SUNDAY VLOG / வடை - ரேஷன் கோதுமை - விருந்து - அவசர ரசம் - வீட்டு வேலவன் / Busy Sunday Work

Ойын-сауық

Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You

Пікірлер: 111

  • @malathis2205
    @malathis220510 ай бұрын

    ஞாயிற்று கிழமை பொங்கல் செய்தால் sleeping dose தான்.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    👍😍

  • @user-sn6wx2qo4k
    @user-sn6wx2qo4kАй бұрын

    Unga Samayal eilame super ah eruku valthukal kavitha Akka

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs10 ай бұрын

    சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்🙏🙏👍

  • @selvee6669
    @selvee666910 ай бұрын

    Super Samayal Kavitha 👌👌😋😋😍😍🌹🌹 Selvee 🇲🇾

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan977810 ай бұрын

    மிகவும் சுப்பரான வெண்பொங்கல் பார்க்கவே ஆசையா இருக்கு ❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    🥰🙏👍

  • @sujitharajasekar9225
    @sujitharajasekar922510 ай бұрын

    Unga video pathavay enaku mind relax ah irukum kavitha❤🙏

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Mikka makilchinga..video paarkum neraiya per neengal solvathu pola thaan solvaanga..thank you nga 🥰👍🙏

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph10 ай бұрын

    Frm begonia watching ir channel which I love to watch . Due to my mobile problem was unable to watch ur channel . Now am qatxhing it's too good thank u. U have such a obedient son too good . Make him to study well and become an officer. As ur a proud mother and father God bless u all.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Happy to read your lovely message..thank you so much for your support and love on us..Hari is always good boy ..🥰🙏👍

  • @sivachalapathisivam5828
    @sivachalapathisivam58289 ай бұрын

    அருமையான குழந்தை ஹரி.

  • @manochitra7841
    @manochitra784110 ай бұрын

    Ivalavu simple a irukeega.... Kavitha.... Love ur lifestyle

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Engal veetil erupathu pola thaan videokum nga..eppavum simple life..thank you nga 🥰👍🙏

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar143110 ай бұрын

    டீபன், மதியம் 🍝🥗🍱 எல்லாம் அருமை எங்கள் வீட்டிலும் வெங்காயம் தக்காளி🍅 காய்கறிகள் அரிய முரம் தான் கவிதா அக்கா👍👍 அருமை அம்மா க்கு இறந்த அடைப்பு இருக்கிறது அக்கா

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    சந்தோசம் Manoj,அடைப்பு இல்லை 🥰👍🙏

  • @balasundari6052
    @balasundari6052Ай бұрын

    வாழ்த்துக்கள் கவிதா

  • @selvammeena7857
    @selvammeena785710 ай бұрын

    ஹாய் கவிதா காலையில் சூப்பரான சமையல் 😊😊😊❤❤❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    🥰👍

  • @angelinamarysavarimuthuzpm4771
    @angelinamarysavarimuthuzpm477110 ай бұрын

    Sweet voice 👌👌

  • @myday5475
    @myday547510 ай бұрын

    Nalla iruku Kavitha un voice....yetharthama iruku un paesu kavitha..❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Ungal anbukku mikka nandringa 🥰🙏

  • @sujitharajasekar9225
    @sujitharajasekar922510 ай бұрын

    Nangalum purratasi masam non veg sapida mattom enaku romba use ful ah iruku neenga vegetarian samaikurathu thank u kavitha💯👌🥰

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Perumaal saamy engal kulatheivam..so purataasi la no non veg..thank you nga 🥰🙏

  • @premalathav8596
    @premalathav859610 ай бұрын

    God bless you

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam498610 ай бұрын

    Super kavi ma

  • @k.sandeep8190
    @k.sandeep819010 ай бұрын

    Supper kavi ❤❤❤❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj305310 ай бұрын

    Hi Kavitha sister..yummy breakfast and lunch..super vlog..namma veetta thedi oru jeevan varudhunna..nama rombha kuduthu vaithavargal...Hari supera help seyyuran...Nice vlog brother..Kavitha sister take rest on Sundays..ivvalavu valei vacchu kadhinga..❤❤❤❤❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Athai paiyan sunday enga veetukku saapida varenu sonnar..so Sunday konjam velai athikama pochunga..ungal anbukku mikka nandringa akka 🙏👍🥰

  • @user-sl3iy1to6w

    @user-sl3iy1to6w

    5 ай бұрын

    ​@@FoodMoneyFood1112❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki964310 ай бұрын

    உங்க வீடியோவை பார்க்கும் போது பக்கத்து வீட்டில் இருப்பது போல் தோன்றுகிறது சகோதரி.❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    மகிழ்ச்சிங்க..மிக்க நன்றி..🥰🙏

  • @vedhagopal6513
    @vedhagopal651310 ай бұрын

    Nice vlog Akka, 😊 you can use sliver muram for vegetable cutting avoid plastic muram Akka. Happy to see velavam🦚

