தோளில் இறந்த தங்கை, கண் முன்னே வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட தந்தை - இளம் பெண்ணின் துயரம்

Thoothukudi Flood-ல் தந்தையும் தங்கையும் கண்முன்னே மரணம். ஒரே நாளில் நொறுங்கிய குடும்பம் - இது எப்படி நடந்தது?
#Thoothukudi #Flood #Rain
Reporter - Muralidharan Kasiviswanathan
Shoot and Edit - Jana
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 150

  • @sundarsundar3157
    @sundarsundar31577 ай бұрын

    கேட்கவே கஷ்டமா அநியாயமா இருக்கு. ஊருக்குள் வெள்ளத் தண்ணீர் வந்து , குடும்பத்தில் இப்படி ஆகும் என்று கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பே இல்லை.

  • @moveitstime
    @moveitstime7 ай бұрын

    மனம் வலிக்கிறது 😭

  • @zawahiryakoob4593

    @zawahiryakoob4593

    7 ай бұрын

    😢 .

  • @aneenak.aneenajerlin4827
    @aneenak.aneenajerlin48277 ай бұрын

    உங்க வீட்டு மாடியில் இருந்து இருக்கலாம். மனசு ரொம்ப வேதனையாக இருக்கிறது😢. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேற்றுவாராக. கவலைப்படாதிங்க சிஸ்டர். 😢

  • @seemamahizhnankitchen1973

    @seemamahizhnankitchen1973

    7 ай бұрын

    ஆம் மாடியில் இருந்து இருக்கலாம் குடை பிடித்து கொண்டு😢😢😢

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    7 ай бұрын

    மாடியில் இருந்திருக்கலாம் நீங்கள் சொல்வது போல் எவ்வளவு நேரம் கடைப்பிடித்து நிற்பது அதனால் அங்கு போய் இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள் கடவுளே அப்படியெல்லாம் நடப்பதை பார்த்தால் ஒவ்வொரு நாளும் மனசு வேதனையாகவே இருக்கிறது பா உங்களுக்கு இறைவன் தான் தைரியத்தை கொடுக்க வேண்டும் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இந்த மாதிரி இயற்கை சீற்றங்கள் இனிமேல் வரக்கூடாது என்று நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம் உடைமைகளை இழந்து தவிப்பவர்கள் அனைவருக்கும் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும்படி நேரம் அமையட்டும் என்று இறைவனை வேண்டுவோம் உறவுகளே😭

  • @aneenak.aneenajerlin4827

    @aneenak.aneenajerlin4827

    7 ай бұрын

    தூத்துக்குடி மாவட்டம் கோட்டைக்காடு என்ற கிராமத்தில் மழை வெள்ளம் வந்த போது அவர்கள் சொன்ன காரியம் எங்க கிராமத்தில் மாடி வீடுகள் கிடையாது. நான்கு வீடுகள் தான் மாடி உள்ள வீடுகள் இருந்தது. அந்த வீட்டு மாடியில் தான் நாங்க எல்லாம் நின்றோம் பாதுகாப்பாக.

  • @christopherdavid9962
    @christopherdavid99627 ай бұрын

    BBC க்கு நன்றி. மக்களுக்கான வாழ்வியல் அடிப்படை கட்டமைப்பு, ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் இன்று வரை உறுதி செய்யவில்லை, மடைமாற்றும் ஊடகங்கள் துணை நிற்பது வேதனையே.

