தோல் அரிப்பு தொல்லை இனி இல்லை! Dr Sivaraman speech about Psoriasis in Tamil | தோல் அழற்சி | அரிப்பு

தோல் அரிப்பு தொல்லை இனி இல்லை! Dr Sivaraman speech about Psoriasis in Tamil | தோல் அழற்சி | அரிப்பு | Psoriasis remedy in Tamil | psoriasis food in tamil
#drsivaraman #psoriasis #tamilspeechbox #sivaramansiddha #sivaramanspeech #skindisease #skin #skincare #psoriasisdiet #psoriasistreatment #psoriasissolution #psoriasiscure #tamil

Пікірлер: 296

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami973510 ай бұрын

    நல்ல நல்ல தகவல்கள் மனித குலம் பிழைக்கட்டும் கு.சிவராமன்அய்யா 120ஆண்டுகள் வாழவேண்டும்

  • @malaprakash5647
    @malaprakash5647 Жыл бұрын

    ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி ஐயா 🙏 ரொம்ப பயனுள்ள தகவல்

  • @KRISHA14984
    @KRISHA14984Ай бұрын

    வேப்ப இலை இதற்க்கு அருமருந்து... வேப்பங்கொழுந்து+மஞ்சள் கொம்பு அரைத்து 9 நாள் பூசுங்கள்... 10 நாள் கழித்து சொல்லுங்க பார்க்கலாம்...எல்லாம் ஓடிரும்.. தமிழ் மருத்துவம் ஓரு வரம்..வாழ்வியல்..

  • @anbuendralamma9014

    @anbuendralamma9014

    15 күн бұрын

    Nalla result kedaichedchu romba thanks.

  • @anbuendralamma9014

    @anbuendralamma9014

    15 күн бұрын

    Aelarum etha try panuga nalla result kedaikum

  • @florencewilliam7878
    @florencewilliam7878 Жыл бұрын

    நன்றி ஐயா, தெளிவான வழிகாட்டுதல் தந்தீர்கள்.

  • @nagarajannaga8295
    @nagarajannaga82958 ай бұрын

    ஐயா வாழ்க வளமுடன் நீவிரும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🎉❤

  • @umamohanumamohan2722
    @umamohanumamohan272211 ай бұрын

    சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் மற்றும் வெள்ளை சக்கரை அஜீன மோடா தவித்தால் போதும் பசி எடுத்து உண்ணுதல் வெயிலில் சிரிது நேரம் இருத்தல் சிறிது உடற்பயிற்சி💪 செய்ய மூச்சு பயிற்சி உதவும் 🎉🎉நன்பர்களே😊 மனதை அமைதி படுத்தல் நாளடைவில் குணமாகும்

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Жыл бұрын

    Thanks for this Useful video

  • @ksampath6902
    @ksampath69029 ай бұрын

    Thank you sir for your valuable advices.

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 Жыл бұрын

    சிறப்பான மனிதர்களுக்கு மிகவும் பயனான ஆலோசனை மிக்க நன்றி

  • @KuppuSwamy-eb1hp

    @KuppuSwamy-eb1hp

    11 ай бұрын

    5:45

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Жыл бұрын

    மிக்க நன்றி கு. சிவராமன் ஐயா...

  • @kasturiselvam6375
    @kasturiselvam6375 Жыл бұрын

    நன்றி ஐயா...

  • @lakshmananmalli6284
    @lakshmananmalli6284 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி குசி ஐயா

  • @PREETHASAIRA

    @PREETHASAIRA

    Жыл бұрын

    Kusi 😂😂😂😂

  • @dhanusribalu705
    @dhanusribalu705 Жыл бұрын

    ஐயா ரொம்ப நன்றி

  • @KamalKamal-jh9jn
    @KamalKamal-jh9jn11 ай бұрын

    மிகவும் முக்கியமான தகவல் சொல்லியதற்கு நன்றி மகிழ்ச்சி

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.9027 Жыл бұрын

    மிகவும் நன்றி டாக்டர்

  • @nagore415
    @nagore415Ай бұрын

    Masha allah ... Good message ... And how you reminded all messages thats great experience

  • @nithiya7878
    @nithiya7878 Жыл бұрын

    Very useful information sir🙏Thank you

  • @sugumaran150
    @sugumaran150 Жыл бұрын

    Good message Thanks 💐💐

  • @Piramanayagamesaikiyapillai
    @Piramanayagamesaikiyapillai5 ай бұрын

    ரொம்ப நன்றிகள் அய்யா.

  • @user-gc2fb2mp3u
    @user-gc2fb2mp3u Жыл бұрын

    Informative

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan131511 ай бұрын

    Thank you Sir.

