super singer 8 indipendent Repper Arivu performance

#supersinger
#supersinger8
#arivusupersinger

Пікірлер: 1 400

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran48743 жыл бұрын

    10 முறைக்கு மேல் பாத்தவங்க ஒரு like பன்னுங்க ...Arivu on 🔥🔥

  • @rajaraja-td5mw

    @rajaraja-td5mw

    2 жыл бұрын

    10 kum mela poguthu bro

  • @shiva.5549

    @shiva.5549

    2 жыл бұрын

    Me tooo... 💚

  • @Rifnaniyas2680-c3p

    @Rifnaniyas2680-c3p

    2 жыл бұрын

    10 பத்து தடவை இல்லை பிரதர் நூறு தடவை பார்த்தாலும் அலுக்காத பாடல்

  • @sampathneethiss3172

    @sampathneethiss3172

    2 жыл бұрын

    100

  • @lolluno1

    @lolluno1

    Жыл бұрын

    Jai Bhim

  • @prakashr7195
    @prakashr71953 жыл бұрын

    எல்லாத்துக்கும் அள்ளு உடுது...... பாடிட்டான் கை தட்டியே ஆகணும்ன்ற கட்டாயம்.... செம மாஸ் அறிவு ப்ரோ

  • @duraimurugans1732

    @duraimurugans1732

    Жыл бұрын

    Crt ah sonna thalaiva

  • @vengadesanbalaraman3520

    @vengadesanbalaraman3520

    Жыл бұрын

    Correct uhh

  • @vettrivelmariyappan894

    @vettrivelmariyappan894

    Жыл бұрын

    Avaal ena pannuva 😅

  • @ajithkumara3012

    @ajithkumara3012

    Жыл бұрын

    🔥🔥

  • @arungandhi5240

    @arungandhi5240

    Жыл бұрын

    Bro Vera level comment idhu 💪🔥

  • @johnvictor4764
    @johnvictor47643 жыл бұрын

    கண்ணீரருடன் என் தந்தை அம்பேத்கர் அவர்களுக்கு என் வீரவணக்கம்! .

  • @francisxavier4718
    @francisxavier47183 жыл бұрын

    அரங்கை அதிர வைத்தது என் மனதையும் அதில் வைத்து பாபாசாகிப் அம்பேத்கரின் பாடலை மிகவும் சிறப்பாக இதுவரையில் இந்த விஜய் டிவியில் பாடிய பாடலின் ஆனா 50 முறை கேட்டிருப்பேன் மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு என் சகோதரன் அறிவுக்கு என் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @dhukkaiappankdhukkaiappan2037

    @dhukkaiappankdhukkaiappan2037

    Жыл бұрын

    Superna

  • @ravirajvlogs459
    @ravirajvlogs4593 жыл бұрын

    அங்க நிக்கிறவவங்க பாதி பேர் பிராமின்ஸ்... அவங்க முன்னாடி பாடுன பாரு அறிவு நீ வேற மாதிரி 🙏🙏🙏👍👍👍👍👍

  • @dsjohn2106

    @dsjohn2106

    3 жыл бұрын

    Ama vera level song aruvu

  • @prawin_pk1600

    @prawin_pk1600

    3 жыл бұрын

    இதே தான் தலைவா நானும் நினைச்சேன். பிராமின் சேன்னெல்ல பாடுனது தான் highlights eh.❤️

  • @curiouswanderer793

    @curiouswanderer793

    3 жыл бұрын

    Ungalukku ellaam, u be swaminatha iyer, Vaidhyanadha Aiyer, Bharathiyar patri thavarana purithalgalodu solli koduthirukkiraargal endru therigirathu. Baba Saheb Bhim Rao Ambedkarin aasan peyar Krishnaji Keshav Ambedkar. Avar oru Brahmin. Sathi enbathu oru adaiyaalam enra idathilirunthu oru vetrumai endra idathirku 1500-1700 il ponathu. Adhai adimai seiyum ayudhsmaaga matriyathu British vandha piragu. Caste system enbadhaiye kondum vandhaargal. Pirithaala. Ippo irukkum aatchiyalargal caste system enbadhai innum ozhikkavilla. Prithala. Itharku naduvil Makkalukku Brahmin veruppai katru koduthu vittargal. Odukka patta samoogathai veli kondu vara neraiyya Brahmins paadu pattirukkiraargal. Arivu inge vandhu avan thiramaiyai kaanbikka eppodhume varaverka paduvan. Avan thadagalai udathavan. Avanukkaana angeegaaram world stage. Melum ithu Brahmins mattume irukkum stage alla. So veruppai agatrivittu, arasiyal parapuraigalai muzhuvadhumaaga purakanithuvittu (adhu veruppai katru koduthaal), UNMAIYAANA VARALAARAI PADINGA.

