ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் பாடல்கள் | Swarnalatha Tamil Super Hit Songs | Tamil Music Center

Музыка

➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள்
Swarnalatha Tamil Super Hit Songs
#SwarnalathaHits #TamilMusicCenter

Пікірлер: 1 900

  • @printasx4695
    @printasx4695 Жыл бұрын

    அருமையான குரல்வளம் அற்புதம் அம்மா பெரிய இழப்பு தமிழ் திரைப்படத்திற்கு

  • @thirumanju1821

    @thirumanju1821

    3 күн бұрын

    0000⁰00000000000000000⁰0

  • @mahendranraman510
    @mahendranraman5102 жыл бұрын

    ஸ்வர்ணலதா எனும் ஆலமர நிழலில் ஆனந்த பறவைகளாய் உங்கள்பாடல்களை கேட்டு மகிழ்கிறோம் கலைஞனுக்கு‌ மரணமில்லை.....

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine18922 жыл бұрын

    பிறந்து இறந்தாய் இது விதி வாழ்ந்து பாடுகிறாய் இது நீதி.

  • @raagul5671

    @raagul5671

    Жыл бұрын

    ,🙏🙏🙏

  • @pandurenganb592

    @pandurenganb592

    Жыл бұрын

    ​@@raagul5671

  • @pandurenganb592

    @pandurenganb592

    Жыл бұрын

    ​@Raa Gul q

  • @jayaseelan4356

    @jayaseelan4356

    7 ай бұрын

    👍🙏🙏🙏

  • @devi5762

    @devi5762

    7 ай бұрын

    erantha pinbum padukiraai ithuvum kadavulin thiruvilayaadal

  • @v.marjmuthuv.marimuthu4122
    @v.marjmuthuv.marimuthu41222 жыл бұрын

    பலர் மனதில் இசையாக வாழும் இசை மேகமே மீண்டும் வரவேண்டும் பிறக்க வேண்டும் இந்த பூமா தேவிக்கு தலட்டு படவேண்டும்

  • @sivasankarans3915

    @sivasankarans3915

    7 ай бұрын

  • @user-wp6td3lv2u

    @user-wp6td3lv2u

    4 ай бұрын

    ​oiklikikkiilijpilukkiuukuko J J Kjojluok hul Limuul Umuull

  • @kalpanakalpana5514

    @kalpanakalpana5514

    3 ай бұрын

    ​@@sivasankarans3915p😅

  • @kalpanakalpana5514

    @kalpanakalpana5514

    3 ай бұрын

    ​p:sivaraman😢

  • @senthil_kumar_5020

    @senthil_kumar_5020

    2 ай бұрын

    ​@@kalpanakalpana5514ஈீ

  • @kumarsamys534
    @kumarsamys534 Жыл бұрын

    உண்மையில் உங்கள் குரல் எங்களுக்கு கிடைத்த பாக்கியம் உங்கள் ஆத்மா இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டுகிறேன் பா

  • @nivashsk7305
    @nivashsk73052 жыл бұрын

    இது குரல் அல்ல, என் கவலைகளை மறக்க செய்யும் மாமருந்து, மனச்சோர்வை நீக்கும் ஆற்றல் ஊக்கி, பசியை தீர்க்கும் அமுத சுரபி, எனது தாகம் தணிக்கும் நீரூற்று, உறக்கம் கொடுக்கும் தாயின் தாலாட்டு... அவ்வளவு பிடிக்கும் எனக்கு ஸ்வர்ணலதா அம்மாவை...

