தங்கம் கடத்த உதவி செய்த அண்ணாமலை குருவி? உமாபதி கலகல பேச்சு! Umapathy Interview

#aramnaadu
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZread Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 30

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt14 күн бұрын

    இந்தியவில் தங்கம் விலை ஏறி போக காரணம்.. இந்த கடத்தல் செய்ய முடியும் என்ற தைரியம்.. தான்... அரசியல் துணையுடன்... அரசியல் ஆளுமை உள்ள ஒரு கூடடம் தான் செய்கிறது...

  • @mahalakshmis3218
    @mahalakshmis321814 күн бұрын

    100% truth sir

  • @MobileService-np8lp
    @MobileService-np8lp14 күн бұрын

    1:41

  • @Neduntheevu_Mukilan
    @Neduntheevu_Mukilan14 күн бұрын

    உமாபதி ஐயா நீங்க சொல்றது லாம் உங்க தாத்தா காலத்துல உள்ளது. வேற லெவல் போகுது அப்டேட் பன்னுங்க. அந்த அதிகாரி சரவணன் ஒன்னும் நேர்மையான வன் லாம் இல்ல கருப்பு முருகானந்தம் ஆள் அவன் அண்ணாமலை பின்னாடி. மார்வாடி எல்லாம் இந்த 2 வருஷத்திலே நிறையா சம்பாறிச்சுட்டானுங்க. போய் விசாரிங்க நீங்க சொல்ற அதிகாரி சரவணன் பக்க ப்ராடு .

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox14 күн бұрын

    Summa Kalakkare Thala !

  • @radhakrishnan7422
    @radhakrishnan742214 күн бұрын

    இது தினமும் நடக்கும் நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்போது எனக்கு பின்புற சீட்டில் மூன்று வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை கட்டி அருமையாக அமர்ந்திருந்தார்கள் கடைசியில் தான் தெரிந்தது அவர்கள் குருவிகள் என்று

  • @chellakand7714
    @chellakand771414 күн бұрын

    மான் மார்க் குடைகள். அநதக்காலத்தில் குடை வாங்கினா 15-20 வருடம் வரும். இப்ப ஒரு மழைக்கு கூட தாங்க மாட்டிங்குது. காத்து வேகமா அடித்தா குடை அப்போசிட்டா மேல திரும்பிகுது😀

  • @baranilogaguri
    @baranilogaguri14 күн бұрын

    🎉

  • @RajVelu
    @RajVelu14 күн бұрын

    தினமும் ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் வழியாக விமர் சென்னை விமான நிலையத்திற்கு குருவிகள் வருகிறார்கள் ஒரு நாளைக்கு 500 600 பேர் வராங்க அதுக்கு மூஞ்சிகளை பார்த்தாலே பாவமா இருக்கும்

  • @navasmi6029
    @navasmi602914 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb14 күн бұрын

    சென்னையிலிருந்து ""போட்மெயில்""ட்ரெயின் ஓடியது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயணம் வியாபாரம் & சுற்றுப்பயணத்திற்கு விடப்பட்டன. தனுஷ்கோடி புயலில் அழிந்த பிறகு ரயில் & போட் பயண‌ம் நிறுத்தப்பட்டது.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan668714 күн бұрын

    Guj .la oreoru diamond stone facial liquid kullavachu oru lady 1 St class trainla pova,20 yrs before oru stone evlo velayo😮😮😮

  • @KumuthaMani-ys2tw
    @KumuthaMani-ys2tw14 күн бұрын

    Annamalai enge?important case podu .1kodi kelu...

  • @karthikarthi9935
    @karthikarthi993514 күн бұрын

    👍👍

  • @MobileService-np8lp
    @MobileService-np8lp14 күн бұрын

    Adhitya

  • @mumtazj500
    @mumtazj50014 күн бұрын

    Ladies kuruvi 60's70's la Nadandu Erukku

  • @thamimaa
    @thamimaa14 күн бұрын

    உமாபதி சார் 👌👍

  • @satheeshmani7711
    @satheeshmani771114 күн бұрын

    உமாபதி விட்ல கக்கூசுல தண்ணி வரலினா கூட அதுக்கு அண்ணாமலை காரணமாம

  • @mageshwarichn5295
    @mageshwarichn529514 күн бұрын

    Bjpகாரனுங்க தான் அதிகமான தங்கத்தை வைத்திருக்கரானுங்க. உ.ம் அதான் அதானி பையன்

  • @duraisamymaheswaran5013
    @duraisamymaheswaran501314 күн бұрын

    உமாபதி எது எதா

Келесі