No video

தடைகளை தாண்டி வரும் கும்பம் || kumba raasi palan ||

#astrology #jodhidam #rasipalan #raasipalan
தடைகளை தாண்டி வரும் கும்பம் || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam #rasi
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/c...

Пікірлер: 621

  • @rajeshprema1547
    @rajeshprema15475 ай бұрын

    நன்றிங்க குருவே 🙏கும்பம் என்றாலே நல்ல குணம்னு சொல்லலாம். அவர்களே ராஜா அவர்களே மந்திரி..நல்ல சிந்தனை தெளிவான முடிவு அவர்களையே சேரும் .. கும்பத்தை பார்ப்பவர்களுக்கு புரியாது அவர்கள் உள்ளம் கூட இருந்து பார்த்தால் தான் தெரியும்..யார் வழியிலும் செல்ல மாட்டார்கள்.. இவர்கள் வழியில் யாரையும் அனுமதிக்க மாட்டார்... சிங்கம்ங்க கும்பம்... தெரியாத விஷயங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.. கற்று கொள்வார்கள்.. நம்பிக்கையான ராசி கும்பம்..அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று வாழும் கும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏

  • @tanvikasree5408

    @tanvikasree5408

    5 ай бұрын

    Super ah sonenga. Enai pathi apdiye sona marhiri iriku

  • @geethasiva686

    @geethasiva686

    5 ай бұрын

    Perfect sir

  • @rajeshprema1547

    @rajeshprema1547

    5 ай бұрын

    @@tanvikasree5408 👍😊

  • @suthasiya3390

    @suthasiya3390

    5 ай бұрын

    Same same,,,,❤

  • @khaironissaabudullah9575

    @khaironissaabudullah9575

    5 ай бұрын

  • @Sivaias
    @Sivaias5 ай бұрын

    அன்பான வேண்டுகோள் அனைத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சார்பாக . சதயம் நட்சத்திரம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள். 🙏🏻

  • @santhoshkotteeswaran1842

    @santhoshkotteeswaran1842

    5 ай бұрын

    Mee too sadhayam thanga

  • @ravimuthu1092

    @ravimuthu1092

    5 ай бұрын

    I am sadayam rasi

  • @user-yh8ds6rg6v

    @user-yh8ds6rg6v

    5 ай бұрын

    ஐயா நானும் சதி நட்சத்திரம் தான்எந்த ஒரு நல்லதும் எனக்கு நடக்கவில்லைதடைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்னுடைய நேரம் எப்பொழுது வரும்அனைத்து கோயில்களுக்கும் சென்று தான் வருகிறேன்ஒன்றும்நடக்கவில்லை சாமிகும்ப ராசி சதய நட்சத்திரம்லக்கனம்துலாமூன்றாம் பாகம்

  • @Anbanaval2007

    @Anbanaval2007

    4 ай бұрын

    Yes I am also sathayam

  • @vishwavnn5615

    @vishwavnn5615

    28 күн бұрын

    Please iyya Sathaiyam Natchathiram patri pathivu poduga

  • @nathiyasureshnathu4587
    @nathiyasureshnathu45875 ай бұрын

    சிரிக்க வைக்கவும். சிந்திக்க வைக்கவும்.அழ வைக்கவும். அரவணைக்கவும். ஆறுதல் சொல்லவும். ஒரு அப்பாவால் மட்டும் முடியும். நீங்க அப்பாவாக கிடைத்த பொக்கிஷம். சில சமயம் அப்பாவின் பேச்சை கேட்பதில்லை.. ஆனால் உங்களின் பேச்சுக்களை கேட்டு தான் என் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது. இப்போதெல்லாம் ரொம்பவே அமைதியாகிவிட்டேன். அடிமைத்தனத்தில் தான் ஆனந்தமாக இருந்து கொண்டிருக்கிறேன்.. நன்றி அப்பா..

