தளபதி பட தேவா- சூர்யா நட்பை மிஞ்சும் மார்க் - ரிவல்டோ நட்பு...உரிமையாளரின் சோகக் கதை!

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
தளபதி பட தேவா- சூர்யா நட்பை மிஞ்சும் மார்க் - ரிவல்டோ நட்பு...உரிமையாளரின் சோகக் கதை!
முதுமலை அருகே சீகூர் என்ற கிராமத்துக்குள் தும்பிக்கையில் காயம்பட்ட நிலையில் காட்டு யானை புகுந்தது.
யானையின் தும்பிக்கையில் பெரிய காயம் இருந்தது. யானையால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை.
ரிசார்ட் நடத்தி வந்த மார்க் என்பவர் தும்பிக்கையில் காயத்துடன் அலையும் யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தும்பிக்கையின் முன் பகுதி பன்றியைப் பிடிக்க வைத்த பொறியில் சிக்கியதால் முனைப்பகுதி துண்டாகியது.
காட்டு யானையைக் கண்டு சற்றும் பயப்படாத மார்க் மயங்கிய நிலையிலிருந்த யானைக்கு உணவு வழங்கினார்.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 258

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g3 жыл бұрын

    யானைகள் பற்றிய செய்தி என்றாலே பாலிமருக்கும் பலருக்கும் இங்க அவ்வளவு பிடித்திருக்கு... 😍❤

  • @bharathindiaprivatelimited6175

    @bharathindiaprivatelimited6175

    3 жыл бұрын

    உண்மை 🙏

  • @ranjithkumar2576

    @ranjithkumar2576

    3 жыл бұрын

    100% உண்மை🙏...

  • @DrVj-fm2ct

    @DrVj-fm2ct

    3 жыл бұрын

    Besant nagar ravi photo pottu kada murugan sollureengala nalla irruka

  • @adhishankar1674

    @adhishankar1674

    3 жыл бұрын

    Yow yaruya nee semma peru....கடா முருகன்....😂😂😂

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu3 жыл бұрын

    5 அறிவு குழந்தை யானை .. 6 அறிவு மிருகம் மனிதன்..

  • @MusicLover-vp5ld

    @MusicLover-vp5ld

    3 жыл бұрын

    Ungalukku evlo arivu

  • @veeraraja7047

    @veeraraja7047

    3 жыл бұрын

    Correct broo

  • @MusicLover-vp5ld

    @MusicLover-vp5ld

    3 жыл бұрын

    @@veeraraja7047 thappu

  • @veeraraja7047

    @veeraraja7047

    3 жыл бұрын

    @@MusicLover-vp5ld yes 6 sense irundum manushan mirugama dan irukan

  • @tokyorider9378

    @tokyorider9378

    3 жыл бұрын

    @@MusicLover-vp5ld semma doubt??

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam46333 жыл бұрын

    செய்த உதவி நன்றி 1000ஆண்டு ஆனாலும் மறக்காமல் இருக்கும் ஒரே ஜீவன் யானைகள் நன்றி

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami24513 жыл бұрын

    அந்த நபர்க்கு எனது கோடி நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👏👏👏

  • @suriya3210
    @suriya32103 жыл бұрын

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது யானை பெரிதானாலும் அன்பு குறையாது அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

  • @mba2035
    @mba20353 жыл бұрын

    யானையின் அன்பு எவ்வளவு பெரியது தெரியுமா நினைவும் சிந்தனையும் மனிதனை விட உயர்ந்தது.

  • @bharathirajasulochana3961

    @bharathirajasulochana3961

    3 жыл бұрын

    Nice thought.. But truth

  • @hiphopcreationz1962
    @hiphopcreationz19623 жыл бұрын

    அந்த மனசு தான்யா கடவுள் 😍🥰😘

  • @AVRBOTANY
    @AVRBOTANY3 жыл бұрын

    இவர் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைப்புடன் உள்ளது Save elephant 💕

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha80523 жыл бұрын

    அறிவான யானை மனிதநேயம் கொண்ட மார்க் 🙌🙌🙌

  • @sundaramathi8426

    @sundaramathi8426

    3 жыл бұрын

    மனிதம் தாண்டிய புனிதம் இல்லை

  • @Kavi.kavitha8052

    @Kavi.kavitha8052

    3 жыл бұрын

    @@sundaramathi8426 s சகோ

  • @rasigan46
    @rasigan463 жыл бұрын

    அன்பு மட்டும் தான் அனாதை😭

  • @swordsman-3

    @swordsman-3

    3 жыл бұрын

    Unmaiyana anbuku kadaisila kidaikura parisu pa athu..

