Swarnamuki Full Movie | சுவர்ணமுகி | Parthiban, Devayani, Prakash Raj

Фильм және анимация

Swarnamukhi is a 1998 Tamil-language drama film directed by K. S. Adhiyaman. The film stars Devayani as the title character along with Parthiban and Prakash Raj, while Jaiganesh, Manivannan, and Fathima Babu play supporting roles. The film, produced by K. Sethu Rajeswaran, had musical score by Swararaj and was released on 20 February 1998
Plot Summary
Vanaja (Fathima Babu) is full of gratitude when Varadarajan (Manivannan), a scheming politician, generously helps her daughter Swarnamukhi (Devayani), perform her arangetram in a local temple, but she does not know the man whom she is being grateful to and is forced to become his mistress to safeguard her daughter's future. Akash (Prakash Raj), a Voltas representative, falls in love with Swarnamukhi and proposes marriage. She tries to keep him at arm's length by revealing her love affair with Pandian (Parthiban), who had left her at the altar. When Akash is still willing, they decide to get married, but then Pandian turns up. In the end, however, Swarnamukhi is triumphant.
Credits
Cast - Parthiban, Devayani, Prakash Raj, Jaiganesh, Manivannan, Fathima Babu, Manobala
Director - K. S. Adhiyaman
Producer - K. Sethu Rajeswaran
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil

Пікірлер: 167

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam68182 жыл бұрын

    08.45.Am 🤳 ஐ லைக் பார்த்தீபன் தேவயாணி படங்கள்.இதில் பிரகாஷ்ராஜ் வேற லெவல்"👌🔥🔥💐💐🙏

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn5 ай бұрын

    படம் கலகலப்பா போயி ...கிளைமாக்ஸ் காட்சியில் மனதை உருக்குது....ஒவ்வொரு காதலனின் வலி...😢

  • @nallasamy6423
    @nallasamy64232 жыл бұрын

    மனவேதனை தான் மிச்சம் இருந்தாலும் பரவாயில்லை வாழ்க என் காதல் 😭 எதற்கும் ஒரு தகுதி வேண்டும் இந்த காலத்தில் 😁

  • @motchamary3979

    @motchamary3979

    Жыл бұрын

    27

  • @motchamary3979

    @motchamary3979

    Жыл бұрын

    27o

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt12 сағат бұрын

    மூன்று பேரு காதுலும் உண்மையான காதல் இதில் காலமும்,சூழ்நிலைகளும்தான் அவர்களை குழப்பத்தில் தல்லிவிட்டது#இது ஒரு முக்கோன காதல் யாராவது ஒருவர் தோற்றப்போகவேண்டும்#அந்த காதலி உண்மையாக அவனை வெறுத்து இருக்கமாட்டால் அவல் உயிர் மண்ணில் இருக்கும்வரை அவல் நினைவில் விட்டுக்குடுத்த காதலன் வாழ்ந்துக்கொண் இருப்பான்

  • @kanagadurai39
    @kanagadurai392 жыл бұрын

    Parthiban character 👌👌👌

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Жыл бұрын

    Climax இப்படித்தான் இருக்கும்னு நெனைச்சேன்.ஆனா அதிலும் ஒரு புதுமையை காட்டி அசத்தி இருக்கின்றார்

  • @saravananvairam7289
    @saravananvairam7289 Жыл бұрын

    காதல் கவிதை மாதிரி படிக்கும் போது கவிதை சோகத்தையும் தரும்.சுகத்தையும் தரும்.வெள்ளந்தியான மனிதர்களின் ஏமாற்றம் மிகவும் கொடுமையானது.

  • @nithyaannadurai1701
    @nithyaannadurai17012 жыл бұрын

    கண்ணீர் தான் மிச்சம்....படக் கடைசியிலும் சரி.. ஒரு சிலர் வாழ்க்கையிலும் சரி.... இதே காட்டுமிராண்டிதனம் தான் ...உன்னை என் மனசுல இருந்து அழிச்சுது...ஏதோ கடவுள் இன்னொரு வாழ்க்கைய சந்தோஷமா அமைச்சு குடுத்துருக்கான்...... மனசுக்கு நெருக்கமா இருந்துச்சு இந்த படம்... எப்படியோ படம் சூப்பர்....