  • @youtubevmr5427
    @youtubevmr54277 ай бұрын

    இனி வரும் நாட்களில் நீச்சல் பயிற்சி அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதனை எனது கருத்தாக இதில் பதிவிடுகிறேன்

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m7 ай бұрын

    இந்த கொடுமை எவருக்கும் வரக்கூடாது

  • @packialakshmi9935
    @packialakshmi99357 ай бұрын

    ஆண்டவரே எல்லா மக்களையும் காப்பாற்றுகள்

  • @heartwinrayen
    @heartwinrayen7 ай бұрын

    RIP Amalan Anna and Akshitha ma 😢 My prayers and condolences to the bereaved family

  • @jerolds8681
    @jerolds86817 ай бұрын

    ஆழ்ந்த இரங்கல் சகோதரி தங்கள் அப்பா மற்றும் தங்கை ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @murugamanis2292
    @murugamanis22927 ай бұрын

    ஏசப்பா அவர்களை ஆசிர்வதியும் 🙏🙏😭😭😭

  • @balajivenkat8159

    @balajivenkat8159

    7 ай бұрын

    அவனே ஓரு கேனக்கூதி

  • @kknaksh3896
    @kknaksh38967 ай бұрын

    No words can comfort you dear Pray to back your life normal😢

  • @vigneshkumar8036
    @vigneshkumar80367 ай бұрын

    அரசு இவர்களுக்கான முழு இழப்பீடு தரவேண்டும்

  • @jasminesanthosh468
    @jasminesanthosh4687 ай бұрын

    May God comfort her and mother

  • @mannarswamy4371
    @mannarswamy43717 ай бұрын

    Pappa no words to console.....

  • @vidhyadharmaraj8149
    @vidhyadharmaraj81497 ай бұрын

    Deep condolences 😢😢

  • @parthasarathymb7186
    @parthasarathymb71867 ай бұрын

    தற்சார்பை விட்ட எந்த நாடும் வாழ்ந்ததாகவோ வளர்ந்ததாகவோ சரித்திரம் இல்லை

  • @VeluSaravanan1
    @VeluSaravanan17 ай бұрын

    மனம் வலிக்கிறது

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m7 ай бұрын

    பாவம்

  • @georgeaugustinthobias6641
    @georgeaugustinthobias66417 ай бұрын

    மிகவும் துயரமான செய்தி

  • @sjpublishers1747
    @sjpublishers17477 ай бұрын

    As a sister your effort very good May the Lord console and comfort you my dear sister

  • @kamarajm4106
    @kamarajm41067 ай бұрын

    நீதி: எல்லோரும் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் 😢😢

  • @dhineshkumars1991

    @dhineshkumars1991

    7 ай бұрын

    Swimming eh terinjalum flood oda first power ku ethum pana mudiathu bro ,,

  • @kamarajm4106

    @kamarajm4106

    7 ай бұрын

    @@dhineshkumars1991 தப்பு,நீச்சல் தெரிஞ்சவங்க, கடலில் தப்பிக்க chances இருக்கிறது

  • @hemarajaraman4584

    @hemarajaraman4584

    7 ай бұрын

    En ponnu scl swimming sir.. Enga veedu pakkamthan kudi irukar... Intha vellam varumpothu avar swim pannala.. Nenju alavu thannila avar familya kootitu shift pannitar... Unmai..

  • @dreamsindia6073

    @dreamsindia6073

    7 ай бұрын

    ​@@dhineshkumars1991கடல்லயே ஸ்விம்மிங் பன்றாங்க... கொஞ்சம் மாவது தப்பிக்க வாய்ப்பிருக்கு

  • @guru2548
    @guru25487 ай бұрын

    It's very painful 😢😢😢😢

  • @Sivakumar-fr3de
    @Sivakumar-fr3de7 ай бұрын

    After 5 days, Goverment hasnt updated the state ppl about whats the real impact of this rain. Whats the death toll/how many lost homes/whats next for them/how many lost entire crops. nothing just zero info. Just announced some relief money to ppl to shut the their mouth. Such an amazing governance. U guys rock.

