தீராத கடனை தீர்க்கும் பாடல் /Theeratha Kadanai Theerkum Song

Музыка

தீராத கடனை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் பாடல் .
தஞ்சை மாவட்டம் .கும்பகோணம் To திருவாரூர் பஸ் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் அருகில் திருச்சேறை என்ற சிறிய ஊரில் ஸ்ரீ சாரா பரமேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ ரிண விமோசனர் அருள்பாலிக்கின்றார் .
நம்முடைய கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் என்பது மிகவும் முக்கியம்.
இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருவது மேலும் சிறப்பானதாகும் .
பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
கடன் தீர்க்கும் இறைவர்
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
சிவனுக்கு அபிஷேகம்
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இந்த பாடலை தினமும் கேட்டு வர உங்களின் தீராத கடன்கள் தீர்ந்து வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்பது கண்கண்ட உண்மையே .
#தீராதகடன்#பணம்சேர#கடன்#

Пікірлер: 2 700

  • @keerthika_official4967
    @keerthika_official49672 жыл бұрын

    இந்த பாடலை கேட்டுக்கும் போதெல்லாம் நல்லதே நடக்கின்றது... 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @poovuaarasan4358

    @poovuaarasan4358

    2 жыл бұрын

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏

  • @elangoyuvarani7092

    @elangoyuvarani7092

    2 жыл бұрын

    உண்மை தான்

  • @babug9491

    @babug9491

    2 жыл бұрын

    @@poovuaarasan4358 11l11

  • @mahapriyadharshini2416

    @mahapriyadharshini2416

    2 жыл бұрын

    @@babug9491 5h

  • @user-nf3fn1ne2j

    @user-nf3fn1ne2j

    2 жыл бұрын

    @@elangoyuvarani7092 ஒம் நம சிவாய

  • @karunakaran6833
    @karunakaran68332 жыл бұрын

    எனை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு மனம் வருந்தாமல் திருப்பி தரும் நிலைவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @govindan.kgovindan.k1431

    @govindan.kgovindan.k1431

    Жыл бұрын

    G.v.

  • @sivagami5449

    @sivagami5449

    Жыл бұрын

    Avanga therupela vaagaventha.ennaku nalla velaya kututha pothu.nane katana atachutuve

  • @Vijiviji-yx7ue

    @Vijiviji-yx7ue

    Жыл бұрын

    En nilamaum ethuthan

  • @saranyaselvam7254

    @saranyaselvam7254

    Жыл бұрын

    Reenavimochaner vanangugal

  • @rukumaninarasimmalu1019

    @rukumaninarasimmalu1019

    Жыл бұрын

    @@sivagami5449 0

  • @arulpunitha6404
    @arulpunitha64042 жыл бұрын

    கடன் பிரச்சனையால் மன உலைச்சலில் இருக்கிறேன்.. கடவுளே, என் குடும்பத்தை காப்பாற்றுங்க..

  • @suriyarajasekar1136

    @suriyarajasekar1136

    2 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள்

  • @NagaRaj-sb5sf

    @NagaRaj-sb5sf

    Жыл бұрын

    Evlo kadan irruku

  • @valarmathinagaraj2099

    @valarmathinagaraj2099

    Жыл бұрын

    கண்டிப்பாக உங்கள் கடன் பிரச்சினைகள் தீரும் கவலை பட வேண்டாம் சகோதரி🙏

  • @narmathamgr4891

    @narmathamgr4891

    Жыл бұрын

    𝐸𝑛𝑎𝑘𝑢𝑚 𝑖𝑟𝑢𝑘𝑢 𝑒𝑛𝑛𝑎𝑖 𝑘𝑎𝑝𝑎𝑡𝑟𝑢𝑛𝑔𝑎𝑙

  • @sasimagesh3593

    @sasimagesh3593

    7 ай бұрын

    அப்பா அப்பா என் கடன் பிரச்சனை தீர்ந்து குடுங்கல்

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth12 күн бұрын

    சிவனே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மன வேதனையில் இருக்கிரேன் சிவனே... என்னோட தவறுகளை உணர்ந்து விட்டேன் மன்னிச்சிடுங்க. ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க தென்னாட்டு சிவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pathmavathimahalaksmi184
    @pathmavathimahalaksmi184Ай бұрын