  • @lachuanjulachu6608

    @lachuanjulachu6608

    3 жыл бұрын

    இந்த பாட்ட பாடுனதால இவரு ஜாதிய ஒழிச்சிட்டாருள..😂😂😂😂 இப்ப 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கும்ல 😂😂 மறைந்து போன ஜாதிய விதை போட்டு வளர்க்குற விஷ கிருமிகள் தான் டா நீங்க 😡😡😡

  • @vigneshmaark871

    @vigneshmaark871

    3 жыл бұрын

    Punda maari irukku ....ellarume...jaathiya...maranthu than da..irukanga.......intha maathiri. Loosu pundaikatha...nam dalith dalith nu...koovitu irukanunga..... please stop this....songs...

  • @kkeyan-hr4fv
    @kkeyan-hr4fv3 жыл бұрын

    அத்தனை பேரும் எந்திருச்சு நின்னாங்க பாரு..அதான் அவர் பெயரின் பவர்❤️

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan3 жыл бұрын

    மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - அம்பேத்கர் 🙏🙏🙏

  • @muruganarjunan2085
    @muruganarjunan20852 жыл бұрын

    உங்கள் குரலில் வரும் அனைத்து பாடல்களும்.அனைவரையும் யோசிக்க வைக்கிறது.நன்றி தோழா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67013 жыл бұрын

    அறிவு❤️❤️❤️ அற்புதம் இன்னும் நீங்கள் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 💐

  • @1.2million82
    @1.2million823 жыл бұрын

    சாதியால் பிரிந்த தமிழன் அன்று , மதத்தால் பிரிந்து கிடக்கிறான் இன்று. மொழியால் ஆவது இணையட்டும் என் இனம் 😌

  • @rampriyan6656
    @rampriyan66562 жыл бұрын

    பாடல் வரிகளை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது நன்றி🙏💕 அறிவு அண்ணா இன்னும் பல இடங்களில் உங்களுக்கு உள்ளது.... பாடலைப் பாடியதற்காக நன்றி🙏💕

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan8053 жыл бұрын

    அறிவு வாழ்த்துக்கள் தம்பி..நீ வென்றுவிட்டாய் தம்பி❤️❤️❤️❤️..

  • @prabus7351
    @prabus73513 жыл бұрын

    செம செம bro, இந்த பாடல் பாடியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளர்க!

  • @vijaybabusripathi9049
    @vijaybabusripathi9049 Жыл бұрын

    నాకు తమిళ్ రాదు కానీ అస్సలు ఈ పాట వింటుంటే నిజముగా ద్రవిడ ప్రజలకి ఎంత చైతన్యం ఉంది అంటే మాటల్లో చెప్పలేం......జై భీమ్

  • @PenchalNandhu-ox5fu

    @PenchalNandhu-ox5fu

    Жыл бұрын

    Nijam bro... Vaalla baasha meedha vunna prema.. Mana Telugu vaallaku assalu vundadhu

  • @PenchalNandhu-ox5fu

    @PenchalNandhu-ox5fu

    Жыл бұрын

    Jai bheem

  • @patilshubham014
    @patilshubham0142 жыл бұрын

    I have plan to learn Tamil language for aruvi and pa ranjith . these two are gems. Love from Maharashtra. 💙

  • @balamurugan2083
    @balamurugan20833 жыл бұрын

    He is the topmost rapper in Tamil right now🔥🔥

  • @samuelsamuel6017
    @samuelsamuel60173 жыл бұрын

    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 💪💪கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்😍😍😘😘

  • @johninba4662

    @johninba4662

    3 жыл бұрын

    அருமை

  • @saranksp

    @saranksp

    3 жыл бұрын

    கற்பி ஒன்று சேர் புரட்சி செய் ... அப்புறம் பாப்பாத்திய கல்யாணம் செய்... அதுக்கு அப்புறம் அவ தங்கச்சி யையும் கல்யாணம் பண்ணு....

