தாய் நாடு || THAAI NAADU - JUKEBOX || SATHYARAJ, RADHIKA, SRIVIDHYA || TMS || VIJAY MUSICALS

Музыка

THAAI NAADU - JUKEBOX || SATHYARAJ, RADHIKA, SRIVIDHYA || T M SOUNDARARAJAN, P SUSHEELA, VAANIJAYARAM || MUSIC : MANOJ-GYAN || LYRICS : ABAVANAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL FILM SONGS || VIJAY MUSICALS
தாய் நாடு || சத்யராஜ், ராதிகா, ஸ்ரீவித்யா || T M சௌந்தரராஜன், P சுஷீலா, வாணிஜெயராம் || இசை : மனோஜ்-ஜியான் || பாடல்கள் : ஆபாவாணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் திரை பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்கள் :
ஒரு முல்லை பூவிடம் || TMS & சுசீலா
தாளம் தட்டி || TMS
ஓ கண்களே || TMS
தாய் மாமன் || TMS & வாணிஜெயராம்
நான் முதன் முதலா || TMS & சுசீலா

Пікірлер: 148

  • @BabuAshphak
    @BabuAshphak5 ай бұрын

    பேண்டு வாசிப்பு அனைத்து 🎵 மியூசிக் சூப்பர் ஹிட் தாய்மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்ன சிட்டு என்னை மெய் சிலிர்த்து விட்டது

  • @GobiGobi-lf6ko

    @GobiGobi-lf6ko

    3 ай бұрын

    VERYNICE.Song

  • @manivannanp7889
    @manivannanp788923 күн бұрын

    என்றும் அழியாது T.M.S. அவர்கள் குரல்.MESMERISING VOICE,NO WORDS,NO ONE HAS BORN.

  • @siva40000

    @siva40000

    12 күн бұрын

    ஒரு TMS தான் 🐬🐬 🙏🏿None can be compared 🐬🙏🏿

  • @nmaninmani8905
    @nmaninmani89054 жыл бұрын

    TMS அய்யா ஒரு சகாப்தம்.....

  • @palanikumarvijipalanikumar6464
    @palanikumarvijipalanikumar64643 жыл бұрын

    நான் சின்ன வயதில் கேட்ட. பாடல். ௭ன்ன.௮௫மையான.பாடல்.டி.௭ம்.௭ஸ்.௭ன்ன.குரல்.வாழ்க.டி.௭ம்.௭ஸ்.புகழ்

  • @siva40000
    @siva4000012 күн бұрын

    TMS🐬 தவிர யாரும் இப்படி உயிரை உருவி எடுக்க முடியாது 🐬🐬🙏🏿மஹா கலைஞனே 🐬மறைவதில்லை உன் குரல் 🐬🐬🙏🏿🙏🏿🙏🏿

  • @piramathevanm5306
    @piramathevanm53064 жыл бұрын

    மனோஜ் கியான் இசையில் டீஎம்எஸ் வாய்சில் எல்லா பாடலும் சூப்பர்

  • @ezhumalaik9121
    @ezhumalaik91215 ай бұрын

    அற்புதமான பாடல்கள் ❤❤❤❤

  • @ananthan9629
    @ananthan96292 жыл бұрын

    மீண்டும் இதுபோல் பாடல்கள் வரவேற்பு

  • @leeyasnagaraj776
    @leeyasnagaraj7764 жыл бұрын

    இனிமையான பாடல் வரிகள்........ அழகான பாடல் குரல்........ வாழ்க தமிழ்....... வாழ்க டி ம் ஸ்.......வாழ்க அபவனான்

  • @ramalingams6975
    @ramalingams697510 ай бұрын

    இதே கூட்டனி உழவன் மகனிலும் கலக்கியது!

  • @somasundharam4665

    @somasundharam4665

    5 ай бұрын

    ARUMAI.SUPER.❤🎉

  • @sudalais43

    @sudalais43

    2 ай бұрын

    அப்படியா

  • @sornaiarjagadeeshwaran5973
    @sornaiarjagadeeshwaran59733 жыл бұрын

    ஆபாவணன் TMS மனோஜ் கியானின் காம்பினேஷனில் வெளிவந்த இனிய பாடல்கள். TMS ன் குரலை நிராகரித்தவர்களுக்கு பதில் சொன்ன சூப்பர் பாடல்கள்

