தாரதோஷம் கிராஸ் மேரேஜ் மூலம் மாறுமா

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 43

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj18062 жыл бұрын

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @jothiv1673
    @jothiv16732 жыл бұрын

    பயனுள்ள பதிவு நன்றி

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99362 жыл бұрын

    வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @geethaiaram6389
    @geethaiaram63892 жыл бұрын

    அருமையான விளக்கம் குருவே 👌👌🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    Thank you sir 🙏🏻eagerly waiting 🙏🏻👍🏻

  • @rajamraja7635
    @rajamraja76352 жыл бұрын

    Wonderful explanation!

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Thank you sir

  • @jyothiganesh9798
    @jyothiganesh97982 жыл бұрын

    Too good sir.

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg2 жыл бұрын

    My jathagam 7 th place rahu kanni rasi so it is good or bad

  • @ajithkumars1751
    @ajithkumars17512 жыл бұрын

    சூப்பர் சார்

  • @Rajkumartwok
    @Rajkumartwok2 жыл бұрын

    Atlast complete video after a long time, really those meeting clips are not worth as ur complete video sir

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman32432 жыл бұрын

    Aiya please an magan d.b 1990 9.27 B time 1.35pm a an athikalm appad Perantha edam colombo from Sri Lanka colombo

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20082 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai78112 жыл бұрын

    Good evening sir

  • @gopir2196
    @gopir21962 жыл бұрын

    Ennudaiya Jathaga thai Parthu kalyaanam patri solla mudiyum ma sir 20 May 1988 time 12.40 p m Chennai

  • @pvastro9126

    @pvastro9126

    2 жыл бұрын

    Hello sir, உங்களுக்கு திருமண வாழ்க்கை என்பது சிரமம் தான். அதற்கு சரியானா தசா புத்திகள் வரவில்லை. Further details contact us... PV 🔴 Astro

  • @karpagamk6713
    @karpagamk67132 жыл бұрын

    வணக்கம் அண்ணா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan.2 жыл бұрын

    ஐயா அடுத்து வரும் சனி தசை குடும்பத்தை பாதிக்குமா? 14/04/1985.6:50am.சேலம். நீச குரு தசை பாடாய் படுத்தி விட்டது.

  • @karthi8813
    @karthi88132 жыл бұрын

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @kingofroom6676
    @kingofroom66762 жыл бұрын

    09.11.2003. 10.12pm padipula ore thadangal ayya edanala idhu nadakuthu

  • @vasudevansoni9058
    @vasudevansoni90582 жыл бұрын

    Myself Vasudevan date of birth 28/07/1988 time 03:05 pm place thiruvaiyaru getting late in marriage.

  • @muthusamy1711
    @muthusamy17112 жыл бұрын

    மாதம் பிறக்கும் நேரம் கனக்கிடுவது எப்படி அண்ணா வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @kingggg3492
    @kingggg34922 жыл бұрын

    ஹாய் நான் சிங்கிள் பயன் வயசு 29 நல்ல பெண் தேவை

  • @satheeshpv1286
    @satheeshpv12862 жыл бұрын

    7ஆம் வீடு விருச்சிகம், செவ்வாய் (வக்கிரம்) ரேவதியில் உள்ளது. இது தார தோஷமா ?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee91502 жыл бұрын

    வணக்கம் குருவே லக்னத்தில் ராகு( மகரம்)7ல் குரு கேது இதை நாக தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள் ஆனால் 7ல் உள்ள குரு லக்னத்தை பார்ப்பதால் தோஷம் இல்லை தானே

  • @jayamurugan4979
    @jayamurugan49792 жыл бұрын

    தனுசு.லக்கினம்.புதன்.கன்னியில்கன்னி.ராசி.தோய்பிறை.சந்திரன்.குரு.பார்கிறது.எப்படி.இருக்கும்

  • @jayamurugan4979
    @jayamurugan49792 жыл бұрын

    உங்களிடம் ஜாதகம்பார்க்கவோண்டும்.தெழில்.பற்றிஒரு.வாய்ப்புகெடுங்கள்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf2 жыл бұрын

    💐💐💐

  • @mystic7486
    @mystic74862 жыл бұрын

    Cross ah? It's like calling animals sir. But anyways thank you for sharing knowledge Sir.

