தானாகவே உருவாகும் பனி லிங்கம்..!"மிரட்டிய பாகிஸ்தான்...!"அமர்நாத் யாத்திரயின் ரகசியம் என்ன?

Dr.Sivanthi Aditanar Teacher Training Institute.
APPLY Online www.drsatti.com/
For Admission Enquiry Call: 04639 - 246880, 220560 / 9486714314, 6380438771
#amarnath | #amarnathyatra
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே இந்த பனி லிங்கம் உருவாகி, அதன் பிறகு உருகி மறைந்துவிடும். இதனால் இந்த காலத்தில் தான் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படும்.
காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள பாதல்காம், அனந்த்நாக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது, அமர்நாத் குகை கோயில்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில், சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்றும் கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் அமர்நாத் கோயில் சென்று தரிசனம் மேற்கொண்டதாக கூறப்படுவதே இன்றளவும் அதிகபட்சமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பாதிலேயே நிறுத்தப்பட்டது, அமர்நாத் யாத்திரை. அதன் பிறகு கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு சுமார் நான்காயிரத்து 890 பக்தர்களுடன் 43- நாள் புனித யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பு மிக்க இந்த ஸ்தலம் காஷ்மீரின் தென் பகுதியில் அமைந்திருப்பது தான் யாத்திரையை மேலும் சவாலாக்குகிறது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ள விடமாட்டோம் என மிரட்ட ஆரம்பித்தனர், பாகிஸ்தான் தீவிரவாதிகள்...
2017 ஆம் ஆண்டு வரை மட்டும் அமர்நாத் யாத்திரையின் போது சுமார் 36 தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. அதில் 53 பக்தர்கள் உயிரிழந்தது மட்டுமின்றி 167 பக்தர்கள் காயமடைந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத தாக்குதலை விட கடும் குளிரை தாங்கி கொள்ள முடியாமல் உயிரிழந்தவர்களே அதிகம்... 1996 ஆம் ஆண்டு கடும் குளிரில் 250 பக்தர்கள் உயிரிழந்ததும், 2012 ஆம் ஆண்டு 130 பேர் குளிருக்கு பலியானதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
Uploaded On 01/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 597

  • @mskaran001
    @mskaran0012 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @praisethelord9395

    @praisethelord9395

    2 жыл бұрын

    எல்லாரும் அகோரி ஆகி பிசாசு மாதிரி பிணம் திங்கனுமா...

  • @ratheeshkrishnan4219

    @ratheeshkrishnan4219

    2 жыл бұрын

    @@praisethelord9395 dai vaaya moodu da praise the lord nu pottatha paathale teriuthu nee yaarunnu

  • @arjunpointbreak1569

    @arjunpointbreak1569

    2 жыл бұрын

    @@praisethelord9395 bro onaku virupam irundha edhadhu naladhu sollu adha vittutu theva illama pesadha neeye religion prachana kondu varuva pola

  • @gopalakrishnanm8946

    @gopalakrishnanm8946

    2 жыл бұрын

    @@praisethelord9395 அகோரிகள் பிணத்தை தான் தின்கிறார்கள்... நீயும் உன் மதமும் மனிதனையே தின்கிறீர்களேடா...

  • @kingcobra8853

    @kingcobra8853

    2 жыл бұрын

    @@praisethelord9395 Alloliya Thayolli❌❌

  • @kulothungans1433
    @kulothungans14332 жыл бұрын

    தினத்தந்தி டிவி தரும் இது போன்ற ஆன்மீக தகவல்கள் இளைஞர்கள் மத்தியில் பக்தியுணர்வை மேம்பட செய்யும் என்பதில் சந்தேகமில்லை 🙏👍👌

  • @vikramvicky3311

    @vikramvicky3311

    2 жыл бұрын

    பிராமணன் உள்ள வராம இருந்தா தமிழர்கள் சைவ மதத்தை போற்றுவார்கள்......ஏனெனில் சைவம் தான் தமிழர் மதம்

  • @ravichandran.761

    @ravichandran.761

    2 жыл бұрын

    இந்து என்ற பொய்யை வீழ்த்துவோம். இந்து மதம் என்பதே தமிழ் திருநாட்டில் இருக்க கூடாது. இந்துக்கள் நமது வைரிகள். அவர்களாலே தமிழர்கள் பலர் கொத்துகொத்தாக செத்து மடிந்தனர்.

