Super Singer 03/21/16

Ойын-сауық

சூப்பர் சிங்கர் 5!
Best Moments!
Click here www.hotstar.com/tv/super-singe... watch the full episode.
Another season to look for the best singing talent.

Пікірлер: 1 100

  • @sameersulaiman5681
    @sameersulaiman56813 жыл бұрын

    நீ பாடுன மாதிரி நான் கூட பாடல தம்பி இது போன்று வாழ்த்த spb அவர்களுக்கு மட்டுமே மனம் வரும்

  • @mohananrajaram6329

    @mohananrajaram6329

    2 жыл бұрын

    உண்மை

  • @murugesansk71

    @murugesansk71

    Жыл бұрын

    💯

  • @anony2255

    @anony2255

    Жыл бұрын

    true.i listened to original,this version luks better

  • @pradeepkumar_devaraj

    @pradeepkumar_devaraj

    Жыл бұрын

    @@anony2255 True. I agree it completely. But Anand learnt the song from SPB's original version and then added some improvisations which sounds better. This is like, a kid sitting on top of dad's shoulder to see farther things that dad himself couldn't see. 😊

  • @Rishipuppu

    @Rishipuppu

    Жыл бұрын

    It's true it's spb sir legend

  • @novaraja5192
    @novaraja51922 жыл бұрын

    எவ்வளவு நன்றாக பாடினாலும் , என்னைவிட நீதான் நன்றாக பாடுனேப்பா...என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும் . SPB சார் உண்மையிலேயே நீங்கள் உயர்ந்தவர்தான் .

  • @rrchannel743

    @rrchannel743

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @user-iv9gk8sv4k

    @user-iv9gk8sv4k

    6 ай бұрын

    😢

  • @Kaveri-jf4ix

    @Kaveri-jf4ix

    3 ай бұрын

    Yes

  • @Jihann3

    @Jihann3

    3 ай бұрын

    SPB

  • @hethmigishanya2342

    @hethmigishanya2342

    3 ай бұрын

    @@rrchannel743oooooo😢😊😊

  • @babuvenkatesh894
    @babuvenkatesh8943 жыл бұрын

    SPB அன்று நீங்கள் அழுதீர்கள் இன்று நாங்கள் அழுகிறோம்...

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi68452 жыл бұрын

    பாராட்ட தெய்வ அம்சம் வேண்டும்...அது எங்கள் திரு. Spb sir...மட்டுமே

  • @SUDMAA
    @SUDMAA4 жыл бұрын

    Just look at the gesture of Spb after this song..."neenga பாடினா மாதிரி கூட நான் பாடல தம்பி". That's the greatness of SPB... That's why he is a great singer even now also.

  • @tamilgame9340

    @tamilgame9340

    Жыл бұрын

    மனதார பாராட்டும் அந்த மனசு😍🙏🙏🙏

  • @hekshibrothersvlog2210
    @hekshibrothersvlog2210 Жыл бұрын

    நீங்கள் பாடிய பிறகு தான் இப்படி ஒரு பாடல் உள்ளது என்று தெரிந்தது நன்றி

  • @tamilgame9340

    @tamilgame9340

    Жыл бұрын

    ஆம்🎶🙏

  • @anandvr2273

    @anandvr2273

    Ай бұрын

    Yes

  • @franklindancer2431
    @franklindancer2431 Жыл бұрын

    Samma voice.....எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்......all time favourite song.........💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @t.chandrant.chandran2579
    @t.chandrant.chandran25792 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மணதுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Jigifanz
    @Jigifanz7 жыл бұрын

    Oh my lord, look this masterpiece! This boy sings like a dream. And looks good while singing with that cheeky smile. Amazing !

