T M சௌந்தரராஜனின் வீடும் பிள்ளைகளும் | TM Soundararajan House & Family | TMS House

Ойын-сауық

#TMS #tmsoundararajan #tmssongs #msv #msvsongs #sivajiganesan #sivaji #mgr #mgrsongs #sivajisongs ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 124

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan Жыл бұрын

    இந்த ஒரு வீடு மட்டுமல்ல,கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சம் என்னும் பல வீடுகளுக்கு அவர் சொந்தக்காரர்.இன்னதென்று சொல்லற்கரிய அவருடைய குரலால் மயங்கிக் கிடக்கும் என்போன்ற கோடானு கோடி ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் TMS அவர்கள் தமிழ்த் திரையுலகுக்கு இறைவன் அளித்த வரம்... 🙏

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 Жыл бұрын

    திரு டி எம் எஸ் அவர்களின் உருவப்படம் சிறியதான அளவில் அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டு இருந்தாலும் அவரது திறமையும் புகழும் அளப்பற்கரியதே 🙏

  • @dhanapalp1321
    @dhanapalp13212 жыл бұрын

    இவரின் என்னற்ற பாடல்கள் என்னிடம் உள்ளது எனக்கு புத்தி தெரிந்தது முதல் இவர் பாடல் கேட்டே வளர்ந்தேன் இப்போதும் இவர் பாடல்களை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.

  • @kanrajur8283
    @kanrajur82832 жыл бұрын

    தமிழ் நாட்டக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்..ஐயா போன்ற பாடகர் கிடைப்பது கஷ்டம் தான்

  • @nm5734
    @nm5734 Жыл бұрын

    கடவுள் பாடினால் அது TMS குரலில்தான் ஒலிக்கும். TMS is the singing voice of God

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx2 жыл бұрын

    தமிழ் நாட்டு மக்களுக்கு இறைவன் அருளால் கிடைத்த மிகப்பெரிய இசை பொக்கிஷம் அமுத சுரபி இசை அரசர் டிஎம்எஸ் ஐயா அவர்கள்.

  • @vaideeswaran4645
    @vaideeswaran46452 жыл бұрын

    அழகான தெய்வீக குரள் கொண்ட அற்புதமான பாடகர் அவர் குரலில் பாடும் பாடல்கள் கேட்க கேட்க காதுக்கு இனிமையாக இருக்கும் அவர் இருந்து பாடிய காலம் திரைத்துறையில் ஒரு பொற்காலமே இவரைப் போல் எந்த பாடகராலும் பாடமுடியாது இவருக்கு நிகர் எவரும் கிடையாது இவருக்கு நிகர் இவர்தான் இவர் ஒரு வெற்று இடம் இல்லாதவர் (அதாவது இவர் இடத்தை நிரப்ப காலி இடம் எதுவும் இல்லை என்று அர்த்தம்) இவர் நிரப்பப்பட்ட முழு இடம் நிரப்பியவர் என்று அர்த்தம் எத்தனை காலம் கடந்தாலும் இவர் பாடிய பாடல்கள் மற்றும் இவர் குறலும் மறையாது பொன்மணச்செம்மல் 8_வது வள்ளல் எம் ஜி ஆர் அவர்களின் முன்னேற்றத்துக்கு எத்தனையோ பல காரணங்கள் இருந்தாலும் எனது அன்புக்குரிய அய்யா டீ எம் எஸ்ஸின் குரலும் ஒரு பங்கு என்றே சொல்வதே உண்மை, திரைத்துறையில் பல பெரும் ஜாம்புவான்கள் நடித்த இருந்த அந்த காலகட்டத்தில் அந்த ஜாம்பவான்கள் முதற் கொண்டு அதன் பிறகு வந்த பல நடுத்தர நடிகர்வரை பலருக்கு பாட்டு பாடிய பெரும் பாடகர் இவர் குரலின் ரசிப்பு தண்மையுள்ள எவரும் இவரை மறக்க முடியாது இவரை நாம் எவரும் மறக்க கூடாது.

