தாமரைக்கு 8 ஓட்டு போட்ட ஒரே நபர்! பின்னணி என்ன? | Tharasu Shyam Interview | Elections 2024
#Minnambalam #tharasushyamlatest #tharasushyam #Modi #RahulGandhi #AmithShah #uttarpradesh #yogiadityanath #priyanakagandhi #arvindkejriwal #BJP #Congress #indiaalliance #ndaalliance #elections2024 #loksabhaelection2024
தாமரைக்கு 8 ஓட்டு போட்ட ஒரே நபர்! பின்னணி என்ன? | Tharasu Shyam Interview | Elections 2024
For more details click - pmu.edu/admission/
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZread: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZread. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
Пікірлер: 156
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!
எட்டு ஓட்டு போ ட்டவர் கைது என்ற செய்தி அதிர்ச்சியாக உள்ளது. எட்டு ஓட்டு போடும் வரை அங்கிருந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள் ஓட்டு போ ட்டவரை விட அதற்கு காரணமானவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.செய்வார்களா?
@sivasankarisathish9138
13 күн бұрын
இதுதான்... தேர்தல் ஆணையத்தின் லெட்டசனம்.. பாசிசத்தின் பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்றவேண்டும்.
@user-gx4xv4rd8z
13 күн бұрын
Arrest pannanuma bjp Karan athanai peraiyum arrest pannanum bjp 2014and 2019 Kalla vote than modi pm agi irrukar
@shreeyasnaturalsllc
13 күн бұрын
@@sivasankarisathish9138கழகங்கள் லேசு பட்டவை அல்ல. இது போன்ற விடயங்கள் அரசியலில் சாதாரணம் ....
ஷ்யாம் சார் எப்பவுமே தெள்ளத்தெளிவாக பேசுபவர்.. நன்றிகள்
@patkasip4346
13 күн бұрын
🤣🤣🤣இவன் செந்தில் பாலாஜி வழக்கு பற்றி சொன்னவற்றை பார்.
@viswanathanviswanathan3364
13 күн бұрын
ஷ்யாம் சார் எபபோழுதுமே பா. ஜ. க. வுக்கு எதிராகத்தான் பேசுவார்.
@patkasip4346
13 күн бұрын
@@viswanathanviswanathan3364குவாடருக்கு கூவுறவன் சார் ஆ?
இந்தியா கூட்டணி கட்சிகள்தான் வெல்லும்👍👍✋✋
உறுதி செய்ய பட்டது இந்திய கூட்டணியின் வெற்றி 🎉
உண்மை யில்இன்றுஎல்லோரிடமும்செல்போன்உள்ளதுஅதனால்யூடியுப்சேனல்மூலம்வரும்செய்திமக்களிடம்எளிதில்சென்றடைகிறதுஅதுதான்உண்மை
@arul944
13 күн бұрын
Super
பிரியங்காவை பிரதமராக தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்..பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்...
@MJalalEnglishforTamils
13 күн бұрын
Why not? She is going to be the match winner
பேட்டி காண்பவர் மிகவும் சோர்வாகவும் எந்த உணர்வையும் முகத்தில் வெளிக்காட்டாமலும் இருப்பது ஏன் ? யாராவது வற்புறுத்தி இந்தப் பணியைச் சொல்லியிருப்பார்களோ?
சிறந்த உச்சரிப்பு. கணீர் குரல். மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!
ஒரே நபரா? பிடிக்கப்பட்ட ஒரே நபர். பிடிக்கப்படாமல் ஆயிரக்கணக்கில் போட்டிருப்பார்கள்
@somaravi934
13 күн бұрын
Yes , Absolutely 💯/💯 ; 1 koodi kalla Votes , bro ( same Method for 2019 election )
@sniper.1919
13 күн бұрын
8 vottu potta aalai kaidhu seiyathinga. Tholai vuringa.