  • @vaithegim2316

    @vaithegim2316

    3 жыл бұрын

    Bb

  • @latharaghu3698

    @latharaghu3698

    2 жыл бұрын

    Magical

  • @latharaghu3698

    @latharaghu3698

    2 жыл бұрын

    Loved it

  • @sg8nj
    @sg8nj3 жыл бұрын

    Unforgettable moments while I watching this. RIP SPB Sir

  • @rajashanmugam4230
    @rajashanmugam42305 жыл бұрын

    இந்த பாடல் என் மனதை உருக்கி எடுத்து விட்டது,அருமை,உங்களின் என்றும் புன்னகை முகத்திற்கு சினிமா வில் ஒரு ரவுண்டு விரைவில் வருவிங்க

  • @Malli173
    @Malli1732 жыл бұрын

    சக கலைஞனையோ வளரும் கலைஞனையோ பாரட்ட எஸ்பிபி அவர்களிடம் இருந்து இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும் அதன் மூலம் அண்ணாரின் ஆன்மா நம்மையே சுற்றிவரும்

  • @shanmukanarumai6874
    @shanmukanarumai68743 жыл бұрын

    S.P.B sir said to him - """நீங்க பாடின மாதிரி நான் கூட பாடல தம்பி...""" ??? ??? ??? என்ன ஒரு மாமனிதர்?.... !!! ஆர்த்மார்த்தமாகப் பிறரை இதுபோல் ஆசீர்வதிக்க இவர் ஒருவர் தான் இதுவரை உலகில்... இனியும் ஆத்மாவாய் இப்படியே வாழ்வார் விண்ணில்... எப்படியும் இவர் தெரிவார் நினைவுகளாய் எம் கண்ணில்... எப்பொழுதும் வாழ்வார் பாடும் நிலா எம்முள்... Only

  • @rvinodhkumar1
    @rvinodhkumar17 жыл бұрын

    A legend SPB says even i have not sung like you. That is the Greatness of the SPB.

  • @saravananrajendran7362

    @saravananrajendran7362

    6 жыл бұрын

    Vinodh Kumar

  • @susisusi826

    @susisusi826

    6 жыл бұрын

    Vinodh Kumar #nice song 😍😍😍

  • @sekolahmemandumegah7568

    @sekolahmemandumegah7568

    6 жыл бұрын

    Vinodh Kumar yes spb just love to tell lie and cheat maestro royalty..make millions by maestro composation ..

  • @nobabushree5414

    @nobabushree5414

    6 жыл бұрын

    Very nice songs

  • @aneeshnair5711

    @aneeshnair5711

    4 жыл бұрын

    Very true

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah87762 жыл бұрын

    Even after six years later I am listening this song.. Great singing Anand

  • @thuraikrishnan2348

    @thuraikrishnan2348

    Жыл бұрын

    Same

  • @nalinnib2276

    @nalinnib2276

    Жыл бұрын

    Me too

  • @premrj1464
    @premrj14647 жыл бұрын

    SPB sir super nu solrdhe periya vishayam ..avara vida nalla padunanu sonnadhu..wow..awesome..

  • @sheikthavuth5516

    @sheikthavuth5516

    4 жыл бұрын

    Correct bro.sariya sonninga

  • @vishal-hf5cd
    @vishal-hf5cd3 жыл бұрын

    How many of u here after super singer 8 🙌🏻

  • @antonyshaki2324
    @antonyshaki2324 Жыл бұрын

    தினமும் இதை கேட்கிறேன். கண்ணில் கண்ணீர் வருகிறது. என் மனதை வருடும் இந்த பாடல் உங்கள் குரல்.....

  • @prasadvelu2742

    @prasadvelu2742

    Жыл бұрын

    Me too...

  • @mithushavani1017

    @mithushavani1017

    11 ай бұрын

    Mee too

  • @vaidyanathansv3627

    @vaidyanathansv3627

    7 ай бұрын

    Only MSV can create such song

  • @mohamedahamed772
    @mohamedahamed7723 жыл бұрын

    யாரெல்லாம் 2021 ( ஜூலை) சூப்பர் சிங்கர் பார்த்துட்டு வந்தீங்க ?

