"தோனியிடம் கேப்டன்சியை இழந்த காரணம்"மனம் திறந்த யுவராஜ் சிங் | YuvrajSingh | Dhoni | SachinTendulkar

#YuvrajSingh | #Dhoni | #SachinTendulkar | #Yuvrajsinghcaptiancy
கேப்டன் பொறுப்பு - யுவராஜ் சிங் ஒதுக்கப்பட்டாரா?கேப்டன் பொறுப்பு கிடைக்காதது ஏன்? மனம் திறந்த யுவராஜ் சிங்.. "தோனியிடம் கேப்டன்சியை இழந்தேன்""சச்சினுக்கு ஆதரவு தெரிவித்ததால் சிக்கல்"
Uploaded On 11/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 713

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc2 жыл бұрын

    2007 மற்றும் 2011 இந்திய அணி உலக கோப்பையை வென்றதிற்கு யுவராஜ் சிங்கும் ஒரு முக்கிய காரணம்

  • @mohammedsiddiq5267

    @mohammedsiddiq5267

    2 жыл бұрын

    Hmm nalla player cancer ku apram yaarum perusa kandukala

  • @KI-kx2jy

    @KI-kx2jy

    2 жыл бұрын

    Idhaan correct aana comment.. Yuvraj Singh um oru mukkiya kaaranam.. Yuvraj Singh mattum kaaranam Illa

  • @Rajan-uv6cc

    @Rajan-uv6cc

    2 жыл бұрын

    @@KI-kx2jy நானும் யுவ்ராஜ் சிங்கும் ஒரு காரணம் என்று தான் கூறினேனே தவிர யுவராஜ் சிங் மட்டும் தான் காரணம் என்று கூறவில்லையே நான் ஒன்றும் மற்றவர்கள் மாதிரி ஒருவரால் மட்டும் தான் கோப்பையை கைப்பற்றியது ஜால்ரா அடிக்கும் கூட்டம் நான் இல்லை

  • @KI-kx2jy

    @KI-kx2jy

    2 жыл бұрын

    @@Rajan-uv6cc naanum adha thaan bro sonnen

  • @yogafoodlawthamizh7616

    @yogafoodlawthamizh7616

    2 жыл бұрын

    ஒரு முக்கியமல்ல அவர்தான் மிக முக்கியம்

  • @iamsuriyafan5756
    @iamsuriyafan57562 жыл бұрын

    பால சகாபதம் கடந்தாலும் யாராலும் மறக்க முடியாத மா வீரன்

  • @yogafoodlawthamizh7616

    @yogafoodlawthamizh7616

    2 жыл бұрын

    ஆம் மாவீரன்

  • @tamilselvam2283
    @tamilselvam22832 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த வீரர் யுவராஜ் சிங்

  • @hariharasudansambandam8648
    @hariharasudansambandam86482 жыл бұрын

    இந்த இந்தியா கொண்டாட தவிர்த்த மாபெரும் வீரர் ❤️ லவ் யூ யுவி 😍

  • @letthechurchhear8015
    @letthechurchhear80152 жыл бұрын

    யுவராஜ் சிங் சிறந்த வீரர் மட்டுமல்ல சிறந்த போராட்ட குணம் கொண்ட வீரர் அதனால்தான் இரண்டு உலககோப்பை அவரால் பெற்றுத் தரமுடிந்தது. இன்றைக்கு இந்தியாவில் சிறந்த வீரர்கள் உள்ளனர் ஆனால் நெருக்கடியான நேரத்தில் போராட்ட குணத்தோடு விளையாடுகிற வீரர்கள் இல்லை நெருக்கடி வரும்போது அதற்கு சரண் அடைகிற வீரர்கள் தான் இருக்கின்றன அதனால்தான் இவர்களால் அடுத்த உலககோப்பை வெல்ல முடியாமல் போகிறது. யுவராஜ் போன்ற யுத்த குணம்கொண்ட வீரர் வந்தால்தான் அது சாத்தியம். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங் இந்தியாவில் உள்ள ஆட்டக்காரர்களில் யுவராஜ்சிங் பார்த்துதான் பயப்பட்டார் காரணம் அவரால் ஆட்டத்தின் எத்தகைய போக்க மாற்ற முடியும் எனக் கூறினார்.

  • @pravinkumar3487
    @pravinkumar34872 жыл бұрын

    யுவராஜ் இல்லாமல் உலகக்கோப்பையை வெல்லமுடியவில்லை.....