  • @narain0380

    @narain0380

    5 ай бұрын

    Neenga sonnathu 100% correct pa.. iyya voda pecha kettu nanum amaithiyagiten, innum porumaiya iruka muarchi pandren

  • @narain0380

    @narain0380

    5 ай бұрын

    Nandri nandringa iyya

  • @RajKumar-kk9nn

    @RajKumar-kk9nn

    5 ай бұрын

    கௌரவம் ஒரு வார்த்தை நம்மல வீண போறோம்

  • @dhilipkumardhilipkumar4333

    @dhilipkumardhilipkumar4333

    5 ай бұрын

    Super👏

  • @kuppusamymohanarajan25

    @kuppusamymohanarajan25

    4 ай бұрын

    நன்றி தெய்வமே❤❤❤❤❤

  • @panaiveedu
    @panaiveedu5 ай бұрын

    அய்யா, நீங்கள் சொல்வது முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது, அத்தனையும் உண்மை . நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar82135 ай бұрын

    ❤நன்றி நன்றி நன்றி நன்றி. என் வாழ்க்கையை அப்டியே படம் போட்டு காட்டினீர்கள். எல்லோரும் போலி வேடம்தான் ஐயா. எனக்கு நல்ல அறிவுரை. மனிதனுக்கு உதாரணமாக வாழ்ந்தேன், வாழ்கிறேன். 83 வயது. வரும் 25 ஆம் திகதி 84 ஆரம்பம். மிகுந்த கஷ்டப்பட்டு முன்னேறினேன். நெறியாக இறைபக்தியுடன் வாழ்ந்தேன், வாழ்கிறேன் பிள்ளைகள், ஆண்கள் மட்டுமே. நீங்கள் கூறியபடி எல்லாம் உண்மை. வந்ததும் அது, சிவன் தந்ததும் அப்படி. எல்லாம் போலி வேடம் எம்பெருமானும் தாயாரும், உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களும்தான் துணை. நன்றி ஐயா.

  • @velmurugann2768
    @velmurugann27685 ай бұрын

    குருவே துணை ஐயா கும்பத்திற்கு நடிகவோ ஜால்ரா அடிக்கவோ வரதே ஐயா.. அதுதான் கும்பத்தின் பிரச்சனை...

  • @krishnaveni2542

    @krishnaveni2542

    5 ай бұрын

    😂😂😂 மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @jananikanagavel

    @jananikanagavel

    5 ай бұрын

    Unmai athunalathane evlo kastam Apadiye nadichalum manachatchi athigama velai senchi kastam athigama agum

  • @kanniga777suba5

    @kanniga777suba5

    5 ай бұрын

    உண்மை😂

  • @breezze4553

    @breezze4553

    5 ай бұрын

    Exactly true .. ungalai contact panna mudiyumaa?

  • @SaranyaBalaguru-zl9vx

    @SaranyaBalaguru-zl9vx

    5 ай бұрын

    Enakum jaldra adikka therila, a than kasta padaren

  • @siva40000
    @siva400005 ай бұрын

    100% antha பரமசிவன் வாயுல இருந்து வார்த்தை vilundha mathiri irukku அய்யா👍👍🐬🎉

  • @savitha21177

    @savitha21177

    5 ай бұрын

    அப்பா 🙏 என் குடும்பத்திற்கு ஆசி வழங்குங்கள்....🙏🙏🙏

  • @pandimeenakshit849
    @pandimeenakshit8495 ай бұрын

    அப்பட்டமான உண்மை சாமி.உங்க ஐடியாவை செயல் படுத்த முயற்சி செய்கிறேன் ஐயா.

  • @kanchanashrinivasan7165
    @kanchanashrinivasan71655 ай бұрын

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை ஐயா. ரொம்பவும் கஷ்டப்பட்டுகிறேன். உயிர் மட்டும் தான் இருக்கு

  • @kamarajkavikamaraj2008

    @kamarajkavikamaraj2008

    5 ай бұрын

    Enakum

  • @gandhimathiramasamy6431

    @gandhimathiramasamy6431

    5 ай бұрын

    Ithuvumkadanthu pogum be strong.

  • @Manoj-mv1mw

    @Manoj-mv1mw

    5 ай бұрын

    Aammaa

  • @kumakuma6237

    @kumakuma6237

    5 ай бұрын

    Eaan ena prachanai theetruvom solungo..