  • @samuelsamuel6017

    @samuelsamuel6017

    3 жыл бұрын

    @@saranksp பாப்பாத்தி நா என்னடா பைத்தியக்கார கூ😂😂😂

  • @samuelsamuel6017

    @samuelsamuel6017

    3 жыл бұрын

    @@saranksp ஒ ஜாதிய பத்தி பேசுறியா ஜாதி வெறி பிடித்த கூவா நீ🤣🤣🤣🤣

  • @vanithavanitha5442

    @vanithavanitha5442

    3 жыл бұрын

    @@saranksp command poda pothay thyrrithu ne yarrunnu🍌🍌🍌🍌🖕🖕🖕🖕

  • @mohamednazar5365
    @mohamednazar53653 жыл бұрын

    உடமைக்காக உழைத்தவன் உயர்ந்தவுடன் உதவமறுப்பான் உரிமைக்காக உழைத்தவன் உயர்ந்தாழும் உரக்கச்சொல்வான்!

  • @sachinrkrishna6209
    @sachinrkrishna62093 жыл бұрын

    The lyrics the rap woww fan from kerala

  • @prabukarthik10
    @prabukarthik10 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டு என் இரத்தம் முதல்முறையாக துடித்ததை உணரமுடிந்தது

  • @MrHbdfhb
    @MrHbdfhb3 жыл бұрын

    Talents make you cry and this is one such thing which made me cry...wow what a hidden gem he has been..

  • @sivaraj6874
    @sivaraj68743 жыл бұрын

    உரிமைகளுக்காக போராடும் அனைவருக்குமான வலிமையான அழிக்க முடியாத ஒரே ஆயுதம் பாபா சாகேப் அம்பேத்கர் (பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர்)

  • @nirushak1871
    @nirushak18713 жыл бұрын

    அங்க சுத்தி நிக்குற பல பேருக்கு முகத்துல உண்மையான சிரிப்பு இல்ல 😊

  • @jayakumarj459

    @jayakumarj459

    3 жыл бұрын

    சாதி

  • @dineshkeddavan2093

    @dineshkeddavan2093

    3 жыл бұрын

    அவங்க விபச்சாரத்தில் பிறந்தவங்க..

  • @velloreganajpveeramani5588

    @velloreganajpveeramani5588

    3 жыл бұрын

    @@jayakumarj459 🔥

  • @redcinemac5319

    @redcinemac5319

    3 жыл бұрын

    So true 🙌🏻👏🏻👏🏻

  • @ananthvlogger6901

    @ananthvlogger6901

    3 жыл бұрын

    S crt

  • @sathamhussain4271
    @sathamhussain42713 жыл бұрын

    Arivu bro ... Excellent.. Nalla message.. India makkal ellorum entha message purinchi nadantha... India top le irukum ... Arivu bro entha song heart ah romba touch pannitu

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan1403 жыл бұрын

    நாங்கள் தமிழர்கள், சாதிகள் வேண்டாம் இனி சகோதரா.. நீங்கள் இன்னும் பல சாதிக்க வாழ்த்துகள்

  • @ksarath456

    @ksarath456

    3 жыл бұрын

    காலை வணக்கம் ரிஷி 0 0 07:30 ன9நதமட9

  • @virusfounds2021

    @virusfounds2021

    3 жыл бұрын

    may i have the episode date please..?