  • @arunvasanthakumar6085

    @arunvasanthakumar6085

    2 жыл бұрын

    Umai tha bro

  • @tonystarkak7477

    @tonystarkak7477

    2 жыл бұрын

    2013 Champions Trophy யுவராஜ் இல்லாத அணிதான் வாங்கியது

  • @ashokkumaral7044

    @ashokkumaral7044

    2 жыл бұрын

    2015 world cup la kuda than irruinthan and 2017 champion trophy la kuda irruinthan why win pannala

  • @KI-kx2jy

    @KI-kx2jy

    2 жыл бұрын

    2013 la Yuvraj Singh iruntha maari nyabagam illaye

  • @selva9182

    @selva9182

    2 жыл бұрын

    @@tonystarkak7477 so what bro ... 2007 contribute we can't forget, and 2011 - he is man of tournament... he also helping lift 2 icc trophy 🏆 ...

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri2 жыл бұрын

    Marana veriyans💙 yuvi🔥🔥madhurai🔥🔥🔥

  • @skdtamiltalks4885

    @skdtamiltalks4885

    2 жыл бұрын

    Skd tamil talks Content: information Pls subscribe 🙏🏽

  • @arunvasanthakumar6085

    @arunvasanthakumar6085

    2 жыл бұрын

    Naanum tha bro thoothukudi enoda sun name kuda yuvaan tha bro..uv enaku avlo pidikum bro

  • @iskanthaguru4844

    @iskanthaguru4844

    2 жыл бұрын

    Yuvi 🔥 lan ok but idhule adhu ku madhurai lann adhuku

  • @yuviprakash8722

    @yuviprakash8722

    2 жыл бұрын

    🔥🔥I am also yuvi ❤️

  • @RamRam-uo4ri

    @RamRam-uo4ri

    2 жыл бұрын

    @@arunvasanthakumar6085 spr,,,bro🔥🔥

  • @possible647
    @possible6472 жыл бұрын

    Yuvi is the main reason of 2007,2011 victory.....best all rounder ever

  • @saravanan2053

    @saravanan2053

    2 жыл бұрын

    Crt bro

  • @ramprasathkannan2062

    @ramprasathkannan2062

    2 жыл бұрын

    But dhoni is the legend

  • @tonystarkak7477

    @tonystarkak7477

    2 жыл бұрын

    2013 Champions Trophy kum yuvi than karanam pola... 😂😂

  • @aadi1717

    @aadi1717

    2 жыл бұрын

    @@tonystarkak7477 Enda oru icc event win panta 2015 2019 la enna panninga nu pathome prime kohli uhm over inimel India has no hope da 🃏

  • @KI-kx2jy

    @KI-kx2jy

    2 жыл бұрын

    Indha maari comment la paatha apparamum dhoni thaan credit Steeler, Yuvraj illa... Epdi epdi? Yuvraj is the "only" main reason.. Ah?

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh76162 жыл бұрын

    கிரிக்கெட்டின் மாபெரும் போர் வீரன் யுவராஜ்சிங் 2007 2011 உலக கோப்பையின் நாயகன் , .யுவி இல்லன்னா அந்த 2 கோப்பையும் இந்தியாவுக்கு இல்லவே இல்ல

  • @prithvidpopeinz2037

    @prithvidpopeinz2037

    2 жыл бұрын

    Not only him everyone contribution is important

  • @yogafoodlawthamizh7616

    @yogafoodlawthamizh7616

    2 жыл бұрын

    @@prithvidpopeinz2037 ஆங்கிலத்துல பதில் சொல்லுறீங்களே நீங்க வெள்ளைக்காரனுக்கு பொறந்தீங்களா , ஆங்கிலத்துல பதில் தந்தா நீங்க பெரிய புத்திசாலியா , என்னோட தமிழ் புரியுதுள்ள அப்புறமென்ன , மொழித்துரோகி

  • @yogafoodlawthamizh7616

    @yogafoodlawthamizh7616

    2 жыл бұрын

    @@prithvidpopeinz2037 யுவராஜ் ஆட்டத்தை அந்த தொடர்கள்ல நீக்கிட்டு அந்த தொடர்ர பாருங்க காலிறுதியோட இந்தியா வெளியில வந்துருக்கும் , யுவி இல்லாத அடுத்தடுத்த உலக கோப்பைய இந்தியா வென்றிருக்கணுமே ஏன் முடியல , அதுதான் வீரனுக்கும் மாவீரனுக்கும் உள்ள வித்தியாசம் , 2007 2011 இன் தொடர் நாயகன் யாருனு தெரியுமா , கொடுத்தவங்க பைத்தியகாரங்களா ... காம்பீர் இன் பங்கு பற்றியும் யாரும் பேசுறதில்ல அற்புதமான வீரர் அவர்

