தேர்தல் தோல்விக்குக் காரணம் என்ன?..,எடப்பாடி பழனிசாமி வீட்டில் என்ன நடந்தது? | ADMK | EPS | PTD

#PuthiyaThalaimuraiTV #edappadipalaniswami #splakshmanan #admkclash #epsvsops #opanneerselvam #salem #admkminister #vikravandielection #kcpalanisamy #pugazhenthi #vksasikala #ttvdhinakaran #thangamani #velumani #admklatestnews #2026election #splakshmanantweet #nathamviswanathan #admk #edappadipalaniswami #admk #eps #ops
தேர்தல் தோல்விக்குக் காரணம் என்ன?..,எடப்பாடி பழனிசாமி வீட்டில் என்ன நடந்தது? | ADMK | EPS | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 38

  • @anumohanjohn1806
    @anumohanjohn180617 күн бұрын

    அதிமுகவுக்கு ஆட்சி தான் முக்கியம் கட்சி அதிகாரங்கள் முக்கியம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..... உண்மை தொண்டன்

  • @user-cu7wn4vd4y

    @user-cu7wn4vd4y

    17 күн бұрын

    @@anumohanjohn1806 சரியான தலைவர் இல்லை

  • @pitchiahp2853

    @pitchiahp2853

    16 күн бұрын

    @@anumohanjohn1806 எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற ஆளூமை திறன் தலைவர் கிடையாது எடப்பாடி.....மாற்றம் ஒன்றே மாறாதது. மக்கள் செல்வாக்கும் குறைந்தது என்பது இந்த தேர்தலில் தெரிந்து விட்டது. ஒற்றைமை இல்லையேல் வீழ்ச்சி தான்

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    15 күн бұрын

    MGR FORMULA IS BEST

  • @jeniferraja4474
    @jeniferraja447417 күн бұрын

    சேர்ந்தாலும் தோல்வி தொடர்ந்து வரும்.... பயனில்லை

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y17 күн бұрын

    கெடுவான் கேடு நினைப்பான்❤ அதிமுக 😂😂😂😂 பாவம் பாவம் பரிதாபம் 😂😂😂😂😂😂😂😂😂

  • @pitchiahp2853
    @pitchiahp285317 күн бұрын

    ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று சொல்லிய காலம் முடிந்து விட்டது...... இனிமேல் வீழ்ச்சி தான்.....

  • @karthicktk7379
    @karthicktk737916 күн бұрын

    TTV சசிகலா ops varavendum

  • @sabi-vq5fc

    @sabi-vq5fc

    11 күн бұрын

    எதற்கு பீசப்பிக்கு சொம்பு தூக்கவா?

  • @vigneshvikki1731
    @vigneshvikki173116 күн бұрын

    puthiya mama tv

  • @HarishIndia123
    @HarishIndia12317 күн бұрын

    PT reporter was among that 6 people who visited EPS… 😂😂😂😂 urutu channel

  • @periyasamyperiyasamy990
    @periyasamyperiyasamy99017 күн бұрын

    எல்லாம் பதவி ஆசைகள்

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs8 күн бұрын

    அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்து போட்டி இட்டால் வெற்றி அடைய முடியும்

  • @user-oc9pq9yi6w
    @user-oc9pq9yi6w17 күн бұрын

    EPS ops ttv

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    15 күн бұрын

    MGR FORMULA IS BEST

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf11 күн бұрын

    Eps teme Admk waste👎

  • @8delitetamilsong384
    @8delitetamilsong38417 күн бұрын

    2026 admk ku senthegam bayam ondrum vendam kandipaga 3rd edam dha pidikum 10seat win pannalea periya visayam

  • @KuppanP1987
    @KuppanP198716 күн бұрын

    மீண்டும் ஒன்றிணைந்தால்படித்த தொண்டர்கள் வாக்களித்த மாட்டார்கள் வேறொரு கட்சிக்கு தான் சென்று விடுவார்கள்புதிய கட்சிகள் வர தொடங்கிவிட்டதுஇதை உணர்ந்தால்ஒன்று சேர்ந்தாலும் வேலை செய்ய மாட்டாங்கஎனக்கு தொண்டர்கள் புதிய கட்சிக்கு இப்போதுஉறுப்பினராக மாறிவிடுவார்கள்

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    15 күн бұрын

    MGR FORMULA IS BEST

  • @mohanKumar-qv8ik
    @mohanKumar-qv8ik15 күн бұрын

    Sorry this is my opinion as a student of a student of Dr.M.G.R school chennai. Time chooses the leader, it means based on the leader capacity the party win/loose. JJ was choosen by time, means party need success at that time. Now the EPS was choosen by time to loose. EPS is max capable as MLA candidate, not as Team Leader. His calculation is zero towards the party success. Its very serious issue, need to hand over EPS position of ADMK to Mrs.Sasikala but OPS should not be called in to party. Note: EPS was not elected as CM by the TN people. He got the CM chair because of Mrs.Sasikala. so please party members think and join the party. Other wise 2026 ADMK will be the party in TN.

  • @sankarelectrical3630
    @sankarelectrical363017 күн бұрын

    Eps selfies dhroko

  • @adonaancelin6387
    @adonaancelin638716 күн бұрын

    EPS WASTE...

  • @msridhar6479
    @msridhar647917 күн бұрын

    Makku sambarkulaa,onna seraa vaizya parrugaa 2026

  • @baskarsk5596
    @baskarsk559616 күн бұрын

    Parivendhar why deposit loose ?

  • @gs-squared3
    @gs-squared315 күн бұрын

    EPS ன் புதிதாக களத்தில் இறக்கிய சொகுசு வானம் எங்கே? அதில் உள்ள மர்மம்? ரகசியம்?

  • @gunasekaran396
    @gunasekaran39617 күн бұрын

    டேய் புருடா புதிய தலைமுறை நடைபெறாத ஒன்றை நடைபெற்றது போல போடுறீங்களே நியாயமா... என்றுமே இபிஎஸ் மாஸ்🎉

  • @anbuk5701

    @anbuk5701

    17 күн бұрын

    இபிஎஸ் ஒரு தமாசு ! டம்மி பீஸ்!

  • @mayilvickey5818
    @mayilvickey581815 күн бұрын

    அதிமுககட்சியினர்பலபேர்பலகட்சிக்குமாரிக்கொன்டுஇருக்கிரார்கள்அடுத்தேர்தல்வருவதற்குள்அதிமுகபலம்குறையும்

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya279316 күн бұрын

    Enna pannalum jaika mattan thirutu edapaadi. Koovathur edapaadi irukara varai admk jaikathu

  • @lakshminarayanankrishnaiye8623
    @lakshminarayanankrishnaiye862316 күн бұрын

    Remove this vella mandi madayan

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan133816 күн бұрын

    தொண்டர்களின் மனநிலை அறிந்து உண்மையை உறக்க சொல்லும் எங்க அண்ணன் வேலுமணி,தங்கமணி,சி.வி சண்முகம்,

  • @VIJAYKUMAR-yw7dl
    @VIJAYKUMAR-yw7dl17 күн бұрын

    மாமா டிவி 😅😅

Келесі