  • @jegathajegatha18

    @jegathajegatha18

    Жыл бұрын

    அழி யாத் புகழ்பாடல்கள்,ulagapugalpetravai,உலகம்,அழிந்தாலும், அவர்புகள் என்று அழியது🎉😢🎉🎉🎉🎉

  • @ravivenki
    @ravivenki2 жыл бұрын

    ஈடு இணையற்ற பாடகர். தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். உலகம் உள்ளளவும் இவர் காந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🙏🙏

  • @shanthamahadevan2670
    @shanthamahadevan267011 ай бұрын

    Very devotional voice he got God resided in him

  • @anandhapadmanaban1024
    @anandhapadmanaban10242 жыл бұрын

    மாபெரும் ஒப்பீடு செய்ய முடியாத பாடகர் TMS அய்யா. நூற்றூண்டு கானும் TMS அய்யாவிற்கு தகுந்த நினைவு சின்னம் வேண்டும்.

  • @SridharanSrinivasan

    @SridharanSrinivasan

    Жыл бұрын

    நினைவுச்சின்னம் அவரே ஏற்படுத்திச் சென்று விட்டார்.அதுதான் அவரின் ஒப்புயர்வில்லா குரல். 🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k84092 жыл бұрын

    Excelent voice by TMS always loving me further meaning full songs listening for anytime after peaceful mind Thanks for your sharing

  • @user-bq1uu6si4f
    @user-bq1uu6si4f2 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா நான் கேட்ட மாதிரி TM. சௌந்தர்ராஜன் ஐயா பற்றி வீடியோ போட்டதற்கு

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் அவரின்தமிழ்உச்சரிப்புக்கு நிகர் அவரேதான்.. அப்படியிருக்கும் அவர்களின்உச்சரிப்பும்குரலும்

  • @sounakaramia1396
    @sounakaramia13962 жыл бұрын

    தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar2 жыл бұрын

    One Sun, One Moon and there's only one T.M.S in the whole world.

  • @murugayalgnm5320
    @murugayalgnm53202 жыл бұрын

    எங்கள் டி.எம்.எஸ் ஐயா அவர்களைப் பற்றிய தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி.

  • @jagirurcincsxcjijoutrunjvf358

    @jagirurcincsxcjijoutrunjvf358

    2 жыл бұрын

    Jeeeee

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan36632 жыл бұрын

    அற்புதமான குரல் வளம் உள்ள பாடகர். பாவம் கம்பீரம் அவர் பாடல்களின் அழகு. அவருக்கு இணை அவர்தான்

  • @mariappanraju7242

    @mariappanraju7242

    2 жыл бұрын

    அவருக்கு இணை அவரே..

  • @govindanp8837

    @govindanp8837

    Жыл бұрын

    TMS an Era of evergreen songs, none is equal to him TMS ever lives never died

  • @najmahnajimah8728
    @najmahnajimah87282 жыл бұрын

    Deiva padagar t m s iyaa 🙏 🙏 super beautiful house

  • @mohamednasardeen9249
    @mohamednasardeen92492 жыл бұрын

    T. M. S ஜயா பாட்டு தலைவன்

  • @sridharanrk9428
    @sridharanrk94282 жыл бұрын

    T.M.S ஐயாபோல் வெண்கல குரலில் பாட இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும்

  • @maragathamRamesh
    @maragathamRamesh2 жыл бұрын

    குரல் அரசர் டி.எம்.சௌந்தராஜன் ஐயா அவர்களின் குரலும் அவர்கள் பாடிய பாடல்களும் காலத்தால் அழியாத காவியம் என்றென்றும் நிலைத்து நிற்கும்

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan36682 жыл бұрын

    சிம்மா குரலரசன் தமிழ் உச்சரிப்பு சிங்கம் அற்புதமான சிகரம்

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer9832 жыл бұрын

    🙏Thank u v. much. A Great singer. Great..