  • @sivan6213
    @sivan62137 ай бұрын

    எங்கள் ஆண்டவரே எங்கள் தேவனே ஏன் ஆண்டவரே உம்முடைய கோபம் எங்கள் மனது வலிக்கிறது ஆண்டவரே மனம் இரங்கும் தேவனே நீர் செய்யும் காரியத்தை யாரும் தடுக்க முடியும் ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே உம்முடைய பிள்ளைகளை கைவிட வேண்டாம் தேவனே தகப்பனை தங்கையும் இழந்த சகோதரி குடுபத்திற்கு தேவனே ஆறுதல் கொடுங்கள் ஆண்டவரே எனக்கு கண்ணீர் வருகிறது அப்பா இனி இந்த மாதிரி மழை வேண்டாம் தேவனே

  • @agalyap1754
    @agalyap17547 ай бұрын

    Very painful 😢😢😢

  • @GoodDeeds200
    @GoodDeeds2007 ай бұрын

    Romba kashtama iruku public tha avungala help pannikranga inimae makkal viluchukonga...

  • @shanthik3833
    @shanthik38337 ай бұрын

    Thoothukudi muthammal calani100 mela Deth akivitargal BBC NEWS theriyaparuthumaru ketugiren🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z7 ай бұрын

    May rest in peace both the souls. God be with your family I m sorry I do not have the words. But I m realise you pain and pressure. Jesus with your family.

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen19737 ай бұрын

    மன மனவேதனையில் தான் christmas newyear பிறக்க போது கொடுமை 😢😢😢

  • @user-mf4fi4od6c

    @user-mf4fi4od6c

    7 ай бұрын

    Nanum ethai than solla vanthen...enna christmas..enna news year...verupppa eruku .

  • @samir3983
    @samir39837 ай бұрын

    Mottai maadi poi irukalam 😢

  • @EzhilmarrenMaran-xw6nq
    @EzhilmarrenMaran-xw6nq7 ай бұрын

    So sad 😢

  • @MsHSpring
    @MsHSpring7 ай бұрын

    So so painful 😞

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya23037 ай бұрын

    வேதனையாகஉள்ளது

  • @sarunachalam4261
    @sarunachalam42617 ай бұрын

    Rip....

  • @varamlakshmi9659
    @varamlakshmi96597 ай бұрын

    Sorry pappa. Rompa kastama eruku.

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam76607 ай бұрын

    So sad

  • @bagampriyan2209
    @bagampriyan22097 ай бұрын

    கடவுளே கருணை காட்ட கூடாதா? வேதனை

  • @msel04
    @msel047 ай бұрын

    so sad. No disaster management practically on the ground. shameless govt and its agencies

  • @bowsikhan1530
    @bowsikhan15307 ай бұрын

    😢😢

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART7 ай бұрын

    Rip sister & father

  • @UCSRANJITHKUMARV
    @UCSRANJITHKUMARV7 ай бұрын

    😢😢😢

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan49737 ай бұрын

    😭😭🙏🙏

  • @samuelalfred7581
    @samuelalfred75817 ай бұрын

    Cm should give her govt job. It will help Their family...

  • @muhammadanes618
    @muhammadanes6187 ай бұрын

    Good morning

  • @guru2548
    @guru25487 ай бұрын

    Rip

  • @youtubevmr5427
    @youtubevmr54277 ай бұрын

    💔😭

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins83437 ай бұрын

    Enna kodumai .....

  • @sabarijb9041
    @sabarijb90417 ай бұрын

    🙏😭😭😭🙏

  • @swingtrader8419
    @swingtrader84197 ай бұрын

    😢

  • @user-ss4hu6ls6j
    @user-ss4hu6ls6j6 ай бұрын

    🤗🤗🤗🤗

  • @sivakumar1449
    @sivakumar14497 ай бұрын

    இனி இப்படித்தான் இருக்கும் தமிழகம்

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar58907 ай бұрын

    Technology didn't help. Shame for govt. 16 died. My god. So sad.