  • @arjutamil7065

    @arjutamil7065

    3 жыл бұрын

    I am

  • @satheshsathesh2138

    @satheshsathesh2138

    3 жыл бұрын

    Iam

  • @Vishwa-yi4mh

    @Vishwa-yi4mh

    3 жыл бұрын

    Naa

  • @porkodikiruba4935

    @porkodikiruba4935

    3 жыл бұрын

    Me

  • @tharikff2926

    @tharikff2926

    3 жыл бұрын

    iam

  • @af1sangeetha.a741
    @af1sangeetha.a7415 жыл бұрын

    His expression made that song🤗🤗🤗🤗and his voice

  • @S_V2405
    @S_V2405 Жыл бұрын

    Still now 2023 is my favorite on my playlist❤️🥺...and forever

  • @patrickclaty

    @patrickclaty

    Жыл бұрын

    Manamthanil enthan tholaya ?

  • @suryabhaiuppalapati470

    @suryabhaiuppalapati470

    Жыл бұрын

    Same to same

  • @musiclove4887
    @musiclove4887 Жыл бұрын

    He deserved to win the title that season...n he rightly did so...what a singer

  • @gamingwithrasool
    @gamingwithrasool Жыл бұрын

    Original song a vida Anand paadunathu vera level.. 💯

  • @jayanthivp8159
    @jayanthivp8159 Жыл бұрын

    அன்று 2016லிருந்து இதுவரை அதிகம்நான் விரும்பி கேட்டபாடல் தம்பி SPB ஐயா கண்கலங்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கும்

  • @MrMaaveeran
    @MrMaaveeran7 жыл бұрын

    how many people searched for the real version of the song after listening his wonderful rendition.

  • @kothair2729

    @kothair2729

    4 жыл бұрын

    I heard this song. No words to express

  • @santhiathalipuloosanthia2474

    @santhiathalipuloosanthia2474

    3 жыл бұрын

    Me

  • @sarasvathiganajoo7688

    @sarasvathiganajoo7688

    3 жыл бұрын

    Anand sung very lovely and some notes in pallavi and charanam so touched as SPB Sir told.You so great great legend SPB SIR to respect others talent .God of music SPB SIR .

  • @mohammedsiddiq5267

    @mohammedsiddiq5267

    3 жыл бұрын

    Me but he sungs better then real version

  • @vijayalachumiviji2828

    @vijayalachumiviji2828

    3 жыл бұрын

    Ya.me also

  • @shanthav9824
    @shanthav98243 жыл бұрын

    Being a Malayali, what a wonderful pronunciation,diction and clarity Anand Aravindakshan has.Even a small change in Zha or la will change the meaning of this song. Especially ennidam and En idam are of two different meanings.No argument about his title. He deserves I think.More than that he is blessed by S.P..B which is priceless.

  • @radharamaswamy46

    @radharamaswamy46

    9 ай бұрын

    I want to give more likes for your comment but KZread allows only once

  • @nareshnevisha6023
    @nareshnevisha60237 жыл бұрын

    No one can beat this performance

  • @subhikshaasubi6258
    @subhikshaasubi62586 жыл бұрын

    My son aged2.5 yrs without hearing the song he wouldn't sleep it's really really wonderful.nobady can give comment like our son sir really it's faith full god bless you and famaily

  • @stellajoseph9372
    @stellajoseph9372 Жыл бұрын

    Enda song.... No words... Only tears.... Mostly fvrt song... My god spb... And arvind voice excellent... ❤❤❤❤

  • @sathiya1506
    @sathiya15065 жыл бұрын

    Who came here after Hrithik performance on SSJ6...💕💗💖

  • @SIVAKUMAR-ms7mf

    @SIVAKUMAR-ms7mf

    5 жыл бұрын

    Me too

  • @babusaranya254

    @babusaranya254

    5 жыл бұрын

    Me to

  • @karthikrishnanp

    @karthikrishnanp

    5 жыл бұрын

    Me too...immediately came here :-)