Rahul, priyanka and dhruv rathee இந்த தேர்தலில் கதாநாயகர்கள்
@subbarayalumohandoss1545
13 күн бұрын
மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
@subbarayalumohandoss1545
13 күн бұрын
MIND OF A DICTATOR என்று மோடியை பற்றி யுடியுபர் துருவ் ரத்தே அவர்கள் (21 மில்லியன் சப்ஸ்கிரைபர்) நேற்று ஒரு வீடியோ ஆங்கில சப் டைட்டில் உடன் வெளியிட்டுக்கிறார். உண்மையை ஆதாரத்துடன் வெளிச்சத்திற்க்கு கொண்டு வருகிறார். பார்ப்பவர்கள் மோடியின் பொய்யுரைகள் பற்றி கண்டிப்பாக உணருவார்கள். பிச்சிகிட்டு போவுது பார்வையாளர்கள்.(4 மில்லியனுக்கு மேல்) இன்று தேர்தலில் இது எதிரொலிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் துருவ் ரத்தே போன்ற உண்மையான அனைத்து மொழி யுடியுபர்களும் வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவர்கள். No Godi Media.
@mervinarul2711
13 күн бұрын
AAP leaders and Annan Seeman
@mell717
13 күн бұрын
Congress manifesto is man of match
@vaimurthy
13 күн бұрын
தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் காமெடியன்கள்
Good analysis
2001ல் நான் ஒர் மத்திய அரசு அதிகாரியிடம் கேட்ட வார்த்தை இது.. இதில் விமர்சனங்கள் வரலாம். But I call spade the spade: " பிரியங்கா காந்தி தேசத்தின் முக்கிய தலைமையில் இருப்பார் " என ஜோசியரின் ஆருடம் இது
Very nice good excellent speech tharasu shyam sir thanks
Shyam sir very useful about demonstrate thanks
வீடியோ வோடு நேர்காணல் சிறப்பு...
தராசு ஷியாம் அவர்களின் அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், EVM பற்றிய அவர் கருத்தை மட்டும் என்னைப்போன்ற Engineers ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். EVM can be manipulated easily. For example, while loading the symbols, it can be done.
Rahul,priynga both hardwork very super. Ageless, the jasmine also very good work. So India Alliance will win 378 seats.
TV பார்க்க வீட்டில் உள்ள பெண்கள் விட மாட்டார்கள்....youtube தான் ஒன்லி ஆப்ஷன் 😢😢😢
Sir புது மெஷின் யை கொண்டு வந்து வச்சிட்டு ,பழைய மெஷினை மாற்றி விட்டார்கள் என்றால் , ( c c t v off ஆகுது)
@venkatesanvijayaragavan3655
13 күн бұрын
இங்கு தமிழ்நாட்டிலும் நடக்கிறது காவல் மாநில அரசு கட்டுபாட்டில் தானே உள்ளது
@subbarayalumohandoss1545
13 күн бұрын
ஒரு லட்சம் உபயோகப்படுத்த படாத EVM உள்ளது. அதை இதுக்கு பயன்படுத்த முடியும்.
@Santhamani-ik3up
13 күн бұрын
@@venkatesanvijayaragavan3655election mudiyum varai ec kattupadudhan bro
Only solution Re election
Tharasu shyam nice speech
உண்மையில் களம் இ ந் தி யா கூட்டணி வசம்
@user-lg5xt6hw6z
13 күн бұрын
அடே எப்பா ஜீன் 4 வந்துரு டே 50 தொகுதி தாண்டாது எதாவது அதிசயம் நடந்தால் இன்னும் பத்து தொகுதி அவ்வளவு தான் இந்த கிழட்டு பையனுக்கு என்ன அரசியல் தெரியும் ஏன்டா கனவு கண்டுட்டு சுத்தறீங்க
@natesan206
13 күн бұрын
எவ்வளவு இடங்களை காங்கிரஸ் பெறும்?