  • @ganeshraja8728

    @ganeshraja8728

    7 ай бұрын

    21 died as per official govt records in Thoothukudi, unofficially it counts more, govt is hiding the actual count

  • @karthickaviya1471
    @karthickaviya14717 ай бұрын

    😭😭😭

  • @tamilmoviechannel1465
    @tamilmoviechannel14657 ай бұрын

    கொடுமை யாருக்கும் நடக்கூடாது

  • @saravanansaravanan4173
    @saravanansaravanan41737 ай бұрын

    Chennai ku puyal vantha Ure pesuranga ana ipo yaruku atha pathi avlo therila atha nenacha romba kastama iruku even actors kuda Chennai ku uthavuranga😢

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan27927 ай бұрын

    ரேடியோ பயன்படுத்தி ய காலங்களில் கூட நமக்கு பாதிப்பு இல்லை. டச் போன் மழைக்கரன தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டாமா. மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

  • @venkatramantamilselvi5134

    @venkatramantamilselvi5134

    7 ай бұрын

    அவசர உதவி எண்ணையும் கொடுக்க வேண்டியது...நெட்வொர்க்கையும் கட் பண்ண வேண்டியது.

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    7 ай бұрын

    ​@@venkatramantamilselvi5134சரியாகச் சொன்னீர்கள் சென்னையில் கூட பல இடங்களில் அப்படித்தான் நடந்தது அவசர எண் தொடர்புக்கு வரவில்லை என்ற கவலைப்பட்டார்கள்😔

  • @user-ss4hu6ls6j
    @user-ss4hu6ls6j6 ай бұрын

    😊😊😊

  • @ponnusamytp3847
    @ponnusamytp38477 ай бұрын

    Swimming is essential in futures government should take steps to students train swim

  • @MJosriK
    @MJosriK7 ай бұрын

    Rombo kastama eruku 😢😢😢

  • @rockhouse4544
    @rockhouse45447 ай бұрын

    Government wost not warning people about rain

  • @henrydaniel7392
    @henrydaniel73927 ай бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed7187 ай бұрын

    மரணம் என்பது நாம் பிறக்கும் போது எழுதப்பட்டது மரணம் எங்கு எப்போ எப்படி வரும் என்று கவலை படாதீங்க

  • @protamilgaming2707
    @protamilgaming27077 ай бұрын

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy61237 ай бұрын

    Mikka vethanaiyagha ullathu

  • @kailasam6face441
    @kailasam6face4417 ай бұрын

    மொட்டை மாடிக்கு செல்லவில்லையா.

  • @angeljeyaraja24
    @angeljeyaraja247 ай бұрын

    💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭

  • @noyallamarie9632
    @noyallamarie96327 ай бұрын

    So SAD Rip 💔😭🙇🤦🚣✊

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh54347 ай бұрын

    All people are learn swimming

  • @murugesan1696
    @murugesan16967 ай бұрын

    Ladies & Gents eruvarum,Neechchal karttukkozhzhavendiyathu avasiyamanathu.

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar58907 ай бұрын

    Vote for them again.

  • @Raj-hs1ed

    @Raj-hs1ed

    7 ай бұрын

    போடா........ எந்த நேரத்திலே எதை பேச வேண்டும் என்று தெரியவில்லையா உனக்கு😡😡😡😡. அம்மையார் இருந்த போது சுனாமி வந்தது. குஜராத்தில் பூகம்பம் வந்தது என்னடா கிழிச்சிங்க. இயற்கை பேரிடருக்கு முன்னால் எவனாக இருந்தாலும் தூசுதான். அமெரிக்கா, ஜப்பான், சீனாகாரனே இயற்கைக்கு முன்னால் சூ.. மூடிகிட்டு இருக்கான்,இவரு புடிங்கிடுவாரு.😡😡😡

  • @TamizhanPeriyar-ld9ul

    @TamizhanPeriyar-ld9ul

    7 ай бұрын

    அடேய் வந்தது வெல்லம்டா.