  • @nallasamy6423

    @nallasamy6423

    2 жыл бұрын

    முடியல😔😢

  • @saravananvairam7289

    @saravananvairam7289

    Жыл бұрын

    உண்மை

  • @maheswari768
    @maheswari768 Жыл бұрын

    Unmaiyana kaadhal Parthiban sir love only ❤️💖💐... Parthiban sir Acting is very very Sprb... 💖💖💖

  • @parthasarathi2588
    @parthasarathi25882 күн бұрын

    நம் வாழ்க்கை பயணத்தில் வழி நெடுகஅந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மனிதர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளும்நிர்பந்தம் இருந்து கொண்டே தான் இருக்கும்...அதற்காக உண்மை காதலை புறக்கணிப்பது தவறு ... நாகரிகம் என்ற பெயரில் தற்போது அதுவே இப்போது கலாச்சாரம் ஆகிவிட்டது ..உன்னை காதலை முழுமையடைய செய்யுங்கள்.❤❤❤

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews2 жыл бұрын

    ரொம்ப நாளாக தேடின திரைப்படம்

  • @kareemyas4929
    @kareemyas49292 жыл бұрын

    செம க்ளைமெக்ஸ் இயக்குனர் அமரர் S.P.ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படமான இயற்கை திரைப்படமும் இதுபோலவே கொஞ்சம் அமைந்திருக்கும் ஆனால் சொர்ணமுகி வேறு ஒரு கதைக்களம் ஆக இயற்கையும் அழகு சொர்ணமுகியும் அழகு இப்படம் பார்ப்பதற்கு முன்னால் இயற்கைதான் முதலில் பார்த்த படம் அன்றைக்கும் இன்றைக்கும் மனதில் பிடித்தபடமாகவே இயற்கை திரைபடம் இன்றும் உள்ளது

  • @buvvynaresh3869

    @buvvynaresh3869

    15 күн бұрын

    Swarnamukhi 1998 Iyarkkai 2003

  • @vigneshayyanar8040
    @vigneshayyanar80402 жыл бұрын

    Parthiban and Devayani love part is very cute & true ly feel ❣️

  • @bandarumalakondaiah7052

    @bandarumalakondaiah7052

    2 жыл бұрын

    L

  • @jeeva3041
    @jeeva30412 жыл бұрын

    Sema acting parthiban🔥🔥🔥

  • @MugeshParimanam
    @MugeshParimanam2 ай бұрын

    Parthipan acting vera level.padathil vasanam super.my favourite movie❤

  • @srinivasanm8075
    @srinivasanm80752 жыл бұрын

    The Parthiban role is super. All over movie was good 👍

  • @aa-ni2je
    @aa-ni2je2 жыл бұрын

    Parthipan sir verai level acting

  • @sakthi6053
    @sakthi6053 Жыл бұрын

    பார்த்திபன் நடிப்பு சூப்பர்

  • @simbuarasan2733
    @simbuarasan2733 Жыл бұрын

    Vera level movie my all time favourite parthiban & prakash Raj performance panni irupanga

  • @mehrinbenz
    @mehrinbenz2 жыл бұрын

    Prakash raj acting super

  • @stephenhawking2284
    @stephenhawking22842 жыл бұрын

    புதியது வந்தவுடன் பழையது தூக்கி போட்டு விட்டு காலம் முழுவதும் கண்ணீர் விடும் காதலி

  • @ravichandran-

    @ravichandran-

    Жыл бұрын

    புதியது வந்தவுடன் பழையதை தூக்கிப்போடுவது மனிதனின் இயல்பு

  • @baabubaabu3367

    @baabubaabu3367

    Жыл бұрын

    @@ravichandran- pl p

  • @Gan123ify

    @Gan123ify

    5 ай бұрын

    Neenga movie full ah paatingala illeya?? How much of mental distress she went through to forget Parthiban to accept Prakash Raj