  • @ravichandran.761

    @ravichandran.761

    2 жыл бұрын

    @lion king இங்க பாரு டேய். ஒண்ணு நீ தமிழில் பதிவு போடு. இல்லை இங்கிலீஷிலே பதிவு போடு. ரெண்டும் கெட்டானாக போடாதே சரியா. தமிழீழ பிரதேசத்தில் ஹிந்து அல்ல. அவர்கள் சைவ சமயம்.. நீ இன்னும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டியுள்ளது. அதனால நிறைய படி. அப்புறம் ரொம்ப பேசாதே.. நல்லா சாப்பாடு சாப்புடு... உனக்கு மண்டைல மூளை இல்லை.. நான் ஒரு தியாகி..

  • @ravichandran.761

    @ravichandran.761

    2 жыл бұрын

    @lion king யோவ், சிவன் சைவ சமயம்.. இந்தியா மயிறு நாடுன்னு ராஜபக்சே சொல்லுறான்..

  • @ravichandran.761

    @ravichandran.761

    2 жыл бұрын

    @lion king இங்க பாரு வீண் பேச்சு வேணாம்ப்பா. சைவம் சமயம்

  • @user-ds9ze6gk6g
    @user-ds9ze6gk6g2 жыл бұрын

    *சிவனின்றி* *ஓர் அணுவும் அசையாது!*

  • @pvijaykumar9687
    @pvijaykumar96872 жыл бұрын

    எதோ சொல்லனும் சொல்ல கூடாது எந்த கோவிலுக்கு நீயே நானே நினைத்த உடனே போகா முடியாது கடவுள் நிறைந்த தான் போகா முடியும்

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu2 жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @satheeshkannan2087
    @satheeshkannan20872 жыл бұрын

    ஓம் நம சிவாய என் அப்பா❤️🙏🙏🙏உலகின் முதல்வர் ❤️🙏🙏🙏💥🌺🌺🌺🌺🌺🌺அவனின்றி அணுவும் அசையாது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    தமிழே உயிர் மெய் அம்மையப்பன் தலைவன் தலைவி ஊடல் ஒன்றே குலம் எம்தாய் உமையவள். ஒருவனே தெய்வம் என் அப்பன் ஈசன்

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p2 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி

  • @paperid5318

    @paperid5318

    2 жыл бұрын

    Poda Sivan punda

  • @sudhakaran.v3736

    @sudhakaran.v3736

    2 жыл бұрын

    @@paperid5318 😑

  • @anandnataraj3391

    @anandnataraj3391

    2 жыл бұрын

    @@paperid5318 poi unga ammava

  • @lum9781

    @lum9781

    2 жыл бұрын

    @@paperid5318 jesus punda allah punda unga appa.oru periya punda

  • @dubaiqueen730

    @dubaiqueen730

    2 жыл бұрын

    @@lum9781 enda loose fundaa.. Avan oru mutta fundaa solraanu endha madhamnu theriyama ella madha kadavulaum thitriye... Nee thanda unmayana fundaaa

  • @nashimanashima9376
    @nashimanashima93762 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நாங்களும் கூடிய விரைவில் அமர்நாத் யாத்திரைக்கு செல்ல உள்ளோம்

  • @ramramesh5825

    @ramramesh5825

    2 жыл бұрын

    super

  • @user-he2vm3wu9u

    @user-he2vm3wu9u

    2 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @Funnyvideocoolz
    @Funnyvideocoolz2 жыл бұрын

    அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே😇

  • @spsbalaadithyasridharshini4621

    @spsbalaadithyasridharshini4621

    2 жыл бұрын

    lines are great

  • @user-he2vm3wu9u

    @user-he2vm3wu9u

    2 жыл бұрын

    @@spsbalaadithyasridharshini4621 ஓம் நமசிவாய

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha80522 жыл бұрын

    ஓம் நமசிவாய எல்லாம் சிவன் மயம் 🙏

  • @subburajsubburaj8669

    @subburajsubburaj8669

    2 жыл бұрын

    Subburaj

  • @vengadesanperumal147
    @vengadesanperumal1472 жыл бұрын

    அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் மரணத்திற்கு அனுதாபங்கள் தெரிவிக்க வேண்டாம்.அவர்களே அமரப் பதவியை அடைய யோகிதை பெற்றவர்கள். முத்தியும், மோக்ஷத்தையும் அடைகிறார்கள்.ஓம் நமசிவாய

  • @gkselango978

    @gkselango978

    2 жыл бұрын

    UNMAI UNMAI MUTRILUM UNMAI OM NAMA SHIYA

  • @vasan7778

    @vasan7778

    2 жыл бұрын

    Unna Anupanudu. Okkali😂

  • @selvakumar-vv6dn

    @selvakumar-vv6dn

    2 жыл бұрын

    Yesss

  • @sashidevi8954

    @sashidevi8954

    2 жыл бұрын

    True personally experienced

  • @kamalamparameswaran6900

    @kamalamparameswaran6900

    2 жыл бұрын

    May give insurance for amarnath journey accident, r death

  • @murthivikkas1802
    @murthivikkas18022 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவற்கும் இறைவா போற்றி!!

  • @sakthikumar5225
    @sakthikumar52252 жыл бұрын

    ஓம் நமசிவாய நமக நற்றுணையாவது நமசிவாயமே

  • @Prakash21317
    @Prakash213172 жыл бұрын

    ஓம் நமசிவாய நமக

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் எல்லாம் எம் அப்பன் மாதொருபாகனாம்

  • @ValvilOri9

    @ValvilOri9

    2 жыл бұрын

    💐🙏🙏🙏🙏😊

  • @susilarajagopal7401
    @susilarajagopal74012 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @mylittleangel9637
    @mylittleangel96372 жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....சிவன் சொதிப்பர் கை விட மாட்டர் நிச்சயம் கை விட மாட்டர்.....சிவனை கும்பிடவே அவன் அருள் வேண்டும்....அவன் அருள் இல்லாமல் யாரும் தரிசிக்க முடியாது என் சொந்த அனுபவம்.... ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj88842 жыл бұрын

    அம்மையப்பர் ஆதிதேவன் ஒரே பகவான் பரமாத்மா

  • @eshwar1506
    @eshwar15062 жыл бұрын

    அவர் மீது கொண்ட காதலின் காரணம் தான் இவையெல்லாம் "" அவன் அருளாலே அவன் தாள் வணங்கி "" ஓம் நமசிவாய

  • @ramanins4436
    @ramanins44362 жыл бұрын

    ஓம்நமச்சிவாயா;சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயமொன்றுமில்லை!!சிவா!!

  • @ganapathid8661
    @ganapathid86612 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @billa6895
    @billa68952 жыл бұрын

    Hara Hara maha deva❤️

  • @kavikutty7597
    @kavikutty75972 жыл бұрын

    ஒம் நமசிவய சிவமே தவம் 🙏🙏🙏🙏

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun2 жыл бұрын

    Sri Annamalaiyarappa Potri Om Sri Unnamalai Ammanae Potri Om Sri Thiruannaamalaiyarappanae Potri Om Sri Paruvadhamalaiyanae Potri Om Sri Mallikarjuneshwara Perumanae Potri Om Sri Theerthagiriswaranae Perumanae Potri Om Sri Vadivambigai Ammaa Thayae Potri Om Sri Then nadu Udaiyavanae Potri Om Sri Ennaattavarukkum Iraivanae Potri Om Om Namachivaya Vaalga Vaalga Om Sachidhandham Vaalga Vaalga Om Sarguru Nadhanae Vaalga Vaalga

  • @nettrikan6333
    @nettrikan63332 жыл бұрын

    எனது அருமை ஹிந்து சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்...