  • @kannannandhini4978

    @kannannandhini4978

    5 жыл бұрын

    Me

  • @Pangajam70

    @Pangajam70

    5 жыл бұрын

    Me too

  • @mamujann
    @mamujann6 жыл бұрын

    கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா? கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா? சொல்லம்மா வாசல் வர வழியில்லையா... வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா... கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா? உன் குரல் கேக்கலையா இல்லை குயில் கூட கூவலயா... உன் குரல் கேக்கலையா ..... இல்லை குயில் கூட கூவலயா... உன் முகம் பாக்கலையா .... இல்லை ஜாதிப்பூ பூக்கலையா... உன் முகம் பாக்கலையா .... இல்லை ஜாதிப்பூ பூக்கலையா... உன் பாதம் பதியலையா..... இல்லை மண்ணில் யாரும் வரையலையா... உன் பாசம் போதலையா..... இல்லை புவி கூட சுற்றலையா.... இல்லை புவி கூட சுற்றலையா எதுவுமே புரியலையா ... இல்லை என்னைத்தான் புரியலையா .. புரியலையா.. என்னிடம் தெரியலையா.... இல்லை என்னிடம் நான் தெரியலையா ... என்னிடம் நான் தெரியலையா கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா... உன்னுள்ளில் நான் இனிக்கலையா..... இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா... உன்னுள்ளில் நான் இனிக்கலையா ..... இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா..... உன் கண்ணில் நான் சிரிக்கலையா.... இல்லை உயிரிலே கலக்கலையா.... உன் கண்ணில் நான் சிரிக்கலையா.... இல்லை உயிரிலே கலக்கலையா.... உன் கனவில் நான் காணலையா.... இல்லை நினைவிலும் நான் இல்லையா... உன் மனதில் நான் துணையில்லையா... இல்லை துணை தேட துணிவில்லையா.. எதுவுமே புரியலையா இல்லை என்னைத்தான் புரியலையா... புரியலையா... என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா... என்னிடம் நான் தெரியலையா... கண்ணம்மா கனவில்லையா கண்தனில் சுகமில்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா...

  • @marichamyengineeringrajamo4861

    @marichamyengineeringrajamo4861

    6 жыл бұрын

    Super

  • @RajRaju-ij9el

    @RajRaju-ij9el

    5 жыл бұрын

    Venu Mk சூப்பர்

  • @abcdxyz8339

    @abcdxyz8339

    5 жыл бұрын

    💐💐💐💐💐

  • @mageshkumar7136

    @mageshkumar7136

    5 жыл бұрын

    Super sir

  • @govindgovind7178

    @govindgovind7178

    5 жыл бұрын

    அருமை நண்பா

  • @mohamediskhan9257
    @mohamediskhan92572 жыл бұрын

    Very soulful singing. Of course what a greatness of SPB sir !

  • @samsonjebaraj6291
    @samsonjebaraj62912 жыл бұрын

    Repeat mode..What a composition MSV sir😍

  • @akhilaramasubramanian5031
    @akhilaramasubramanian50313 жыл бұрын

    எவ்வளவு பணிவு SPB. அவர் குரலில் தெரியும் dynamics இந்தப்பாடலில் யாரும் இணை செய்ய முடியாதத ஒன்று. மாமனிதர்

  • @rajans5306

    @rajans5306

    3 жыл бұрын

    True miss u spb sir

  • @gayathribadhri7158

    @gayathribadhri7158

    3 жыл бұрын

    Yyyy

  • @gayathribadhri7158

    @gayathribadhri7158

    3 жыл бұрын

    Yy

  • @rajusundharam49

    @rajusundharam49

    3 жыл бұрын

    @@rajans5306 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @rajusundharam49

    @rajusundharam49

    3 жыл бұрын

    @@rajans5306 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @arumugame6439
    @arumugame64392 жыл бұрын

    ETHANA PERU SPB INNUM UYIRODA NAAMMA KUDA IRUKKARUNU FEEL PANDREENGA ♥

  • @shabanayasmin114
    @shabanayasmin1143 жыл бұрын

    Love you Aravindhakshan😊 That's a great comment by the legend

  • @ChandraKumar-st9tl
    @ChandraKumar-st9tl2 жыл бұрын

    இத்துடன் 73 வது முறை பார்க்கிறேன்

  • @p.ezhumalaijanaki9351
    @p.ezhumalaijanaki9351 Жыл бұрын

    இன்றும் கேட்டு மெய்சிலிர்த்த குரல்.