  • @vasanthgiri7519

    @vasanthgiri7519

    3 жыл бұрын

    My favourite tms&Abavanan

  • @kajamalaivasanth9594

    @kajamalaivasanth9594

    Жыл бұрын

    எவ்வாறு நிராகரிக்கப்பட்டார்

  • @kannaiah7693

    @kannaiah7693

    Жыл бұрын

    Unmai

  • @raghusharma7054

    @raghusharma7054

    5 ай бұрын

    👍 🎉

  • @raghusharma7054

    @raghusharma7054

    5 ай бұрын

    ​@kajamalaivasanth9594 இளையராஜா என்கின்ற ஒரு பண்ணாடை மூலம் நிராகரிக்கப்பட்டார்

  • @kajamalaivasanth9594
    @kajamalaivasanth9594 Жыл бұрын

    மனோஜ் கியான் இசைக்கு ஒரு salutr

  • @somasundharam4665

    @somasundharam4665

    5 ай бұрын

    ARMAI.SUPER.❤

  • @sathishbabu342
    @sathishbabu3422 ай бұрын

    TMS and Vaani Jayaram super singing

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 Жыл бұрын

    அருமையான பாடல் ...நடிப்பு அருமையோ அருமை.. படப்பதிவு மிக மிக அருமை பிரிகேடியர் தமிழ்மணி நெஞ்சில் நின்ற கதாபாத்திரம்

  • @Ramadhas-nl7xg
    @Ramadhas-nl7xgАй бұрын

    மீண்டும் இதேபோன்ற குரல்களில் பாடல்கள் கேட்பதென்பது பகற்கனவினைப் போன்றதே ... அந்தவகையில் நமது காலம் பொன்னானதே....இதுமாதிரியான அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பிற்க்கு T M S ஐ விட வேறொறு பாடகர் ஏது... வாழ்க. டி எம் புகழ் உலகுள்ளவரை....

  • @KamalKumar-bw5pf
    @KamalKumar-bw5pf Жыл бұрын

    அப்போதே செம பாடல்கள்

  • @vadivelvadivel8058
    @vadivelvadivel8058 Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் அனைத்து பாடல்களும் அருமை அருமை

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Жыл бұрын

    சிறப்பு மிக்க பாடல்களை தந்தவர்கள். நன்றி

  • @muralikiruthika4149
    @muralikiruthika41495 жыл бұрын

    வெங்கள குரல் மன்னர் TMS பாடல் 👌👌👌👌👌👌💐

  • @manipadmakumar645

    @manipadmakumar645

    3 жыл бұрын

    Jaadhi edhukku thamilar adayalam

  • @prakeshgeetha5223
    @prakeshgeetha52233 жыл бұрын

    TMS Is The Best Singer.

  • @ponmudianitha422
    @ponmudianitha4222 жыл бұрын

    இனிமையான பாடல் வரிகள்

  • @veenuskannan8694
    @veenuskannan86943 жыл бұрын

    காலத்தால் அழிக்க முடியாத ராகங்கள்

  • @calebramesh4236
    @calebramesh42364 жыл бұрын

    TMS ஒரு கம்பீர குரல்

  • @LaxmanLaxman-kk2wq

    @LaxmanLaxman-kk2wq

    3 жыл бұрын

    Super

  • @manitns9987
    @manitns99872 жыл бұрын

    All songs sung by TMS in this 1989 film were excellent. Shows he was in top form in 1989 but for other Tamil singers to get opportunity, he was being not utilized by music directors. He had already sung 45 years non stop for 4 generations when this film and its songs became hit.

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan44654 жыл бұрын

    என்னோட குழந்தை பருவத்தில் பார்த்த படம், சேலம் கைலாஷ் தியேட்டரில், என் தந்தையுடன் பார்த்த படம். மலரும் நினைவுகள்.

  • @pandiyanpandiyan3518

    @pandiyanpandiyan3518

    3 жыл бұрын

    Pandiyan

  • @kumareshan5019

    @kumareshan5019

    2 жыл бұрын

    பாஸ்.காலமாற்றத்தால்.இப்போ.அந்த.கைலாஷ்.தியேட்டர்.இருக்கா.இல்லையா.

  • @meenaramakrishnan4465

    @meenaramakrishnan4465

    2 жыл бұрын

    @@kumareshan5019 நான் சேலம் மாவட்டம் விட்டு வந்துவிட்டேன். அங்கு இருப்பவர்களுக்கு தெரியும்

  • @kumareshan5019

    @kumareshan5019

    2 жыл бұрын

    @@meenaramakrishnan4465 நன்றி.