    இறைவ எம்பெருமானே என் பிழை பொருத்து என் வாழ்வில் உள்ள கடன் பிரச்சனை தீர்த்து விடுங்கள் அப்பா ஐயனே இன்றே தீர்வு தாருங்கள் என் ஐயனே

  • @vaiyapurivaiyapuri339
    @vaiyapurivaiyapuri339Ай бұрын

    ஐயனே எனது கடன் பிரச்சனை தீர்த்து நிம்மதியின வாழ்க்கை வாழவரம் தருமாறுஐயனே போற்றி போற்றி

  • @sarath3940
    @sarath3940 Жыл бұрын

    👌 என்ற பாடலை கேட்டால் கடன் உடனடியாக தீர்ந்து விட்டது என்று நான் கேரண்டி கூறுகிறேன்

  • @user-hf7zv8sz3u
    @user-hf7zv8sz3u14 күн бұрын

    அப்பா என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட்டு எனக்கு மன நிம்மதி கிடைக்கும் படி அருள்புரிவாயாக சிவனே போற்றி

  • @sampathmurasu2932
    @sampathmurasu29322 жыл бұрын

    சுவாமி அனைத்து பக்தர்களையும் கடனிலிருந்து மீட்டு அருள்புரியவேண்டும்்,ஓம் நம சிவாய.

  • @pravinkrishna8800

    @pravinkrishna8800

    2 жыл бұрын

    Unga nalla manasukku nallatehey nadakkum

  • @DeepaDeepa-dz3tx

    @DeepaDeepa-dz3tx

    Жыл бұрын

    👌

  • @lovefamily1865
    @lovefamily18653 жыл бұрын

    கடன் பிரச்சினையில் இருந்து எங்களை காப்பாற்றப்பா ....... ஓம் நமசிவாய🙏 பண உதவி அருளப்பா..... சிவனே துணை 🙏

  • @geethaherbalgarden9166
    @geethaherbalgarden91669 ай бұрын

    இறைவா எங்கள் வட்டி கடன்கள், நகை கடன், Bankloan எல்லாம் அடைத்து நிம்மதியான வாழ்வை தாருங்கள் இறைவா உன்னை தொழும்பாக்கியத்தையும் தாருங்கள் கடவுளே உன்னை அண்டினோருக்கு அருள்புரியுங்கள் கடவுளே

  • @rajadurai2438
    @rajadurai2438Ай бұрын

    என் என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @rajkamaraj1956
    @rajkamaraj1956 Жыл бұрын

    என்னுடைய வீட்டுக்கடன்பிரச்சனையால் நான்கேஸ்போட்டுல்லேன் நியாயமானமுறையில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும் ஐயனே

  • @rpvijay3700
    @rpvijay37002 жыл бұрын

    🙏🙏என் கடன் நீக்கும் நிம்மதியாக வாழ வழி அருள் புரியும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏

  • @shanmugamm1427

    @shanmugamm1427

    2 жыл бұрын

    🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubadevirubadevi4678
    @rubadevirubadevi46782 жыл бұрын

    🙏அப்பா என் கடன் பிரச்சனை தீரவேண்டும் மனநிம்மதி தரவேண்டும் அப்பா என் ஈசனே🙏

  • @m.n.bharathnagaraj9461

    @m.n.bharathnagaraj9461

    Жыл бұрын

    Don't worry Lord siva gives all solution

  • @pubggod1413

    @pubggod1413

    Жыл бұрын

    Omnamashivaya

  • @magimaiprakash3058

    @magimaiprakash3058

    Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க என்கடன்திரவேண்டும்

  • @tsaravanansarva9128
    @tsaravanansarva91282 жыл бұрын

    கடன் பிரச்சனை மன உளைச்சலில் இருக்கிறேன்

  • @LakshmiLakshmi-er7eg
    @LakshmiLakshmi-er7eg2 жыл бұрын

    அப்பா என் வாழ்க்கையில் இருக்கும் குறைகள் அனைத்தும் நீங்க உந்தன் அருள் வேண்டும் அம்மையும் அப்பனும் ஆன எம் பெருமானே ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga87932 жыл бұрын

    ஐயனே வீடு லோன் பிரச்சினனயில் அகப்பட்டு மிகவும் சீராமம் படுகிறேன் . தங்களின் மேலான தி௫ அ௫ளால் அதில் இருந்து என்னை மீட்டு காக்கா வேண்டும் ஐயானே போற்றி போற்றி போற்றி நன்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanip8452