  • @jananinareshbabu4354
    @jananinareshbabu43543 жыл бұрын

    அன்று நீங்கள் அழுதீர்கள் இன்று நாங்கள் அழுகிறோம்...

  • @jananinareshbabu4354

    @jananinareshbabu4354

    3 жыл бұрын

    @@thanimayilnaan9888 நம் கண்ணீர் துளிகளில் அவரது ஓடம் நீந்துகிறது...

  • @jananinareshbabu4354

    @jananinareshbabu4354

    3 жыл бұрын

    @@thanimayilnaan9888 no one likes 2020.... Hopefully next yr will be good...

  • @jananinareshbabu4354

    @jananinareshbabu4354

    3 жыл бұрын

    @@thanimayilnaan9888We should accept the reality...

  • @ArunKumar-js8dk

    @ArunKumar-js8dk

    3 жыл бұрын

    Yes

  • @vasanthavasantha2878

    @vasanthavasantha2878

    3 жыл бұрын

    Yes

  • @Drummerrajkumar
    @Drummerrajkumar2 жыл бұрын

    O my god spb sir romba thannadakam sir ungaluku miss u sir......very nice sing aravind bro

  • @arunanarayan6177
    @arunanarayan61776 жыл бұрын

    Hey Anand. From the day I came across this song and your singing...I listen to it about 20 odd times every single day..whenever I am KZread and even otherwise. Superbbbb singing Anand. We want more !! No words to express your singing...style...voice...attitude... As I said "no words best wishes. God Bless you.

  • @daudetselvam5945
    @daudetselvam59453 жыл бұрын

    That reaction for tabla..ultimate sir we love you always. 😍😍. 2:08

  • @rajendirank7764
    @rajendirank77644 жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உயிரை உருக்கும் பாடல்! தபலா வாசித்தவரை கையெடுத்து கும்பிட வேண்டும்!

  • @rajendirank7764

    @rajendirank7764

    3 жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள்! என்ன ஒரு அழகான ஆழமான ரசனை உங்களுக்கு! வாழ்த்துக்கள் நண்பரே!

  • @rajeswerimadan3675
    @rajeswerimadan36756 жыл бұрын

    Very soulful singing! No substitute for you Anand. I listen to this song couple of times everyday. You captivate with your voice. God bless you with good health and happiness throughout your life.

  • @nambiraj7280

    @nambiraj7280

    4 жыл бұрын

    Fentastic thambi

  • @rakshanaramesh3526

    @rakshanaramesh3526

    4 жыл бұрын

    I love this song

  • @hanushraj4473

    @hanushraj4473

    3 жыл бұрын

    rightly said Rajeswari mam

  • @tamilstamils7025

    @tamilstamils7025

    3 жыл бұрын

    Nice

  • @shamilap2809

    @shamilap2809

    2 жыл бұрын

    Very soulful soul.🤩❣❣❣

  • @perianayakimohan555
    @perianayakimohan5553 жыл бұрын

    My heart goes out to this song...and the creators msv, sung by the legend spb and this hero who recreated beautifully anandaravindakshan...My lullaby.. favourite ever...🎼❤️❤️

  • @MrThresher7
    @MrThresher74 жыл бұрын

    He brought SPB to tears! Wow Dude! BRAVO....

  • @skynila2132

    @skynila2132

    4 жыл бұрын

    It's all drama. He knows he is legend

  • @shanthav9824
    @shanthav98243 жыл бұрын

    What else do you need in your musical career Anand, to be commended by the great , humble SPB SIR. I Pray that you should also be successful in future like him. And be humble always.

  • @deezeedawson4545
    @deezeedawson45456 жыл бұрын

    So beautifully sung. I feel blessed to be in the era of Super Singers.

  • @ravikumar-pz9qz
    @ravikumar-pz9qz5 жыл бұрын

    Watching after hrithik performance 👌👌👌💐

  • @gayatrimani7819
    @gayatrimani78193 жыл бұрын

    To be singing in front of SPB is in itself a blessing... but to be appreciated by him after moving him to tears is just phenomenal... well done Anand. We miss SPB so much but you will definitely keep his soul alive by singing his songs! Keep it up... beautiful rendition of an SPB favourite of mine!