  • @firoprasath8435

    @firoprasath8435

    3 жыл бұрын

    Ntk

  • @antrianoxavier8927

    @antrianoxavier8927

    3 жыл бұрын

    @Briar Magnus poda loosu punda

  • @dhilakshandhilakshan7204

    @dhilakshandhilakshan7204

    3 жыл бұрын

    Good recommendation

  • @sreejithravi6379
    @sreejithravi63793 жыл бұрын

    Arivu❤❤❤Arivu❤❤❤❤Arivu❤❤❤❤No cast,,No religion,,No god❤❤❤❤❤

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha11793 жыл бұрын

    ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @sakthivelksp2817
    @sakthivelksp28173 жыл бұрын

    மிக மிக சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான சாதி பேதங்கள் இன்றி உன் பாடலை பாராட்டுகிறோம்

  • @ganeshchandrakaladaran9842
    @ganeshchandrakaladaran98423 жыл бұрын

    Arivu won over the crowd. Hats off

  • @periyasamy1014
    @periyasamy10143 жыл бұрын

    பாட்டு கேக்கும்போது புல்லரிச்சது சார் vera level

  • @vishnusharmav2509

    @vishnusharmav2509

    3 жыл бұрын

    💯💯💯💯😍😍

  • @periyasamy1014

    @periyasamy1014

    3 жыл бұрын

    @@vishnusharmav2509 thanks bro

  • @m.satheeskumar.9743

    @m.satheeskumar.9743

    3 жыл бұрын

    yes bro

  • @deepikamagesh474

    @deepikamagesh474

    3 жыл бұрын

    @@vishnusharmav2509 😭

  • @jenefjeeva07

    @jenefjeeva07

    3 жыл бұрын

    Same ❤️❤️

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y3 жыл бұрын

    அம்பேத்கர் ஏற்றிய சுடர் அறிவு சார் நீங்க...இன்னும் உலக அளவில் உமது வெளிச்சம் தெறிய என் வாழ்த்துகள் அன்னா...

  • @zurbmij
    @zurbmij3 жыл бұрын

    ദേഷ്യപ്പെടുന്ന ഒരു തലമുറ തന്നെ ഉണ്ടിവിടെ 🖤🔥🔥

  • @sasikumar2211
    @sasikumar22113 жыл бұрын

    I feel proud machan arivu Arakkonam is native for arivu 😘 my classmate luv u mame😘

  • @wowcarwash4794

    @wowcarwash4794

    3 жыл бұрын

    Bro Avaru contact kedaikuma

  • @senthilselvan7680

    @senthilselvan7680

    3 жыл бұрын

    Proud friend

  • @gudimetlavijaybharath8921

    @gudimetlavijaybharath8921

    3 жыл бұрын

    Did everyone in the class,sort of,like or respect him,after knowing what he was after?

  • @sasikumar2211

    @sasikumar2211

    3 жыл бұрын

    @@gudimetlavijaybharath8921 he is my childhood Frnd do u know that and family friends for so many years so pls think before commenting

  • @gudimetlavijaybharath8921

    @gudimetlavijaybharath8921

    3 жыл бұрын

    @@sasikumar2211 @Sasi Kumar Woh.woh.woh.I am just interested in knowing that how people treated him and how will they receive him after acknowledging what he became.He says he writes his lyrics from his life experiences as well.So do you know of any discrimination he faced in............class room or around classmates,anywhere? And I am a die hard fan of him and casteless collective band...from yesterday."YESTERDAY".You have to pardon me because I could possibly not know him,me being a telugite. Fun fact:Recently knew about Pa.Ranjith sir from "sarpatta parampara" even after watching kabali,kala long ago.I should be ashamed of myself and I know why. *Something I want to say "Don't ever let anything divide you because Tamilians are known for their unity."*

  • @deepthiahchinnu8902
    @deepthiahchinnu89023 жыл бұрын

    Really this person is so talented..🙏ARIVU

  • @mosaylawrance8690
    @mosaylawrance86903 жыл бұрын

    2:24 priyanka reaction🤟

  • @shivasfactory8388
    @shivasfactory83882 жыл бұрын

    FT. Arivu 😍💓.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். 🙏💙

  • @knowledgegainer4153
    @knowledgegainer41533 жыл бұрын

    Pakka mass... Arivu... Vera level... All the best for your future...