  • @thamaraivinoth9294

    @thamaraivinoth9294

    5 ай бұрын

    Yes really true

  • @jothineela2660
    @jothineela26605 ай бұрын

    வாழ்க்கை வலிகளை அற்புதமாக சொன்னீர்கள் ஐயா இதுவும் கடந்து போகும் ஐயா. நன்றி

  • @anbumozhiramesh3668
    @anbumozhiramesh36685 ай бұрын

    அப்பா | நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம குழப்பமான சூழ்நிலை என்ன செய்வதென்று தெரியவில்லை அப்பா நான் ஒரு பெண்ணாக இருப்பதால் குடும்பத்தில் அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை 2 நாள் சந்தோசமாக இருந்தால் 2 மாதத்திற்கு குழப்பம் சோகம் போன்ற மனநிலை என்ன செய்வதென்று தெரியவில்லை இதற்கு மேல் என்ன நடக்கும் பார்த்துக் கொள்ளாம் என்ற மனநிலையில் போயிக் கொண்டு இருக்கிறேன் அப்பா

  • @chiranjeevivenkatraman2811

    @chiranjeevivenkatraman2811

    5 ай бұрын

    Same sister I am a Big son and two sisters , same your problem facing , please pray God Vinayagar.

  • @lathauday5076

    @lathauday5076

    5 ай бұрын

    Same sister

  • @9626110007

    @9626110007

    5 ай бұрын

    Unmai

  • @Sanjith838

    @Sanjith838

    4 ай бұрын

    என்னோட நிலைமையும் அப்படியே உங்களுக்கும் இருக்கிறது😢

  • @jeyapirapu2403

    @jeyapirapu2403

    3 ай бұрын

    நானும் அதே நிலையில் உள்ளேன்

  • @thavarajankthavaraja8132
    @thavarajankthavaraja81325 ай бұрын

    ரொம்ப நன்றி அய்யா .எங்களை உங்களின் ஒரு உறவு என்று சொன்னீர்கள்

  • @ArunKumar-fk9bc
    @ArunKumar-fk9bc5 ай бұрын

    உங்களது வார்த்தை மனதிற்கு அமைதி தருகிறது. நன்றி ஐயா

  • @thayakaran7540
    @thayakaran75405 ай бұрын

    நன்றி ஐயா கும்பம் மீண்டு எழ உங்க வார்த்தைகளும் எங்களுக்கு உந்து சக்தி 🙏

  • @user-mq5hl5kh2w
    @user-mq5hl5kh2w5 ай бұрын

    Respected sir, If those words expressed by you has reached me before 30years, I would have been cautious.now half of the century has been over with pain.Thanks lot for your golden words.10000% true. Truth

  • @breezze4553

    @breezze4553

    5 ай бұрын

    May I contact you please

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen5 ай бұрын

    💯 correct sir.நியாயமா இல்லனா கோவம் பயங்கரம் வரும்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k5 ай бұрын

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 தங்களின் வார்த்தைகளினால் என் மனம் நெகிழ்ந்து விட்டது ஐயா 🙏🙏

  • @palaniammalk7850
    @palaniammalk78503 ай бұрын

    எனது மகனும் கும்ப ராசி தான். உண்மையான நேர்மையான அன்பான குழந்தை. புட்டு புட்டு வைக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு nandrigal🙏🥰

  • @sundarisundari2930
    @sundarisundari29305 ай бұрын

    நிறைய இழந்து நிக்கிறேன் உறவுகளிடம் இனியும் தன்மானத்தை இழந்து ஜால்ரா அடிச்சி மானம்கெட்டு வாழனுமா அந்த வாழ்க்கையே தேவையில்லை பட்டதேபோதும் சாமி🙏🙏🙏

  • @padmap3082
    @padmap30825 ай бұрын

    ஐயா நீங்க சொன்னது எல்லாம் நிஜம் தான் ஐயா.நான் எப்பவோ ஆமாம் சாமி போட ஆரம்பிச்சிட்டேன் ஐயா.இருந்தாலும் எவ்வளவு உழைச்சாலும் எங்களுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய குறை சொல்லுகிறார்கள் ஐயா.அதைத்தான் தாங்க முடியவில்லை.

  • @malinir.8710
    @malinir.87105 ай бұрын

    அருமையான பதிவு உண்மை ரொம்ப நன்றிங்க 🙏🌺 வாழ்ததுக்கள் 🎉💐💚🍀🍀

  • @Kannis83
    @Kannis835 ай бұрын

    நன்றி நல்லதே நடக்கும் ❤

  • @lakshmichinnu8096
    @lakshmichinnu80965 ай бұрын

    நன்றி ஐயா. தக்க சமயத்தில் தங்களது வீடியோ பார்த்தேன். இனி தாங்கள் கூறி கருத்துகளை பின்பற்ற முடிவு செய்து விட்டேன்.