  • @saranaabraham5858
    @saranaabraham58587 ай бұрын

    ஆழ்மன அகழ்ச்சி அருமையான தகவல் அளித்த உங்களுக்கு நன்றி ஐயா! இது 100| 100 உண்மை👍👌

  • @gnanarathyjayachelvan1447
    @gnanarathyjayachelvan1447 Жыл бұрын

    நன்றி.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py7 ай бұрын

    நன்றிகள் பல 🙏

  • @selindavid4388
    @selindavid43885 ай бұрын

    thank you sir unga details ku. anakum intha alargi vundu. neenga sonnatha nanum follow panren sir.

  • @thamimulansari8510
    @thamimulansari851011 ай бұрын

    Thankyou for information sir Valga valamudan Valarga pallandu

  • @malathijayasekar3080
    @malathijayasekar308011 ай бұрын

    Thank you so much sir, useful information God bless you

  • @jeyamoneysabaratnam4009
    @jeyamoneysabaratnam4009 Жыл бұрын

    Thank you

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu32753 ай бұрын

    Thanks a lot and God bless you 🙏

  • @saraswati3476
    @saraswati3476 Жыл бұрын

    Super thanks sir

  • @originality1985
    @originality19859 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா🙏

  • @Sanjaikuma55557
    @Sanjaikuma5555710 ай бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @lakshmikarthikeyan24
    @lakshmikarthikeyan249 ай бұрын

    Thank you sir🙏

  • @vimalkumarv7351
    @vimalkumarv735111 ай бұрын

    Useful message sir

  • @BalasundararajannNBSUNDARRAJ

    @BalasundararajannNBSUNDARRAJ

    10 ай бұрын

    😂😅😅😂😂

  • @AnanthRAJ92
    @AnanthRAJ92 Жыл бұрын

    தகவலுக்கு நன்றி

  • @RethinamalaS

    @RethinamalaS

    6 ай бұрын

    Nallathu Aiya

  • @raghavendhra9rao181
    @raghavendhra9rao181 Жыл бұрын

    Simply super

  • @GManoj-eq7dk
    @GManoj-eq7dk Жыл бұрын

    Thank you sir.

  • @esakkirajl5315
    @esakkirajl5315 Жыл бұрын

    ஜயா சரியாக சொன்னிங்க நன்றி God bless you🙏

  • @babithae7034
    @babithae70344 ай бұрын

    Romba nandri doctor sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaraj8776
    @jayaraj87769 ай бұрын

    நன்றி சார் எனக்கு சேரியாஸிஸ் உள்ளது என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தபோது உங்கள் You utup காணொலி பயண் உள்ளதாக இருந்தது.

  • @chennai6118
    @chennai6118 Жыл бұрын

    அருமை

  • @yakeskyak870
    @yakeskyak870 Жыл бұрын

    Thank you sir

  • @sukumaran2125
    @sukumaran2125 Жыл бұрын

    Good 😊

  • @sugunac9060
    @sugunac9060 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @worldvijay6805

    @worldvijay6805

    4 ай бұрын

  • @meenadevi1902
    @meenadevi1902 Жыл бұрын

    மிகவும் நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA10 ай бұрын

    good information doctor. please talk about Urticaria or Karappan

  • @karthis6096
    @karthis60966 ай бұрын

    Sivanar vembu podi edukkalama sir.side effect varuma

  • @kthiyagarajan9386
    @kthiyagarajan938611 ай бұрын

    Arumai

  • @sivani...20
    @sivani...204 ай бұрын

    ஐயா வணக்கம்..... தமிழ்நாட்டின் மருந்துவ சிங்கம்🎉❤

  • @user-wm3qz4ls1r
    @user-wm3qz4ls1r4 ай бұрын

    Thank you Doctor

  • @harshanipeiris1860
    @harshanipeiris18602 ай бұрын

    💯 unmai doctor ❤

  • @jjrjamaljarina9075
    @jjrjamaljarina907511 ай бұрын

    Thanku

  • @keerthanaagency1378
    @keerthanaagency137811 ай бұрын

    நன்றி நன்றி அய்யா

  • @KamalA-qg2ri
    @KamalA-qg2ri23 күн бұрын

    Very nice sir

  • @peersakul2929
    @peersakul29298 ай бұрын

    நன்றி

  • @anandabhoomienterprises2890
    @anandabhoomienterprises289010 ай бұрын

    Super sir

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar930011 ай бұрын

    I have plander psoriasis. Only under the feet. Sole. What should i do?

