தனம் வரும் நேரம் எப்போது ? | when will you get wealth ?
For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
Пікірлер: 188
குருஜி 12ம் இடத்திலிருந்து கிரகங்கள் 7ம் பார்வையாகக் 6 ம் இடத்தை பபார்ப்பதை பற்றி ஒரு பதிவிட வேண்டும்.,,
அற்புதமான பதிவு❤
Good morning Guruji Super Explanation Thankyou Sir
நன்றிகள் ஜீ 🙏
❤❤❤இறுதியில் விருச்சிகம் லக்னத்தை பற்றி கூறியது அருமை அண்ணா ❤❤❤❤
Sir, God's gift👌👌🙏🙏
💯 உண்மை
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
அருமையான விளக்கம்
அருமை ஸ்வாமிஜி 🙏🙏🙏
நன்றி ஐயா
நன்றி ஐயா🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
அன்பு வணக்கங்கள் ங்க அண்ணா 💐💐💐
Thanks nga Guruji 🙏🙏🙏
Thank you🙏
லாபதிபதியும் மறைவு ஸ்தானங்களும் பற்றி ஒரு video poduga sir 😊😊
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Hi Sir.....nice shirt.😊keep up with the vids...resourceful content all the time.god bless always
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
சூப்பர் சார்
வாழ்க வளமுடன் 🙏
Guruve All points good But all points out my jathaga Meena laknam guru thulam Sukran meenam , sevvai Sani kanni Valve mayam
Namaskaram ji🙏Good morning
Ayya vanakkam Pradeep mannargudi
Super, explanation thankyou sir 🙏🙏✨✨👏👏✨🎉
@DhanaLakshmi-nm4rh
11 ай бұрын
👍👍🤝✨
பனிகிறேன் குருதேவா!!!!!!!
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Tq guruji 🙏I don't have 😅😂valuable video 👍👏🙋
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
மேற்கு திசை பற்றி ஒரு கானோளி போடுங்க குருஜி
காலை வணக்கம் குருஜி
Super sir
Sir na unga biggest fan
Welcome, sir 🙏🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
11 ай бұрын
👍👍🤝✨
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Vanakkam anna good oftennun manickaraja
காலை வணக்கம் சார்
Good morning Guruji🙏
🙏🙏
வணக்கம் குருஜீ
க்யூட் அண்ணா 🎉🎉🎉
வணக்கம் ஐயா
🙏🙏🙏
Good morning sir
காலை வணக்கம் அண்ணா 🙏💐
🙏🏻sir.
Yes ninety percent issue are solved by money
🙏🙏🙏🌿💐
Kumba lagnam 2 matrum 11 athipathi thisai Lagnathi pathi 2 il sanni kedhu Guru 12il Sanni -guru parivarthanai
Very very useful topic and clear explanation,Sir.i am makara lagnam, with sani in seventh house,digbala position. Currently running my sani Dasai,sani bhuthi.Will it bring me,money in this dasai?
Dhanush lagnam 2nd lord sani 8th lordchandran sani and chandran in rishabam 6th house chandran pournami chandran what will be the result
Navamsathil graha serrkai video pls sir
Ayya enaku Dhanush lagnam guru kadagam poosam nakshatram (Sani), vakra Sani Rahu innahu simhathil pooram nakshatra,Sani varagottam,makarthil Shukran , enaku intha yogam iruka sollunga ayya
🇮🇳 வணக்கம் சார் 🪔
Appu vannakam
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Guruji einagu live la line kedika madigathu Guruji my name chandra eitha week naan try pantren
Guruji namaste rishba laknam 2 nd lord is 9th house sukaran + guru is in 11th house and gth house lord is in 2nd house thiskind of position is good for the jagthar to earn more money at what thass and at what percent pls explain guruji thank u
Sir nan simma legnam 7 la puthan guru saram enaku 2024 la puthan thisai aarambeka poguthu nan veli nadu povana enakku labam varum sir. Please solunga guru 8 la asthangam
ரிஷிப லக்கனத்திற்கு சொல்லுங்க சார்
Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 22:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
Vanakkam sir A Hema Kumar Makara lagnam rasi Kadagam poosam 2 paadam margazhi 17 theipirai 01-01-1964 Time -9:10 Am Chennai, current direction Kadagam sukarn vagarm simam Suryan, budhan vagarm, Kani sevai, Thula ketu makara chandan kumbam sani vagarm mesham Rahu, guru . Direction suriya thisai _sukura bhukti epdi irukumayya . I am not settled no job I have lost everything life has become like a witch craft ........ please reply sir.
