan Ketheeswaran ( Analaithivu, Jaffna) from Brampton, Canada 🇨🇦. He is cheating many Tami Sri Lanka people with Visitor visa, Student visa .. etc.

  • @karudanlogistics7069
    @karudanlogistics70695 ай бұрын

    Every one welcome don't pay $ to much take long time make a money thanks for good information. Kannan

  • @jaganmohanvengadachallam
    @jaganmohanvengadachallam5 ай бұрын

    Yes.correct 😮

  • @vathaniganesh2812
    @vathaniganesh28125 ай бұрын

    24 Litcham thaan koduththa varukirarkal. But a ku varukiravarkal solkirarkal work permit kidaiththu vittathu endu.

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah18085 ай бұрын

  • @KumananSiva
    @KumananSiva5 ай бұрын

    Anna spouse sponcer pathi sollunga evalavu time edugum details sollunga anna😊

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy76935 ай бұрын

    🌷👌💐🌷

  • @malakumarithangarajha4107
    @malakumarithangarajha41075 ай бұрын

    Anna vanakkam eppadi sukam Anna Anna naan solla vainthe vesayatthula mukkeyam canada visiting visa edutthu varuvorukku srilanka airport nadatthum naadakam ennoda friend marumakal varumpothu srilanka airport officer keddu irukkerar enna 2pear porinkal Appadi entral canada dollars 200tharum padi illa viddal 20.000 tharumpadium ullukku vanko iruinthu kathappam entru ullukku kuddi poy vanki irukkenamam ithu sariyan Atthu mearal ello enivaruvorukku munnarivitthala irukkaddum paathu katthu kolla nalla munnarivuppu ithay ellorum Arinthu iruppathu mekavum nallathu Anna konsam theriya padutthuinka nantry 🙏🏼vanakkam

  • @canadiantamilchannel

    @canadiantamilchannel

    5 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை ஆமாம் அதைப்பற்றியும் கதைப்பம் 🙏

  • @jeyakumarjeyakumar3217
    @jeyakumarjeyakumar32175 ай бұрын

    அன்பர்களே கனடாவை விட்டு திறமைவாய்ந்தவர்கள் வெளிஏறி வருவதாக கூறினிர்கள் அப்படி வெளியேறி எங்கு செல்கிறார்கள் அவர்கள் எந்த துறையில் திறமை உள்ளவர்கள் விளக்கமாக அறிய விரும்புகிறேன்

  • @canadiantamilchannel

    @canadiantamilchannel

    5 ай бұрын

    ஐரோப்பா நாட்டை சேர்ந்தவர்கள் அப்படி தங்கள் சொந்த நாட்டுக்கு செல்கிறார்கள் அதற்கு கானொலி் இருக்கிறது இந்தகானொலியிலும் சொல்லிஇருக்கிறோம்

  • @type..one12

    @type..one12

    5 ай бұрын

    Supervisor management technical officer they are go to europe and usa also asian countries

Келесі