  • @Lalgudisurya

    @Lalgudisurya

    Жыл бұрын

    ❤❤❤❤

  • @unnikrishnan7075

    @unnikrishnan7075

    Жыл бұрын

    Oikiilv

  • @catholicchristiansongs9058

    @catholicchristiansongs9058

    Жыл бұрын

    Me too

  • @hansikdhinesh157

    @hansikdhinesh157

    Жыл бұрын

    3

  • @muthulakshmikr

    @muthulakshmikr

    Жыл бұрын

    ​@@unnikrishnan7075 P PpPPLp

  • @AmeerAmeer-of8el
    @AmeerAmeer-of8el2 жыл бұрын

    அருமையான குரல்வளம் அற்புதம் சகோதரி பெரிய இழப்பு தமிழ் திரைப்படத்திற்கு

  • @murugesanmurugesan5017

    @murugesanmurugesan5017

    2 жыл бұрын

    Yes sir Indien cinema 🌺🌺

  • @motoroxvinodvinod1664

    @motoroxvinodvinod1664

    Жыл бұрын

    All miss you mam

  • @pushparaj7560

    @pushparaj7560

    Жыл бұрын

    @@murugesanmurugesan5017 Super

  • @pushparaj7560

    @pushparaj7560

    Жыл бұрын

    @@murugesanmurugesan5017 to

  • @rajagopalgowthamvikram1743

    @rajagopalgowthamvikram1743

    8 ай бұрын

    ​@@pushparaj7560THISNFJFT you😂

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam Жыл бұрын

    எம் மனித பிறவியில் யாம் கேட்ட இனிமையான மனதை மயக்கும் பாடலில் இனிமையான பெண்குறள் ....👍👍👍👍

  • @sevvanthisaravanan3308

    @sevvanthisaravanan3308

    9 ай бұрын

    Nice

  • @balasundari9915

    @balasundari9915

    9 ай бұрын

    Pppp😊😊

  • @user-lv1ow3vw7s

    @user-lv1ow3vw7s

    3 ай бұрын

    குரல்

  • @Udhayavi

    @Udhayavi

    2 ай бұрын

    😊😊😊😊😊

  • @Udhayavi

    @Udhayavi

    2 ай бұрын

    25:57 😊

  • @user-lf6mj7hv5h
    @user-lf6mj7hv5h9 ай бұрын

    മിക്ക സോങ്ങുകളും ഈ ശബ്ദമായിരുന്നു പിന്നിൽ എന്ന് ഇപ്പോളറിയുന്നു. ആട്ടമാം. കുയിൽ പ്പാട്ട്. എത്രയോ ഗാനങ്ങൾ. ശെരിക്കും അതിശയപ്പെടുത്തുന്ന ഗാന ശബ്ദം.

  • @samuthirasasi1847
    @samuthirasasi1847 Жыл бұрын

    Amma really miss you amma vera level voice Amma ♥️♥️♥️♥️

  • @kanimozhli9151
    @kanimozhli91512 жыл бұрын

    லவ் யூ ஸ்வர்ணலதா அம்மா

  • @user-yy3yw5ch4e
    @user-yy3yw5ch4e2 жыл бұрын

    உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன் உங்கள் குரலுக்கு அடிமை😭😭😭😭😭😭 மீண்டும் வருவீர்கள்.

  • @syedabuthahir1977

    @syedabuthahir1977

    Жыл бұрын

    Not equal to anybody singers, mostly super melting voice swarnaladha mam voice

  • @syedabuthahir1977

    @syedabuthahir1977

    Жыл бұрын

    Absolutely super voice swarnaladha mam

  • @selvansundaram6060

    @selvansundaram6060

    Жыл бұрын

    @@syedabuthahir1977 c. k nn

  • @chakkaravarthychakkara849

    @chakkaravarthychakkara849

    7 ай бұрын

    ​@@syedabuthahir1977ஓஹோ

  • @prabud3085

    @prabud3085

    7 ай бұрын

    fabulous voice from mam

  • @kathiresannatarajan6
    @kathiresannatarajan62 жыл бұрын

    ஒரு பாடகி அணைத்து பாடல்களுமே புகழ் பெற்றதாக பாடி விட முடியுமென்றால் அது நீதான் தாயே நன்றி

  • @SaranMeka143

    @SaranMeka143

    2 жыл бұрын

    உண்மை , ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல்கள் அனைத்தும் இன்னும் ஆயிரமாயிர ஆண்டுகளுக்கும் நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கும் , அவர் விட்டு சென்றது பாடல்கள் அல்ல நமது உயிர்நாடியை !