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Yes correct sister,I will buy silver muram next time going to vessel shop..thank you 🥰👍

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj495810 ай бұрын

    எங்க கொளுந்தனார் பையன் உங்க ஹரி மாதிரிதான் இருப்பான் தேங்காய் நல்லா சொரவுவான் எல்லா வேலையும் நல்லா செய்வான்

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    சந்தோசம் ங்க..தம்பி என்ன படிக்கிறாங்க..சமையல் வேலை கற்று கொடுத்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பயன்படும்ங்க..🥰🙏

  • @smileflower.916
    @smileflower.91610 ай бұрын

    அண்ணா ண் அக்கா கடவுள் கூட இருப்பார் நேர்மையானவர்களுக்கு.. மிக விரைவில் பெறும் நன்மைகள் உங்களை தேடிவரும்..எல்லாமே நலமாகும் புது இல்லம் கட்டும் நாளும் விரைவில் வரும்..இறைவன் வரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்... நீங்கள் இருவரும் அப்பாவை நன்கு பார்த்து கொள்ளுங்கள்.. நன்றி..

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க..🥰👍🙏

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph10 ай бұрын

    Hi Kavita sister I like u so much ur sweet spoken lady very polite and humble even anna is super very soft spoken and humble person . Ur cooking of ven Pongal and vara super sis .Am hema frm bangalore. Frm belbangalore .frm

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    We are always same in our normal life and in video..Thank you so much madam..how are you and your family 🥰🙏

  • @sriselvam9221
    @sriselvam922110 ай бұрын

    Home super

  • @myday5475
    @myday547510 ай бұрын

    Enga ooru pakkam lam kuppa muram nu thn solluvom adhuku dhn use pannuvom Kavitha

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Samayalukku steel muram vaanganum nga..🥰👍

  • @geethasr2693
    @geethasr269310 ай бұрын

    Okay. Now steel முறம் is available. Cheap and easy to maintain. Just try please.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Next time kadaiku pokum pothu vaanki use panrenga..thank you 👍🥰

  • @rajinarayanan6396
    @rajinarayanan639610 ай бұрын

    Semma tastyaa panrai kavitha

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Thank you nga 🥰

  • @indiraramar1674
    @indiraramar167410 ай бұрын

    Vlog video super kavitha sister 🥰🥰🥰

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Thank you 🥰

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam756210 ай бұрын

    Super

  • @Prabu638
    @Prabu63810 ай бұрын

    Wow... #Chef hari... ❤😊

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    👍😍

  • @kamalapv3231
    @kamalapv323110 ай бұрын

    Pakkarathukke supera erukku kavitha

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    👍🥰

  • @janemariadoss3027
    @janemariadoss302710 ай бұрын

    Kavitha,i like ur samayal🎉🎉🎉

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    🙏🥰

  • @vasanthak7300
    @vasanthak7300Ай бұрын

    Vellavan 👌

  • @rajeswariprakash8831
    @rajeswariprakash883110 ай бұрын

    Nice video

  • @thenravi4501
    @thenravi450110 ай бұрын

    சாப்பாடு,டிபன் சூப்பர் கவிதா ,வாசல் தரைக்கு சிமென்ட்ல தரை போட்டா பார்க்க அழகாக இருக்கும் . தண்ணீரில் கழுவ நன்றாக இருக்கும்,

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    உண்மைங்க..தற்போழுது நாங்கள் இருப்பது வாடகை வீடுங்க..எங்கள் சொந்த வீட்டில் சிமெண்ட் தரைதாங்க..நன்றிங்க 🥰👍🙏

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil261510 ай бұрын

    Hi super 👍

  • @karankaruna260
    @karankaruna26010 ай бұрын

    இரண்டு வேலையும் விளக்கு வீட்டில் ஏற்றுவோமானால் கோலம் போடுவது நல்லது from pollachi. அந்துவகுலம்

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    🙏🙏 நன்றிங்க பிரதர் 🥰

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam56610 ай бұрын

    Super video akka

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Thank you 🥰

  • @karupu_karthick07
    @karupu_karthick0710 ай бұрын

    உங்கள் வீடியோ மற்றும் உங்கள் பேசும் அழகு ஹரியின் குணம் மிகவும் பெருமையாக உள்ளது..... இந்த காலத்தில் அனைவரும் அவர்கள் குழந்தைகளை செல்போன் கொடுத்து மற்ற குழந்தை அத பண்ணுது இது பண்ணது நீயும் எதாவது வித்தியாசம் பண்ணு பண்ணு தொந்தரவு செய்யாமல் உங்கள் ஹரி வீட்டில் அம்மா உதவி செய்யும் வேலைகள் செய்யவும் மிகவும் பக்குவத்துட்ன் நல்ல குணமும் சொல்லி கொடுத்து வளர்க்குறீர்கள் ..... மிக்க சந்தோஷம் உள்ள விடியோ காண்பதர்க்கு❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    உண்மைங்க ..உங்கள் கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோஷம்ங்க பிரதர்..ஹரிக்கு சமையல் வேலை பிடித்தமான ஒன்று..நன்றிங்க..🥰👍