  • @prabhusp3916
    @prabhusp391610 ай бұрын

    ❤ super

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu32118 ай бұрын

    Super and continue Your advice doctor

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva202010 ай бұрын

    மிக முக்கியமான அருமையான செய்திகளுக்காக வாழ்த்துக்கள். 👍

  • @blackberry7186
    @blackberry7186 Жыл бұрын

    🙏🏽அருமை ஐயா🥰

  • @arulk7894
    @arulk7894 Жыл бұрын

    🙏🙏🙏

  • @jaffarhussain42
    @jaffarhussain42 Жыл бұрын

    Arumaiyaanapathivoo

  • @j.s.rtraders7015
    @j.s.rtraders70159 ай бұрын

    Super

  • @priyaguna148
    @priyaguna148 Жыл бұрын

    வெட்பாலை தைலம் என்று ஒரு எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் குணமாகும். இது நான் பயன்படுத்தி குணம் அடைந்து விட்டேன். நீங்களும் பயன்படுத்தி குணம் பெறுங்கள்.

  • @ranjithkumar-bl1ew

    @ranjithkumar-bl1ew

    Жыл бұрын

    how many days

  • @mohanrajmohanraj3195

    @mohanrajmohanraj3195

    Жыл бұрын

    @@ranjithkumar-bl1ew 200 ரூபாய்க்குள் தான் வரும்

  • @lalithaannamalai4851

    @lalithaannamalai4851

    Жыл бұрын

    Head la erutha epdi apply panrathu

  • @narayanans7841

    @narayanans7841

    Жыл бұрын

    முப்பது வருடங்களாக இருந்து வருகிறது. சித்த ஆயுர்வேத ஹோமியோபதி ஆங்கில மருத்துவங்களால் பலனில்லை. சித்த மருத்துவர்கள் எங்கள் மருந்தால் உடனே குணமாகும் மீண்டும் வரவே வராது என்று தவறான நம்பிக்கைகள் கொடுப்பார்கள். இவர் பரவாயில்லை.. எந்த மருத்துவம் எடுத்தாலும் போகும் ஆனால் திரும்ப திரும்ப வரும். என் முப்பது ஆண்டுகள் சோக அனுபவம். இது ஏன் வருகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

  • @narayanans7841

    @narayanans7841

    Жыл бұрын

    ஆனால் ஆங்கில மருந்தில் டெனோவேட் என்ற ஆயின்மென்ட் நல்ல குணம் தருகிறது. சித்த மருத்துவத்தில் வெப்பநிலை தைலம் பலன் தரும். ஆனால் முழுவதும் குணமாகாது. யாராவது அப்படி சொன்னால் நம்பாதீர்கள்.

  • @underunder1044
    @underunder10449 ай бұрын

    Seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeema Good Health Tips Seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeema Sir

  • @desingurajan737
    @desingurajan737 Жыл бұрын

    U all good message

  • @p.k.arumugam3592
    @p.k.arumugam35926 ай бұрын

    வெரிகோஸ் வெயினை பற்றிய உரையாடல் தேவை ஐயா...

  • @umavijaybhaskar3279
    @umavijaybhaskar327910 ай бұрын

    Sir, thankyou for the information. But can a person with 6.5 Hba1c take pomegranate and banana? If yes, what is the frequency advised? Please advise.

  • @nanthini1082
    @nanthini10826 ай бұрын

    Ayya entha solam eduka kodathu. Makka solama, naatu solama?

  • @SakthiVel-xx7vq
    @SakthiVel-xx7vq Жыл бұрын

    👍

  • @samshathabdulhameed5272
    @samshathabdulhameed52727 ай бұрын

    Autoimmune நோய்க்கு steroids தவிர வேறு ஏதாவது நிவாரணம் இருக்கிறதா?

  • @devilisbackk
    @devilisbackk6 ай бұрын

    What about curd? It is tangy

  • @user-ze5sl4jl3j
    @user-ze5sl4jl3j8 ай бұрын

    What aboit eczema

  • @chellaiyana9038
    @chellaiyana9038 Жыл бұрын

    பழைய சோறு சாப்பிடலாமா

  • @soofiasabeel739
    @soofiasabeel7399 ай бұрын

    Vappalai enaku set agale enna saiya

  • @naseermadhinaatg2992
    @naseermadhinaatg299210 ай бұрын

    Ennaku back saidu bathuroom patthu pathiri iruku aarichu yedukkuthu 8 masama iruku tablet potkettu irukuren aana chicken egg sapta vanthuruthu ithuku enna maruthu iruku tablet sapta otthuka matikethu velila thadaura mathiri maruthu solluga sir

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Жыл бұрын

    🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk930910 ай бұрын

  • @mithuandniki7650
    @mithuandniki76505 ай бұрын

    Karunjeeragam sappital body itching sariyaaguma?