  • @vasanthiswathipriya4372

    @vasanthiswathipriya4372

    2 жыл бұрын

    Nice nice👍

  • @user-nt3dd7wd6o
    @user-nt3dd7wd6o7 ай бұрын

    Isaiyai vida sorkkam irukka....👌👌👌

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal71804 жыл бұрын

    மிகவும் அருமை. கீரவாணி பாடலை பலமுறை கேட்டு மகிழ்கிறேன்.

  • @janardhanantn4250
    @janardhanantn4250 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மறக்க முடியாத அனுபவமாக இந்த நிகழ்வு அரவிந்தருக்கு தாங்கள் நீடூழி வாழ வேண்டுமென எம்பினானை பிரார்த்திக்கிறேன் ❤

  • @chandru8686
    @chandru86862 жыл бұрын

    SPB ஐயா யாரு பாடினாலும் உங்க குரல் ல உள்ள இனிமை கம்பீரம் ஈர்ப்பு வேற யாராலயும் தர முடியாத ஒன்னு..நீங்க சொல்லலாம் நீங்க பாடுன மாதிரி நான் கூட பாடல தம்பி னு ஆனா அத்தன வருஷம் முன்னாடி நீங்க பாடுன அந்த அசல் பாடலை போல் என் மனதின் உயிரை தொடவில்லை..Miss u spb sir..

  • @indumathi4204

    @indumathi4204

    Жыл бұрын

    It's true

  • @chandru8686

    @chandru8686

    Жыл бұрын

    💯

  • @vignesh7906
    @vignesh79063 жыл бұрын

    Anyone here after today episode ?

  • @ProudSanghi108
    @ProudSanghi108 Жыл бұрын

    i cried listening to this music. So much blessings for the young man.

  • @syamunasubramaniyan3022
    @syamunasubramaniyan30223 жыл бұрын

    The world without music is unthinkable...😥

  • @kalyanigopalan871

    @kalyanigopalan871

    6 күн бұрын

    💯💯

  • @mohamedshafeek5590
    @mohamedshafeek55904 жыл бұрын

    Actually I will always listen this song when i remember aravind. What a voice and i feel very happy and peaceful to listen his songs. This man voice is kind of magical and i always his very biggest fan. Good luck anand jee. Specially your kannamma song wow what a performance. Very heart touching anand. You know why i told you that you have magic on your voice buddy your presentation specially your charming laugh to be honestly nobody can do it. I am very happy to watch your episodes again and again

  • @ummalhuda8546
    @ummalhuda85465 жыл бұрын

    Today Hrithik performance super

  • @charulatha4494
    @charulatha44945 жыл бұрын

    what a great expression. daily i used to here this. no words for your talent. pl. keep it up.

  • @chandanan5147
    @chandanan51475 жыл бұрын

    Wow!!This is truly an evergreen performance in the history of super singer...Awesome !!I'm still enjoying it now in June 2019...Hats off Anand Aravindakshan Anna..

  • @premanandt2588

    @premanandt2588

    3 жыл бұрын

    Still evergreen....

  • @radhat634

    @radhat634

    2 жыл бұрын

    My heart melting👌💛☂️💚

  • @jothikathiresan690
    @jothikathiresan690 Жыл бұрын

    இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று எனக்கு நினைவு படுத்திய ஆனந்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @vijayraju9256
    @vijayraju9256 Жыл бұрын

    SPB the great, always speaks from heart. Singer Anand deserves that comments from Balu sir, what a singing bro 😊

  • @vimaladeviletchimanasamy2651
    @vimaladeviletchimanasamy2651Ай бұрын

    Brilliant singer Lovely smooth soothing voice A one in a million voice. Amazing song with subtle lyrics Anand immersed himself into the feel of the song while singing The song was ALIVE to hear Thanks and God bless you 👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @TheRuban123
    @TheRuban1233 жыл бұрын

    Today 03/07/2021 யாரெல்லாம் இருக்கிங்க

  • @Darshan2605
    @Darshan26058 жыл бұрын

    Tabla Player was amazing

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin45373 жыл бұрын

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @sunima_raff02
    @sunima_raff023 жыл бұрын

    When he started kannammmaaaaa ... Totally flat... Everyone should learn d simplicity n great humble attitude from SPB sir 😍😍😍😍😍😇😇😇😇😇

  • @asafaliali6322
    @asafaliali63225 жыл бұрын

    Anand voice and expression made the song more beautiful ... great performance

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel77615 жыл бұрын

    எப்போது கேட்டாலும் கண்களில் நீர் துளிர்க்கிறது.