  • @rkarpagavalli5809

    @rkarpagavalli5809

    Жыл бұрын

    VG sefe hi be good

  • @armyusa819

    @armyusa819

    Жыл бұрын

    Yes true brother

  • @syedabuthahir1977

    @syedabuthahir1977

    Жыл бұрын

    Unmai

  • @syedabuthahir1977

    @syedabuthahir1977

    Жыл бұрын

    My favourite singer swarnaladha mam,

  • @senthilkumarthanikachalam2044
    @senthilkumarthanikachalam2044 Жыл бұрын

    singing god. miss u singing god. all tension and stress relieves by sweet and honey voice. porale ponnu thai song nobody singing like that. miss u sister.

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 Жыл бұрын

    எங்களை எல்லாம் பாட்டு பாடி சந்தோசம் செய்து விட்டு..... இப்ப அந்த இறைவனே உங்கள் பாட்டு கேக்க வேண்டும் என்று அழைத்து கொண்டான்..... 😭

  • @amuthak2880

    @amuthak2880

    Жыл бұрын

    Beautiful song in your voice very nice

  • @bhuvanakanishka61

    @bhuvanakanishka61

    2 ай бұрын

    🥰💯

  • @thangarajraj2376
    @thangarajraj2376 Жыл бұрын

    என்றும்👍 இம்மண்ணில் வாழும்,, ,,அம்மாவின்,,, குரல்,,,, 👌👌🙏🙏🙏

  • @slssri

    @slssri

    6 ай бұрын

    , oi iz

  • @ragusmscdm3121
    @ragusmscdm31212 жыл бұрын

    Thanks for TAMIL MUSIC CENTRE 🙏

  • @lakshmananlakshmanan6484
    @lakshmananlakshmanan64842 жыл бұрын

    Swarnalatha super voice i miss you so great prosen

  • @jothimanijothimani6158
    @jothimanijothimani61582 жыл бұрын

    Amazing voice 2022'la yarlam thedi thedi keka poringa

  • @Arumanthi81

    @Arumanthi81

    4 ай бұрын

    2024😊

  • @elumalaisavathri1583

    @elumalaisavathri1583

    3 ай бұрын

    ​@@Arumanthi81at a ass si😅e😮ao😅l OST 3iriia era sa😅 session ass ye t🎉aa aa aa Aow an aa p sada oAt we😅p😅 esq😅e😅😢😅 sa😅w😮 www aa o😮 sa ß🎉🎉s🎉 sa stOl

  • @KalaVal

    @KalaVal

    2 ай бұрын

    😊

  • @ajayankrishnan8368
    @ajayankrishnan8368 Жыл бұрын

    പാടിയ എല്ലാ പാട്ടുകളും sooper hit..പ്രിയ സഹോദരി സ്വർണ്ണലത ഈ വേർപാട് അവിശ്വസനീയം,😥😥ലോകം ഉള്ളിടത്തോളം കാലം ഈ ഗാനങ്ങളിലൂടെ താങ്കൾ ജീവിക്കും 🙏🙏

  • @rajeshrajesh4944

    @rajeshrajesh4944

    Жыл бұрын

    Sathuam ❤️🥰 broiii

  • @durgaramu8761

    @durgaramu8761

    Жыл бұрын

    Khush😊😊

  • @m.sundharm.sundhar7770

    @m.sundharm.sundhar7770

    Жыл бұрын

    M

  • @spdlingam

    @spdlingam

    Жыл бұрын

    பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்..அன்புள்ள சகோதரி ஸ்வர்ணலதா இந்த பிரிவு நம்பமுடியாதது 😥😥 உலகம் இருக்கும் வரை இந்த பாடல்களால் நீங்கள் வாழ்வீர்கள் SAME TAMIL

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE2 жыл бұрын

    எல்லாமே வெறித்தனமான சூப்பர்ஹிட் பாடல்கள்... 🎉🎊 மிஸ் யூ சுவர்ணலதா மேடம் 😭❤️🙏

  • @laxminarayanganesan1536

    @laxminarayanganesan1536

    2 жыл бұрын

    ,

  • @motivationedit8729

    @motivationedit8729

    2 жыл бұрын

    @@laxminarayanganesan1536 ll l A1

  • @kalidhasm9606

    @kalidhasm9606

    2 жыл бұрын

    Yes

  • @banusiddique1938

    @banusiddique1938

    2 жыл бұрын

    @@kalidhasm9606 CC g

  • @SriRam-im5bf

    @SriRam-im5bf

    2 жыл бұрын

    .,.2

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 Жыл бұрын

    World misses you and your music - RI P Madam where ever you are today - K R Subramanian