  • @sadhanarajinikanth8286

    @sadhanarajinikanth8286

    2 жыл бұрын

    🤝🤝🤝🤝🤝🤝

  • @Goodie477

    @Goodie477

    2 жыл бұрын

  • @rajiraji7756
    @rajiraji77562 жыл бұрын

    Ohm namashiviya.......❤️❤️❤️❤️❤️

  • @nandhakumar9605
    @nandhakumar96052 жыл бұрын

    அவனின்றி ஒர் அனுவும் அசையாது ஓம் நமசிவாய

  • @raghulplastic9990
    @raghulplastic99902 жыл бұрын

    ஹர மகாதேவா ஓம் நமச்சிவாய ஓம்

  • @nithinithiya6992
    @nithinithiya69922 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @vmdwaterdivinergopalborewe309
    @vmdwaterdivinergopalborewe3092 жыл бұрын

    har.har.mahadev.om.nama.shivaya.🕉️🕉️🙏🙏🙏🙏📿🏡📿👌💐🙌

  • @gughanthas6192
    @gughanthas61922 жыл бұрын

    ஓம் நமசிவாய.

  • @sinivasansini3640
    @sinivasansini36402 жыл бұрын

    OM namashivaya namaha 🙏🙏🙏

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu2 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...

  • @rathnamswarna9066
    @rathnamswarna90662 жыл бұрын

    Siva Siva 🙏🙏🙏

  • @rajkumarshalini4571
    @rajkumarshalini45712 жыл бұрын

    Muslim,Christians just avargal kaduvulai parka government Kasu kudukuthu hindusku oru salugaim illai mm....

  • @literaturethirst7020

    @literaturethirst7020

    2 жыл бұрын

    @@akbarali9035 Yen elarum tha tax katrom nenga matum spla pandrengla...avunga government tha sonanga nenga yen ipdi kothikrenga😌

  • @santhoshkumarkumar7224

    @santhoshkumarkumar7224

    2 жыл бұрын

    @@akbarali9035 அது சரி பிச்சை எடுப்பது அடுத்தவன் பொருளை பிடுங்குவது அது உங்கள் உரிமை தான் அதற்கு பதில் உங்கள் அம்மா வ எங்கள் இடம் கொடுங்கள் வெச்சி ஒக்க

  • @santhoshkumarkumar7224

    @santhoshkumarkumar7224

    2 жыл бұрын

    @@akbarali9035 அரெபிய காரன் பெயரை வைத்துள்ள நீ பிறப்பை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது

  • @santhoshkumarkumar7224

    @santhoshkumarkumar7224

    2 жыл бұрын

    @@akbarali9035 நீ முதலில் யாருக்கு பிறந்தனு கண்டு பிடி பிறகு அடுத்தவர்கள் பிறப்பை ஆராய்ச்சி செய்யலாம்

  • @diyadiyadiyadiya6963

    @diyadiyadiyadiya6963

    2 жыл бұрын

    Crct

  • @muthushanmugam8309
    @muthushanmugam83092 жыл бұрын

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏

  • @ponyagit2296
    @ponyagit22962 жыл бұрын

    Eswara Mahadeva... Om Nama Sivayam...