  • @nagakannancnaga2193

    @nagakannancnaga2193

    Жыл бұрын

    Nee balls iru dhaye

  • @sajaykumar7825
    @sajaykumar78252 жыл бұрын

    Super.songs.in.t.m.s

  • @braburamasamy3592
    @braburamasamy35923 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல்

  • @k.mayandik.mayandi8551

    @k.mayandik.mayandi8551

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 Жыл бұрын

    It's my favorite movie.. Because of the beautiful songs... All the songs are awesome... Superb 👏👏👏👏👏👏👏👏💞💞💞💞💞💞💞💞

  • @tilakshekar9224
    @tilakshekar92244 жыл бұрын

    Manoj kyan was wonder stuck at times The great TM Soundra rajan voice was great. Thanks to the music director for having given chance to TMS and involved the music lover into heavenly happiness. Please to inform that you could have introduced much earlier into Tamil field you would have given enormous chance to The Great TM Soundra rajan, hurtful feeling. Fed up of 1980's music directors till date.

  • @vikash.s9625
    @vikash.s962527 күн бұрын

    தாய்நாடு 1989

  • @sridarns5753
    @sridarns57534 жыл бұрын

    Evergreen , Rich Voice TMS Voice

  • @chandrasekaransivavadivelu3439
    @chandrasekaransivavadivelu34398 ай бұрын

    TMS,s voice suits any actor no doubt.

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v62282 жыл бұрын

    Super

  • @superpriya1439
    @superpriya14394 жыл бұрын

    T m s sir voice super super👃👍👏

  • @vijayg2601

    @vijayg2601

    4 жыл бұрын

    Tq

  • @viswaroopaa2875
    @viswaroopaa28752 жыл бұрын

    Just Padma Shri is not sufficient for TMS ayya. He deserves Bharat Ratna for his largest and longest great and invaluable contribution to Tamil Music World. I earnestly hope and pray the Government of India honour Bharat Ratna for TMS ayya posthumously on his forthcoming centenary birthday celebrations.

  • @ramalingam4148
    @ramalingam414825 күн бұрын

    Superhitsong

  • @pramodhb6796
    @pramodhb67964 жыл бұрын

    Many of them are unaware of such a movie..I know how famous this movie was at the time...just grasping the memory that was long faded in the pace of time.. OMG.

  • @artcraftincreativeintamil9142
    @artcraftincreativeintamil91422 жыл бұрын

    All song my favorite song

  • @Tamilselvan-gj6hq
    @Tamilselvan-gj6hq2 ай бұрын

    Sᴜᴘᴇʀ

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s31583 жыл бұрын

    TMS ayya voice god gift

  • @periyarpandian3959
    @periyarpandian39594 жыл бұрын

    TMS is best

  • @boopathichinnaduraiboopath4319
    @boopathichinnaduraiboopath43192 жыл бұрын

    Tms nice song

  • @jaypeenilesh8356
    @jaypeenilesh83565 ай бұрын

    Never born singer like TMS iyya...❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @b.balayogesh1431
    @b.balayogesh14315 жыл бұрын

    Aii Songs TMS The Best

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil22153 жыл бұрын

    Always great voice of tms ayya

  • @dharmag2361
    @dharmag23613 жыл бұрын

    Super songs

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi19959 ай бұрын

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Жыл бұрын

    சிறு வயதில் கேட்ட அதே ஞாபகம் 🎉

  • @VinothKumar-mq2qp
    @VinothKumar-mq2qp5 жыл бұрын

    Top most Playlist Ever(TMS).😍😍

  • @t.sankaragomathianda4212

    @t.sankaragomathianda4212

    4 жыл бұрын

    அனைத்து பாடலும் அருமை...

  • @gongutamil5549
    @gongutamil55495 ай бұрын

    Total team to salute ,,,❤

  • @pandisankar7656
    @pandisankar76565 жыл бұрын

    song super; TMS voice very nice

  • @thaarik879
    @thaarik8795 жыл бұрын

    super songs, super Quality.thanks.

  • @RAMESHM-lk3qg
    @RAMESHM-lk3qg5 жыл бұрын

    TMS SIR VOICE SUPER

  • @muthunaveenamuthunaveena3129
    @muthunaveenamuthunaveena3129 Жыл бұрын

    Super sogs

  • @rajathiraja4676
    @rajathiraja4676 Жыл бұрын

    Thai maman

  • @murugesan1696
    @murugesan1696 Жыл бұрын

    SriVidhya vayathana nadikarkazhukku mattum ellai,ezham vayathu nadikarkazhukkum(yella vakaiyilum Ref:Thinamalarin enaippu Vara Malar) eedu koduththu nadippavar.