  • @mr.amavlogs5536

    @mr.amavlogs5536

    3 жыл бұрын

    அன்பு என் பக்கத்து வீட்டு பையன் அவனுக்கு அம்மா அப்பா இருக்காங்க 😡😡 அவன் அனாதை இல்லை 🤣🤣

  • @MusicLover-vp5ld

    @MusicLover-vp5ld

    3 жыл бұрын

    @@mr.amavlogs5536 😂😂😂

  • @MusicLover-vp5ld

    @MusicLover-vp5ld

    3 жыл бұрын

    Yaru sir அவரு

  • @karuppaiahe5066
    @karuppaiahe50663 жыл бұрын

    இந்த முடிவு 100% பலன். தரும். அந்த யானையும் துன்புறுத்தபடாமல்.. போய் சேரும். இந்த அற்புத யோசனையை சொன்னவர் யாராக இருந்தாலும்.. அவர் பல்லாண்டு வாழட்டும். 🙏❤️🙏❤️🙏

  • @jerlinpapavedios1678
    @jerlinpapavedios16783 жыл бұрын

    அந்த மனசுதான் தா சார் கடவுள்

  • @he-manmastersoftheuniverse5234
    @he-manmastersoftheuniverse52343 жыл бұрын

    En pillaiyai pathrama pathukonga ellarum --- MARK🙏

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI63 жыл бұрын

    நல்ல மனிதர்கள் பூமியில் வாழ்வது அரிது அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த யானை இன்னும் பலம் பெற்றிருக்கும்😟

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi36383 жыл бұрын

    அழகு குட்டி செல்லம் ரிவல்டோ...🐘😍 மார்க் அய்யாவுக்கு நன்றிகள்...🙏 காட்டுமிராண்டிகள் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்...😡😡

  • @pushparajpraveen5340

    @pushparajpraveen5340

    3 жыл бұрын

    All news meenatchi🤣🤣🤣

  • @NaturalAgriculture838

    @NaturalAgriculture838

    3 жыл бұрын

    மீனாட்சி இல்லாத இடமே இல்லை போல. 😂😂😂

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln3 жыл бұрын

    தன் நம்பிக்கை மனிதனுக்கு மட்டும் அல்ல... மிகங்களுக்கும் உண்டு என்ற நிலை... மிக சிறப்பு...

  • @vishwa-TN787
    @vishwa-TN7873 жыл бұрын

    💐💐💐💐 நமது வனத்துறை செயல்பாடுகள் சிறப்பானது...

  • @thillaijayakanthan695
    @thillaijayakanthan6953 жыл бұрын

    😭😭😭😭🐘❣️யானைகளை அன்புடன் அரவனைப்போம்...

  • @JasplayingETS
    @JasplayingETS3 жыл бұрын

    நட்பின் இலக்கணம் இன்று மனிதர்கள் பெரும்பாலும் நபர்களாக இருந்து துரோகி களாக மாறி விடுகின்றனர் 😭 💔💔

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman21163 жыл бұрын

    நல்லவர்கள அதிக நாள் வாழ வைங்க் கடவுளே

  • @nmthangavelnmt9974

    @nmthangavelnmt9974

    3 жыл бұрын

    இங்கே கடவுளும் கட்சி மாறி விட்டார் போல் தெரிகிறது பொய் திருட்டு இரண்டையும் இரு கண்களை போல் கருதுபவர்கள் எல்லாம் நன்றாக இருக்கும் போது இரக்க குணம் படைத்த நல்ல மனிதர்கள் திடீரென்று இறந்து விடுகிறார்கள்

  • @barathofficial8234
    @barathofficial82343 жыл бұрын

    அன்பாக நெருங்கினாள் சிங்கம்க்கூட சிருக்குழந்தையே ❣️

  • @anandn6905
    @anandn69053 жыл бұрын

    ரிவல்டோகளின் மனதில் மனிதர்கள் மார்க் போன்ற நல்லவர்கள் என்ற நம்பிக்கையை நாம் அனைவரும் பேணி பாதுகாத்திட வேண்டும்.