தத்துஎடுப்பது பற்றி கூறுங்கள் ஐயா 1979.8.20.நேரம் 12.45 மதியம் ப்ளிஸ் ப்ளிஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kumba lagnam 2 matrum 11 athipathi thisai 2 il sanni
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Not bad
வணக்கம் ஐயா கடக லக்னத்திற்கு 2 ஆம் அதிபதியும் 11 ஆம் அதிபதியும் மூன்றில் புதனுடன் இருந்தால் என்ன பலன் ஐயா சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகம் அடைந்து சுக்கிர திசை சுக்கிர புத்தி தற்போது நடைபெறுகிறது
Thanks for the video Sriramji sir. Have a question. I am Kumbha lagnam. Lagna lord Sani in Meenam ( second house). 11th lord is Guru. Will I get dhanam during guru dasa bukthi? It is coming 9 years from now. Please clarify. Thanks.
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
Guruji.. Great information. Kumba Lagnam. Lagnadhipathi Shani in 9th house. 2 & 11th adipathi Guru Kadagathil uchham. Saniyin 10am paarvai Guruvin mel. Sevvai 11Am idathil irundhum Guruvai paarkirar. Indhu nallatha?
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
Vanakkam guruji mahara laknam 10th houseil sani with raghu. Laabhathipathi sevvaai 2nd houseil with bhuthan and Chandran eppati irukkum guruji
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Good
Sevvai is in Sukiran nakshatra in simam.. for thulam lagnam and Sukiran in thulam is this ok sir ?
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Ok
Good afternoon sir..meena lagnam..mesha raasi..chevoi in mesham...vakra guru with vakra sani in danusu..now guru dasai..sukra buddi..inda graha amaipu ku inda palan ippodu irukumaa sir...reply please sir 🙏
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
@naveenakumari35
11 ай бұрын
Thank you sir 🙏
Sir dhanusu laknam lakinathil sukran rahu chandhran 2il sevvai suryan pudhan 4il guru 10il sani kalyana vazhkai epdi irukum sir
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Good
Sir u always take kumbam / magaram / kadagam as lagna as examples .. y not take mesha lagnam as examples
Magara lagnam lagnathipathi vagram in 11th house 11 th house adipathi in 5th house is this possible
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
Good day Sir. Magara lagnam lagnathipathi and dhanathipathi Sani Bhagavan in kadagam dick balam and suya saram. He aspects Labathipathi Sevai in kanni veedu suryan saram. Sani desai will start in another 5 years time. Will this desa yield good money.
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible
@abirami6071
11 ай бұрын
Thank you Sir
Thank you sir,danush laknam 2-la moon, sukran,5-la guru vakram&kethu sani in kadagam dana yokam sir?
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
@RaniRani-rw7dv
11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you sir
தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் சார்
குருஜி 2 , 9 அதிபதி இணைவு எப்படி இருக்கும்
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Good
நன்றி ஐயா my doubt clear விருசக லக்னம் குரு and budhan in துலாம்,,,,, மேஷ செவ்வாய் 7 ஆம் பார்வை How much percentage good sir
@thenmozhik1749
11 ай бұрын
Is it good or better or best expecting your reply sir
நன்றி குருஜி🙏 மீன லக்னம் லக்னாதிபதியும் 2ம் அதிபதியும் 11ல் சேரந்து உள்ளனர், ஆனால் வீடு கொடுத்த 11ம் அதிபதி சனி 6ல் மறைந்து வக்கிரம் பெற்றுள்ளார்(சூரியன் சனி பரிவர்த்தனை பெற்றுள்ளது) இப்போது நீங்கள் சொன்னது போல் தன வரவு இருக்குமா??
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
@danam.cdanam.c9896
11 ай бұрын
வரும் சில இடையூறு வந்து பிறகு சேரும்.
Good sir. கன்னி ல2.11.சுக்ரன் சந்திரன். 10 ல் சூரியன் புதன் சுக்ரன. பெளர்னமி சந்திரன்.சுக்ரன் சந்திரன் சம பார்வை. But சுக்ரன் சந்திரன் திசை no. புத்தி work ஆகுமா Sir
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ரிஷப லக்கினம் 11 குரு, 9,10 சனி இணைத்து 12 இடத்தில் வலுவான மற்றும் தானாதிபதி குருபகவான் பார்க்காமல் 2 அதிபதி புதனை சனி பார்த்தால் யோகமா 👍
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Little
குருவே 🙏 மகர லக்னம். சனி 2 ல் ஆட்சி,வக்ரம்,வர்கோத்தமம் 11 ம் அதிபதி செவ்வாய் 6 ம் இடம் மிதுனத்தில்.... 10ஆம் இட துலாமில் ராகு, சுக்கிரனோடு சேர்ந்த குருவின் பார்வை -சனி மற்றும் செவ்வாயை பார்கிறார். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் திரிகோணதில் அமர்ந்திருக்கும் நிலையில் வரப்போகும் சுக்கிர தசை பெரும் தனத்தை கொடுக்குமா குருவே 🙏🙏
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible
@nandababu328
11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே 🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் உங்கள் ரசிகை நான் துலாம் லக்கினம்லக்கினத்தில் சனி.சூரியன் 2ல்சுக்கிரன்(கேட்டை) புதன் (அனுசம்_2)கேது(அனுசம்-3) செவ்வாய் உச்சம் (உத்திராடம் -2) எனக்கு ராகு திசை (கார்த்திகை -4) சந்திரன் புத்தி(கார்த்திகை -1) நடப்பு அடுத்து செவ்வாய் புத்தியில் பணம் வரமா
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
@yogesh2165
11 ай бұрын
Thank you bro
ஐயா.வணக்கம் எனக்கு 2024may monthல் 2ம் அதிபதியான சனிதசை ஆரம்பம்,தனுசு லக்னம் ரிஷப ராசி, லக்னாதிபதியான குரு11ல் 2ல் சுக்கிரன் எனக்கு பெரும் தனம் வருமா, அதை பெற்று தரும் நிலையில் லக்னாதிபதியான குரு நல்ல நிலையில் இருக்கிறா ரா?