  • @vinayagamvinayagam8336
    @vinayagamvinayagam8336 Жыл бұрын

    Attama song verrry good song 🎶 voiselegend

  • @sudheesht9636
    @sudheesht9636 Жыл бұрын

    Swarnalatha miss your great singer 😍😍

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Жыл бұрын

    சூப்பர் சிங்கர் ஸ்வர்ணலதா அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுள் ஒரு ரசிகன் நான். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.

  • @user-tk8fz6jo1k

    @user-tk8fz6jo1k

    Ай бұрын

    Gw P.jp0 9 pappu to

  • @avadimohamed4825
    @avadimohamed4825 Жыл бұрын

    கலை உலகின் குரலரசி ஸ்வர்ணலதா.. .. ....

  • @uthayaraja3180

    @uthayaraja3180

    Жыл бұрын

    𝑺 𝒃𝒓𝒐

  • @nithishnithish5120

    @nithishnithish5120

    Жыл бұрын

    Aa@@a

  • @ravichandranmurugan5282

    @ravichandranmurugan5282

    Жыл бұрын

    Nice song

  • @MariNatarajan-mx2kg
    @MariNatarajan-mx2kg4 ай бұрын

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாராலும் மறக்க முடியாத பாடல்கள்....வாழ்த்துக்கள்

  • @user-eu6mx1wc3n
    @user-eu6mx1wc3n2 жыл бұрын

    சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...! அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!! 💔😭😭😭💔

  • @mjvichu7633

    @mjvichu7633

    2 жыл бұрын

    ௬௨௪௦௧௧௧௨௦௩௭௬௯ஹ பலர்

  • @s.thangarajs.thangaraj5773

    @s.thangarajs.thangaraj5773

    Жыл бұрын

    Very nice voice in the swarnalatha akka.

  • @anandananandan3168

    @anandananandan3168

    Жыл бұрын

    @@s.thangarajs.thangaraj5773 l Lloyd

  • @parivallal9781

    @parivallal9781

    Жыл бұрын

    P LP

  • @rajaiyerraja5869

    @rajaiyerraja5869

    Жыл бұрын

    4@@s.thangarajs.thangaraj5773 j5

  • @stanlypstanlyp1247
    @stanlypstanlyp1247 Жыл бұрын

    Beautiful collection of songs. Wat a legendary singers. We miss u swarnalatha ma'am and SPB sir. No words goosebumps moment to hear their voices.

  • @MeeraSurya

    @MeeraSurya

    Жыл бұрын

    ழ்ஜிஎஸ்ஸ்ஸ்ஸ்,,,,, xfzdrrytt, xbசொல்xscr, dலு, bb, year zfzzzzzs,, f z, ஜி, zyz

  • @crsmcrsm1703
    @crsmcrsm17032 жыл бұрын

    Super.........👌👌👌👌❤️ Miss u ma😔

  • @pushpam-un8qz

    @pushpam-un8qz

    8 ай бұрын

    W2

  • @user-bg1bx2ek9p
    @user-bg1bx2ek9p4 ай бұрын

    Wow amazing voice ஸ்வர்ணலதா amma . I miss your voice😢

  • @azeemthasfiq8777
    @azeemthasfiq87772 жыл бұрын

    அழகான குரல்

  • @SathishKumar-nf5dx
    @SathishKumar-nf5dx2 жыл бұрын

    26th song vera level feeling voice🎶🎵

  • @elumalaim7856
    @elumalaim78562 жыл бұрын

    Very nice voice song's from Swarnalatha mam miss you

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan78152 жыл бұрын

    Maranam enpathu kuraluku yllai entha kuilynnum vazgirathu 🙏🙏👌🌹❤️

  • @rajkumarm5236
    @rajkumarm5236 Жыл бұрын

    Sweet voice My sister🙏🙏🙏🙏🙏

  • @dr.life27_02
    @dr.life27_022 жыл бұрын

    There are no more swarnalatha in singer ...Only one swarnalatha in singer 🎤👩‍🎤world... Can't express her voice by words... Please go and listen her songs, then only understand her magical voice