  • @diagnocare4984
    @diagnocare49843 жыл бұрын

    Powerful lyrics which is dedicated to our Dr. Ambedkar who face the many incidents in his childhood and make law against of untouchability

  • @krishnasamy9247

    @krishnasamy9247

    3 жыл бұрын

    Neenga thirutha vey mattingala

  • @krishnasamy9247

    @krishnasamy9247

    3 жыл бұрын

    Bro eppo enna nadakkuthunu parunga

  • @naankadavul5136

    @naankadavul5136

    3 жыл бұрын

    @@saravananm6144 do you know what is reservation? Every caste have reservation.. even you have reservation quote.. do have some general knowledge and then talk about that..

  • @naankadavul5136

    @naankadavul5136

    3 жыл бұрын

    @@krishnasamy9247 last week ONLY it happened.. in a village, the election polling booth was in dalit area.. so the upper caste people didn't go for voting.. and protested to change the polling booth area.... There are lot of things happening there.. you are in safer zone.. so you can talk like that

  • @chandthiru1901

    @chandthiru1901

    3 жыл бұрын

    Wt a energetic wonderful performance brother 💯💯💯🏆🏅🎤🎤🎤🥰

  • @actionscenes7192
    @actionscenes71923 жыл бұрын

    Damn, we should encourage rap with good lyrics in India. He is in level with Eminem in lyrics and words

  • @fuhrermr8343

    @fuhrermr8343

    10 ай бұрын

    Yes you are right ✅️ 👏

  • @prabhakaranhenry
    @prabhakaranhenry3 жыл бұрын

    சூப்பர் அருமையான பாடல் அர்த்தம் உள்ள வரிகளில் ராப் இசையுடன் வழங்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @-PURUSHOTHAMANV
    @-PURUSHOTHAMANV3 жыл бұрын

    Entha song anithu mathiyil padiya arivu avarkaluku nanri vazhthukal

  • @rameshp296
    @rameshp2963 жыл бұрын

    எல்லாம் மாறும் ஒரு நாள் நண்பா...

  • @yaathregan474

    @yaathregan474

    3 жыл бұрын

    Maaranum❤️

  • @padmarajk7307
    @padmarajk73073 жыл бұрын

    அறிவு நீங்கள் செல்லும் பாதை சிறந்த பாதை சமூக மக்களின் வலியை சுமந்து செல்கிறீர்கள்...போராட்டம் என்பது எந்த வடிவிலும் எடுத்துச் சொல்லலாம் ... மகிழ்ச்சி👍🏻👍🏻👍🏻

  • @SivasriG-UMB
    @SivasriG-UMB3 жыл бұрын

    அறிவு அண்ணா தொடர்து ஆல்பத்தை பண்ணுங்க கோடிகணக்கான ரசிகர் மக்களுக்காக ஒர் நாள் மேடைல பாடுங்கா..... உங்க புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்....... வாத்துக்கள் அண்ணா

  • @TamilInniyan
    @TamilInniyan3 жыл бұрын

    Arivu reminds me of Eminem, lyrically sound and can rap fast. Social Justice message is amazing. Keep it up, congrats.

  • @s.thamilanbans.thamilanban715
    @s.thamilanbans.thamilanban7153 жыл бұрын

    Superb Brother Arivu, I Love this song..Dr.Baba, Sagap, Annal, Ambedkar.. Aiya song Jaibeem..

  • @ssivan4414
    @ssivan44142 жыл бұрын

    அறிவு தம்பி இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam Жыл бұрын

    Goosebumps everytime hearing this 💥

  • @syamlalgopi6906
    @syamlalgopi69063 жыл бұрын

    Love from kerala 💪💪💪💪

  • @lovelylove64
    @lovelylove643 жыл бұрын

    தோழரே உம் பாடல்களில் நான் அதிகமா பார்த்த கேட்ட பாடல் இதுமட்டுமே எப்படியும் ஒரு 100முறை கேட்டுள்ளேன் தோழரே வாழ்த்துக்கள்