  • @BalaMala-xb9zj
    @BalaMala-xb9zj5 ай бұрын

    வணக்கம் ஐயா நீங்கள சொல்வது100% உண்மை உங்கள வார்த்தைகள் மனதிற்கு ஆறுதலாக உள்ளது

  • @user-qw6fp3ih7q
    @user-qw6fp3ih7q5 ай бұрын

    66வயது.மூன்றாவது ஏழரைசனி. தங்களின் அறிவுரைப்படி பேச்சைக்குறைத்து கொண்டேன். நன்றி அய்யா.

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy45895 ай бұрын

    எப்படி பக்கத்தில் இருந்து பார்த்துபோல்சொல்றீங்க உண்மை 🙏🙏🙏

  • @ranjithkumar9068
    @ranjithkumar90685 ай бұрын

    ஓம் நமச்சிவாயா குருவே நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை வாழ்க்கை வழியில் வேதனை கூடாது தான் போய்க்கொண்டிருக்கிறது நீங்கள் சொல்வதை அப்படியே ஃபாலோ செய்கிறேன்

  • @K_K_2501
    @K_K_25015 ай бұрын

    மானம் இழந்து மரியாதை இழந்து வாழ்வாதாரம் இழந்து ... இழப்பதற்கு ஏதுமின்றி நிர்கதியாக நிற்கிறேன்...

  • @Anubhavangal

    @Anubhavangal

    5 ай бұрын

    எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

  • @shanthiramadoss8210

    @shanthiramadoss8210

    5 ай бұрын

    Be strong. ever think will be changed

  • @phoojaclinic795

    @phoojaclinic795

    5 ай бұрын

    Usuru mattum thaan iruku

  • @ravimuthu1092

    @ravimuthu1092

    5 ай бұрын

    😂😂

  • @NOTHING-qo8gm

    @NOTHING-qo8gm

    5 ай бұрын

    Naanum than 😢

  • @yashjeifm7661
    @yashjeifm76615 ай бұрын

    Sivam iruke bayam yen ...elunthu vaa🔥🔥🔥

  • @theevhaunthushanthan
    @theevhaunthushanthan5 ай бұрын

    We always find the solution to live but the hurting is used to it now the way you are explaining 100% right But we know will come back. Is all obstacles only time being with your support? We are surviving. Thank you for supporting us. 100% will come out but until that struggle I know but at least we are handling it thanks to God

  • @parasuram1604
    @parasuram16043 ай бұрын

    சூப்பர் கும்ப ராசியின் உடைய கேரக்டரை அப்படியே சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @AbiSakthi-bj5wm
    @AbiSakthi-bj5wm5 ай бұрын

    நாம் யார் வம்புக்கு போறது இல்லை ஆனா மத்தவங்களுக்கு கும்ப ராசியை சீண்டாம இருக்க முடியாது அப்புறம் நல்லா வாங்கி கட்டிட்டு வாழ்க்கை பூராவும் சொல்லி விட்டு திரிவானுங்க ஜோதிடர் சொன்னது போல இந்த மாதிரி ஆளுங்களால் கும்ப ராசி அன்பர்கள் உண்மையான நல்ல குணம் திறமை எல்லாம் வீணாகி போகிறது. இறைவனும் உதவுவதில்லை ஆனா தெளிய வச்சு தெளிய வச்சி அடிப்பான் . யாரை குற்றம் சொல்ல மொத்தத்தில் உலக நாடக மேடையில் எல்லா திறமையும் கொண்ட கோமாளிகள் கும்ப ராசியினர் 😊

  • @kumakuma6237

    @kumakuma6237

    5 ай бұрын

    Correct why blood same blood guru sonna maari amaithipadai character play pannuvom.. lol😂

  • @santhinisha1967

    @santhinisha1967

    5 ай бұрын

    💯

  • @karthikkaliyaperumal2626

    @karthikkaliyaperumal2626

    3 ай бұрын

    உண்மையை சொன்னீர்கள் ஐயா

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df4 ай бұрын

    100% true, wonderful explanation, this jothidar lives with kumbarasi people

  • @user-xq4ex9fw6d
    @user-xq4ex9fw6d7 сағат бұрын

    கும்பம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ... இதுவரை நான் பட்ட துன்பத்தை இனிமேல் பிறருக்கு கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. 🙏🙏🙏

  • @santhoshraja9178
    @santhoshraja9178Ай бұрын

    Sirappaga... Sonnirkal... Ayya... Kadavul... Marnthu ... Seyithaan.,. Super...

