தாமதிக்காதீர்கள் | Poojai araiyil erukka vendiya padangal | Pooja room | Bakthi | Aanmeegam

Ойын-сауық

For advertisement please contact : 9952065965
#poojaroomtips #baktidreammakersentertainment #devotionalvideo #aanmeegam #astrology
#bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil #aanmeegatips #bakthispeech #bakthi
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZread channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 140

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Жыл бұрын

    நல்லதொருபதிவு விளக்கம்அருமை மிக்க மிக்க நன்றி 🙏 👍

  • @sivakumar-tg2yu
    @sivakumar-tg2yu Жыл бұрын

    ஸ்வாமி கற்பனையான பதிவு.உக்கிரமான காளி, நரசிம்மர் படங்கள் வைத்து சுமார் 80 ஆண்டுகளாக வணங்குகிறோம். எந்த குறையும் இல்லை ஸ்வாமி.

  • @vasanthikothandaraju9740

    @vasanthikothandaraju9740

    Жыл бұрын

    Nandri swamy.

  • @ceceliajeanserge134

    @ceceliajeanserge134

    Жыл бұрын

    It's depends upon our good time or bad time

  • @Rxth_army

    @Rxth_army

    11 ай бұрын

    Entha mathiri , Narasimmar, ukiramaha iruka koodathu

  • @jayavanthi2426

    @jayavanthi2426

    11 ай бұрын

    Swamy we have Sarbeshwarar photo can we keep it. Please inform.

  • @ammubala1284

    @ammubala1284

    10 ай бұрын

    Nejamagava solringa...😮

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Жыл бұрын

    நல்ல பதிவு .நன்றி சாமி.🙇🙇🙇🙇🙇

  • @gunasekaran5462
    @gunasekaran546210 ай бұрын

    சுவாமி ஜி எங்களது தாய் தந்தையின் போட்டோவை வைத்து வணங்குகிறேன் வணங்களம. சுவாமிஜி

  • @rameshnadar714
    @rameshnadar714 Жыл бұрын

    Tq sir. 😍❤️🙏🙏

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani182810 ай бұрын

    ஐயா வணக்கம். உண்மையிலேயே நீங்கள் சொன்ன அனைத்தும் என் மனதில் தோன்றும். அதாவது மூதாதையர்கள் வைத்திருந்த போட்டோக்களை அதுவும் இறைவனின் உருவங்கள் மறைக்கப்படாடவை, மற்றும் கிழிந்து, உடைந்து போன போட்டோக்களை என்ன செய்வது என்று தெரியாமல் இதை தூக்கிப் போட்டால் குடும்பத்தில் ஏதாவது தவறுகள் நடந்து விடுமோ என்ற பயம். இப்போது தான் மனம் மிக மிக தெளிவானது. இத்தகைய பக்தி சிரத்தை உடைய நீங்களே உங்கள் வாயால் இதெல்லாம் தப்பே இல்லை என்று சொன்னது தான். நீங்கள் சொன்ன படி உடைந்த, கிழிந்த, உருவம் தெரியாத உக்கிரமான போட்டோக்களை உடனே அகற்றி விடுவேன். நன்றி ஐயா.

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 Жыл бұрын

    Super Swami.

  • @user-mr6id5gb1t
    @user-mr6id5gb1t3 күн бұрын

    Arumai. Iya

  • @sivashankaric4116
    @sivashankaric41162 ай бұрын

    Can I place durgai amman photo in our pooja room

  • @skmgamagegamage6349
    @skmgamagegamage634910 ай бұрын

    Nandry ayya

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Жыл бұрын

    Thank you so much

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb10 ай бұрын

    💯, priest given excellent information thanks❤.