  • @prithvidpopeinz2037

    @prithvidpopeinz2037

    2 жыл бұрын

    @@yogafoodlawthamizh7616 மிகவும் பயப்பட வேண்டாம், மக்கள் தங்களுக்கு வசதியான எந்த மொழியையும் பயன்படுத்தலாம், திறந்த மனதுடன் இருங்கள், கடவுள் அனைவருக்கும் உதவுவார்

  • @yogafoodlawthamizh7616

    @yogafoodlawthamizh7616

    2 жыл бұрын

    @@prithvidpopeinz2037 தமிழ்ல உங்களுக்கு என்ன வசதி குறைச்சலா இருக்கு , ஆங்கிலம் அப்படி என்ன உங்களுக்கு வசதிய கொடுத்துடுச்சு . மொழி வெறி கொள்ள வேண்டாம் மொழி உணர்வோடு இருங்கன்னுதா சொல்லுறேன் . நன்றி

  • @saravanan2053
    @saravanan20532 жыл бұрын

    Still india can't find any replacement for this great cricketer Yuvraj.... many times he rescue india from losing by his batting & bowling..... Always had a respect on yuvi

  • @pushparajswaminathan7059

    @pushparajswaminathan7059

    2 жыл бұрын

    It’s a damn true

  • @TamilMediaTreat
    @TamilMediaTreat2 жыл бұрын

    Stylish- Yuvi All rounder- Yuvi Sixer- Yuvi Game changer- Yuvi Leg spinner- Yuvi Energetic- Yuvi More more name's of with yuvi❤️

  • @avinashviews345

    @avinashviews345

    2 жыл бұрын

    Leader - Dhoni

  • @bijili8508

    @bijili8508

    2 жыл бұрын

    @@avinashviews345 no your mom😂😂

  • @ruokbaby___

    @ruokbaby___

    2 жыл бұрын

    Then finisher? 😂

  • @keralaguessing2.021

    @keralaguessing2.021

    9 ай бұрын

    point or galli yuvi

  • @lingaraj9323
    @lingaraj9323 Жыл бұрын

    நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தது யுவராஜ் சிங் விளையாட்டால் தான். My cricket hero... Yuvi

  • @siva8345
    @siva83452 жыл бұрын

    My favorite yuvi...💗💗💗💗💗💗

  • @harshagphharsha1834
    @harshagphharsha18342 жыл бұрын

    யுவராஜ் சிங் ஒரு பவர் ஆஃப் இந்தியா

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj49182 жыл бұрын

    எல்லா வீரர்களுக்கும் மாற்று வீரர்களை கண்டுபிடித்த அணியின் நிர்வாகிகளுக்கு...யுவராஜிற்கு. மாற்றாக ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை..தன்னிகற்ர ஒரு வீரர்...

  • @saravanans3434

    @saravanans3434

    Жыл бұрын

    தன்னிகரற்ற

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 жыл бұрын

    யுவராஜ் சிங் சிறந்த வீரர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆறு பந்துகளில் ஆறு பந்துகளையும் பறக்கவிட்ட வீரர். கேப்டனுக்கு தகுதியானவரா? என்றால் கேள்விக்குறிதான் சேவாக்கும் சிறந்த வீரர் எனக்கு மிகவும் பிடித்த வீரர் அவரே கேப்டன் பொறுப்புக்கு வரவில்லை. தோனியே சிறந்த கேப்டன் நிதானமாக சிந்திக்க கூடியவர்.

  • @samvijay2685

    @samvijay2685

    2 жыл бұрын

    Captaincy kudukalame kadha vida kudathu everything politics in cricket actually Indian team senior player yuvi than dhoni ila and atha time good performance pannitu iruntha yuvi Captaincy en kudukala nu than Inga question. Without yuvi world cup still dream for India..