    @palanip8452

    Жыл бұрын

    Palani

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini824712 сағат бұрын

    எங்களுக்கு கடன் பிரச்சினை திர வேண்டும் நானும் என் கணவருக்கும் சாந்தேசமக வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @trajkumar1804
    @trajkumar18042 жыл бұрын

    கடன் பிரச்சினையை அனைத்து மக்களுக்கும் தீர்த்து வைத்து அருள் புரியுங்கள் ஈஸ்வரா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sangueaswaran6066

    @sangueaswaran6066

    Жыл бұрын

    அய்யா ரொம்ப நல்ல மனசு

  • @sankarsathya1437

    @sankarsathya1437

    Жыл бұрын

    உங்களின் எண்ண ஓட்டத்தை வணங்குகிறேன்

  • @gunasekarank8252

    @gunasekarank8252

    Жыл бұрын

    Vaiga. Valamudan

  • @ravichandran5544
    @ravichandran55442 жыл бұрын

    சிவனே பல லட்சங்களை இழந்து பதினாங்கு வருடங்களாக கோர்ட்டுக்கு அழைகின்றைன் என் நியாயமான கோரிக்கை ஏற்று நிம்மதி கொடுங்கள் கடம்பூர் சிவனே நமஹ கடம்பூர் பெரிய கருப்பசாமி நமஹ

  • @Amarnath-yj7rx
    @Amarnath-yj7rx Жыл бұрын

    என்னை நம்பி கடன் வழங்கியவர்கள் எந்த மனகஷ்டம் இல்லாமல் விரைவில் திருப்பிக் கொடுக்க வேண்டும் அப்பா அருள் புரியும் என என் அப்பன் ஈசனே ஓம் நமசிவாய வாழ்க

  • @rajendranm7825
    @rajendranm78252 жыл бұрын

    கடன் என்னும் பாவ கடலை முழுமையாக கடந்து சென்று பிறவியற்ற நிலையை தருவாயாக சிவனே! திருச்சிற்றம்பலம்...

  • @suganya.k3806

    @suganya.k3806

    Жыл бұрын

    ஓணவே வது முறையாக ஒரு

  • @VALARMATHIS-yi7wm
    @VALARMATHIS-yi7wm10 күн бұрын

    கடவுளே என் கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பா

  • @johanrajjohanraj4682
    @johanrajjohanraj4682 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நேரடியாக கோவிலுக்கே சென்று வணங்கியது போன்ற உணர்வு

  • @nirmalapalanisamy7089
    @nirmalapalanisamy70893 жыл бұрын

    ஐயனே அனைவரின் கடனை நீக்கி நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள வேண்டும் இறைவா

  • @SP___time___pass

    @SP___time___pass

    3 жыл бұрын

    Goodsain

  • @tamizharasan5026

    @tamizharasan5026

    3 жыл бұрын

    Thanks maa

  • @mahendrans6196

    @mahendrans6196

    3 жыл бұрын

    Nall ullam

  • @senthilsenthans

    @senthilsenthans

    2 жыл бұрын

    ennam pola vazhkkai enbadhu pola neengalum nall vazhvu vazha Iraivan arulattum.

  • @mpachaiyammalmpachaiyammal5236

    @mpachaiyammalmpachaiyammal5236

    2 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் நன்றி அம்மா

  • @gsundararajgsundararaj5653
    @gsundararajgsundararaj5653 Жыл бұрын

    நமசிவாய வாழ்க ஈஸ்வரா அனைத்து மக்களின் துயரையும் துடைப்பாய் சகல ஐஸ்வரியங்களும் பெற்று அனைவரும் நீரோடி வாழ நலம் புரிவாய் என்ன பண்ணி சொன்னேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @DineshDinesh-tp5yp
    @DineshDinesh-tp5yp3 ай бұрын

    ஓம் பரமேஸ்வற என்னை கடன் பிரச்சனை யில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என் அப்பனே ஈஸ்வனே

  • @krishnamoorthy6492
    @krishnamoorthy64922 жыл бұрын

    கழுத்து பெடி இல் இருக்கரோம் எசனா எங்கள் கடன் அட்டைய வேண்டும் உண்ணைய நம்பி இரு க்கம் இறைவா ஓம் சாரா பரமேஸ்வரா போற்றி. ஓம் நம்சிவாய