  • @SabariSabari-pw9qx

    @SabariSabari-pw9qx

    5 ай бұрын

    😊😊 ​@@ravichandran-

  • @thavavinajakamchandirakuma8288

    @thavavinajakamchandirakuma8288

    Ай бұрын

    ​@@ravichandran-😊😊l

  • @kandasamy8569
    @kandasamy85697 ай бұрын

    நானா இருந்தால் I love பார்திபன் முதல் காதல் என்றும் மறக்கமுடியாது I love Kathir love you damy Sweet heart நான் உன்னை இழந்துவிட்டேன்டா லவ் யூடா உன் கூட ஒரு நாள் வது சந்தோசமா இருக்கணும் இது என்னுடைய ஆசை லவ் யூடா உன்ன கட்டி பிடித்து ஆசை தீரா அளவுக்கு முத்தம் கொடுக்கனும் உன் மார்பில் சாய்ந்து கட்டிபிடிக்கனும் லவ் யூடா உன் அன்பை எதிர்பாக்கும் SKP❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yasminyasmin8868
    @yasminyasmin88682 жыл бұрын

    தேவயானி மேம் இத்தன நாள் உன்ன ரொம்ப விரும்பினேன், இந்த படத்திக்கு பிறகு உன் போட்டோ கூட பார்க்க கூடாது நான் முதல் காதலன் கணவன் கேட்டவண்ணாவே இருக்கட்டும் மறக்க விட கூடாது பார்திபன் சார் iloveyou எனக்கு உங்கல ரொம்ப புடிக்கும் அழகி, படம் சூப்பர் இன்னும் உங்க நிறைய படம், நான் ரொம்ப விருப்பம் அம்முவாகிய, நான் 🌹🌹🌹🌹🌹

  • @suthu730

    @suthu730

    Жыл бұрын

    இது என்ன கூத்து...1980கு முதல் பிறந்தவங்களா நீங்க...இது வெறும் நடிப்பு....தேவயானி பார்த்திபன் பிரகாஷ்ராஜ் எல்லோரும் டைரக்டர் சொன்னதை செஞ்சாங்க.... அந்த கால தாத்தாகள் mgr அடிவாங்கினா திரையை கிழிச்சு அட்டகாசம் பண்ணினது மாதிரி இருக்கு

  • @pkrrabbitfarmtuticorin5117

    @pkrrabbitfarmtuticorin5117

    Жыл бұрын

    Neenka devayaniya pakave mudiyathu bcs ithula avunka swarnamuki Antha character mattumtha paka mudium Devayani very sweet and genuine I like devayani mam

  • @fathimajahara8284

    @fathimajahara8284

    7 ай бұрын

    Yaru pa intha comedy peace😂😂😂

  • @karthikakarthika9236
    @karthikakarthika92362 жыл бұрын

    Parthipan sir acting super

  • @mayaammu9308

    @mayaammu9308

    2 жыл бұрын

    Super

  • @senthilkumar-oh9no
    @senthilkumar-oh9no2 жыл бұрын

    Very nice Very good Best move💯💯💯💯💯

  • @Appamma9787
    @Appamma97872 жыл бұрын

    Parthiban pavam

  • @aaansi7976
    @aaansi79762 жыл бұрын

    Super film

  • @k.prabhu4969
    @k.prabhu4969 Жыл бұрын

    Parthiban acting superb 😥💯👌👌

  • @ammu-ec8np
    @ammu-ec8np7 ай бұрын

    Climax is amezing it's crying moment 👌👌👌👌👌👌

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Жыл бұрын

    Paarthipan Nakkal Naiyandi Acting Super 👌👍👏🙏

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk2 жыл бұрын

    Devyani super👍👍❤❤❤

  • @கணிதம்
    @கணிதம் Жыл бұрын

    @ 50:19 கம்மாக்கரை ஓரமா SONG

  • @keerthikee2743
    @keerthikee27432 жыл бұрын

    Vera level film🎬

  • @k.prabhu4969

    @k.prabhu4969

    Жыл бұрын

  • @Brindha-dx1sn
    @Brindha-dx1sn7 ай бұрын

    இப்படிப்பட்ட ஒரு காதலை எங்கே தேடுவது.... அப்படி பட்ட காதல் இல்லை யப்பா...

