Super Singer TITLE WIN பண்றதுக்காக இவ்ளோ வருஷம் wait பண்ணேன்😥 - Vignesh Raju Personal Interview

Super Singer TITLE WIN பண்றதுக்காக இவ்ளோ வருஷம் wait பண்ணேன்😥 - Vignesh Raju Personal Interview
Location Credits : Turyaa Chennai
#supersinger #vignesh #supersinger10 #vigneshraju #ss10 #VijayTelevision #VijayTV #vigneshrajuinterview #vigneshrajuexclusiveinterview #vijaytvsupersinger #supersingertitlewinner #supersingertitle #titlewinner #kumudam
------------------------------------------------------------------------------------------------------------------------
Meenakshi Academy of Higher Education And Research
For More Details : www.maher.ac.in
------------------------------------------------------------------------------------------------------------------------
ஆச்சியின் புதிய அறிமுகமான ஆச்சி ஹோட்டல் சாம்பார் மற்றும் ஆச்சி இடிச்சி சாம்பார் வகைகள் இப்பொழுது 50g ரூ.20 மட்டும்.
Shop online at www.aachifoods.com
------------------------------------------------------------------------------------------------------------------------
Follow📲 bit.ly/KumudamWhatsApp
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumudamdigi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 114

  • @venkatesank935
    @venkatesank93521 күн бұрын

    விக்னேஷ் ராஜூ உங்களுக்கு ரெம்ப நல்ல மனசு.! தாராள மனசு .! உங்களுக்கு கிடைக்க வேண்டிய Title winner வாத்திகளின் Politics, ஆல் உங்களுக்கு கிடைக்காமல் போனதை வருத்தமே படாமல் சிரித்துக் கொண்டே விட்டு கொடுத்து தான் நீங்க பெரிய மனித தன்மையுடன் நடந்து கொண்டீர்களே உங்களை என்னவென்று சொல்வது.❤❤❤❤😂😂😂😂😂

  • @gmeena1267
    @gmeena126714 күн бұрын

    Vignesh நீங்கள் Super singer தான்... சந்தேகமே இல்லை... Vijay tv பரிசை விட பெரிய வாய்ப்பு தேடி வரும்..

  • @sountharyauma3011
    @sountharyauma301121 күн бұрын

    Bro song selection sothapiteenga 😢

  • @samuelthiyagarajan3342
    @samuelthiyagarajan334221 күн бұрын

    பதிமூன்று ஆண்டுகள் காத்திருந்து முதல் இறுதிப் போட்டியாளராகி முதல் மூன்று இடத்திற்குள் வர முடியாமல் போனதைக் கண்டு மிகவும் மனம் வருந்தினேன்.நீங்கள் இசை துறையில் சாதிப்பீர்கள்.வாழ்த்துக்கள் தம்பி.

  • @mohanpriya6974
    @mohanpriya697414 күн бұрын

    சித்ராம்மா பாடலுக்கு அவர்களிடம் நீ அவர்களிடம் பரிசு வாங்கியபோதே நீ வெற்றி பெற்றுவிட்டாய் தம்பி... சூப்பர் சிங்கர்ல தகுதியானவர்கள் வென்றால்தான் அது ஆச்சர்யம்...

  • @devm7812
    @devm781214 күн бұрын

    விக்னேஷ் ஒரு தங்கமான பிள்ளை. நீங்கள் இருவரும் இப்படியே சந்தோசமாக சகல சௌபாக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். தமிழீழம் கனடா

  • @shakilabegam2661
    @shakilabegam266114 күн бұрын

    .2.m.ranner.up.vigneshkudhan.koduthirukkavandum.ematrivittargal.idhudhan.unmai

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand812214 күн бұрын

    விக்கி நீங்கள் அற்புதமான பாடகர் நீங்களும் வெற்றியாளர் தான் உங்கள் தம்பி ஜான் வெற்றி உங்களுக்கும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும் ஜான் மக்களின் மனதை வென்று விட்டார் ஆனால் நீங்கள் இசையை வென்று விட்டீர்கள்

  • @KalaiveniMuthu
    @KalaiveniMuthu21 күн бұрын

    Enga manasula ungaluku 2 place koduthu erukom Vignesh neenga vera levela pereyaalavaruvenga god bless you

  • @sudhachelladurai
    @sudhachelladurai21 күн бұрын

    Vignesh neenga kndippa life la career la rombaaa height ku povinga....ss result onnum end kidayadhu ..unga per ulla vignesh ss la elimination la velila ponaru...aana ulagamey thirumbi paakra maathiri oru song kudutharu la...varahaa roopam song...u also like that way one day u will reach heights ❤

  • @sivakaja739
    @sivakaja73921 күн бұрын

    Very disappointed the results. You should be top 2 bro. Don’t worry. The whole world tamil people know , You are a talented singer & what happened to you. You will be a playback singer soon bro. God bless you & your dad . ❤

  • @malavijayaraghavan6341
    @malavijayaraghavan634121 күн бұрын

    விக்னேஷ் உங்களுக்கு தான் டைட்டில் கிடைக்கும் என்று நினைச்சேன். ஆனால் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது.

  • @Hi32490
    @Hi3249021 күн бұрын

    சங்கீத திறமையும், பணிவும் 💯 சதவீதம் நிறைந்த மனிதர் , விக்னேஷ் Raju.

  • @ben321321321
    @ben32132132114 күн бұрын

    Neenga thaan real title winner nu engalukku therium bro vijay tv last time ethavathu sothappal twist pannuvanga nu therium atha thaan paniyirukkanga... Enka ellaroda mansulayum neenga thaan title winner bro

  • @sathyanarayanan7052
    @sathyanarayanan705214 күн бұрын

    Super 🎉🎉 Neegha than first winner ok va always ok🎉🎉🎉🎉all the best

  • @shanthijegatheeswaran7211
    @shanthijegatheeswaran721121 күн бұрын

    Very decent Vignesh

  • @sathyanarayanan7052
    @sathyanarayanan705214 күн бұрын

    Best singer in music world Vignesh Raju

  • @ritajames8064
    @ritajames806421 күн бұрын

    You are super Vignesh we are very very disappointed about the results, neenga unmayailiye very talented singer, semma voice, ella drama thambi, you don't worry, unga voice ellarukkum recognize aaayidichu, aanalum neengathan title winner, enga manassukku 😊😊😊

  • @sarveshwaranck6833
    @sarveshwaranck683321 күн бұрын

    Vignesh your performance is extraordinary for me you are the title winner. All the best bro keep going you are the most deserving person to win accolades.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan656121 күн бұрын

    I like your instant smile Vignesh, keep this smile always.

Келесі