  • @18plustamil22
    @18plustamil222 жыл бұрын

    அப்பா சிவ பெருமானே என் மனதுக்கு பிடித்த வீடு வேண்டும். கடன் இல்லாமல் இருக்கிற காசுல நல்ல படியாக அமைத்து கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Жыл бұрын

    ஓம் சக்தி நமசிவாய நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி நமசிவாய போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @skks2024
    @skks20242 жыл бұрын

    என்னுடன். கடன் தீர. துனணபூரியவேண்டும். சிவன் போற்றி🙏🔱 மனநிம்மதிவேண்டும். 🙏ஓம் நமசிவாய போற்றி🙏🔱

  • @saravananfabricationworklk4211
    @saravananfabricationworklk4211 Жыл бұрын

    நமக்கு வர வேண்டிய பணம் என்ற காகிதம் வந்தால் எல்லாம் கடனையும் அடைத்து விடாலம் 🙏

  • @kumuthinisivaruban1928

    @kumuthinisivaruban1928

    Жыл бұрын

    வங்கியில் உள்ள நகைக்கடன் தீர அருள் செய் சிவ சிவ

  • @thanapandi7331

    @thanapandi7331

    Жыл бұрын

    Omomom

  • @SharmiPugalendi
    @SharmiPugalendiАй бұрын

    Vangiya kadani therumba kudukkanum arul purivai sivaney om nama sivaya pottri om nama sivaya pottri🙏🏻🙏🏻🙏🏻

  • @abinayashree2260
    @abinayashree22602 жыл бұрын

    திருச்சேறை ரிண விமோசன லிங்கேஸ்வரா போற்றி ரிண விமோசன லிங்கேஸ்வரா

  • @jayaseelanr1573
    @jayaseelanr15732 жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க அப்பா உன் பிள்ளை மிகவும் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு உள்ளேன்.நான் இருக்கிறேன் பயப்படாதே என்று என்னை என்னை கை பிடித்து காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க

  • @sampathkumar.g19

    @sampathkumar.g19

    2 жыл бұрын

    கவலையை விட்டு ஈசனை நம்புங்கள் சகோதரரே நல்லதே நடக்கும் ் நம சிவாய போற்றி!

  • @jayakumarsenbagam7612

    @jayakumarsenbagam7612

    2 жыл бұрын

    ஆதியே உன்னை நம்பி

  • @palaniselvi9035

    @palaniselvi9035

    Жыл бұрын

    Om nama sivaya

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam38072 жыл бұрын

    என்மகன்வாங்கியகடன்கள் சீக்கிறம்தீரவேண்டும்சாரபரமேஸ்வரனே கடன்கொடுத்தபிறகுநான் கண்ணைமூடவேண்டும்

  • @user-cd2rz4sy4t
    @user-cd2rz4sy4t3 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி சிவனே அனைவரும் ருணம் என்னும் கடனிலிருந்து விடு பட வேண்டும் போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @krishraj2172
    @krishraj217211 ай бұрын

    என் கடன் அனைத்தையும் நான் அடைக்க வழி செய்து கொடுங்க என் அப்பன் ஈசனே இதுக்கு மேல என்னால முடியாது நான் செந்துறுவென் போல ஓம் நமசிவய

  • @vanivani3432
    @vanivani34322 жыл бұрын

    என் கடனை அடைத்து என் பிரசனையையும் தீர்த்து வைங்கள்

  • @vaithyas7199
    @vaithyas71992 жыл бұрын

    கடன் சீக்கிரம் ‌தீர வேண்டும் ‌.காபபாற்றுங்கள்.ஓம்‌நம சிவாய.

  • @chakkaravarthim9821

    @chakkaravarthim9821

    2 жыл бұрын

    ஓம் நமசிவய🙏🙏🙏🙏 நன்றி குருவே ஈசன் அடிபோற்றி

  • @manimaran-eb1ie
    @manimaran-eb1ie Жыл бұрын

    கடன் சுமை தீர உதவுவாய் அப்பனே

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Жыл бұрын

    ஓம் நமசிவாய நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி நமசிவாய போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @priyadarshnic6227
    @priyadarshnic6227 Жыл бұрын

    எனது தீராத கடன் தீரவேண்டும் 🙏🙏🙏.