  • @kalyanibalu3464
    @kalyanibalu34643 жыл бұрын

    ரொம்ப நாள் கழிச்சு மனதை நெகிழ வைத்த நிகழ்வு

  • @prakashjk3459
    @prakashjk34593 жыл бұрын

    Nala manasuuu... Cha .. yarukuyaa varummm.. rip mark....

  • @prabhushankar1645
    @prabhushankar16453 жыл бұрын

    உருவத்தை போலவே அதன் அன்பும் ரொம்ப பெருசு❤️

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni23083 жыл бұрын

    இந்த அன்பு கண்ணீரை வரவழைத்தது 😭😭😍😍

  • @nbabunbabu6211
    @nbabunbabu62113 жыл бұрын

    எல்லா வனவிலங்குகளையும் இப்படி பார்த்தால் சந்தோசம்

  • @abiramasundari8062
    @abiramasundari80622 жыл бұрын

    Chellam nee Muthumaikku poiru... Unna Nalla parthupanga❤️❤️❤️❤️🐘🐘🐘🐘🐘

  • @introvertboyedith4638
    @introvertboyedith46383 жыл бұрын

    Elephant 🐘 has high memory power 👍

  • @anitha.s837
    @anitha.s8373 жыл бұрын

    🐘 யானையின் உருவம் போல அதன் அன்பும் இருக்கிறது

  • @mr.amavlogs5536
    @mr.amavlogs55363 жыл бұрын

    இந்த அன்பை பார்த்து மனம் குமுறும் வேல்ராஜ் 🤣🤣

  • @premnathkumar5548
    @premnathkumar55483 жыл бұрын

    ஆறறிவு மனிதன் (மிருகம்) ஐந்தறிவு யானை (மனிதன்)

  • @muthurajesh3581
    @muthurajesh35813 жыл бұрын

    அழகான 🐘

  • @creativei3394
    @creativei33943 жыл бұрын

    அன்பே சிவம் , அன்புக்கு நான் அடிமை .

  • @kathiransaikrishna8025
    @kathiransaikrishna80253 жыл бұрын

    Panriyum uyir thanaaa

  • @thillaichidambaramt434
    @thillaichidambaramt4343 жыл бұрын

    ஆழ்ந்த அனுதாபங்கள் ஒம் சாந்தி மார்க் அவர்களுக்கு ஐந்து அறிவு ஜீவன்களிடம் பெருகி வரும் அன்பு பண்பு பாசம் இந்த ஆறு அறிவுமனிதனிடம் குறைந்து வருகிறது

  • @Varadharajp
    @Varadharajp3 жыл бұрын

    நல்ல குணங்கள் கொண்டவைகளை மிருகம் என்றும் தீய எண்ணங்களை கொண்ட நம்மை மனிதன் என்றும் பெயரிட்டுள்ளோம் 😭

  • @sarosaro5937
    @sarosaro59373 жыл бұрын

    Paasakkara yaanai....❤❤❤❤

  • @raja7637
    @raja76373 жыл бұрын

    Thanks Mark

  • @ganeshmoorthi4183
    @ganeshmoorthi41833 жыл бұрын

    அது நடிப்பு, இது உண்மையான பாசம்

  • @vimalraj9840
    @vimalraj98403 жыл бұрын

    அவன் வெள்ளகாரன் அன்பு கொண்டவன், நம்ம ஆலா இருந்தா பொனம் தின்னி கழுகா இருப்பானுங்க

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER90803 жыл бұрын

    வனத்துறைக்கு நன்றி

  • @yuvi_love2god
    @yuvi_love2god3 жыл бұрын

    🌹அன்பே கடவுள்🌹

  • @rameshhshh7392
    @rameshhshh73923 жыл бұрын

    கடவுள் மனிதன் வடிவில் தான் இருக்கின்றான்

  • @vijayamani4765
    @vijayamani47653 жыл бұрын

    Thanks polimer🙏🙏

  • @raja.g9235
    @raja.g92353 жыл бұрын

    Ganesha 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundararajanm.s.3447
    @sundararajanm.s.34473 жыл бұрын