  • @covaiuma5099
    @covaiuma5099 Жыл бұрын

    Sir I'm having Kamakshi amman in balambika photo and angalaparemshwari , whether we Keep it

  • @compassion7243
    @compassion7243Ай бұрын

    Samy great information...samy how to dispose god pictures...thanks sir

  • @vaneesubramaniam7342
    @vaneesubramaniam7342 Жыл бұрын

    Vanakam iya, naan oru durgai Amman selai vangi vanthen. Antha selaien singathin vaal udainthu vetahu, ahthai naan pathiri seithu poojai araiyil veithullen. Ahthai veithrukalaama? Thaivu seithu kurugal

  • @GuruRanjani-je2mx
    @GuruRanjani-je2mx Жыл бұрын

    Enka veetla om sakthi photo frame pinnati eli piranti vatchituchi atha veetla vaikkalama

  • @rajakumark4347
    @rajakumark4347 Жыл бұрын

    அய்யா வைகுண்டர் துணை அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு தினமும் நமஸ்கரியுங்கள் அய்யா உண்டு

  • @lingalakshmimurugesan9264

    @lingalakshmimurugesan9264

    Ай бұрын

    🙏🪷🙏

  • @shivasankaran1576
    @shivasankaran157611 ай бұрын

    Dhakshana Murthy photo, Anjanerar photo, Ganapathi photo other than aandi murugar single Murugar photo, Bala Krishna photo, Satya Narayana photo should we keep or not, because normally these single God photos are commonly kept in many houses. Definitely reply please

  • @TheSkvtube
    @TheSkvtube10 ай бұрын

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 🌺.....வணக்கம்.....🙏🙏...🌺🌸🌸 🌺....வாழ்க வளமுடன்.....🌺🌸🌸 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @hariiharaniyer7243
    @hariiharaniyer724310 ай бұрын

    How about god’s statue? I bought some god’s statue few years ago. Workshipped them but due to some circumstances I could not workship anymore. What should I do? Right now I have packed those statues and kept it in my cupboard.

  • @jayavanthi2426
    @jayavanthi242611 ай бұрын

    Swamy we have Sarbeshwarar photo in our Pooja room can we keep it.

  • @priyamurugan5328
    @priyamurugan5328 Жыл бұрын

    Hi, can I keep Sri navagraha vinayakar photo?

  • @sukumars2384
    @sukumars2384 Жыл бұрын

    அருமையான விளக்கம் சுவாமி. மிக்க நன்றி. திருப்பதி பெருமாள் காலடியில் மகாலட்சுமித்தாயார் அமர்ந்துள்ள படத்தை பூஜை அறையிலோ வீட்டிலோ வைக்கலாமா என்று தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

  • @SK-cr9pr
    @SK-cr9pr9 ай бұрын

    Namaskaram, one quick question, can I have a panjamugha Anjaneyar overlooking the front door?

  • @indira9332
    @indira9332 Жыл бұрын

    Can we keep dutgai Amman photo sir

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 Жыл бұрын

    வணக்கம் சாமி

  • @kumarinagarajan1146
    @kumarinagarajan11469 ай бұрын

    It's true swamiji my neighbour is like this character only.

  • @m.pushpalathamurugesan7854
    @m.pushpalathamurugesan7854 Жыл бұрын

    Vanakam ayya,viradham kalathil pavakai,keerai sapidakoodatha.enna reason.plz sollunga...../

  • @babyelumalai6811
    @babyelumalai6811 Жыл бұрын

    Kulaseharapattinam nanamurthswar muththaraamman photo vaikkalama sollunga iya

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan66457 ай бұрын

    நான்சூரியபகவான் போட்டோ வைத்துள்ளேன். என் இஷ்டதெய்வம் அவர்

  • @vanitamurugan5996
    @vanitamurugan599610 ай бұрын

    Ayya yenga vitla shivaperumal murughaperumal vigraham Thani thaniya vachirkome atha yenna ayya panrathu

  • @veerajothim5027
    @veerajothim5027 Жыл бұрын

    🙏

  • @user-lx7nh8hm8d
    @user-lx7nh8hm8d3 ай бұрын

    Swamy naan thurkai amman kolu bommai matrum niraiya kolu bommai vaithu vanangugiren.sariya thavara

  • @Ramthashvin
    @Ramthashvin Жыл бұрын

    ஐயா குலதெய்வ படம் வீட்டில் வைக்கலாமா

  • @user-ou5eo1tx8b
    @user-ou5eo1tx8b7 ай бұрын

    Swami Poojai araiyil kaligaammal ,only Murugar and only perumal photo irukku please advise thanks mama