  • @kalesswaranvellaichamy6583
    @kalesswaranvellaichamy65832 жыл бұрын

    ஓம் ஸ்ரீ நமச்சிவாய போற்றி கடன் பிரச்சனை எல்லாம் சரி ஆகணும். நீங்கள் தான் காப்பாத்தணும் 🙏🏻

  • @kumaresanm4780

    @kumaresanm4780

    2 жыл бұрын

    ஓம்நமச்சிய

  • @kumaresanm4780

    @kumaresanm4780

    2 жыл бұрын

    ஓம்சிவயநமக

  • @kumaresanm4780

    @kumaresanm4780

    2 жыл бұрын

    ஓம்சிவனேபோற்றி

  • @kumaresanm4780

    @kumaresanm4780

    2 жыл бұрын

    ஓம்நமசிவயஓம்

  • @kumaresanm4780

    @kumaresanm4780

    2 жыл бұрын

    ஓம்சிவயநமக

  • @palanisamypalanisamy9507
    @palanisamypalanisamy9507 Жыл бұрын

    ஆசையும் பேராசையும் கடனுக்கு காரணம் எனவே ஆசையை கட்டுப்படுத்து சிவனே

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 Жыл бұрын

    சிவம் பெருமான் எனது கடண் தொல்லை எதிர் தொல்லை நோய் தொல்லை இருந்து என்னை காப்பாற்ற அப்பா சிவனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க பரமேஸ்வர போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢🤲🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐

  • @janakipalanivel8532
    @janakipalanivel85322 жыл бұрын

    ஓம் நமச்சிவாயா அப்பா. என்னை கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றுங்கள் அப்பா என் விளை நிலங்களில் அதிக மகசூலை கொடுத்து லாபத்தைக் கொடுத்து கடனை அடைக்க உதவுங்கள் அப்பா

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar9722 жыл бұрын

    ஓம் நசிவாய. சகோதரி பாம்பே சாரதா அருமையாக பாடியுள்ளார். இப்பகுதியில் இறைவனிடம் கடன் தீர வேண்டிய சகோதர சகோதரிகளின் கடன் தீர்ந்து வளமாக வாழ என் அய்யன் சிவபெருமானை பிரார்த்திக்கிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @user-od9bq1gu8d
    @user-od9bq1gu8dАй бұрын

    என் கடன் விரைவில் தீரவேண்டும் திருச்சேரை இறைவா ஓம் நமச்சிவாய

  • @user-tw1dj8fo5y
    @user-tw1dj8fo5y10 ай бұрын

    Appa yannaku kadan athigamachi kadavulei unna nampi eruken appa om namasivaya

  • @srinivasanesther4736
    @srinivasanesther47363 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி அப்பா அனைவருக்கும் கடன் பிரச்சனை தீர்க்க உங்களை மனமார வேண்டுகிறேன் 🙏

  • @poongodijothimani

    @poongodijothimani

    Жыл бұрын

    Please Finest my loan Long time Balance please remove me from loans 😃 Easwara Peruman Arul tharuvai Em Perumane Please help poor people living save Easwara Air, Water,Fire,Sky,Earth Five Stage help me blessing me Finnished My all Loans Om Sivamayam GOD Thanks you sir Jyoti Mani Thanjavur Sivamayam GOD Thanks

  • @umamaha1330
    @umamaha13302 жыл бұрын

    என்னுடைய கடன் தீர்ந்து மன நிம்மதி வேண்டும் கடவுளே ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @pownraju1717

    @pownraju1717

    2 жыл бұрын

    அப்பனே எனக்கும் என்னை சேர்ந்தாரைகளுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்லபடியா வச்சுக்கோங்க ஆண்டவா என் கடன் தீர அருள் புரிங்க ஆண்டவ பெருமானே 🙏🙏🙏

  • @m.shanmugam167

    @m.shanmugam167

    2 жыл бұрын

    ஆசைகளை குரைத்து கொல் நிம்மதி மன அமைதி மற்றும் உடல் நலம் கிடைக்கும்...☝️

  • @SenthilSenthil-uo7om

    @SenthilSenthil-uo7om

    2 жыл бұрын

    OM Nama sivaya

  • @kumara1400

    @kumara1400

    Жыл бұрын

    Llppllp LLP lpp llppllp pl LLP plplpllpllppplllllpll lo lppoo pl polloll

  • @kumara1400

    @kumara1400

    Жыл бұрын

    @@pownraju1717 pllolpllpppplolp

  • @kalaiannamalai7033
    @kalaiannamalai70338 ай бұрын

    கடன் பிரச்சினை இருக்கும் இறைவா மனசு சரியில்லை இறைவா விரைவில் கடன் அடைய வேண்டும் சிவ சிவா