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md3 жыл бұрын

    Beautiful arivu anna ..extraordinary voice with intelligent passage...😋😋😋

  • @sarathvalavan460
    @sarathvalavan4603 жыл бұрын

    இந்த பாடலை 100 முறை கேட்டிறுப்பேன்

  • @haristatil5182
    @haristatil51823 жыл бұрын

    Thalaiva nee vera level goosebumps bro 🔥

  • @jebasrajece
    @jebasrajece3 жыл бұрын

    எப்படி படிக்காமல் விட்டேன் இந்த மனிதனை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த பாடலை கேட்ட பின் கொஞ்சம் இருந்த சாதிய நினைவும் சாக்கடையில் விலுந்தது. நன்றி அறிவு என்னுடைய அறிவை திறந்தமைக்காக

  • @samathuvapiriyan

    @samathuvapiriyan

    3 жыл бұрын

    🥰💙💙

  • @veerasamy7593

    @veerasamy7593

    2 жыл бұрын

    Yes

  • @sundarajansuraa4364

    @sundarajansuraa4364

    Жыл бұрын

    Ana boomer mathri religiona follow panuvnga athana

  • @kumart8008
    @kumart80082 жыл бұрын

    Goosebumps, Amazing thank you Arivu..Long live the legend of Dr.BRAK

  • @harishakumar241
    @harishakumar2413 жыл бұрын

    You know what I would really like to see an Arivu Yogi.B Collab. 💯

  • @nizar9468
    @nizar94683 жыл бұрын

    Indha paata vijay tv la paaduna paathya vera level thala....

  • @pragadeshwar.v3969

    @pragadeshwar.v3969

    3 жыл бұрын

    Yen bro Vijay tv la apd enna problem ellarum itheya solringa

  • @sundarajansuraa4364

    @sundarajansuraa4364

    3 жыл бұрын

    @@pragadeshwar.v3969 bro neenga nala pathingana anga iruka contestlam yarunu paarunga theriyum!! Yara eliminate pandranganu parunga theriyum! Yaruku chances athigama tharanganu parunga apo puriyum.

  • @sundarajansuraa4364

    @sundarajansuraa4364

    3 жыл бұрын

    @Nikil Rathnam yetho oruthar vera oruthangala iruka kudatha??

  • @sundarajansuraa4364

    @sundarajansuraa4364

    3 жыл бұрын

    @Nikil Rathnam what ?.. Just watch the show apart from entertainment !!you will see who are all the contestants!!how a winner is not a famous like a eliminated person!! How each contestants knows the previous contestants!!..

  • @sundarajansuraa4364

    @sundarajansuraa4364

    3 жыл бұрын

    @Nikil Rathnam ok!! Where is last year winner ?? Is he a fame now!!🤣🤣

  • @vallinayagam007
    @vallinayagam0073 жыл бұрын

    மேடையில் கை தட்டிய வர்களுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.

  • @antrianoxavier8927

    @antrianoxavier8927

    3 жыл бұрын

    Ama bro 🔥

  • @peacebrokaleesfm

    @peacebrokaleesfm

    3 жыл бұрын

    Aama Santhosh narayanan bramin thaa

  • @vigneshmaark871

    @vigneshmaark871

    3 жыл бұрын

    Punda...poi velA pundaiya paarunga da...malak

  • @vanithavanitha5442

    @vanithavanitha5442

    3 жыл бұрын

    @@vigneshmaark871 unn command pathaly thayrriudhu unnoda tharradharrm ennanu

  • @vigneshwaran4712

    @vigneshwaran4712

    3 жыл бұрын

    S

  • @farithasherin1737
    @farithasherin17373 жыл бұрын

    புரட்சி செய்வோம்... புது உலகம் படைப்போம்... 😍

  • @siranjeevi9362
    @siranjeevi93623 жыл бұрын

    To be frank, nobody from the judges or audiences understood the lyrics... dont simply bang your head, it has lot of meanings.

  • @santhoshmusiclover4529

    @santhoshmusiclover4529

    2 жыл бұрын

    Not understanding and not interested are different things.. they are musicians and they know Tamil as well.. it's just they are not interested in caste based revolutionary lyrics.. and moreover most of Carnatic musicians think Carnatic is the best music genre in world

  • @yamunarani687
    @yamunarani6873 жыл бұрын

    Semma Arivu.... Arivukku...