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl Жыл бұрын

    தமிழக மக்களின் பொக்கிஷம் TMS அவர்கள் !

  • @pushpakk2049
    @pushpakk20492 жыл бұрын

    God bless your family

  • @ganeshtup633
    @ganeshtup6332 жыл бұрын

    அருமைங்க நன்றிங்க

  • @Suresh-rp9uz
    @Suresh-rp9uz2 жыл бұрын

    Super thambi neengal neenda naal vazhaga

  • @najmahnajimah8728
    @najmahnajimah87282 жыл бұрын

    Endrum t m s iyaa & susela amma rasegai from 🇱🇰 🇸🇦 I'm tamil

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai10822 жыл бұрын

    இந்த உலகம் உள்ளவரை ஐயாவின் புகழ் நிலைத்துநிற்க்கும்

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 Жыл бұрын

    Very good family bettyfull song full ss

  • @antonyk.ucindrella9896
    @antonyk.ucindrella98962 жыл бұрын

    My Most favourite singer 🙏🙏🙏🙏🙏

  • @rajappas4938
    @rajappas49382 жыл бұрын

    TMS ayya oru isai Theivam even after thousand years no singer will come to the worlld

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy78512 жыл бұрын

    நல்ல பதிவு நல்ல கலைஞர் 🙏🏾🙏🏾🌺

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael38812 жыл бұрын

    தமிழ் இருக்கும் வரை TMS நினைவிருக்கும். இறுதி காலத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வாழ்ந்து வந்தார் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    தவறு. மந்தைவெளியில் கடைசி வரை சொந்த வீட்டில் வாழ்ந்தார்.

  • @susaiyahraphael3881

    @susaiyahraphael3881

    2 жыл бұрын

    @@ravivenki தகவலுக்கு நன்றி நண்பரே வணக்கம்

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    @@susaiyahraphael3881 மாமனிதர் Tms வீட்டு முகவரி: West circular road, Manthaiveli, Chennai 28.

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan92252 жыл бұрын

    Enaku migavum piditha en uyir pondravar Iyya Tms avarhal patri therindhu kolla udhavi seidhamaiku nandri

  • @mockalalitha
    @mockalalitha Жыл бұрын

    TMS அவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்னொரு வீடும் உள்ளது!

  • @bijoygm977
    @bijoygm9776 ай бұрын

    Reallly a great gift to us..❤❤❤❤..Tms Ayya.....

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk2 жыл бұрын

    En vazhakaiyel naan periya levela pannam sambarithal,,,naan ivaruku 1 crore kodupen.,,god Murugan I saw from his voice

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan21752 жыл бұрын

    Thanks brother

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar26082 жыл бұрын

    He Is My Father's Favourite Singer & I'm Also Born In Same Place

  • @ssrajan9654
    @ssrajan9654 Жыл бұрын

    TMS is a legend.

  • @ponnusamyr8332
    @ponnusamyr83322 жыл бұрын

    மரியாதைக்குரிய TMS போன்று எவனும் பிறக்க முடியாது பாட முடியாது எம்.ஜி.ஆர் பாடல்களில் TMS குரல் வண்ணம் வேறு தங்கமான குரல் வளம் உள்ளவர் வாழ்க அவரது புகழ் வாழ்க அவரது வாரிசுகள் எத்தனை தரம் வேண்டுமானாலும் புகழ்ந்து கொண்டு இருக்கலாம்

  • @Urpudathaootykaaran
    @Urpudathaootykaaran2 жыл бұрын

    Super bro 👍👍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj13012 жыл бұрын

    தமிழ் கடவுள் முருகன் அருளால் தமிழுக்கு கிடைத்த பெரும் பொக்கிசம் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்கள்.🙏🙏🙏சுவிற்சர்லாந்தில் இருந்து.ஈழத் தமிழன்🙏🙏🙏

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    நன்றி ஐயா

  • @arummugamramanathan4724

    @arummugamramanathan4724

    2 жыл бұрын

    My. Favourite playback singer's house

  • @venkateshm989
    @venkateshm9892 жыл бұрын

    🙏 bro te great singers house 😍 i like it tnks bro 👍👌

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan38052 жыл бұрын

    சிம்மக்குரலோன்.