  • @kaleeswarant4035
    @kaleeswarant40352 жыл бұрын

    ஐயா வணக்கம் எனது சகோதரி 1983ம் ஆண்டு மாசி 8ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 3 மணிக்கு மணப்பாறையில் பிறந்தார். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கபெறவில்லை மூன்று முறை Abortion நடந்தது .இவருக்கு பத்திரதோசம் உள்ளதா குழந்தை பாக்கியம் உண்டா எப்போது வாய்ப்பு உள்ளது என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா. மிகுந்த மன உளைச்சலும் உடல் அலைச்சலும் தான் கிடைத்தது. தயவுகூர்ந்து பதில் அளிக்க வேண்டுகிறேன் ஐயா

  • @thepublic970
    @thepublic9702 жыл бұрын

    Sir

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha9462 жыл бұрын

    My daughter date of birth 1.04.1997 Tlme 6.40pm birth place cumbum eppothu marriage nadakum please explain sir

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    I'm single boy name ram age 29

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    Ponnu tara virupama

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel46712 жыл бұрын

    அண்ணா நாகை மாவட்டம் கல்யாணம் நடக்குமா 2. 7. இடம் மரஞ்சி பொச்சி எப்போ நடக்குமா நடக்காத. தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @pvastro9126

    @pvastro9126

    2 жыл бұрын

    Hello sir, உங்களுக்கு தார தோஷம் உள்ளது. அதனால் தான் திருமணம் தள்ளி போகிறது. Further details contact us... PV 🔴 Astro

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys68112 жыл бұрын

    சார் வணக்கம் அதெல்லாம் சரி தான் ஒருவர் ஜாதகம் ஒரு மாதிரி எழுதுறங்க இன்னொருவர் வேற மாதிரி எழுதுறங்க என் மகன் திரு சந்தோஷ் சிவம் 11/4/2008:800pm திருவள்ளூர் புதன் நீசம் & சனி கேது 11 நில் அரசு வேலை இல்லை ஒரு ஜாதகம் இதையே வேறுவர் சொல்லுவது புதன் பரிவர்த்தனையில் தர்மகர்மாதிபதி யோகம் சனி 11 நில் கேது 10 தில் அரசு வேலை உண்டு என்கிறார் கள் இதில் எது நடக்கும் எதற்கு முயற்சி செய்வது எதை படிப்பது விதி விட்ட வழி தான்

  • @aravindhsachin877
    @aravindhsachin8772 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏻 அரவிந்த் மகனின் பெயர் (13 10 1998) பிறந்த ஊர் திருச்சி பிறந்த நேரம் காலை மணி 08 21) வேலை எப்போது கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உள்ளதா என்று தயவுகூர்ந்து பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் உங்கள் அன்பு சகோதரி செல்வராணி 🪔🪔🙏🏻

  • @kathiravankannan2775
    @kathiravankannan27752 жыл бұрын

    ஐயா வணக்கம்.எனது மகள் தாரதோஷம் பெற்று முதல் திருமணம் முடிந்து திருமண முறிவு ஏற்பட்டு இரண்டாம் திருமணமத்திற்கு ஏழு ஆண்டுகள் காத்திருக்கின்றாள் பிறந்த தேதி 4.10.1994 நேரம் 9.25 காலை .இண்ணும் அமையவில்லை 12 ம் இட ராகு வின் பிடியில் 2 மற்றும் 7 அதிபதி 1 டிகிரி க்வுள் புதைக்கப்பட்ட னர்.தற்பொழது ராகு தசா சனி புத்தி . ராகு இரண்டாம் திருமணமத்திற்கு ஏற்பாடு செய்வார இல்லை ஏமாற்றி போவாரா.கடவுள் போன்ற தாங்கள் பார்வையில் படும என் கமண்டு

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    ஹாய் ஐய்யா நான் ராம் நான் உங்க மகளை திருமணம் செய்து கொள்ள தயார் உங்களுக்கு ஓகே என்றாள் சொல்லுங்க என் வயசு 29

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    பதில் தாருங்கள்

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand58722 жыл бұрын

    புதன்தசைகுழந்தைபருவத்திலேயே வந்து போய்விட்டதே.அடுத்து சனிதசை வரவே வராதே.அப்படியும் தாரதோஷம் பாதிப்பை தருமா.

Келесі