  • @jkmrjkmr007
    @jkmrjkmr0073 жыл бұрын

    Intha padalai antha medail paduna paru arivu vazthukal nanba..Jai bheem.

  • @iniyavaliniya8979
    @iniyavaliniya89792 жыл бұрын

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரா சாதிகளற்ற சமுதாயம் வேண்டும் அன்றுதான் நம் நிலை மாறும் .

  • @musarafmydeen
    @musarafmydeen3 жыл бұрын

    Powerful lyrics...... 🖤

  • @kamaldchn6719
    @kamaldchn67193 жыл бұрын

    Ambedkar was a common leader for all. They labeled him as a ST SC leader.

  • @gudimetlavijaybharath8921

    @gudimetlavijaybharath8921

    3 жыл бұрын

    Easiest way to avoid facing his ideology...something very universal.

  • @gudimetlavijaybharath8921

    @gudimetlavijaybharath8921

    3 жыл бұрын

    @Nikil Rathnam Dude,I am saying that the people preach about the leaders,who fight for the oppressed,as one sided or biased.What never acknowledged by them is that their fore-fathers once caused the discrimination for an eon and it still exists...in disguise.

  • @TheJuliethomas

    @TheJuliethomas

    3 жыл бұрын

    Yes...indeed....

  • @jegans4188
    @jegans41883 жыл бұрын

    Fantastic lyrics.....🙏

  • @abookhan1724
    @abookhan17243 жыл бұрын

    Intha idathula intha paata paatuna paduna paaru mansuha ya.yow arivu. Real thug ya nee..kola mass uh sir ae...🔥🔥🔥👌

  • @nethajidurairaj8295
    @nethajidurairaj82952 жыл бұрын

    Goosebumps moment 🤩🤩🤩🤩

  • @vlekshmi1528
    @vlekshmi15283 жыл бұрын

    Who is here after Enjoy Enjammi???

  • @HariHS325
    @HariHS3253 жыл бұрын

    Vera lvl lyrics 🔥💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌😍😍😍😍😍😍

  • @selvamaheskumaramangalam6446
    @selvamaheskumaramangalam64463 жыл бұрын

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @nabiyavaffoor2300
    @nabiyavaffoor23003 жыл бұрын

    Damn Arivu is creating trends, wow

  • @ashokkumarg6277
    @ashokkumarg62773 жыл бұрын

    U set a new mile stone Brother 🔥🔥🔥🔥🔥🔥 Dravidian 🔥🔥🔥🔥 🔥 South India vaLga , love TN , KR, KRL, AP

  • @rajamani2028

    @rajamani2028

    3 жыл бұрын

    DRAVIDIAN RIDING ON TAMILANS BACK.

  • @dineshcr7303

    @dineshcr7303

    3 жыл бұрын

    Belongs to Dravidian Stock

  • @clamentsathya637
    @clamentsathya6373 жыл бұрын

    Arivu,your lyrics are so wonderful, its tearing our hearts

  • @thennavans2927
    @thennavans29272 жыл бұрын

    Goosebumps 😍😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @t.n.rkings956
    @t.n.rkings9562 жыл бұрын

    அண்ணல் அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் பல மாற்றங்கள் நடந்திருக்கும்...

  • @prinstech9997
    @prinstech99973 жыл бұрын

    Damnnnn bro .. impressed 👏👏👏👏from eela thamilan

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash27633 жыл бұрын

    "Vera level"👌✌️👍

  • @steevivishwaraj536
    @steevivishwaraj5362 жыл бұрын

    Arivu bro super🔥✌🏻✌🏻😎

  • @manimaranmaran7428
    @manimaranmaran74282 жыл бұрын

    சிலுக்குது பா🔥🔥🔥🙏

  • @itz_me_ismail
    @itz_me_ismail3 жыл бұрын

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ ഇവിടെ???