  • @ranibuvana

    @ranibuvana

    Жыл бұрын

    ❤❤ நா❤ வா 552ஐஜி

  • @gopikrish5736

    @gopikrish5736

    10 ай бұрын

    True ❤

  • @MegaKumar55
    @MegaKumar55 Жыл бұрын

    எங்கோ ,ஓர் கிரகத்தில் மீண்டும் பிறந்து ஒருமுறை இந்த குரலுக்கு தலையசைக்க வேண்டும் பெண்னே.

  • @rajar.r4095

    @rajar.r4095

    Жыл бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎉🎉🎉🎉

  • @rajar.r4095

    @rajar.r4095

    Жыл бұрын

    🎉🎉🎉🎂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    5 ай бұрын

    💚💚💚💚❤❤👍😁🇨🇰

  • @naveenn1344
    @naveenn13442 жыл бұрын

    என்றும் உங்கள் நினைவில் நாங்கள் அம்மா 😔😔😔

  • @nandhumagi1690

    @nandhumagi1690

    Жыл бұрын

    La Escuellla

  • @karthiksekar2148

    @karthiksekar2148

    Жыл бұрын

    ​@@nandhumagi1690 like ok For

  • @sevvanthisaravanan3308

    @sevvanthisaravanan3308

    9 ай бұрын

    ​@@nandhumagi1690lmmmLl

  • @Hajra-uj6ry

    @Hajra-uj6ry

    4 ай бұрын

    Hi

  • @sivakamim2407
    @sivakamim24072 жыл бұрын

    Most addiction of the voice

  • @chamyraju1897
    @chamyraju18972 жыл бұрын

    நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் மனித ஜென்மம் வாழும் காலம்வரை.உங்கள் குரல் ஒலித்துகொண்டே இருக்கும் தாயே.எடுத்துச் செல்ல .ஏதும் இல்லை,விட்டுச்செல்லா,நிறைய இருக்கு.தாயே.

  • @mahalingammaheshr607

    @mahalingammaheshr607

    2 жыл бұрын

    Hi

  • @dpmukarur954

    @dpmukarur954

    2 жыл бұрын

    அது ஒழித்துகொண்டே இருக்கும் அல்ல ஒலித்துக் கொண்டே இருக்கும். தமிழை சரியாக தட்டச்சு செய்யவும் நன்றி

  • @tamilchezhiyan5138

    @tamilchezhiyan5138

    2 жыл бұрын

    All songs Super 👌👌👌

  • @selvakumar3753

    @selvakumar3753

    2 жыл бұрын

    Unmaitha bro

  • @palanivelgovindian7083

    @palanivelgovindian7083

    2 жыл бұрын

    @@tamilchezhiyan5138 q1q

  • @thirugnanasambandamt857
    @thirugnanasambandamt857 Жыл бұрын

    HONEY ,VOICE,ALWAYS,,BRINGS,,SATISFACTION,PEACE,,ANDSOOTHING

  • @vyomvs9025
    @vyomvs9025 Жыл бұрын

    സ്വർണലത മാം. മനുഷ്യന് മധുര ഗാനങ്ങൾ പാടിക്കേൾക്കാൻ ദൈവം ഭൂമിയിലേക്ക് അയച്ച മാലാഖ. മാം മിന്റെ ആതമാവിന് മുന്നിൽ ഈ കുഞ്ഞു മോന്റെ കണ്ണീർ പ്രണാമം.🙏😔🙏

  • @selvarajselvaraj3153

    @selvarajselvaraj3153

    Жыл бұрын

    By UV

  • @puthiyavilagopan9054

    @puthiyavilagopan9054

    Жыл бұрын

    തീരാനഷ്ടം 😭😭

  • @saravananvalli-qi2qn

    @saravananvalli-qi2qn

    Жыл бұрын

    ஸ்வர்ணலதா அம்மா இசையாக இன்றும் எல்லோருடைய உள்ளத்திலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @vyomvs9025