  • @friends_park

    @friends_park

    2 жыл бұрын

    @@samvijay2685 IPL la yuvi captaincy 10 cup adichitaru la🧐🧐🧐

  • @samvijay2685

    @samvijay2685

    2 жыл бұрын

    @@friends_park deii mental that time is out of form suffering from cancer😏 ethachum therinja pesungada 🤦🏻‍♂️ipl mokkiyama indian team mokkiyam? Enna oru arivali paah ne

  • @friends_park

    @friends_park

    2 жыл бұрын

    @@samvijay2685 sari mr. Thappana அம்மாவுக்கு பிறந்தவரே. Neenga sonna சரியாக தான் இருக்கும். மரியாதையாக பேச தெரியாதவர்கள் தாய் நல்லவராக இருக்க முடியாது. God bless you mr.

  • @Skyred90s

    @Skyred90s

    2 жыл бұрын

    @@samvijay2685 same time without msd csptaincy indiaku icc trophy dream ah mattume irunthurukum captain than driver for a match atha purinjiko

  • @arulk9530
    @arulk95302 жыл бұрын

    தோனியின் அதிர்ஷ்டம் யுவராஜ் என்ற பெரிய வீரர் இருந்ததால் அனைத்து வகையான உலக்கோப்பையும் இந்தியா வென்றது. ஆனால் கோலிக்கு.? அப்படி யாரும் இல்லை.....!

  • @ajayajay7183

    @ajayajay7183

    2 жыл бұрын

    Ada tharkuri thayoli😂

  • @dineshkumark6757

    @dineshkumark6757

    2 жыл бұрын

    😡😡😡😡

  • @KI-kx2jy

    @KI-kx2jy

    2 жыл бұрын

    Yuvraj illama thaan dhoni champions trophy, avalo T20 trophies lam aduchuruchu

  • @karthikrajak3236

    @karthikrajak3236

    2 жыл бұрын

    True

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru69342 жыл бұрын

    India Cricket Ulagin Padai Thalapathy The Great Yuvaraj Singh ❤️🔥🔥🔥🔥

  • @prasanththeri8801

    @prasanththeri8801

    Жыл бұрын

    Yes

  • @SaranSaran-bg2rg
    @SaranSaran-bg2rg2 жыл бұрын

    I miss you thalaiva(yuvi),,, indian no, 1 , best all rounder cricketer,,,,,,,,

  • @Ram-lg7cu
    @Ram-lg7cu2 жыл бұрын

    YUVI IS LEGEND

  • @pazhaniappansubiramaniyan694
    @pazhaniappansubiramaniyan6942 жыл бұрын

    தலைவா நீ இல்லைனா 2 உலக கோப்பை இல்லை

  • @commoner22
    @commoner222 жыл бұрын

    யூ வி ஒரு சிறந்த வீரர்.. அதை மறுக்க முடியாது.. ஆனால் சிறந்த கேப்டனா.. ? இதுக்கு அவரோட கேப்டன்சி ரெகார்ட் தான் பதில் சொல்லணும்..

  • @santhoshyuvi5250

    @santhoshyuvi5250

    2 жыл бұрын

    Captiancy panave ila epadi terium

  • @prankerschannel2800

    @prankerschannel2800

    2 жыл бұрын

    Engaya panna vittanga

  • @ShivaKumar-rx4kg

    @ShivaKumar-rx4kg

    2 жыл бұрын

    Captaincy panname mudivu pannuruvaru

  • @bgm-hunter79

    @bgm-hunter79

    2 жыл бұрын

    @@santhoshyuvi5250 kxip

  • @santhoshyuvi5250

    @santhoshyuvi5250

    2 жыл бұрын

    @@bgm-hunter79 ok dhoni captianship munnadi ipl ila dhoni epadi ok pananga

  • @doraemongamingchannel7635
    @doraemongamingchannel76352 жыл бұрын

    I love yuvi and dhoni🇮🇳☺️☺️☺️☺️

  • @m.muthukumaran8561
    @m.muthukumaran85612 жыл бұрын

    இரண்டு கப்பும் வெல்ல முக்கிய காரணமாக இருந்தது யுவராஜ் தான்

  • @prabhakaran5110
    @prabhakaran51102 жыл бұрын

    யுவராஜ் சிங் இல்லாமல் உலக கோப்பை வெல்ல சாத்தியமே இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று எல்லோரும் தோனி சிறந்த வீரர் என்று புகழாரம் சூட்டுகிறார்கள் ஆனால் யுவராஜ் சிங் பெயர் வெளிய வருவது மிகவும் குறைவு