  • @enocsamuel3806

    @enocsamuel3806

    Жыл бұрын

    exactly 💯

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN3 жыл бұрын

    I have listened to this for the very first time couple of days ago. I liked it very much, since then I listened to SPB, he is right you have sung the song with more emotion and passion. Well done.

  • @dhilipandev0077
    @dhilipandev00772 жыл бұрын

    Always I love with MSV Music

  • @saralashakti6913
    @saralashakti69134 жыл бұрын

    Anand's bhavam is great , lyrics are clear,sweet matured voice melts the heart

  • @45jayashreeb98
    @45jayashreeb983 жыл бұрын

    Nowadays they r giving standing ovation to each and every song Why not to this masterpiece?!

  • @poongodiv215
    @poongodiv215 Жыл бұрын

    Indha oru song kettu na unga voice ku adict ayiten your voice so awesome vaarthaigal illai Mr. Anandh. Na spb sir oda biggest fan but indha show ku piragu ungalukum biggest fan agiten i really love ur voice. This is God's gift for u

  • @ummahaniummahani6181
    @ummahaniummahani6181 Жыл бұрын

    Mesmerizing voice I am a die heart fan of u After hearing this song in airtel super singer

  • @sruthisrinivasan984
    @sruthisrinivasan9843 жыл бұрын

    Goosebumps ❤️

  • @sugunaar2500
    @sugunaar2500 Жыл бұрын

    நான் இவர் பாடுவதை கேட்பதர்க்காகவே பார்க்க தவறியதில்லை.

  • @seethachandran1288
    @seethachandran12882 жыл бұрын

    Very nice performance Anand every day I ll listen this song. Congratulations

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy34632 жыл бұрын

    நான் இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். . ஆனால் இன்னும் சளைக்கவில்லை. இந்த பையனின் குரலுக்கும் என் அன்பு SPB sir kagavum தான். இறைவா எங்கள் SPB திருப்பி அனுப்பி விடு

  • @mvr7444
    @mvr74446 жыл бұрын

    இந்த பாடல் : " விஸ்வ துளசி " திரைப்படத்தில் S P B பாடியது. இசை - இளையராஜா & M S விஸ்வநாதன்

  • @SHANMUGAM-zv7po

    @SHANMUGAM-zv7po

    5 жыл бұрын

    RAJENDRAN M V P

  • @jaikrishnan4030

    @jaikrishnan4030

    4 жыл бұрын

    Lyrics?

  • @sgrajendran8706

    @sgrajendran8706

    4 жыл бұрын

    @@jaikrishnan4030 Lyrics:- Sumathi Ram(Director)

  • @jaikrishnan4030

    @jaikrishnan4030

    4 жыл бұрын

    @@sgrajendran8706 Thank you.

  • @natarajansuresh6148

    @natarajansuresh6148

    4 жыл бұрын

    For songs composition MSV BGM for the film illayaraja

  • @Devarasad
    @Devarasad8 жыл бұрын

    Sbb கண் கலங்க வைத்த பாடல் திறமையாக பாடினால் யாரையும் கவரலாம்

  • @bavanivani4666
    @bavanivani46662 жыл бұрын

    spb...padalai..kethu..konde saagavendum😙😙😚☺😘

  • @chandrikar5513
    @chandrikar55132 жыл бұрын

    அருமையான...மனப்பூா்வமான... பாராட்டு....... இதுபோல யாா் என்றுஉலகமே சொல்லும்......S.P.B........SIR.......

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar62183 жыл бұрын

    இன்று தான் spb sir பாடியதை கேட்டேன் பார்த்தேன். ஏன் spb sir கண் கலங்கினார் என்று புரிந்தது.yes his tears are true.you deserve for his tears Aravind.so much depth in your signing.keep on going.