    @vyomvs9025

    Жыл бұрын

    @@saravananvalli-qi2qn Santhosham 🙏🙏😊

  • @naliniv8414
    @naliniv84142 жыл бұрын

    Great singer. We are missing you

  • @selvams1945
    @selvams19452 жыл бұрын

    You are singing super star madam

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Жыл бұрын

    I miss u Swarnalatha amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔😔😔😔😭😭😭😭😭😭😪😪😪😪

  • @prakashm3841
    @prakashm38412 жыл бұрын

    Swarnalatha amma voice 😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @govindraju5021

    @govindraju5021

    2 жыл бұрын

    Avanga ennoda role model.thanku cancer endru therindhum kalyanam pannamal thiramai mathum kurikolai thigazhndhavar.

  • @rajasekar8057
    @rajasekar80572 жыл бұрын

    Lovely song's lovely voice ,

  • @mspnelsonnelson1308
    @mspnelsonnelson13082 жыл бұрын

    Ungal kuralukku naan enrum Adimai miss you 😭

  • @vijilakshmi2197
    @vijilakshmi21972 жыл бұрын

    Humming queen

  • @vickysan3526

    @vickysan3526

    2 жыл бұрын

  • @poornimadevidevi1246
    @poornimadevidevi12462 жыл бұрын

    Paaaaaaaaa enna voice.......😍❤️🔥

  • @rajasekarp2354
    @rajasekarp2354 Жыл бұрын

    Such a beautiful and mesmerising song collections. Miss you swarnalatha mam

  • @ratheeshvelumani3391
    @ratheeshvelumani33912 жыл бұрын

    Swarnalatha mam 🙏

  • @ratheesh8100
    @ratheesh81002 жыл бұрын

    A Big fan of Swarnalatha mam from KERALA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cmanju280

    @cmanju280

    2 жыл бұрын

    ❤️

  • @s.chenthamara8089

    @s.chenthamara8089

    2 жыл бұрын

    super. voice sorna.mam

  • @gokulraj1066

    @gokulraj1066

    Жыл бұрын

    Super song

  • @karthikraja5871
    @karthikraja58712 жыл бұрын

    Voice ❤️❤️❤️

  • @chandranavaro5892

    @chandranavaro5892

    2 жыл бұрын

  • @srinivasanchinnayapillai9702
    @srinivasanchinnayapillai9702 Жыл бұрын

    இசைக்கு.வந்த இசை பாடல் தேவதை.ஸ்வர்ணலதா.பாராட்ட வார்த்தைகள் வார்தைகள்.கிடைக்க வில்லை .கேரளாவில் பிறந்த இசை தேவதை.

  • @iflaal_
    @iflaal_2 жыл бұрын

    Legend 💕

  • @SaranMeka143
    @SaranMeka1432 жыл бұрын

    குயில் பாட்டுக்கு சொந்தகாரி , ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் வந்த பாடல்கள் அனைத்திற்கும் நான் அடிமை .

  • @praveenashalini206

    @praveenashalini206

    2 жыл бұрын

    00000000pp

  • @fatima6486

    @fatima6486

    Жыл бұрын

    me tooo nnu reply podavandha u r also frm karaikudi. me tooo

  • @sheelasheela1314

    @sheelasheela1314

    Жыл бұрын

    4445uérrrr

  • @raviraelve1434
    @raviraelve1434 Жыл бұрын

    அருமையானகுரல் நன்றி.

  • @kaminikamini9281
    @kaminikamini92812 жыл бұрын

    super maam

  • @rameshramesh8990
    @rameshramesh89902 жыл бұрын

    Honey voice swarnalatha madam..really miss every time you.