@natesan206
13 күн бұрын
ஜூன 4 க்கு பின் சொன்னதை ஒருமுறை கேளுங்கள்
@user-lg5xt6hw6z
13 күн бұрын
@@natesan206 50 அதிசயம் எதாவது நடந்தால் இன்னும் பத்து தொகுதி அவ்வளவு தான் 😀😀😀😀
@karunankarunanithi875
13 күн бұрын
நீங்கள் கூறுவது வேத வாக்கு ஐயா
Yes, Shyam I too accept that the U tube plays a vital role at present.
super
ஃபெலிக்ஸ் அண்ணா போலி ,after long time
.One person is casting 8 votes in favour of BJP, Then how is it possible () So EC tacitly supporting the Ruling party, so drift will be occured to India alliance () Wait and see() So supreme court must order to dissolve the present EC, and also cancel all an existing 4 phase polls and order for fair and fresh election,then only it will lead to power transferred otherwise definitely the BJP's success is unavoidable
ஷ்யாம் சார் evm பேட்டான் மிஷின் பத்தி தேலிவா ஓரு வீடியோ போடுங்க இதை பத்தி ஓரு புரிதால் இல்லாமல் இருக்காங்க சார்
Super
Shyam sir sweet nanrhi 😂❤🎉
Thanks
Shyam ❤spech 🎉super
India sweet win 443 win win ❤🎉
Shyam Sir! You have had sen the DEMO in 1989.But,now,it is Digital era. So many developments in EVM. So,there would be possibilities to do malpractices.
Anchor should let Mr.Shyam finish his sentence
@mr.skyline252
13 күн бұрын
this is the nature of this anchor felix. its always irritating to watch this anchor's interviews because he always interrupts before his guest speakers finish their sentences. he thinks is is intelligent than his guest speakers. in fact he is only annoying, no brains and no relevance to this fellow Felix.
Nanrhi Shyam sir sweet 😂❤🎉
Next pm Rahul Gandhi sweet ❤🎉
Voters may go against but not EVM.
மோதி பதவி இல்லாமல் இருபது ரொம்ப கஷ்டம் இப்போ துக்கமே போயிருக்கும் கஷ்டமான காலம் ஆரம்பம் ஆகிடுச்சு
நியாமா தேர்தல் நடக்குதா சார்?
Shyam sir parapatchamillamal nyayathai pesubavar
Babar ramar pm Rahul Gandhi ❤🎉
Dynasties politics will never come back in Central
Priyanka gandhi s video is very old, 20 day's older Mr.shyam
மீண்டும் கேடி வேண்டாம் கேடி
Replacement of pre polled evm machines is possible in the strong room. We have more than 5 lacs evm as extra.
20 evm ரிப்பேர் sir அங்கு வாக்காளர் திரும்ப அனுப்ப பட்டனர்
பேட்டி எடுப்பவர் நன்றாக எடுக்கிறார். ஆனால் bjp பற்றி பேசினால் முகம் பிரகாசம். ராகுல் பேச்சில் முகம் இறுகி க் கொள்கிறார்.
பூத்துல காங்கிரஸ் ஏஜன்ட் இல்லையா?
@vaimurthy
13 күн бұрын
காங்கிரசுக்கு ஏது பூத் ஏஜென்ட். அது இருந்தா கட்சி இப்படி கால்வதி ஆகும் நிலைக்கு வந்திருக்குமா
India Alains Mass Win 400 confirm 🎉🎉🎉❤❤❤
After Jayalalithaa 's death, Mr shyam completely changed his stance. I never thought he will stoop down to such a low level
India vetri
நானும் டிவி பார்ப்பதில்லை யூடியூப்பில் தான் செய்திகள் அறிகிறேன்.....
@vaimurthy
13 күн бұрын
உண்மை தான். தமிழ்நாட்டில் இருப்பது பூரா திமுக கொத்தடிமை பத்திரிகை சேனல்கள் தான்.
தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு சட்ட மாற்றம் ஏன்?