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    7 ай бұрын

    லூசுக்கூ ..இயற்கை பேரிடர்னா என்ன தெரியுமா Kena Sathishkumar

  • @protamilgaming2707
    @protamilgaming27077 ай бұрын

    Thiravida thirtubayal araciyalvathigalukku ottu potta manangatta makkalay cinthikkavum 🙏

  • @SP-rl5dx
    @SP-rl5dx7 ай бұрын

    It’s should not happen to anyone

  • @hepsibaharish8509
    @hepsibaharish85097 ай бұрын

    😪😪😪😪😪😪😪😪

  • @saradhasankar1494
    @saradhasankar14947 ай бұрын

    Ivaru enga shop ku varuvaru plumber...RIP

  • @rockhouse4544
    @rockhouse45447 ай бұрын

    Malai water illa dam water

  • @keerthanam7756
    @keerthanam77567 ай бұрын

    Veetulaye irunthu iruntha uyirun iruntheruppargal.

  • @namelessperson550

    @namelessperson550

    7 ай бұрын

    Correct

  • @user-cp6xt8mp2y
    @user-cp6xt8mp2y7 ай бұрын

    இரரரர

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp7 ай бұрын

    டைம் முடிச்சி போச்சுன்னா யாராலும் எதுவும் பண்ண முடியாது

  • @keerthanam7756
    @keerthanam77567 ай бұрын

    Motta madikku poi irunthu uthavi ketrukkalam

  • @kailasam6face441

    @kailasam6face441

    7 ай бұрын

    இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. வேறு இடத்திற்கு செல்ல முயற்சியே காரணம். மாறாக மொட்டை மாடிக்கு சென்று இருக்க வேண்டும்.

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar7 ай бұрын

    கடவுளே இனிமேல் யாருக்கும் இந்த மாதிரி கொடுமை நடக்கக்கூடாது இந்த கொடுமையை பார்க்க முடியலை அவர்களுக்கு மனதைரியத்தை கொடுங்கள் கடவுளே

  • @murugesan9774
    @murugesan97747 ай бұрын

    கன்டிப்பாக.நீச்சல்.கத்துக்கவேன்டும்.எல்லாம்.செய்திகளை .படிக்கீரீர்கள்.செல்போன்.பார்க்கீர்கள்.ஆனால்.நீச்சல்.மட்டும்.யாரும்.கத்துகொள்ளமாட்டிர்கள்.ஆபத்தான.காலங்களில்.நீச்சல்.ரொம்ப.முக்கியம்

  • @sasikumarisasikumari9258
    @sasikumarisasikumari92587 ай бұрын

    Methi death kanaku yenka pochu

  • @dineshkumar1180
    @dineshkumar11807 ай бұрын

    அரசின் பல அழச்சியங்களில் இதுவும் ஒன்று

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl7 ай бұрын

    🙏🥲🥲🥲🥲🥲🥲

  • @thamizhazhahi2051
    @thamizhazhahi20517 ай бұрын

    எதற்காக படைத்தாய் இறைவா 😂😂😂

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi7 ай бұрын

    Stalin தான் vararu...

  • @arumugamm1809
    @arumugamm18097 ай бұрын

    SATHAN LIVING IN TUTUCURIN

  • @rajuv.s2628
    @rajuv.s26287 ай бұрын

    அரசு பேரிடர் மேலாண்மை மீட்பு பணி குழு அமைத்து தயாராக இருக்க வேண்டும் ஆனால் இல்லை இதற்கென்று ஒரு அமைச்சர் மற்றும் துறையும் உண்டு. அந்த திமுக அமைச்சர் காணவில்லை எங்கே சென்றது மாநில பேரிடர் மீட்பு பணி குழு???? இது விடியா அரசின் கையாலாகாத தனம்

  • @s.chitrachittu4265
    @s.chitrachittu42657 ай бұрын

    😂😂😂 கணத்த மனதுடன் சொல்கிறேன் don't go for vote...also don't support admk and DMK...where is ur MLA .last 25 years DMK...