  • @avanthikas
    @avanthikas10 ай бұрын

    Vaasthu bagavan photo poojai arayil vekkalama

  • @jeyanthimuthuvel4209
    @jeyanthimuthuvel420910 ай бұрын

    அய்யா பெருமாள் விக்ரகங்கள் வைக்காலாமா

  • @d.keerthana1397
    @d.keerthana139710 ай бұрын

    Anneegathil ullavargal photos veetil vaigakkalama

  • @lalitharangaraj8903
    @lalitharangaraj890310 ай бұрын

    Guru bhagavan koyil ponen iruku nalladha

  • @vijayavijaya1750
    @vijayavijaya175010 ай бұрын

    Varaki Aman padam vidula Vikarabad iyaya

  • @Mangalam-sr5mx
    @Mangalam-sr5mx10 ай бұрын

    Tthurkai padam vaithuirrukkaran errukkalama

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments3693 ай бұрын

    ஸ்ரீ சக்ரம் யந்திரம் வைத்து பூஜை வீட்டில் செய்ய ஏதேனும் நியதிகள் இருக்கிறதா எனில் என்ன செய்வது என்று சொல்லுங்கள் ஐயா

  • @alagamuthu2287
    @alagamuthu228711 ай бұрын

    Panja muga Hanumugan padam vaikalama?

  • @balamurali1837
    @balamurali1837 Жыл бұрын

    Swami Vaaragi Amma Ukra swami yaa illai Shantha Swarubiniyaa varagi Amma photo vaikkalamaa nu sollungoo

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Can aval nammakellam nalladhu mattume seival

  • @babyelumalai6811
    @babyelumalai6811 Жыл бұрын

    Siibaba photo erukkalama iya

  • @kamalamg3551
    @kamalamg355110 ай бұрын

    Swami anjaneyar padam vaikkalama

  • @hemalathar8038
    @hemalathar803811 ай бұрын

    ,ஐயா. வாராகி அம்மன் போட்டோ வைக்கலாமா...

  • @kalpanab7785
    @kalpanab7785 Жыл бұрын

    Thatchanamoorthy photo vaikalama

  • @neelad9721
    @neelad97216 ай бұрын

    Iyyappan Samy photo veettle vaikkalama swamy

  • @RaiRagul5425
    @RaiRagul542510 ай бұрын

    கோவிந்தா. கோவிந்தா.

  • @ushadinesh6987
    @ushadinesh698711 ай бұрын

    Entha samiya irunthallum thappu pnravanga payapadam mulusa nambi vanangum potho entha kadavum ethuvum panathu enga Kula theivam ukramana kaali pala thalamuraiya vanangaramga nalathan irukaga sir

  • @ckaradha8383
    @ckaradha8383 Жыл бұрын

    Varaki Amma photos vaikalama

  • @Shar1122
    @Shar1122 Жыл бұрын

    Ayaa sollura swamy photo kammingo pls . Neenga sollurathu ellam correct ahnaa intha swamy photo ellam kammingo

  • @gowris5182
    @gowris5182 Жыл бұрын

    🙏 ஐயா ஸ்ரீ வாராஹி அம்மன் புகைப்படம் வீட்டில் வைத்து பூஜை செய்கிறேன் இந்த புகைப்படம் வைத்து வழிபடலாமா ஐயா

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Taralamaga vaikalam

  • @gowris5182

    @gowris5182

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    @@gowris5182 varahi bless you always

  • @worldstreetfood3747

    @worldstreetfood3747

    Жыл бұрын

    .. 😊

  • @lathacreations6270

    @lathacreations6270

    Жыл бұрын

    L

  • @neelad9721
    @neelad97216 ай бұрын

    Raja alangarathil thani murugan photo vaikalama samy

  • @sakthimurugan5486
    @sakthimurugan5486 Жыл бұрын

    ீவராகி அம்மன் சிலை வைத்து வழிபடலாமாதயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @umaparvathi4345
    @umaparvathi4345 Жыл бұрын

    Lalithambigai photo in the house?