  • @parvathyravichandran6724
    @parvathyravichandran67245 ай бұрын

    No other words to say u r absolutely correct sir from today onwards I follow ur Golden words hats off to u sir as a working women all ur words r trule உங்க வார்த்தை தெய்வ வாக்கு நீங்க சொன்ன வலி எல்லாம் தாண் டி வந்துருக்கே சாமி நன்றி now my age is 55 கண்ணீருடன் என் பதில்

  • @SenthilSenthil-px5ez
    @SenthilSenthil-px5ez2 ай бұрын

    தெளிவான விளக்கம்.நன்றிஅய்யா

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs5 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜம். திருத்தலாம் நல்ல நிலைக்கு உயர்த்தலாம் என்று நினைத்தால்எதையாவது செய்தால் அவமானப்படுத்தி தனிமைப்படுத்தி நோகடிக்கிறாங்களே😣😭😭

  • @rajavelp7879
    @rajavelp78795 ай бұрын

    🙏ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை உங்கள் வீடியோவை சரியான நேரத்தில் பாத்து புரிந்து கொண்டேன் ஐயா நன்றி ஓம் நமசிவாய 🙏

  • @karuppankv8941
    @karuppankv89412 ай бұрын

    💯 இந்த பூமியிலே என் உயிர் மட்டும்தா போகலா ஐயா இதில் நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கு இப்போ!😢😢😢

  • @user-ve9tu7hc7s
    @user-ve9tu7hc7s5 ай бұрын

    500/ 100 Unmai Iyaaa 🎉

  • @swastikacookers7657
    @swastikacookers76575 ай бұрын

    குருவே நமஹ! குருவே சரணம்! ❤❤❤❤❤❤❤

  • @user-hn3pt8uq6d
    @user-hn3pt8uq6d2 ай бұрын

    Neenah sollurathu yellame enakku 100% correct irruku swamy

  • @krishnaveni2542
    @krishnaveni25425 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯 ஐயா கல்யாண வீட்டில் நடந்ததாக நீங்க சொன்னது அப்படியே நடந்தது ஐயா 400ரூ பரிசு வாங்கிட்டுபோயி 2000ரூ மொய் கொடுத்து வந்துள்ளார் என்னவர் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் நீங்கள் சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் (மன்னிக்கவும் சிரித்ததற்கு)

  • @monicakr2205
    @monicakr22055 ай бұрын

    Correct sir…… kumbam Thani Thuvamaanavargal….. others don’t understand our good intentions… alys mean well for others but see so much falsehood among even close ones. But others alys feel jealous despite not their fault.

  • @user-zw5xg2ss4s
    @user-zw5xg2ss4s5 ай бұрын

    ஐயா சிவாய நாமக நீங்க சொல்லுவது நல்ல இருக்கு ஐயா நான் கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருக்கு. ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர்க்கு இதுதான் நடக்கும்,நடந்திருக்கும் என்று நினைத்தான் அப்படியே நடக்குது. ஆனால் எனக்கு என்ன நடக்குது என்று தெரியல்ல.😢😢😢😢

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar29075 ай бұрын

    ஐயா அவர்களுக்கு சிறியேனின் நன்றியும் வணக்கமும். எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோங்க வேண்டுகிறேன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க. திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @yogarani615
    @yogarani6155 ай бұрын

    நன்றி குருவே சரியான விசயத்த சொள்ளி ருகிங்க 🙏

  • @gayathrikarthick4639
    @gayathrikarthick46392 ай бұрын

    Romba exact ah sonninga sir

  • @SelvakumarRevathi
    @SelvakumarRevathi5 ай бұрын

    நிறைய குழப்பங்கள் கேள்விகள் மற்றும் புதிர்கள் இவைகளுக்கு இடையே உங்கள் வார்த்தையில் தான் தான் எங்களுக்கு ஒரு வழி கிடைக்கிறது நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @slakshmi3157
    @slakshmi31575 ай бұрын

    Correct sir. true words and thank sir😊

  • @damodaranthiruvaranga4045
    @damodaranthiruvaranga40455 ай бұрын

    100% correct sir. Thanks for your valuable message with advice. Thanks your lotus feet Respecter my yelder

  • @kanagavallimoorthy336
    @kanagavallimoorthy33615 күн бұрын

    நன்றி ஐயா

  • @Sathisharanya
    @Sathisharanya5 ай бұрын

    Ippo than new business start panni irukken nallatheh nadakkumnu nambugiren 🙏

  • @RelaxingVibes-iw9sc

    @RelaxingVibes-iw9sc

    5 ай бұрын

    Even I'm also planning ..