  • @anandav3420
    @anandav34207 ай бұрын

    திமுக ஓட்டு வங்கி மக்களுக்கே இந்நிலை😭

  • @mainavathydevendiran9204
    @mainavathydevendiran92047 ай бұрын

    Ennada sadrana mazhaike sava nambramari illa fake

  • @snowlinsnowlin8654

    @snowlinsnowlin8654

    7 ай бұрын

    இறந்தது என்னுடைய அக்கா family தான் ஒன்னும்‌ சொல்லவில்லை என்றாலும் பரவால ஆனா fakeனு சொல்லி காயப்படுத்தாத. காய்ச்சலும் தலை வலியும் அவன் அவனுக்கு வந்தா தான்‌ தெரியும்.

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o7 ай бұрын

    Thiravida Atchiiiiiii Chiiiiiiii Chiiii Chiiii Dmk Congress Atchiiiiiii 😭😭😭

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi56527 ай бұрын

    திராவிட சமநிலை சமூக நீதி அரசு பிரதிநிதிகள் அரசு பணிபுரிபவர்கள் குடும்பத்தினர் நீங்கலாக அனைவரையும் பிச்சைக்காரராக ஆக்குவதோ?.

  • @DMK60002
    @DMK600027 ай бұрын

    Un Appan Kasu, Sarayam wagikittu thane oottu potan.. nalla mudivu

  • @SubbusudhaSudha-um3rq

    @SubbusudhaSudha-um3rq

    7 ай бұрын

    Avara pathi aena theriyum unnaku nall ah manusan theriyum ah antha pillagala avlo nall ah pathuparu avlo mariyathayana alu....unnakum oru nal ithe nilamai varum...chi ivlo cunning ah iruka

  • @mainavathydevendiran9204
    @mainavathydevendiran92047 ай бұрын

    Christian nale sagaventiyuthn

  • @mainavathydevendiran9204
    @mainavathydevendiran92047 ай бұрын

    Ambalapulla na dhan kasta padanum pombalapulla dhana poitupothu

  • @allinoneig2311
    @allinoneig23117 ай бұрын

    உங்களுடைய கனிமொழி அக்கா மற்றும் மிஷனரிகள் எங்கே?

  • @sjpublishers1747

    @sjpublishers1747

    7 ай бұрын

    First ware are you

  • @blesspunitha3078

    @blesspunitha3078

    7 ай бұрын

    Have you sense? Idiot

  • @allinoneig2311

    @allinoneig2311

    7 ай бұрын

    @@sjpublishers1747 the same city your lakhs of tamils depend on livelihood... BENGALURU .

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp7 ай бұрын

    *எது நடந்ததோ,* அது நன்றாகவே நடந்தது - கீதை ஆம் *எதுவே நடந்தாலும்,* நன்றி கூறுங்கள் - பைபிள்

  • @vasanthimurugesan4035

    @vasanthimurugesan4035

    7 ай бұрын

    Spitting venom. Humanity is the greatest religion.

  • @itsme6557

    @itsme6557

    7 ай бұрын

    Poda Paithiyam

  • @itsme6557

    @itsme6557

    7 ай бұрын

    Uga bibleta soli entha 2 peraiyum uyiroda konduvara mudiyuma

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    7 ай бұрын

    @@itsme6557 🤣 *இறப்பு, ஒரு வகையில் நல்லதுதான்* ஆம், என்றாவது ஒருநாள், இது உங்களுக்கு புரியலாம்

  • @bharath6492
    @bharath64927 ай бұрын

    விடியல் ஆட்சி worst

  • @meenatchichellan7553
    @meenatchichellan75537 ай бұрын

    அம்மாஉங்கள்துயரம்எங்கள்மனதைமிகவும்கஷ்டப்படுத்தியது. யாருக்கும்இந்தநிலைமைவரக்கூடாதுதாயே

Келесі