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Aval nammakellam Amma Thai paraskthi swaroopam can Taralamaga vaikalam

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.125710 ай бұрын

    குலதெய்வம் காளியம்மன்.உக்கிரமாண நிலையில் உள்ளது.என்ன செய்வது.எடுத்துவிடுவதா அல்லது வைக்கலாமா.

  • @GLACIERUCHIHA
    @GLACIERUCHIHA10 ай бұрын

    Saibaba photo vaikkalama karuppasami photo vaikkalama

  • @rubyruth3346
    @rubyruth3346Ай бұрын

    வாரகிஅம்மா போட்டோ வைக்கலாமா?

  • @A.senthilkumararjunA.senthilku
    @A.senthilkumararjunA.senthilku6 ай бұрын

    அய்யா வாஸ்து காளி பாதம் னு கருப்பு நிறத்தில் இருக்கிறதே அந்த படம் வீட்டின் உட்புறம் அருக்கால் மேல வைக்கலாம் சொல்ராங்களே அந்த படம் வீட்டில் வைக்கலாமா

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Жыл бұрын

    வணக்கம் சுவாமி துர்க்கை அம்மன் வழிபாடு லா மா

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Can

  • @sitheswaransithu9187
    @sitheswaransithu918710 ай бұрын

    அப்படி படம் வைத்திருந்ததால் அப்படத்தை என்ன செய்வது...அதை எங்கே போடுவது?????

  • @user-wh5ft8tp5e
    @user-wh5ft8tp5e10 ай бұрын

    வாராகி அம்மன் போட்டோ வைக்கலாமா

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Жыл бұрын

    Nalla oru vilakkam thanthamaikku mikka nandri ayya. Vanakkam🙏🙏🙏

  • @gunashanthi3856

    @gunashanthi3856

    Жыл бұрын

    மிகவும் மன நிம்மதி தந்த பதிவு சாமி படங்களை வைக்கும் முறைகள் நன்றிகள் 🙏🙏💐💐

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan95795 ай бұрын

    பஞ்ச முக ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்கலாமா

  • @namutha5739
    @namutha573910 ай бұрын

    ராகவேந்திரா சாமி படம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாமா சுவாமி

  • @umasuresh4614
    @umasuresh4614 Жыл бұрын

    Swami sleeping position la irukkura perumal ,perumaalin kaaladiyil Thayaar photo sami roomil irukkalaama ????

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Can

  • @sujaarasu83
    @sujaarasu8310 ай бұрын

    அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வம் ,அவங்க படம் வைக்கலாமா

  • @jayagowri584
    @jayagowri58410 ай бұрын

    மாற்றம்

  • @Kalaranjini2011
    @Kalaranjini201124 күн бұрын

    Natarajar photo

  • @ststharan
    @ststharan9 ай бұрын

    பழைய சாமி படத்தை குப்பையில் போடுவது பாவம் ,சிறிய ஆலயத்தில் கொண்டு சென்று வைக்கலாம்.

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t17 күн бұрын

    எங்கள் பூஜை அறையில்😊 அங்காள பரமேஸ்வரி படம் இருக்கிறது இருக்கலாமா? அந்த அம்மா மகா காளியா? பதில் அளிக்க வேண்டும் 🙏 திருத்தணி வள்ளி தெய்வானை உடன் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் ராஜ அலங்கார முருகர் மற்றும் ஐம்பொன் வேல் மேலும் பசுவுடன் இருக்கும் ஆயர்பாடி கிருஷ்ணர் 😊 ஐம்பெரும் தெய்வங்களின் படம் 🙏 காளிகாம்பாள் படம் பவானி அம்மன் படம் அங்காள பரமேஸ்வரி அம்மன் படம் காணிபாக்கம் நிஜ ரூப விநாயகர் படம் ஸ்ரீ சைலம் மல்லிகா அர்ஜூன சுவாமி படம் காசி விஸ்வநாதர் சிலை வைத்திய வீரராகவப் பெருமாள் படம் சுவர்ண பிள்ளையார் அப்பா படம் அண்ணப்பூரணி அம்மன் சிலை சாயி பாபா சிலை மற்றும் படம் ஸ்ரீ நிவாசப்பெருமாள் தாயார் மேலும் நாராயணர் காமதேனு நந்தினி கன்றுடன் இந்த தெய்வங்கள் தான் நான் எங்க பூஜை அறையில் வைத்து வழி படுகிறேன் ❤ எனக்கு மிகவும் பிடித்த தெய்வங்கள் இன்னும் எத்தனையோ அத்தனையும் எம்மனதிலே வைத்து வழி படுகிறேன்🙏