  • @sitsabeshansivagurunaathan5118

    @sitsabeshansivagurunaathan5118

    8 ай бұрын

    ❤❤❤

  • @ss.ravichandran60
    @ss.ravichandran6014 күн бұрын

    SUPPER SONG SUPPER SINGER SUPPER MUSIC DIRECTOR ♥

  • @sivacarpenter8802
    @sivacarpenter8802 Жыл бұрын

    Nice music songs

  • @duraipandi-ht7on
    @duraipandi-ht7on Жыл бұрын

    👌

  • @ayyamperumal9556
    @ayyamperumal95562 жыл бұрын

    Super song 👍👍👍👍👍

  • @JansiRani-iy7hx
    @JansiRani-iy7hx Жыл бұрын

    Malarum. Ninaukaludan. Udumalai. Ansam. 1989

  • @sakthivelsakthivel2410
    @sakthivelsakthivel24103 жыл бұрын

    Super songs 👌💌

  • @rajkowsi
    @rajkowsi4 жыл бұрын

    ENDRUM ENIMAI VERY VERY THANKS

  • @priyatharshani6010
    @priyatharshani60104 жыл бұрын

    டி எம் எஸ் வாழ்க

  • @sivamcollections
    @sivamcollections5 жыл бұрын

    One of childhood favorite

  • @vijayakumar-ml7gw
    @vijayakumar-ml7gw3 ай бұрын

    அருமை..

  • @g.manivannan6551
    @g.manivannan65512 жыл бұрын

    Super super

  • @senthiltsenthil2112
    @senthiltsenthil2112 Жыл бұрын

    Good

  • @ktmloverrk97
    @ktmloverrk974 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthmuthkumar7048
    @muthmuthkumar70483 жыл бұрын

    சுப்பாா்

  • @marimuthumuthu1094
    @marimuthumuthu10945 жыл бұрын

    supper.tamil.songs

  • @viswaroopaa2875
    @viswaroopaa28752 жыл бұрын

    How majestic, mellifluous, magnetic, magnificent and melodious TMS ayya voice is. If any musician or actor or producer has not made use of THE GREAT TMS, it is a heavy loss for themselves, not for our mesmerizing TMS. At the release of this film, one popular Tamil magazine commented TMS voice as not sharp and blunt-edged.

  • @viswaroopaa2875

    @viswaroopaa2875

    2 жыл бұрын

    I am continuing from the earlier comments. Now it has been proved their comments are blunt-headed. I think there was a systematic orchestrated anti-TMS plan to sideline him from the times of Tamil movie 'naan vazha vaippen by those people who were very jealous of TMS ayya's evergreen popularity, fame and supremacy. He has already reached the pinnacle yet he was scaling newer and newer heights. Hence, in order to stop his neverending newer and newer tops or else there will be be no one even comparable with TMS ayya in the whole Tamil film world, an artificial check was launched and continued till his physical death. But, can even thousand hands block the rays of the Sun? TMS ayya's name and fame are now growing at a faster rate than ever before after his death!

  • @manikandank5764
    @manikandank57645 жыл бұрын

    அருமையான பாடல்

  • @rangandabba7712

    @rangandabba7712

    5 жыл бұрын

    RANGAN

  • @SenthilKumar-jg2px

    @SenthilKumar-jg2px

    4 жыл бұрын

    Super songs

  • @tmstamilsinger-kingofsinge2957
    @tmstamilsinger-kingofsinge29574 жыл бұрын

    Both Manoj and Kyan were astonised with the Golden voice of TMS - I remember to read an article in Kumudam about this

  • @ramalingams6975

    @ramalingams6975

    10 ай бұрын

    Yes not for jiyan

  • @pugazh4

    @pugazh4

    10 ай бұрын

    Manoj-Gyan.

  • @SengottaiyanSengottaiyan-kv2nr
    @SengottaiyanSengottaiyan-kv2nr Жыл бұрын

    Super singer in ❤😅

  • @prakashsenba1991
    @prakashsenba19915 жыл бұрын

    Super padal all

  • @SengottaiyanSengottaiyan-kv2nr
    @SengottaiyanSengottaiyan-kv2nr Жыл бұрын

    Supr

  • @velmurugan7990
    @velmurugan79904 жыл бұрын

    வேல் அச்சகம் நன்றி

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj23143 ай бұрын

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் 80களில்

  • @srinivasanmuthu6652
    @srinivasanmuthu665222 күн бұрын

    MEENA, KOTTAELPARTHATHU, PALLEPALAYAM

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan54303 жыл бұрын

    ஆபாவாணன் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த கலைஞர் அவர் எழுதிய பாடல்கள் சூப்பர்..... இன்னும் சாதித்திருக்க வேண்டிய கலைஞர்....

