தீட்சை,தீக்கை, தீக்ஷை பெற்றவர்கள் மேற்கொள்பவை | சோமவார விரதம் சைவ சித்தாந்த வகு- 21 Madhusudhanan

தீக்கை பெற்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய நெறிகளை சரியை யை அப்பருடன் ஒப்பிட்டும், கிரியை யை திருஞானசம்பந்தருடன் ஓப்பிட்டும், யோகம் இதை சுந்தரரோடு ஓப்பிட்டும், ஞானத்தை மாணிக்கவாசகர் உடன் ஒப்பிட்டு அழகு படுத்தி கூறினார்கள்.
குரு லிங்க சங்க வழிபாடு முறை யை சங்கம், லிங்கம், குரு என்ற முறையில் புரிதலுக்காக விரிவாக விவரித்து கூறினார்கள்
சோமவார விரதத்தை விவரித்து பலனை கூறி....நமது மடத்தில் கார்த்திகை சோமவார விரதத்தை விவரித்து, குரு மகா சன்னிதானம் தருமையில் இருந்து திருக்கடவூர் சென்று சங்காபிஷேகம் பார்க்கும் அழகை அற்புதமான முறையில் விவரித்தார்கள்.
சித்திரை பரணி பற்றி கூறினார்கள்
திருவாரூர் ப்பரவையுள் மண்டளி அம்மானே என்ற தலைப்பில் விளக்கம் தந்தார்கள்...( திருவாரூர் என்றால் நமது ஆசிரியர் பெருந்தகை பற்றி கேட்க வே வேண்டாம் அவ்வளவு செய்திகளை மனதில் வைத்து உள்ளார்கள்... அவர் தியாகராசர் சுவாமியின் மீது கொண்ட பக்தி காதல் அவ்வளவு....மிகை படுத்தவில்லை.........உண்மை...) மண்+ தளி மண்ணால் செய்த கோவில்கள் பற்றிய தகவல்கள் பகிர்ந்து அளித்தார்கள்.. அந்த மண் எப்படி எடுக்க வேண்டும்.. எந்த ஏரியில் எடுக்க வேண்டும்... அந்த மண்ணின் தன்மை என்ன என்பதை விரிவாக விவரித்து கூறினார்கள்.
கொகுடிக்கோவில்* முல்லை கொடியால் அமைந்துள்ளது கோவில் என்பதை விவரித்தார்கள். அந்த கொடி படரும் விதத்தை விவரித்து எப்படி எல்லாம் அமைந்து இருக்கும் என்று விவரித்தார்கள்...
#தீட்சை #தீக்ஷை #தீக்கை #sivadeeksha #சிவதீக்ஷை #ஆணவமலம் #சிவஞானம் #வீடுபேறு #முக்தி #சமயதீட்சை #விசேட தீட்சை #நிர்வாண தீட்சை #ஆன்மார்த்தபூஜை #நமசிவாய #தீக்ஷை #தீக்கை #madhusudhanankalaichelvan #மதுசூதனன்கலைசெல்வன் #gvijayan #கோவிஜயன் #adheenam #ஆதீனம் #vijayan #ஓம்நமசிவாய #திருச்சிற்றம்பலம்
Check all the videos on the playlist:
• Thirukalitrupadiyar, M...
இடம் : தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் ,158 வடக்கு உஸ்மான் சாலை தியாகராய நிலையம், சென்னை -17
காலை, நடைபெற்ற பெரியபுராணம் விளக்க உரை .
at Dharumai Adheena Madalaya Devalaya Samaya Prachara Nilayam, Velloor Devasthanam iraipani Mandabham , No 158/16, North Usman Road, T Nagar, Chennai - 600017
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZread channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Follow me on KZread 📽️
►► bit.ly/VIJAYANKZread
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS
.

Пікірлер: 30

  • @Sivanadiyarchidambaram
    @SivanadiyarchidambaramАй бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f2 жыл бұрын

    நமசிவாய சிவயநமகருத்துஅற்புதம்.திருச்சிற்றம்பலம்📿🌹

  • @PugalAmutha
    @PugalAmutha6 сағат бұрын

    திருச்சிற்ம்பழம்

  • @thevannaipalaniappan388
    @thevannaipalaniappan3883 жыл бұрын

    சிவாயநம!