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 Жыл бұрын

    Nava Durga ?

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Taralamaga vaikalam

  • @saibharani6572
    @saibharani6572 Жыл бұрын

    Ayya varahi Amman photovai veetil vaikalama

  • @ManiManikandan_

    @ManiManikandan_

    Жыл бұрын

    வைக்கலாம் தவறில்லை

  • @udayakumar2929

    @udayakumar2929

    Жыл бұрын

    Kula theivam photo vaikalama

  • @udayakumar2929

    @udayakumar2929

    Жыл бұрын

    Kula theivam photo vaikalama

  • @ManiManikandan_

    @ManiManikandan_

    Жыл бұрын

    @@udayakumar2929 குலதெய்வத்திற்கு தான் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும்

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    ​@@udayakumar2929 kuladeivam photo vaikalama endru kelvi keppadhe periya tavaru Taralamaga vaikalam mudal mukiyatuvam kuladeivatuke

  • @jothilakshmi470
    @jothilakshmi470 Жыл бұрын

    போங்கப்பா நான் நவகிரகங்கள் போட் டோ வைத்து உள்ளேன் தினமும் அந்த அந்த நவகிரகத்திற்க்கு ஓரு பூ வைப்ன் வைத்து நான் பூஜை

  • @ponnusamyk9978

    @ponnusamyk9978

    Жыл бұрын

    00

  • @harikrishnan4942

    @harikrishnan4942

    11 ай бұрын

    Arumai swamy

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh475110 ай бұрын

    நடராஜர் photo

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 Жыл бұрын

    முருகர் படம் தனியாக இருக்கலாமா

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Can

  • @riyasree1432
    @riyasree1432 Жыл бұрын

    கால பைரவர் படம் வைக்கலாமா

  • @sumia6136

    @sumia6136

    Жыл бұрын

    No

  • @menakac1629
    @menakac162910 ай бұрын

    நந்நியோடுஇருக்கும்சிவனைவைத்துகூம்பிடலாமா

  • @sujaarasu83
    @sujaarasu8310 ай бұрын

    சிவன் ஸ்வாமி லிங்கம் மற்றும் நந்தியோடு வைக்கலாமா

  • @sasirekha431
    @sasirekha431 Жыл бұрын

    திருவக்கரை வக்கிர காளியம்மன் படம் வீட்டில் வைத்திருக்கிறேன் சாமி வைக்கலாமா

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Can aval nammakellam Amma Thai paraskthi