  • @sathyaganesan9456
    @sathyaganesan945610 ай бұрын

    Unghal sambar podi recipes, if you have time share with us

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Share panrenga 🥰

  • @user-mz4tr9no6g
    @user-mz4tr9no6g10 ай бұрын

    👍👍👍

  • @sundarambalm-pc9rk
    @sundarambalm-pc9rk10 ай бұрын

  • @sarveshuma2124
    @sarveshuma21242 ай бұрын

    Ena kovil

  • @indirakandiah3504
    @indirakandiah350410 ай бұрын

    Happy ponggl Kavitha n husband 🎉

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam590610 ай бұрын

    Hi kavi eanakum rompa pedekum pongal kadaiku Pina Nan ethu than sapeduven vetlaium saiven rompa pedekum hihari eapadre eruka hari❤❤❤❤❤❤❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Pongal mamavuku rombha pidikum nga..naanum sila samayam samaipen..mamavum hotel ponaa pongal thaan saapiduvaanga..hari nalam nga..thank you akka 🥰👍🙏

  • @indiradevi80
    @indiradevi8010 ай бұрын

    Kavitha... ungge athe magal ungge poleve irekange

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Aamaanga neraiya per solli weukaanga..oru maathiri erukeenganu..thank you nga 🥰👍

  • @JohnPaul-yh6uz
    @JohnPaul-yh6uz8 ай бұрын

    15:13

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj495810 ай бұрын

    சில்வர்ல வாங்கிக்கோங்க தேங்காய் சொரவிக்கலாம் காயும் அரியலாம்

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    விரைவில் வாங்குகிறேன்க..நன்றி 🥰🙏

  • @mythilip6453
    @mythilip645310 ай бұрын

    Nanga enga veetla compulsory seivo...

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    👍👍🥰

  • @shahthinivetha3929
    @shahthinivetha392910 ай бұрын

    Home tour

  • @jaganjva3728
    @jaganjva372810 ай бұрын

    SIRAPPANA SUNDAYYYYYYY

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    🥰👍

  • @sarojarajam8799
    @sarojarajam879910 ай бұрын

    Harisuperboy Good night sister God bless

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Thank you 🥰

  • @trushatr5654
    @trushatr565410 ай бұрын

    Why are you using pastic Muram. I think even villages people started to use these pastic items

  • @priyas1819
    @priyas181910 ай бұрын

    Ee place evideyanu (In which place you are staying

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Near Pollachi city,tamilnadu

  • @praphupraphusivasamy5520
    @praphupraphusivasamy552010 ай бұрын

    அது நேம்பி எடுப்பது ங்க அக்கா

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    கரெக்ட்ங்க..நம்ம ஊரு பாஷை 👍🥰

  • @amutha8240
    @amutha824010 ай бұрын

    கவிதா வீடியோ அனைத்தும் சூப்பர். பழைய வீடு ஏன் மாத்தீட்டீங்க.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    சில சொந்த காரணங்களால் வாடகை வீட்ல இருக்கோம்ங்க..🥰👍

  • @amutha8240

    @amutha8240

    10 ай бұрын

    Okk

  • @umaannamalai844
    @umaannamalai84410 ай бұрын

    கவிதா அம்மா இறந்துட்டாங்களா எப்போ அம்மா செய்த களி தான் நாள் இன்னும் பார்த்து செய்வேன் சென்னையில் தான் உடம்பு சரியில்லாதபோது பார்த்திங்க ஆனா இறந்தது தெரியவில்லை சாரி

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    9 ай бұрын

    🙏🙏

  • @shruti7859
    @shruti785910 ай бұрын

    Naanum epadi racham vaipan kavi

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Santhosam nga..taste eppadi erukunga..🥰👍

  • @backiyabackiyabackiya4764
    @backiyabackiyabackiya476410 ай бұрын

    Akka entha uru sollunga pls ❤❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Devanampalayam

  • @user-gk8yv8ze5e
    @user-gk8yv8ze5e10 ай бұрын

    Rompa rompa rompa super sis vlog

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    🙏🥰

  • @rupasubasri6321
    @rupasubasri632110 ай бұрын

    Hai lam first comment

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Thank you sister 🥰

  • @sajithakutty2858
    @sajithakutty285810 ай бұрын

    Hello akka

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    9 ай бұрын

    Hi sister how are you

  • @ranganathansivaramakrishna2464
    @ranganathansivaramakrishna246410 ай бұрын

    Conceiveva erukengala😊😊

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    No 😍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj679410 ай бұрын

    Awesome fabulous enjoyable wonderful vlog keep rocking akka anna

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    10 ай бұрын

    Thank you so much 🙂

Келесі