பேட்டி எடுப்பவர் ஒண்ணாம் நம்பர் சங்கி போல் தெரிகிறது.
104.தொகுதி தான் BJP.கிடைக்கும்
As per modis advice
பிரதமர் :சைதை சாதிக் துணை பிரதமர்:தமிழன் பிரசன்னா சபாநாயகர்:சிவாஜி கிருஷ்ணமூர்த்தி துணை சபாநாயகர்: R.S.பாரதி
Puluthuvaru
இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 444 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும் இவன் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில சிறப்பு பேச்சாளர் கம்பம் சிவமணி தேனி மாவட்டம் ஜெய் ராகுல் ஜி ஜெய் ராகுல்ஜி நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
Sir sjall a lay man check evm
Up 75 seats to BJP. For congress. And opposition drama it will get maximum 5 seats in UP
இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி
Anyone dares to bet: Congress forms coalition government. Surely congress alone will secure 250+ seats.
இந்தியா கூட்டனி 315 இடங்களில் வெற்றி உறுதி. மோடிக்கு ஊஊஊஊஊ
Ithai eppadi therdhal Adhikari anumathithaar.
Mosadi Modi covrmend BJP ❤🎉
He is a mgr fanatic he don’t want india alliance to win
Yogiji rule😂
Vayanadule.nipar
Go go Gujarat go go Gujarat 😢😢
Minnambalam sotta
😢😢😢🎉reject dictator Stalin modi is 🎉😢🎉
INDIA MASSSSSS WIN DA 2024
Pusvanam vita priyan ga ?Beet ana Ragul fruad ?
booth agents villai poi ta enna cheyvathu
ஷியாம் அவர்கள் ஒரு வழவழ கொழ கொழா
MODI WANTS 400 SEAT TO RAISE PETROLE PRICE RS 400/-
பாஜக ஆட்சி அவுட். நோ டவுட்.
@Santhamani-ik3up
13 күн бұрын
Bjp out aanaaldhan makkal nimmadhiyaga iruppargal
BJP mind voice: 1+1 crores Kalla votes engalluku iruku. So engalluku kavala illa. Kavala padra mathri nanga paesurathu ellame acting...
In all Elections till Election Congress will lead in result silently BJP will win.
Sabbathi Modi BJP 100 😢😢
உருட்டலும் புரட்டலும் நாபிறழ்தலும் ஒப்பிலா தேர்தல் முடிவறியும் மட்டே!!
Mr.Anchor, it seems that you have become sanghi.
Super jalra.
waste paper tissue senior muthunae media mama shyam ,,,,vaaayae thooorandhaaaa uruttu thaaan ,
Nambittom😂😂 ivanukku idha velai.. daily India kootani vetri perumnnu solllanum .. dai avanunga win pannina Enna nadakkum ? 24 leaders serdhu naatai nalla padiya aatchi seivangannu ivan nambikittu irukkan .. kadavuley 😂😂
@Mohesh123Moki
10 күн бұрын
Neet cancel aavum da pannaada munna oinna padicha dhana
@Naankadavul321
9 күн бұрын
@@Mohesh123Moki vaazhga vazhamudan 🙂
This interviewer is a Sanghi
DMK kothaddimai Shyam
Duabin ambalam
டார்ச் லைட் வெளிச்சத்துல பிகுர் பார்த்து இருப்பாங்க
ராகுல் காந்திக்கு குஞ்சு ஷேவ் பண்ணையால
கும்மடிபூன்டியை தாண்டதவனுங்க நீங்க உ பியைபத்தி பேசுரது காமடியாருக்குடா
நிச்சமாக மார்க் போல்தான்.இதை பலர் செய்ய வேண்டும்.ஒரே நபர் மார்க் போலில்,இடைவெளியுடன் செயல் பட வேண்டும்.இந்நிகழ்வை வீடியோ எடுத்த து தான் தவறு.
பைத்தியம்
Babar ramar pm Rahul Gandhi ❤🎉