தூத்துக்குடி மீனவன் மதினி வீட்டில் அருமையான மதிய விருந்து | Fantastic lunch at Madani's house

#ThootukudiMeenavan #Fantasticlunch #Thoothukudifisherman #Madanihouse

Пікірлер: 45

  • @anusuya4180
    @anusuya41802 жыл бұрын

    கொள்ளை அழகு எல்லாரையும் ஒரு சேர பார்க்கும் போது மனமகிழ்ச்சியா இருக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் பல்லாண்டு இன்னும் வளரனும் மென்மேலும் பெறுகனும் வாழ்த்துகிறேன் இறைவன் அருள் புரியட்டும்

  • @devikadevika2968
    @devikadevika29682 жыл бұрын

    மதினி சாப்பாடு எப்பயுமே ஸ்பெஷல் தான் சூப்பர் சக்தி அண்ணா 🥰❤️

  • @srisubs3504
    @srisubs35042 жыл бұрын

    அருமை அக்கா👌

  • @samayalsangeetham950
    @samayalsangeetham9502 жыл бұрын

    எங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா மீன் குழம்பு சாப்பிட சூப்பரான மீன் குழம்பு நல்லா சாப்பிட்டீங்க நன்றி வாழ்த்துக்கள்

  • @zafiralifestyle

    @zafiralifestyle

    2 жыл бұрын

    Vaanga Saapuduvoom sister😍

  • @lillyjoy6321
    @lillyjoy63212 жыл бұрын

    God bless you your family ❣️❣️❣️❣️❣️

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Жыл бұрын

    Super I’ll join with your lunch soon

  • @razeenarazee9360
    @razeenarazee93602 жыл бұрын

    உலகத்தில் எதை எதையோ ஆராய்ச்சி பன்னூறாங்க தலைவா நீங்கள் நல்லா சாப்பாட்டை ஆராய்ச்சி பன்னூறீங் வாழ்த்துக்கள்

  • @zafiralifestyle

    @zafiralifestyle

    2 жыл бұрын

    Adudaan Talaivarea periya Aaraichi!

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan30172 жыл бұрын

    மதினி சமையல் எப்பவுமே நன்றாக தான் இருக்கும் ங்க

  • @fredy2861
    @fredy28612 жыл бұрын

    அட போங்கப்பா..... பொறாமையா இருக்கு...ஜாலி தான்..... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 Жыл бұрын

    Super 😋 very nice video & thanks for video 👍

  • @kingqueen5655
    @kingqueen56552 жыл бұрын

    From Rajasthan I want too taste that food missing those moments

  • @AlbieAvaranga
    @AlbieAvaranga Жыл бұрын

    🤩👬🔥🔥🔥🔥🔥

  • @shifanschennel8888
    @shifanschennel8888 Жыл бұрын

    ரம்ஜான்னா இப்டித்தாங்க கொன்டாடனும் பார்க்ரத்துக்கு ரொம்ப சந்தோசமாயிறுக்கு அதவிட போறாமயமாவும் இருக்குங்க சூப்பர்ங்க

  • @ABYRUSHPPM
    @ABYRUSHPPM2 жыл бұрын

    Masha allah super kaka 👌🐟

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz2 жыл бұрын

    So happy to see u all friends together and enjoying mathini's fish curry.....

  • @vinothamizhan3222
    @vinothamizhan32222 жыл бұрын

    💐💐💐மிகச்சிறந்த channel தூத்துக்குடி மீனவன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @sugilarani5483
    @sugilarani54832 жыл бұрын

    God bless you and your family

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi49432 жыл бұрын

    Madhani Samayal Super And Bro super

  • @boomikakarthick6763
    @boomikakarthick67632 жыл бұрын

    Super anna 👍👍nice voice 👍

  • @smuthumanickam8802
    @smuthumanickam88022 жыл бұрын

    Boy Anna and akka vanakkam super co operatiin

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Жыл бұрын

    Super anna akka

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace77672 жыл бұрын

    GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @anbarasipushparaj1565
    @anbarasipushparaj15652 жыл бұрын

    Veedu chinnadhu Ana Madhini Manasu Perusu Ubasarippu ❤️ Super

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar48282 жыл бұрын

    Super

  • @irenegonzaga9604
    @irenegonzaga96042 жыл бұрын

    Very nice

  • @jasminlinda9688
    @jasminlinda96882 жыл бұрын

    👌👍brother

  • @love23161
    @love23161 Жыл бұрын

    👌👌👌👌

  • @lellisViews
    @lellisViews2 жыл бұрын

  • @muruganrammurugan288
    @muruganrammurugan2882 жыл бұрын

    Super bro

  • @selavarajus8111
    @selavarajus81112 жыл бұрын

    Supper super valzha VALAMUDAN Singapore selvaraju

  • @zafiralifestyle

    @zafiralifestyle

    2 жыл бұрын

    Thankyou ♥️

  • @ahalyabalan4504
    @ahalyabalan45042 жыл бұрын

    I too want to taste madinis food

  • @zafiralifestyle

    @zafiralifestyle

    2 жыл бұрын

    Vaanga bro!

  • @bbbbnbbj7009
    @bbbbnbbj70092 жыл бұрын

    Suppr, Ann a

  • @audiotamil89
    @audiotamil892 жыл бұрын

    Bro ungaloda pickles chennai la kidaikuma

  • @zafiralifestyle

    @zafiralifestyle

    2 жыл бұрын

    Zafirafood.com

  • @thangavel394
    @thangavel3942 жыл бұрын

    Anna Anni vedu Konjam Sari panni kudukkalam

  • @ffdud4902
    @ffdud4902 Жыл бұрын

    👸👮👍🙏

  • @selviselvaraj7508
    @selviselvaraj75082 жыл бұрын

    நீங்க வீடியோ போடுறது எல்லாம் சரி டவுசர் போட்டு வீடியோபோடாதிங்க உலகத்துல இருக்க எல்லா மக்களும் பார்கிறார்கள் உங்களுடைய நண்பர்கள் எவ்வளவு டீசன்டான உடைகள் அனிந்திருக்கிறார்கள் டிரஸ் கரைக்டாபோட்டுவீடியோபோடுங்கதூத்துகுடிமீனவன் நான் பன்ன கம்மெண்ட படிங்க நான் எதுவும்தப்பாபோடவில்லை

  • @kanissraju1606
    @kanissraju16062 жыл бұрын

    Mathinikaga unge channel subscribe senjacu 😇

  • @zafiralifestyle

    @zafiralifestyle

    2 жыл бұрын

    Remba Sandoosam 🤩😍

  • @mumtajliakath3672
    @mumtajliakath3672 Жыл бұрын

    விருந்துஎன்றால்கறிஎடுக்கனும்அதான்விருந்து

  • @palaram6349
    @palaram63492 жыл бұрын

    🙏❤😋👍👍👍👍👍👍👍

Келесі