  • @elumalaisavathri1583

    @elumalaisavathri1583

    3 ай бұрын

    Sattar s sada😢s area pw😂izoot😅😅s sa ass say sa😅😅s sa

  • @elumalaisavathri1583

    @elumalaisavathri1583

    3 ай бұрын

    😅 era😅ß😅s😅 years ahEaa

  • @vasandev383
    @vasandev383 Жыл бұрын

    evergreen ..golden voice

  • @janakim7190
    @janakim7190 Жыл бұрын

    Enaku unga padalgal ellamay Romba romba uir

  • @gopikavikavi6384
    @gopikavikavi63846 ай бұрын

    En manasukku pidicha top 10 songs um indha songs la irukku pa I really enjoyed it🎉🎉🎉🎉🎉

  • @Memetoday.
    @Memetoday. Жыл бұрын

    Humming Queen of India

  • @RAGAVAN13
    @RAGAVAN132 жыл бұрын

    குரலில் ஒளிக்கும் இந்த இனிய ராகங்கள் என்றும் அழியாது

  • @gunahari1496

    @gunahari1496

    2 жыл бұрын

    O

  • @duraisamy3550

    @duraisamy3550

    2 жыл бұрын

    55d4 Ok c rf

  • @balajilaji736
    @balajilaji736 Жыл бұрын

    பாடல் தொகுப்பு அருமை👌👌👌👌

  • @davidamAm-dd5og
    @davidamAm-dd5og Жыл бұрын

    Swarnalatha ❤️❤️😭😭😭😓🙌🙌🙏

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Жыл бұрын

    legend swamalatha mam voice ❤️ my fav singer 🤩 I miss you 😭🥺 mam

  • @selvabharathi3582
    @selvabharathi35822 жыл бұрын

    My fav songs of my fav singer

  • @jothikarthik8035
    @jothikarthik80352 жыл бұрын

    Unga voice kku nan adimai my favorite sor latha amma

  • @veerasamy8437
    @veerasamy84372 жыл бұрын

    En Maranthikku munbu unga padal kettu uyir poga vendugiren amma...

  • @naughtybrothers007
    @naughtybrothers0072 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்.... My favorite voice

  • @SerpentineWonders

    @SerpentineWonders

    2 жыл бұрын

    ..💯💯💯💖💗💓🖤

  • @daf648

    @daf648

    2 жыл бұрын

    ​@@SerpentineWonders 0p

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c7 ай бұрын

    Swarnalatha mam Eranthathu Jeeranaika mudiyala .....

  • @user-yw3ze6ci5v
    @user-yw3ze6ci5v7 ай бұрын

    Miss you swarnalatha mama ..❤❤

  • @hafsaalikhan2594
    @hafsaalikhan25942 ай бұрын

    2024,following 😢his of commons as,naasi kaadivil yen en veedhi

  • @maniampalam3278
    @maniampalam3278 Жыл бұрын

    மண்ணை விட்டு மறைந்தாலும் எங்களின் மனதைவிட்டு மறையாத இனிமைக் குரலரசி என்றும் ஸ்வர்ணலதா அம்மா அவர்கள்

  • @vasimahen5589

    @vasimahen5589

    Жыл бұрын

    ச க்கு

  • @mohanp228
    @mohanp228 Жыл бұрын

    🌹🌹🌹இறைவா வேண்டும் அந்த இசை குயில் மீண்டும் மீண்டும் 🙏🙏🙏🙏

  • @MURUGANGANESAN-nq2ps
    @MURUGANGANESAN-nq2ps Жыл бұрын

    I miss you amma ,. Ungalathu kuralil enga familye adimaiyamma,,,😪😪😪😪😪😪😪😪😪🤤🤤🤤🤤🤤

  • @ManiKumar-nw2gt
    @ManiKumar-nw2gt Жыл бұрын

    Great voice ... Ungal paadalukuku naan adimai sister

  • @tkumargstharshan720
    @tkumargstharshan7202 жыл бұрын

    ஒவ்வொரு.வித்தியாசமான.பாடலுகேற்ப..குரலிலும்..இனிமைகாட்டும்.உணர்வுகளுடன்..உணர்ச்சியும்.யாரும்மயங்கும்யாவரையும்.மயக்கும்..தேனிசைகுரல்..அம்மா.ஸ்வர்ணலதா.அவர்களின்..குரல்..