  • @abuvananv3849

    @abuvananv3849

    2 жыл бұрын

    Correct bro

  • @k.yazhini3617

    @k.yazhini3617

    2 жыл бұрын

    Correct

  • @nelsonmandela3506
    @nelsonmandela35062 жыл бұрын

    One of the best middle order batsman.. King of six.. 😍😍

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar34832 жыл бұрын

    சச்சினை போல் சுயநலமாக விளையாடமல் , யுவராஜ் அணி வெற்றிக்காக விளையாடுவார்

  • @DJtrumpMAGA2024

    @DJtrumpMAGA2024

    2 жыл бұрын

    What kind of weed you are smoking

  • @sakthivels3529

    @sakthivels3529

    2 жыл бұрын

    @@DJtrumpMAGA2024 true weed

  • @KI-kx2jy

    @KI-kx2jy

    2 жыл бұрын

    Sachin selfish ah.. Eppo??

  • @sakthivels3529

    @sakthivels3529

    2 жыл бұрын

    @@KI-kx2jy 100 runs of 146 balls.. Idhu maari neraya innings aadirkaaru sachin

  • @repeatreaction9486

    @repeatreaction9486

    2 жыл бұрын

    @@sakthivels3529 dei half-boil 90s and early 20s athu normal innings thandaa, ipl & T20 matches pathu vantuu ollarathaa daaa, sachin run adikalanaa athaa run ooda varathu

  • @natannathan6493
    @natannathan64932 жыл бұрын

    நாம் சிறு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் என்னை அனைவரும் யுவராஜ் சிங் என்று அழைத்தார்கள் காரணம் நான் அவர் ஸ்டைலில் ஆடுவேன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கிரிக்கெட் பிளேயர் யுவராஜ் சிங் அண்ட் ஆன்டி பிளவர்

  • @shabarisha7474

    @shabarisha7474

    2 жыл бұрын

    Nanum dha bro

  • @natannathan6493

    @natannathan6493

    2 жыл бұрын

    @@shabarisha7474 சுப்பர்

  • @somusundar7434

    @somusundar7434

    2 жыл бұрын

    Enna athu unnaiya yuvara raj nu kupitangala 🤣🤣🤣🤣 nalla uruttu urutu

  • @RajKumar-yj5jv
    @RajKumar-yj5jv2 жыл бұрын

    I m Dhoni fan but we have to accept that yuvi is legend 💯🇮🇳

  • @yuviji22
    @yuviji222 жыл бұрын

    Yuvi is always ultimate♥️

  • @adaikkalarajyuvraj1276
    @adaikkalarajyuvraj12762 жыл бұрын

    Yuvi is king❤💯🔥

  • @srikanthdevanathan1561
    @srikanthdevanathan15612 жыл бұрын

    Dhoni was the caption but yuvi got the cup for India with performance...

  • @gopinath5544
    @gopinath55442 жыл бұрын

    தலைவா நீ alround perfomance 🔥epavume ❤️ fielding,spin bowler, batting🔥🔥 Countinue ah team la edho sibarisila irukavanukum form out agi veliya poi marupadi team la varathukum niraiya viththiyaasam irukku 🔥

  • @manojr006
    @manojr0062 жыл бұрын

    World Cup nu onnu win pannal na dhoni pathi yarum perisa peasui iruka mattanga Aana yuvraj appadi illa king 👑 always king

  • @mpalanisamyeee
    @mpalanisamyeee2 жыл бұрын

    Best allrounder 20/50 world Cup man of the series winner yuvi only.... Dhoni only leader

  • @dhoniarul9900
    @dhoniarul99002 жыл бұрын

    மற்றதால் கிடைத்த பொக்கிஷம் தோனி என்ற ஜாம்பவான் 🙏🏻🙏🏻

  • @darknight143bgm8
    @darknight143bgm82 жыл бұрын

    நல்ல வீரர் களுக்கு எப்போவும் மரியாதை இல்லை

  • @lateextra1027
    @lateextra10272 жыл бұрын

    😍Yuvraj kku mattum Cancer attack aagama irrundhirundha yuvi ellam game laiyum vilaiyaadu oru😍 king👑 of sing ah agirupparu🤓

  • @KarthiKarthi-ms5yr
    @KarthiKarthi-ms5yr2 жыл бұрын

    Yuvaraj one of the best player in india...

  • @SK-333.
    @SK-333.2 жыл бұрын

    Without YUVI we can't Taste 2007&2011 world cup. Then always YUVI and DK not a proper chance to prove themselves.