    கண்கள் பனிக்கின்றது!!🌹🙏🌹

  • @amrith.k6550
    @amrith.k65503 жыл бұрын

    He is a great man....he knows how to save animals....and how to treat them...we should learn from him....🙏🏼

  • @devab283
    @devab2833 жыл бұрын

    🐘🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prapuu1987
    @prapuu19873 жыл бұрын

    மனித மிருகங்கள் லிடமிருந்து விலங்குகளை காப்பாற்ற வேண்டும். காடுகளை காப்பாற்ற வேண்டும். நாடுகளை காப்பாற்ற வேண்டும்.

  • @NagendiranBalakrishnan
    @NagendiranBalakrishnan3 жыл бұрын

    Great to see such people! Humanity still exists.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub3 жыл бұрын

    Rivaldo நான் இருமுறை நேரில் கண்டுள்ளேன்...யாரையும் தாக்கமாட்டான் அமைதியான நல்ல நண்பன்....

  • @sundharitr5384
    @sundharitr53843 жыл бұрын

    Nandri mekaum nandri

  • @sathishg8607
    @sathishg86073 жыл бұрын

    Super ,God bless mark.

  • @pugalsankar1995
    @pugalsankar19953 жыл бұрын

    பெற்றோரே, பிள்ளைகளுக்கு அன்பையும், இரக்கத்தையும் கற்றுக் கொடுப்போம்! தலைமுறைகள் வாழட்டும்!

  • @Vishnu97678
    @Vishnu976783 жыл бұрын

    Vvv superrrr❤️❤️❤️ innaiku paartha sirantha seithi

  • @raguc6186
    @raguc61863 жыл бұрын

    ரொம்ப சந்தோஷம் இது நா ஏற்கனவே பார்த்துட்டே 😀😀😀

  • @ajaykabil7627
    @ajaykabil76279 ай бұрын

    நல்ல ஓரு நட்பிற்கு எடுத்துகாட்டு ❤

  • @jhonpeter2889
    @jhonpeter28893 жыл бұрын

    வெகு சிறப்பு..!

  • @donraja2998
    @donraja29983 жыл бұрын

    கும்கி படம் bgm போட்டுருக்கலாம்🙄

  • @nivivenkat9523
    @nivivenkat95233 жыл бұрын

    OMG super 😪😪😪😪

  • @parthibanrajan1388
    @parthibanrajan13883 жыл бұрын

    Vera level Verithanam

  • @RIVA_SPARROW
    @RIVA_SPARROW3 жыл бұрын

    என்னோட பெயரும் அதான் ❤️

  • @ArunKumar-pv9lf
    @ArunKumar-pv9lf3 жыл бұрын

    Nandriyulla yanai

  • @christinamaria8388
    @christinamaria83883 жыл бұрын

    I have met Mark uncle. He is no more now.

  • @jokerraj843

    @jokerraj843

    3 жыл бұрын

    May God bless his family members

  • @balajibalaji5813
    @balajibalaji58133 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா....😍😍😍😍😍

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy3 жыл бұрын

    Thank you for bringing up my friend Mark Devedhar.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm35433 жыл бұрын

    ஒரு மனிதன் வதைக்ககின்றான் ஒரு மனிதன் வாழவைக்கின்றான் . ஒருவன் என்னத்தில் மிருகம் வாழ்கின்றது ,மற்றொருவர் என்னத்தில் இறைவன் வாழ்கின்றார்,

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy3 жыл бұрын

    Great !!!!!!!