  • @muthupandi2140
    @muthupandi21402 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🕉️🙏

  • @saravanana8560
    @saravanana85602 жыл бұрын

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஏன் இசனோ எங்கா அப்பன் முனியாண்டி யோ

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick60752 жыл бұрын

    ஓம் சிவ சக்தி

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran62432 жыл бұрын

    Avanandri oru anuvum asaiyadhu Om nama sivaya

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    நீக்க மற நிறைந்திருப்பவன்

  • @lavanyasri1201
    @lavanyasri12012 жыл бұрын

    Om namashivaya 🙏🙏🙏

  • @sripathy7104
    @sripathy71042 жыл бұрын

    Annamalayaar thunai ANNAMALAYAR thunai ANNAMALAYAR thunai🙏🙏🙏🙏

  • @harid7682
    @harid76822 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதன் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @madesh-cs1bh
    @madesh-cs1bh2 жыл бұрын

    I visited this place. True devotion

  • @Spicyvein

    @Spicyvein

    2 жыл бұрын

    i will visit one day

  • @user-he2vm3wu9u

    @user-he2vm3wu9u

    2 жыл бұрын

    @@Spicyvein ஓம் நமசிவாய

  • @thamilmythu3235
    @thamilmythu32352 жыл бұрын

    Om Namasivaya Thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar52222 жыл бұрын

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @ravichandran.761

    @ravichandran.761

    2 жыл бұрын

    ஹரஹர ஜீம்போ நமஹ ஹரஹர சீம்பா நமோதி நமஹ ஜீபு ஜீபு சாம்பா நமோ நமஹ

  • @kandaswamy7207
    @kandaswamy72072 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sathyamurthy206
    @sathyamurthy2062 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க

  • @rajesha6223
    @rajesha62232 жыл бұрын

    OM NAMAH SHIVYA 🙏🙏🙏

  • @venkatesan.s5328
    @venkatesan.s53282 жыл бұрын

    இது தான் கலியுகத்தின் சிவன் லிங்கம் ஓம் நமசிவாய💕💕💕 எல்லாம் சிவன்💕💕💕

  • @rathimaheswari6431
    @rathimaheswari64312 жыл бұрын

    🙏ஓம்நமசிவாய🙏

  • @mahendranrak5412
    @mahendranrak54122 жыл бұрын

    Om siva siva sivaney

  • @Alien-uz1vr
    @Alien-uz1vr2 жыл бұрын

    Ohm namaha shivaaya..

  • @dhineshkumar7257
    @dhineshkumar72572 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி!போற்றி!!...❤

  • @vadiveleswarivadiveleswari5533
    @vadiveleswarivadiveleswari55332 жыл бұрын

    Om nama sivaya 🙏

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala78482 жыл бұрын

    Kailash nath har har Mahadev namashivaya 🌷🌷🌷🌷🌷🌷🌷🙏

  • @elangovanthirumangai2918
    @elangovanthirumangai29182 жыл бұрын

    Om Namashivayam. Thiruchitrambalam.

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz2 жыл бұрын

    Om Namashivaya

  • @sendilkumars5823
    @sendilkumars58232 жыл бұрын

    Om Nama Shivaya

  • @nirmalanirmala3685
    @nirmalanirmala36852 жыл бұрын

    Om namashivaya

  • @shobanashobana2420
    @shobanashobana24202 жыл бұрын

    Ohm shivaya nama...🙏🙏🙏

  • @chandrashekharchandrashekh405
    @chandrashekharchandrashekh4052 жыл бұрын

    ஓம் நமசிவாயா

  • @manikandan6637
    @manikandan66372 жыл бұрын

    Om nama sivayae

  • @p.balamurugan284
    @p.balamurugan2842 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய...