  • @sathasivam4572

    @sathasivam4572

    Жыл бұрын

    கடவுள் அவதாரம்

  • @sounakaramia1396
    @sounakaramia13962 жыл бұрын

    இதில் பெரிய்ய ஆச்சரியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு அதிக பாடல்கள் பாடியுள்ளதாக கேள்விப்பட்டேன்.

  • @mariappanraju7242

    @mariappanraju7242

    2 жыл бұрын

    ஆனாலும் பார்த்த வரையில் இரண்டு திலகங்களுக்கும் நிறைய பாடியிருப்பது போலவும் அடுத்து ஜெய்சங்கர் அவர்களுக்குப் பாடியது போலவும் நான் தெரிகிறது... மொத்தத்தில் எண்ணிலடங்கா முத்தான பாடல்கள் கொடுத்துவிட்டார் என்பது தெளிவு... ஹிந்தியில் வந்து பின்னர் தமிழுக்கு வந்த நிறைய பாடல்கள்...திரு.வேநா அவர்களின் இசையில் அற்புதமாக டிஎம்எஸ்.. சுசீலா டிஎம்எஸ்...எல்.ஆர்.ஈஸ்வரி.. முதலான தேன் குரல்கள் பாட ஜெய்சங்கர் அவர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களாக அமைந்தது...

  • @jackdaniels-cn1kz

    @jackdaniels-cn1kz

    Жыл бұрын

    His voice perfectly suits for jaishankar toooo Evergreen hits ❤❤❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah87282 жыл бұрын

    Super super super

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram16382 жыл бұрын

    எங்க குலசாமி வீரபாண்டியார் வரலாறு தரவும்.

  • @narayanaraj960
    @narayanaraj9602 жыл бұрын

    Voice 👑king tms

  • @ganapathynatarajan9697
    @ganapathynatarajan9697 Жыл бұрын

    TMS oru Isai arasar

  • @manik2674
    @manik26742 жыл бұрын

    Arumai

  • @kumarv5206
    @kumarv52062 жыл бұрын

    TMS NEGARAGA YEVARUM.ELLI 💐💐👌🙏

  • @Nitesharts28
    @Nitesharts282 жыл бұрын

    Nice bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @senthilsenthil6329
    @senthilsenthil63292 жыл бұрын

    தெய்வீக பாடகர்

  • @sounakaramia1396
    @sounakaramia13962 жыл бұрын

    தகவல் இன்னும் விரிவாக இருக்கும் என்று நினைத்தேன்

  • @SivanesanMks
    @SivanesanMks2 жыл бұрын

    Mgr,Sivaji,ku,perumpugazhum,vangikoduthathu,ivarkuralthan,

  • @gop1962
    @gop19625 ай бұрын

    He is singer having ability to use all flavours of Tamil with unique style.

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram61282 жыл бұрын

    🙏🙏🙏

  • @chidambarams4227
    @chidambarams422710 ай бұрын

    We love our TMS

  • @narismanmannari829
    @narismanmannari829 Жыл бұрын

  • @veluThamizhan
    @veluThamizhan2 жыл бұрын

    எல்லாம் சரி அவரின் சகோதரர் அருமையான பாடகர் அவரை பற்றி சொல்லவில்லையே

  • @kanagarani3105
    @kanagarani31052 жыл бұрын

    தகவல் முழுமையானதாக இல்லை

  • @thirumenim7389

    @thirumenim7389

    Жыл бұрын

    ஐயா டிஎம்எஸ் அவருக்கு இரண்டு மனைவிகள் ஐயா

  • @thirumenim7389

    @thirumenim7389

    Жыл бұрын

    முதல் மனைவியின் வீடு தான் இந்த வீடியோ

  • @MRB00777
    @MRB007772 жыл бұрын

    டி.ராஜேந்தருக்கு குரல் மாற்றிப் பாடி இருக்கிறாரா?என்ன பாடல் அய்யா?