  • @allrounderManikandan10
    @allrounderManikandan102 жыл бұрын

    Irreplaceable Yuvi ♥️😍

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies46172 жыл бұрын

    Yuvraj Singh who has impeccable talent is indispensable and unique. Surely he was not utilised and honoured properly

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw2 жыл бұрын

    I love yuvaraj Singh always ❤️

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri2 жыл бұрын

    Real sixer,, monster only,,,singam thalaivan yuvi🔥🔥🔥ippo evanavathu 666666 six adikka sollungada paapom🔥🔥🔥real king yuvi🔥🔥🔥

  • @praveensakthi333

    @praveensakthi333

    2 жыл бұрын

    Yes bro 🔥. Adhuvum fast bowler

  • @MaheshKumar-hp7vr

    @MaheshKumar-hp7vr

    2 жыл бұрын

    Kiren polard , Cris Gayle

  • @RamRam-uo4ri

    @RamRam-uo4ri

    2 жыл бұрын

    @@MaheshKumar-hp7vr bro,,,ippo ellarum adikkiraanuga,,,appo 2007 yuviya paathale ellam nadunguvanuga,,,90 kidsku ellam thalaivan yuvi than,,,,appolam ippo maari mobile internet irunthiruchuna,,,nb1 fanbasela yuvi iunthurupaaru🔥🔥🔥🔥🔥

  • @vijay27643

    @vijay27643

    2 жыл бұрын

    @@MaheshKumar-hp7vr umba koda mudiyathu🤣🤣

  • @tonystarkak7477

    @tonystarkak7477

    2 жыл бұрын

    Dhoni 5 sixes adichirukaru

  • @kothandaraman571
    @kothandaraman5712 жыл бұрын

    Yuvi is a great player .

  • @balub6836
    @balub68362 жыл бұрын

    Yuvi we will miss u

  • @sundaresanv6210
    @sundaresanv62102 жыл бұрын

    யுக வீரர் My Lovable Yuvi

  • @viperpandy8893
    @viperpandy88932 жыл бұрын

    Yuvi forever 🔥

  • @vin6829
    @vin68292 жыл бұрын

    With out yuvrajsing 2011worldcup is impossible I am a fan of dhoni but I don't agree if they say only dhoni is the reason for world cup it's team work so many people did well in that like gambhir pattan....but the main hero is yuvi through out the series he did well

  • @clashtheworld

    @clashtheworld

    2 жыл бұрын

    Without gambir nothing is possible in both t20 and world cup bro.. It's a team don't split

  • @vin6829

    @vin6829

    2 жыл бұрын

    @@clashtheworld I am also said like that only it's team work

  • @Arunkumar-du5kr

    @Arunkumar-du5kr

    2 жыл бұрын

    Yen bro 2007 la leading run scorer yaaru bro.dhoni captain maatum panala runs in adicharu

  • @vin6829

    @vin6829

    2 жыл бұрын

    @@Arunkumar-du5kr if I am not wrong 2011 world cup when Sachin and sewag out too early then gambhir bated well and relice the pressure from team 91 runs cont forgot it

  • @vin6829

    @vin6829

    2 жыл бұрын

    The credit goes every one who played there

  • @YelloveVersions
    @YelloveVersions2 жыл бұрын

    Ms Dhoni Always Special 💛 No one Is Equal To Him 🔥

  • @sunapana4770

    @sunapana4770

    2 жыл бұрын

    Ingeyum vandhuttiya.

  • @madhumathi4096

    @madhumathi4096

    2 жыл бұрын

    Bro you utb

  • @nethajianand4909

    @nethajianand4909

    2 жыл бұрын

    Apram vanthan paru oruthan . yuvraj singh 😍😍😍

  • @lucky_pregnancy_tips

    @lucky_pregnancy_tips

    2 жыл бұрын

    @@nethajianand4909 ssss 🤩🤩😍😍😍

  • @davidsmart6404

    @davidsmart6404

    2 жыл бұрын

    But yuvi beat mahi and yuvi beast captain on the all steplayers tell did u know thambi 🔥🔥🔥

  • @gulftamila3230
    @gulftamila32302 жыл бұрын

    You are real hero on field in batting bowling fielding and off field also real hero who beat cancer and giving hope to others 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @aruldoss9826
    @aruldoss98262 жыл бұрын

    கங்குலி தலைமையிலான கிரிக்கெட் அணியை வழி நடத்திவிட்டு தனக்குக் கிடைத்த வெற்றி பெருமையா நினைக்கும் சுயநலவாதி தோனி அவர்கள் யுவராஜ் போல யாரும் வர முடியாது அவன் இல்லை என்றால் ரொம்ப கஷ்டம்

  • @angrybird209
    @angrybird2092 жыл бұрын

    Miss u thala.....