  • @rasapoopathypuvanenthiran31

    @rasapoopathypuvanenthiran31

    2 жыл бұрын

    அதே ஆபாவாணன்தான் பின் நாளில் tms ஜ. பாட வைக்க வேண்டாம் என சொன்னதாக tms ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

  • @dhanasekar6590

    @dhanasekar6590

    Жыл бұрын

    22g112

  • @kudandhaisenthil2215

    @kudandhaisenthil2215

    10 ай бұрын

    உண்மை

  • @raghusharma7054

    @raghusharma7054

    5 ай бұрын

    உண்மை

  • @sudalais43

    @sudalais43

    2 ай бұрын

    ஆமா

  • @muthmuthkumar7048
    @muthmuthkumar70483 жыл бұрын

    நன்றி.சல்றிவணக்கம்

  • @SureshSuresh-mc9tz

    @SureshSuresh-mc9tz

    Жыл бұрын

  • @helenpoornima5126
    @helenpoornima51262 жыл бұрын

    பிரமாதம்! டிஎம்எஸ்சை விட ஒருப் பாடகன் பிறந்திடுவானா இந்த ஒலகத்திலே! சொல்லுங்க ?! டிஎம்எஸ்சை பாவங்களோடு ப் பாடத்தெரியாதுன்னு சொன்னவனை அப்பவே கீழிக்கவேணாமா?!?!?! மனோஜ்கியான் பிரபலமான ஹிந்தீ மியூசீசீயன் ! நான் ஸ்கூல் காலேஜ் டேஸ்ல இவர்ப் பாட்டுக்களை விரும்பிக்கேப்பேன் !இவர் ரவீ ரவீந்திரஜெயின் பப்பீ லாம் அப்போதான் வந்தாங்க நியூவா ! அப்போ நான் புதுக்கோட்டைல ஸ்கேல் போயிட்டிருந்த சிறுமி!! எல்லாம் நல்லாருக்கே!! சபாஷ் !! நன்றீ

  • @jahirjasmine5528

    @jahirjasmine5528

    Жыл бұрын

    Naanu p t k arumaiyna patal

  • @kudandhaisenthil2215

    @kudandhaisenthil2215

    10 ай бұрын

    நீங்கள ஜெய்சங்கர் ரசிகையாயிற்றே வாழ்க வளமுடன்

  • @ameerjan8386
    @ameerjan8386 Жыл бұрын

    Ameer,

  • @abdlluashaick6680
    @abdlluashaick66805 жыл бұрын

    super songs

  • @SathishKumar-fv6hj
    @SathishKumar-fv6hj Жыл бұрын

    Ooty rohini en paati mattum en ana aka partha pdham 🎉

  • @ramachandran9546
    @ramachandran95462 жыл бұрын

    Ramaeja

  • @parthipan6838
    @parthipan6838 Жыл бұрын

    Supar

  • @oblikrishnan1735
    @oblikrishnan17359 ай бұрын

    🤩🥰👋👋👍😍😍😍😍😍😍

  • @gunasegaran773
    @gunasegaran7736 ай бұрын

    ❤❤❤

  • @kumardevan6398
    @kumardevan63983 жыл бұрын

    👍

  • @hemanathan4193
    @hemanathan41934 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthusamy5793
    @muthusamy57935 жыл бұрын

    தமிழ் விடியோ

  • @ramalingams6975
    @ramalingams697510 ай бұрын

    இசை மானோஜ் ஜியானல்ல மனோஜ் கியான்

  • @ranir-yh8sr
    @ranir-yh8sr3 жыл бұрын

    55

  • @NagaRajan-iz1wf
    @NagaRajan-iz1wf4 ай бұрын

    கணினி இசையில் Tms அவர்களுக்கு குரல் எடுபடாது என்று சொன்ன இளையராஜ விற்கு தன்னுடைய வெண்கலக் குரலால் சவுக்கடி கொடுத்தது அனைத்து பாடல்களும் 1989 வருடம்

  • @pandiyanpandiyan3518
    @pandiyanpandiyan35183 жыл бұрын

    Pandiyan

  • @SengottaiyanSengottaiyan-kv2nr
    @SengottaiyanSengottaiyan-kv2nr Жыл бұрын

    Supr 3:09 ❤❤❤ 3:47 3:49

  • @thainadumakkalkachi
    @thainadumakkalkachi3 жыл бұрын

    முனைவர் ஏ.கே .பூமிராஜன்யாதவ் யாதவர் தேசிய பேரவை தாய்நாடு மக்கள் கட்சி நிறுவனா் தலைவர்

  • @nagoorkani6693
    @nagoorkani66933 жыл бұрын

    மம்மூட்டி dubbed Tamil movie

Келесі