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Жыл бұрын

    எந்த area ல் tms வீடு இருக்குது செல்லலேயே.

  • @goldenmusicdirector
    @goldenmusicdirector2 жыл бұрын

    THIRAVIDA SELVAN TMS Very Crazy Fan Singapore

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    நன்றி ஐயா

  • @kanrajur8283
    @kanrajur82832 жыл бұрын

    ❤👌👌🙏🙏🙏🙏🙏

  • @alexgangaa1795
    @alexgangaa17952 жыл бұрын

    amazing person in Tamil Nadu

  • @umamaheswarib3187
    @umamaheswarib31872 жыл бұрын

    Chennail where is place solliyerukkalam.please.

  • @karthik_kowsalya_vlog666
    @karthik_kowsalya_vlog6662 жыл бұрын

    Address podunga

  • @dEy195
    @dEy1952 жыл бұрын

    TMS ன் தனி மனித ஒழுக்கம் எப்படி?

  • @thirumenim7389

    @thirumenim7389

    Жыл бұрын

    அவருக்கு இரண்டு மனைவிகள்

  • @psathya7619
    @psathya76192 жыл бұрын

    TMS kural yarukkum varadu avanga pasangal utpada

  • @revathishankar946
    @revathishankar9463 ай бұрын

    TMS ayya inda veedu enga irukku

  • @janaharv1533
    @janaharv15332 жыл бұрын

    Please share exact location

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    அவர்கள் குடும்பத்தார் பாதுகாப்பு கருதி அதை பகிரவில்லை நண்பா

  • @janaharv1533

    @janaharv1533

    2 жыл бұрын

    @@ArchivesofHindustan ok 😌👍

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    எந்த பயமும் தேவையில்லை. Tms குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. மாமனிதர் Tms அவர்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் சகோதரர் போன்றவர். அவர் வீட்டு விலாசம்: West circular road, Manthaiveli, chennai 28.(நான் அவர் வீட்டிலேயே அவரை சந்தித்தவன்) 🙏🙏

  • @sivasubramanian4569

    @sivasubramanian4569

    2 жыл бұрын

    நானும் அவரை அவரது இல்லத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து பேசி இருக்கிறேன். மிகவும் வெளிப் படையாக பேசக் கூடியவர். அவர் இறந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் மிகவும் தவித்தேன்

  • @raju3280
    @raju32802 жыл бұрын

    Bro pls request nenga home katringa ok bro but are and location share panunga pls nariya vathi request ah kethu irukan bro pls Vidu kathunga Apr athu ena aerya and enga nu konjam share panunga bro pls request ah kekkure bro en nenga en athu kekka matringa

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    சகோதரா வீட்டின் இருப்பிடத்தை தெரிவித்தால், பலரும் அங்கே சென்று அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் அந்த குடும்பத்தினரின் தனிப்பட்ட பாதுகாப்பு மிக முக்கியம்... ஆகவேதான் ஏரியா பெயர் கூட சொல்வதில்லை மன்னிக்கவும்...

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    நீங்கள் இவ்வளவு கெஞ்சுவதால் சொல்கிறேன். யாரும் நேரில் செல்லாமல் கடிதம் மூலம் உங்கள் கருத்துக்களைச் சொல்லவும். West circular road, Manthaiveli, Chennai 28.

  • @aishaaisha3002
    @aishaaisha3002 Жыл бұрын

    வாசலில் இருக்கும் ஐயா படம் என் அப்பா போட்டது..