  • @selvamranjith478
    @selvamranjith4782 жыл бұрын

    Love uv ❤️ he is the real kattappa in Indian team..

  • @danielrock6624
    @danielrock66242 жыл бұрын

    Yuvi an Dhoni same good player but Dhoni legend iam Yuvrajsing fan

  • @RamuRamu-ps4eu
    @RamuRamu-ps4eu2 жыл бұрын

    Yuvi real bahubali 🇮🇳 team miss you

  • @yuviyugainthiyuviyugainthi9903
    @yuviyugainthiyuviyugainthi99032 жыл бұрын

    KGF HERO....... Yuvi.... Avana yarum thodvum mudiyathu thodanumnu neanikavum mudiyathu..... 🌏nan yapovom yuvi unakaga ckrcket pakka aramicha nee illa nan ckrcket pakkuratha veetuta my ❤yuvi

  • @amjoker801
    @amjoker8012 жыл бұрын

    Yuvi12 always ❤️❤️❤️❤️Sixer king pa jii❤️❤️

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r2 жыл бұрын

    Yuvi match winner. Without him no way/chances to lift world cup... He is all time great

  • @ruthran481
    @ruthran4812 жыл бұрын

    Best all - rounder

  • @superman-ho9cg
    @superman-ho9cg2 жыл бұрын

    Dei avaru Legend da Avaruku la ipadi solla vendiya avasiyame ila Always YV the Legend

  • @ranjithm3808
    @ranjithm38082 жыл бұрын

    Dhoni Yuvraj Gowtham same age groups players only 3 months dhan differents 3 perukum.

  • @Myview_Aravind
    @Myview_Aravind2 жыл бұрын

    When the team needs they send this warrior .when India team didn't wanted they picked some new players. Politics are everywhere.Yuvi is a master , no replacement for him till now .

  • @kalairams6090
    @kalairams60902 жыл бұрын

    UV u r best player

  • @shanmugavel1261
    @shanmugavel12612 жыл бұрын

    Yaro 10 Pera Adichu don aagala DA nan adicha 10 perume Don nungathan DA🔥🔥🔥

  • @packiam8638
    @packiam86382 жыл бұрын

    Eththana per vanthalum king king than my favorite player.

  • @veerarajeshmani2
    @veerarajeshmani22 жыл бұрын

    My all time favourite cricker💐💐🥰🥰

  • @bullygaming2454
    @bullygaming24542 жыл бұрын

    Thalaiva ....,❤️🔥

  • @prabuprabu9854
    @prabuprabu98542 жыл бұрын

    Unmaithan,,one of the best all rounder in indian team

  • @SemmaiUlagam
    @SemmaiUlagam2 жыл бұрын

    Teamla iruka nerthula Sona ellam ok dhaa. Veliya vandhaa apram edhuvum pesa vendam. Yuvi Sir

  • @user-ts2vc8xg2e
    @user-ts2vc8xg2e10 ай бұрын

    யுவராஜ் இல்லை என்றால் நாம் கனவிலும் உலகக்கோப்பையை நினைத்து பார்த்து இருக்க முடியாது 💯

  • @nethajianand4909
    @nethajianand49092 жыл бұрын

    Yuvi ❤️

  • @aurobindr.j4656
    @aurobindr.j46562 жыл бұрын

    Those who played for record got fame...Those played for team accordingly are forgotten today....

  • @epcijohncy7885
    @epcijohncy78852 жыл бұрын

    Dhoni is the best captain but yuvi is the greatest cricketer ever..

  • @ajithkumarajithkumar7515
    @ajithkumarajithkumar75152 жыл бұрын

    YUVI🔥🔥🔥 Fan boy

  • @narendran20
    @narendran202 жыл бұрын

    Its blessing in disguise, we have seen yuvi captaincy in punjab ipl team

  • @rajav7525
    @rajav75252 жыл бұрын

    Yuvi mass

  • @thanigaimani599
    @thanigaimani5993 күн бұрын

    Great person yuvaraj sing

  • @Yagova
    @Yagova2 жыл бұрын

    He is just a monster IRREPLACEABLE. A team can never have a alrounder like him ever in history. YUVI

  • @legitcricketfan6858

    @legitcricketfan6858

    2 жыл бұрын

    Yes yuvraj one of the best all rounder but cricket history nu sollrethu? 😅Appo Ben stokes la enna solluveenga?