  • @udhaimadhu9448
    @udhaimadhu94482 жыл бұрын

    நான் தீட்சை பெற விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏😭

  • @MrArunkumar183
    @MrArunkumar1833 жыл бұрын

    சிவ சிவ

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran61313 жыл бұрын

    Super god bless you.

  • @prabham6479
    @prabham6479 Жыл бұрын

    நான் தீட்சை வாங்க வேண்டும் உதவி செய்யுங்கள்

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan56143 жыл бұрын

    Very nice and informative

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🌷🌻சிவ சிவ🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🐦🐄🙏🍋🔥

  • @ananthisampath7103
    @ananthisampath7103 Жыл бұрын

    சிவாயநம நன்றிங்க அய்யா ...

  • @shanthiravichandran2614
    @shanthiravichandran26142 жыл бұрын

    போற்றி ஓம் நமசிவாய.அற்புதமான சிவமுறை தகவல்கள்.சமய அன்பர்கள் கேட்டு பயன்பெறவும்

  • @sankar7926
    @sankar7926 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @pelumalai.p4327
    @pelumalai.p43273 жыл бұрын

    🙏🙏🙏

  • @k.r.sivaprakashshiva3911
    @k.r.sivaprakashshiva3911 Жыл бұрын

    Namaskarams Ayya, I seek Dheekshai . Please guide me . Thiruchitrambalam

  • @bagyalakshmi1689
    @bagyalakshmi1689 Жыл бұрын

    கயிலைபாக்கியலஷ்சுமி

  • @baskar813
    @baskar8132 жыл бұрын

    நான் தீட்சை பெற விரும்புகிரேன் ஜீ முடிந்தால் உதவுங்கல்

  • @ShanmugavadivuVadivu-gs4qy

    @ShanmugavadivuVadivu-gs4qy

    2 ай бұрын

    0:58

  • @ShanmugavadivuVadivu-gs4qy

    @ShanmugavadivuVadivu-gs4qy

    2 ай бұрын

    நான் தீட்ஷை பெற விரும்புகிறேன் உதவுங்கள் ஜீ

  • @senthooranJ
    @senthooranJ2 жыл бұрын

    Where we get deekshai sir.

  • @santhanamparamasiva1531
    @santhanamparamasiva153111 ай бұрын

    Can I get theetchai pls guide me sir

  • @thunderstorm864
    @thunderstorm864 Жыл бұрын

    சமய தீட்சை. சிவ தீட்சை. இரண்டிற்கும் என்ன வித்தியாசம். எங்கே எப்போது பெற்று கொள்முடியும்

  • @Lotus32197
    @Lotus321972 жыл бұрын

    Sir, can i get deekshai. Pls guide me sir pls

  • @karthikeyanpillai

    @karthikeyanpillai

    Жыл бұрын

    Contact Dharumapuram aadheenam in Mayiladuthurai.

  • @makalamakala2820

    @makalamakala2820

    7 ай бұрын

    Sir,cani get deekshai pls guide me sir pls

  • @vaniwaran2943
    @vaniwaran29433 жыл бұрын

    சிவாயநம !

  • @marikannu3348

    @marikannu3348

    3 жыл бұрын

    தி ரு சி ற் ற ம் பல ம்

  • @marikannu3348

    @marikannu3348

    3 жыл бұрын

    எ ன க்கு ம ட ம் வி லா ச ம் வே னு ம்

  • @sankar7926

    @sankar7926

    Жыл бұрын

    @@marikannu3348 தருமைஆதீனமடம் மாயூரத்திற்கு மிக அருகில் உள்ளது.மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 நிமிடத்திற்குள் சென்றடையலாம். திருச்சிற்றம்பலம்

  • @Parasiyerji
    @Parasiyerji2 жыл бұрын

    🙏🙏🙏

Келесі