  • @RelaxingVibes-iw9sc

    @RelaxingVibes-iw9sc

    5 ай бұрын

    All the best

  • @Sathisharanya

    @Sathisharanya

    5 ай бұрын

    @@RelaxingVibes-iw9sc Good luck with your business 👍

  • @user-fastwifi
    @user-fastwifi5 ай бұрын

    அருமை, மிக மிக சரி

  • @vasanthkumar7698
    @vasanthkumar76985 ай бұрын

    Aiiwah 💯 unmai niiga solrathu , intha video 2 days before pathurutha seri aairukum

  • @e.gopalakrishnane.gopalakr9858
    @e.gopalakrishnane.gopalakr98585 ай бұрын

    100% உண்மை மிகவும் அருமை ஐயா 🙏

  • @jaishakthimakeoverartist8925
    @jaishakthimakeoverartist89255 ай бұрын

    Aiya Unga kurala kekumpothe I am so happy

  • @jeyalavan8135
    @jeyalavan81355 ай бұрын

    மிகவும் சத்தியமான வார்த்தைகள் ஐயா. பிரச்னைகளை மட்டுமில்லாது தீர்வும் சொல்வதாலே உங்கள் பலன்களில் நம்பிக்கை அதிகம்❤

  • @dharshini6244
    @dharshini62445 ай бұрын

    Sir this is the first time I'm watching ur video.... This made me cry... 100% truth... Nd I hav faced alott living as kumbam now onwards I will follow ur words

  • @Shinco626
    @Shinco6265 ай бұрын

    உண்மையில் நீங்கள் சொல்வது சரி நல்லது நடந்தால் அனைவருக்கும் நலம்

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy45895 ай бұрын

    அப்பா ரொம்ப புரிந்து அறி ந்து சொல்கிறீர்கள் உண்மை 100 ப்ரஸன்ட் உண்மை ஃ🙏🙏🙏❤️👍🏻👌🏻

  • @manipani9708
    @manipani97084 ай бұрын

    Very well said. 👏👏. Lately I understand I don’t born to change others, even my family members.

  • @kamalamg3551
    @kamalamg35513 ай бұрын

    ஐய்யா நடக்கும் உண்மையை சொன்னீர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தங்களுக்கு நன்றி அய்யா

  • @jayamalar9888
    @jayamalar98885 ай бұрын

    Evlavu unnmeiyana varthei neengal solgerergal en Aiya. Athu taan en valgaeiyel nadakuthu. Ungaluku kodi kodi kodi kodi kodi nanmeigal nadakadum❤❤❤❤❤❤❤. Valga Vallamuden🥰

  • @kannandurai2736
    @kannandurai27365 ай бұрын

    முற்றிலும் உண்மை

  • @kavithaganesanskitchen
    @kavithaganesanskitchen5 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி

  • @sigamania2334
    @sigamania23342 ай бұрын

    நன்றி

  • @user-vl8zs9vq3n
    @user-vl8zs9vq3n5 ай бұрын

    iya....romba .nandri ..iya......neegal...sonnathu.. 💯 unmai. iya....

  • @gangaarumugam1033
    @gangaarumugam10335 ай бұрын

    Very true sir niengal solvathu

  • @user-gx8ss2iq9f
    @user-gx8ss2iq9f5 ай бұрын

    ஐயா என் கணவர் கும்பம் நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை நன்றி ஐயா

  • @srinivasanrajagopal8095
    @srinivasanrajagopal80955 ай бұрын

    ஐயா.. வணக்கம், சிறப்பு மிகச் சிறப்பு, அப்படியே எனக்கு பொருந்துகிறது.. கண்டிப்பாக நான் உங்கள் கருத்துக்களை மதித்து நடக்க முயற்சி செய்கிறேன்.. அப்படி செய்தால் தான் நான் தப்பிக்க முடியும்.. மிகவும் நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @umaprabhagaran168
    @umaprabhagaran1685 ай бұрын

    நன்றி சகோ

  • @santhanalakshmi8220
    @santhanalakshmi82204 ай бұрын

    Praise every one you meet and lead your life with smile and keep mum very good advice thank you