  • @chandrsekara3153
    @chandrsekara31537 ай бұрын

    பெரிய கடவுள் அப்பன் சிவன் கடன் தொகை நீக்கவும், வரும் கடன் நீக்கவும், வருமணம் பெற அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏🙏.......... Anbe Sivan ❤️🌷

  • @user-ju8ps7fq8h
    @user-ju8ps7fq8h3 жыл бұрын

    கருணை கொண்டவர் ஈசன் நிச்சயம் எல்லோருக்கும் அருள் புரிவார் ஓம் நம சிவாய

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva21763 жыл бұрын

    என் அப்பா என் கனவனை என்னிடம் தாருங்கள் என் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிலாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jammuhari1662
    @jammuhari16622 жыл бұрын

    என் கடன் தீர வேண்டும் கஸ்டம்தீர வேண்டும் இறைவா

  • @user-dp9qt4yg9c
    @user-dp9qt4yg9cАй бұрын

    கடன் தீரவேண்டும் மனநிம்மதி வேண்டும்.ஓம்நமச்சிவாயநமபோற்றி

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms38242 жыл бұрын

    ஆதி அந்தம்இல்லாபரம்பொ௫ளே ஜோதியனே அம்மையப்பனே எம்மைகாப்பதுஉன்கடனே. ஓம் நமசிவாய.

  • @mahesraj7285
    @mahesraj72852 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @dakshinamoorthyrasukkannu6810
    @dakshinamoorthyrasukkannu6810 Жыл бұрын

    கடன்தீர அனைவருக்கும் உதவி செய்ய அருள வேண்டும் ஒம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz2 жыл бұрын

    சாரபரமேஸ்வரா என் கடன் அனைத்தும் தீர வேண்டும்..,,🙏

  • @deepank1023
    @deepank10233 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் கடன் கழித்து நிம்மதியாக வாழ வேண்டும் நிங்கள் அருள் புரிய வேண்டும் ஈசனே🙏🙏🙏🙏🙏

  • @chandrans647
    @chandrans6473 жыл бұрын

    எனது தீராத கடன் வெகுவிரைவில் தீர வேண்டும் இறைவா ஓம் நமசிவாயா ஓம். தொழில் வெகு சிறப்பாக நடக்கவும் வேண்டுகிறேன் குடும்ப நிம்மதியை கொடு ஈசா ஓம்

  • @kingbirths8464

    @kingbirths8464

    2 жыл бұрын

    எனது தீராத கடன் வெகு விரைவில் தீர வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி

  • @bhuvanabhuvana7169
    @bhuvanabhuvana71692 жыл бұрын

    Kadavule na kodutha varthaiya kappathanum en ponnu na sonna mappillaiya kalyanam pannanum om namasuvaya 🙏🙏🙏

  • @gkboopanagkboopana1971
    @gkboopanagkboopana19712 жыл бұрын

    எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீரவேண்டும் மற்றும் கடன் தீர வேண்டும் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @maduraimuthu8483
    @maduraimuthu84832 жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க.என் கடன் தீர்த்து நலமுடன் வளமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel31183 жыл бұрын

    ஓம் நமசிவாய எங்கள் கடன் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வேண்டுஅப்பா

  • @parimalabathu4470

    @parimalabathu4470

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய எங்கள் கடன்களை தீர்த்து வைத்துவிடுவார் 🙏🙏🙏🙏

  • @geethavijay5294

    @geethavijay5294

    2 жыл бұрын

    Me too.god bless us

  • @gmadappan3491

    @gmadappan3491

    2 жыл бұрын

    Om namshivya om

  • @anuskicthen

    @anuskicthen

    2 жыл бұрын

    @@geethavijay5294 r

  • @subbulakshmi9668
    @subbulakshmi96682 жыл бұрын

    எனுடைய தீராத கடன் தீர அருள் புரிவாயாக

  • @karpagamt3205
    @karpagamt32055 ай бұрын

    Intha song ketathil irunthu ovvoru kastathilum irunthu en appan ennai meetetothullar om namashivaya ❤