  • @vijayanr9323
    @vijayanr93233 жыл бұрын

    I don't know why I listening this song again and again, bcz of SPB sir or Anand? Really I couldn't understand such a great voice how it's possible, I hope I blessed to listen this

  • @spprathishspprathish2182
    @spprathishspprathish21823 жыл бұрын

    Isaiyai entha alavukku avar nesithu irunthal kanner varum ..avarku nigar avarey..ungal anma santhi adaya prarthikkiren ayya🙏

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal71804 жыл бұрын

    விஜய் சூப்பர் சிங்கரில் நீங்கள் பாடிய கீரவாணி பாடல் வேண்டும். பலமுறை கேட்டு ரசித்த பாடல். உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் இனிமை.

  • @vinothhariharan6457
    @vinothhariharan64573 жыл бұрын

    what a singing aravind. got addicted that i cant stop listening this song atleast 10 times in a day

  • @graceinn6409
    @graceinn64095 жыл бұрын

    see how much melting SPB sir the legend by this song and his voice

  • @deepakmoni3412
    @deepakmoni3412 Жыл бұрын

    உங்களுடைய இனிமையான குரலை நாங்கள் எப்பொழுதும் கேட்கிறோம் உங்கள் பாடல் வழியே நீங்கள் என்றும் உயிருடன் இருக்கிறீர் என்று நம்புகிறோம்

  • @varaprasad8206
    @varaprasad82065 жыл бұрын

    great SPB encourage young singer that is great Spb yellarku neenga padra madhiri nan padala thambi anu solldra gunam yellarakku varadhu well appreciation

  • @vijaylakshmimahendran4098
    @vijaylakshmimahendran40984 жыл бұрын

    Soulful singing Anand ,very nice ultimately singing bro😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚

  • @manikyavelu8190
    @manikyavelu81903 жыл бұрын

    Perhaps for the first time in the Super Singer competition a singer sang better than the original singer; the reason being original singer sang for the film whereas the super singer for his lady love. He feels his damsel is in distress. In separation, Dream is a great comfort. His lady Kannamma is found without a dream in her eyes. His heart craves for the reason. The entire song is about his endearing enquiries. The name Kannamma was popularised by the patriotic Poet Maha kavi Bharathiar. Kannamma is the personification of purity and innocence.

  • @thennarasu8336
    @thennarasu83365 жыл бұрын

    பல வருடம் இந்த பாடல் என் கேட்கிறேன் ..msv ஐயா miss you

  • @stellajoseph9372
    @stellajoseph9372 Жыл бұрын

    Daily ketkiren... Analum salikavillai... ❤❤❤❤❤

  • @chandrasekaran506
    @chandrasekaran5064 жыл бұрын

    More than 50 times hearing Anand amazing performance

  • @brocks8339
    @brocks83397 жыл бұрын

    Irrespective of the controversy in his title win, i like his voice & especially this song... You are a soulful singer Anand, way to go man...

  • @mahinanbalakrishnan4309

    @mahinanbalakrishnan4309

    7 жыл бұрын

    B Rocks 7

  • @geetharajarajan1927

    @geetharajarajan1927

    5 жыл бұрын

    I love you my son

  • @priyaveni967

    @priyaveni967

    5 жыл бұрын

    Superb dear

  • @latharaghu3698

    @latharaghu3698

    2 жыл бұрын

    Super singer truly deserves the title

  • @bhuvannishok6303
    @bhuvannishok63033 жыл бұрын

    Spb avargal..ena manushan ya.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.intha ulagam aliyum vara ipdi oruthar porakave mudiyathu..endrendrum avar rasigan enbathil perumai.❤️❤️

  • @pattuma209

    @pattuma209

    3 жыл бұрын

    உண்மை

  • @thousifahamed789
    @thousifahamed789 Жыл бұрын

    Intha paadalai romba azhagaaga paadiyathu spb sir thaan.... Ena oru perunthanmaii... Ibdi soldrathukuu.... Unmaiyaave ur great sir...

Келесі