தாயா? தந்தையா? காத்தான்குடியில் நடந்த நகைச்சுவை பட்டி மன்றம்..!

#SLpolitics #SLnews #Newsviral #news #srilanknews #sinhala #Tamil
For Advertisements : Cont: +94 763401233
Visit our news site www.shortnews.lk/
Like us on / shortnewstv
Follow us on / shortnewsl
Follow us on / shortnewstv
This Video May Include Promotional Contents. ShortNews shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.

Пікірлер: 28

  • @mistudio5844
    @mistudio58447 күн бұрын

    நல்லதொரு விவாத அரங்கு. பாராட்டுக்கள். இது பட்டிமன்றமன்று.

  • @user-rb9bv9rr4n
    @user-rb9bv9rr4n6 күн бұрын

    தாய் தந்தை என்று பிரிவுஇல்லை இருவரும் பங்களிப்பு செய்கின்ரார்கள்❤❤❤❤❤❤❤

  • @khainaA.majeed
    @khainaA.majeed9 күн бұрын

    தாயால் மட்டுமே முடியும்.தாயால் மட்டுமே முடிந்தது நான் மட்டுமே என் பிள்ளைகளுக்கு சுமார் 14 வருடமாக நான் மட்டும்தான் இயங்குகிறேன்

  • @ririnash3594
    @ririnash35942 күн бұрын

    Proud to be Hirarians❤ nice and funny to watch 😅😅

  • @mohamedqasim239
    @mohamedqasim2398 күн бұрын

    ALLAHU AKBAR ❤❤❤GOOD NEWS 👍 YOOSUF 2FRSSAN❤❤❤OK 👍 👌 ❤❤❤❤❤❤

  • @mytube78
    @mytube783 күн бұрын

    தந்தை எவ்வளவு சல்லி சம்பாதித்தாலும் தாய் பிள்ளையின் படிப்பை பார்க்கா விட்டால் பிள்ளையின் எதிர்காலம் அம்பேல்தான். தாயின் சந்தோசம் பிள்ளையின் படிப்பு மட்டுமே

  • @user-rb9bv9rr4n
    @user-rb9bv9rr4n6 күн бұрын

    நடுவரை மாற்றவேண்டும்

  • @riskymohomed4339
    @riskymohomed43399 күн бұрын

    Super ❤❤

  • @mohamedrafeeq6320
    @mohamedrafeeq63208 күн бұрын

    முதலில் பேசிய உசனார் தலைப்பை தொடவில்லை.

  • @mansoorabdullah1492

    @mansoorabdullah1492

    8 күн бұрын

    True

  • @mohamednadheer8215
    @mohamednadheer82154 күн бұрын

    Thanks of all mothers mothers all ways write

  • @supprbrorizath9293
    @supprbrorizath92934 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் பட்டிமன்றம் நடாத்தும் போர்வையில் பல குடும்பங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் ஒரு பிள்ளையின் கல்விக்கும் ஏனேயா நல்ல பண்புகளுக்கும் இருவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனேவே பிரிவினை வேண்டாம். தயவுசெய்து!.

  • @JahanMumthajSameem
    @JahanMumthajSameem5 күн бұрын

    நல்லதொரு தலைப்பு ஆனால்; தலைப்பு மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்குமானால் சமுதாயம் உச்சப்பயனனைப் பெற்றிருக்கும். பல ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவந்து இருக்கலாம். தாய்க்கு - தந்தையை தந்தைக்கு - தாயை

  • @kabeerzaina7004
    @kabeerzaina70049 күн бұрын

    Allhu akbbar

  • @mohamedraisdeen573
    @mohamedraisdeen5733 күн бұрын

    தந்தை,தாய்

  • @Tamilbayane
    @Tamilbayane8 күн бұрын

    தாய் தாய் தாய்

  • @askaaska8979
    @askaaska89795 күн бұрын

    தாய்

  • @sithambaramjeyaprakash6839
    @sithambaramjeyaprakash68395 күн бұрын

    வாய்ப்பில்ல ராசா வாய்ப்பில்லை, இதுக்கெல்லாம் அந்த மண்ணில் பிறந்து இருக்கணும்.

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi2 күн бұрын

    Usainar.pechice.edupadvillay.vibada.thalayppy.marri.viddar

  • @user-ku7wl2gb6k
    @user-ku7wl2gb6k5 сағат бұрын

    இதெல்லாம் தேவையா? முஸ்லிம் சமுகம் எங்கு செல்கிறது?பெண்கள் இருக்கும் நிலை என்ன?

  • @AbdulBhathee
    @AbdulBhathee3 күн бұрын

    Thahappan maddume enra vivathippavarhalukku paithiyem

  • @mohamedraisdeen573
    @mohamedraisdeen5733 күн бұрын

    நடுவர் பைத்தியம்.😂😂

  • @afayimo
    @afayimo4 күн бұрын

    Very bad voice ! We can’t hear it clearly,

Келесі