  • @user-hl6zc6vi5d
    @user-hl6zc6vi5d5 ай бұрын

    என்றுமே பசங்க காதல் தான் உண்மையானது ❤❤

  • @kanimozhilavanya1332
    @kanimozhilavanya13322 жыл бұрын

    Unmaiyave love panna evalo naal venalum wait panni merrige pannirukanum atha vitu Vera paiyana accept pandrathu rmba kevalam. Ithan thevayani pannathu

  • @missxvoice3270
    @missxvoice32702 жыл бұрын

    Parthipan acting superb

  • @vinojakirushnakumar4166
    @vinojakirushnakumar41662 жыл бұрын

    Ooo woow ena film sema sema

  • @sudharshikacreation5545
    @sudharshikacreation554511 ай бұрын

    பழைய நினைவுகள் 😢😢

  • @shajinagappan8787
    @shajinagappan87872 жыл бұрын

    Sornamugi super movie

  • @govindarajvenkat7459
    @govindarajvenkat74592 жыл бұрын

    Good climax .... prakash Raj love good

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki29 күн бұрын

    2024 imissu 🎉🎉🎉😢😢😢

  • @pavithrapavi8012
    @pavithrapavi80122 жыл бұрын

    Nalla climax than

  • @kanimozhilavanya1332
    @kanimozhilavanya13322 жыл бұрын

    Ithula rmba pavam parthipan. Avar lv than unmai

  • @seenuvasan625
    @seenuvasan625 Жыл бұрын

    Parthiban sir acting is vera level

  • @Gayathri-so5gq
    @Gayathri-so5gq3 ай бұрын

    கண் கலங்கிடுச்சிபா வேற level .

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs7 ай бұрын

    Lovely movie ❤❤❤❤❤

  • @avanthiashmi4816
    @avanthiashmi48162 жыл бұрын

    Great love

  • @iscreen7733
    @iscreen7733Ай бұрын

    Athupakam variya mutha onu thariya hy super pa

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    👍🔥🌹

  • @evelinshalomie177
    @evelinshalomie17717 сағат бұрын

    After watching the movie TEENZ 2024...❤

  • @rajeshrajee7312
    @rajeshrajee7312 Жыл бұрын

    😢parthiban role.. Best.

  • @prasannaprasu5361
    @prasannaprasu53612 жыл бұрын

    Climax pidikiliye

  • @dhineshkumar1074

    @dhineshkumar1074

    Жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ஆனால் Climax புடிக்கல முதல் முறை பார்த்த போது ஒரு வாரம் என் மனசுல பாரமா இருந்தது இந்த Climax

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Жыл бұрын

    Parthiban best acting. From Sri Lanka

  • @Sangeetha859
    @Sangeetha8592 жыл бұрын

    Climax pidikala pongadi neengalum unga love vum

  • @ramyaramu1782

    @ramyaramu1782

    2 жыл бұрын

    sss

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh45852 жыл бұрын

    Devayani mam 😍😍

  • @annadosacafe
    @annadosacafe Жыл бұрын

    This film's high light is Parthiban's timing dialogue

  • @mayilkaliappan4367
    @mayilkaliappan43672 жыл бұрын

    Really nice and emotional movie

  • @asmhudhk7536
    @asmhudhk75362 жыл бұрын

    super movie

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion63742 жыл бұрын

    Great love parthipan sir

  • @fasila09arif72
    @fasila09arif722 жыл бұрын

    Azhagana kadhal ...azha vachitaga ..

  • @jitkol
    @jitkol2 жыл бұрын

    Prakash Raj ❤️

  • @UmakumarHarish-cx1vh
    @UmakumarHarish-cx1vh2 ай бұрын

    Super movie ❤

  • @jayamanivelu4742
    @jayamanivelu47422 жыл бұрын

    Supper.படம்.திக்.திக்.nnuerukku.யரைகல்யணம்பண்ணுவாங்கத்துவயணின்னு

  • @msheshancriteria3087
    @msheshancriteria308715 сағат бұрын

    Who is watching this movie after parthiban interview?

  • @UthraAllthebestDevi
    @UthraAllthebestDevi Жыл бұрын

    As usual Prathiban's acting is superb.