  • @padman8687
    @padman86872 ай бұрын

    1963 ல் சௌராஷ்ட்ரா மொழியில் நடன கோபால் நாயகி என்ற சாமியாரின் அனைத்து பாடல் களும் சௌராஷ்ட்ரா மொழியில் பாடி உள்ளார். TMS சௌராஷ்ட்ரா மொழியில் பாடியதை 1963 ல் சௌராஷ்ட்ரா உயர் நிலை பள்ளியில் அணைத்து class room களில் வைக்கப்பட்டு இருந்த ஸ்பீக்கர் ரில் ஒலி பரப்பப்பட்டன.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,%%%%%%,======%%%%%

  • @sivasankar675
    @sivasankar6752 жыл бұрын

    சார்

  • @murugansvoice6439
    @murugansvoice64392 жыл бұрын

    பின் குரலில் பேசுபவரின் குரல் நன்றாக உள்ளது உங்கள் முகத்தை கொஞ்சம் காட்டுங்களேன்

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    2 жыл бұрын

    முயற்சிக்கிறேன் ஐயா

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts72922 жыл бұрын

    இந்த வீடு எங்கு உள்ளது தயவு கூர்ந்து சொல்லுங்க நா இந்த முருகனை எங்கேயோ போன வாரம் பார்த்தேன்

  • @rescueship1450
    @rescueship14506 ай бұрын

    நீங்கள் காட்டியது பெரிய வீடு சின்ன வீடும் நிறைய இருப்பதாக சொல்வார்கள்

  • @SivanesanMks
    @SivanesanMks2 жыл бұрын

    Tms,Pola,paada,indiyavilaye,aal,illai,

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr11 ай бұрын

    கந்தர்வக்குரலோன்

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN3 ай бұрын

    இப்ப பணத்துக்காக பேயாய் அலையும் கூட்டத்துக்குள்ளேஇவர்ஒரு மாணிக்கம்

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d2 жыл бұрын

    ரெம்பமுக்கியம்.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    முக்கியம் தாண்டா - எங்களைப் போன்றவர்களுக்கு. நீ எதானும் நடிகையைப் பத்தியோ உருப்படாத அரசியலையோ பார்த்து ரசி.

  • @user-ij3xn5lj5d

    @user-ij3xn5lj5d

    2 жыл бұрын

    @@ravivenki ஆமா மக்கள் செக்ஸ்உணர்வை தூண்டும் பாடின வாயால் ,கடவுளை பாடும் மனிதர் தானே . கடவுளை உருகி பாடும் வாயில். எப்படி சினிமா பாடல்கள்.எல்லாம் பணத்துக்காக.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    @@user-ij3xn5lj5d அபத்தம் உமது கருத்து. குடிகாரனாக நடிப்பவன் தான் கடவுள் வேடமும் போடுகிறான். அதற்காக அவனை திட்டுவதா? தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து எத்தனையோ பாடகர்கள் காதல் பாடலும் பாடியிருக்கிறார்கள். இறைவனைப் போற்றி பாடியும் இருக்கிறார்கள். பாடுவது அவர்கள் தொழில். அதை எவ்வளவு அக்கறையாக உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். உமது பார்வையில் ஏன் இவ்வளவு கோளாறு? TMS உலகத் தமிழர்கள் கொண்டாடும் தெய்வீகப் பாடகர்.

  • @smatboymathan6760
    @smatboymathan67602 жыл бұрын

    வீரபாண்டி ஆறுமுகம் வரலாறு மற்றும் கருணாநிதி மற்றும் வரலாறு

  • @smatboymathan6760

    @smatboymathan6760

    2 жыл бұрын

    Video poduga

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna65959 ай бұрын

    அற்புதமான பாடகர். முருக பக்தர். அவருக்கு நிகர் அவரே. 1980 களில் சேலத்தை சேர்ந்த சித்ரா என்ற இளம் பாடகியை சின்ன வீடாக வைத்துக்கொண்டு, அவள் இவருடைய சொத்துக்களை அபகரித்து ஓடிவிட்டாள். அவருக்கு அது போதாத காலம்.

  • @afmazeem4815
    @afmazeem48152 жыл бұрын

    Hello nanba vanakkam unga whatsapp number kidaikkuma

Келесі