  • @sharathjai980
    @sharathjai9803 жыл бұрын

    Mannushaya nee❤️

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct3 жыл бұрын

    Yannai periya payan avanuku kollandai mannasu sir avanuku 👍👌

  • @buvanesvary7105
    @buvanesvary71053 жыл бұрын

    Anbu maddum thaan anaathai...purinthukodden..🙏🙏🙏

  • @prabuvkn8541
    @prabuvkn85413 жыл бұрын

    மனிதனின் பாசத்திற்கு விலை உண்டு....... விலங்குகளின் பாசத்திற்கு விலையுமில்லை... ஈடுமில்லை....

  • @muralidharang3496
    @muralidharang34963 жыл бұрын

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏neinga kadavalukumm mala

  • @indhukeerthi1988
    @indhukeerthi19883 жыл бұрын

    Super😊😊😊🤗🤗

  • @panneerselvam.s8
    @panneerselvam.s83 жыл бұрын

    Super

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.97013 жыл бұрын

    மனுஷன் மிருகங்களுக்கு கெட்ட புத்தி இருக்கிற மாதிரி மிருகங்களுக்கும் அன்பு பாசம் காப்பாத்துற தன்மை இது எல்லாமே இருக்கு நான் அவரை யானையா பார்க்கல எப்பவுமே நான் கும்பிடுற விநாயகரா பாக்குறேன் விநாயகர் பக்தன் முத்து 🐘🐘🐘🐘🐘🐘🐘

  • @syedibraheem2133
    @syedibraheem21333 жыл бұрын

    Vara laval

  • @aruljy1254
    @aruljy12543 жыл бұрын

    God bless you .

  • @palanibabamubarakbasha4075
    @palanibabamubarakbasha40753 жыл бұрын

    Nice man

  • @thomasbentinck6885
    @thomasbentinck68853 жыл бұрын

    Aya ninghal aillarum nalla irukanam aya God bless you aya

  • @kannan.vkannan.v2951
    @kannan.vkannan.v29513 жыл бұрын

    Super ideya

  • @aarthispicy8950
    @aarthispicy89503 жыл бұрын

    Vinayagar alage thani by surya anna big Rasigai

  • @gypsy4648
    @gypsy46483 жыл бұрын

    ❤️

  • @berthaaoun3302
    @berthaaoun33023 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @one_above_all_jai4845
    @one_above_all_jai48453 жыл бұрын

    😍

  • @manikandank4076
    @manikandank40763 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please live and let live this dialogue is also for everyone in this world

  • @muthumani1681
    @muthumani1681 Жыл бұрын

    ❤️❤️👍

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy76763 жыл бұрын

    Nalla manithar Eppavum Nalla irunga

  • @tssakthi8304
    @tssakthi83043 жыл бұрын

    ❤️❤️❤️

  • @vicky6230
    @vicky62303 жыл бұрын

    ❣️🙏

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j3 жыл бұрын

    யானை குழந்தை மனம் படைத்தது. அதை பாதுகாப்பது மனிதர்களின் கடமை

  • @sathiskumar6511
    @sathiskumar65113 жыл бұрын

    🙏🙏🙏

  • @Ragu_Rules
    @Ragu_Rules3 жыл бұрын

    💝💝💝

  • @venkateshe3340
    @venkateshe33403 жыл бұрын

    Nalla ullam... Big elephant

  • @neeteshananth8529
    @neeteshananth85293 жыл бұрын

    It is Mark Davidar's family home & Not a Resort. I used to treat Rivaldo here when his trunk got truncated.

  • @adummayil
    @adummayil3 жыл бұрын

    Hats off to the forest department good hearts.

  • @gardening6666
    @gardening66663 жыл бұрын

    பாசக்கார பய புள்ள. 👏👏👏😀😀😀🐘🐘🐘

  • @arunandru1523
    @arunandru15233 жыл бұрын

    Animals gratitude 💕

  • @artikabuilders7309
    @artikabuilders73093 жыл бұрын

    😭😭 save elephants

  • @pinkpink.372

    @pinkpink.372

    3 жыл бұрын

    Yes you are correct Save 🐘 Elephants 😭😭😭

Келесі