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed82 жыл бұрын

    kevalamana climax otherwise super

  • @JoshinboscoJoshinbosco
    @JoshinboscoJoshinbosco6 күн бұрын

    Very good movie

  • @jagans9948
    @jagans99482 жыл бұрын

    Sup🥰😉er

  • @mslakshmi1275
    @mslakshmi12752 жыл бұрын

    ❤❤

  • @ramdhanush6903
    @ramdhanush69032 жыл бұрын

    Nice movie

  • @Praneetha9985
    @Praneetha99852 жыл бұрын

    suresh thatha😮

  • @sreenijaa518
    @sreenijaa5182 жыл бұрын

    Super great super sssssssssssssssssssss

  • @nirojansk8020
    @nirojansk8020 Жыл бұрын

    👌👍👍

  • @safranabdul1608
    @safranabdul16082 жыл бұрын

    Vereleval parthifan sir

  • @raniks5043
    @raniks50432 жыл бұрын

    Nice movie

  • @maruvarasi6999

    @maruvarasi6999

    2 жыл бұрын

    I hate is movie bescause of climax seen

  • @manimegalaikalamani3708
    @manimegalaikalamani37082 жыл бұрын

    Parthiban pabam

  • @happykushi8215
    @happykushi82152 жыл бұрын

    Ivanga entha padathulayume onnu serave matangala

  • @roopaparamsothy5402
    @roopaparamsothy5402 Жыл бұрын

    The movie could have ended in 3 mins, but dragged it for 21/2 hours.

  • @user-rc7co6gj6v
    @user-rc7co6gj6v11 ай бұрын

    பார்த்திபன் சார் வணக்கம் நீங்கள் மறுபடியும் சொர்ணமுகி இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் ப்ளீஸ் சார்

  • @ibnumuhammad9099

    @ibnumuhammad9099

    22 күн бұрын

    எதுக்கு பிரகாஷ்ராசை கொள்ளவா

  • @Aaruthra_Animes
    @Aaruthra_Animes2 жыл бұрын

    Prakashraj friend..biggboss la varavaruthana

  • @queenslinthomas8779

    @queenslinthomas8779

    2 жыл бұрын

    Suresh dhaan

  • @middleclassmangai5708
    @middleclassmangai57082 жыл бұрын

    Chaa...parthiban character Ra sedhukirukkanga....swarna unlucky person...

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi3 ай бұрын

    Prakash Raj acting super ❤

  • @naasulagam
    @naasulagam2 жыл бұрын

    Very very baad climax ..partiban over. Ah pannitu tiyagan idu waste pa true love yappo. Me piriya kudadu

  • @ajilpuspam422
    @ajilpuspam4222 жыл бұрын

    Hy nama suresh thaatha❤❤❤

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh72978 ай бұрын

    Prakash Raj vs Partiban Partiban Top 😅😅 Kalakal Acting

  • @pnivetha38
    @pnivetha382 жыл бұрын

    Very cheap dialogues by Parthiban 😡

  • @kingofworld1448
    @kingofworld14488 ай бұрын

    😢true love parthi ❤❤❤

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq Жыл бұрын

    Climaxelathan puriyumnu solvom. But Indha padamthan athuku saatchi!

  • @YogaMadhu-rk3ow
    @YogaMadhu-rk3ow6 ай бұрын

    😢😢

  • @KumarM-hd3py
    @KumarM-hd3py4 ай бұрын

    பார்த்திபன் mass

  • @hannymaran5769
    @hannymaran57692 жыл бұрын

    Hi

  • @shanthi.v8556
    @shanthi.v85562 жыл бұрын

    Climax disappointed

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 Жыл бұрын

    I am watching the movie 26.3.2023

  • @MuruganMurugan-qg6wu
    @MuruganMurugan-qg6wu Жыл бұрын

    super film

  • @sajjanart86
    @sajjanart86 Жыл бұрын

    வேற லெவல் கிளைமாக்ஸ் 👌👌👌👌👌👌 செம்ம மூவி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பார்த்திபன் நல்ல ஆக்ட்டிங் 🦾🦾🦾🦾🦾🦾🦾💞💞💞💞💞

  • @ganeshanvelusamy3330
    @ganeshanvelusamy3330 Жыл бұрын

    Good move

  • @palanivelmuthukaruppan8684
    @palanivelmuthukaruppan86849 ай бұрын

    Ungala pakkanum devayani pls..... 😢😢😢😢😢😢😢

  • @saransumithra3883
    @saransumithra38832 жыл бұрын

    Parthiban acting is really true devayani character was very bad

  • @Sriramassociates974
    @Sriramassociates9745 ай бұрын

    Same story

Келесі