  • @theoccationguy
    @theoccationguy2 жыл бұрын

    Om namasivaya namaga Om 💜💜💜🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @akashk1866
    @akashk18662 жыл бұрын

    Harahara mahadev🙏🙏🙏

  • @mowli3943
    @mowli39432 жыл бұрын

    ஒம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @adilmohamed6923

    @adilmohamed6923

    2 жыл бұрын

    Ungomma kudhila en pool

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan24532 жыл бұрын

    WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY DASS JLM COMMENT☑ MUST BE🇮🇳 BUY🇮🇳👳

  • @satheeshkumar7268
    @satheeshkumar72682 жыл бұрын

    Shiva Shiva

  • @sindhumurugan5813
    @sindhumurugan58132 жыл бұрын

    Jai hind.

  • @Harishbala22
    @Harishbala222 жыл бұрын

    🙂🙏

  • @d.kanagalakshmi9408
    @d.kanagalakshmi94082 жыл бұрын

    🙏ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m27542 жыл бұрын

    om namasivaya 🙏🙏😍😍

  • @mowli3943
    @mowli39432 жыл бұрын

    OM Namashivaya 🙏🙏🙏🙏

  • @9791332271
    @97913322712 жыл бұрын

    OM Siva Siva OM 🙏

  • @bharathirajayadav9438
    @bharathirajayadav94382 жыл бұрын

    🙏🌸🔱 ஓம் நமசிவாய 🔱🌸🙏

  • @astymini4035
    @astymini40352 жыл бұрын

    நான் வர வேண்டும் அப்பா சிவன் அருளால் நடக்கும் என நம்பும் உன் பக்தை ❤🌹🙏🪔

  • @jayanthirajesh843
    @jayanthirajesh8432 жыл бұрын

    Om nama sivayam🙏🙏🙏

  • @senthilsennan6147
    @senthilsennan61472 жыл бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @m.susheela432
    @m.susheela4322 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @s_a7973
    @s_a79732 жыл бұрын

    OM NAMAH SHIVAYA

  • @sripapavidhya166
    @sripapavidhya1662 жыл бұрын

    Esan inga vanthu avaroda darshan engaluku kuduthadhu dha en piravi payan .. Om namah shivaya 🙏🙏🙏🙏

  • @esumathi2250
    @esumathi22502 жыл бұрын

    Appa, om nama sivaya om nama sivaya om nama sivaya..

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj28652 жыл бұрын

    Om. Nama .Shivaya. Om

  • @manface9853
    @manface98532 жыл бұрын

    Om siva jai hind

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife2 жыл бұрын

    Nice 🙏🙏🙏

  • @velavela2372
    @velavela23722 жыл бұрын

    Om nama shivaya

  • @malathikarthik9699
    @malathikarthik96992 жыл бұрын

    பிறவாமை வேண்டும் இறைவா மீண்டும் பிறப்புன்டேல் உனை என்றும் மறவாமை வேண்டும்

  • @ravinagobi1882
    @ravinagobi18822 жыл бұрын

    🙏🙏🙏🙏😭😭😭😭Om name shivaya

  • @gawasdev7752
    @gawasdev77522 жыл бұрын

    🔱ஓம்📿 நமசிவாய 🍀🕉️🙏🙏

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc2 жыл бұрын

    Om Namo parvathi padhaye Harahara Mahadheva potri potri potri. Saranam samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthar6011
    @amuthar60112 жыл бұрын

    Omnamasivaya potri potri potri 🙏

  • @surendarselvi9429
    @surendarselvi94292 жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏

  • @manickamv6241
    @manickamv62412 жыл бұрын

    Omsivaya namasivaya Om. Anbey sivam.

  • @bmari4234
    @bmari42342 жыл бұрын

    🙏om namashivayam 🙏

  • @sathisha4822
    @sathisha48222 жыл бұрын

    சிவனே இந்த உலகின் அதிபதி...அனைவரும் சிவனை ஏற்றுக் கொள்ளும் காலம் மிக விரைவில் வரும்

  • @smeraldo2005
    @smeraldo20052 жыл бұрын

    Om Sri sai ram om sri sathya sai ram appa Amma potri potri

Келесі