  • @menakac1629
    @menakac162910 ай бұрын

    சனிஸ்வரர்,ஆஞ்சேநேயரு,சாயிபாபாஇவர்களைவைத்துகூம்பிடலாமா

  • @MohanMohan-bj3nr

    @MohanMohan-bj3nr

    10 ай бұрын

    Ra8aj 0:02 0:02 0:02

  • @kavithamaheswarans5138
    @kavithamaheswarans5138 Жыл бұрын

    பஞ்சமுக ஆஞ்சினேயர் படம் வைக்கலாமா சுவாமி

  • @krishnathilagam2231
    @krishnathilagam22317 ай бұрын

    Sami varaki swamy photo vaikalama

  • @kumudhinijaikumar

    @kumudhinijaikumar

    27 күн бұрын

    No

  • @suganthit4873
    @suganthit487310 ай бұрын

    மாசாணி அம்மன் வைக்கலாமா ஐயா

  • @deepavarshan8461
    @deepavarshan8461 Жыл бұрын

    Eanga vittula amaithiya illa

  • @rajakumark4347
    @rajakumark4347 Жыл бұрын

    நவகிரகங்கள் என்றால் என்ன

  • @arunkumarnatarajan974

    @arunkumarnatarajan974

    Жыл бұрын

    Ok

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 Жыл бұрын

    வணங்குகிறேன் ஸ்வாமி பெருமாளின் வலமார்பில் வாழ்கின்ற மங்கை தாயார் தனியாக பெருமாள் இருந்தாலும் தயாரும் உடன் இருக்காங்கன்னு நெனைத்திருந்தேன் அடியேனின் எண்ணம் தவறு என்றால் மன்னிக்கவும் 🙏

  • @sabithamuthukrishnan7037

    @sabithamuthukrishnan7037

    Жыл бұрын

    தயவுசெய்து ரிப்லே பண்ணுங்க ஸ்வாமி போட்டோவை எடுக்கணுமா வேணாமான்னு குழப்பமா இருக்கு

  • @sulovenkat6113

    @sulovenkat6113

    Жыл бұрын

    Thank u

  • @arcotnagaelectronict.nagur7126

    @arcotnagaelectronict.nagur7126

    Жыл бұрын

    @@sabithamuthukrishnan7037 m

  • @mohanp1559

    @mohanp1559

    Жыл бұрын

    எண்ணம் சரியா இருந்தால் வீட்டில் vibration சரியாக இருக்கும்

  • @sasisugu
    @sasisugu Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏, உங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி ஐயா. எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைப்பீர்களா ஐயா, எனது மகனின் திருமணப்பரிசாக ஒரு சிவன் சிலை வந்து விட்டது. அவர் தியானத்தில் இருப்பது போல் உள்ளது. கன்னி மூலையில் எங்கள் பூஜை அறை உள்ளதால் அங்கு வைத்து விட்டேன். வணங்கியும் வருகிறோம். நல்லதா? கேட்டதா? என்று தெரியவில்லை. எந்த சங்கடம் வந்தாலும் சரி நல்லது நடந்தாலும் சரி அவரே காரணம் என்று தினமும் சொல்லிவிடுவேன். நான் அந்த சிலையை வத்திருக்கலாமா? கூடாது எனில் எப்படி அப்புறப்படுத்துவது என்று சொல்லவும். இல்லை கும்பிடலாம் எனில் எப்படி கும்பிடுவது உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ஐயா. நன்றி 🙏

  • @sumia6136

    @sumia6136

    Жыл бұрын

    Shiva and shakthi together photo can be kept and not Shiva alone so keep it in a temple on pradosham day and offer simple puja

  • @harikrishnan4942

    @harikrishnan4942

    11 ай бұрын

    Arumai swamy

  • @m.rdongli3789

    @m.rdongli3789

    11 ай бұрын

    தியான கோலத்தில் இருக்கும் சிவனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் கரையக்கூடிய சிலையாக இருந்தால் தண்ணீரில் கரைத்து செடி மரங்களில் ஊற்றலாம். அல்லது சிவன் கோயிலில் கொண்டு வைத்து விடுங்கள்.

  • @user-xq9cm2vl5r
    @user-xq9cm2vl5r3 ай бұрын

    ஏன் திருப்பதியில் தாயாரும சாமியும்‌ தனித்தனியாக இருக்காங்க முதல்ல விளக்குங்க போட்டு அறுவையா பேசாதீங்க😮😮😮

  • @sarojini6137
    @sarojini6137 Жыл бұрын

    ராகு பகவான் தம்பதி சமேதராக இருக்கும் படம் வைத்ருக்கலமா சாமி

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Can

  • @mathumithaars82

    @mathumithaars82

    6 ай бұрын

    Vendam iyya.Raghu bhahavan romba ugramanavar

  • @padmasubasree1806
    @padmasubasree1806 Жыл бұрын

    Durgai photo vaikalama

  • @Rajamn2jt

    @Rajamn2jt

    Жыл бұрын

    Taralamaga vaikalam avaltan paraskthi ullagatin Thai aval nam ammaku samam aval illai endral ullagam illai

Келесі