  • @anubabu257
    @anubabu2573 жыл бұрын

    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE3 жыл бұрын

    🙏ரிண விமோசன லிங்கேஸ்வரர் அய்யா ஞானாம்பிகை தாயே🙏

  • @mchinnasamy834

    @mchinnasamy834

    2 жыл бұрын

    Kadam teerthu nimmadi vendum competitive exams good result om namah shivaya Om

  • @vkcreative9690
    @vkcreative96902 жыл бұрын

    என் கடன்கள் அடைய வழி காட்டு பா.நான் கடனாலியா சாக விரும்பல பா.கடன் கொடுத்த அடுத்த வினாடியே என் உயிர் போனா கூட பரவால்ல பா

  • @KumarKumar-di3li
    @KumarKumar-di3li2 жыл бұрын

    என் கடனை அடைக்க அருள் புரிவாய் நம்புரேன் ஈசனே

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira29022 жыл бұрын

    எனது பிரச்சினைகள் குறைவதை கண்கூடாக காண்கிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @GanapathySundari

    @GanapathySundari

    Жыл бұрын

    அப்பா கடன் இல்லாமல் வாழ வேண்டும்

  • @singaramramecs3592
    @singaramramecs35923 жыл бұрын

    என் கடன் நீங்கி,என் தாய், குடும்பத்தில், உள்ளவர்கள் அனைவருக்கும் நோய்கள் குணமாக அருள்புரிவாய் சிவபெருமானே!!

  • @ravid7703

    @ravid7703

    3 жыл бұрын

    My god siva perumal. Help you god.

  • @sugumarkandasamy127

    @sugumarkandasamy127

    3 жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @jayalakshmim348

    @jayalakshmim348

    2 жыл бұрын

    L Lll L Ll Ll P P Pp Pq Qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqq11q11qllqqqqqq11qqqqqqqqqqqqqqqq Ll L

  • @tamilmithveen5579

    @tamilmithveen5579

    2 жыл бұрын

    அருள் புரிவாய் சிவ பெருமான்

  • @manushadevir8570

    @manushadevir8570

    2 жыл бұрын

    Enkashdakkalai theerthu vaiyappa sivane

  • @abimaki3692
    @abimaki36922 жыл бұрын

    Katavule ellorum nalla erukkanum enkal katanai therththu nalam vaala arul purivayaga OM NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏🙏

  • @chellasamyannadurai1334
    @chellasamyannadurai1334 Жыл бұрын

    அனைவரும் சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ அருள் புரிவாயப்பா,,,,,,,ஒம் நமசிவாய,

  • @kavithacreate8038
    @kavithacreate80382 жыл бұрын

    எங்கள் கடனை அடைக்க. வலி காட்டுங்கள் ஈசணே தொலில் அமைய வேன்டும் அப்பா

  • @rameshloganathan2041
    @rameshloganathan20413 жыл бұрын

    என் கடனைத் தீர்த்து வை தீர்த்துவிட பெருமாள் சிவபெருமான் ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய

  • @cviji2660

    @cviji2660

    2 жыл бұрын

    Chandran.viji

  • @priyaanbu3767
    @priyaanbu37675 ай бұрын

    எங்கள் பணம் எங்களுக்கு திரும்ப கிடைக்கனும் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rajadurai2438
    @rajadurai2438Ай бұрын

    எல்லா பிரச்சனையும் தீர வேண்டும்

  • @gomathy1323
    @gomathy13232 жыл бұрын

    அப்பா என் கஷ்டம் தீர வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sd4946
    @sd49462 жыл бұрын

    சிவன் அருளால்எங்கள்கடன்தீர்ந்துவிட்டதுஓம்நமச்சிவாய

  • @rajeswarisenthil6643
    @rajeswarisenthil6643 Жыл бұрын

    எனக்கு கடன் பிரச்சனை ரொம்ப இருக்கு கடவுளே என்னை காப்பாத்துங்க சாமி எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல சாமி தினந்தினா ரொம்ப கஷ்டப்படுற நீங்க தான் ஒரு வழி காட்டணும் ஓம் நமச்சிவாய