  • @KrishnaDas-yl2om

    @KrishnaDas-yl2om

    3 жыл бұрын

    ഇല്ല 😂😂

  • @sandhyas7669

    @sandhyas7669

    3 жыл бұрын

    Ind

  • @remiraj2718

    @remiraj2718

    3 жыл бұрын

    അതെന്നാ ചോദ്യാ മോനേ.. നമ്മളില്ലാതെ എവിടേലും എന്തേലും നടക്കുവോ 😄

  • @itz_me_ismail

    @itz_me_ismail

    3 жыл бұрын

    @@remiraj2718 അത്രേയുള്ളൂ ചങ്കേ....❤️

  • @itz_me_ismail

    @itz_me_ismail

    3 жыл бұрын

    @@sandhyas7669 🔥❤️👍

  • @kannagikalyan3483
    @kannagikalyan34833 жыл бұрын

    அருமை அறிவு...அருமை...

  • @maketomylo54
    @maketomylo543 жыл бұрын

    மனித பண்புகள் நிறைந்த ஒரு மனிதன்

  • @leninc4926
    @leninc49263 жыл бұрын

    நீ என்ன எங்க வேனா கூப்டு ஆனா நான் என் அரசியல பேசிட்டெ இருப்பேன்.. வேற லெவல்யா அறிவு நீ..ம்

  • @maduandcream
    @maduandcream3 жыл бұрын

    He come and he rock the floor. Natural performer.

  • @gowthamhugo2285
    @gowthamhugo22853 жыл бұрын

    Can't resist from saying Jai Bhim!

  • @vamsikiran9930

    @vamsikiran9930

    3 жыл бұрын

    Jai Bhim

  • @jayapaulbejjam786

    @jayapaulbejjam786

    2 жыл бұрын

    జై భీమ్..

  • @benitaraj4257
    @benitaraj42573 жыл бұрын

    Love u Arivu, you are an extraordinary person. Have a blissful life:)

  • @muhammad5861
    @muhammad58612 жыл бұрын

    Vera level அறிவு அண்ணா...... Vazhtha vayathillai vanangugindren

  • @harliedwin4010
    @harliedwin40103 жыл бұрын

    Anyone after enjoy enjami

  • @vilayattu682
    @vilayattu6823 жыл бұрын

    Who all after enjami ❤️

  • @dancingdoll9792

    @dancingdoll9792

    3 жыл бұрын

    after enjaayi enjami..dedication to all grannys and grandpas

  • @vishnubold8015
    @vishnubold80153 жыл бұрын

    Intha song ungala mattum than paada mudium vera level bro............. Vera yaralium try kuda panna mudiyadhu arive anna

  • @nikilsaru1098
    @nikilsaru10982 жыл бұрын

    vera level... clarity in words.. the thoughts.. paa..

  • @Prabus1998
    @Prabus19983 жыл бұрын

    Enna rap Vera level

  • @poovaragavan3182
    @poovaragavan31823 жыл бұрын

    Vera level.. Salute bro❤

  • @sundarsrinivasan7385
    @sundarsrinivasan73853 жыл бұрын

    Such awesome rep clear lyrics and voice 👌

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s12043 жыл бұрын

    அறிவு நீ பாடுவதைக் கேட்கும் பொழுது நரம்புகள் வெடிக்கிறது.. எவ்வளவு பெரியதிறமைசாலி நீ... எங்கயா இருந்தே இவ்வளவு நாளா?

  • @user-vn2jp4wy9s
    @user-vn2jp4wy9s3 жыл бұрын

    11 dislike H.Raja kudumbam

  • @dineshderick

    @dineshderick

    3 жыл бұрын

    😂😂😂

  • @arunav9012

    @arunav9012

    3 жыл бұрын

    😂😂😂

  • @poovuarasan9130

    @poovuarasan9130

    3 жыл бұрын

    😆😆😆😆

  • @varunam7156

    @varunam7156

    3 жыл бұрын

    Madhuvanthi

  • @vetrisurya5656

    @vetrisurya5656

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @poovarasanthablavpoovarasa1925
    @poovarasanthablavpoovarasa19253 жыл бұрын

    Vera level bro.....excellent......super.....

  • @prii...2418
    @prii...24183 жыл бұрын

    Wow😍 super both of you guys

  • @vinovinoth7803
    @vinovinoth78033 жыл бұрын

    அருமையான பகிர்வு சகோதர வாழ்த்துக்கள்❤️❤️❤️

Келесі