  • @shankarm7858

    @shankarm7858

    2 жыл бұрын

    Bo

  • @shankarm7858

    @shankarm7858

    2 жыл бұрын

    Llll

  • @banubanu5646
    @banubanu5646 Жыл бұрын

    Song very very super swarnalata voice Iliked 👌👌👌👌👌👌👌

  • @nishadtky1022
    @nishadtky102211 ай бұрын

    Swarnalatha mma 😢… proud *malayali* Especially my district പാലക്കാട് ❤

  • @deekshag17265
    @deekshag17265 Жыл бұрын

    Swarnalatha Amma voice super nice song collection🎉🎉🎉

  • @mohamedasarudeen642
    @mohamedasarudeen6422 жыл бұрын

    Ungal kuralai kekkum pothu kanneer vadikirathu i miss you swarnalatha mam😂😂😂

  • @seyontharmal
    @seyontharmal Жыл бұрын

    We miss you acca! I love your voice...

  • @akilanbk1571
    @akilanbk1571 Жыл бұрын

    Excellent song with mesmerizing voice

  • @chinnap4755
    @chinnap4755 Жыл бұрын

    my favorite song ...i like most song...nice lyrics ...music...voice superb....

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.37712 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rasuljohn8592
    @rasuljohn85922 жыл бұрын

    Miss u swarnalatha amma...

  • @sowmiyakitty5607
    @sowmiyakitty56072 жыл бұрын

    ennulle song music super amma voice super nan meimarathen music kettu

  • @premaraoa5231
    @premaraoa5231Ай бұрын

    Miss you Madam. Swarnalatha's voice is swarna (gold ) rekhe (line)

  • @Manivannan-wq3yp
    @Manivannan-wq3yp7 ай бұрын

    Sweet voice is swarnalatha mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryanthuvanath1722
    @maryanthuvanath17222 жыл бұрын

    I like ur voice much more, but we miss u so much. Even though ur voice keeping life cycles in man life in a living manner. U so great Nightingale of india🙏

  • @kathirarul9889

    @kathirarul9889

    2 жыл бұрын

    😭😭😭😭😭missing you amma what a song amma

  • @kathirarul9889

    @kathirarul9889

    2 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏👍👍👍🙏🙏🙏🙏miss u amma

  • @ajishmeena
    @ajishmeena Жыл бұрын

    12 th song rasave unnai vidamattean S.Janaki amma padiya song. Miss you so much Swarnalatha Amma 💔💔💔💔💔😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @AAA-je8wr
    @AAA-je8wr2 жыл бұрын

    12. song rasave unmai vidamaatean. S.Janaki amma paadiya paadal.

  • @sarveshpandiansarveshpandi9048
    @sarveshpandiansarveshpandi90482 жыл бұрын

    கடவுள் குடுத்த வரம்யா ஸ்வர்ணலதா அம்மா ...spb.. 2பே௫ம் இளைய ராஜா யப்பா..மனுஷன் இசை எப்பேர்ப்பட்ட கவலை இ௫ந்தாலும் மறக்க வைக்கிறது.. இந்த ஆளு மனுஷனா இல்லை கடவுளா

  • @raagul5671

    @raagul5671

    Жыл бұрын

    🙏🙏🙏🤩🤩🤩

  • @balamurugansaibabaji729

    @balamurugansaibabaji729

    Жыл бұрын

    Kadaul

  • @SKR-hu2ty

    @SKR-hu2ty

    Жыл бұрын

    God of music Raja sir

  • @arulnancyp8561

    @arulnancyp8561

    Жыл бұрын

    Avan sariyana thalai kanam piditha mirugam.....Avan isaiyai mattum paaratinaal thagum

  • @gopikrish5736

    @gopikrish5736

    10 ай бұрын

    ​@@arulnancyp8561விடுங்கள் நம்ம ஸ்வர்ணலதா அம்மாவிற்கு அழகான பாடல்களை இசைஞானி வழங்கி உள்ளார் ❤

  • @abiramis6216
    @abiramis621611 ай бұрын

    Amma songs kettal pothum manathil santhosamum kankalil kanneerum vanthu vidum ❤Miss you Swarna Amma 😢

  • @TAMILPONNUINDELHI
    @TAMILPONNUINDELHI2 жыл бұрын

    Phaaa sema songsss mesmerizing

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 Жыл бұрын

    அருமையான பாடல்கள் 👏👏👏❤️😇

Келесі