  • @selvamd8861
    @selvamd88616 ай бұрын

    Same for vitiligo

  • @barathirajan60
    @barathirajan6010 ай бұрын

    ஐயா இந்த மருத்துவரின் விலாசம் மற்றும் தொலைபேசி எண் வேண்டும். தயவு செய்து பகிர்வும்.

  • @hamzzhudha9432

    @hamzzhudha9432

    8 ай бұрын

    Google

  • @TAMIL_SRI_RAM_63
    @TAMIL_SRI_RAM_63 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthicksnkrn
    @karthicksnkrnАй бұрын

    Buttermilk puliputhana sapidalam

  • @nelsonclothine9260
    @nelsonclothine92606 ай бұрын

    Sir unga clinic yenga irukku

  • @gokulraj3592
    @gokulraj35928 ай бұрын

    இந்த நோய் குணமடைந்தோர் இருந்தால் எனக்கு நல்ல தகவல் சொல்லுங்கள்

  • @arifajaffer8934

    @arifajaffer8934

    6 ай бұрын

    Pls solunga yaravathu

  • @adibasadiq6844

    @adibasadiq6844

    4 ай бұрын

    கோவைக்காய் மென் று சாப்பிட்டு வரவும் தினமும்.....5அல்லது 6

  • @devikasurendar5692

    @devikasurendar5692

    3 ай бұрын

    ​@@adibasadiq6844பச்சையாகவா?

  • @desingurajan737
    @desingurajan737 Жыл бұрын

    ,❤

  • @latha8585
    @latha85857 ай бұрын

    Karuppu sundal sappedalama sir

  • @mohamedhussain3379
    @mohamedhussain33796 ай бұрын

    🎉

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari3682 ай бұрын

    சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இரவில் தோல் அரிப்பு ஏற்படும் அதனால் இரவில் சாப்பிட்ட பிறகு சிறிது நடக்க வேண்டும்.

  • @jeyanthkumar8558
    @jeyanthkumar85589 ай бұрын

    But my doctor suggest that fishes like nethili and mathi, (not all fishes) should be included in diet plan. I am eating those fishes for past 3 months, and i feel skin inflammation reduction.

  • @MrVijay1970
    @MrVijay197010 ай бұрын

    😊

  • @arulvijay1826

    @arulvijay1826

    8 ай бұрын

    ❤❤❤❤

  • @arulvijay1826

    @arulvijay1826

    8 ай бұрын

  • @balubalu5036
    @balubalu503611 ай бұрын

    🙏🙏🙏💯💯💯💚💚💚

  • @ilayaslifestyle8634
    @ilayaslifestyle8634Ай бұрын

    Kerala Ayurveda clinic treatment edunga good result

  • @karthicksnkrn
    @karthicksnkrnАй бұрын

    Unma sir apoo depression agutho apothan varuthu

  • @jalk671
    @jalk6717 ай бұрын

    நெல்லிக்காய் சாப்பிடலாம் மா

  • @louisa7226
    @louisa7226 Жыл бұрын

    I have been taking medicine from Dr.Sivaraman last two months, and many psoriasis spots have been cured, and no more loose scale. I hope it will control and medicine cost really very, very cheap compared to other TV Siddha specialists. Thanks lot ❤

  • @lalithaannamalai4851

    @lalithaannamalai4851

    Жыл бұрын

    Hospital enga eruku

  • @louisa7226

    @louisa7226

    Жыл бұрын

    @@lalithaannamalai4851 Arokia health care. Chennai and Coimbatore. I am in overseas , so online appointment and got medicine through courier.

  • @sureshmathav9857

    @sureshmathav9857

    Жыл бұрын

    What medicine did you get?

  • @sowsriravi

    @sowsriravi

    Жыл бұрын

    Pl send Dr clinic mobile no

  • @louisa7226

    @louisa7226

    Жыл бұрын

    @@sureshmathav9857 two tablets for morning and night and all other external items such as oil ,cream, and soap.

  • @lingeshize
    @lingeshize6 ай бұрын

    Any Coimbatore guys?

  • @gpraveen6576

    @gpraveen6576

    14 күн бұрын

    Me

  • @naseermadhinaatg2992
    @naseermadhinaatg299210 ай бұрын

    Ennaku

  • @leelap3429
    @leelap342911 ай бұрын

    Ayya nellikaai judice kudikalama....

  • @Feed-your-inner-curiousity

    @Feed-your-inner-curiousity

    10 ай бұрын

    Nellikai acidity induce panum.

Келесі