  • @manoharanc4786
    @manoharanc47865 ай бұрын

    100/100 Unmai sir My Name is Manoharan from Trichy Your Message is Very True' It is Cen percent Correct

  • @kanagavallimoorthy336
    @kanagavallimoorthy33615 күн бұрын

    100% உண்மை ஐயா

  • @user-ql1en6zk2g
    @user-ql1en6zk2g4 ай бұрын

    உண்மை ஐயா நீங்கள் சொல்வதெல்லாம்❤❤

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv90144 ай бұрын

    Om shivaya namaga om shiva shiva sir ninga soldra mathiri na koramagatha erukiren rompa rompa nandri sir 😊

  • @veerakara
    @veerakara5 ай бұрын

    ஐயா கெஜட்டுல பேர் மாத்துற மாதிரி இந்த கும்ப ராசிக்கு பதிலா நல்ல ராசி மாத்திக்க வாய்ப்பு இருக்க சாமி

  • @gokul-537

    @gokul-537

    5 ай бұрын

    😂😂😂

  • @selviharishselviharish8334
    @selviharishselviharish83345 ай бұрын

    நன்றி ஐயா அனைத்தும் உண்மை

  • @ramamoorthym-ej9kb
    @ramamoorthym-ej9kb3 ай бұрын

    நீங்க.சொல்வது.உண்மை.ஐயா.நன்றி

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j5 ай бұрын

    உண்மைதான் ,மனசே சரியில்ல😢 ,

  • @baskisanj1190
    @baskisanj11905 ай бұрын

    Ayya romba useful information நன்றி..

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy63884 ай бұрын

    ஜோதிடர் திரு. மணிகண்டன் ஐயா அவர்களே, வணக்கம். என் கும்பம் . சதயம். 1000℅ உண்மை. இந்த பிரபஞ்சம் மட்டுமே என்னை காப்பாற்ற இயலும். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @sundarkrishna3558
    @sundarkrishna35585 ай бұрын

    நூற்றுக்கு நூறு உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும்

  • @jayanthisaravanan6299
    @jayanthisaravanan62995 ай бұрын

    உண்மையிலும் உண்மை ஐயா. நன்றி 🙏🌹

  • @NagaselvamPonnaiah
    @NagaselvamPonnaiah5 ай бұрын

    ❤ நீங்கள் சொல்வது உண்மை.

  • @suseelawathisusi7375
    @suseelawathisusi73755 ай бұрын

    மிகவும் உண்மை ஐயா. நன்றி நன்றி நன்றி

  • @user-wh8bw7lv1d
    @user-wh8bw7lv1d5 ай бұрын

    உண்மை சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @thiyagarajenrajendran3304
    @thiyagarajenrajendran33045 ай бұрын

    அருமையான கணிப்பு. ஆனால் எங்களால் பின்பற்ற முடியவில்லை ஐயா

  • @varshareal8768
    @varshareal87685 ай бұрын

    நடிக்கனும் இல்லை பொய் சொல்லனும்...அப்பத்தான் எல்லாருக்கும் பிடிக்கும்...

  • @S.kannanS.kannan-gz8mr
    @S.kannanS.kannan-gz8mr3 ай бұрын

    Arumai sir

  • @pthangamani5879
    @pthangamani58795 ай бұрын

    ரொம்ப அழகா சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி அய்யா

  • @sugiseshadri5778
    @sugiseshadri57785 ай бұрын

    Romba correcta sonnenga sir

  • @user-pp4si4xy9y
    @user-pp4si4xy9y5 ай бұрын

    Super sir,very good guidance

  • @ammusumathi9791
    @ammusumathi97912 ай бұрын

    Ayya nega nalla ierukkanum 🙏

  • @venkateswari82
    @venkateswari825 ай бұрын

    1000 times correct

  • @venkateswari82

    @venkateswari82

    5 ай бұрын

    Sari na I will try Follow senjaachi na

  • @gowkaarni8805
    @gowkaarni88055 ай бұрын

    மிக்க நன்றி அய்யா🙏

  • @anumohan9777
    @anumohan97774 ай бұрын

    நன்றி ஐயா 😭🙏🙏🙏

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi23125 ай бұрын

    💯Correct sir Will definitely take your advice sir atleast from today👍👍🙏🙏

Келесі