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Good
ஐயா மேஷ லக்னம், 11ல்(கும்பம்) சனி+சுக்கிரன் இனைவு, கடகத்திலிருந்து லக்னாதிபதி(செவ்வாய்) 8ம் பார்வை, இது செல்லுபடி ஆகுமா.
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible
ரிசபம் லக்னத்திற்கு 5ம் வீட்டில் சுக்கிரன்+பரிவர்த்தனை பெற்ற புதன் இருக்க புதன் திசை வந்தால் இந்த யோகம் உண்டா
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி குரு சனி சந்திரன் சேர்க்கை 2ஆம் அதிபதியும் ராசிநாதன் ஆகிய செவ்வாய் தசை சனி புக்தி நடப்பு தனம் இந்த வருடம் நல்லதாக இருக்கிறது... திருமணம் எப்போது செய்வது ஐயா...
@logeshplalogeshpla9937
11 ай бұрын
Logeshwaran 7.4.2000. 6.35am Tiruppur
Ungalin kadaga lagna udharana padi,...2 , 11 adipadhigal suriyan, sukran dhisai varavittal enna seivadhu.?....pirakum bodhu chandra dhisai dhaanea irundhadhu....adhan pin, sevvaai, ragu endru ippodhu guru dhisai nadakiradhu...adhan pin, sani dhisai, budhan dhisai endru varum...
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Bhuthigal
குருவே சரணம் நான் விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் சூரியன் ராகு, கும்பதில் சனி மற்றும் சந்திரன். 12 இல் புதன் சுக்கிரன் குரு. தற்போது குரு திசா நடக்கிறது எனக்கு பணம் கடனாக கிடைக்கிறது ஆனால் நிரந்தர தொழில் வேலை இல்லை எப்போது தொழில் அமையும்
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Soon
Suriyan chadrian buthan serkai video poduga guru ji 😢😢 Last one years kekara 🎉🎉
ரிசப லக்கினம், சுக்கிரன் இரண்டாமதிபதி புதன் இணைந்து பதினொன்றில்(மீனம்) வேறு கிரகத்தின் பார்வையின்றி இருந்தால் புதன் திசை தனம் தருமா?
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம் ஐயா. விருச்சக லக்னம் 2 ம் அதிபதி குரு 8ல் ,புதன் 8ல் ஆட்சி புதன் திசை குரு புத்தி தனம் வரவு உண்டா ஐயா.
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible
ஐயா எனக்கு சிம்ம லக்கினம் 2இல் புதன், 8இல் செவ்வாய் இருவரும் பார்வை பெறுகிறார்கள் எப்படி இருக்கும் புதன் திசை
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Good
மகரம் லக்கினம் சனி 11 ல் வக்ரம். செவ்வாய் 6 ல் உள்ளது. குரு 9 ம் பார்வை. சுக்ரன் 7 ம் பார்வை. சனிக்கு உள்ளது. சனி தசை நல்லா இருக்குமா sir
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Yes
@manimalas52
11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thankyou sir. But சனிக்கிழமை live ல மட்டும் என் ஜாதகம் உங்க கண் ல படவே மாட்டுக்குது. இருந்தாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்னைக்காவது ஒரு நாள் நீங்க பலன் சொல்லுவீங்க ன்ற நம்பிக்கை உள்ளது 🤣🤣🤣🤣
கடக லக்கினம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் சிம்மத்தில் புதன் (வ C) சூரியன் ராகு கன்னியில் சுக்ரன் நீச்சம் தூலத்தில் செவ்வாய் மகரத்தில் குரு(வ ) மீனத்தில் சனி(வ ) கும்பத்தில் கேது எனக்கு தொழில் அமையுமா இல்லை அரசு வேலை கிடைக்குமா நடப்பு திசை சனி புத்தி குரு
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible
ஐயா வணக்கம் தனுசு லக்னம் கடகத்தில் குரு மகரத்தில் சனி வர்க்ககோத்தமம் பெற்று இருக்கும் நிலையில் இந்த விதி பலனளிக்குமா
@shrimahalakshmi-premium5868
11 ай бұрын
Possible