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj13 күн бұрын

    ஓம் நமசிவாய இந்தப் பாடலைக் கேட்க வைத்ததற்கு நன்றி கடன் சுமையில் இருந்து அனைவரையும் காத்தருள வேண்டும் கண்ணீருடன் வேண்டுகிறேன் கஞ்சி குடிச்சாலும் கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும்❤❤🎉🎉

  • @jamunarani3573
    @jamunarani35733 жыл бұрын

    நமசிவயா போற்றி கடன் தீர்த்து நல்வாழ்க்கை வாழ அருள் புரியவேண்டும்

  • @chidambaramg1082
    @chidambaramg10822 жыл бұрын

    சிவபெருமானே என் கணவனால் ஏற்படுத்தப்பட்ட கடன்கள் விரைவில் தீர்த்துவையப்பா சிவனே வரவேண்டிய பனங்கள் விரைவில் வருமாறு அருள் புரியப்பா. உன் வீட்டில் மீண்டும் சந்தோஷத்தை தருவாய் சிவனே 🙏🙏🙏❤️🌹🌹🌹🌻🌻🌻

  • @sekarp9787

    @sekarp9787

    2 жыл бұрын

    ஓம்நமச்சிவாயஎல்லாமேஉன்கிருனபஎங்களுனடயகடன்தீர்க்கநீங்கள்அருள்புரியவேண்டும்

  • @sanjaykavin396
    @sanjaykavin396 Жыл бұрын

    கடன் பிரச்சனைகளை தீர்த்தி நல் வழிகாட்டுவாய் இறைவா🙏🙏🙏

  • @SiyambalaDevi-sk6zw
    @SiyambalaDevi-sk6zw11 ай бұрын

    ஓம் நமசிவாயம் போற்றி போற்றி அனைவரும். கடன் பிரச்சனை தீரவேண்டும் அப்பா

  • @user-ju8ps7fq8h
    @user-ju8ps7fq8h3 жыл бұрын

    எந்தன் ஈசனே போற்றி . ஓம் நமா சிவாய . . இங்கு என்களுக்க. நிறைய கடன் பிரசனை இருக்கு எந்தன் சிவன் தான் கருணை காட்ட வேண்டும் . இறைவா கருணை காட்ட வேண்டும் இறைவா போற்றி போற்றி சிவனை வணங்கும் போது பிரச்சனை விலகி நிற்கும் எந்தன் சிவனே போற்றி போற்றி .. சிவனை நம்பியோரை கைவிட மாட் டர் ஓம் நமோ சிவாய 🙏🙏

  • @prabakaran2361
    @prabakaran23612 жыл бұрын

    என் கடன் தீர்ந்து என் தாய் தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரிகள் சகோதிரன் அவர்களுடன் நான் என் மனைவி என் குழந்தை சேர்ந்து வாழ வேண்டும் இதற்கு அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக

  • @boobalan8198
    @boobalan819810 ай бұрын

    ஆட்டிவைப்பவன் நீயப்பா ஆடுகின்றவன் நானப்ப நான் தெரிந்தோ தெரியாமலோ செய்தபிழை பொறுத்துஆளும் அப்பா

  • @saravanan.k8552
    @saravanan.k85522 күн бұрын

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @gsgoki2342
    @gsgoki23422 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி... எல்லாம் வல்ல இறைவா போற்றி ஓம் நமசிவாய.....❤️❤️❤️🙏🏼🙏🏼

  • @kalesswaranvellaichamy6583
    @kalesswaranvellaichamy65832 жыл бұрын

    நிம்மதி இல்லாமல் கடன் பிரச்சனையால் தவிக்கிறேன். இந்த பிரச்சனையில் இருந்து காப்பாத்துங்கப்பா 😔ஓம் நமச்சிவாய நமஹ 🙏

  • @user-fe7gc2rk5e
    @user-fe7gc2rk5e7 ай бұрын

    ஓம்நமசிவாய.என்உயிர்.நிதன்அப்பாஅம்மா

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Жыл бұрын

    அப்பா ஈசனே எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தந்திருக்கும் தனித்தனியாக கடன் உள்ளது ஈசனே எம்பெருமானே. காத்தருள் வாயாக ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @singamboorwells1270
    @singamboorwells12703 жыл бұрын

    கடன் சிக்கிரம் அடைய வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

Келесі