  • @mjlove9412

    @mjlove9412

    2 жыл бұрын

    @@legitcricketfan6858 ipo recent matches aprm IPL matum pathutu iruntha neela ipditha pesuva...All rounder ranking ovvoru varushamum marum thambi

  • @legitcricketfan6858

    @legitcricketfan6858

    2 жыл бұрын

    @@mjlove9412 Thambi comment ah purinjikittu paesavum ennaku cricket knowledge sollre allavuku unnaku enna appadi cricket knowledge irruku papom sollu! Anthe person sonnathu ever cricket history nu mention panniruntharu.athuku tha na sonna T20,test ,odi ithula 3 format laiyum best player nu eduthukitta stokes world la oru best all-rounder ah irruparu kidoo.

  • @legitcricketfan6858

    @legitcricketfan6858

    2 жыл бұрын

    @@mjlove9412 Kido test la Ashes series,wc la all rounder performance,T20 la super batsman and bowling.ithe mean panni sonna.Recent ipl la stokes play pannala cricket therinjikitu vanthu kuarai sollavum .

  • @legitcricketfan6858

    @legitcricketfan6858

    2 жыл бұрын

    @@mjlove9412 Thambi appo world la best batsman in cricket history appadina edutha sachin tendulkar kooda tha ella year um 1st rank la illa athenala avaru best batsman in the world nu solla koodatha? Comment ah read pannitu sariyana thelivoda bathil sollvaum .

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja68862 жыл бұрын

    Yvi India Star batsman iam big fan

  • @user-vo3xb1nj4o
    @user-vo3xb1nj4o2 ай бұрын

    Yuvraj singh 💪💪💪💪💪👍👍👍👍👍

  • @IloveyouHari94
    @IloveyouHari94 Жыл бұрын

    All time favorite yuvi 🔥🔥🔥

  • @Sundar-ge6zg
    @Sundar-ge6zg2 жыл бұрын

    Mahiii💝

  • @jeyamanisuresh8153
    @jeyamanisuresh81532 жыл бұрын

    msd💛♥️

  • @thangaraj6169

    @thangaraj6169

    2 жыл бұрын

    Thala 💛💛💛💛

  • @adaikkalarajyuvraj1276
    @adaikkalarajyuvraj12762 жыл бұрын

    One and only yuvi❤💯🔥

  • @lucky_pregnancy_tips
    @lucky_pregnancy_tips2 жыл бұрын

    Yuvians all ways 🤩🤩😍🤩😍🤩😍

  • @-Sivagangai_District_Ammk
    @-Sivagangai_District_Ammk2 жыл бұрын

    Yuvi.🔥

  • @jenimohan673
    @jenimohan6732 жыл бұрын

    Always Yuvi.. 🏏

  • @sivaranjan5661
    @sivaranjan56612 жыл бұрын

    Yess 💐💐💐 💘💘💘

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j9 ай бұрын

    Yuvi ❤ brand sixer man

  • @bharathibharathiraja6445
    @bharathibharathiraja64452 жыл бұрын

    Best plyar yuvaraj miss

  • @manimasusima5720
    @manimasusima57202 жыл бұрын

    Yuvi always,mass

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu0072 жыл бұрын

    Yuvi yuvi

  • @gurunathan6832
    @gurunathan68322 жыл бұрын

    யுவராஜ் சிங் 💥💥💥

  • @korockersgaming807
    @korockersgaming8072 жыл бұрын

    Yuvi forever

  • @anbuvichu7442
    @anbuvichu7442 Жыл бұрын

    yuvraj ❤️❤️❤️

  • @bakyaramachandran7558
    @bakyaramachandran75582 жыл бұрын

    Always yuvi sir....

  • @shaileshmadhavan7926
    @shaileshmadhavan79262 жыл бұрын

    Super

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru69342 жыл бұрын

    Yuvi ❤️🔥🔥

  • @pgopinath7525
    @pgopinath75252 жыл бұрын

    my favourite player yuvaraj singh

Келесі